சூரா அல் ஃபலக் | Surat Al-Falaq (The Daybreak) | அதிகாலை سورة الفلق Al-Falaq 113 verse

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • Surat Al-Falaq with meaning of english and tamil
    நபியே! நீர் சொல்வீராக: அதிகாலையின் இறைவனிடத்தில் நான் காவல் தேடுகிறேன்,அவன் படைத்தவற்றின் தீங்கை விட்டும்-இருள் பரவும் போது ஏற்படும் இரவின் தீங்கை விட்டும்-இன்னும், முடிச்சுகளில் (மந்திரித்து) ஊதும் பெண்களின் தீங்கை விட்டும்,பொறாமைக்காரன் பொறாமை கொள்ளும் போதுண்டாகும் தீங்கை விட்டும் (காவல் தேடுகிறேன்) ameen !
    jazakallah khair
    voice : shafeeqa
    #alfalaq #suratalfalaq #alfalaqsurah #islam #islamiceducation #islamvideos #alfalaqintamil #alfalaqmeaning #alfalaqsoorah #alfalaqenglishmeaning #quranwords #quran #islamicworld #tamil #islamintamil

ความคิดเห็น •