நடுவானில் வட்டமிட்ட கருடன் நடுக்கடலில் காட்சி கொடுத்த மாயவர் || Vallipuram Alvar Temple Festival

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ก.ย. 2024
  • நடுவானில் வட்டமிட்ட கருடன் நடுக்கடலில் காட்சி கொடுத்த மாயவர் || Vallipuram Alvar Temple Festival
    #jaffnavlog #யாழ்ப்பாணம் #trending #viralvideo #vlog #vloginjaffna #trending #trendingvideo #jaffna #chummaorutrip #Jaffna #Vallipuram #Alayam #Vallipuralvar #Aalvar #Alayavaralaru #Vallipuram #Vallipuramtemple #Hindutemple #Jaffna #Jaffnaculture #Culture #Religion #Traditional #Srilankatemple #Vallipuram #SriLanka #Jaffna

ความคิดเห็น • 25

  • @ChithambaraThandavan-vr9gr
    @ChithambaraThandavan-vr9gr 2 วันที่ผ่านมา

    மேலும் நல்லதொரு காணொளி மூலம் மாயவனின் அருள் கிடைக்கப் பெற்றேன். இந்த தாய் அவர்களின் வார்த்தைகள் போல், நானும் மாயவனை மட்டுமே வணங்கி வரும் ஒரு அடியேன். *ஓம் நமோ நாராயணாயா*.
    தங்களின் பதிவை தவறாமல் பார்த்து வருகிறேன் தாய்.
    நன்றிகள் தாய்.

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 2 วันที่ผ่านมา

    நல்ல ஒரு வல்லிபுர மாயவனின் சமுத்திர தீர்த்தக் காணொளி. நன்றி வைக்ஷ்ணவி.❤🎉😂

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏மச்ச அவதாரம் எடுத்து வல்லிபுரத்தில் அருளாட்சி புரியும் மாயக் கண்ணனே, மிக விரைவில் தமிழர்களுக்கு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடு 🙏🙏🙏

  • @R.veerasuparsan
    @R.veerasuparsan วันที่ผ่านมา

    👌👌👌👌👌👌👌👌👌👌

  • @user-jd3yd8sh5z
    @user-jd3yd8sh5z 2 วันที่ผ่านมา

    மிகவும் அழகாக இருக்கிறது ❤

  • @satheas26
    @satheas26 2 วันที่ผ่านมา

    👍👋

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 วันที่ผ่านมา

    வைசு கொண்டாட்டம் கோயில் திருவிழா என்றால் ஒரு சந்தோசம் தான்

  • @varatharajahsivarajah8699
    @varatharajahsivarajah8699 2 วันที่ผ่านมา

    இரண்டாவது வருடமும் காணொளி பதிவு செய்த வைக்ஷ்ணவிக்கு மாயவனின் அருட் கடாட்சம் நிச்சயம் கிடைக்கட்டும்.❤🎉😂

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 วันที่ผ่านมา

    என் அழகு தேவதை வைஷ்ணவி

  • @VishnuVishnu-pc2hn
    @VishnuVishnu-pc2hn 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @RupanRupanrupan-x4k
    @RupanRupanrupan-x4k 2 วันที่ผ่านมา

    Super super

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  18 ชั่วโมงที่ผ่านมา

      Thank you

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 วันที่ผ่านมา

    வைசு வேற லெவல் காணொளி

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 วันที่ผ่านมา

    Vaisu காணொளி சூப்பர்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 วันที่ผ่านมา

    வைசு today உங்கட கெட்டப் சூப்பர்❤❤❤

  • @vageeswaranvaratharajah2183
    @vageeswaranvaratharajah2183 2 วันที่ผ่านมา

    Super

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  17 ชั่วโมงที่ผ่านมา

      Thanks

  • @jaffnasongraj181
    @jaffnasongraj181 2 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @purushothamanbalaguru7248
    @purushothamanbalaguru7248 2 วันที่ผ่านมา

    Subaharini very cute and brilliant ma You my child vaishu ma look always Lakshmi for our family sincere thanks to paatima and convey our blessings to subi ma also May Swami Thirumal bless all of you at this auspicious puratasi day thank you

  • @shanp8097
    @shanp8097 2 วันที่ผ่านมา +1

    என்ன எங்கே போனாலும் கருடன் வட்டமிடுதுஎன்றுநிற்கிறீங்கள் அதனுடைய வாழ்க்கை மேலே பறந்து திரிவது தான் இதற்குப்போய் அற்புதம் ஆச்சரியம் என்று நிற்கிறீர்கள்

  • @thasankanapathi1510
    @thasankanapathi1510 2 วันที่ผ่านมา

    Hi❤❤❤vaisu

  • @KoneshKonesh-q4z
    @KoneshKonesh-q4z 2 วันที่ผ่านมา

    Kovil name sollunka

    • @ChummaOruTrip
      @ChummaOruTrip  17 ชั่วโมงที่ผ่านมา

      வல்லிபுரம்

  • @KingCobra-dc4kd
    @KingCobra-dc4kd 2 วันที่ผ่านมา +1

    சுற்றி காலியிடம் இருந்து ஒரு இடம் மட்டும் கூட்டமா இருந்தால் அங்கு தனக்கு இரை கிடைக்கும் என்று கழுகு வட்டமிடும்....