ஆதினம் கொடுத்த மாலை - கையில் வாங்கியதும் அமித்ஷா செய்த செயல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 เม.ย. 2024
  • ஆதினம் கொடுத்த மாலை
    கையில் வாங்கியதும் அமித்ஷா செய்த செயல்
    #madurai #amitshah #loksabhaelections2024 #electioncampaign #electionswiththanthitv #thanthitv
    மதுரை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் ராமஸ்ரீனிவாசனை ஆதரித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம் மேற்கொண்டார். நேதாஜி சாலை தண்டாயுதபாணி கோயில் முன்பாக தொடங்கிய இந்த பேரணி, தெற்கு ஆவணி மூல வீதி வழியாக விளக்குத்தூண் வரை நடைபெற்றது. இதன் வழிநெடுகிலும் ஏராளமான தொண்டர்கள் மலர்களை தூவி உற்சாகமாக வரவேற்றனர். இதைத் தொடர்ந்து தொண்டர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் பாஜக மட்டும் தான் அக்கறை செலுத்துவதாக கூறினார். மேலும், தமிழகத்தின் கவுரவத்தை இந்தியா மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பிரதமர் மோடி பறைசாற்றி வருவதாகவும் கூறினார். இதனிடையே, தமிழில் பேச முடியாததற்கு பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட அமித்ஷா, அடுத்த தேர்தலில் தமிழில் பேசுவேன் எனக் கூறினார்.
    Uploaded On 12.04.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 196

  • @LChristopher-mm6vr
    @LChristopher-mm6vr หลายเดือนก่อน +71

    போதை இல்லாத தமிழகம் உருவாக பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் முடியும் 🎉❤

    • @sundarvel7899
      @sundarvel7899 หลายเดือนก่อน +15

      குஜராத் துறைமுகத்தில் இருந்துதான் இந்தியா முழுவதும் சப்ளையாம்!
      😂😂😂

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 หลายเดือนก่อน +13

      குஜராத் அதானி துறைமுகத்தில்ல இருந்து இந்தியா முழுவதும் supply

    • @user-ip5nz7fu2k
      @user-ip5nz7fu2k หลายเดือนก่อน

      ​@@sundarvel7899கேவலமான முட்டு 😂.. சீ... எல்லா வேலையும் திமுக பண்ணிட்டு

    • @vaidianathan1274
      @vaidianathan1274 หลายเดือนก่อน +9

      ​@@sundarvel7899அதே அதானி கூட தமிழக பஞ்சாயத்து நிர்வாகம் தொழில் முதலீடு ஏன்?😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @LChristopher-mm6vr
      @LChristopher-mm6vr หลายเดือนก่อน +3

      @@JeniJeni-cr6vh ஸ்டாலின் யாரு பேரு சொல்லுங்க 😜

  • @nageshkumark9577
    @nageshkumark9577 หลายเดือนก่อน +28

    மதுரை யில்தாமரைமலரட்டும்❤

    • @mohanrajk2897
      @mohanrajk2897 หลายเดือนก่อน +3

      தாமரை மதுரை வெயிலில் கருகிடப் போகுது பார்த்து ....

    • @WorldIsBeautifulAlways
      @WorldIsBeautifulAlways หลายเดือนก่อน

      மயிறுல கூட மலறாது…. மதுரையில் மீனாட்சி பாஜகவை கருக விடுவா!!!

  • @muralivenugopal4016
    @muralivenugopal4016 หลายเดือนก่อน +27

    MY vote Lotus 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷

  • @sivrajagounder598
    @sivrajagounder598 หลายเดือนก่อน +6

    BJP ❤
    Jai hind
    From
    London

  • @a.g.m7779
    @a.g.m7779 หลายเดือนก่อน +8

    நாய் பண்ணி யுடன் சேர்தால் என்ன ஆகும் குரங்கு ஆகும் அது போல் இருக்கு.

  • @alameluachi160
    @alameluachi160 หลายเดือนก่อน +6

    Prof. Ramasrinivasan win 💯 , Amithsha ji added strength to him, Madurai with BJP🎉🎉🎉🎉🎉🎉

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 หลายเดือนก่อน

      பிஜேபி யால் தமிழ் நாட்டு மக்களுக்கு எந்த பயனும் இல்லை.ராமர் சீனிவாசன் வெற்றி பெற்று சங்கி சீனிவாசனாக மாறி இங்கே ஒரு முஸ்லீம் மசூதியையோ அல்லது கிறித்தவ தேவாலயங்களையோ இடிக்க வேண்டாம்.மக்கள் நிம்மதியாக வாழட்டும்.மதுரைக்கு ஒரு மணிப்பூர் சம்பவம் வேண்டாம்.

  • @krishnamoorthyr6449
    @krishnamoorthyr6449 หลายเดือนก่อน +6

    வோட்டு share அதிகமகுது.கழகங்கள் 54 ஆண்டு தவறாக யிட்டிய பணம் வெளியில் கொண்டு வரவேண்டும்

    • @SivaRaj-ev8eu
      @SivaRaj-ev8eu หลายเดือนก่อน

      10 years comala irunthanuvala da sangi echaaaaaaa unaku arivu ilaya da

  • @ThanssRajaram
    @ThanssRajaram หลายเดือนก่อน +9

    Amithsha ji 👏

  • @RaviChandran-fg5bg
    @RaviChandran-fg5bg หลายเดือนก่อน +6

    Thanthi tv sanki tv

  • @abalanabalan6384
    @abalanabalan6384 หลายเดือนก่อน +16

    என்னுடைய ஓட்டு பிஜேபிக்கு மட்டுமே

    • @Ghoogffjhfds124
      @Ghoogffjhfds124 หลายเดือนก่อน

      சிலிண்டர் விலை ரூபாய் 2000 ஐ தொட வேண்டுமா வாக்கு அளிப்போம் பிஜேபி க்கு.இந்தியாவை அதாணியிடம் விற்க வேண்டுமா வாக்கு அளிப்பீர் பாஜகவிற்கு.அரசு வேலை வாய்ப்பு வேண்டாம் என்றால் வாக்கு அளிப்போம் பாஜக விற்கு .

  • @sethulingam8918
    @sethulingam8918 หลายเดือนก่อน +15

    பாஜகவெல்லும்

  • @dhanasekarannarayanasamy1585
    @dhanasekarannarayanasamy1585 หลายเดือนก่อน +17

    Jai shree ram jai hind vote for bjp

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 หลายเดือนก่อน

      முடியாது டா சங்கி

  • @k.mvenkatachalam4261
    @k.mvenkatachalam4261 หลายเดือนก่อน +1

    தமிழ் கற்றுக்கொள்ள ஐந்தாண்டுகள் விடுமுறை கொடுத்தால் சிரமம் இல்லாமல் கற்றுக் கொள்ள நம்மால் ஆன உதவியை செய்ய வேண்டும்.

  • @Phoenix24990
    @Phoenix24990 หลายเดือนก่อน +3

    If you put vote for BJP same happen in Tamil Nadu what it happened Manipur

    • @jpmcraj
      @jpmcraj หลายเดือนก่อน +3

      ,it is better than drugnadu

    • @nagasubramaniamb8944
      @nagasubramaniamb8944 หลายเดือนก่อน

      For the past 60 years I think congress was there,, what about it.

    • @veegeetvs1969
      @veegeetvs1969 หลายเดือนก่อน +1

      Manipur pathi peaura Kanimoli saraya company pathi pesuda badu

    • @ericcgvak9413
      @ericcgvak9413 หลายเดือนก่อน

      @@veegeetvs1969badu ongoma

  • @shanthinidevikanesan6279
    @shanthinidevikanesan6279 หลายเดือนก่อน +6

    Well come Bjp pmk Ops TTV win Modi Jai Sri ram

  • @arun_positivity
    @arun_positivity หลายเดือนก่อน +3

    We want selfless leaders like Annamalai to lead TN . We want Alcohol / Drug free TN . We want Modiji / Annamalai Anna to lead us n bring changes in TN . We will vote for BJP this time 🪷🙏🪷🙏🪷🙏🪷🙏🪷🙏

  • @sathishfranklin6339
    @sathishfranklin6339 หลายเดือนก่อน +1

    My vote is for DMK only

  • @bashanathiya4295
    @bashanathiya4295 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @senthurrealestatemayiladut1434
    @senthurrealestatemayiladut1434 หลายเดือนก่อน

    தருமபுரம் நினைவுபடுத்து கொள்கிறேன்

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 หลายเดือนก่อน +1

    Ramaseenivasan won the heart of BJP and RSS.he will never ever capture the heart of Tamil people'.

  • @v.krishnamurthib610
    @v.krishnamurthib610 หลายเดือนก่อน

    ஸ்டாலின் வயிறு எரிச்சலை தயவுசெய்து கொட்டி கொள்ள வேண்டாம்

  • @user-tc2tc9ql8e
    @user-tc2tc9ql8e หลายเดือนก่อน +3

    Comedy show

  • @kumarasamypm2624
    @kumarasamypm2624 หลายเดือนก่อน +4

    .... த்தா அந்த ஏலக்காய் மாலையின் விலை 7000 ரூபாய்....

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 หลายเดือนก่อน +3

      unakku en eriyudhu

    • @kumarasamypm2624
      @kumarasamypm2624 หลายเดือนก่อน

      @@rajjusrinivas2970 முறைப்படி சம்பாத்தியத்தில் வாங்க முடியாது...எவனையாவது சூ...... அடித்துத்தான் வாங்கனும்.

    • @jpmcraj
      @jpmcraj หลายเดือนก่อน +6

      10gm drug vilayum 7000

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน +1

      Elakkai malai is from aadhinam....
      Appo church, mosque la irrukara pannam yevalavu nu kanakku paarkkalaama😂😂😂

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 หลายเดือนก่อน

      Sudalin in oru watch 14 kodi....avanoda family motham 47 watches irrukku....andha kannakku paarpoma😂😂😂

  • @pavalavannan217
    @pavalavannan217 หลายเดือนก่อน

    உண்மை

  • @ratheeshgeetha2197
    @ratheeshgeetha2197 หลายเดือนก่อน

    ஓம் தகஒ நன்னெறி ஆட்சி போற்றி

  • @OP.Paramasivam
    @OP.Paramasivam หลายเดือนก่อน +18

    சென்னையிலும் தூத்துக்குடி வெள்ளம் போய் மூழ்கும் போது எங்க அப்பா போனீங்க அன்னைக்கி இந்த ரோட்ஸ் நடத்த வர காணோம் தூக்கில் தூங்கிட்டீங்களோ முதலமைச்சர் அம்மா யாரிடம் பணம் கேட்கும் போது நாங்க ஏடிஎம் மிஷின் வச்சிருக்கோம் நீங்க தக்கப்பாடம் தமிழ்நாட்டு மக்கள தங்களுக்கு புகற்றுவார்கள் பொறுத்திருங்கள்

    • @Palanisankari2010
      @Palanisankari2010 หลายเดือนก่อน +5

      நீங்கள் ஓட்டு போட்ட ஸ்டாலின் என்ன செய்தார்
      அவரால் செய்ய முடியாது என்றால் அவர் எதற்காக முதல்வராக இருக்கிறார்

    • @venkatachalamv4067
      @venkatachalamv4067 หลายเดือนก่อน

      ​@@Palanisankari2010GST yathan thirudan up ku kondupoyittane

    • @Damodharan-mi3ug
      @Damodharan-mi3ug หลายเดือนก่อน +2

      ஹரே பாய் ஜி நம்மேல் தண்ணியில அடிச்சிட்டு பொயிட்டா நம்மேல் கட்சிய யார் காப்பாத்துறது அதனால் தான் வரலே இப்போ தண்ணீர் போயாச்சி நம்மேல் வந்தாச்சி

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      ​@@venkatachalamv4067SGST ன்னா என்ன❓❓❓❓ தெரியுமா ❓❓

  • @sraju7216
    @sraju7216 หลายเดือนก่อน +1

    தெலுங்கன் ஸ்ரீனிவாசன் டெபாசிட் காலி

  • @gnanasekar8823
    @gnanasekar8823 หลายเดือนก่อน

    தமிழ் மொழியை உலக அரங்கில் பேசிய முதல் பிரதமர் மோடிஜி அவர்கள்தான்.

  • @arunauto127
    @arunauto127 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs หลายเดือนก่อน +1

    Kaiyil vangiyathai danam seiyum nalla manam vazha elakkai malai super

    • @jomaniram
      @jomaniram หลายเดือนก่อน +1

      😂😂

  • @kandhasamy1002
    @kandhasamy1002 หลายเดือนก่อน

    தேசமெங்கும் தாமரை மலரட்டும்.... 👍👍👍👍👍👍

  • @venkatachalamv4067
    @venkatachalamv4067 หลายเดือนก่อน +2

    Neenga senja sathanaya solli vote kelunkada

  • @user-zf6bs2bf7i
    @user-zf6bs2bf7i หลายเดือนก่อน +14

    தமிழகத்தில் தாமரை மலரட்டும் ஜெய்ஹிந்த் ஜெயபாரதம்

    • @viswanathans4365
      @viswanathans4365 หลายเดือนก่อน +1

      Tamarai engum eppovum malarathu.

    • @nagasubramaniamb8944
      @nagasubramaniamb8944 หลายเดือนก่อน +1

      ​@@viswanathans4365tamilnaatula 4 mla,, 500 counselor irukkanga,, 2024 la MPs varuvaanga. Thamarai malarnthathu kuda theriyama irukinga.

  • @bharathamraju9912
    @bharathamraju9912 หลายเดือนก่อน

    For lord Rama Hanuman, for lord shiva's avatar, he is the avatar of Hanuman.

  • @Damodharan-mi3ug
    @Damodharan-mi3ug หลายเดือนก่อน +1

    தமிழ் ஒன்றும் கடினம் இல்லை அமித்ஷா. ஜி நம்பேல் கி நிம்பேல்கி நாலு தடவை சொல்லுங்கோ தமிழ் தன்னாலே வந்துவிடும்

  • @anisahamed4601
    @anisahamed4601 หลายเดือนก่อน +1

    ஆதினத்தின் வீடியோ ஏதாவது உள்ளதா

    • @nselvakumar9056
      @nselvakumar9056 หลายเดือนก่อน

      அதை பற்றி உனக்கு என்னடா மூடிட்டு போடா பீமுக சைத்தான் கா பச்சா

  • @verrasujith9056
    @verrasujith9056 หลายเดือนก่อน +5

    காரைக்குடி சாலை நிகழ்வு. ஏன் ரத்ங????

  • @user-ck8is3gh1o
    @user-ck8is3gh1o หลายเดือนก่อน +2

    Jai BJP

  • @easterrajan9885
    @easterrajan9885 หลายเดือนก่อน +1

    Joke தானே

  • @K_K129
    @K_K129 หลายเดือนก่อน

    டேய், அது பீ சப்பி இல்ல டா! BJP.

  • @abdulkareemkareem1438
    @abdulkareemkareem1438 หลายเดือนก่อน +3

    In madurai bjp loss its deposits.
    Manga madian do not tamil people ,they will not vote for bjp .
    Madurai adinam for all Hindu peopls not for rss bjp facist.

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 หลายเดือนก่อน

      poda thulukkaa. Hinduvai thittaraanu thi mu ka poovai pidippavan nee

    • @pcreations157
      @pcreations157 หลายเดือนก่อน

      நீங்க மாங்கா மடையர்கள் தான். அதனாலதான் கொள்ளையர்களுக்கு ஓட்டு போட்டு தமிழகத்தை குட்டிச்சுவாராக்கி வைத்திருக்கிறீர்கள் குடும்ப ஆட்சி நடத்தி ஊழல் பண்ணி பல லடசம் கோடிகளை சம்பாதி த்த தாடு போதைக் கலாச்சாரத்தையும் உருவாக்கி மக்களை சிந்திக்க விடாமல் செய்த DMK க்கு ஒட்டு போடும் நீங்கள் மாங்க மடையர்கள் மட்டுமல்ல முட்டாள்கள் ok😂😂😂😂

  • @user-xo8fx5zn5m
    @user-xo8fx5zn5m หลายเดือนก่อน

    India win

  • @raviv3999
    @raviv3999 หลายเดือนก่อน +1

    Eropia🦊 கை கூலி ozhikgha vendaam

  • @kannanrkannan6948
    @kannanrkannan6948 หลายเดือนก่อน +6

    Next pm modi gas price 2000 ,petrol rate 300 nadu super madurai makkal

    • @binoddas2345
      @binoddas2345 หลายเดือนก่อน +5

      Oye Mental govt take GST Right central Govt given to all people for facilities u don't know Jai BJP modi ji❤❤

    • @premkumar-ds2nc
      @premkumar-ds2nc หลายเดือนก่อน +4

      Don't support Dravidian parties.
      We saw last 50 years, their admin.
      U can change one time just like another national party. Because they get good majority and form nda govt
      Presently tamilnadu wants centre and state govt good relations.

    • @thiyagarajan5820
      @thiyagarajan5820 หลายเดือนก่อน +3

      Rice price now72, Goatmutton then 300, now1000

    • @nagasubramaniamb8944
      @nagasubramaniamb8944 หลายเดือนก่อน +1

      If you earn money this is not a problem,, if you are lazy everything will be problem,, first ban getting FREE. Jaihind

  • @viswanathans4365
    @viswanathans4365 หลายเดือนก่อน +2

    Please stop your jalara. There is a limit to support to sangi party and their leaders.

    • @nagasubramaniamb8944
      @nagasubramaniamb8944 หลายเดือนก่อน

      When you realize, you will support💪 BJP. Jaihind

  • @saminathanms9026
    @saminathanms9026 หลายเดือนก่อน +9

    தந்தி டீவி ஏன் இப்படி பாஜகவின் தொங்கு சதையாக நடந்து கொள்கிறது என்று தெரியவில்லை

    • @VijayKumar-qo4co
      @VijayKumar-qo4co หลายเดือนก่อน

      இதே தந்தி டிவி திமுகவுக்கு சொம்பு தூக்குறப்போ என்னப்பா செஞ்சிட்டு இருந்த

    • @rajjusrinivas2970
      @rajjusrinivas2970 หลายเดือนก่อน

      thi mu ka vseidhi sonnaa nee thongara sadhai

    • @viswanathans4365
      @viswanathans4365 หลายเดือนก่อน

      Our kalathua manam ketta life nadatha eppadi nadathu kollukirathu.

  • @infomates7851
    @infomates7851 หลายเดือนก่อน

    Modi Again 🔥🚩

  • @sivavenkatesh1750
    @sivavenkatesh1750 หลายเดือนก่อน +1

    If BJP get deposit in Tamilnadu, all the central government jobs will be given to Hindiwalas Brahmins and Banya Marvadis 100% like in North India, no job for OBC MBC SC ST oily for labour workers

    • @pcreations157
      @pcreations157 หลายเดือนก่อน

      இப்படியே பொய் பேசிக் கொண்டு ஓங்கோல் காரனுக்கே ஓட்டுப் போடுங்கள் உங்கள திருத்தவே முடியாது😮😮😮😮😮😮😊

  • @WorldIsBeautifulAlways
    @WorldIsBeautifulAlways หลายเดือนก่อน

    அமித்ஷா தமிழ் வளர்ச்சி குறித்து பேசுறது தான் திராவிட மாடலின் வெற்றி. ஆடு நனைகிறது என்று இந்த குள்ள நரி அழுதுச்சாம்… தேர்தல் வந்தால் ஒரே நாடு ஒரே மொழி என்று பேசிய வாய் இப்பொழுது பல்லு படாம செய்யுது…

  • @uluthamparuppuraja7380
    @uluthamparuppuraja7380 หลายเดือนก่อน

    Jaggi vasudev varalaya ji aduthu avarthan

  • @shanmugamkannan9657
    @shanmugamkannan9657 หลายเดือนก่อน +2

    Tamil is known by the entire world before modi speaks. Tamil is known throughout the south asia by cholas. Entire west by British people. Yathum Ure yavarum kelir still is in the UN council hall. it is not by Modi or Kedi. He does have work for tamil or tamilians. First let him go to Manipur ? BJP works for sanskrit and hindi only. When many travidian languages are there why is very much interested in tamil. ? He wants to introduce slowly hindi after coming to power. very dangerous.

  • @cardinalbabu6173
    @cardinalbabu6173 หลายเดือนก่อน +2

    This is BJP propaganda.... BJP ll not cross NOTA in Madurai....

    • @nagasubramaniamb8944
      @nagasubramaniamb8944 หลายเดือนก่อน

      Look at the comments and realize bro

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      பாவாடை👗👗👗👗👗 கதறல்😄😄😄😄

    • @cardinalbabu6173
      @cardinalbabu6173 หลายเดือนก่อน

      @@kandhasamy1002 Moothira sanghii kadaral

  • @kothandaramanr8857
    @kothandaramanr8857 หลายเดือนก่อน

    Ulagathodu otta ozhugal Pala katrum kallar arivillathar.

  • @vijaybalaji6965
    @vijaybalaji6965 หลายเดือนก่อน

    My Dear Tamilnadu Brothers and Sisters Please Vote for BJP Alliance Jai Shree Ram

  • @lakshmananrajjk1989
    @lakshmananrajjk1989 หลายเดือนก่อน

    TAMIL NADU lay THAMARAI MALARATHU yepovum MALARATHU
    THAMARAI MALARVAY MALARATHU

  • @sureshkumar-cc1jq
    @sureshkumar-cc1jq หลายเดือนก่อน +4

    Poi gujrat adani port la paru

  • @singaraveluneelavathi5500
    @singaraveluneelavathi5500 หลายเดือนก่อน +6

    Show காட்டும் அரக்கர்கள் நல்லதை செய்கிறேன் இந்த நல்லதை செய்தேன் என்று கூறு எதுவும் இல்லாததால் show கட்ரானுங்க

  • @jpagri-jb9eg
    @jpagri-jb9eg หลายเดือนก่อน

    Yeralamana pothumakkalum mathathai vendi kuvinthanar

  • @velvel2796
    @velvel2796 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs หลายเดือนก่อน +3

    Super amithsha ji all the best god bless

  • @manikandanparameswaran9963
    @manikandanparameswaran9963 หลายเดือนก่อน

    Vote For BJP and its alliance parties

  • @pandiyankarunanithi874
    @pandiyankarunanithi874 หลายเดือนก่อน

    இந்து ராஷ்ட்ரி

  • @lakshmananmurugan271
    @lakshmananmurugan271 หลายเดือนก่อน

    Ivana nambu....Nanna seivan manipurla Seth's mayhiri...

  • @SujitBarik-uf4ku
    @SujitBarik-uf4ku หลายเดือนก่อน +3

    Vote for bjp save country yesterday two peacefully community arrested in west bengal mind it before voting

    • @jothimsw
      @jothimsw หลายเดือนก่อน +1

      Save like Manipur???

    • @nagasubramaniamb8944
      @nagasubramaniamb8944 หลายเดือนก่อน

      ​@@jothimswfor the past 60 years congress didi nothing to manipur... Can you question.

  • @jothimsw
    @jothimsw หลายเดือนก่อน +1

    I love that he said he apologize for not talking in Tamil…. Finally he surrendered to Tamil…😅😅😅😅😅

  • @prabashanmugam9
    @prabashanmugam9 หลายเดือนก่อน +1

    Dmk islamiya mata wata katchi

  • @srinivasanrengarajan3911
    @srinivasanrengarajan3911 หลายเดือนก่อน

    Gujarati’s like Modiji, Amit Shah and Gandhiji appreciate the importance of Tamil culture and heritage as part of Indian culture. The DMK thugs have destroyed Tamil using divisive politics. மணிப்ரவாளம் was used by Alwars - the Hindu saint/poets. Sanskrit and Tamil united to provide new Tamil alphabets like ஜ, ஷ, க்ஷ, ஸ, ஹ etc. From Thirukkural to contemporary literature uses a synthesized language - otherwise names like கருணா நிதி, உதய சூரியன் etc won’t exist.

  • @dhana2051
    @dhana2051 หลายเดือนก่อน

    வடக்கன் பாவம்

  • @anandt8814
    @anandt8814 หลายเดือนก่อน +3

    BJP win

  • @maideenmaideenboy6047
    @maideenmaideenboy6047 หลายเดือนก่อน +2

    ரோடுசோஷனாஎன்னதந்திடிவிவிளக்கினால்நல்லாஇருக்கும்

  • @arumugamkamaraj1907
    @arumugamkamaraj1907 หลายเดือนก่อน +4

    அரசியல் சாணக்கியர் அமித்ஷா ❤

    • @TAMIZHAN14314
      @TAMIZHAN14314 หลายเดือนก่อน

      ஒரு புந்தையும் கிடையாது. சிபிஐ, ED, IT, இதை வச்சி பயம்காட்டி பிலப்பு ஒட்டுறான். நேர்மையா அரசியல் செய்ய துப்பு இல்லாதவன்.

  • @subramanim5522
    @subramanim5522 หลายเดือนก่อน +1

    அடுத்த தேர்தலில் இருந்தால் பார்க்கலாம்.

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      ஏன்... இருக்க மாட்டாயா.. 😅😅😅😅 பூடுவியா... 😅😅😅😅

  • @prabashanmugam9
    @prabashanmugam9 หลายเดือนก่อน +3

    Bjp win tamil natu

  • @premkumar-ds2nc
    @premkumar-ds2nc หลายเดือนก่อน

    This is not Dravidian
    channel. neutral channel

  • @cnembar9789
    @cnembar9789 หลายเดือนก่อน +2

    Dmk vote

  • @user-zx7cd9qr8v
    @user-zx7cd9qr8v หลายเดือนก่อน +2

    பிஜேபி வாழ்க நன்றி

  • @user-sy9vb4jf9p
    @user-sy9vb4jf9p หลายเดือนก่อน

    கேடு கெட்டவனுங்களே த்தூ த்தூ

  • @ericcgvak9413
    @ericcgvak9413 หลายเดือนก่อน

    ♥️RaGa❤for India … our vote is only for Congress…

  • @dr.farmer221
    @dr.farmer221 หลายเดือนก่อน +1

    Dmk❤

  • @viswanathan4621
    @viswanathan4621 หลายเดือนก่อน +1

    Pjp All out

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      திருட்டு திராவிட கொசுக்களை அழிக்க வந்தவர்😅😅😅😅😅

  • @SujitBarik-uf4ku
    @SujitBarik-uf4ku หลายเดือนก่อน +7

    Bjp for vote

  • @krishnansimla7749
    @krishnansimla7749 หลายเดือนก่อน +2

    நீ யென்ன சாதனை செய்த உன்ன பார்க்க

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      புரிந்தவர்கள் வருகிறார்கள்.... ஊ பீஸ் உனக்கு புரியல

  • @rajas3472
    @rajas3472 หลายเดือนก่อน

    இது எல்லாம் புயல் நிவாரணம் வழங்கியிந்தால் பரவாயில்லை

  • @elangovanb7599
    @elangovanb7599 หลายเดือนก่อน +4

    தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு எவ்வளவு பணம் ஒதுக்கினார்கள் என்று சொல்ல வேண்டியது தானே. சமஸ்கிருதம் எவ்வளவு பணம் ஒதுக்கினார்கள்

  • @OP.Paramasivam
    @OP.Paramasivam หลายเดือนก่อน +7

    ரோல் சோலா ஈடுபடாது தம்பி

  • @vignesh6348
    @vignesh6348 หลายเดือนก่อน +1

    எல்லா மாநிலத்திலும் போத இருக்க தான் செய்து போவதில்லாத மாநிலம் எந்த மாநிலம் சொல்லுங்க பாப்போம்........

    • @nagasubramaniamb8944
      @nagasubramaniamb8944 หลายเดือนก่อน

      Mudhala naama maranum, aduthavana paakkakudaathu. Naama mathavangala vali nadathanum.Jaihind

  • @VijayKumar-qo4co
    @VijayKumar-qo4co หลายเดือนก่อน +3

    அமித்ஷா வாழ்க

  • @ramasamireddy4924
    @ramasamireddy4924 หลายเดือนก่อน +4

    சாே காண்ப்பிப்பதில் இவனுகள மிஞ்ச முடியாது

    • @jpmcraj
      @jpmcraj หลายเดือนก่อน +2

      Drug vipathil ungala mincha mudiyathu

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      சுடலை அன் கோ வை விடவா😄😄😄😄😄

  • @tamilvalavanshanmugam2114
    @tamilvalavanshanmugam2114 หลายเดือนก่อน +4

    பருப்பு வேகாதுடா

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      வெந்து ரொம்ப நாளாச்சு.....

  • @rx100z
    @rx100z หลายเดือนก่อน

    ஆட்டுக்குட்டி எங்கே காணோம்?😂😂😂

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      கஞ்சா சுடலை க்கும் டிரக்ஸ் உதவாநிதி க்கும் ஆப்பு வைக்க போயிருக்கிறார்.... 😅😅😅😅😅😅

  • @fhyrvj
    @fhyrvj หลายเดือนก่อน +3

    என்னது அடுத்த தேர்தலில் தமிழில் பேசுவியா? அது என்ன மாப்பு நெஞ்சிலே கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம அவ்வளவு பெரிய பொய்ய சொல்றே!

    • @kandhasamy1002
      @kandhasamy1002 หลายเดือนก่อน

      பேசினா தூக்கு போட்டுக்குவியா.... 😅😅😅😅😅😅
      சுடலை இங்லீசுல பேசுவானா... 😅😅😅😅😅