மாஸ்டர் பட பாணியில் ஓடி வந்து பேருந்தில் ஏறி வாக்கு சேகரித்த நகல் விஜய்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 2.7K

  • @johnkarthik5136
    @johnkarthik5136 2 ปีที่แล้ว +1943

    Vijay fan enakaeu sirippu varuthu😅 always thalapathy Rocks🔥

    • @sakthi5288
      @sakthi5288 2 ปีที่แล้ว +92

      Sir neenga mind voice nenachi open ah pesringa😂😂

    • @abubakkar5263
      @abubakkar5263 2 ปีที่แล้ว +34

      Yes enakum siripu than varuthu

    • @harambhaiallahmemes9826
      @harambhaiallahmemes9826 2 ปีที่แล้ว +49

      Vijay ey oru potta 😂 idula siripu Punda vera

    • @mohammedafsal757
      @mohammedafsal757 2 ปีที่แล้ว +52

      @@harambhaiallahmemes9826 daii thevudiya Paiya nee innum uiroda than irukiya 😂😂

    • @iamkrishna6765
      @iamkrishna6765 2 ปีที่แล้ว +4

      Ama thala

  • @ponraj5443
    @ponraj5443 2 ปีที่แล้ว +1776

    இதப் பார்த்து சிரிக்கிறது தவிர வேற என்ன சொல்ல முடியும்

    • @sabarinathan6406
      @sabarinathan6406 2 ปีที่แล้ว +22

      Correct bro

    • @RanjuRavi2435
      @RanjuRavi2435 2 ปีที่แล้ว +21

      Mgr Mari vandhu vote gettaokva
      Kalaiger vandhu vote gettaokva
      Ithu mattum ungalu srippu varum illa

    • @santhoshsmart9853
      @santhoshsmart9853 2 ปีที่แล้ว +9

      @@RanjuRavi2435 MGR, KALAINGAR laam arasiyal vaadhi pa!! Kalaingar evalo pechaalar theriyuma? Sirandha arasiyal vaadhi! MGR people ku madhila oru chiasma vachi irundhaaru adha vachi vote vaamginaaru!
      Moreover rendu perumey NEEDHI KATCHI oda disciples! So avunga kolgaigala pesa avunga getup podalaam!
      Vijay is an actor avlothaan

    • @rajesha9937
      @rajesha9937 2 ปีที่แล้ว +5

      Okkali ennatha solla

    • @navarajdevakumar9515
      @navarajdevakumar9515 2 ปีที่แล้ว +5

      அழவும் செய்யலாமே!

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS 2 ปีที่แล้ว +433

    அரசியல் வேறு சினிமா வேறு என உணராத தமிழ்நாட்டு மக்களை பார்க்கும் போது கேவலமாக இருக்கிறது....

    • @rolex1658
      @rolex1658 2 ปีที่แล้ว +4

      sssss

    • @WaferVishwa
      @WaferVishwa 2 ปีที่แล้ว +3

      @@rolex1658 💯 உன்மை

    • @kanakaraj8523
      @kanakaraj8523 2 ปีที่แล้ว +1

      👍

    • @ramurama143
      @ramurama143 2 ปีที่แล้ว +3

      Cheeeee pthooooo............ Very worst tamil nadu people............

    • @paru155
      @paru155 2 ปีที่แล้ว +1

      Yeah those guys made our TN number 2 in economy. Shame.
      This is just a headless allegation.

  • @thineshkanthan1795
    @thineshkanthan1795 2 ปีที่แล้ว +116

    விஜய் பிடிக்கும் ஆனால் நிக்கிற பேருந்தில் எதுக்கு ஓடி வந்து நகைப்புதான்...நடிகர்கள் ஒருபோதும் அரசியலுக்கு வருவது சிறப்பு அல்ல

  • @rajkumarkrishna8224
    @rajkumarkrishna8224 2 ปีที่แล้ว +34

    தேர்தலுக்காக ஓடிவரும் நடிகர்களை விட..,.. பிரச்சினைக்காக ஓடிவரும் நடிகர்கள் தான் தேவை

  • @arumugammurugesan6184
    @arumugammurugesan6184 2 ปีที่แล้ว +774

    இதை பார்க்கும் போதுவருத்தம் அளிக்கிறது நம் மக்கள் எத்தனை அடி பட்டாலும் திருந்தமாட்டாங்க

    • @manikandan-ol7to
      @manikandan-ol7to 2 ปีที่แล้ว +5

      உண்மை

    • @kasthurijegan5832
      @kasthurijegan5832 2 ปีที่แล้ว +1

      @@vjgunatech6620 yara ketkuriga

    • @vjgunatech6620
      @vjgunatech6620 2 ปีที่แล้ว

      @@kasthurijegan5832 comment pannirukaaru la avarathan kekkuran

    • @rmuralitharan10
      @rmuralitharan10 2 ปีที่แล้ว +2

      @@vjgunatech6620 dmk da thiruttu punda

    • @rkrvoice9136
      @rkrvoice9136 2 ปีที่แล้ว +1

      Here all party mnm and ntk all are actor party then ethukku kathura

  • @chinnakannan5105
    @chinnakannan5105 2 ปีที่แล้ว +91

    That கடைக்காரர்: அட சீக்கிரம் போட்டோ எடுங்கடா வட கருகிட போகுது

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 ปีที่แล้ว +7

      அடுத்து எண்ணெய் சட்டிக்குள்ள கையை விட்டு வடையை எடுப்பார்

    • @prithik2842
      @prithik2842 2 ปีที่แล้ว

      😄

    • @bluestartalk6783
      @bluestartalk6783 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @thevabilla5681
      @thevabilla5681 2 ปีที่แล้ว

      😁😁

    • @thevabilla5681
      @thevabilla5681 2 ปีที่แล้ว

      😄😁🤣

  • @jilsarasara8526
    @jilsarasara8526 2 ปีที่แล้ว +166

    2:21 pavam avara vechi commedy panranga but nalla irunthathu kandipa Vijay Anna vum pathu sirichi iruparu😂

  • @msme4151
    @msme4151 2 ปีที่แล้ว +64

    விஜய்க்கு இப்படி கொடுமை நடந்திருக்க கூடாது 🤭🤭🤭.
    சாரி தளபதி அண்ணா

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 ปีที่แล้ว +102

    மக்கள் எவ்வளவு ஏமாளிகளாக இருக்கிறார்கள் என்பது புலப்படுகிறது.

  • @kumaru6406
    @kumaru6406 2 ปีที่แล้ว +342

    ரஜினி அரசியல் காமெடி முடிஞ்சு போச்சு இப்போ விஜய் வெச்சு காமெடி பண்றாங்க

    • @canbumani2447
      @canbumani2447 2 ปีที่แล้ว +1

      Aamava

    • @canbumani2447
      @canbumani2447 2 ปีที่แล้ว +1

      @Ammukutty wire basket kandippa thambi

    • @lifemakesbeautifully8636
      @lifemakesbeautifully8636 2 ปีที่แล้ว +3

      Otha .....win pani kaatrom apdy ilana oomburya😌😌

    • @s.veerakumars.veerakumar7598
      @s.veerakumars.veerakumar7598 2 ปีที่แล้ว +11

      சினிமாவில் தான் டூப்பு என்று நினைத்தேன் உண்மையிலும் டூப்புதான் தமிழ் நாட்டில் மக்கள் ஏன் நடிகனின் டூப்பு பின்னால் ஓடுகிறார்கள்?

    • @eyquinn8298
      @eyquinn8298 2 ปีที่แล้ว

      Super bro

  • @aravindhkamala4654
    @aravindhkamala4654 2 ปีที่แล้ว +199

    இன்னும் என்னென்ன கொடுமையெல்லா மக்கள் பாக்க போராங்களோ

  • @astergarden968
    @astergarden968 2 ปีที่แล้ว +88

    எண்ணெய் சட்டிக்குள்ள கண்ணாடி விழுந்து விடாம பார்த்துக்கொங்க 🤣🤣🕶

  • @arunmech8688
    @arunmech8688 2 ปีที่แล้ว +32

    என்றுதான் சினிமா மோகத்தில் இருந்து எம் மக்கள் விடுபடுவார்களோ இறைவா உனக்கே வெளிச்சம் 😭😭😭

  • @bala9947
    @bala9947 2 ปีที่แล้ว +1

    அசல் எங்க தளபதி போல இருக்கிறார் ஆனால் ஒருஜினல் தான் எங்களுக்கு வேண்டும்

  • @cmeanscricket5204
    @cmeanscricket5204 2 ปีที่แล้ว +209

    சத்தியமா சத்தமா சிரிச்சிட்டே da 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @ganeshmoorthi2218
      @ganeshmoorthi2218 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @vinayagamk4440
      @vinayagamk4440 2 ปีที่แล้ว +1

      Me also bro😂😂😂😂

    • @alone3759
      @alone3759 2 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣

    • @nadarajelilenthan2387
      @nadarajelilenthan2387 2 ปีที่แล้ว

      Ama sago 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌

    • @manokaran7644
      @manokaran7644 2 ปีที่แล้ว

      I am also bby

  • @VijayJaishwin
    @VijayJaishwin 2 ปีที่แล้ว +390

    மாஸ்டர் நிஜத்திலும் வடை சுடுவாறோ 😂👌

    • @sureshkumarr2412
      @sureshkumarr2412 2 ปีที่แล้ว +28

      மெது வடை இரண்டு பார்சல் கொஞ்சம் கட்டி சட்னி வச்சு

    • @Explore-world-
      @Explore-world- 2 ปีที่แล้ว +7

      Enakku rendu masal vadai solluppa

    • @ajilaniyasha1174
      @ajilaniyasha1174 2 ปีที่แล้ว +2

      😃😀😀😀😃😂🤣😂🤣

    • @sivacreations8656
      @sivacreations8656 2 ปีที่แล้ว +14

      Yes 🐢 Vadai 😂😂

    • @VijayJaishwin
      @VijayJaishwin 2 ปีที่แล้ว

      @@sureshkumarr2412 😂😂

  • @meeranazarvlogs4097
    @meeranazarvlogs4097 2 ปีที่แล้ว +101

    நிக்குற பஸ்ல ஓடிவந்து ஏறின நகல் செம்ம காமெடி 🤣🤣வாழ்த்துக்கள்

    • @faseena3384
      @faseena3384 2 ปีที่แล้ว

      Adnane 😄😄

    • @faseena3384
      @faseena3384 2 ปีที่แล้ว +1

      Ellarum thalapathy maari irukira ellarum thalapadhy ahira mudiyaadhu

    • @nnasrulla4743
      @nnasrulla4743 2 ปีที่แล้ว

      @@faseena3384 Hii faseena😉

  • @MassCreations-dd3zf
    @MassCreations-dd3zf 2 ปีที่แล้ว +10

    😂... இந்த விஷயம் விஜய்க்கு கூட தெரியாது 😂பாவம்

  • @dontwestyoutime
    @dontwestyoutime 2 ปีที่แล้ว +14

    திரையில் தளபதியாக இருக்கட்டும் நானும் விஜய் ரசிகன்தான் ஆனாலும் எங்கள் அண்ணன் சீமானுக்குத்தான் என் ஓட்டு விஜய் அண்ணா திரையை வேண்டும் என்றால் ஆளட்டும் நாட்டையும் மக்களையும் நேசிக்கும் ஓரே தலைவன் என் அண்ணன் சீமான் மட்டுந்தான் அதனால் என் குடும்ப ஓட்டு மொத்தம் சீமான் அண்ணாவுக்குத்தான்

    • @ஆதித்யகரிகாலன்
      @ஆதித்யகரிகாலன் 2 ปีที่แล้ว +1

      என் மனதிலும் அதுதான்.
      உங்களை நான் பாராட்டுகிறேன்
      🙏🙏🙏🙏🙏 அண்ணன் சீமானை விட்டால் தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்க இனிமேல் எவனும் வரமாட்டான். நாம் தமிழர்💪💪💪

    • @ramedits477
      @ramedits477 2 ปีที่แล้ว

      ⚡🔥

    • @ESCHVnERlwALsIM
      @ESCHVnERlwALsIM ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉😂😂😂😂😂

  • @santhoshkumar-wq4os
    @santhoshkumar-wq4os 2 ปีที่แล้ว +154

    The newsreader also can't control her laugh🤣

  • @ashickantony6842
    @ashickantony6842 2 ปีที่แล้ว +33

    2:12 நெறைய பேப்பர் குடுங்க ...வட வச்சி குடுக்க யூஸ் ஆகும்ல....

  • @syedali7700
    @syedali7700 2 ปีที่แล้ว +32

    @2:13 கடைகாரர்: இந்தாப்பா இந்த பேப்பர ஒரமா வை பார்சல் மடிக்க யூஸ் ஆகும்
    @2:25 லேடிஸ் : ஏன்பா தளபதி பின்னாடி தான் அவ்ளோ ப்ரியா இருக்குல இங்க வந்து இடிச்சிக்கிட்டு ஏர்ர

  • @DL-ur7so
    @DL-ur7so 2 ปีที่แล้ว +90

    விஜய் நல்ல மனிதர் ஆனால் அரசியல் சினிமா இல்லை என்றும் உணர வேண்டும்

    • @gengasavitha4308
      @gengasavitha4308 10 หลายเดือนก่อน

      Arasiyal pathi onnum theriyum nu avasaram ila. Nallathu senyainum nu enna iruntha pothum

  • @maheswarankobika2026
    @maheswarankobika2026 2 ปีที่แล้ว +1

    விஜய் போல வர try பண்றாறு but முடியல , semma comedy

  • @Rkpondy
    @Rkpondy 2 ปีที่แล้ว +198

    ஏன்டா நெஜமாவே ❗.. குடிச்சிட்டு வந்திருக்கியா 😂😂😂😀😀❗.. காலு இப்படி side ஆ நடக்குது 😂

  • @manivannan6520
    @manivannan6520 2 ปีที่แล้ว +50

    Na oru vijay fan da enakkee sirippa eruku...

    • @MUSIC-qs5hj
      @MUSIC-qs5hj 2 ปีที่แล้ว +2

      🤣😂😅🤣

    • @rahumanramzan3776
      @rahumanramzan3776 2 ปีที่แล้ว

      Arasiylaa intha laam sataranapaa

    • @rohith1131
      @rohith1131 2 ปีที่แล้ว

      Yaara avan 😂😂😂😂😂Adei annayam pandringa da

  • @Shorts-formation2347
    @Shorts-formation2347 2 ปีที่แล้ว +58

    மொத்ததுல அவர் மானத்த வாங்கரிங்க டா, விஜய் மக்கள் இயக்கதின் வாக்குறுதிகளை மக்களிடம் சொல்லி தேர்தலில் வெற்றி பெறுங்கள்

  • @Mr.Thamizhar
    @Mr.Thamizhar 2 ปีที่แล้ว +60

    அரசியல் அறிவு இல்லாமல் ஒருவரை அழைத்து வருவது தவறு

  • @சந்திரகுமார்-வ2ண
    @சந்திரகுமார்-வ2ண 2 ปีที่แล้ว

    திருந்தாத உள்ளங்கள்
    இருந்தென்ன லாபம்....

  • @vinuprasad1729
    @vinuprasad1729 2 ปีที่แล้ว +98

    Master style la odi vandhu bus queue la nikurar 😄😄

    • @24hourssncreation93
      @24hourssncreation93 2 ปีที่แล้ว +5

      🤣🤣

    • @ks-rz8no
      @ks-rz8no 2 ปีที่แล้ว +9

      பொம்பளைங்க லா இடிச்சுட்டு ஏருரான்

    • @shirrak533
      @shirrak533 2 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂😂😂

    • @jayaprakash-oj1yb
      @jayaprakash-oj1yb 2 ปีที่แล้ว +3

      🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂🤣😂

    • @justforvibezz7103
      @justforvibezz7103 2 ปีที่แล้ว +2

      Mudiyala paa ennala😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @spy61
    @spy61 2 ปีที่แล้ว +359

    இதெல்லாம் நமக்கு நல்ல டைம் பாஸ்...
    அய்யய்யோ... 19 ம் தேதிக்கு பிறகு இதெல்லாம் இருக்காதே...என்ன பண்ணுவது???😭😭😭

  • @anilmayil
    @anilmayil 2 ปีที่แล้ว +290

    எவண்டா அது பின்னாடி பிரீயா இருக்குது, பொம்பளைங்க பக்கம் ஏறி போறது. நகல் விஜய் நிலைமையை நினைச்சா பாவமா இருக்கு.

    • @kasthurijegan5832
      @kasthurijegan5832 2 ปีที่แล้ว +1

      ohoooo, podaaaa

    • @murugesanmurugesan4684
      @murugesanmurugesan4684 2 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @mraju4571
      @mraju4571 2 ปีที่แล้ว +3

      தலைவா கரெக்டா சொன்னீங்க

    • @MurugesanMurugesan-ne1ul
      @MurugesanMurugesan-ne1ul 2 ปีที่แล้ว +2

      காசு வச்சிட்டு இருக்க வேண்டிய தானே

    • @vilageboy33
      @vilageboy33 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣

  • @santhoshkumarn1580
    @santhoshkumarn1580 2 ปีที่แล้ว +2

    யாரும் யார மாறியும் ஆக முடியாது அவங்க அவங்களுக்கு ஒரு ஸ்டைல் இருக்கும்😊

  • @nawazsailor7786
    @nawazsailor7786 2 ปีที่แล้ว +4

    His mind voice thalapathy Vijay varean vazhiya vidurangala paru 😂😂😂😂 sema comedy

  • @arunvik53
    @arunvik53 2 ปีที่แล้ว +33

    Enna da ninukitu irukura bus la odi vandhu eruran .... Comedy piece 🤣🤣🤣🤣

  • @revenger856
    @revenger856 2 ปีที่แล้ว +9

    Na oru thala rasigan..!🕶️😉🤙🏻 Enaku therinji Vijay ya yaarum intha alavuku asinga paduthunathu illa...!😂😂😂

  • @ravikarthikeyan3469
    @ravikarthikeyan3469 2 ปีที่แล้ว +16

    என்னால.. சிரிப்ப.. அடக்க.. முடில... ஆத்தா. (தளபதிய வட சுட வச்சிட்டாங்களே......ஜிம் பாய்ஸ் vera level

    • @rrr2149
      @rrr2149 2 ปีที่แล้ว

      😀😂😀😀

  • @rajendrankarthik2865
    @rajendrankarthik2865 2 ปีที่แล้ว

    யானை வேசம் போட்டா பிச்சை எடுக்கணும் .. விஜய் வேசம் போட்டா வடை சுடனும் 😂😂

  • @jesus0707
    @jesus0707 2 ปีที่แล้ว +2

    Yarra ierunthlum Anna pool irrukuma( ◜‿◝ )♡

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 2 ปีที่แล้ว +532

    நடை உடை பாவனை உருவம் இருந்தாலும் கூட தளபதி தளபதி தான் 🔥🔥🔥

    • @udhaykumar3886
      @udhaykumar3886 2 ปีที่แล้ว +17

      Enakku therinju intha ulagathula orey Thalapathy Na....Desiya Thalivar Prabakaran Avargal mattum thaan

    • @ஓம்சரவணபவமுருகா-ண1ங
      @ஓம்சரவணபவமுருகா-ண1ங 2 ปีที่แล้ว +7

      @@udhaykumar3886 adei avaru thalaivar da 🤣 orey thalapathy enga sudalai khan 😀

    • @originality3936
      @originality3936 2 ปีที่แล้ว +5

      தளபதி தளபதின்னு ஏற்கனவே ஒரு தர்திய தலைவனா வச்சிருக்கிறது பத்தாதா?? இன்னுமா நடிகனை நம்புரிங்க?? அப்பன் மூளையில் வளர்ந்து வெளிநாட்டிலிருந்து கிறிஸ்துவ சரச்சுக்கு காசில் கோடிகள் சேர்த்த கேடிகளை கேடிகளாவே விட்டுடுங்க, தயவுசெய்து தமிழ்நாட்டை இன்னும் நாசமாக்காதீர். படிச்ச , சுயமா முன்னேரி சுயபுத்தியுள்ளவனை தேர்ந்தெடுங்கப்பா!!

    • @manthiramanthira6950
      @manthiramanthira6950 2 ปีที่แล้ว

      @@udhaykumar3886 super

    • @Jerry14315
      @Jerry14315 2 ปีที่แล้ว +1

      Ithula enga bro thalapathy mari irukku😂

  • @gobis1170
    @gobis1170 2 ปีที่แล้ว +81

    Thalapathy mind voice (enna da panni vachi irukiga)😂

  • @SubhashTiptur
    @SubhashTiptur 2 ปีที่แล้ว +24

    Vijay mind voice :- dei yenada panivachirukinge , appo na ilenalum ivanaya cm candidate nu announce paniruvinge pole 😂

  • @loganathan.k196
    @loganathan.k196 2 ปีที่แล้ว

    நல்லா மாசா இருந்த விஜய் அண்ணாவ இப்படி காமெடி பீஸ் ஆக்கிட்டிங்களேடா இது பாத்தா விஜய் அண்ணாவுக்கே சிரிப்பு வந்துடும்.🤣🤣🤣🤣

  • @Rayyan9666-s6g
    @Rayyan9666-s6g 2 ปีที่แล้ว

    காமெடி பீஸ் டூ்ப்ளிகேட் விஜய் சிரிப்பு தான் வருது 😄😄😄

  • @Rpkmjn123
    @Rpkmjn123 2 ปีที่แล้ว +15

    எவனாக இருந்தாலும் உண்மையை சொல்லி ஓட்டு கேட்க மடங்கள் தெரிஞ்சு போச்சு

  • @premkumar3805
    @premkumar3805 2 ปีที่แล้ว +44

    vijay mathi nadakuratha nenachu pushpa style la vararu😆😆

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 2 ปีที่แล้ว

      @ESH_CREATIONS ana ottu ivangalukku thaaney poduva...

  • @boopathi6291
    @boopathi6291 2 ปีที่แล้ว +39

    உங்களை ரோட்ல அலைய விட்டுட்டு அவரு அரபி குத்து ஆடிக்கிட்டு இருக்காரு

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว +1

      😂😂😁

  • @taswanthkutty2966
    @taswanthkutty2966 2 ปีที่แล้ว +6

    அவருக்கும் தனி மரியாதை உண்டு அந்த மதிப்பை கெடுத்து விட வேண்டாம் தளபதி fans அவர்களே தளபதி mass தான்.

  • @anjanmaiik5716
    @anjanmaiik5716 2 ปีที่แล้ว +1

    Thalapathy Anna mass cheyparu Enga Thalapathy Anna valka pallandu valka valthukal Andava Anna ungalukku tha na ottu pottuta I am Thalapathy Balu tiruppur

  • @subarmanisubarmani7294
    @subarmanisubarmani7294 2 ปีที่แล้ว +64

    மக்களுக்கு சூடு சொரணை இல்லையா இன்னும் எத்தனை நடிகரை பார்த்து ஏமாறாதீர்கள் ஐயோ பாவம் மக்கள் இனியாவது திருந்துங்கள்

  • @nandababu328
    @nandababu328 2 ปีที่แล้ว +22

    Reality
    நீங்க யாரு?சின்ன பகவதி 😂😂
    பெரிய பகவதியோட தம்பி..
    மக்கள்- பெரிய பகவதி யாரு??😂😂😂

  • @rajasekardevan3008
    @rajasekardevan3008 2 ปีที่แล้ว +82

    முடியலடா சாமி...கொள்கை கருத்து சொல்லுவாங்கனு பாத்தா பருப்பு வடை சுட தான் லாயக்கி போலல🥶🥶🥶

  • @ARUNVALAVEN
    @ARUNVALAVEN 2 ปีที่แล้ว +1

    01:17 பாவம் இந்த பாட்டி இவரை விஜய் என்று நினைத்து விட்டார்..🤣🤣🤣

  • @akshayks6129
    @akshayks6129 2 ปีที่แล้ว +2

    Malayali⚡ Thalapathy😍

  • @WESTNORTH123
    @WESTNORTH123 2 ปีที่แล้ว +5

    0:29. That pause from news reader before saying vadai. 🤣🤣
    2.42 mins of content. 🤣

  • @AlwaysWithMee
    @AlwaysWithMee 2 ปีที่แล้ว +107

    கோமாளிதனத்தின் உச்சம்

    • @AshokKumar-xl5wx
      @AshokKumar-xl5wx 2 ปีที่แล้ว +1

      @king Bruce games umbu da punda

    • @aisra9439
      @aisra9439 2 ปีที่แล้ว

      🤣🤣

    • @sakthi5288
      @sakthi5288 2 ปีที่แล้ว +3

      @@AshokKumar-xl5wx unmaiya thn da sonnan 😂
      Arasiyal la idhulam sagajam thn 😂😂🔥

    • @gowthamthevlogger170
      @gowthamthevlogger170 2 ปีที่แล้ว +2

      @@AshokKumar-xl5wx ne oombu da Vijay thayoli mental panda otha ne kirukukoothi na people um kirukukoothi ya da baadu

    • @AlwaysWithMee
      @AlwaysWithMee 2 ปีที่แล้ว

      @@gowthamthevlogger170 😂😂😂

  • @manumanya7515
    @manumanya7515 2 ปีที่แล้ว +40

    மாமா இவனுங்க இன்னும் திருந்தல மாமா 😂.......
    இன்னும் இப்படியே தான் அலையுறாங்க போல 🤦‍♂️

  • @Muneeiswarimuneeiswari
    @Muneeiswarimuneeiswari ปีที่แล้ว

    அய்யோ அய்யோ ரொம்ப நாளைக்கு அப்புரம் வயிறு வலிக்க சிரித்தேன் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @Kuhaniswary1057
    @Kuhaniswary1057 2 ปีที่แล้ว +1

    தளபதி விஜய் மாறிய யாருமே வர முடியாது 😎

  • @kingcholan754
    @kingcholan754 2 ปีที่แล้ว +29

    உங்கள சொல்லி தப்பில்லடா. அரசியல்னா இவ்ளொ கேவலம்னு நினைச்சிட்டிருக்கிற மக்களை சொல்லனும். இந்த மக்களுக்கு ஏன் கெளரவமான வாழ்க்கை, கல்வி, தொழில், மருத்துவம் இதெல்லாம். என்னைக்குமே இந்த மக்கள் பிச்சைக்காரனாத்தான் வாழ்வார்கள். வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @karthikeyan-sb1us
    @karthikeyan-sb1us 2 ปีที่แล้ว +29

    😂😂😂😂😂😂 அடோய் சிரிப்பு தங்க முடியாத டா

  • @Vishnurajvishnupriya
    @Vishnurajvishnupriya 2 ปีที่แล้ว +31

    இவங்க இம்சை தாங்க முடியலடா... 😤

  • @atharvapreethi6293
    @atharvapreethi6293 2 ปีที่แล้ว +11

    Vijay anna patha avarukea sirupu vanthudum 😂😂😂😂 friends padathula sirikira pola siriparu anna 😆😆😆 i am always thalapathi fan நாகை மாவட்டம் தரங்கம்பாடி இளஞ்சரணி செயலாளர் விஜய் மக்கள் இயக்கம் 😎

  • @CKPGaming
    @CKPGaming 2 ปีที่แล้ว +4

    Dai ungaluku ஓட்டு வாங்க வேற வழி இல்ல விஜய் உங்களை என்ன செஞ்சாரு அவரையும் உங்க கூட்டதொட சேத்து அவரு name aa kedukuriga

  • @m.k6053
    @m.k6053 2 ปีที่แล้ว +94

    As a thalapathy fan 😘 enake sirippu adakka mudiyala 🤣🤣🤣🤣

    • @udgrodan368
      @udgrodan368 2 ปีที่แล้ว +1

      Thalapathy Per la Arasiyal Pandra Ooru ya Ethu

  • @Vigyal
    @Vigyal 2 ปีที่แล้ว +44

    அவரை வடை போட விடுங்கடா

  • @r.jeyapandi4254
    @r.jeyapandi4254 2 ปีที่แล้ว +36

    நீங்கள் நீங்களாகவே இருங்கள். அவர்களைப் போல் நடிக்க வேண்டாம்

  • @yaazhcreations9164
    @yaazhcreations9164 2 ปีที่แล้ว

    சிரிப்பு சிரிப்பா வருகிறது... அய்யோ... அய்யோ. 🥰🥰🥰

  • @shagul977
    @shagul977 2 ปีที่แล้ว +2

    தளபதி தளபதிதான் அவர் உருவம் இருக்கலாம் ஆனால் அவராகிட முடியாது

  • @MR.JA4
    @MR.JA4 2 ปีที่แล้ว +23

    En da ipppidi pannuringa 😂😂😂

  • @RishiKumar-ih3vc
    @RishiKumar-ih3vc 2 ปีที่แล้ว +15

    Komali vijay oda komali fan kootam😂😂🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @Kakashi78485
      @Kakashi78485 2 ปีที่แล้ว +3

      😂😂😂🤣

    • @mercygowtham3327
      @mercygowtham3327 2 ปีที่แล้ว +1

      Aamaiku intha doop potta kevala pundaiya irukum

    • @thalanmsk53
      @thalanmsk53 2 ปีที่แล้ว +3

      @@mercygowtham3327 🐿️🐿️🐿️🐿️புண்ட mavane

    • @thalanmsk53
      @thalanmsk53 2 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂😂

    • @mercygowtham3327
      @mercygowtham3327 2 ปีที่แล้ว +1

      @@thalanmsk53 ena da potta paiya 🐢🐢

  • @arunb8841
    @arunb8841 2 ปีที่แล้ว +5

    @0:04 - 0:07, செய்தி வாசிக்கிறவங்களுக்கே சிரிப்பு தாங்க முடில...

  • @baskarkumar3714
    @baskarkumar3714 2 ปีที่แล้ว +1

    Vijay fan 👍

  • @krishnaan1138
    @krishnaan1138 2 ปีที่แล้ว

    That பாட்டி mind voice: அட வழி ய விடுங்கடா 😀😀😂

  • @hinanba1001
    @hinanba1001 2 ปีที่แล้ว +48

    I'm Ajith fan 🔥
    I love Vijay 😘but idhu suthama pidikkala vijay ku tha idhu asingam🤦

  • @VetriVel-ck3lm
    @VetriVel-ck3lm 2 ปีที่แล้ว +36

    இது என்னடா விஜய்க்கு வந்த சோதனை 😂🤣

  • @msdthalapraveen5902
    @msdthalapraveen5902 2 ปีที่แล้ว +20

    நான் ஒரு தளபதி வெறுக்காத தல ரசிகன் ஆனாத இத பார்த்த எனக்கு சிரிப்பு வருது பாவம் தளபதி ரசிகர் எல்லாம் பார்த்தா என்ன நினைப்பாங்க எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை தளபதி ரசிகர்களுக்கு பிடித்த ஓகே தான்

  • @தமிழ்-வ5வ
    @தமிழ்-வ5வ 2 ปีที่แล้ว

    டளபதி mind voice 😅 இன்னுமா டா இந்த உலகம் நம்மள நம்புது 😅

  • @KingofWorld1922
    @KingofWorld1922 2 ปีที่แล้ว

    மேலும் இது போல் பல வேஷம் போட வாழ்த்துக்கள் .👌👌🤣😄🤣😂

  • @revolterretro6787
    @revolterretro6787 2 ปีที่แล้ว +14

    Dai naanae oru Anil daa ennakey kovam varuthu da
    Comedy pannama ponga da
    Nikura bus laa oodi vanthu eeruran
    🤣🤣

    • @mubarak9419
      @mubarak9419 2 ปีที่แล้ว +2

      nee anil illa aamai da

  • @vijayvj6741
    @vijayvj6741 2 ปีที่แล้ว +147

    Getup mukkiyam illa character mukkiyam thalapathy da ❤️

    • @neethiarasan8465
      @neethiarasan8465 2 ปีที่แล้ว +8

      Avan ku ena character irukku

    • @vijayvj6741
      @vijayvj6741 2 ปีที่แล้ว +2

      @@neethiarasan8465 yaara solra thambi

    • @vishaliit8818
      @vishaliit8818 2 ปีที่แล้ว

      Ava character onnaku eppadi theriyum

    • @vijayvj6741
      @vijayvj6741 2 ปีที่แล้ว

      @@vishaliit8818 call panni sonnaru

    • @vishaliit8818
      @vishaliit8818 2 ปีที่แล้ว

      @@vijayvj6741 👍

  • @user-rio377
    @user-rio377 2 ปีที่แล้ว +5

    குபீர் சிரிப்பு🤣🤣🤣😂😂

  • @gunaguna2579
    @gunaguna2579 2 ปีที่แล้ว +1

    Vijay anna mathiri azhaga erukinga Bro super nengalum avara pola valara en vazthukkal anna

  • @PRABAKARAN_TAMILAN_MADURAI
    @PRABAKARAN_TAMILAN_MADURAI 2 ปีที่แล้ว

    இதற்கும் ஆதரவு தெரிவிக்கும் சில தற்குறி ரசிகர்கள் இருக்காங்க

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 2 ปีที่แล้ว +9

    2:17 indha scene 🤣🤣
    Evlo periya mass scene a ipdi aagitaengalae da
    Aana avar apdiyae vijay maari thaan irukaar

  • @kuppusamy.s1958
    @kuppusamy.s1958 2 ปีที่แล้ว +28

    💯 சிரிப்பு .

  • @p.r.harishkrishna3600
    @p.r.harishkrishna3600 2 ปีที่แล้ว +59

    நடிகர்களை எல்லாம் அரசியலுக்கு கொண்டு வந்து முதலமைச்சர் ஆக்குங்கள் நாடு உருப்படும்....

    • @loganathana4244
      @loganathana4244 2 ปีที่แล้ว +4

      இவனுங்க சமுதாயத்தை சீர்திருத்தம் செய்வாங்களோ இல்ல பஜ்ஜி திங்கிற மாதிரி பணம் திருடுவாங்களோ?

  • @v.gopinath25
    @v.gopinath25 2 ปีที่แล้ว +1

    1996 இல் என் 6 வது வயதில் முத்து, பாஷா படம் வெளியான நேரம் ரஜினி புகழ் உட்சியில் உள்ளார் அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்கு ரஜினி தோற்றம் உள்ள ஒருவரை பிரச்சாரம் செய்ய வைத்து வாக்கு சேகரித்தார்கள் அப்போது அவர் என் கையை தொட்டு கடந்து சென்றரர் அந்த தருணம் ரஜினி யே தொட்ட ஒரு மகிழ்ச்சி அடைந்து என் சிறு வயது நண்பர்கள் உடன் இந்த சம்பவத்தை பகிர்ந்து ஆனந்தம் அடைந்த தருணம் இபொழுது விஜய் தோற்றம் உள்ள இவரை பார்த்த உடன் நினைவுக்கு வருகிறது

  • @highwaykings.m.k.9701
    @highwaykings.m.k.9701 2 ปีที่แล้ว +3

    என்னதான் இருந்தாலும் வைரம் வைரம் தான் தகரம் தகரம் தான் தளபதி விஜய் கடின முயற்சி உழைப்பு நாம் எல்லாரும் அறிந்ததே என்னதான் இருந்தாலும் ஜெராக்ஸ் ஒரிஜினல் ஆகாது 💪

    • @minicini7373
      @minicini7373 2 ปีที่แล้ว

      Adhavathu vairathai thagarathoodu oppiduringa

  • @Kakashi78485
    @Kakashi78485 2 ปีที่แล้ว +4

    300,400 kodinnu vadai suduvanuinga vijay fans ippo thambi vijayum vadai suda arambichitar 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VivekVivek-gx3tg
    @VivekVivek-gx3tg 2 ปีที่แล้ว +16

    அய்யோ முடியலடா சாமி😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @VadachennaiATTI
    @VadachennaiATTI 2 ปีที่แล้ว +6

    2:25 yar da athu thalapathy nu kovuran😂😂😂😂

  • @தமிழ்குடி-ண2ன
    @தமிழ்குடி-ண2ன 2 ปีที่แล้ว +6

    தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த பயித்தியம் எப்போ தான் தெளியுமோ.... கடவுளே

  • @ajith2003
    @ajith2003 2 ปีที่แล้ว +2

    நீங்களே இவர்களை பெரியா ஆளாகி விடுகின்றனர்

  • @joswaakash5306
    @joswaakash5306 2 ปีที่แล้ว +12

    2:18 every body waiting moment
    Exception : is master enter
    Reality : is busted enter

  • @soundarrajan2018
    @soundarrajan2018 2 ปีที่แล้ว +178

    80% Vijay Sir pola than irukkaru nu sollalam... But Thalapathy Vijay Always Mass da💥

    • @hemachandran3759
      @hemachandran3759 2 ปีที่แล้ว +2

      Pass me the weed bro
      80 per kannu theriyuma theriyatha unku

    • @ronogirl237
      @ronogirl237 2 ปีที่แล้ว +1

      🔥

    • @arthiarthi8747
      @arthiarthi8747 2 ปีที่แล้ว +3

      No bro avaru vj mari la ila.. Avanga dress hair costume apdi panni irukanga.. Face vj anna mari la ila

    • @soundarrajan2018
      @soundarrajan2018 2 ปีที่แล้ว

      @@arthiarthi8747 Correct Sister

    • @vimalraj2638
      @vimalraj2638 2 ปีที่แล้ว

      @@arthiarthi8747 athayum than beard ah vachi marachitan......

  • @balaji276
    @balaji276 2 ปีที่แล้ว +4

    மக்கள் ரொம்ப மன அழுத்தமா ஆயிருந்தா இதுபோல நகைச்சுவைய பார்த்து சிரி த்துக் கொள்ள வேண்டும்.

  • @yuvanvlogs5234
    @yuvanvlogs5234 2 ปีที่แล้ว

    எப்படியா இது மாதிரி எல்லாம் யோசிக்கிரிங்க , எங்க யா
    இருக்கிங்க நீங்க எல்லாம்
    அவ்ளோ பெரிய மாஸ்டர் படம் scene ah காமெடியா முடிச்சிட்டிங்களே 🤣🤣
    இந்த comment படிச்சவங்க Just like Here .....

  • @WaferVishwa
    @WaferVishwa 2 ปีที่แล้ว

    நடிகரை நடிகராக தான் பார்போம் ஒருபோதும் அரசியல் தலைவர்களா பார்க்கமாட்டோம் சிறப்பு வருது சிரிப்பு வருது