எனது கவுன்சிலிங் அனுபவம் |Counselling Experiance |My First day counseling experience of Group 4 exam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 863

  • @umamaheswaran598
    @umamaheswaran598 ปีที่แล้ว +7

    தெளிவான, திருத்தமான வீடியோ... சூப்பர் தலைவா...
    நல்லா அருமையா சொல்லீருக்கீங்க.....

  • @jawaharshakilabalakrishnan8074
    @jawaharshakilabalakrishnan8074 19 วันที่ผ่านมา +1

    எத்தனையோ யூடியூப் சேனல் பார்த்து கமெண்ட் பண்ணாலும் பதில் இல்லைங்க ப்ரோ உங்க வீடியோ உபயோகமாக இருந்தது நன்றிகள்

  • @g.s.nandakumar8270
    @g.s.nandakumar8270 6 หลายเดือนก่อน +5

    மிகவும் தெளிவான விளக்கம் தந்தமைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  6 หลายเดือนก่อน

      நன்றி நந்தகுமார் சார்🥰

  • @jawaharshakilabalakrishnan8074
    @jawaharshakilabalakrishnan8074 19 วันที่ผ่านมา +1

    மிகவும் தெளிவான விளக்கம் தம்பி எங்களுக்கு டவுட்டு நான் கேட்க யாரும் இல்லப்பா உங்க போன் நம்பரை சொன்னீங்கன்னா ஏதோ எங்களை போன்றவர்க்கு உதவியா இருக்கும்

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  18 วันที่ผ่านมา

      டெலகிராம்ல கேளுங்க பா🤗

  • @twindiamonds.v.k
    @twindiamonds.v.k ปีที่แล้ว +8

    எத்தனாவது நாள் counselling attend பண்ணுனிங்க

  • @sankarvelu-ny3dz
    @sankarvelu-ny3dz 5 หลายเดือนก่อน +3

    Bro, 2025 tnpsc group 4 exam ku eppadi padikanum. Entha books padikanum. Pls reply🙏

  • @jawaharali4859
    @jawaharali4859 20 วันที่ผ่านมา +1

    மிக அருமையாக இருந்தது

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  20 วันที่ผ่านมา

      நன்றி ஜவஹர் சார்😊

  • @veerabairavan8543
    @veerabairavan8543 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம், நான் 21/7/2023 அன்று கலந்தாய்வு செல்கிறேன்.. சமீபத்தில் விபத்தில் என்னுடைய வலது கால் எலும்பு முறிவு... நான் என்ன செய்வது.. நான் வாக்கர் வைத்து நடக்கலாம்.. உள்ளே செல்லும் போது என்னை எதும் கேப்பார்களா... மெடிக்கள் சான்றிதழ் கேப்பார்களா... வழி காட்டுங்கள் 🙏🏻🙏🏻🙏🏻

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      எதையும் கேட்க மாட்டாங்க சார்..
      தாராளமாக நீங்க போலாம்..
      குழப்பங்கள் வேண்டாம் சார்..
      வாழ்த்துக்கள் சார்🙏
      அருமையான துறை கிடைக்கும்🙏🙏

  • @bharathibharathi7834
    @bharathibharathi7834 8 หลายเดือนก่อน +3

    Already counseling mudinchu appointment order vaangi iruppinga illa aprom eppadi 2nd counseling varum enakku puriyala

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  8 หลายเดือนก่อน

      சில பதவிகளை Fill பன்னாம Balance வச்சுருப்பாங்க சார்🙏

  • @cnthuglife5330
    @cnthuglife5330 5 หลายเดือนก่อน

    Sir yungal vilakkam miga miga telivaga yulladu thanks...

  • @ushavenkatesan983
    @ushavenkatesan983 4 วันที่ผ่านมา +1

    Thank you sir

  • @pavithran025
    @pavithran025 ปีที่แล้ว +2

    Romba clear and neat explanation sir especially indha code matter neenga solli dhan kelvi paduren tq sir

  • @pavithrav9033
    @pavithrav9033 2 วันที่ผ่านมา

    Thankyou sir.. inda time m internal councling vaipangala

  • @suriyas7192
    @suriyas7192 ปีที่แล้ว +1

    Sir enaku marriage ஆயிடுச்சி sir..நீங்க சொன்ன மாதிரியே நானும் இப்ப என்னோட அப்பா initial use பன்றதில்லை..என்னோட husband initial dan sir use பண்றேன்..gazette la nan edhum change pannala..bayama iruku sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      Dont Worry..
      ஒன்னும் சொல்ல மாட்டாங்க..
      கம்யூனிட்டி மட்டும் உங்க அப்பா பேர்ல இருக்குற மாதாரி வச்சுக்குங்க சிஸ்டர்🙏

    • @suriyas7192
      @suriyas7192 ปีที่แล้ว +1

      @@success_tnpsc_Kumar romba thanks sir unga information romba useful ah irukku

  • @aathisweety7690
    @aathisweety7690 3 วันที่ผ่านมา +1

    Sir pwd candidate enoda rank 71 bc women pstm.. enaku job kedikuma....entha dept edukalam sir...enaku konjam guide panunga plsss

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  3 วันที่ผ่านมา

      இப்போதைக்கு எதையும் சொல்ல முடியாது நண்பா🙂
      கவுன்சிலிங் மெமோ வரட்டும் பா

  • @NA-xo6hm
    @NA-xo6hm 11 วันที่ผ่านมา +1

    Sir,நான் 6 th to 10th வரை Government High School ல படிச்சேன் sir. இப்போ அந்த School Higher Secondary School ah change ஆயிட்டு.
    Pstm வாங்கினேன் sir அதுல school சீல் Higher Secondary School nu இருக்கு. இதனால் எதும் பிரச்சினை வருமா sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  8 วันที่ผ่านมา

      பிரட்சினை ஏதும் வராது நண்பா ♥️
      Don't Worry

  • @PRA87708
    @PRA87708 ปีที่แล้ว +1

    Unmai sir nanum comment panna reply ahh varla unga vedio ku romba nandri very use ful

  • @sathishr5864
    @sathishr5864 ปีที่แล้ว

    The pendency of disciplinary cases / criminal cases shall in no way
    affect the selection prospects of candidates. However, failure to
    inform such pendency, even unintentionally, shall result in
    rejection of candidature after due process.

  • @paviriyapavi9534
    @paviriyapavi9534 ปีที่แล้ว +1

    Thanks Sir..., romba usefull ah irunthuchi🙏🙏🙏

  • @vairamuthus7160
    @vairamuthus7160 3 วันที่ผ่านมา +2

    Nenga State seniority la entha dept choose panninga sir ??

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  3 วันที่ผ่านมา +1

      பள்ளிக்கல்வித்துறை நண்பா🙂

    • @vairamuthus7160
      @vairamuthus7160 3 วันที่ผ่านมา

      @success_tnpsc_Kumar ok. Thank you sir

  • @sathishr5864
    @sathishr5864 ปีที่แล้ว

    In case any criminal case is filed / disciplinary action is taken
    against or conviction / punishment is imposed on a candidate after
    submission of the online application, at any stage of the
    recruitment process before the completion of the entire selection
    process, such candidates should report this fact to the Commission
    in the next immediate stage when Commission calls for uploading /
    producing documents. Failure to comply with these instructions
    shall result in rejection of candidature after due process and
    debarment for a period of one year
    The pendency of disciplinary cases / criminal cases shall in no way
    affect the selection prospects of candidates. However, failure to
    inform such pendency, even unintentionally, shall result in
    rejection of candidature after due process.

  • @abinayasunesh7770
    @abinayasunesh7770 ปีที่แล้ว +4

    Brother notification pdf la ja ku orey oru post code tha iruku... Separate depts ku thani thaniya code illaya? Apd iruntha atha epd kandupidikrathu? Pls reply...

    • @mohankumarp7773
      @mohankumarp7773 18 วันที่ผ่านมา

      Same doubt anyone explain please

  • @prabakaranp9893
    @prabakaranp9893 5 วันที่ผ่านมา +1

    Kindly help me today I am applying for author address correction applyed ethavathum problem varuma I am all ready cv uploded completed 3 day before

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  4 วันที่ผ่านมา +1

      அதெல்லாம் ஒரு பிரச்சினையும் வராது நண்பா🙂
      Dont Worry
      ஆதார் இருந்தால் போதும் அவ்வளவு தான் நண்பா

  • @rajeshl4185
    @rajeshl4185 ปีที่แล้ว +2

    Afternoon counseling yeppadi sir posting yedukarathu vacancy irukaratha

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      மதியம் போறவங்க எவ்வளவு வேகன்ட் இருக்குன்னு தெரிஞ்சுக்க வாய்ப்பே இல்லை சார்🙏

  • @krishnakumarp7379
    @krishnakumarp7379 20 ชั่วโมงที่ผ่านมา

    சார் சான்றிதழ் அப்லோடு செய்ய வில்லை என்ன சார் பன்னுரது

  • @kamalapathip9623
    @kamalapathip9623 ปีที่แล้ว +2

    Sir schedule cast community rank 457
    Nalla posting / எந்த மாதிரியான துறை கிடைக்கும்..

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      ஓரளவுக்கு நல்ல துறை இருக்கும் சார்🙏

  • @prabakar57
    @prabakar57 ปีที่แล้ว +5

    Sir உங்க OR and CR என்ன

  • @Sakthikutty1222
    @Sakthikutty1222 20 วันที่ผ่านมา +2

    Sir destitute widow rank 56 job kedaikuma sir vAO ,JA

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  20 วันที่ผ่านมา

      வாய்ப்பு இருக்கு சிஸ்டர்🙂

    • @Sakthikutty1222
      @Sakthikutty1222 20 วันที่ผ่านมา +1

      Thanks sir

  • @SaraKrishnaaa
    @SaraKrishnaaa 4 หลายเดือนก่อน +1

    Sir initial oru sila certificates la munnadi iruku, aadhar PG certificates la pinnadi iruku.idhu prblm aguma?

  • @RanjithaMentor
    @RanjithaMentor 7 หลายเดือนก่อน +1

    Sir i got selected in gr 2a. Counselling la district matum dhan select pana mudiyuma? District la enga venumna posting poduvangala sir?

  • @Allinone-hf5uu
    @Allinone-hf5uu ปีที่แล้ว +2

    Difference between public health and rural health.....which I choose for my work in my native

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      இரண்டுமே ஒரே மாதிரிதான் சார்🙏

  • @karthikathangaraja2738
    @karthikathangaraja2738 6 หลายเดือนก่อน

    Thankyou for this clarity sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  6 หลายเดือนก่อน

      நன்றி கார்த்திகா சிஸ்டர்🙋

  • @thiru0403
    @thiru0403 19 วันที่ผ่านมา +1

    Sir 2024 group 4 pass ayiten but Oru Doubt uh sir naan apply pannumpothu provisional vachi apply pannunen but ipo enkita degree certificate iruku ithanala tnpsc la Edhavathu prblm varuma sir ?

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  18 วันที่ผ่านมา

      நீங்கள் தேர்வுக்கு அப்ளை செய்யும்போது என்ன கொடுத்தீர்களோ அதை வைத்துக் கொள்ளுங்கள்..
      கவுன்சிலிங் செல்லும்போது எல்லாவற்றையும் எடுத்துச் செல்லுங்கள்

  • @selvaparameswari8709
    @selvaparameswari8709 ปีที่แล้ว +1

    Sir department code மட்டும் சொன்ன போதுமா எந்த district la vacant irukku eppudi therium sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனியாதான் கோடு இருக்கும் பாருங்க சார்🙏
      இன்று வீடியோ வரும் பாருங்க புரியும் சார்🙏

  • @banupriya2637
    @banupriya2637 17 วันที่ผ่านมา +1

    Bro enoda ug certificate la matum enoda name Tamil la centerla oru letter matum Ila but matha Ela certificate lum Tamil la center la iruku bro so ethum cv la problem varuma bro but English la correct ah iruku bro

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  16 วันที่ผ่านมา

      ஒரு பிரட்சினையும் வராதுங்க பானு🙂
      அதை பற்றி நீங்க யோசிக்கவே தேவையில்ல..
      CV அப்லோட் பன்னுங்க☺️
      வாழ்த்துக்கள் 💐

  • @manickamalageswaran1148
    @manickamalageswaran1148 ปีที่แล้ว +3

    Thanks for sharing your experience sir

  • @wayofsuccess9579
    @wayofsuccess9579 26 วันที่ผ่านมา +1

    Sir bc female pstm overall rank 3464 communal rank 1609 nalla department kidaikuma sir ......

  • @Aravindthiruneelakantan
    @Aravindthiruneelakantan 24 วันที่ผ่านมา +2

    Sir ennoda birth certificate la matum name
    ARAVIND - அரவிந்த்
    மற்ற அணைத்து certificate community, adhar card த் இல்ல and name English la iruku
    Aravind - அரவிந்
    த் irukathu sir issue aguma

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  23 วันที่ผ่านมา

      ஒரு பிரச்சினையும் வராதுங்க அரவிந்த்☺️
      ஆங்கிலத்தில் சரியாக இருக்குல்ல அது போதும்..
      முடிஞ்சா சரியா திருத்தம் செய்து வச்சுக்கோங்க😊

    • @Aravindthiruneelakantan
      @Aravindthiruneelakantan 23 วันที่ผ่านมา

      @@success_tnpsc_Kumar thanks for taking time to rply sir🙏

  • @gopikagcv
    @gopikagcv ปีที่แล้ว +3

    Any from cuddalore district

  • @gajalakshmi291
    @gajalakshmi291 ปีที่แล้ว +3

    Thanks for ur guidance sir ✨✨✨✨

  • @rajivikram9752
    @rajivikram9752 9 หลายเดือนก่อน +1

    sir super🎉🎉

  • @p.dharanidharan7332
    @p.dharanidharan7332 24 วันที่ผ่านมา +2

    PWD BC female mark 235.5 . disability rank HI-4. Posting own district la poduvangala or other districts poduvangala. Nan pwd so own district vennumnu kekalama.

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  22 วันที่ผ่านมา

      நீங்க Head Office போய்ட்டு லெட்டர் கொடுங்க தரணி.
      கண்டிப்பாக Vacant இருந்தால் சொந்த மாவட்டத்திலேயே போட்டு கொடுப்பாங்க☺️

    • @p.dharanidharan7332
      @p.dharanidharan7332 22 วันที่ผ่านมา

      @success_tnpsc_study_centre thank you

  • @rajivenkatv5617
    @rajivenkatv5617 20 วันที่ผ่านมา +1

    Sir na 1 to 5th (private school) pstm online la vaangala statement la school seel and sign iruku matha 6to 12th online la certificate iruku ithunala ethuna problem varuma sir please reply sir

  • @NitheeshKumar-zn6kj
    @NitheeshKumar-zn6kj 20 วันที่ผ่านมา

    Community certificate la En name space vittu iruku NITHISH KUMAR nu mark sheet la NITHISHKUMAR nu iruku any issue aguma

  • @pandiselviprabhu6938
    @pandiselviprabhu6938 ปีที่แล้ว +2

    Super sir. Thank you sir. Nan typist bc or 1759 cr 861 enaku enna department sir கிடைக்கும். Hindu religious department expect pannalama sir? Illa courr than kidaikuma sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      தாராளமாக நல்ல துறையெல்லாம் கிடைக்கும்.
      எதுக்கு கோர்ட் பத்தி யோசுக்குறீங்க🙏

    • @PriyaSabi-hl3gr
      @PriyaSabi-hl3gr 2 หลายเดือนก่อน

      Neega evalo que crt ah pottiga.... Ena department choose panrikiga

  • @sakthivelhariram3077
    @sakthivelhariram3077 22 วันที่ผ่านมา +1

    Sir Ennoda 10th certificate la SAKTHIVEL HARIRAM S nu eruku sir but in 12th certificate SAKTHI VEL HARI RAM S nu eruku Sir ( Space ) Idhunala Government job ku edhum pinnadi problem varum ma .. Plz reply panunga sir ..

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  22 วันที่ผ่านมา

      ஒரு பிரட்சினையும் வராது சார்😊
      Dont Worry..
      எழுத்து மாறி இருந்தா கேட்பாங்க.. அவ்வளவுதான்..
      உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்ல சார் 🤩

  • @jananijayakumar4566
    @jananijayakumar4566 4 หลายเดือนก่อน +2

    Hai sir,
    physical certificate verification apo appa peyar parpargala?
    Community certificate, TC la appa peyar kalidass nu iruku, but nan apply pannum pothu kalidoss nu koduthten.
    Intha problem epadi solve panuvathu?

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  4 หลายเดือนก่อน

      அதனால் ஒரு பிரச்சனையும் வராது சிஸ்டர்🙂
      Dont Worry..
      உங்கள் கையில் இருக்கும் சர்டிபிகேட்ல பெயர் சரியா இருந்தா போதும்

    • @jananijayakumar4566
      @jananijayakumar4566 4 หลายเดือนก่อน

      Thank you sir

  • @jansirani252
    @jansirani252 ปีที่แล้ว +2

    Typistla enna department edukurathunu oru video podunga sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      எல்லா துறையேமே எடுக்கலாம் சார்🙏
      சரி சார் வீடூயோவா ரெடி பன்னிடுவோம்🙏

  • @vijayakumarvijay4810
    @vijayakumarvijay4810 หลายเดือนก่อน +1

    Sir ennoda community certificade la husband name than irukku but tc and community la irukura caste same than sir..tnpsc ethukamatangala sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  22 วันที่ผ่านมา +1

      கம்யூனிட்டி சர்டிபிகேட்ல அப்பா பெயர்தான் இருக்கனும்..
      திரும்ப அப்ளை பன்னி வாங்குங்க😲

  • @321Sowmya
    @321Sowmya 2 หลายเดือนก่อน

    Sir.. first women reservation fill pannuvangala.. illa women candidate ah irunthalum first pona general la fill பண்ணுவாங்களா

  • @gangadevi3608
    @gangadevi3608 9 หลายเดือนก่อน +1

    Anna ennoda community certificate la appa name Duraipandiyan nu irukku ....matra ella certificate laum Duraipandinu irukku ...ithunala ethum prblm aguma anna

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  9 หลายเดือนก่อน

      இப்பொழுது அதே ஜாதி சான்றிதழை வைத்துக் கொள்ளுங்கள்.
      தேர்வில் பாஸ் ஆன பிறகு நீங்கள் மாற்றுவது போல் இருக்கும்

  • @NitheeshKumar-zn6kj
    @NitheeshKumar-zn6kj 20 วันที่ผ่านมา

    Sir en community certificate la door number thappa iruku any issue aguma

  • @vigneswari3943
    @vigneswari3943 ปีที่แล้ว +2

    State Seniorityla neraya post iruku ella postkum again councelling nadakuma sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      டிபார்ட்மெண்ட்டை பொறுத்து தான் சார்..
      ஒவ்வொரு டிபார்ட்மெண்ட் நடத்துவாங்க..
      ஒரு சில டிபார்ட்மெண்ட் அவங்களே போட்டு விட்டு அங்க நம்மள போகச் சொல்வாங்க🙏

  • @jawaharshakilabalakrishnan8074
    @jawaharshakilabalakrishnan8074 18 วันที่ผ่านมา +1

    Appointment order vettuku varumnu solranga anga kudrarathu allotment order nu sollrangabro

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  18 วันที่ผ่านมา

      நீங்க சொல்வது சரிதான் பா

  • @psv8692
    @psv8692 ปีที่แล้ว +1

    Sir ipom ja counseling mudinchi epom type counseling start aahum .. last time epdi irunthuchi .. nan ja to type polannu irukn enaku health sari ila anga stay pannithan pakanum athan evlo nal aahum

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      ஆகஸ்ட் 18 மேல ஆயிரும் சார்🙏

  • @sharmila7462
    @sharmila7462 ปีที่แล้ว +1

    Seconday afternoon batch sir...department choose panna counfusion ah iruku ...unga suggestion sollunga...sir pls...

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      நல்ல துறையே உங்களுக்கு தாராளமாக கிடைக்கும் சார்..
      நீங்களா உங்களுக்கு புடிச்சத தேர்வு பன்னி வையுங்கள்🙏
      வாழ்த்துக்கள்🙏

  • @sandhiya7285
    @sandhiya7285 ปีที่แล้ว +2

    Ja attend panitu , typist eduthuka virupam pata , coùnselling hall kula poitu namakaana turn vandhome typist eduthukurenu letter kudukanuma sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      நோ சார்..
      எதுனாலும் கவுன்சிலிங் ஹாலுக்குள்ள போகாமதான் பன்னனும்🙏
      போய்ட்டா விடமாட்டாங்க🙏

  • @NathiyaV-xf1rh
    @NathiyaV-xf1rh 21 วันที่ผ่านมา +1

    Sir plz reply plz
    En appa name venkatasalam anal community certificatela venkigalam iruku . Idhu periya problem varuma

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  21 วันที่ผ่านมา

      கண்டிப்பா மாற்றனும்ங்க நதியா..
      Just E-சேவை மையத்துக்கு போய்ட்டு சாதிச்சான்று வேணும்னு அப்ளை இதை வச்சு பன்னுங்க..
      உடனை வாங்கிக்கலாம்

  • @jawaharshakilabalakrishnan8074
    @jawaharshakilabalakrishnan8074 19 วันที่ผ่านมา +1

    Pls unga friends groupla ennayum addpannigo bro 🙂

  • @abikannank1054
    @abikannank1054 ปีที่แล้ว +1

    Thank you sir, very useful points soninga , again thank you sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      உங்களின் ஆதரவுக்கு நன்றி சார்🙏

  • @niraimathi3377
    @niraimathi3377 8 วันที่ผ่านมา +1

    ST cutoff rank ethuvarai irunthal kidaikum sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  8 วันที่ผ่านมา

      அதை உறுதியா சொல்றது கஷ்டம் நண்பா 🙂

    • @manuvfc4934
      @manuvfc4934 7 วันที่ผ่านมา

      150 per varai junior assistant .... Because of shortfall vacancy

  • @vishnuvarathan6842
    @vishnuvarathan6842 3 หลายเดือนก่อน +2

    Sir tc la signature short ah mathi potuta... 10th, 12th signatute full name potruka... Pls reply anna😢

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  3 หลายเดือนก่อน +2

      Tc நமக்கு எங்கயுமே தேவைப்படாது சார்.
      அதனால Dont worry sir☺️

  • @psarathi7003
    @psarathi7003 16 วันที่ผ่านมา +1

    Enoda old community certificate ah provide panna officer sign water pattu marainjiduchi sir(ithaan application la upload panni Irukan)..new community certificate vaangi irukan ipo cv ku rendume upload pannanuma?

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  16 วันที่ผ่านมา +1

      தாராளமாக இரண்டையும் வைக்கலாம் சாரதி..
      வாழ்த்துக்கள் 💐

    • @psarathi7003
      @psarathi7003 15 วันที่ผ่านมา

      @@success_tnpsc_Kumar thank you sir

  • @vasanthboy1861
    @vasanthboy1861 ปีที่แล้ว +1

    Disability category mbc rank 128 cv apply பண்ணுனேன் கவுன்சில்லிங் ல என் நம்பர் வரல வருமா வராத ப்ளீஸ் சொல்லுங்க

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      வந்துருக்கான்னு பாருங்க சார்🙏

    • @vasanthboy1861
      @vasanthboy1861 ปีที่แล้ว

      ​@@success_tnpsc_Kumarஇல்ல சார் அதான் கேக்குறேன்

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      அப்படின்னா என்ன ஆச்சுன்னு தெரியலயே..
      நண்பர்கள் இருந்தா கேட்டு பாருங்க சார்..
      🙏🙏

    • @vasanthboy1861
      @vasanthboy1861 ปีที่แล้ว +1

      ப்ளீஸ் சொல்லுங்க சார்

    • @vasanthboy1861
      @vasanthboy1861 ปีที่แล้ว +1

      நீங்க கேட்டு சொல்லுங்க சார் ப்ளீஸ்

  • @Lowkeyyyyyy
    @Lowkeyyyyyy หลายเดือนก่อน +1

    Sir naan feb la group 4 apply pandra time la en original certificate college la iruntha nala naan 12th original mark sheet ku pathila temporary mark sheet um... certificate number ku pathila en 12th exam number um pottu vachu apply paniruken...counseling porapo idhu ethachu issue aaguma ? ...ippo originals irukku

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  29 วันที่ผ่านมา +1

      Dont Worry..
      பாஸ் ஆன பிறகு திரும்ப சர்டிபிகேட்களை திரும்ப Reupload பன்ன சொல்வாங்க..
      அப்ப அனைத்தையும் சரியா அப்லோட் பன்னிருங்க. அது போதும்

    • @Lowkeyyyyyy
      @Lowkeyyyyyy 29 วันที่ผ่านมา

      @@success_tnpsc_Kumar Okay Sir...Thank You ❤️

    • @Lowkeyyyyyy
      @Lowkeyyyyyy 14 วันที่ผ่านมา

      @@success_tnpsc_Kumar Sir CV ku certificate upload pandrathula naan yerkanave certificate number ku pathila kudutha en exam rollnumber than varuthuu..atha edit pandra mathiri ethum optione kudukala...ipo ena sir pandrathu

  • @tnpscgoal605
    @tnpscgoal605 16 วันที่ผ่านมา +1

    Sir Nan BC female overall 4344 and communal rank 2015.. possible ah sir JA..ena department choose panradhu sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  16 วันที่ผ่านมา

      வாய்ப்பு இருக்கிறது சிஸ்டர்😲
      ஆனா எந்த துறைன்னு இப்போதைக்கு நீங்க முடிவு பன்ன முடியாது..
      ஏன்னா நீங்க கடைசி வரிசைல இருக்கீங்க🙏

    • @tnpscgoal605
      @tnpscgoal605 16 วันที่ผ่านมา

      Anna job conform ah kediakuma or doubt ah .. mind confusion la padika mudila..pls reply

    • @தில்லைசந்தோஷ்சபரி
      @தில்லைசந்தோஷ்சபரி 12 วันที่ผ่านมา

      Enakum athey payam tha overall 4321 community 2004😢

  • @thanushking8335
    @thanushking8335 ปีที่แล้ว +1

    Ippatha intha video patha sir.super👍🙏

  • @imran_scrap
    @imran_scrap ปีที่แล้ว +1

    Sir morning 8am ku 250 perula namma 200 peruna, appointment order vara evalo time aagum,return ticket book pandrathuku

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      12 மணிக்கு அடுத்த பேட்ச் ஆரம்பிக்குது சார்..
      அந்த டைம வச்சுக்குங்க சார்🙏

  • @dayanaelavarasan5678
    @dayanaelavarasan5678 19 วันที่ผ่านมา +1

    Anna
    Naan apply pannumpothu specks podala
    Counciling pona screen la paathu thaan code laam paakanumaame
    Apo kannadi potta ethaavathu solluvaanga laaa
    Medical certificate keppangala

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  18 วันที่ผ่านมา

      அது எதுவும் சொல்ல மாட்டாங்க சார் 🙂

  • @jaishreem657
    @jaishreem657 7 หลายเดือนก่อน +1

    Sir enoda 10 th and community certificate la mild ah damage agiruchu...so 9 yrs back laminate paniten
    Ipo group 2 la paass paanten...counselling la ethum problem aguma?
    Pls reply sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  6 หลายเดือนก่อน +2

      லேமினேஷன் பண்ணுவதால் எந்த பிரச்சனையும் வராது சார்🙏
      நீங்கள் தாராளமாக அப்படியே கொண்டு செல்லலாம்

  • @amalaamala7551
    @amalaamala7551 ปีที่แล้ว +7

    Mbc category ku ethanavathu day vara vecant irukkum sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +2

      தாராளமாக 8 நாள் வரை இருக்கும் சார்🙏

    • @sivakumark8508
      @sivakumark8508 ปีที่แล้ว +2

      10th day varai

    • @Catchifydreamtnpsc
      @Catchifydreamtnpsc ปีที่แล้ว +1

      ​@@success_tnpsc_Kumarenaku August 3 date sonen sir.. Nenga kedaikum sonenga mbc ku ippo 8th day vara nu solrenga.. Ethume puriyala

    • @aravind9330
      @aravind9330 ปีที่แล้ว +1

      @@Catchifydreamtnpsc 😐

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      சார் குறிப்பாக இந்த தேதிவரைன்னு சொல்ல முடியாது..
      போஸ்ட் இருக்கும் வரை நடக்கும் சார்..
      20 நாள் ஆனாகூட நடக்கும் ..
      🙏

  • @jeevapriyan6678
    @jeevapriyan6678 ปีที่แล้ว +1

    Sir Enaku community cerftificate la father name subramaniyan pathil ,subramanian eruku y letter miss aagiruchu apology letter vachutan sir epo correct spelling la new vaangitan epo affidavit vaanganumah sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      வணக்கம் சார்🙏
      அதெல்லாம் ஒன்னும் தேவையே இல்லைங்க 🙏
      நீங்க இரண்டையுமே கொண்டு போங்க ஒண்ணுமே சொல்ல மாட்டாங்க சார்🙏

    • @jeevapriyan6678
      @jeevapriyan6678 ปีที่แล้ว

      @@success_tnpsc_Kumar ரொம்ப நன்றி சார் உங்களது சேவை அனைவருக்கும் பயன்பெற வேண்டும்...

  • @sangeethalifestyle
    @sangeethalifestyle 23 วันที่ผ่านมา +1

    Sirr mbc female 256.50/300 communal rank 816 overall rank 2016 enaku job kidaikuma

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  22 วันที่ผ่านมา

      100% கண்டிப்பாக வேலை கிடைக்கும் சங்கீதா..
      வாழ்த்துக்கள்👏

  • @MohanKumar-zj3li
    @MohanKumar-zj3li ปีที่แล้ว +1

    sir ,
    என்னுடைய ஜாதி சான்றிதழில் தந்தையின் பெயர் S.J சுப்புராஜ் என்று உள்ளது. ஆனால் TNPSC குரூப் 4- (2022) Apply செய்ததில் தந்தையாரின் initial-லை J. சுப்புராஜ் என்று நான் தவறுதலாக பதிவு செய்து விட்டேன்.மன்னிப்பு கடிதம் வைத்து விட்டேன் sir. இதனால் என்னுடைய சான்றிதழ் சரிபார்ப்பு நிராகரிக்கப்படுமா? Sir

    • @abinayasunesh7770
      @abinayasunesh7770 ปีที่แล้ว +1

      No

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      அதெல்லாம் பிரச்சினையே இல்லை சார்🙏
      Dont Worry🙏

  • @Thirumoorthikulandaivel
    @Thirumoorthikulandaivel ปีที่แล้ว +1

    Very useful. Thank you so much.

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      மிகவும் நன்றி சார்💐

  • @Gowtham7A7
    @Gowtham7A7 6 หลายเดือนก่อน

    Brother naan junior asst apply pana ponen..centre la forest dept potrukanga. Naanum apply pana piraku than paathen. Ena panrathu

  • @sugansuganya5378
    @sugansuganya5378 ปีที่แล้ว +2

    Sir nan MBC women PSTM
    my counciling date is 27th morning .ennaku entha dep ketaika chance irukku ? Pls reply me

    • @ranjith4866
      @ranjith4866 ปีที่แล้ว +1

      same 27th morning

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      காவல்துறை
      கோர்ட்
      Employment
      பள்ளிகல்வி இருக்கும்
      சிஸ்டர்🙏

    • @sugansuganya5378
      @sugansuganya5378 ปีที่แล้ว

      Thank u so much sir

  • @painting.shorts
    @painting.shorts ปีที่แล้ว +1

    Sir nan bc,DW category, typewriting both higher,coa complete,pstm, DW type rank 94 typist posting kidaikum nu sonnenga, sir enna department kidaikum thayaviseithu sollunga sirrr plsssssssss sirr,

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      சிறப்பு கேட்டகரிக்கு சொல்றது ரொம்ப கஷ்டம் சிஸ்டர்🙏

    • @painting.shorts
      @painting.shorts ปีที่แล้ว +1

      Ok Thankyou sir

  • @sasikumar.e807
    @sasikumar.e807 ปีที่แล้ว +2

    Sir neenga eduthuttu pona paper paathu department sollalama illa nybagam vachikkanuma ellathium

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว +1

      கையில வச்சு பாத்து கூட சொல்லலாம் சார்..
      ஒன்னும் சொல்ல மாட்டாங்க🙏

  • @sankarrajendran5152
    @sankarrajendran5152 ปีที่แล้ว +3

    Bro na handicaped ....ennoda rank MI-27 so enakku VAO post kidakkuma...

  • @renugabala3087
    @renugabala3087 ปีที่แล้ว +1

    Afternoon batch indha time kulla tnpsc office ku ponum

  • @jansijan427
    @jansijan427 ปีที่แล้ว +1

    School education la second counselling pathi oru video podunga sir... And namaku appointment order koduthu ethana nalaikulla ceo office la counselling koopiduvanga nama eppo job la join pannalam pls tell about this bro....

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      15 நாள் ஆயிரும் சார்🙏
      ஆன்லைன்ல நடத்துவாங்க.
      சார் Ceo ஆபீஸ்ல நடத்துவாங்க..
      நீங்க போஸ்ட் எடுத்த உடனே சம்பந்தப்பட்ட சிஇஓ ஆபீஸ் போயிருங்க சார்🙏

    • @ragunathanv5316
      @ragunathanv5316 ปีที่แล้ว +1

      School education department unga experience,promotion, details pathi oru video podunga brother romba usefullah irukum. Entha TH-cam channel um clear ah sollave illa.

  • @user-ye6cn4nf3d
    @user-ye6cn4nf3d 2 หลายเดือนก่อน +1

    Sir
    Government employee and private employees esi schemes same or different?????worked in different companies esi number sometimes changed.....is this problem.......

  • @sathishmca1019
    @sathishmca1019 ปีที่แล้ว +2

    Sir nan bC female overall rank 4062..communal rank 2061 counciling date 31.07.23 kedaikkuma

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      தாராளமாக கிடைக்கும் சிஸ்டர்🙏

    • @tnpscgoal605
      @tnpscgoal605 16 วันที่ผ่านมา

      Kedaichutha sis..same situation nanum now 2024 la evlo ques pottinga..

    • @sathishmca1019
      @sathishmca1019 9 วันที่ผ่านมา

      @@tnpscgoal605 kedachuruchu

    • @tnpscgoal605
      @tnpscgoal605 9 วันที่ผ่านมา

      ​@@sathishmca1019evlo ques sis potinga ... councelling day ethana

  • @sharmilabhanuj9036
    @sharmilabhanuj9036 ปีที่แล้ว +1

    Sir BCM ku ethana naal vara post irukum..... Enaku August 7 counseling

    • @sharmilabhanuj9036
      @sharmilabhanuj9036 ปีที่แล้ว +1

      BCM female pstm communal rank 255 date August 7 chance இருக்க sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      BCM எவ்வளவு வரைக்கும் இருக்குன்னு வீடியோ போட்டு இருக்கோம் சார் மறக்காம பாருங்க நம்ம சேனல்ல இருக்கு சார்🙏

  • @nithishkumar.l4138
    @nithishkumar.l4138 11 หลายเดือนก่อน +1

    Bro ennoda community certificate la Appa per ku pinnadi late nu potrukku. Itha allow panuvangala

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  11 หลายเดือนก่อน

      அதனால ஒரு பிரட்சினையும் இல்லை சார்🙏
      தற்பொழுது இணையதளம் வழியாக புதுசா வாங்கியது தானே சார் 🤔

  • @suriyas7192
    @suriyas7192 ปีที่แล้ว +3

    Sir நீங்க distribution of vacancy daily um update பண்ணுங்க .. sir

  • @venmathidharani2162
    @venmathidharani2162 ปีที่แล้ว +2

    Sir typist endha dpt edukalamnun detail video poduga sir

  • @chesingh6142
    @chesingh6142 ปีที่แล้ว +1

    Overall rank and serial no difference aaguthu sir. So etha base senju anga alaippanga..
    And
    Distribution of vacancy list kodunga sir..

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      Over All ரேங்க படிதான் அழைப்பாங்க சார்🙏

  • @mariammalayyapuram
    @mariammalayyapuram ปีที่แล้ว +1

    Sir,appoinment order kedachauthukku appuram,entha distric nu eppadi therium sir marumadium chennai pokanuma sollunga sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      இல்ல சார்..
      உங்க மாவட்டத்துல இருக்க அலுவலகம் போங்க..அது போதும் சார்🙏

  • @panneerselvam7762
    @panneerselvam7762 ปีที่แล้ว +1

    Sir Nan bc enkita old community attai iruku en community la deputy tashilar sign iruku en frd bc than avanuku head quarter deputy tashilar nu iruku na Head quarter tashilar kita vanganuma sir konjam sollunga bc ku yar yar sign pannalam

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      Debuty Thasildharதான் போடனும் சார்.
      சரியாதான் இருக்கு🙏

  • @anus1735
    @anus1735 3 หลายเดือนก่อน +1

    Sir ennoda community certificate la dnc iruku na apply pannum pothu mbc or dc la select panratha

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  3 หลายเดือนก่อน

      சீர் மரபினராக இருந்தால் அப்படிதான் இருக்கும் சிஸ்டர்🙏
      நீங்க அப்ளை பன்னும்போது ஆப்சன் காட்டும்..அதில் சரியானதை தேர்வு செய்வது போல் இருக்கும். Dont Worry Sister ☺️

  • @Arumugamrani-ip3eq
    @Arumugamrani-ip3eq 19 วันที่ผ่านมา +1

    Ennaku community certificate a illa sir general category la tha pottu iruken community certificate kekka mattagga la sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  18 วันที่ผ่านมา

      வாங்கிடுங்க நண்பா

    • @Arumugamrani-ip3eq
      @Arumugamrani-ip3eq 17 วันที่ผ่านมา

      @@success_tnpsc_Kumar intha district pa thara mattagale sir

  • @SuRya_1235
    @SuRya_1235 6 หลายเดือนก่อน +2

    Sir certificate lamination panniruntha problems varuma sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  6 หลายเดือนก่อน

      அதனால ஒரு பிரச்சனையும் வராது சூர்யா சார்🙅
      அவசரப்பட்டு லேமினேசன பிரிக்க முயற்சி பன்னி சர்டிபிகேட்ஐ Damage பன்னிடாதீங்க❌

    • @SuRya_1235
      @SuRya_1235 6 หลายเดือนก่อน

      @@success_tnpsc_Kumar நன்றி சார்

  • @sridevis2728
    @sridevis2728 ปีที่แล้ว +1

    Community rank 1706 sir.. mbc posting kedaikuma

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      தாராளமாக எதிர்பாக்கலாம் சார்🙏

  • @studywitharasan1763
    @studywitharasan1763 ปีที่แล้ว +1

    Sir enkitta 2 community certificate iruku
    Old la name la mistake iruku ,old ha vachi tha otr open pannen
    Ipo new eduthuten........
    Exam apply pannumbodhu certificate upload pannumbodhu community certificate rendume upload panniten
    After exam apply panna piragutha otr hey change pannen
    Edhahdhu problem aaaguma enoda old community certificate num tha application la iruku....

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  ปีที่แล้ว

      Dont Worry Sir🙏
      எல்லாத்தையும் கையோடு கொண்டு போங்க🙏
      TNPSC ல விளக்கமா சொல்லுங்க..புரிஞ்சுக்குவாங்க🙏

  • @malathirajan8824
    @malathirajan8824 7 หลายเดือนก่อน +2

    Certificates laminate panniruntha ethum pblm varuma sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  6 หลายเดือนก่อน

      வராது சிஸ்டர்☺️

  • @dhanasakthi2568
    @dhanasakthi2568 8 วันที่ผ่านมา +1

    Destitute widow rank 220 sir bc ja kidaikuma sir

    • @success_tnpsc_Kumar
      @success_tnpsc_Kumar  8 วันที่ผ่านมา

      கவுன்சிலிங் அப்பதான் உறுதியாக தெரியும் சிஸ்டர் 😊
      கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள்

  • @vinothkumarc708
    @vinothkumarc708 19 วันที่ผ่านมา

    Brother Now i m studying BEd but group 4 la selected ippo Bed ah discontinue pannanuma

  • @vasukiravikumar9735
    @vasukiravikumar9735 ปีที่แล้ว +1

    thank you for your valuable guidance