அப்பா Pls.. அந்த விஷயத்தை சொல்லி மானத்த வாங்காதீங்க😲 Madurai Muthu & Daughters Fun Filled Interview😁

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025

ความคิดเห็น • 34

  • @vijayasree756
    @vijayasree756 7 หลายเดือนก่อน +14

    சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள் கள் குட்டீஸ்🎉🎉🎉

  • @S.mathan28
    @S.mathan28 7 หลายเดือนก่อน +7

    அருமை முத்தண்ணா வாழ்க வளமுடன் 👌👏👍🫶❤️💐🫶

  • @saji1078
    @saji1078 7 หลายเดือนก่อน +7

    Amazing man
    Thank you so much for stress buster

  • @HareKrishnaHareRama101
    @HareKrishnaHareRama101 7 หลายเดือนก่อน +8

    Mathurai muthuvirku தொலை நோக்கு பார்வை.. அருமைக்
    இரண்டு அழகான பெண் குழந்தைகள் . கடவுளின் அருள் .

  • @rajanithave765
    @rajanithave765 7 หลายเดือนก่อน +3

    Wow beautiful family🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @velkannan9409
    @velkannan9409 7 หลายเดือนก่อน +6

    உண்மையில் அழகாக அர்த்தமாக பேசினீர்கள் தம்பி!? அதுவும் எங்கள் தேசிய தலைவரை மீது நீங்கள் எவ்வளவு பெற்று வைத்துள்ளீர்கள் என்பது பெருமை அளிக்கிறது ஈழத் தமிழராகிய எங்களுக்கு!? பிள்ளைகளுக்கு வராததை துணிக்காதீர்கள் திணிக்காதீர்கள்!? ஆனால் தமிழை மட்டும் அவர்கள் எழுதப் பேச எப்படியாவது துணிந்து விடுங்கள்!? வாழ்க தமிழ்!!?
    இப்படிக்கு
    Uk Cambridge ல் இருந்து ஈழத் தமிழன் கஜபதி!!🤔

  • @saji1078
    @saji1078 7 หลายเดือนก่อน +3

    what a amazing comedian

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน +1

    Comedy muthu bro❤😂😂😂😂

  • @pamakizhas7744
    @pamakizhas7744 7 หลายเดือนก่อน +2

    தமிழில் ர, ல போன்ற எழுத்துகளில் ஒரு சொல் தொடங்காது. அப்படி தொடங்கினால் அது தமிழ் சொல் கிடையாது. எடுத்துக்காட்டு லதா, ராதா.
    இரண்டு பிள்ளைகளுக்கு அவர்களுக்குப் பிடித்த பெயர் வைத்தது தவறு ஒன்றும் இல்லை.
    ஆனால் சுத்த தமிழ் பெயரில் வைக்க வேண்டும் என்று தமிழ் பெயர் வைத்தேன் என்று சொல்வது தவறு.

    • @JTP2016
      @JTP2016 6 หลายเดือนก่อน

      Ra la thodangadhuna, apo rasigan , rasam, Ratham not blood it's ratham, rathu said half, idhelam tamil words ilama Vera enna

  • @DhanalakshmiMarx
    @DhanalakshmiMarx 7 หลายเดือนก่อน +28

    அப்பாவை daddy என்று அழைக்காதீர்கள் தமிழில் அப்பா என்று அழையுங்கள்

    • @thangammani4230
      @thangammani4230 7 หลายเดือนก่อน +4

      boom boom boomer

    • @S.mathan28
      @S.mathan28 7 หลายเดือนก่อน +1

      👌👍👏❤️🫶

    • @rifasrifat9375
      @rifasrifat9375 7 หลายเดือนก่อน

      வந்துட்டானுங்கடா அக்கர காட்ட. போங்கடா டேய் உங்க உருட்டுக்கு அளவே இல்லையாடா. தமிழ் உருட்டு மானங்கெட்ட உருட்டு.

    • @Thamizhan752
      @Thamizhan752 7 หลายเดือนก่อน

      ரொம்ப முக்கியம்

    • @manjurajah872
      @manjurajah872 6 หลายเดือนก่อน

      Okay, Simp

  • @sharmilasaravanan7014
    @sharmilasaravanan7014 7 หลายเดือนก่อน +9

    Unga wife yenga

  • @rajappanaickarmanoharan8642
    @rajappanaickarmanoharan8642 6 หลายเดือนก่อน +2

    Muthu, if you are loving Tamil, then why your daughters are calling daddy, pls teach them call appa

  • @Kavy-rg1iw
    @Kavy-rg1iw 7 หลายเดือนก่อน +4

    Madurai muthu unrest ah irukaru intho video full ah

  • @geetharani953
    @geetharani953 7 หลายเดือนก่อน

    Happy birthday papa ❤

  • @ashokkumar-my2yi
    @ashokkumar-my2yi 7 หลายเดือนก่อน

    Muthu sir miss the 1st wife

  • @gomathisathis3167
    @gomathisathis3167 7 หลายเดือนก่อน +2

    Super anna

  • @vasugevasu6557
    @vasugevasu6557 7 หลายเดือนก่อน +1

    👌👌❤❤❤

  • @ganthimathimathi3455
    @ganthimathimathi3455 7 หลายเดือนก่อน +2

    🎉❤😮🎉🎉❤😮

  • @shanthisankar8150
    @shanthisankar8150 7 หลายเดือนก่อน +3

    அண்ணா.அப்பாணு.கூப்டுங்க.பட்டு.செல்லம்.

    • @rifasrifat9375
      @rifasrifat9375 7 หลายเดือนก่อน

      அப்பான்னு மூனு சுளி போட்ட முட்டா பயளே நீ தமிழ உருட்ட வராத... தமிழனின் பல உருட்டு.. அதிலே இது தமிழில் அப்பா உருட்டு. அதுவும் மானங்கெட்ட தமிழ் உருட்டு

  • @rahulb06
    @rahulb06 7 หลายเดือนก่อน

    ❤😂

  • @pamakizhas7744
    @pamakizhas7744 7 หลายเดือนก่อน +1

    யாழினி ஸ்ரீ இதில் யாழினி தமிழ் ஸ்ரீ வடமொழி. அப்புறம் எப்படி இது தூய்மையான தமிழ் பெயராகும்?

  • @shalinirobin3350
    @shalinirobin3350 7 หลายเดือนก่อน +2

    Ippo thearithu andha 2nd wife yavalavu pavam nu,

  • @Poun_185
    @Poun_185 3 หลายเดือนก่อน

    Madurai muthu mootha ponni aim um ennoda aim um onnu

  • @Dianasrememberance
    @Dianasrememberance 7 หลายเดือนก่อน +4

    பெரிய பொண்ணு first wife பொண்ணு, அந்த பொண்ண சரியா பாத்துக்கல னு தோணுது

    • @parthiban0775
      @parthiban0775 7 หลายเดือนก่อน +6

      Rendu ponnuglum first wife pasangadhan ga. Second wife ku oru paiyan

    • @Ragu377
      @Ragu377 7 หลายเดือนก่อน +2

      பொதுவாவே முதல் பொண்ணோ பையனோ கொஞ்சம் சாந்தமான சுபாவம் இருக்கும்

  • @shanthisankar8150
    @shanthisankar8150 7 หลายเดือนก่อน +1

    அண்ணா.அந்த.வேல்ராஜ்.பாக்கணும்.காட்டுங்க..முத்து..அண்ணா.