Chitta Full Details l Cent/Sqft/Acre Calculate in Patta Chitta l சிட்டாவில் உள்ள நில அளவை கணக்கீடு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • மித்ராரா தமிழ் டெக் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
    இந்த வீடியோவில்
    சிட்டாவில் உள்ள அனைத்து தகவல் மற்றும்
    ஏர்ஸை சென்டாக மாற்றுவது,
    சென்டை சதுர அடியாக மாற்றுவது ,
    சென்டை ஏக்கராக மாற்றுவது,
    ஹெக்டேரை ஏக்கராக மாற்றுவது,
    இது போன்ற விபரங்கள் இந்த வீடியோவில் உள்ளது.
    சிட்டாவில் உள்ள இடத்தின் அளவையை
    சென்டில் பார்க்க------------ ஏர்ஸ் X 2.47 =சென்ட்
    சதுர அடியில் பார்க்க---- சென்ட் X 435.56 = சதுரஅடி
    ஏக்காில் பார்க்க--------------சென்ட் / 100 = ஏக்கர்
    ஹெக்டேர் அளவை ஏர்ஸ்க்கு மாற்ற
    ஹெக்டேர் மதிப்பு X 100-வுடன் பெருக்கி வரும் மதிப்புடன் பக்கத்தில் உள்ள ஏர்ஸ் அளவையும் கூட்டிக்கொள்ளவும்.
    எ.க : (11-7.00) 11 X 100 = 1,100+7=1107
    இது போன்ற பயனுள்ள வீடியோக்களுக்கு மித்ரா தமிழ் டெக் சேனலை subscribe செய்து எங்களுடன் பயணிக்கவும், எங்களுக்கு சப்போட் பண்ணவும் .
    Thank you for Watching this Video...Thank you for Watching this Video...

ความคิดเห็น • 4

  • @dr.2294
    @dr.2294 หลายเดือนก่อน

    சூப்பர் சார் 👌👌👌

  • @apoorvammudiyappan8232
    @apoorvammudiyappan8232 หลายเดือนก่อน

    Thanks sir .ரூ.பை செல்லுங்கள்

  • @absuret2434
    @absuret2434 หลายเดือนก่อน +1

    Thanks bro

  • @murugan-10
    @murugan-10 3 หลายเดือนก่อน