உத்திராடம் உயர்நிலையை அடையுமா ? திருப்பங்கள் நிறைந்த மகரம் | Astrovel Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ม.ค. 2025

ความคิดเห็น • 107

  • @வல்லவன்-வ2ண
    @வல்லவன்-வ2ண 3 ปีที่แล้ว +18

    பின்னணி இசை உங்களது பேச்சை கூர்ந்து கவனிக்க இயலாமல் மிக்க தொல்லையாக உள்ளது... பின்னணி இசையை தவிருங்களேன் please ♥

  • @sivasiva901
    @sivasiva901 2 ปีที่แล้ว

    சிறப்பு வாய்ந்த தகவல்கள் கருத்துக்கள் உள்ளன நன்றி அய்யா 🙏🏾

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 3 ปีที่แล้ว +3

    மிகவும் சரி,வெள்ளை மனம் ஆபத்தை ஏற்படுத்தியது sir

  • @arvindhans3449
    @arvindhans3449 2 ปีที่แล้ว

    100 percentage correct sir no any doubt superb thankyou very much from uthradam 4 th patham

  • @sivapalansivasothy147
    @sivapalansivasothy147 6 หลายเดือนก่อน

    Anna every morning listening ....little scared and family not happy with stressed.......I'm praying pilliar

  • @tamilsatya8987
    @tamilsatya8987 3 ปีที่แล้ว

    உங்கள் ராசி பலன் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா

  • @radhakrishnanp6480
    @radhakrishnanp6480 3 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம். சூப்பர்

  • @manikalai7708
    @manikalai7708 3 ปีที่แล้ว +9

    Sir naan 2 paatham sir lifela happyndrathu illa maranatha nokki valthutu irukan sir

    • @sureshbabus890
      @sureshbabus890 3 ปีที่แล้ว

      Correct same situation for me

  • @balasubramanianbalaji112
    @balasubramanianbalaji112 3 ปีที่แล้ว +4

    Yes sir I am uthiradam 3 am patham nengal sonathu 100% true.

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 3 ปีที่แล้ว +2

    Super news sir Thanks sirs

  • @parthibans783
    @parthibans783 3 ปีที่แล้ว +2

    உத்திராடம் 2 ஆம் பாதம் வேளை இழந்தேன் நிம்மதி இழந்தேன் அலைச்சல்கள் விடியும் நாளை நோக்கி செல்கிறேன் இதுவரை இல்லை 😥😥

  • @jagannathan5339
    @jagannathan5339 3 ปีที่แล้ว +2

    அலுவலகத்தில் எந்த வேலை எடுத்தாலும் ஒன்றுக்கு மூன்று முறை செய்ய வேண்டியுள்ளது, அடுத்து நிகழப்போகும் தீமை மட்டும் வெளிப்படையாக தெரிகிறதே தவிர நன்மை ஏதும் கிடைக்கவில்லை.

  • @jeyaram9455
    @jeyaram9455 3 ปีที่แล้ว +6

    நான் உத்திராடம் 2ம்பாதம், மேச லக்கிணம்,(((( குரு திசை,,,,????? )))) தொழில் அடி, உடலில் அடி, எல்லாமேஅடி, உயிர் மட்டுமே மிச்சம் என்ன செய்வது,,, எதுவும் செய்ய முடியவில்லை. வீடியோ பார்த்தது தான் மிச்சம்,,,, உத்திராடத்தில் பிறந்து சீறழிந்தது தான் மிச்சம்,, விடிவே இல்லையா.....? தைரியம், தனித்துவம், குடும்ப விருத்தி எதுவும் இல்லை.

  • @sigaravelsigaravel9684
    @sigaravelsigaravel9684 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு உங்களுடைய
    ஒவ்வொரு பதிவயும் தவறாமல் கேட்டு கொண்டுருக்கிறேன் ஏன் என்றால் எனக்கு ஜாதகம் கிடையாது,,,,,,,,,,,,,,,
    வாழ்க வளமுடன்,,,,,,,,,,,,,

  • @jeeval4404
    @jeeval4404 2 ปีที่แล้ว +1

    Uthradam,muthal,patham,eradam,patham,mooonram,,patham,veric,care li,sprang,nanti,nanri,sri

  • @pnydu
    @pnydu 2 ปีที่แล้ว +1

    please do one like this for avittam

  • @lalithanatarajan4171
    @lalithanatarajan4171 2 ปีที่แล้ว

    I have seen many videos on my Nakshatra. I have born in 3rd padha. Your prediction is 100 percent correct sir. Now I am running second half of Saturn dasha. I want to know how it will be and the coming mercury dasha. Pl.tell me.

  • @shankarcharlas965
    @shankarcharlas965 3 ปีที่แล้ว +6

    என் பெயர் k shankar மகர ராசி உத்திராட நட்சத்திரம்.2. பாதம்

  • @abishekramvaidhya1932
    @abishekramvaidhya1932 3 ปีที่แล้ว +1

    100% CORRECT SIR
    RAM RAM

  • @gopalradha3418
    @gopalradha3418 2 ปีที่แล้ว

    N Gopal Uthiratam 1 patham thulam laknam 2 l kedu 3l chandran 6 l sani 7l sukkiran 8l surian.sevvai Raku 9l puthan guru 12 manthi

  • @vba2623
    @vba2623 3 ปีที่แล้ว +3

    Thanks sir

  • @Gayathris_academy_24
    @Gayathris_academy_24 2 ปีที่แล้ว

    உண்மை, உண்மை உண்மை 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @shivu3
    @shivu3 3 ปีที่แล้ว +1

    அய்யா குருவே🙏உத்திராடம்சாரம் பெற்றாலும் தசா நட.தாலும் இந்தபலன் தானா அய்யா சிவ சிவ

  • @advygius
    @advygius 2 ปีที่แล้ว

    absuluity correct. 100feiler

  • @Ariff.J.M
    @Ariff.J.M 3 ปีที่แล้ว +2

    Background music is higher than your voice.. Better remove music plz.

  • @preamkumarpream6052
    @preamkumarpream6052 3 ปีที่แล้ว +20

    உத்திராடம் 3 ஆம் பாதம்,வாழ்க்கையை முடித்துக்கொள்ளலாம் என்ற நிலை,ராகு திசை அவ்வளவு கடினமான சூழ்நிலை😭😭😭

  • @nishmithashetty5037
    @nishmithashetty5037 3 ปีที่แล้ว +1

    Thank you🙏 sir i waiting for happy n good time

  • @shamroshan7017
    @shamroshan7017 2 ปีที่แล้ว

    Uthiradam 2 patham koncham sollungal iya.

  • @jananip2195
    @jananip2195 3 ปีที่แล้ว +1

    Correct uthradam 4 th padam....I'm teacher...

  • @BloomingCakes-h8l
    @BloomingCakes-h8l 3 หลายเดือนก่อน

    Uthiradam 3mpatham so sad what to do?????

  • @krishnamugunthan7657
    @krishnamugunthan7657 3 ปีที่แล้ว +2

    உத்திராடம் 3ம் பாதம் நீங்கள் சொன்னது உண்மை நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏

  • @b.pathmanaban3395
    @b.pathmanaban3395 3 ปีที่แล้ว +4

    உத்திராடம் நட்சத்திரம்4 பாதம் எப்போது நல்ல காலம் வரும் கொஞ்சம் சொல்லுங்கள் ஐயா, எந்த தப்பும் செய்யாமல் எனக்கு கெட்டபெயர் அவமானம், அசிங்கம், இதெல்லாம் ரொம்ப இருக்கு, இந்த வாழ்க்கை வாழ்வதை விட சாகளாம் போல தோணுது ,age 23 ஆகுது, அத்துக்குள்ளையே, 60 age கஷ்டப்பட்டு இருக்க

    • @n.g.sundarie9319
      @n.g.sundarie9319 3 ปีที่แล้ว

      மனச தளரவிடாதீங்க....விநாயகர சரணம் அடையுங்கள் நன்மை தருவார்
      சுந்தரி

  • @sankarm909
    @sankarm909 3 ปีที่แล้ว

    மிகவும் அறுமையகா உன்மை

  • @saradhar1720
    @saradhar1720 2 ปีที่แล้ว

    Uthradam 3am padham enna seyya vendum ethuvume seyya mudiyatha

  • @muthukavin7187
    @muthukavin7187 3 ปีที่แล้ว +2

    ஜயா நான் உத்திராடம் 4 பாதம்.எனக்கு வயது 42 எனக்கும் எப்போது நல்ல காலம் வரும்.???

  • @raviravi-pt5qj
    @raviravi-pt5qj 2 ปีที่แล้ว

    Nalladhu iyya

  • @sureshjoshijo9544
    @sureshjoshijo9544 3 ปีที่แล้ว +1

    Padham : 2start @ 16 mints

  • @rockythecutepetrock7880
    @rockythecutepetrock7880 3 ปีที่แล้ว

    Really correct sir

  • @KumarShiva-x8k
    @KumarShiva-x8k 2 หลายเดือนก่อน

    சார் இந்த சங்கு ஊதுவதைநிறுத்தினால் தான் சார் கேட்க முடியும் ரொம்ப சங்கடமா இருக்கு கேக்குறதுக்கு

  • @coolrb4506
    @coolrb4506 3 ปีที่แล้ว +3

    Vanakam. Naan uthradam 3am patham. En appa, naan 5 vayathil iranthuvittar. Unmai.

  • @selvarajuselvaraju6312
    @selvarajuselvaraju6312 3 ปีที่แล้ว

    சூப்பர் 🌹❤ நண்பரே

  • @lavanyarkavyalavanyarkavya8705
    @lavanyarkavyalavanyarkavya8705 3 ปีที่แล้ว +4

    Nenga sonna anaithum en valkaiyil nadanthu kondu irukrathu😭 🙏 uthiram 2m patham 🙏 anaithum unmayee 👍👍

    • @srivanthimuralidharan4448
      @srivanthimuralidharan4448 3 ปีที่แล้ว

      Ungalku after marriage life ivar solra madhri nadathucha?.. Nanum 2 am padham

    • @srivanthimuralidharan4448
      @srivanthimuralidharan4448 3 ปีที่แล้ว

      But i am not married yet.. So asking... So far correct.

    • @lavanyarkavyalavanyarkavya8705
      @lavanyarkavyalavanyarkavya8705 3 ปีที่แล้ว +1

      @@srivanthimuralidharan4448 enuku innum marriage agala pa but ithu Pola than en life la nadanthuchi nadanthutum irukku

    • @srivanthimuralidharan4448
      @srivanthimuralidharan4448 3 ปีที่แล้ว +1

      @@lavanyarkavyalavanyarkavya8705 ohh okay 👍👍👍 i wish you all the best for good life ahead.

    • @sureshbabus890
      @sureshbabus890 3 ปีที่แล้ว

      Correct ippadi tha nadakuthu
      2m padam divorced

  • @jkwin1491
    @jkwin1491 3 ปีที่แล้ว +4

    உத்திராடம் சிம்ம லக்னம் பற்றி கூறவும்

    • @jananip2195
      @jananip2195 3 ปีที่แล้ว +2

      Same

    • @jananip2195
      @jananip2195 3 ปีที่แล้ว

      Vdo Potta sollunga

    • @janujanu1620
      @janujanu1620 3 ปีที่แล้ว +1

      Uthradam 2 patham simma laknam sollunga

  • @alaguganesh4777
    @alaguganesh4777 3 ปีที่แล้ว

    Excellent Sir

  • @selvarasan9546
    @selvarasan9546 3 ปีที่แล้ว

    Correct sir..

  • @_Alive_wind__
    @_Alive_wind__ 3 ปีที่แล้ว

    மகராசி உத்திராடநட்சத்திரம் மகரலக்கனம். 3-01-1976 இனி என் நிலை என்ன. அரசு வேலை கிடைக்குமா எனக்கு 3 குழந்தை அவர்கள் நிலை என்னவாகும் நான் ஒரு பெண்

  • @rvsaravanaperumal825
    @rvsaravanaperumal825 3 ปีที่แล้ว +2

    RV,சரவணபெருமாள்,பகல்,11,50,தேதி11,2,1964

  • @rejinavani8686
    @rejinavani8686 3 ปีที่แล้ว

    Thank you so much sir🙏🏻

  • @Karthi_kuttan2176
    @Karthi_kuttan2176 3 ปีที่แล้ว +2

    Sir thiruvonam?

  • @janakiraman09
    @janakiraman09 3 ปีที่แล้ว

    sir already ennoda vayasu 35 8 varudama stroke vanthu velaiku poga vendum ippayavuthu sariyagi veleku poga vendum oru nalla pathivu podunga sir please sir

  • @subramaniankalyan9074
    @subramaniankalyan9074 9 หลายเดือนก่อน

    100 pervent true

  • @prabhakarans2859
    @prabhakarans2859 3 ปีที่แล้ว

    Sir , Rasi; Magaram, Star; Utharadam 2 Padam , Lakkanam; Kadhagam ,DOB 24.01.1982, Job la Transfer irrukkuma Sir, Present job Not happy Sir

  • @sivasanker8566
    @sivasanker8566 3 ปีที่แล้ว +2

    I'm 1 m patham

  • @shinojraghavan
    @shinojraghavan 2 ปีที่แล้ว

    2nd aam paadham marriage’ku apparam life ah!!!!! 😮😓

  • @dharmambaljayamohan1409
    @dharmambaljayamohan1409 3 ปีที่แล้ว

    My Son uthridam

  • @karthikkalai6268
    @karthikkalai6268 3 ปีที่แล้ว

    உத்திராடம் 4 விருச்சிகம் லக்னம்

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 3 ปีที่แล้ว

    Ayilayam narachathiram Kadagam rasi enga potiga video????????

  • @smileplease7611
    @smileplease7611 3 ปีที่แล้ว

    Uthiradam 2 3 4 am patham magaram rasi

  • @thalasanthos5637
    @thalasanthos5637 3 ปีที่แล้ว

    Viruchigam Rasi Palangal

  • @jaiarunkumar1448
    @jaiarunkumar1448 3 ปีที่แล้ว

    Reduce background music

  • @vazhgavalamudan698
    @vazhgavalamudan698 3 ปีที่แล้ว

    Sir I am uthiradam 3m patham

  • @anandhisankaran1856
    @anandhisankaran1856 3 ปีที่แล้ว +1

    உண்மைதான் தசை உத்திராடம் தனுசு மகரம்

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Thirouvounam Nachathiram paththi sollouing ka sir

  • @jayavel18877
    @jayavel18877 3 ปีที่แล้ว

    என்னை பற்றிய நிறைய details வேணும் உங்களுடைய fees எவ்வளவு?

  • @rajsekar1610
    @rajsekar1610 3 ปีที่แล้ว

    Background sound waste

  • @PraveenKumar-kk5oy
    @PraveenKumar-kk5oy 3 ปีที่แล้ว

    Sir uthiram natchatiram solunga

  • @janapriya8009
    @janapriya8009 3 ปีที่แล้ว

    Naan uthiradam aana chinna vayasula katatha pathadhu illa.. Ippo kastame vazhkai..

    • @shinojraghavan
      @shinojraghavan 2 ปีที่แล้ว

      Same same… 2nd padham…Childhood was good… Bad time started around 23 😢

  • @banumathi7769
    @banumathi7769 3 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்.
    வக்ர குரு பகவான் 2ம் இடத்தில்
    கேது சாரத்தில் இருந்தால்
    (அசுபதி )
    3 குருபகவான் இருப்பதற்கு சமமா சார் 🌻

  • @annakilibalajee276
    @annakilibalajee276 3 ปีที่แล้ว +1

    ஐயா நா 2ஆம பாதம் எங்க அப்பா தொழில் வேறு எங்க தொழில் வேற அவருக்கு 70வயசு ஆகுது அவர் இறந்தா தா வாழ்க்கை என்கிறீங்க எனக்கு 45 இதுக்கு மேல என்னா வாழ்க்கை வாழ போறேமம் என்னா ஐயா விதி-யை மட்டுமே நம்புவேன் நல்லது நடந்தா எதோ நல்லது செய்து இருக்குறோம் - கெட்டது நடந்தா யாருக்கு என்னா இப்படி கஷ்டத்த கொடுத்திருக்குறோம் பாவம் எவ்வளவு கஷ்டத்த எல்லாம் அனுபவிச்சாள்ளோ நினச்சு குவேன்- இது மட்டுமே ஐயா ஏ வாழ்க்கை இவ்வளவு நாள் கடந்தது இப்படி தா

    • @meiyappanramasamy8244
      @meiyappanramasamy8244 3 ปีที่แล้ว

      Background music disturbs pl.stop it so yr speech cam be heardclearly

  • @rojat4160
    @rojat4160 3 ปีที่แล้ว

    💯💯💯

  • @nasa020576
    @nasa020576 3 ปีที่แล้ว

    🙏

  • @Pbktamil
    @Pbktamil 3 ปีที่แล้ว +1

    Thiruvonam ipa sir poduvinga...

  • @jeevanandhamc2526
    @jeevanandhamc2526 2 ปีที่แล้ว

    சாரி நீங்க மகர மான் நகரம் இல்லை மகர மான் கேக்குறதுக்கு நகரம் வந்தது மன்னிக்கவும் யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்

  • @dhinadhinakaran656
    @dhinadhinakaran656 2 ปีที่แล้ว

    🙏🙏🙏😭😭

  • @karthikkalai6268
    @karthikkalai6268 3 ปีที่แล้ว

    உத்திராடம் 4 sir

  • @janakiraman09
    @janakiraman09 3 ปีที่แล้ว

    don't tell like this sir please

  • @rajeshrajesss4817
    @rajeshrajesss4817 3 ปีที่แล้ว

    A!+6

  • @HarishHarini-u8c
    @HarishHarini-u8c 4 หลายเดือนก่อน

    மியூசிக் இடைஞ்சலாக.மியூசிக் இடைஞ்சலாக உள்ளது

  • @baranidivya6623
    @baranidivya6623 3 ปีที่แล้ว +1

    Tqsm sir

  • @s.anbumanianbukanes.anbuma3626
    @s.anbumanianbukanes.anbuma3626 2 ปีที่แล้ว

    🙏🙏🙏