அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய முற்றிலும் புதிய செய்திகள்! ஆய்வு செய்து ஆவணப்படுத்திய நூலாசிரியர் - தோழர் கோ.லீலா அவர்களுக்கும், அறிமுவுரையால் அம்பேத்கர் நினைவு போற்றிய முனைவர் வா.நேரு அய்யா அவர்களுக்கும் நன்றி! நேர்த்தியான உரைகள் நிகழ்வின் சிறப்பைச் சொல்லும்!
அண்ணல் அம்பேத்கரைப் பற்றிய முற்றிலும் புதிய செய்திகள்! ஆய்வு செய்து ஆவணப்படுத்திய நூலாசிரியர் - தோழர் கோ.லீலா அவர்களுக்கும், அறிமுவுரையால் அம்பேத்கர் நினைவு போற்றிய முனைவர் வா.நேரு அய்யா அவர்களுக்கும் நன்றி!
நேர்த்தியான உரைகள் நிகழ்வின் சிறப்பைச் சொல்லும்!
மிக்க நன்றியும், பேரன்பும் 🎉