இந்த 1 வரி மந்திரத்தை உச்சரித்தால் போதும். வாழ்வில் இருக்கும் அத்தனை துன்பங்களும் துயரங்களும் தீரும்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 1.1K

  • @mahalingamharish3731
    @mahalingamharish3731 3 หลายเดือนก่อน +13

    அருமை அனைத்து மக்களுக்கும் இறைவன் அருளால் நல்லதே நடக்கட்டும் கடன் இல்லாத வாழ்க்கை சொர்க்கம் கடன் வாங்காதீர் இரவு தூக்கம் கெடும் பகலில் தலைகுணிவு ஏற்படும் நான் அனுபவித்து கொண்டு இருக்கிறேன் என் பிரச்சினை தீர்கிற மாதிரி அனைவரின் பிரச்சினை முடியட்டும் இறைவா

  • @antojose7005
    @antojose7005 4 หลายเดือนก่อน +15

    மிக்க மகிழ்ச்சி சகோதரி
    ஓம் நற்பவி என் கடன் முழுமையாக அடைய பிராத்தனை செய்யுங்க ஓம் நற்பவி

  • @raghuk5123
    @raghuk5123 5 หลายเดือนก่อน +45

    அன்பு சகோதரிக்கு நன்றிகள் பல.... கஷ்டத்தில் உள்ளவர்களுக்கு தங்களின் இந்த பதிவால் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்க முடியும் ... கோடான கோடி நன்றிகள் தங்களுக்கு... ஜெய் ஸ்ரீ ராம் 🎉

  • @aishwariyam407
    @aishwariyam407 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் 1000 கோடி நன்றிகள் அம்மா உங்களுக்கு நாமும் வாழ்வோம் பிறரையும் வாழ வைப்போம் ஆண்டவன் அருளால் ஆயுள் 100 எல்லா நலன்களும் பெற்று வாழ்வாங்கு வாழ்வீராக நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @annadurai474
    @annadurai474 4 หลายเดือนก่อน +15

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி 🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷

  • @Sarathapriya-q7d
    @Sarathapriya-q7d 4 หลายเดือนก่อน +20

    என் கடன்பிரச்சினைகள் அனைத்தும் தீர வேண்டும் அம்மாஎனக்காக கூட்டுபிராத்தனை செய்ங்கம்மா ஒம் நற்பவி

  • @DevasenaRadhakrishnan-i7e
    @DevasenaRadhakrishnan-i7e 4 หลายเดือนก่อน +4

    ஓம் நற்பவி என் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எங்களுக்கு வர வேண்டிய பணம் வர வேண்டும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @RajamDoraisamy
    @RajamDoraisamy 3 หลายเดือนก่อน

    சகோதரியே மிகவும் சந்தோசம்.ஓம் நற் பவி.ஓம் நற் பவி.ஓம் நற் பவி.நம்பிக்கையுடன் இம்மந்திரத்தை உச்சரிக்கிறேன்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤

  • @MahaLakshmi-eb2gs
    @MahaLakshmi-eb2gs 5 หลายเดือนก่อน +4

    என்மகனின்சிந்தனைகள் எண்ணங்கள் நல்லதாக இருக்க பிராத்தனைபண்ணுங்க சகோதரி

  • @baskart6552
    @baskart6552 หลายเดือนก่อน

    ரொம்பவும் நன்றி சகோதரி நானும் ரொம்பவும் கஷ்டத்தில் உள்ளேன் உங்களுடைய தன்னம்பிக்கையான போச்சு ரொம்பவும் அருமை ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி 🙏🏻🙏🏻

  • @santhikavinesh8648
    @santhikavinesh8648 4 หลายเดือนก่อน +5

    என்னுடைய கடன்கள் அனைத்தும் அடைத்து என் சொந்த வீட்டில் குடியேற வேண்டும் இறைவா நீதான் எனக்கு துணை ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @kumarbangaru9275
    @kumarbangaru9275 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவை அனுப்பிய தற்கு நன்றி நன்றி 🙏🙏🙏

  • @p.saravanakumar464
    @p.saravanakumar464 5 หลายเดือนก่อน +9

    எனக்கு ஒருத்தர் பணம்தரணும்அதுஎந்தயொருபிரச்சனைஇல்லாமல்வரணும்எனக்காவேண்டுங்கள்.ஓம்நற்பவி.ஓம்நற்பவி
    ..ஓம்நற்பவி..ஓம்சரவணப.

  • @sengodampalayamvellakovil2874
    @sengodampalayamvellakovil2874 หลายเดือนก่อน +1

    அனைவரும் நன்றாக வாழ வாழ்த்துக்கள் ❤❤❤. ஓம் நற்பவி, ஓம் நற்பவி, ஓம்நற்பவி

  • @anitha3571
    @anitha3571 5 หลายเดือนก่อน +5

    அம்மா எங்கள் நகை அனைத்தும் அடகு உல்லது சீக்கிரம் வீடு வர வோண்டும் நீங்க கூட்டு பிறாத்தைனை பண்னுங்கள் அனிதா சாய் திருவாரூர் மாவட்டம். .நன்றி கோடி

  • @sankarabala8111
    @sankarabala8111 4 หลายเดือนก่อน +2

    நல்ல அருமையான அனைவருக்கும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி. மகிழ்ச்சி. தொடரட்டும் தங்களது பணி. அன்பன் மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி.ஙென்னை🎉❤

  • @PpPp-zb5lc
    @PpPp-zb5lc 3 หลายเดือนก่อน +11

    நாங்கள் வாழ்ந்து கெட்ட குடும்பம் பழைய நிலைக்கு வரவேண்டும் தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை பண்ணவும்❤❤❤

    • @malathim691
      @malathim691 3 หลายเดือนก่อน +1

      எங்கள் குடும்பமும் இந்த நிலையில் இருக்கிறோம்.தயவுசெய்து எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்

  • @samrajc4735
    @samrajc4735 2 หลายเดือนก่อน +2

    Respected Sister,
    Your advice is very very excellent. While carefully listening it I feel like a divine caring voice is speaking to me and make me forget myself. I wish and bless your good service to benefit more people. Let the Almighty bless you and your koottu prarthanai to benefit more.
    Samraj

  • @BalaSubramani-wm4bz
    @BalaSubramani-wm4bz 4 หลายเดือนก่อน +5

    என் சகோதரி மகனுக்கு திருமணம் விரைவில் நடைபெற வேண்டும்.ஓம் நற் பவி,ஓம் நற் பவி, ஓம் நற் பவி.

  • @lakshminar6748
    @lakshminar6748 4 หลายเดือนก่อน +1

    Thank you for your good presentation. Very useful tips to listen and adhere on it. We willl definitely follow on your advice to change in our life.HARA HARA SHANKAR,JAYA JAYA SHANKARA.

  • @palaneeswaribharathi8216
    @palaneeswaribharathi8216 5 หลายเดือนก่อน +44

    எனக்கு ஒரே கடன் பிரச்சனை சீக்கிரமா தீர வேண்டும் அதற்குத் தேவையான பணம் எனக்கு கிடைக்க வேண்டும் 🙏

    • @phanirrselvam8742
      @phanirrselvam8742 4 หลายเดือนก่อน +3

      MY HEALTH TO GET WELL SOON & DEBTS PROBLEM TO RESOLVE
      OM NADPAVI.

    • @nvraghavan5816
      @nvraghavan5816 4 หลายเดือนก่อน

      111111¹11¹11¹8​@@phanirrselvam8742

    • @RamyaRamesh-yr1hj
      @RamyaRamesh-yr1hj 3 หลายเดือนก่อน

      எனக்கு ஒரே கடன் பிரச்சனை சீக்கிரம தீர வேண்டும் அதற்குத் தேவையான எனக்கு பணம் வேண்டும் 🙏🙏🙏🙏

    • @BabyBaby-lg3ng
      @BabyBaby-lg3ng 2 หลายเดือนก่อน

      Karan perchan theravandum

    • @vijayak9160
      @vijayak9160 2 วันที่ผ่านมา

      எனக்குஒரகடன்பிரச்சனைசீக்கிரமாதீரவேண்டும்அதக்ற்குத்தேவையாபணம்எனக்குகிடைக்கவேண்டும்🙏🙏🙏🙏

  • @Saroja-ny5ig
    @Saroja-ny5ig 15 วันที่ผ่านมา

    அவர் எந்த கஷ்டமும் இல்லாமல் இறைவனடி சேர வேண்டுகிறேன் நன்றி

  • @kamalmugesh
    @kamalmugesh 4 หลายเดือนก่อน +4

    எனது கடன்கள் அனைத்தும் தீரவேண்டும் ஓம் நற்பவி எனக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அந்த வேலை எனக்கு நிலைக்க வேண்டும் ஓம் நற்பவி எனக்கு சொந்த வீடு வேண்டும் ஓம் நற்பவி நன்றி அம்மா

  • @dhandapanis6833
    @dhandapanis6833 3 หลายเดือนก่อน

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ❤️🌹❤️
    நான் இலந்ததை எல்லாம் மீண்டும் என்னிடம் சேர்க்கவேண்டும்
    எனக்கா பிறத்தனை செய்யவும் சகோதரி நன்றி வாழ்க வளமுடன் 💐🌹🙏

  • @rajeshthamarai9204
    @rajeshthamarai9204 4 หลายเดือนก่อน +4

    என் கடன் சுமை கூடிய விரைவில் தீர வேண்டும்.

  • @indhumathimathi3149
    @indhumathimathi3149 3 หลายเดือนก่อน

    Om narpavi.en daughters iruvarukum nalla health& mana nillaiya tharavum& future sirapa irukanum .en four grandchilds ellorum nalamodum,valamodum siranthuda vazhthavum thanks sister.

  • @CHANDIRANP.K.
    @CHANDIRANP.K. 5 หลายเดือนก่อน +105

    எனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை கடன் சுமை மற்றும் நல்ல வேலை பணபற்றாக்குறை இப்படி எல்லாம் எனக்கு பல பிரச்சனை இதை சரி செய்ய பிரார்த்தனை செய்ய வேண்டுகிறேன்

    • @lakshmananbavswamy2044
      @lakshmananbavswamy2044 5 หลายเดือนก่อน +11

      My son join my family transfer covai

    • @Impressjana
      @Impressjana 4 หลายเดือนก่อน +1

      Your age,.?

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 4 หลายเดือนก่อน

      இதுசாத்தியமா

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 4 หลายเดือนก่อน +4

      அருமைசகோதரி

    • @RameshBabu-zp7we
      @RameshBabu-zp7we 4 หลายเดือนก่อน +1

      வாராகடண்கிட்டதட்ட ₹2000 நிண்டநாட்களாகவரவில்லைஇதைகூட்டுபிராத்தனைசெய்யவேண்டுகிறேன்மற்றும்நிலுவைகடண்₹100000 இதைதீரவழிசெய்யவேண்டுகிறேன்சகோதரிநன்றிவணக்கம்

  • @LoganNathan-q8f
    @LoganNathan-q8f 4 หลายเดือนก่อน

    நன்றி பாராட்டும் வாழ்த்துகள் பார்ப்போம் உங்கள் தகவல்

  • @govindv6971
    @govindv6971 4 หลายเดือนก่อน +7

    என் கடன்கள் முழுவதும் தீரவேண்டும் சகோதரி. அதற்கு கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. நற்பவி நற்பவி. ஜெய ஜெய சங்கர ஹர ஹர சங்கர.

  • @velliangirin6397
    @velliangirin6397 3 หลายเดือนก่อน

    எனக்கு கடன் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களும் அவரது குடும்பத்தாரும் எல்லா செல்வ செழிப்பும் பெற்று நல் ஆரோக்கியத்தோடும் சீரோடு சிறப்போடும் வாழ வேண்டும் இறைவா தென்னாடுடைய சிவனே போற்றி🙏 எந்நாட்டார்க்கும் இறைவா போற்றி🙏
    ஓம் நற்பவி 🙏
    ஓம் நற்பவி 🙏🙏
    ஓம் நற்பவி🙏🙏🙏

  • @Blacktiger18KPS
    @Blacktiger18KPS 4 หลายเดือนก่อน +4

    நான் பக்கவாத நோயால் கஷ்டபட்டுக்கொண்டிருக்கிறேன்,எனது நோய் குணமடைய தயவு செய்து பிரார்த்தனை செய்யுங்கள்,மிக்க நன்றி

  • @user-ir7qy1xp4l
    @user-ir7qy1xp4l 4 หลายเดือนก่อน

    தன்னம்பிக்கையை விவரிக்கும் செயல். மிகவும் சிறப்பாடும்

  • @KalaiVani-yg8od
    @KalaiVani-yg8od 4 หลายเดือนก่อน +3

    என் மகனும் அவன் மனைவியும் ஒற்றுமையாக வாழவேண்டும்
    கடன் பிரச்சனை தீர வேண்டும் ஓம் நற்பவி ஓம் சிவ நற் பவி ஓம் நற் பவி

  • @Gowtham6380-f2v
    @Gowtham6380-f2v 2 หลายเดือนก่อน

    அம்மா, என், சுமைய், உங்கலிடம், ஒப்படைக்கிரேன், எனக்கு,மன, நிம்மாதியும், சந்தோசத்தையும், காச்சி, கொடுங்க, 🙏🙏🙏🙏🙏

  • @MadasamyMadasamy-o4p
    @MadasamyMadasamy-o4p 4 หลายเดือนก่อน +5

    என் கடன் என் என் கடன் தீரனும் என் ஓம் நற்பவி

  • @SathyaNatarajan-y1v
    @SathyaNatarajan-y1v 4 หลายเดือนก่อน +2

    எண் குடும்பம் செல்வம் மகிழ்ச்சியோட வாழனும் எனக்கு நல்ல வேலை அமையனும் ஓம் நர்பவி

  • @kandhasamypitchai6056
    @kandhasamypitchai6056 4 หลายเดือนก่อน +11

    ஓம் ஶ்ரீ நமசிவாய சிவாய நம ஓம் 🙏🙏🙏🙏🙏

  • @MahalecthmeeMaha
    @MahalecthmeeMaha 4 หลายเดือนก่อน

    yennoda husphan Stephen. nalaiku avarukku dialysis yenta asampavum nadakama Nalla padiya nadakanum. avaroda uyirko udalukko yenta patipu varakudathu. thank you

  • @sangeethasellam6797
    @sangeethasellam6797 5 หลายเดือนก่อน +4

    என் கடன் தீர வேண்டும் ஓம் நற்பவி

  • @karthikeyanshanmugam6669
    @karthikeyanshanmugam6669 4 หลายเดือนก่อน +1

    மகனுக்கு வேலை கிடைக்க வேண்டுகிறேன்

  • @murugeswarimurugeswari
    @murugeswarimurugeswari 5 หลายเดือนก่อน +15

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கிறது என் கடன் பிரச்சனை சீக்கிரம் தீர வேண்டும் கூட்டு பிராத்தனை செய்ய வும் ஓம் நற்பவி

  • @sowndaryas1437
    @sowndaryas1437 4 หลายเดือนก่อน +2

    எங்களுக்கு புத்திர பாக்கியம் கொடு பெரியவா🙏🙏🙏🙏🙏

  • @santhiravikumar2801
    @santhiravikumar2801 4 หลายเดือนก่อน +5

    எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்க வேண்டும் அனைத்து கடன் பிரச்சினைகளும் தீர வேண்டும்

  • @MahaDeviDEVI-b5r
    @MahaDeviDEVI-b5r 3 หลายเดือนก่อน

    அம்மா என் கடன் பிரச்சனை தீர்ந்து விடனூம் தாயே ஓம் நற் பவி ஓம் நற் பவி ஓம் நற் பவி

  • @janakik254
    @janakik254 4 หลายเดือนก่อน +4

    எனக்கு கடன் அதிகம் உள்ளது.,விரைவில் கடன் அடைய வேண்டும்.......ஓம் நற்பவி........

  • @MuthuLakshmi-t4b
    @MuthuLakshmi-t4b 4 หลายเดือนก่อน

    நன்றி,வேலை கிடைக்கனும்,தைரியமாக இருக்கனும்.பிள்ளகள் ஆரோக்கியமாக இருக்க னும்.

  • @anandavalli8662
    @anandavalli8662 5 หลายเดือนก่อน +25

    எனக்கு கடன் சுமை உள்ளது விரைவில் தீர்ந்து விடவேண்டும் நற்பவி நற்பவி🙏🙏🙏🙏

    • @balasubramani9860
      @balasubramani9860 4 หลายเดือนก่อน +2

      எனக்கு நிறைய கடன் உள்ளது தற்போது வேலையும் இல்லை எனக்காக கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் ஓம் நற்பவி ஓம் நர்பவி ஓம் நற்பவி

    • @elumalaiperiyanayagam
      @elumalaiperiyanayagam 4 หลายเดือนก่อน +2

      Kadan prachinai

  • @MambadiTamilmani
    @MambadiTamilmani 3 หลายเดือนก่อน

    எல்லோரும் இன்புற்று இருக்க வேண்டுவனே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @kitchakitcha9094
    @kitchakitcha9094 5 หลายเดือนก่อน +4

    எனக்கு இசை நிகழ்ச்சி வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் ஓம் நற்பவி

    • @GaneshB-hm6lr
      @GaneshB-hm6lr 5 หลายเดือนก่อน +1

      Amma என்வேன்டுதல் செய்யுங்கள் நான் ஒருநாள் கூட பபோடாதது கஷ்டபட்டு வாங்கிய நகை அடகு வைத்தேன் ஆனால் வட்டி கட்டமுடியயாம் நகையை வாங்முடிய வில்லை உங்கள் பிராதனை எனக்கு கிடைக்க பிராத்திக்கவேண்டும் மிக்க நன்றிகள்

  • @M.pathmanathanM.pathma-dc5ug
    @M.pathmanathanM.pathma-dc5ug 2 หลายเดือนก่อน

    Nandri Sahothari.Engaludaiya panakastam manskastam kaani pirachanai thozhil pirachchanai matrum ella pirachchanaigalum theera pirarthanai seiyavum.Om Narpavi,Om Narpavi,Om Narpavi.

  • @Neelaraj-ps8yu
    @Neelaraj-ps8yu 4 หลายเดือนก่อน +3

    என் கடன் சீக்கிரம் தீரனும் என் வண்டி டீீவு சீக்கறம் தீரனும்....

  • @sasikumaranjalidevi9160
    @sasikumaranjalidevi9160 หลายเดือนก่อน

    என் கடன் பிரச்சனை தீரவும்,பூர்விக சொத்து கிடைக்கவும் கூட்டு பிராத்தனை செய்யவும் 🙏🙏🙏

  • @M.shanthiM.shanthi-u8o
    @M.shanthiM.shanthi-u8o 4 หลายเดือนก่อน +3

    எனது மகன் தினமும் குடித்துக் கொண்டு இருக்கிறான் அது இல்லாமல் தவிர்க்க பிரார்த்தனை செய்யூர் கள்...உங்களுக்குகோடிபுன்னியம்கிடைக்கும்

  • @MaheshWari-to1ki
    @MaheshWari-to1ki 4 หลายเดือนก่อน

    அம்மா ரொம்ப ரொம்ப நன்றிஉங்களுக்கு நீங்க சொன்னமாதிரி என்க்கு இன்னக்கீபணம் தேவை இருந்தது அதனாலநற்பவி.ப நற்பவி என்ற ஓரு லச்சம்தடவ சொன்னேன் எனக்கு பண உதவி கிடைச்ச்து உங்களுக்கு ரொம்ப நன்றி அம்மா

  • @skousalya9121
    @skousalya9121 4 หลายเดือนก่อน +4

    என் குடும்பம் ஒற்றுமையுடன் இருக்க கூட்டு பிராத்தனை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்

  • @sujamohan4654
    @sujamohan4654 2 หลายเดือนก่อน +1

    என் மகனுக்கு விரைவில் திருமணம் நடைபெற வேண்டும். ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி 🙏🙏🙏

  • @muniyanmuniyan5056
    @muniyanmuniyan5056 4 หลายเดือนก่อน +3

    ஓம் நற்ப்பவி ஓம் நற்ப்பவி ஓம் நற்ப்பவி அம்மா எனக்கு இரண்டு லட்சம் ரூ கடன் உள்ளது அந்த கடனை கொடுக்க என் உடல்நிலையில் எந்த ஒரு நோய்நொடி இல்லாமலும் நான் வேளை பார்க்கும் இடத்தில் எந்த ஒரு இடையூறும் இல்லாமலும் சண்டை கள் இல்லாமலும் எனக்கு உறுதுணையாக எனக்கு காத்தருள வேண்டும்.

  • @aruljesu4597
    @aruljesu4597 4 หลายเดือนก่อน

    என்ணுடைய கடன் சுமையெல்லாம் மிக விரைவில் தீர வேண்டும். அதற்காக பிராத்தனை செய்ய வேண்டுகிறேன். ஓம் நற்பவி, ஓம் நற்பவி, ஓம் நற்பவி.

  • @Ponmudi.KPonmudi
    @Ponmudi.KPonmudi 4 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்.அடுத்தவர்க்காக நான் பணம் கடன் வாங்கி கொடுத்துள்ளேன்.இப்போ அவர் அந்த பனத்தை திரும்ப எனக்கு கொடுத்தால். நான் வாங்கன இடத்தில் கொடுத்து பைசல் பன்னிடுவேன். எனக்கும் பிரார்தனை செய்யுங்கள்.

  • @buvirajbuviraj2100
    @buvirajbuviraj2100 3 หลายเดือนก่อน

    எங்களுக்கு சாக்கடை பிரச்சினை தீர நல்ல தீர்வு வேண்டும் 🙏🏼🙏🏼

  • @RSAna-ot9il
    @RSAna-ot9il 4 หลายเดือนก่อน +7

    என் மகன் மிச்சேல் படிப்பின் மூலம் கனடா செல்ல வேண்டும் என் மகனுக்கு நல்ல வாழ்க்கை துணைவி அமையவேண்டும் ஓம் சாய் ராம் 🙏🌺🙏

  • @subramani369
    @subramani369 20 วันที่ผ่านมา

    Om Narppavi world la erukkura ellarum endha vedha thunbamm ellama enbama erukkanum adhukku kadavul Om Narppavi mandheram thunai erukkum. Om Narppavi Om Narppavi Om Narppavi

  • @ezhilarasuc7769
    @ezhilarasuc7769 4 หลายเดือนก่อน +7

    ஐயா வணக்கம்
    எனக்கு அதிகமான
    மூட்டு வலி வலி தீர
    இறைவனிடம்
    கூட்டுபிராத்தனை
    செய்யுமாறு மிகவும்
    அன்புடன்
    கேட்டுக்கொள்கிறேன் எழில் அரசு
    திருவண்ணாமலை

  • @velliangirin6397
    @velliangirin6397 3 หลายเดือนก่อน +2

    அம்மா எங்களது கடன் பிரச்சனையால் எனது மனைவி நிம்மதி இழந்து தூக்கம் இழந்து தவிக்கிறாள் எங்களது கடன் பிரச்சனை முற்றிலும் தீர்ந்து எனது மனைவி நிம்மதியாக மகிழ்ச்சியாக இருக்க எங்களுக்காக பிரார்த்தனை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி அம்மா

  • @Ammukutty143-h8j
    @Ammukutty143-h8j 4 หลายเดือนก่อน +7

    இறைவா எனக்கு கடன் தீரனும் என் கணவர் எனது அன்பு பாசம் இருக்கணும் மகள்நல்லா படிக்கணும் ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி

    • @Ammukutty143-h8j
      @Ammukutty143-h8j 4 หลายเดือนก่อน

      என் அண்ணனுக்கு கல்யாணம் நடக்கணும் முப்பத்தி மூணு வயசு ஆகிறது ஓம் நற்ப விஓம் நற்பவி ஓம் நற்பவி

    • @antojose7005
      @antojose7005 4 หลายเดือนก่อน +1

      உங்களுக்காக நானும் வேன்டிக்கொள்கிறேன்

    • @antojose7005
      @antojose7005 4 หลายเดือนก่อน +1

      ஓம் நற்பவி

  • @revathiMani-s5v
    @revathiMani-s5v 4 หลายเดือนก่อน +2

    😢😢en kanavarukku... Uloorla... Nalla sambalathula... Nimathiyana... Velai.. Kidaikanum... Sister... Nan en kanavan en pillai... Sernthu valra valkai vendum... Kadavul kitta😢vendunga... Sister... Nan 3varudam a.. Vendittu iruken...

  • @karthika8831
    @karthika8831 5 หลายเดือนก่อน +8

    இதய பிரச்சனை சரி ஆகணும் கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள்

  • @LicKathir
    @LicKathir 4 หลายเดือนก่อน

    எல்லோரும் நலம் தனம் பெற்று மகிழ்ச்சியை பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டும் நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

  • @Govindaraj-fu8cs
    @Govindaraj-fu8cs 4 หลายเดือนก่อน +3

    ஓம் நற்ப்பவி ்மா எனக்கு பத்து லட்சம் கடன் இருக்கிறது நாங்கள்தான் அம்மா என்னை அதில் இருந்து விடுபட செய்யுங்கள் தாயே

  • @SanthiSanthiSanthi-q7p
    @SanthiSanthiSanthi-q7p 27 วันที่ผ่านมา

    எனக்கு கடன் பிரச்சினை இருக்கு
    பல பிரச்சினை இருக்கு நானும்
    பிரார்த்தனை செய்கிறேன்
    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம் நற்பவி ஹர சங்கர ஹர சங்கர 🙏🙏🙏🙏🙏

  • @jayapalveragopal8901
    @jayapalveragopal8901 4 หลายเดือนก่อน +6

    எங்கள் மகன் திருமணம் விரைந்து நடைபெற வேண்டும் என்று வேண்டுகிறேன் தாயே. மகா பெரியவா திருவடிகள் சரணம்

  • @sulochanak3642
    @sulochanak3642 4 หลายเดือนก่อน +1

    K. Sulochana will get government job and prathika, Niranjan get good health, sound mind and best education.
    Thank you🙏

  • @EswariEswari-vj9se
    @EswariEswari-vj9se 4 หลายเดือนก่อน +12

    இந்த வாக்கு பலிக்கனும் தாயே என்னோட பிரச்சினை எல்லாம் திரணும்

  • @samimuruganmugansamy9168
    @samimuruganmugansamy9168 หลายเดือนก่อน

    நான்வந்துவேலைசெயிகிறேன்இண்ணும்ஓருவருடம்வேலைசெய்தால்எண்கடன்களைஅடைத்துஊருக்கூசெல்வேன்இந்தவேலைநிடீக்கவேண்டும்மந்திரத்தைசெல்கிறேன்ஒம்நர்பவி அருள்புரியவேண்டுகிறேன்அக்கா

  • @shanmugamnanjundan1878
    @shanmugamnanjundan1878 4 หลายเดือนก่อน +5

    எங்கள் சகோதரியை என் மகன் தேர்வு எழுதுகிறார் அதில் தேர்ச்சி பெற அருள் கூர்ந்து கூட்டு பிரார்த்தனை செய்யுங்கள் அம்மா என் மகன் பெயர் வி எஸ் ஹரிஹரன்

    • @jebakavi1106
      @jebakavi1106 4 หลายเดือนก่อน +1

      Enakkum kadan pirachanai ullathu pirathanai seyaum

  • @ponnusamyrangasamy1045
    @ponnusamyrangasamy1045 4 หลายเดือนก่อน

    Thanks sister, I will follow your மந்திர wards, ponnusamy, Namakkal.

  • @SivaSuba-w7y
    @SivaSuba-w7y 4 หลายเดือนก่อน +4

    எனக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் கடன் அதிகமாக இருக்கு எனக்கு நிம்மதி மே இல்லை அக்கா நான் சாமி கும்பிட்டு வேன் எனக்கு புடிக்கும் ஆனால் எனக்கு கஷ்டம்தான் நான் எதுநினைத்தாலூம் நடக்க மாட்டேங்குது கடன் தொல்லை தாங்க முடியாமல் தவிக்கிறேன்

  • @Veeradekarkk
    @Veeradekarkk 2 หลายเดือนก่อน +1

    பாதில நின்ற வீடு முழுமையாக கட்டி முடிக்க வேண்டும் ஓம் நற்பவி போற்றி 🙏🏻கடன் பிரச்சனை முழுமையாக தீர்க்க வேண்டும் அப்புறம் நகை கடன் முழுமையாக மீட்க வேண்டும் கடவுளே 🙏🏻🙏🏻என் பிள்ளைகள் கணவருக்கு நோய் இல்லமால் வாழவேண்டும் கடவுளே 🙏🏻🙏🏻

  • @selvikarthikkeyan6016
    @selvikarthikkeyan6016 5 หลายเดือนก่อน +4

    ஓம் நற்பவி ஹர ஹர சங்கர மகா பெரியவா சரணம் 🎉🎉🎉

  • @dharmalingam6284
    @dharmalingam6284 3 หลายเดือนก่อน

    நான் சூதாட்டத்தில் அடிமையாகியுள்ளேன் இதிலிருந்து விடுபட்டு நல்வழி வாழ வாழ்த்துக்கள் நன்றி

    • @jdmixchannel7302
      @jdmixchannel7302  3 หลายเดือนก่อน

      இனிமேல் தயவு செய்து தொடாமல் இருந்தாலே போதும் அடிமை என்பது உங்க எண்ணம் நீங்க நினைத்தால் சரி செய்ய முடியும்

  • @MarimuthuPandi-ik7eh
    @MarimuthuPandi-ik7eh 4 หลายเดือนก่อน +4

    என் கடன்கள் அனைத்தும் தீர்ந்திடும் அம்மா உங்கள் பிராத்தனை போதும் அம்மா

  • @subhakanthan5187
    @subhakanthan5187 17 วันที่ผ่านมา

    எனக்கு கடன் பிரச்சினை தீர்க்கவும் வீட்டில் சுபகாரியம் நடக்கணும் 🙏🙏🙏

  • @raajasn6933
    @raajasn6933 5 หลายเดือนก่อน +5

    ஓம் நற்பவி
    நற்பவி
    நற்பவி

  • @LuckyLux-jg3wg
    @LuckyLux-jg3wg 3 หลายเดือนก่อน

    என் கடன் பிரச்சினை தீர வேன்டும் குடும்பம் ஒற்றுமை யாக இருக்கனும் லக்ஷ்மி கடாட்சம் பெருக வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம் ஓம் நற்ப வி ஓம் நற்பவி ஓம் நற்பவி

  • @subramanianniyer1216
    @subramanianniyer1216 4 หลายเดือนก่อน +8

    என் மனைவிக்கு மூளை கட்டி அறுவை சிகிச்சை ( brain cancer stage 3) 2023 ஜனவரியில் நடந்தது. ஈஸ்வர கிருபையால் நல்ல முன்னேற்றத்தை காண முடிகிறது. அவர்கள் பூரண குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். மனைவியின் பெயர் மங்களா, வயது 62. நாங்கள் வசிப்பது புனே நகரில். நன்றி.

    • @baskarane7823
      @baskarane7823 4 หลายเดือนก่อน

      @@subramanianniyer1216 இறைவன துணையிருப்பார். வாழ்க வளமுடன்.

  • @suganm565
    @suganm565 4 หลายเดือนก่อน

    இறைவா எனக்கு கடன் சீக்கிரம் தீர வேண்டும், ஓம் நற்பவி, ஓம் நற்பவி , ஓம் நற்பவி

  • @ManiKandnKandan-to6cg
    @ManiKandnKandan-to6cg 4 หลายเดือนก่อน +7

    நன்றி நான் ஒரு பிறவி உணமுற்றவன் எனக்கு வயது 30 ஆகுது எனக்கு சுயமா சம்பாதிக்கணும் ஆசை அதற்காக நீங்கள் கூட்டு பிராத்தனை பண்ண வேண்டும் சகோதரி 🙏🙏🙏

    • @mukicheyaan5022
      @mukicheyaan5022 3 หลายเดือนก่อน

      0:53

    • @senthilnathan1335
      @senthilnathan1335 3 หลายเดือนก่อน

      நோயற்ற வாழ்வு எனக்கு ம‌மனைவிக்கும்கிடைக்கழவேண்டும்

    • @user-sathish3869
      @user-sathish3869 3 หลายเดือนก่อน

      🙏

    • @crookshanks5293
      @crookshanks5293 3 หลายเดือนก่อน

      Thanks sister, please pray for me to solve my money problems.

    • @Venkat-dh7xn
      @Venkat-dh7xn 3 วันที่ผ่านมา

      😮 ll 2:55 2:58 k ni ko i hu pp ko jo oh job bhi j8​@@mukicheyaan5022

  • @sathishsa2004
    @sathishsa2004 4 หลายเดือนก่อน +5

    ஓம் நற்பவி எனக்கு குழந்தை உண்டாக வேண்டும் என பிராத்தனை செய்யுமாறு வேண்டிக்கொள்கிறேன் ஐந்து வருடங்கள் ஆகின்றன.

  • @RajkumarSridhar-k1l
    @RajkumarSridhar-k1l 5 หลายเดือนก่อน +1

    ஓம் காஞ்சி பெரியவர் சுவாமி கேளுங்கள் அருளால் நாங்கள் வாழ நல்ல வீடு வேண்டும் அருள்புரிவாயே ஐயா❤

  • @karunananthan
    @karunananthan 4 หลายเดือนก่อน +4

    ஓம் நற்பவி🙏🏻❤✨️
    *என் கணவரால் குடும்பத்தில் சிறு குழப்பம் அதை தீர்த்து வையுங்கள் தாயே...😢🙏🏻*

  • @RajendranV-g8b
    @RajendranV-g8b 4 หลายเดือนก่อน +1

    அன்பு சகோதரிக்கி மிகவும் நன்றி.

    • @jdmixchannel7302
      @jdmixchannel7302  4 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி சகோதரி 🙏

  • @nandeeshp1792
    @nandeeshp1792 3 หลายเดือนก่อน +4

    அம்மா எனக்கு கடன் பிரச்சனை தீர வேண்டும் அம்மா என்னிடம் வாங்கிய பணத்தை தர வேண்டும் அம்மா எனக்கு நிம்மதியே இல்ல அம்மா என் கடன் சீக்கிரமாக அடைக்கணும் அதற்காக என்னக்கு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க அம்மா ஜெய் ஸ்ரீராம்

  • @selvakumarp567
    @selvakumarp567 3 หลายเดือนก่อน

    ஓம் நற்பவி,
    எனது மூத்த மகனின் திருமணம் விரைவில் நடைபெற வேண்டுங்கள்.

  • @MalathiSiva-vs4ck
    @MalathiSiva-vs4ck 4 หลายเดือนก่อน +11

    என் மகனின் செல் நேற்று காணவில்லை என் மகன் மிகவு கவலைப்படுகிறார் அவன் வேலைபார்கிறான்முக்கியமானது அதில் உள்ளது கூட்டுபிராத்தனை செய்யவும்

  • @baskarasethupathys7368
    @baskarasethupathys7368 4 หลายเดือนก่อน

    எனக்கு மன அமைதி, நிம்மதி , சந்தோஷம் வேண்டும்....ஓம் நற்பவி...

  • @gurusheela6998
    @gurusheela6998 5 หลายเดือนก่อน +5

    🎉🎉🎉🎉 ஓம் நற்பவி நான் குரு என் மனைவி ஷீலா குழந்தை அர்ஜீனா வுடன பிரிந்து வாழ்கிறோம் சீக்கிரம் சேர்ந்த வாழ உதவுங்கள் போய் ஓம் நற்பவி

  • @WIZ_GOD
    @WIZ_GOD หลายเดือนก่อน

    ஓம் நற்பவி ஓம் நற்பவி ஓம்நற்பவி எனதுவீட்டிற்குசெல்லும் வழியில் பிரச்சனை பிரச்சனை திர பிராத்தனைசெய்யுங்கள்

  • @VithuDenu-dz9vh
    @VithuDenu-dz9vh 4 หลายเดือนก่อน +4

    அம்மா என் கடன் தீரனும் அடைவு நகைகள் மீட்க வேண்டும் குடும்ப த்தில் எல்லாருக்கும் சந்தோஷமாகவும் நிம்மதியாக வும் நோய் நொடி இல்லாமல் இருக்க வேண்டும் ஓம் நற்பவி

  • @SelvakumarA-ij5ms
    @SelvakumarA-ij5ms 17 วันที่ผ่านมา

    எனக்கு கடந்த பிரச்சினை ஏற்பட பிரச்சினை இருக்கு எனக்காக ஒரு கூட்டு பாபா அடுத்த விஷயம் கேட்டிருந்தாங்க எனக்காக ஒரு கூட்டு பிரார்த்தனை பண்ணுங்க

  • @MuruGan-xy5hj
    @MuruGan-xy5hj 4 หลายเดือนก่อน +3

    முருகன் நிரந்தர வேலை வேண்டும் கூட்டு பிரார்த்தனை பண்ணிக்க அம்மா