தோட்டத்தை சுத்தம் செஞ்சு, காய்கறிகள் போடுங்க, வீட்டுக்கு தேவையான காய்கள் கிடைக்கும். சின்னமாமி, அக்கா வீட்டுக்கு வந்தும் நல்லா வேலை பாக்குறாங்க. மாமா ரொம்ப நல்ல மனுசர் போல, மாமி வீட்டுகாரங்கள நல்ல பார்த்துக்கிறார். 😀👍 ரஷ்யா அக்கா பாட்டு சூப்பர், very talented all in all lady 😍
கலா, உங்கள் நண்டு குழம்பும் மீன் பொரியலும் பார்க்கவே நன்றாக இருக்கிறது. கடல் உணவு நல்லது. உங்கள் ஆத்தா பார்க்க மகிழ்ச்சி. பாட்டு பாடி வயலில் வேலை செயவது பார்க்க நன்றாக இருக்கிறது. Kutties எல்லோரும் வேலை செய்வது அழகு. ஹரி நாற்று கொண்டு வருவது தனி அழகு. The way you all talk very nice to listen. I really like you all. Village life is always Beautiful. God bless you all. From 🇨🇦🙏🙏
Kala, you cook all your gravies well. The fried fish and crabs gravy looks very appetising. It is very polite and good manners, not to get offened when your grandmother-in-law says that you don't wash the dishes clean. You will be blessed tenfolds for your care and loving service to your elderly in-laws. Educate your children well and emphasize on good behaviour, respect for elders, sharing and caring. I notice that there are a lot of banana and plantain plants around. Why aren't you using the leaves instead of plates. The leaves are just getting dried. Wouldn't it be better to use them and have less plates to wash. The used leaves can be buried in the earth. The plants would look so fresh and green. After all these banana and plantain plants have such a short life span, once the fruit is plucked the stem dies. I love eating food served on banana leaves. You have ample land, where you can plant various vegetables. I only have a balcony and I grow some vegetables, like green chillies, curry leaves, mustard leaves, spinach, etc,etc. Just a suggestion. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏
அக்கா கேரட் அல்வா செய்து காட்டுங்க ப்ளீஸ் அமலா அக்காகிட்ட நண்டு கெண்டைகுஞ்சி மீன் குடுத்து விடுங்க நான் திருப்பூரில் இருக்கேன் என்று சொன்னே மறந்துட்டீங்களா🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
அருமையான பதிவு கலா ரஷ்யாஅக்காவுடைய பாட்டு சூப்பர் ஹரி சூப்பர வேலைசெய்றான் எல்லாம் அருமை 👌👌👌👍👍👍🌾🌾🌾🌾🌾
அன்பு தம்பிகள் நடவு நடுவது அருமை ரஷ்யா அக்கா பாடல் அருமை
patty........she is the valueable gift to stay alive for your family akka ❤️❤️❤️ god gifted....love from malaysia
🙏🙏
அருமையான கிராமத்து கானொளி கலா அக்கா ரஷ்யா அக்காவின் பாட்டு மிகவும் அருமை நடவு நடுவதை பார்க்கவே கண்ணிற்கு குளிர்ச்சியாக உள்ளது 🥰😍
Arumai kala sis...azhaghiya vayal...unmaiyaga uzhaikum kootam..naduve rasia akkavin paadal semma.vazhthukkal ❤❤❤
Thanks
தோட்டத்தை சுத்தம் செஞ்சு, காய்கறிகள் போடுங்க, வீட்டுக்கு தேவையான காய்கள் கிடைக்கும்.
சின்னமாமி, அக்கா வீட்டுக்கு வந்தும் நல்லா வேலை பாக்குறாங்க. மாமா ரொம்ப நல்ல மனுசர் போல, மாமி வீட்டுகாரங்கள நல்ல பார்த்துக்கிறார். 😀👍
ரஷ்யா அக்கா பாட்டு சூப்பர், very talented all in all lady 😍
Wow super 👌👏😍even your children also helping. That's great.lovely video 🥰😍❤
ரஷ்யா அக்காவின் பாடல் அருமை வயல்வெளியில் எல்லோரும் வேலை செய்வது மிக சிறப்பு சமையல் சூப்பர்
Super sis....neenga romba hardworking pandringa
Akka ungalai ellam parkka enaku romba asaiyairukku.Alagana village.village valkkai very beautiful .neengal seitha kulambu super.Rasya akka voice super.
Thanks
Hi Kala... Yummy curry.. Fish fry... Luv the song.. ❤️🇿🇦Shireen
ரஷியா அக்கா ரொம்ப நாளாக வீடியோ வலு காணோம்இன்னக்கி பாட்டு சூப்பர்
Super sister 😋.. Enga veetla eppo dhan nanum enga athaikku vayala sapadu kuduthutu vandhean..
சிறப்பு. தீபாவளி ஷாப்பிங் போடுங்க...
கலா, உங்கள் நண்டு குழம்பும் மீன் பொரியலும் பார்க்கவே நன்றாக இருக்கிறது. கடல் உணவு நல்லது. உங்கள் ஆத்தா பார்க்க மகிழ்ச்சி. பாட்டு பாடி வயலில் வேலை செயவது பார்க்க நன்றாக இருக்கிறது. Kutties எல்லோரும் வேலை செய்வது அழகு. ஹரி நாற்று கொண்டு வருவது தனி அழகு. The way you all talk very nice to listen. I really like you all. Village life is always Beautiful. God bless you all. From 🇨🇦🙏🙏
நன்றி 🙏
Wow🥰 lovely Nature 💚💚💚
Akka unga pregnancy story சொல்லுங்களேன்
கலக்க நீங்க வயல்காட்டில் நடவு நடும் பாட்டு பாடுவது ரஷ்யா அக்காவும் பாட்டு பாடுவதும் ரொம்ப சூப்பரா இருக்கு அக்கா👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
நன்றி
Fish fry parkum pothe sapdanum pola irukku akka super.unga vayal velai super akka.akka diwali sweet and spicy recipe cooking video podunga akka
Super kala russia akka song super kala nature is looking beautiful I like u dear 🥰
Nandu kozhambu super sister Mazhaikku Etha nandu kozhambu sister
Paati super vlog super akka rasiya akka paattu super akka
Inaiki yena fish vetai ahh super super vayal LA meen pudichi. Chilli podrapola irukae hmm👍👍👍👌👌👌👌👌👌👌
Super Sister ❤️❤️❤️
ரஸியா அக்கா பாடுறது எனக்கு ரொம்ப புடிச்ச பாட்டு அக்கா... தெப்பக்குளதுக்குள்ள தினம் நீந்தி குளிக்கயிலே... 😘
Wah....paddy field....nice song mami.....
Super samaiyal kala sister
Hari Chella Kutty Unnai Parkum Pothu Santhoshamaga irruku. God Bless You Chellam ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏👏👏
Hari super da thambi👌👌
Hari. Super. 🕺🕺🕺
தயவு செய்து பாட்டி வேளை செய்றத வீடியோவில் காட்டாதிங்க ரொம்ப மனசுக்கு கஸ்டமா இருக்கு
ரசியா அக்கா சூப்பர் உங்க பாட்டு....
கலா அக்கா நீங்க நடவுலாம் நடுவிங்களா நீங்க வயல் ல வேலை லாம் செய்விங்களா? இதுவரைக்கும் நீங்க வயல் ல வேலை செஞ்சி பார்த்தது இல்ல. ஆனந்தி அக்கா, அமலா அக்கா (அவங்க அம்மா வீட்ல )வயல் ல வேலை செஞ்சி பாத்து இருக்கேன் ஆனால் நீங்க வயல் ல வேலை செஞ்சி இப்பதான் பாக்கறேன்
அது வெள்ள சாப்பாடு இல்லை.
அரிசி சாதம்
குழம்பு அருமை
Pattu super akka 👍👍👍
Super akka pakkav super ra irukku vayakadu.. Sapadum super ☺😊😍
Super sis
super sis u voice super ma thank you so much
அருமையான வீடியோ போட்டு இருக்கீங்க அக்கா அக்கா சூப்பர்
Super very nice 👍 song
Super Kala
Super Sabbadu Yummy Kala 👌👌😋😋 Selvee 🇲🇾
Very nice Kala Akka
ரஷ்யா அக்கா பாட்டு சூப்பர் வயல் வேலை சூப்பர் சமையல் சூப்பர் சூப்பர் மாமி ரஷ்யா அக்கா சின்ன மாமி எல்லாரும் சாப்பிடுவதும் வீடியோ எடுத்து இருக்கலாம்
Rasiya sister pattu rompa nallayirukku.
Super AkkA super AkkA super AkkA
Nice Hari.Nice song
Super Kala Sister
Akka home tour potunga akka bleasse
பாட்டி super
Super fish fry and nandu kulambu ❤️❤️
Song super sister
Super vlog
Super sister
Anakku.hari.kuttythan.pudikkim.love.you.da.son.from.srilanka
ஊடு பயிறு நடவு அருமை 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
Amala bro marriage videola unkala yarum pakala
Super Akka ❤️
Hari supper da 😋👌
Nice song🎵🎵🎵🎵🎵🎵🎵
சூப்பர் அக்கா
akka pattu super
ரஷ்யா அக்கா சூப்பர் சூப்பர்
Super akka
Super sister.. Nice video...
Suber.akka
Nice song.
Kala, you cook all your gravies well. The fried fish and crabs gravy looks very appetising. It is very polite and good manners, not to get offened when your grandmother-in-law says that you don't wash the dishes clean. You will be blessed tenfolds for your care and loving service to your elderly in-laws. Educate your children well and emphasize on good behaviour, respect for elders, sharing and caring. I notice that there are a lot of banana and plantain plants around. Why aren't you using the leaves instead of plates. The leaves are just getting dried. Wouldn't it be better to use them and have less plates to wash. The used leaves can be buried in the earth. The plants would look so fresh and green. After all these banana and plantain plants have such a short life span, once the fruit is plucked the stem dies. I love eating food served on banana leaves. You have ample land, where you can plant various vegetables. I only have a balcony and I grow some vegetables, like green chillies, curry leaves, mustard leaves, spinach, etc,etc. Just a suggestion. All the best. God bless.With lots of love.😍💕💕💕🙏
Thank you very much amma 🙏🙏
Village lifestyle 👌👌👌👌👌👌👌
👌👌👌👍👍👍👍👍
Amala sister ah niga
Nice akka
சூப்பா் அக்கா சூப்பா் பாப்பா
👌🏽👌🏽👌🏽😋😋😋👏🏻👏🏻👏🏻
Super
Beautiful village life , from Kerala 🌴💕👌
அக்கா நண்ட எண்ணயில் வதக்கணும் அப்ப தான் நல்லா இருக்கும் 👍
Nellu vithaiya direct ah vithaikkama, vaera place la vithaithu athai pidunki , varisaiya nattu irunthurukkalam.
ஆட்கள் கிடைப்பதில்லை
Okkk. Thank you for your reply sister.
Rusia akka super
Song nice
Fish, nandu semma akka 😋😋😋❤
ரஷ்யா அக்கா வின் பாடல் மிகவும் அருமை ங்க கலா அக்கா
Pp
Akka neega entha District
Thiruvarur
Super sis😍
Super akka 👌👌👌
Hi sister
சூப்பர்
👌👌👌👌👌👌
Enga Akka hari
வீடியோ முழுவதும் பாருங்கள்
அக்கா கேரட் அல்வா செய்து காட்டுங்க ப்ளீஸ் அமலா அக்காகிட்ட நண்டு கெண்டைகுஞ்சி மீன் குடுத்து விடுங்க நான் திருப்பூரில் இருக்கேன் என்று சொன்னே மறந்துட்டீங்களா🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄
🥰🥰🥰🥰
1st, comment akka
💋💋👌👌💞💝👍👍👍
👏👏👏❤❤❤🌹🌹🌹👍👍
Akka Patti yaru
மாமியின் அம்மா
Hi akk
Ungalukku entha eriya eppavume malai penjikitte iruku
Reply pannunga
@@SureshKumar-ev7xl Mannargudi pakkathula keluvathur
@@nivebakiya8411 ok pakathula kadal irukutha adikoru time Nandu kozhambu fish fry videos a varuthu
@@SureshKumar-ev7xl Nagapattinam pakkathula thana irukku...athanala Ingalam dailyum fish lam varum
Ok bro
Super akka
Super
Super sister