தனிபட்ட முறையில முதல்வரை கூப்பிட்டு அட்வைஸ் பண்ணுங்க.. |SP Lakshmanan | Governor R. N. Ravi| PTPrime

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2023
  • #splakshmanan #rnravi #mkstalin #walkout #tnassembly #governorspeech #tamilnadu #ptprime
    Credits:
    Host - Karthikeyan
    Edit - Balakanndan
    Camera - Madhan Miller
    Video Producer - Abinaya K
    ==========================================
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News,Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    WATCH Puthiya Thalaimurai Live TV in ANDROID /IPHONE/ROKU/AMAZON FIRE TV
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    Roku Device app for Smart tv: tinyurl.com/j2oz242
    Amazon Fire Tv: tinyurl.com/jq5txpv
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011.Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favour or oppose any individual, ideology, group, government, organisation or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of week end programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines- Puthiya Thalaimurai and Kalvi.
    #Puthiyathalaimurai #PuthiyathalaimuraiNews #PuthiyathalaimuraiTv #PuthiyathalaimuraiLatestNews #PTnews
    Tamil News, Puthiya Thalaimurai News, Election News, Tamilnadu News, Political News, Sports News, Funny Videos, Speech, Parliament Election, Live Tamil News, Election speech, Modi, DMK, ADMK, BJP,

ความคิดเห็น • 2.3K

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว +71

    தமிழ்நாடு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு
    தமிழ்நாடு தமிழ்நாடு
    வாழ்க
    மும்பையிலிருந்து

    • @muthusudalai3760
      @muthusudalai3760 ปีที่แล้ว

      நான் பாண்டியநாடு பாண்டியநாடு பாண்டியநாடு

  • @godsongsgodsongs2365
    @godsongsgodsongs2365 ปีที่แล้ว +195

    எஸ்.பி.லட்சுமணன் அவர்களுக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் எதையும் துணிவாக எதார்த்த நிலையை தைரியமாக பேச கூடிய ஊடகவியலாளர் அவருடைய பேச்சு அதிக அளவில் கேட்டத்தில் எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும் நன்றி வணக்கம்.

    • @krishaveni3814
      @krishaveni3814 ปีที่แล้ว +1

      Plllllllllppllllllppppp

    • @palanisamyps7093
      @palanisamyps7093 ปีที่แล้ว +1

      திருட்டு மீடியாவுக்கு சொம்பு தூக்கும் அனைவரும் திருட்டு திராவிடக் கழுதைகள் என்பது மக்கள் அறிந்ததுதான்

    • @smartboyfromtrichy0627
      @smartboyfromtrichy0627 ปีที่แล้ว

      Mr laksmanan speech very fantastic

    • @smartboyfromtrichy0627
      @smartboyfromtrichy0627 ปีที่แล้ว

      Very good

  • @dhilipkumar335
    @dhilipkumar335 ปีที่แล้ว +84

    கட்சிகள் கடந்து தமிழ் நாடு அரசு பாராட்டுக்குரியது❤️❤️❤️

    • @sugumarsugu2104
      @sugumarsugu2104 ปีที่แล้ว

      U😂yj

    • @dymohan
      @dymohan ปีที่แล้ว +2

      பேரு வைத்தீர்களே சோறு வைத்தார்களா🤣😂 ?? தமிழ்நாடு பெயர் வைத்தால் மட்டும் போதுமா🧐 ? தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று திமுக அரசு சொல்லுமா🤓 ?

    • @SP-cd6ve
      @SP-cd6ve ปีที่แล้ว

      Nooooooooo

  • @rajendranp9025
    @rajendranp9025 ปีที่แล้ว +43

    மிக நேர்மையான பத்திரிக்கையாளர் லட்சுமணன் ஐயா அவர்கள்

  • @rafiqmohamed7242
    @rafiqmohamed7242 ปีที่แล้ว +54

    இது திமுகவிற்கும் ஆளுநர்க்கும் நடக்கும் போர் அல்ல
    தமிழ் நாட்டு மக்களுக்கும், ஆளுநர்க்கும் நடக்கும் போர்
    மக்களாகி நாம் கட்சியை கடந்து அரசிற்கு துணை நிற்க வேண்டும்

  • @user-zm2eg2bz8s
    @user-zm2eg2bz8s ปีที่แล้ว +214

    முதுகெலும்புள்ள முதலமைச்சர் ஸ்டாலின்! SPL அவர்களே.. அற்புதமான கருத்து!! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்!!!

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s ปีที่แล้ว +1

      தமிழ் தம்பி நீ சுடலையின் பூல் ஊம்பி

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s ปีที่แล้ว

      @@user-rl3sf2ul6s இந்தியன் என புனைப்பெயர் வைத்துக்கொண்டு இப்படி தரங்கெட்ட தரப்பிணிபோல் கருத்திட்டு “இந்தியன்” பெயருக்கு களங்கம் உண்டாக்கும் கழிசடையே.. கருமத்தின் உச்சம்தான் நீ!

    • @user-zm2eg2bz8s
      @user-zm2eg2bz8s ปีที่แล้ว +16

      @@user-rl3sf2ul6s நீயெல்லாம் ஒழியும் நாளே தமிழ்நாட்டின் நல்ல நாள்!

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s ปีที่แล้ว

      @@user-zm2eg2bz8s நீ பிறந்ததே சாபக்கேடு

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s ปีที่แล้ว

      @@user-zm2eg2bz8s சுடலையின் பூல் ஊம்பி

  • @gunasekarann3643
    @gunasekarann3643 ปีที่แล้ว +11

    எஸ் பி லக்ஷ்மணன் விகடன் மாணவர்கள் பத்திரிகை ஊடகத்தில் இருந்து வந்தவர். மிகச் சிறந்த சிந்தனையாளர் . Excellent interview. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்.

  • @sundarakumar5698
    @sundarakumar5698 ปีที่แล้ว +44

    சிறப்பான விளக்கம் ... அனைவரும் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்...
    தமிழ்நாடு 👍

  • @vaariyn6847
    @vaariyn6847 ปีที่แล้ว +84

    ஓசி சோறு ரம்மி ரவி இன்று முதல் ரன்னர் ரவி 🤣🤣🤣🤣

    • @muthusudalai3760
      @muthusudalai3760 ปีที่แล้ว

      சுடலையும் ஓசி சோறு தான் அவன் அப்பன் வீட்டுக் காசில் சாப்பிடவில்லை மக்கள் வரிப்பணத்தில் தான் இப்போது சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான் அப்படி பார்த்தால் இப்போது உள்ள எம்எல்ஏ எம்பி முதலமைச்சர் அமைச்சர்கள் எல்லோருமே ஓசி சோறு தான் எவனும் அவன் அப்ப வீட்டு காசு செலவழிக்கல

    • @arulrajsesuraj1986
      @arulrajsesuraj1986 ปีที่แล้ว

      Winner CM MKS.

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 ปีที่แล้ว

      திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழமை கட்சிகள், அவர்கள் சின்னத்திலேயே போட்டியிட்ட தோழமை கட்சிகள் ஆரம்பத்தில் கூச்சல் எழுப்பிய பொழுதே ஆளுநர் வெளி நடப்பு செய்திருக்க வேண்டும்.

    • @vaariyn6847
      @vaariyn6847 ปีที่แล้ว

      @@muthusudalai3760 டேய் சங்கி முதலமைச்சர், அமைச்சர்கள் அனைவரையும் மக்கள் MLAவாக தேர்ந்தெடுத்து அனுப்பி இருக்கிறார்கள். ஆனால் ஆளுனரோ வேலையே செய்யாமல் ஓசி சோறு தின்று வாழும் ஜீவியாய் வாழ்கிறார் 🤣🤣🤣🤣

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      டேய் ஒங்க கோழைமணி தாண்டா ஓசி சோறு.

  • @vinothkumar.a7993
    @vinothkumar.a7993 ปีที่แล้ว +147

    தமிழ்நாடு என்ற பெயர் பெயர் அல்ல அது ஒவ்வொரு தமிழனின் இன உணர்வு.அதற்கு ஒரு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் நடந்தாலும் அதை இத்தமிழ் நாட்டில் உள்ள அனைத்து தமிழனும் எதிர்க்க வேண்டும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு.தமிழ்நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த அரசுக்கு வாழ்த்துக்கள்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      போடா லூசு இது TASMAC நாடு டா. குடிகார மண்ணுடா.

    • @ameenamera1823
      @ameenamera1823 ปีที่แล้ว +3

      Idu va eadapadee ya iranda mandiya ati irapar

    • @ItsGanesan
      @ItsGanesan ปีที่แล้ว +5

      அதுபோலவே இந்தியா என்பது ஒவ்வொரு இந்தியனின் இன் உணர்வு அத ஒன்றியம் சொல்றது தப்பில்லை... உங்களுக்கு வந்தா ரத்தம்..

    • @vinothkumar.a7993
      @vinothkumar.a7993 ปีที่แล้ว

      @@ItsGanesan தோழர் பல மாநிலங்கள் சேர்ந்த கூட்டரசு தான் ஒன்றியம்.அதன் இசைவின்றி எந்த மாநிலமும் தன்னிச்சையாக செயல்படுவது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரான ஒன்று.அரசியல் அமைப்பில் சொல்லபட்ட ஒன்று தான் ஒன்றிய அரசு.யாரும் தனியாக சொல்லவில்லை.இந்திய திருநாட்டின் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் என்றுமே மாநில அரசுகள் இயங்கும்.ஆனால் தனிப்பட்ட அரசியலுக்காக இந்த தமிழினத்தை சீண்டி பார்க்கும்போது ஒரு தமிழனாக கோபம் வரத்தான் செய்யும் தோழர்.

    • @kaviyarasukavin146
      @kaviyarasukavin146 ปีที่แล้ว +3

      இதற்கு முன் கருணாநிதி தமிழகம் என்று கூறியிருக்காரே .... அவர என்ன செய்யலாம். ...

  • @adamidk581
    @adamidk581 ปีที่แล้ว +31

    இதுதான் தமிழ்நாடு
    இதுதான் தமிழர்கள்
    இதுதான் எங்கள் மான்புமிகு முதல்வர்
    சிங்க முதல்வர்
    நமக்கான முதல்வர்
    நெஞ்சுரம் வாய்ந்த முதல்வர்
    கொள்கை மாறா முதல்வர்
    👏👏👍👍👍

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      பொது மக்களுக்கு சேவை செய்பவர் - MP, MLA, CM, PM மற்றும் அரசு ஊழியர் - ஏன் சலுகை, சம்பளம் - கார்- பெட்ரோல்- ரயில்- பஸ்- ஏர் பஸ் ஓய்வூதியம்-GAS- PH - SERVENT - அனைத்தும் இலவசம் ஏன் ?? அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்படும் குடும்ப அட்டை மானியம் ரத்து செய்து மற்றவர்களுக்கு உதவ வேண்டும். சாதாரண மக்களுku ?

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      கொள்கை மாறாதவர்.ஆனால் வெள்ளை குடைபிடிப்பார்.

  • @danieljebaraj.t434
    @danieljebaraj.t434 ปีที่แล้ว +66

    தைரியமாக உண்மையை உண்மையாக சொல்லுகின்ற உங்களைப் பாராட்டுகின்றேன்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      TASMAC போய் வந்தாலே தைரியம் தானாக வந்துவிடும்.

  • @honeycomb7713
    @honeycomb7713 ปีที่แล้ว +250

    இதுவரை முதலில் தேசிய கீதம் இசைப்பது இல்லையே!
    தமிழ்த்தாய் வாழ்த்து எங்கள் தேசிய கீதம் ஆகும்.

    • @thangarakesh1250
      @thangarakesh1250 ปีที่แล้ว +13

      First Tamil thaai vazhthu ..Last la thesiya keetham paaduvanga ...

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 ปีที่แล้ว +11

      @@thangarakesh1250 தமிழ்த்தாய் வாழ்த்துப் தேசிய கீதம் என சொல்லும் பன்னாடைகளால் தான் இலங்கை தமிழருக்கு குறைந்த பட்சம் நல்ல குடியுரிமை கூட இல்லாமல் போனது. இங்கே இருக்கின்ற பிரிவினை வாதம் பேசுவார்களால் தான், இலங்கை தமிழருக்கு தனி நாடு கிடைக்காமல் போனது. இலங்கை தமிழருக்கு தனி நாடு வாங்கி கொடுத்தால், இங்கே இருக்கின்ற பிரிவினைவாதி பன்னாடைகள், எங்கே விடுதலை புலிகளுடன் சேர்ந்து கொண்டு, தனி நாடு கேட்பார்களோ என்ற அச்சத்தினாலேயே, மத்திய அரசு கண்டு கொள்ளாமல் இருந்தது. கிழக்கு பாகிஸ்தான், வங்காள மொழி தான் பேசுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள் தேசியத்தில் ஆழ்ந்த பற்று உள்ளவர்கள். அதனால் தான் இந்திராகாந்தி தைரியமாக கிழக்கு பாகிஸ்தானை வங்க தேசமாக மாற்றினார். ஆனால் 1983ல் இலங்கை அப்படி ஒரு இன கலவரம் நடத்தும், அதே இந்திரா காந்தி ஒன்றும் செய்யாததற்கு காரணமே இங்கே பிரிவினை பேசும் பன்னாடைகள் தான் காரணம்.

    • @Raj-jv1ip
      @Raj-jv1ip ปีที่แล้ว +1

      இது தவறான கருத்து

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      @@sridharankrishnaswami2177 ஈழத்தமிழர்கள் இந்திய தமிழர்களை செத்த எலியை பார்ப்பதுபோல் பார்க்கிறார்கள்.

    • @jayandranmohan3018
      @jayandranmohan3018 ปีที่แล้ว +4

      Tamilnadu is a part of India. So First National Anthem then my beloved தமிழ்த்தாய் வாழ்த்து..Governor point is correct

  • @saravanank1494
    @saravanank1494 ปีที่แล้ว +50

    முதல்வரின் தைரியமான செயலுக்கு பாராட்டுக்கள்

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s ปีที่แล้ว +1

      மோடிஜிக்கு வெள்ளைக் குடைப்பிடித்த சுடலையின் தைரியம்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      TASMAC உள்ளே போனா தானாக தைரியம் வரும்.

  • @babusingh5701
    @babusingh5701 ปีที่แล้ว +4

    எடப்பாடிக்கு தமிழ்நாட்டை பற்றியோ தமிழர்களை பற்றியோ
    துளி அளவும் கவலையில்லை தனக்கு பதவி வேண்டும் தன்னுடைய. சொத்துக்களை பாதுகாக்க. வேண்டும். யார் காலில் வேண்டாலும் விழ. தயார்.

  • @pushpanathan99
    @pushpanathan99 ปีที่แล้ว +3

    அரசியல் அமைப்பு சட்டம் குறித்து NEET exam போல் கொண்டு வரவேண்டும். அதில் தேர்ச்சி பெற்றவர் மட்டுமே கவர்னராக வர வழி செய்ய வேண்டும். நம் மதிப்பிற்க்குறிய கவர்னர் ரவி போன்றவர்கள் கவர்னராக வருவதை தடுக்க மக்கள் நலன் கருதி ஒன்றிய அரசு இதனை சட்டமாக்க வேண்டும்.

  • @mohamedjahir8729
    @mohamedjahir8729 ปีที่แล้ว +162

    தமிழகத்தில் நிரந்தர மக்களின் நிரந்தர முதல்வர் மாண்புமிகு முக ஸ்டாலின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்

    • @manojkumar-mc3zw
      @manojkumar-mc3zw ปีที่แล้ว +5

      Up's poi inban poi oombu

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว

      தமிழகத்தின் கேடு கெட்ட தத்தி முதல்வர்

    • @rithish5796
      @rithish5796 ปีที่แล้ว

      @@manojkumar-mc3zw ne poitu KT Raghavan ku shot ah podu. TN election la NoTA ku keela vote vaangura sangi naai ku pecha paru. Oru MLA jeikka thuppu ila. Inaiku RN RAVI ah oda vitangala apdithan sangis ellaraium oda viduvom🔥🔥

    • @vigneshmanoharansujatha9043
      @vigneshmanoharansujatha9043 ปีที่แล้ว

      Kanavu kanadheenga Mohammed .DMK period ithoda last ah irkm . ADMK ini muttu kuduthalm vara vaippu illa. TN la Makkala muttal akite irkra katchi rendu than onnu DMK and ADMK . Ivanunga freebie nu solli oru side kudutht maru side oothiyum kuduthavanga.

    • @sudha615
      @sudha615 ปีที่แล้ว +2

      @@manojkumar-mc3zw serup

  • @suryajustin8004
    @suryajustin8004 ปีที่แล้ว +165

    மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் மானமிகு முதலமைச்சர்

    • @gopalakrishnannarayanan6189
      @gopalakrishnannarayanan6189 ปีที่แล้ว +4

      White Umbrella CM. dathi paya

    • @KKBRCHENNINDIA
      @KKBRCHENNINDIA ปีที่แล้ว +11

      @@gopalakrishnannarayanan6189 நல்லா கதற வைத்திருக்கிறார் முதல்வர் உங்களை போன்றோரை. 🤣🤣

    • @rajendrannanappan2978
      @rajendrannanappan2978 ปีที่แล้ว +4

      @@KKBRCHENNINDIA இந்த தத்திக்கு பேசவே தெரியாது. இதுல கதற வேற விடுறானா?.

    • @abileshsriram5964
      @abileshsriram5964 ปีที่แล้ว +3

      ​@@gopalakrishnannarayanan6189 சங்கி சார்... நன்னா இருக்கேளா...

    • @gopalakrishnannarayanan6189
      @gopalakrishnannarayanan6189 ปีที่แล้ว +1

      @@abileshsriram5964 Indha punya bhoomila porandha enakku yennala kurai. I am fine

  • @mr.2k405
    @mr.2k405 ปีที่แล้ว +22

    தமிழக அரசியல் களம் மக்கள் மாண்பையும் நலனையும் காப்பதாக அமையட்டும்.....நல்லவை புகுக...அல்லவை நீக்குக...மனிதநேயம் என்றும் முன்னால் இருக்கட்டும்

  • @dymohan
    @dymohan ปีที่แล้ว +6

    மாநிலத்திற்கு நாடு என்று வைப்பது பிரிவினை எண்ணத்தை தூண்ட வாய்ப்பிருக்கிறது !! அதை தவிர்க்கும் உரிமை யாருக்கும் உண்டு .. இறையாண்மைய பாதுகாப்பது ஆளுநரின் முதன்மை பனி . சட்டத்தின் படி அதை தான் செய்திருக்கிறார் .

  • @tamilnadu918
    @tamilnadu918 ปีที่แล้ว +22

    தமிழ்நாட்டின் பத்திரிக்கையாளர் ஐயா லட்சுமணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்💐 தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் பின்னால் பக்க பலமாக இருக்கிறோம் எதற்கு அஞ்ச வேண்டும் ஒன்றியமா தமிழ்நாடா என்று பார்த்து விடுவோம்🇮🇳

    • @v.rajkumarvartharaj9985
      @v.rajkumarvartharaj9985 ปีที่แล้ว

      What ever consequences...even threat to DMK..govt.s....( What ever reservation about present state govt) .. future.... people of state should resist ... this facist Governer.

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s ปีที่แล้ว +1

      துலுக்க தீவிரவாதியின் பக்க பலம்

  • @starchannel1909
    @starchannel1909 ปีที่แล้ว +130

    இன்றுதான் முதல்வர் அவர்கள் தமிழனின் வீரத்தை காட்டி உள்ளார் 🙏 அவருக்கு தலை வணங்குகின்றேன் 🙏🙏🙏

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s ปีที่แล้ว +15

      எப்படி மோடிஜிக்கு வெள்ளைக் குடை பிடித்த சுடலையின் வீரம்

    • @dhurai54
      @dhurai54 ปีที่แล้ว +10

      Tamilan veerama ? Telunguda.

    • @user-rl3sf2ul6s
      @user-rl3sf2ul6s ปีที่แล้ว +7

      @@dhurai54 யாருக்கு பிறந்தவன் என்பதே சந்தேகம்தான்.

    • @BaluBalu-oe4lp
      @BaluBalu-oe4lp ปีที่แล้ว +1

      @@user-rl3sf2ul6s true

    • @BaluBalu-oe4lp
      @BaluBalu-oe4lp ปีที่แล้ว +1

      @@dhurai54 true

  • @ramarathinamkrishnan3251
    @ramarathinamkrishnan3251 ปีที่แล้ว +2

    Super speech sir

  • @rijithomasdunlop9048
    @rijithomasdunlop9048 ปีที่แล้ว +3

    Super CM sir you are great

  • @sabapathiseetharaman3144
    @sabapathiseetharaman3144 ปีที่แล้ว +139

    SPL அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். இன்று தமிழ்நாடு முதல்வர் அவர்கள் தன்னை மானமிகுஸ்டாலின் என்று நிரூபித்துவிட்டார். "வாழ்க தமிழ், வளர்க தமிழ்நாடு"

    • @venkatesanj8127
      @venkatesanj8127 ปีที่แล้ว

      நல் வாழ்த்துக்கள்
      நல்லதை பாராட்டவும்
      அல்லதை கண்டிக்கவும்
      நல்ல ஒரு சம சீராகவும்
      வல்லமையான விமர்சனம்
      நல்கும் லட்சுமணன்
      அவர்கள் பணிக்கு பாராட்டுகள்

    • @arockiadass668
      @arockiadass668 ปีที่แล้ว

      முதல்வர் தெலுங்கராக‌
      இருந்தாலும்
      அவர் தமிழ் நாட்டு முதல்வர்.
      அதனால் தமிழ் நாடு
      தமிழ் மொழி வளர்ச்சி
      தமிழர்கள் நலம் என்று பேச வேண்டும்.
      செயலிலும் காட்ட வேண்டும்.

    • @paatiskitchen6865
      @paatiskitchen6865 ปีที่แล้ว

      திராவிடநாடு.ஃஃஃஃ
      தமிழ்நாடு ஃஃஃ

  • @user-ei3cd1xu2q
    @user-ei3cd1xu2q ปีที่แล้ว +165

    லட்சமணன் அண்ணானுக்கு'இனிய பிறந்த நாள் வாழ்த்து க்கள்

    • @pandian.chinnakannu3759
      @pandian.chinnakannu3759 ปีที่แล้ว

      சகோதரரே மன்னிக்கவும் அண்ணனுக்கு என்று எழுதவும்.

    • @maniansivamani1810
      @maniansivamani1810 ปีที่แล้ว +1

      இதுஒருகைகூலிஇதுக்குகூடவாவாழ்த்துநாசமாபோச்சுசெய்தி

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Anthapemankupiranthanalvalthuverayadaadanstalinlambakodukaporane

  • @g.vendagovindhan3887
    @g.vendagovindhan3887 ปีที่แล้ว +3

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் லக்ஷ்மணன் சார்.... 💐💐💐

  • @danieljebaraj.t434
    @danieljebaraj.t434 ปีที่แล้ว +2

    அதோடு, உங்களுக்கு மனமுவந்த என் பிறந்த நாள் நல்வாழ்த்துகள்

  • @loganathanloganathan8149
    @loganathanloganathan8149 ปีที่แล้ว +1

    எஸ்.பி.லட்சுமணன் பேட்டி மிக அருமை! உண்மை! திமுகவும் அதன் கொள்கைகளும் மிக மிக நேர்த்தியானவை.அதனின் மூலக்கூறு களாக, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வளர்த்த கழகம் திமுக. அதன் வழியில்,தமது.முக.ஸ்டாலின் . எங்களது தளபதியார்.

  • @kumarsive9864
    @kumarsive9864 ปีที่แล้ว +46

    அண்ணன் லட்சுமணன் அவர்கள் 100 வயது வாழ்க வாழ்த்து கள் கடலூர் விவசாயி

  • @vishnupathiraj51
    @vishnupathiraj51 ปีที่แล้ว +22

    அரசியல் அமைப்பு சட்டத்துக்கு எதிராக நடந்து கொள்ளும் ஆளுநர் செயல் சரி என்றால் உறுப்பினர்கள் முதல்வர் சபாநாயகர் நடந்துகொண்டதும் சரியே

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      திராவிடம் TASMAC எனும் ஆயுதம் கொண்டு தமிழன் மூளையை மழுங்க செய்துவிட்டது.

  • @govindasamys
    @govindasamys ปีที่แล้ว +1

    தமிழ்நாட்டின் உணர்வுகளை முழுவதுமாக பிரதிபலித்தார் லட்சுமணன். அவரது கருத்துக்கள் மிகவும் சரியானது.

  • @darunk.ndarunk.n997
    @darunk.ndarunk.n997 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் S P lakshmanan sir சிறப்பு. தமிழகம் பின்னால் நிற்கும்.

  • @Pachaitamilanda
    @Pachaitamilanda ปีที่แล้ว +162

    எடப்பாடி இந்நேரம் ஆமாஞ்சாமி என்று குனிந்து காலில் விழுந்து இருப்பார். ஆளுநர் போகும் வரையில் புது மணப்பெண் போல் குனிந்த தலை நிமிராமல் இருந்திருப்பார்🤣🤣🤣

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว +3

      வெள்ளை குடைபிடித்தது யார்?

    • @ponmagalmohan3893
      @ponmagalmohan3893 ปีที่แล้ว +6

      அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்காக

    • @mohamedrahimkhan2635
      @mohamedrahimkhan2635 ปีที่แล้ว +1

      @@Aardra2687 nightla vilakku pitichathu yar.

    • @srisan8051
      @srisan8051 ปีที่แล้ว +2

      200 200

    • @balak.622
      @balak.622 ปีที่แล้ว

      வெள்ளை குடைபிடிக்கும்போது முதுகுத்தண்டுசீரில்லையா லக்ஸ்மன்,நல்ல பத்திரிகையாளர் களும் சுறுண்டுவிழுமளவுக்கு வைற்றமின்பால் ஊற்றுகிறார்கள் இது தமிழ்நாட்டை கட்டிச்சுவராக்கிடும்.

  • @santhoshkamaraj9272
    @santhoshkamaraj9272 ปีที่แล้ว +105

    தமிழ்நாடு வாழ்க 🔥🔥🔥

    • @subashchandrabose7775
      @subashchandrabose7775 ปีที่แล้ว

      Vanakam social media poorali...nee onnu saaman mental katchiya irukanum illa dmk va irukanum

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว +3

      TASMC நாடுவாழ்க🍾🍾🍾

    • @narayanamurthi951
      @narayanamurthi951 ปีที่แล้ว +2

      அட்டகத்தி சடாலின் வாழ்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      1, தமிழகத்தில் பாஜகவை - திமுக அறிமுகப்படுத்தி வைத்ததது = பாஜக 4 இடங்களில் வெற்றி - பாஜகவுக்கு திமுக உதவி-
      2, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக NIA உருவாக்கியது ப.சிதம்பரம் காங்கிரஸ்

    • @dymohan
      @dymohan ปีที่แล้ว

      பேரு வைத்தீர்களே சோறு வைத்தார்களா🤣😂 ?? தமிழ்நாடு பெயர் வைத்தால் மட்டும் போதுமா🧐 ? தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று திமுக அரசு சொல்லுமா🤓 ? எத்தனை காலம் தான் ,தமிழ் மக்களை ஏமாற்றும் திராவிட கூட்டம்🤕 ?

  • @rajusimmanuel3285
    @rajusimmanuel3285 ปีที่แล้ว +1

    Congratulations to the honest and dedicated Reporter

  • @ayubkhan4317
    @ayubkhan4317 ปีที่แล้ว

    இதுதான் தான் ஆடவிட்டாலும் தன் சதை ஆடும் என்பது நாம் எந்த கட்சிக்கு ஆதரவா இருந்தாலும் தமிழ் விவகாரத்தில் ஒன்று கூடனும் வாழ்த்துக்கள் லட்சுமணன் சார்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      ஒன்றுகூடுவோம் TASMAC கடையில்.

  • @munusamym1944
    @munusamym1944 ปีที่แล้ว +18

    அதிமுக பாஜக தவிர அனைத்துக் கட்சிகளும் இந்த ஆளுநரை எதிர்க்கிறார்கள்.

  • @vinothkumar-rn9sr
    @vinothkumar-rn9sr ปีที่แล้ว +75

    தரமான கேள்வி, தரமான விளக்கம், சிறந்த விமர்சகர்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว +1

      எப்படி? முரசொலியில வர்ற கேள்வி பதில் மாதிரியாக வா?

  • @plcsivakumar9354
    @plcsivakumar9354 ปีที่แล้ว

    அருமை அருமை
    உங்களை மதிக்கிறேன்
    உங்களை கருத்து முதல்வர் செவிமெடுக்க வேண்டுகிறேன்

  • @marinathanimmanuel7366
    @marinathanimmanuel7366 ปีที่แล้ว +1

    God bless you many more happy returns of the day wish you a happy birthday LAKSHUMANAN 🎂 SIR CONGRATULATIONS 🎊 SIR

  • @prabudeva3438
    @prabudeva3438 ปีที่แล้ว +47

    எனக்கு பிடித்த பத்திரிக்கையாளர் மதிப்புமிகு SP லட்சுமணன் அண்ணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....💐💐🌹🎂🎉💐🌹

  • @sekarsekar551
    @sekarsekar551 ปีที่แล้ว +1

    லட்சுமணன் சார் சொல்வது தான் உண்மை மறவை வேறு நடக்கின்ற ஆளுநர் எங்களுக்கு தமிழ்நாட்டுக்கு தேவையில்லை தூக்கி வீசுங்கள் ரவியை இப்படி ஒரு ஆளுநரை நாங்கள் என் வாழ்நாளில் இது நாள் வரை நான் சந்தித்தேன் 59 ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த மாதிரி ஒரு மொடா முடிச்சாலே புடிச்ச கவர்னர் நான் பார்த்ததில்லை அதனால் தயவு செய்து முதல் ஆளுநரை மாத்தணும் பிரதமர் மந்திரி இதை வந்து தக்க நடவடிக்கை எடுக்கணும் அதுதான் தமிழ்நாட்டுக்கு நீங்க செய்யற நன்றி கடன் அப்பதான் தாமரை மலரு நீங்க நினைக்கிற மாதிரி தாமரை மலராது

  • @sivacoumar6792
    @sivacoumar6792 ปีที่แล้ว

    வேண்டும் என்றால் மரபு..... வேண்டாம் என்றால் சட்ட விதிகள்..... 👌

  • @ravin8405
    @ravin8405 ปีที่แล้ว +40

    மறபுகள் இனி தேவையில்லை..
    ஜனநாயகம் மக்களாட்சி வலிமை பெற செய்ய வேண்டும்.
    தேவையற்ற நியமன பதவி, செலவு.

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      ஆமாம், TASMAC நாட்டிற்கு மரபுகள் இனி தேவையில்லை.

    • @m.p.lingamshashwatyashmit1909
      @m.p.lingamshashwatyashmit1909 ปีที่แล้ว +1

      மரபுகள்

    • @Newbusinessopportunities1984
      @Newbusinessopportunities1984 ปีที่แล้ว

      அப்படி பார்த்தால் தமிழ்நாட்டை உருவாக்கி கொடுத்த இந்தியா கிட்ட சொல்லணும்..
      இந்த தத்தி மாதிரி ஆள் கிட்ட தமிழகத்தை கெடுத்து குட்டி சுவராக்கி விடுவார்..திராவிட மாடல் ஒரு வெற்று வெட்டு

    • @whitechutney7541
      @whitechutney7541 ปีที่แล้ว +1

      Yes

  • @syed101951
    @syed101951 ปีที่แล้ว +47

    தமிழ் நாட்டு மக்கள் தரும்
    தைரியம் அலாதியானது☝👌🙏

  • @manimozhim6111
    @manimozhim6111 ปีที่แล้ว +1

    வாழ்க தமிழ்நாடு!

  • @shunmugavels3454
    @shunmugavels3454 ปีที่แล้ว

    Sr. பத்திரிக்கையாளர்👍,Right & Super Speech

  • @sivalosika5081
    @sivalosika5081 ปีที่แล้ว +134

    இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் லட்சுமணன் சார் அவர்களுக்கு

    • @maniansivamani1810
      @maniansivamani1810 ปีที่แล้ว +2

      பொச்சுமணன்சேருக்கு.₹

    • @jaganathan4988
      @jaganathan4988 ปีที่แล้ว

      @@maniansivamani1810
      Byw
      Yyho

  • @c.koilrajc.koilraj7521
    @c.koilrajc.koilraj7521 ปีที่แล้ว +71

    எல்லா பத்திரிக்கையும் பேட்டி கொடுக்க கூடிய தகுதி உங்களிடம்உள்ளது

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493 ปีที่แล้ว +6

    அரசு ஆளுநர் தராசில்வைத்து தவறுளை சுட்டிகாட்டும் விதம் போற்றுதலுக்குரியது வாழ்த்துகள் .....

  • @sundarisrinivasan3216
    @sundarisrinivasan3216 ปีที่แล้ว +1

    I didn't expect this comment from journalist Lakshmanan..

  • @tonyjesusomd
    @tonyjesusomd ปีที่แล้ว +117

    சங்கிகளின் கதறலைக் கேட்க கேட்க பேரானந்தம்

    • @dangalgoldmines3423
      @dangalgoldmines3423 ปีที่แล้ว

      நீ இந்த நாட்டு குடிமகன் இல்லை. நீ தமிழனே அல்ல. தமிழ் மொழி பேசினாப்ல தமிழனாகி விடுவாயா ? எங்களுக்கும் ஆங்கிலம் நன்றாக பேச வரும். அப்போ நாங்கள் ஆங்கிலேயன் ஆகி விடுவோமா ? உன் பெயர் ஆங்கில பெயர். உன் மதம் வெளிநாட்டு மதம். அப்படி இருக்க நீ எங்கள் நாட்டை பற்றி பேச கூடாது. உனது கிறித்துவ நாட்டை மற்றும் கவனி. இங்க பிடிக்கலென்னா அங்கே போய்டு.

    • @surendart476
      @surendart476 ปีที่แล้ว +1

      @Vlogs Territory channel nee een kadhar reh
      Orama poi vlog panuda

    • @rajarajan5688
      @rajarajan5688 ปีที่แล้ว

      போடா திருட்டு O L ல் பிறந்த பயலே

    • @m.gokulakrishnan9730
      @m.gokulakrishnan9730 ปีที่แล้ว

      திராவிட நாய்கள் இப்போ தமிழ்நாடு தமிழ்நாடு என்று கதற கதற கேட்பது இப்போது காதிலே தேன் வந்து பாயுது

  • @narayanasamyramamoorthi7089
    @narayanasamyramamoorthi7089 ปีที่แล้ว +91

    திரு. SPL Sir
    அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துகள் வாழ்க வளமுடன் 🙏

    • @sathyak421
      @sathyak421 ปีที่แล้ว

      V

    • @sathyak421
      @sathyak421 ปีที่แล้ว

      Vbb

    • @sathyak421
      @sathyak421 ปีที่แล้ว

      Ji nkhhh

    • @SP-cd6ve
      @SP-cd6ve ปีที่แล้ว

      Pl talk only about public concerns . No Jaalra . No need for personal agenda

  • @vellasamysundaram8335
    @vellasamysundaram8335 ปีที่แล้ว +4

    மிக அருமையான ஒரு சார்பு அற்ற.நடுநிலையான விமர்சனம்.பாராட்டுக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @amalalan3610
    @amalalan3610 ปีที่แล้ว

    திரு லட்சுமணன் சார் கமலாலயம் காவியத்தில் இருந்து தற்போது காமலாயம்ஆகிறதே அண்ணாமலை வந்த பிறகுHBDவாழ்த்துக்கள் தங்கள் கருத்து தெளிவாக இருந்தது நன்றி

  • @meyyappansuriya7508
    @meyyappansuriya7508 ปีที่แล้ว +21

    இனிய புத்தாண்டு மற்றும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா.

  • @sowmiyansow1429
    @sowmiyansow1429 ปีที่แล้ว +14

    அவமானப் பட தகுதியான நபர் என்ற உங்கள் கருத்து மகிழ்ச்சியாக உள்ளது

  • @MuruganMurugan-fj1xt
    @MuruganMurugan-fj1xt ปีที่แล้ว

    கவர்னர் உரை நடக்கும் போது அவை கண்ணியும் எங்கே காசிமேட்டு மீன் வியாபாரம் போல் இதுக்கு ஒரு முதல்வர் ஒரு அப்பாவு சிரிப்பு தான்

  • @abdulakram1647
    @abdulakram1647 ปีที่แล้ว +29

    Tamil Nadu-தமிழ் நாடு வாழ்க

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      TASMAC NADU - டாஸ்மாக் நாடு வாழ்க.

  • @murugeswaran5786
    @murugeswaran5786 ปีที่แล้ว +47

    Spl அவர்களுக்கு,
    புதியதலைமுறை வாயிலாக
    இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள்

    • @chinnasamyc3777
      @chinnasamyc3777 ปีที่แล้ว

      sPL jalra

    • @syedadvocate2293
      @syedadvocate2293 ปีที่แล้ว

      😃😃

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 ปีที่แล้ว

      திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழமை கட்சிகள், அவர்கள் சின்னத்திலேயே போட்டியிட்ட தோழமை கட்சிகள் ஆரம்பத்தில் கூச்சல் எழுப்பிய பொழுதே ஆளுநர் வெளி நடப்பு செய்திருக்க வேண்டும்.

  • @bossbaskaran1944
    @bossbaskaran1944 ปีที่แล้ว +8

    தமிழ்நாட்டில் பிறந்த நாங்கள் எங்கள் உயிரினும் மேலாக நேசிக்கப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து தண்டா எங்களுக்கு தேசிய கீதம் அப்புறம்தான் மற்ற கீதம்

  • @MUTHUMUTHU-bb8fx
    @MUTHUMUTHU-bb8fx ปีที่แล้ว

    திரு. SPL. சகோதரர் அவர் களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாழ்க நலமுடன் பல்லாண்டு சிறந்த விவாதம் வாழ்த்துக்கள்

  • @RajRamsay28
    @RajRamsay28 ปีที่แล้ว

    SUPERB.
    100 PERCENT. TRUE. AND. AGREEABLE. STATEMENT..OFFERED. BY. LAKSHMAN...
    CONGRATULATIONS..!

  • @sairamgopi101
    @sairamgopi101 ปีที่แล้ว +30

    Our CM is always great and he respects the Language.

    • @dymohan
      @dymohan ปีที่แล้ว

      Can the CM will say Tamilan only should rule tamilnadu ? DMK cheating politics . naming alone useless .. diverting people just on name ..

  • @randotvin2
    @randotvin2 ปีที่แล้ว +17

    "அவர் அந்த அவமானத்திற்கு தகுதியானவர்" 👌🏻👌🏻👌🏻👌🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      யாரு? அந்த வெள்ள கொட பிடிச்சாரே அவரா.

  • @prabhavatichockalingam6083
    @prabhavatichockalingam6083 ปีที่แล้ว +1

    சரியில்லாத சில மரபுகள தவிர்க்கப்பட வேண்டும், தவறோ,சரியோ, தழிழ்நாடு அரசாங்கம் தயாரித்த உரையை ஆளுனர் படிக்கும் மரபு தேவைதானா?

  • @devass6173
    @devass6173 ปีที่แล้ว +174

    திரு லட்சுமணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்,,,,,,💐

    • @seshadrisankaraiyer680
      @seshadrisankaraiyer680 ปีที่แล้ว +1

      P

    • @sridharankrishnaswami2177
      @sridharankrishnaswami2177 ปีที่แล้ว

      திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தோழமை கட்சிகள், அவர்கள் சின்னத்திலேயே போட்டியிட்ட தோழமை கட்சிகள் ஆரம்பத்தில் கூச்சல் எழுப்பிய பொழுதே ஆளுநர் வெளி நடப்பு செய்திருக்க வேண்டும்.

    • @gopalakrishnannarayanan6189
      @gopalakrishnannarayanan6189 ปีที่แล้ว +1

      Jaalra paya

    • @dhatchinamoorthy2551
      @dhatchinamoorthy2551 ปีที่แล้ว

      Yygt hi hmm n lo

    • @lonelysoul391
      @lonelysoul391 ปีที่แล้ว +3

      @@gopalakrishnannarayanan6189 vaada komiya kudikii silra sangi rss thaioli 😂🖕

  • @satheeshkumar5243
    @satheeshkumar5243 ปีที่แล้ว +1

    M.K.ஸ்டாலின் அவர்கள் உண்மையில் முதுகெலும்புள்ள தமிழக முதல்வர்.

  • @honeycomb7713
    @honeycomb7713 ปีที่แล้ว +91

    தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பெரியதா?
    நியமிக்கப்பட்ட ஒருவர் எப்படி அதிகாரம் பெற்றவராக இருக்க முடியும்?

    • @ManojManoj-yf3pt
      @ManojManoj-yf3pt ปีที่แล้ว +3

      தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா இருந்தாலும் பதவியேற்பதற்கு உரிமை கோர ஆளுநரிடம் தான் சொல்கிறீர்கள் ஏன்.

    • @rrajasekar1000
      @rrajasekar1000 ปีที่แล้ว +9

      @@ManojManoj-yf3pt அரசியலமைப்பு சட்டத்த பற்றி கொஞ்சமாது படிங்கடா டேய்!! Please ...

    • @RCMDev
      @RCMDev ปีที่แล้ว

      @@rrajasekar1000
      டேய்.. தற்குறி,
      அரசியலமைப்பில் ஆளுநரின் அதிகாரத்தை படிடா..
      மத்திய அரசின் கீழ்ப்பட்டது
      தான் மாநில அரசு.
      அந்த மத்திய அரசின் கண்காணிப்பு பிரதிநிதி மற்றும் முதல் குடிமகன் ஆளுநர்.
      உன்னைப் போன்ற
      பாமரனுக்கு புரியும் வகையில் சொல்வதானால்,
      அரசின் நிர்வாகப் பணிகளை செய்ய 5 வருட "குத்தகை ஊழியம்" செய்ய அனுமதி கொடுப்பது போல்,
      ஒரு அமைச்சரவையை ஏற்படுத்தி,
      முதல் குடிமகனான ஆளுநர் மூலம்,
      மக்கள்,
      "ஒரு ஊழியர் கூட்டத்தை" அல்லது "அமைச்சரவை" என்னும் "மக்களுக்கான வேலைக்காரர்கள் கூட்டத்தை" நியமிக்கிறார்கள்.
      .
      அந்த "ஊழியர் கூட்டம்", மக்களை பார்த்து "ஓசி" என்பதும்,
      பரம்பரை மன்னர்கள் போல நடந்து கொள்வதும்
      பெரிய காமெடி.
      சட்டசபையில்
      ஆளுநர் எந்த இடத்தில் அமர்ந்து இருந்தார்,
      முதலமைச்சர் எந்த இடத்தில் அமர்ந்து இருந்தார் என்று
      பார்த்தாயா?

    • @1006prem
      @1006prem ปีที่แล้ว +2

      ​@@rrajasekar1000படிச்சா திமுக இங்கு இருக்காது 😭😭😭😭😭

    • @rrajasekar1000
      @rrajasekar1000 ปีที่แล้ว

      @@1006prem ஏன் இருக்காதுனு கொஞ்சம் விளக்கம் கொடுங்களேன். இப்படி சம்மந்தம் சம்மந்தம் இல்லாம பேசிட்டு திரியாதிங்கடா லூசுகளா...

  • @manimaranemaran4105
    @manimaranemaran4105 ปีที่แล้ว +78

    திரு ,லக்ஷ்மணன் அவர்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் நீடூழி காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துகள் !

    • @9akaushiks377
      @9akaushiks377 ปีที่แล้ว +1

      தமிழ்நாடு வாழ்க முதல்வர் வாழ்க

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว

      1, தமிழகத்தில் பாஜகவை - திமுக அறிமுகப்படுத்தி வைத்ததது = பாஜக 4 இடங்களில் வெற்றி - பாஜகவுக்கு திமுக உதவி-
      2, இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களுக்கு எதிராக NIA உருவாக்கியது ப.சிதம்பரம் காங்கிரஸ்

  • @balamuruganbala6753
    @balamuruganbala6753 ปีที่แล้ว +23

    💐💐💐திரு லட்சுமணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்💐💐💐

  • @hemavathybabu8917
    @hemavathybabu8917 ปีที่แล้ว

    S. P. L sir, always excellent. His thoughts and ideas are always tells the truth. Well done sir.

  • @M.A.kalandhar
    @M.A.kalandhar ปีที่แล้ว +68

    சரியான பத்திரிகையாளர் இவர்

    • @padmanabans636
      @padmanabans636 ปีที่แล้ว

      Very.good.explanatoion

    • @senthamaraikannanr1745
      @senthamaraikannanr1745 ปีที่แล้ว

      Daibabusingstalinukumunavanappanindragandhikalivilunthanstalinappanukumerinavilidamvendumendruedapadikalilvilunthudanpetranedapadikonjamninaithirunthalavanappanukemerinaviidamillamalpoiyirukumda

  • @kumara6621
    @kumara6621 ปีที่แล้ว +13

    அண்ணா கலைஞர் போன்ற தலைவர்களுக்கு பின்னர் தன்மானழுள்ள தலைவன் உண்டு என்பதை நிரூபித்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      ஆம், வெள்ளை குடைபிடித்த வேந்தர்.

    • @balakrishnanbalakrishnan3341
      @balakrishnanbalakrishnan3341 ปีที่แล้ว

      நீயூம் சோறு சாப்பிடாத அடிமை

  • @pathalapathala3567
    @pathalapathala3567 ปีที่แล้ว +1

    SPL Honest speech, super...

  • @violaggnanaraja7924
    @violaggnanaraja7924 4 หลายเดือนก่อน

    Happy birthday son,God bless you n give you long life ,healthy n peacefull life.

  • @JayaKumar-kf4ff
    @JayaKumar-kf4ff ปีที่แล้ว +42

    ஆளுநர் மற்றும் வானதி இவர்கள் இனிமேல் மக்கள் மத்தியில் தமிழ்நாடு என்று கூறி மரியாதை எதிர்பாக்கவும்

  • @irfanihsan2582
    @irfanihsan2582 ปีที่แล้ว +95

    கண்டிப்பாக மிகவும் தெளிவாக பேசுகிறார் பத்திரிக்கையாளர் அவர்கள் பாராட்டுகிறேன் ஆனால் இதை புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் எத்தனை பேருக்கு இருக்கிறது என்று தான் தெரியவில்லை விளக்கமாக சொல்கிறார் தமிழகத்தின் மரபு மரபு என்ற வார்த்தையே தமிழக மக்களிடம் மரபு என்றால் என்ன என்று கேட்கிறார்கள் அதுதான் வேதனையாக உள்ளது

    • @sahulhameed2705
      @sahulhameed2705 ปีที่แล้ว

      Very great message sir whoever it is one who fight for inclusive growth. for everyone even to mention the phrases forbal how one can expect the guaranteed life for everbody Always Lakshman sir used to give stong message to the young generation Let's all stand together to protect equality and fraternity to be protected and guided

    • @rajeshkanna557
      @rajeshkanna557 ปีที่แล้ว

      Marabu mattai....governarukku poi solla vendia alla vassika avasiyamillai. The worst government ever seen. Votta pottu tamilnatta kuttichuvarakku.

  • @shyamalajawahar9472
    @shyamalajawahar9472 ปีที่แล้ว

    Hats off you have good justice for the action we are always behind tamilnadu

  • @rajamanip3560
    @rajamanip3560 ปีที่แล้ว +6

    அருமை
    வாழ்க தமிழ்நாடு.. 🙏🙏🙏

    • @dymohan
      @dymohan ปีที่แล้ว

      பேரு வைத்தீர்களே சோறு வைத்தார்களா🤣😂 ?? தமிழ்நாடு பெயர் வைத்தால் மட்டும் போதுமா🧐 ? தமிழ்நாட்டை தமிழர் தான் ஆள வேண்டும் என்று திமுக அரசு சொல்லுமா🤓 ?

    • @Aardra2687
      @Aardra2687 ปีที่แล้ว

      அருமை வாழ்க TASMAC NADU🍾🍾🍾

  • @selvakumars2025
    @selvakumars2025 ปีที่แล้ว +72

    திமுக யார் என்று கவர்னருக்கு இன்னும் தெரியவில்லை அப்படி தெரிந்திருந்தால் இப்படி செய்திருக்கமாட்டார்.

    • @muthusudalai3760
      @muthusudalai3760 ปีที่แล้ว +8

      திமுக என்றால் என்ன என்பது அனைத்து கவர்னர்களுக்கும் தெரியும் எப்படி ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சும் ஆட்சியில் இல்லாத ஒரு பேச்சு மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு மத்தியில் எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஒரு பேச்சு என்பது திமுக சமயத்துக்கு தகுந்த மாதிரி பிரட்டி பிரட்டி பேசுவாங்க என்பது எல்லா ஆளுநருக்கு தெரியும் எல்லாத்தையும் காரனுக்கும் தெரியும் திமுக என்பது எப்போதும் ஒரே நிலையில் ஒரு நேர்மையாக பேசாது

    • @balaji3083
      @balaji3083 ปีที่แล้ว +1

      Ini than da vachu oppa# nga income tax raid nu 🤣 apo sollu dmk yarunu

    • @cheliyanm4640
      @cheliyanm4640 ปีที่แล้ว

      Therinthathalthan alunar seithathu enku eruppathu thamilnada ella thravida nada theliu paduththunkal

    • @packianathang437
      @packianathang437 ปีที่แล้ว

      @@muthusudalai3760 poda poi eps Kalil vilu...

    • @muthusudalai3760
      @muthusudalai3760 ปีที่แล้ว

      @@packianathang437 யார் காலில் விழ வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை அதுவும் குறிப்பாக அந்த திராவிட கட்சி காரங்கள்ள நாங்க விழ வேண்டிய அவசியமே கிடையாது தமிழ்நாட்டை சீரழித்து திராவிட கட்சிகள் தமிழன் கலாச்சாரத்தை அளித்த திராவிட கட்சிகள் தமிழனின் பாரம்பரியமான தேவாரம் திருவாசகத்தை அளித்தது இந்த திமுக திராவிட திருட்டு கட்சிகள்

  • @compassionfamilychannel
    @compassionfamilychannel ปีที่แล้ว

    தலைப்பில் தனிபட்ட என்றல்லாமல் ப் சேர்த்து தனிப்பட்ட என்றிருக்கட்டும்.

  • @rev.christopher1684
    @rev.christopher1684 ปีที่แล้ว +1

    Happy Birth Day mr S P Laksmanan 🤝🤝

  • @shajsalim3208
    @shajsalim3208 ปีที่แล้ว +31

    திரு லஷ்மனன் அவர்கள் நீன்டநாள் நோய் நொடி இன்றீ பல்லாண்டுவளமுடன் வாழ பிரந்தநாள் நல் வாழ்த்துக்கள் 💐💐💐

  • @mohan.s5756
    @mohan.s5756 ปีที่แล้ว +24

    SPL sir தமிழக மக்களின் மனநிலையையும், உணர்வுகளையும் தெளிவாக தெரிந்தவர் வாழ்க வளமுடன்

  • @MuraliDharan-dc8hb
    @MuraliDharan-dc8hb ปีที่แล้ว

    Super sir ..... wonderful and informative talk

  • @rubyd2693
    @rubyd2693 ปีที่แล้ว

    SPL You are always Excellent 👌🙏👍👍👍

  • @ramachandraramachandra5714
    @ramachandraramachandra5714 ปีที่แล้ว +6

    மிகவும் நண்றி முதல்வர் ஐயா அவர்களுக்கு நன்றி ‌தமிழ் நாடு தான் சரியான முடிவாக இருக்க முடியும்

  • @shahulhameed6942
    @shahulhameed6942 ปีที่แล้ว +1

    VER INFORMATIVE.WELL.THANKS SPL SIR FOR YOUR OPEN TALKS. ALL SHOULD BE UNITED TO ERADICATE SUCH BAD INCIDENTS IN FUTURE. ALL ARE BEHIND OUR CM STALIN SIR.

  • @tamilupdate8162
    @tamilupdate8162 ปีที่แล้ว +67

    ரம்மி ரவி இன்று முதல் ரம்மி ரன்னர் ரவி என்று அன்புடன் அழைக்கப்படுவார்

  • @sreedharanchinnaswami872
    @sreedharanchinnaswami872 ปีที่แล้ว +1

    இவ்வளவு நாள் இல்லாத ஒன்று நடந்தது உள்ள து.ஆனால் ஆளுர்பேசும்போது கத்தி கூச்சல் போட்டு ஆளுனர் அவர்களை அவமதித்து சரியானது என்றால் அது எங்கள் உரிமை என்றால் ஆளுனர் வெளிநடப்பு செய்தது அவருக்கு சரியான முடிவு என்பதால் அவர் அதை செய்து காட்டியுள்ளார்.ஆளுர் தமிழக 8கோடி மக்களுக்கு ஆனவர ஆகவே இனி என்ன நடக்க போவது என்று பொருத்திருந்து
    பார்க் வேண்டும்.

    • @nagarajanr2012
      @nagarajanr2012 ปีที่แล้ว

      ஒரு மையிரும் பு.....முடியாது

  • @S.S.DasonNadar
    @S.S.DasonNadar ปีที่แล้ว +28

    அருமையான பதிவு
    லட்சுமணன் ஐயா

  • @karuppor1236
    @karuppor1236 ปีที่แล้ว

    வணக்கம். மரியாதைக்குரிய ஐயா இலக்குமணன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். அவருடைய கருத்துக்கள் சிறப்பாக இருக்கும். ஆதாரத்தோடு தெளிவாக முன்வைக்கக்கூடியவர்களில் ஐயா இலக்குமணனும் ஒருவர்.அவர் வாழ்க பல்லாண்டு. பல்லாயிரத்தாண்டு.

  • @g.pmoorthy8949
    @g.pmoorthy8949 ปีที่แล้ว

    Thiru. Laxmanan sir super , arumaiyana vilakkam , romba elimaiya , thelivaga sonneergal , valthukkal sir , nantri.

  • @manjumagesh4410
    @manjumagesh4410 ปีที่แล้ว +19

    தமிழக மக்கள் முதல்வர் பிண்ணால் திறண்டு அணைத்து நடுவன அரசு அலுவலகங்கள் முன் ஓரு நாள் போராட்டம் நடத்த வேண்டும்

    • @kannan0519
      @kannan0519 ปีที่แล้ว +1

      நடத்து.

    • @lifeisgiftforus3879
      @lifeisgiftforus3879 ปีที่แล้ว

      தமிழில் ஏன் தடுமாற்றம்?

  • @thithikshapreethiclassicch147
    @thithikshapreethiclassicch147 ปีที่แล้ว +14

    Great wonderful marvelous fantastic speech spl sir mudugelumbu ulla mudalvarnu sonnathu great sir Iam proud of you neenga thaan sir pachai tamilan

    • @kalyanit.s8607
      @kalyanit.s8607 ปีที่แล้ว

      One who speaks actually happens politics without fear

    • @dhurai54
      @dhurai54 ปีที่แล้ว

      Meethiperellam sivappu tamilana? Sombukale thoooooooo

  • @sundararajankaliappagounde2654
    @sundararajankaliappagounde2654 ปีที่แล้ว

    தமிழகத்தின் நிலைபாடு
    சரியா?தப்பா?என எதிர்காலத்தில் மக்கள்
    மன்றம் தீர்மானிக்கும்***

  • @skselvamskselvam8692
    @skselvamskselvam8692 ปีที่แล้ว

    இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் லெட்சுமணன் சார்

  • @kareemagm901
    @kareemagm901 ปีที่แล้ว +9

    வாழ்த்துக்கள் லட்சுமணன் நல்ல திறமையான பத்திரிக்கையாளர் என்பதை நிருபித்துள்ளார்