GTech கலர் டிஸ்ப்ளே கிட் அல்லது Futech 0010க்கான சோதனை வீடியோக்களை செய்யுங்கள். அதன் HDMI உள்ளீடு Dolby Digital Plus 5.1(EARC 5.1) ஆடியோ வடிவமைப்பை டிகோட் செய்கிறது என்பதை அறிய காத்திருக்கிறோம். ஏனெனில் அனைத்து OTT இயங்குதளங்களும், டெலிகிராம் மூவி கோப்புகளும், HD TV சேனல்களும் சரவுண்ட் ஆடியோவிற்கு Dolby Digital Plus 5.1 ஆடியோ வடிவத்தைப் பயன்படுத்துகின்றன.
அண்ணா நா ஒரு 5.1 அம்பில் பெலயார் வச்சுருக்கேன் அதுல subwoofer மட்டும் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ணு சத்தம் வருதுண அன அந்த 5 spiker ஒயர் கலட்டி உட்ட சத்தம் வர மாட்டேங்குது அன 5 spiker ஒயர் மாட்டுன திரும்ப subwoofer ல சத்தம் வருது அது எப்படி சரி பன்னுவது 🙏plss சொள்ளுங்க அண்ணா
Migavum payanulla thagaval nandringa Anna. cec support nalla benifit😊😊
Aasaan laptop la entha video use pannura mathiri video podunga
இரண்டும் சேர்த்து விலை எவ்வளவு?
One set required. How i can order and pay
9788221118
G tech decoder color display vs this board ....which one is better
Gtech colour dsp kit vs futech ft008 vachi video podunga sir
Anna vanakkam intha kit usb la ac3 dts formate edukkalana aana vilaimattum athigamna
Usb only mp3,FLOC audio 24 bit supported
Ok ok na ella formate edukara mathiri usb iruntha sollungana
5.1 amplifier vechu iruka anna... bass treble athikama vecha surround volume ketka matinguthu.. bass treble balance.ah vecha tha nalla irukuma plz explains
Anna smart tv la eppadi 5.1 amplifier hdmi la connect pannuradhu pls oru video podunga 🙏
dolby digtal input not working as 5.1 only 5.1 with pcm input any support?
How much this board
Today 3300
24 0 24 5 amp 12 0 12 line mattum switch potta smoke varuthu sir
Wrong connection or diode short or capacitor check or over load output
Anna JJ surrounds remote kit board la sub pree add pandradhu epdinu oru video please anna....
Bottom board subpre out l sub pre use pannalam
Good morning anna
Good morning🙏
சார் இந்த போர்ட வச்சு ஒரு ஆம்ப்ளிபயர் செஞ்சி வீடியோவா போடுங்க சார்
GTech கலர் டிஸ்ப்ளே கிட் அல்லது Futech 0010க்கான சோதனை வீடியோக்களை செய்யுங்கள். அதன் HDMI உள்ளீடு Dolby Digital Plus 5.1(EARC 5.1) ஆடியோ வடிவமைப்பை டிகோட் செய்கிறது என்பதை அறிய காத்திருக்கிறோம்.
ஏனெனில் அனைத்து OTT இயங்குதளங்களும், டெலிகிராம் மூவி கோப்புகளும், HD TV சேனல்களும் சரவுண்ட் ஆடியோவிற்கு Dolby Digital Plus 5.1 ஆடியோ வடிவத்தைப் பயன்படுத்துகின்றன.
Any upgrade in audio side such as dolby digital +, true hd?
இந்த போடு எங்கு கிடைக்கும் நன்பா
Description la details irukku
Anna kumar 2feet mono kku support panramaari sub pre solluingga anna
Eac3 audio support pannuma
Price?
Description mentioned
அருமை அண்ணன்.
5.1 or 7.1
Belance volume control conection veadio please
அருமையான பதிவு
❤
Super anna
அண்ணா நா ஒரு 5.1 அம்பில் பெலயார் வச்சுருக்கேன் அதுல subwoofer மட்டும் குர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ணு சத்தம் வருதுண அன அந்த 5 spiker ஒயர் கலட்டி உட்ட சத்தம் வர மாட்டேங்குது அன 5 spiker ஒயர் மாட்டுன திரும்ப subwoofer ல சத்தம் வருது அது எப்படி சரி பன்னுவது 🙏plss சொள்ளுங்க அண்ணா
Sub board problem irukalam
@@EdappadiTamil அண்ணா sub board problem illa athe new board ஒயர் ரிங்ல ஏதோ பிரச்சனை
Ground wiriing check
@@UNITECHTAMIL ko anna
First like First comment❤❤❤
Thanks🙏