வர்மா, பிராணா & முத்ரா சான்றிதழ் வகுப்பு நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு & ஒரு நாள் நேரடி வகுப்பு தொடர்புக்கு: +91 8220667120 சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ நுழைவுக் கட்டணம்: ரூ.5000 ஆன்லைன் வகுப்பு தேதி: ஜனவரி மாதம் 7, 14, 21, மற்றும் 28 2024. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடைபெறும் நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை நேரடி வகுப்பு தேதி: பிப்ரவரி 4, 2024 நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை முன்பதிவிற்கு: pages.razorpay.com/pl_MlJmQJeD6tFmtL/view *** நேரடி வகுப்பு முகவரி: நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம் எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101. *** Syllabus / பாடத்திட்டம் : வர்மா: வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது. வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள் யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத் தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன. பிராணா : 1. பிராண உடல் என்றால் என்ன? 2. பிராணன் இயங்கும் விதம். 3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது? 4. திபெத்திய யோகா முறைகள். 5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்? போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார். முத்ரா: 1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன. 2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள். 3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது. 4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது. 5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும். ** 👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும் ** VARMA, PRANA & MUDRA ONE MONTH CLASS (ZOOM CLASS & DIRECT CLASS) CHEIF GUEST: MR. VEDHA JEE DATE : JANUARY 7 TH TO FEBRUARY 04TH, 2023 ONLINE CLASS DATE:Jan: 7, 14, 21, 28(TIME : 10am - 12pm) DIRECT CLASS ONE DAY: FEB 4TH 2024. (TIME : 10am - 4pm) ENTRY FEE: 5000 ONLINE BOOKING: pages.razorpay.com/pl_MlJmQJeD6tFmtL/view ** ADDRESS: Nistai International Lifestyle Centre No-276, Sivakanya Thoappu, Alangandi Azhiyar, Pollachi, Coimbatore 642101. **
நீங்கள் சொல்வது ஆறம்ப காலத்தில் இருந்து கேட்டு செயல்படுகின்றனர் நன்றி. ஆனா மற்றவர்களுக்கு சொன்னா கேட்கவே நம்புவது இல்லை மற்றவர்களுக்கு புரிய வைப்பது கடினமாக உள்ளது சார்
வணக்கம் அண்ணா... நானே பெறும் குழப்பத்தில் இருக்கிறேன் தாங்கள் தெளிவு பெற செய்வீர்கள் என்று நினைத்தால் இன்னும் அதிகமாக குழப்பம் தான் வருகிறது.. முதல் முறை தாங்கள் கூற வந்ததை நான் புரிந்து கொள்ள இயலவில்லை...
வர்மா, பிராணா & முத்ரா சான்றிதழ் வகுப்பு நான்கு நாட்கள் ஜூம் ஆன்லைன் வகுப்பு & ஒரு நாள் நேரடி வகுப்பு
தொடர்புக்கு: +91 8220667120
சிறப்பு விருந்தினர்: வேதா ஜீ
நுழைவுக் கட்டணம்: ரூ.5000
ஆன்லைன் வகுப்பு தேதி: ஜனவரி மாதம் 7, 14, 21, மற்றும் 28 2024. ஒவ்வொரு ஞாயிற்று கிழமையும் நடைபெறும்
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை
நேரடி வகுப்பு தேதி: பிப்ரவரி 4, 2024
நேரம்: காலை 10.00 மணி முதல் மதியம் 4.00 மணி வரை
முன்பதிவிற்கு: pages.razorpay.com/pl_MlJmQJeD6tFmtL/view
***
நேரடி வகுப்பு முகவரி:
நிஷ்டை சர்வதேச வாழ்வியல் மையம்
எண்-276, சிவகன்யா தோப்பு, ஆலங்கண்டி
ஆழியார், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் 642101.
***
Syllabus / பாடத்திட்டம் :
வர்மா:
வர்மப் புள்ளி ஆற்றல் என்பது பஞ்ச பூதங்கள், தச வாயுக்கள், நாடிகள், வாசி குண்டலினி எனப்படும் ஐந்தின் கூட்டுக் கலவையால் ஆனது.
வர்மப் புள்ளியில் உலவும் ஆற்றல் காற்றாகவும், அளவான வெப்பமாகவும், நீர்ப்பதமாகவும் இயங்குகிறது. வர்மப் புள்ளிகள் யாவும் உள்ளங்கையின் மத்தியில் அடங்கி உள்ளன என்கிறது சித்த நூல்கள். எனவே உள்ளங்கையில் உள்ள வர்மப் புள்ளிகளைத்
தூண்டினால், மூளையில் உள்ள பல நரம்புகள் ஊக்கம் பெற்று சிறப்பான திறனைப் பெறுகின்றன. மேலும் பல சுரப்பிகளை செயல்பட வைத்து நோய்களைக் கட்டுப்படுத்துகின்றன.
பிராணா :
1. பிராண உடல் என்றால் என்ன?
2. பிராணன் இயங்கும் விதம்.
3. பிராண சக்தியை எப்படி பலப்படுத்துவது?
4. திபெத்திய யோகா முறைகள்.
5. பிராணனை உடலில் இருந்து வெளியேற்றுவது மற்றும் சேர்ப்பது போன்றவற்றை எப்படி கையாளுகின்றனர்?
போன்ற பல விஷயங்களை இந்த வகுப்பில் "வேத ஜீ" அவர்கள் முழுமையாக கற்றுக்கொடுப்பார்.
முத்ரா:
1. முத்திரை பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் உடல் உறுப்புக்கான செயல்கள் தூண்டப்படுகின்றன.
2. நவீன அறிவியல் ஆராய்ச்சிகள் மற்றும் நவீன மருத்துவர்களும் இதை ஒப்புக் கொள்கிறார்கள்.
3. முத்திரை பயிற்சிகள் நமது கைகளில் உள்ள ஐந்து விரல்களை வைத்தே செய்யப்படுகிறது.
4. இந்த ஐவிரல்களும் ஐம்பூதங்களை குறிப்பவை, யோக சாஸ்திரம். கட்டைவிரல் நெருப்பையும்,
ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது.
5. இதை நாம் தொடர்ந்து செய்வதினால் நமது உடல் மற்றும் மனம் பலப்படும்.
**
👉குறிப்பு: சான்றிதழ் மற்றும் Study guide material வழங்கப்படும்
**
VARMA, PRANA & MUDRA ONE MONTH CLASS (ZOOM CLASS & DIRECT CLASS)
CHEIF GUEST: MR. VEDHA JEE
DATE : JANUARY 7 TH TO FEBRUARY 04TH, 2023
ONLINE CLASS DATE:Jan: 7, 14, 21, 28(TIME : 10am - 12pm)
DIRECT CLASS ONE DAY: FEB 4TH 2024. (TIME : 10am - 4pm)
ENTRY FEE: 5000
ONLINE BOOKING: pages.razorpay.com/pl_MlJmQJeD6tFmtL/view
**
ADDRESS:
Nistai International Lifestyle Centre
No-276, Sivakanya Thoappu, Alangandi
Azhiyar, Pollachi, Coimbatore 642101.
**
ரமணா படத்தில் கேப்டன் எப்படி அநியாயமத்தை தட்டி கேட்பார் அதே போல் ஹீலர் பாஸ்கர் அவர்கள் ✨
இறைவனுடைய தூதருக்கு நன்றி.
முற்றிலும் உண்மை
Apdi illenge..neengedhan apdi ninaikiringe🙄
ஐயா உங்களுக்கும் உங்கள் அன்பு குடும்பத்தாருக்கும் குழுவினருக்கும்❤🎉
Happy🎉New Year 😊😍🎉🎉🎉🎉🎉
அற்புதம்...
நன்றி ஐயா 🙏
வாழ்க வளமுடன்...
அய்யா வர வர உங்கள் நகைச்சுவை பேச்சுக்கள் நல்ல அதிகமாக உள்ளது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது 🙏
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஐயா
வாழ்க வளமுடன்
Love you sir I'm your big fan sir from karnataka
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤❤❤
Thank you sir for all the nice words.
Everything is predestined and so.is your youtube presentation 😂😂😂🙏🙏🙏
Super said...and we will not know the mistakes on things which we like,
Thank you sir
Valga valamudan
Thank u so much sir 🙏.very clean explanation 👌 mind ❤and brain 🧠 .
Nanri ayyyya🙏🙏🙏🙏🙏🙏
நீங்கள் சொல்வது ஆறம்ப காலத்தில் இருந்து கேட்டு செயல்படுகின்றனர் நன்றி.
ஆனா மற்றவர்களுக்கு சொன்னா கேட்கவே நம்புவது இல்லை மற்றவர்களுக்கு புரிய வைப்பது கடினமாக உள்ளது சார்
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் சேவை
❤❤❤❤❤I love you Anna your speech I am very happy true ❤❤❤❤❤❤
Nandri ayya
Thank you so much sir, happy new year sir, I am following your 's speech sir, super sir😊😊😊 , I luv you sir❤❤
Please make video to increase gut friendly good bacteria to reduce inflamation sir.
❤❤❤❤❤kuru
நன்றி ஐயா
அய்யா புத்தாண்டு நல்வழ்த்துக்கள் இந்த வருஷத்தில் 12 மணிக்கு முன்னால parkuren
அருமை அண்ணா ஆனால் மனசு தான் எப்போதுமே...தேல்வி அடைகிறது....தெரியுது ஆன முடியல😊😊😊😊😊
Thank you sir 🙏🙏🙏🙏🙏
Happy new year sir ❤❤❤❤❤
Om sai ram appa 🙏 😢❤⚘⚘
Happy new year 🎉
Wish you happy New year 2024
🙏🙏🙏🙏
❤
வணக்கம் அண்ணா... நானே பெறும் குழப்பத்தில் இருக்கிறேன் தாங்கள் தெளிவு பெற செய்வீர்கள் என்று நினைத்தால் இன்னும் அதிகமாக குழப்பம் தான் வருகிறது.. முதல் முறை தாங்கள் கூற வந்ததை நான் புரிந்து கொள்ள இயலவில்லை...
உங்களது விண்ணப்பத்தை healerbaskar@gmail.com -ல் கேளுங்கள் கண்டிப்பாக பதில் கிடைக்கும்
மனசுக்கு பிடிச்ச மாதிரி mercedes காரையும் வாங்கணும்.... புத்திக்கு பிடிச்சமாதிரி மாருதி 800 காரையும் வாங்கணும்.... அப்பதான் happy
தயவுசெய்து என்னை உங்களுடைய சீடனாக ஏற்றுக்கொள்ளுங்கள் ❤
நன்றி ஐயா
Thanks sir ❤️
Thank you sir
Thank you sir