பட்டி பார்ப்பது எப்படி...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024

ความคิดเห็น • 34

  • @shankaran1397
    @shankaran1397 2 ปีที่แล้ว +1

    1.Asian wall putty
    2.Berger bison putty and (waterproof wall putty) (new)
    3.Jk wall putty
    4.Birla putty
    5.Warrior & wall mark wall putty , all are the best putty. I like Berger waterproof putty.

  • @ganesanmagesh6008
    @ganesanmagesh6008 7 หลายเดือนก่อน +1

    சுவர்ல தண்ணி அடிச்சு பட்டி பூசனுமா இல்லை அப்படியே பூசனுமா

  • @Spkutti1906
    @Spkutti1906 3 ปีที่แล้ว +1

    எந்த ஊர் நீங்க சகோ

  • @murugaprabhu7405
    @murugaprabhu7405 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல்

  • @srinathsrinath498
    @srinathsrinath498 3 ปีที่แล้ว

    Super. Anna

  • @samiappan2154
    @samiappan2154 3 ปีที่แล้ว +3

    நண்பா 10x10 ரூமுக்கு 2கோடு பட்டி பாக்க எத்தனை மூட்டை ஆகும்

    • @tamilpaints6414
      @tamilpaints6414  3 ปีที่แล้ว

      40kg pack 1.5 to 2 nos complete the room...

    • @rahmansabu6265
      @rahmansabu6265 3 ปีที่แล้ว

      2மூட்டை பட்டி பட்டிபெயின்டர் வக்கரது பொருத்து

    • @Keerthana786j
      @Keerthana786j 3 ปีที่แล้ว

      1 1/2 மூட்டை

    • @karthickm745
      @karthickm745 3 ปีที่แล้ว

      40kg Bog poothum Bro

    • @vijayvijayan3199
      @vijayvijayan3199 ปีที่แล้ว

      அது என்ன பவுடர்?

  • @elakiya9526
    @elakiya9526 ปีที่แล้ว

    ஆணி அடித்திருந்தால் கண்டிப்பாக அதை எடுத்துவிட்டு தான் பட்டி பார்க்க வேண்டுமா

    • @tamilpaints6414
      @tamilpaints6414  ปีที่แล้ว

      எடுத்துவிட்டு பார்த்தால் பட்டி பார்த்தவர்களுக்கு ஈசியாக இருக்கும் பின் சிங் நன்றாக இருக்கும்

  • @sathishm6692
    @sathishm6692 3 ปีที่แล้ว +1

    ஒயிட் வாஷ் பண்ணி விட்டு பட்டி பார்க்க வேண்டுமா அல்லது நேரடியாக பட்டி பார்க்கலாமா இரண்டில் உள்ள நிறை குறை என்ன எது best

    • @tamilpaints6414
      @tamilpaints6414  3 ปีที่แล้ว

      நேரடியா பார்ப்பது பெஸ்ட் இருக்கும் சுவற்றில் கிரிப பிடிக்கும்

  • @Mallipaintcreations
    @Mallipaintcreations 3 ปีที่แล้ว

    Super

  • @manisurya2934
    @manisurya2934 ปีที่แล้ว

    விடு சிமென்டலா பூசி விட்டு பிறகு பண்ணனுமா

    • @tamilpaints6414
      @tamilpaints6414  ปีที่แล้ว

      பூச்சி வேலை முடிந்த பிறகு சுவர் காய்ந்த பிறகு பட்டி பார்க்க வேண்டும்

  • @alavu1290
    @alavu1290 3 ปีที่แล้ว

    Jk putty best

  • @mythilit4423
    @mythilit4423 3 ปีที่แล้ว

    2 கோட்டிங் பட்டி மட்டும் பார்த்துவிட்டு primer அடிக்காமல் விடலாமா sir

    • @tamilpaints6414
      @tamilpaints6414  3 ปีที่แล้ว +1

      Kandippaga Primer adiththu dhan aagavendum because rework pannamudiyathu

    • @rahmansabu6265
      @rahmansabu6265 3 ปีที่แล้ว +1

      No

    • @sedhuramann181
      @sedhuramann181 3 ปีที่แล้ว

      @@tamilpaints6414 ஒயிட் சிமெண்ட் அப்பறம் சீலிங் ஒயிட் அடித்து உள்ளேன் .... 5 வருடங்கள் ஆகின்றன.... இனி எப்படி பெயிண்ட் பண்ணலாம். பட்டி பார்த்து பிரைமர் அடித்து பெயிண்ட் பண்ண வேண்டுமா அல்லது க்ளீன் செய்துவிட்டு பட்டி பார்த்து பிரைமர் அடித்து பெயிண்ட் பண்ணனுமா....

    • @tamilpaints6414
      @tamilpaints6414  3 ปีที่แล้ว

      உப்புபேப்பர் சுவற்றை கிளீன் செய்து கொள்ள வேண்டும் பட்டி பார்க்கலாம் சீலிங் ஒயிட் என்ன அடிச்சு இருக்கீங்கன்னு தெரியல அண்ணா ஒயிட் சிமெண்ட் வாட்டர் பெயிண்ட் பேஸ்ட் பார்ப்பது பெஸ்ட் சிமெண்ட் பட்டியும் பார்க்கலாம்

  • @அக்னிதமிழன்-ய9ங
    @அக்னிதமிழன்-ய9ங 3 ปีที่แล้ว

    🙄

  • @priyasathish8240
    @priyasathish8240 2 ปีที่แล้ว

    1500 Sqft வீட்டுக்கு பட்டி பார்க்க பணம் எவ்வளவாகும்

    • @tamilpaints6414
      @tamilpaints6414  2 ปีที่แล้ว

      8,7000

    • @tamilpaints6414
      @tamilpaints6414  2 ปีที่แล้ว

      பட்டி பார்த்து பிரைமர் அடிக்கும் மட்டும் .

  • @BalajiBalaji-bg7og
    @BalajiBalaji-bg7og 3 ปีที่แล้ว

    Super