பூ கட்ட தெரியாதவங்க கூட ரொம்ப ஈசியாக ஆண்டாள் மாலை ரெடி பண்ணலாம் / sampangi poo malai / flower mala

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 17

  • @geethaanjali4591
    @geethaanjali4591 ปีที่แล้ว +1

    அருமை தோழி 👌👌
    அழகு மாலை தோழி 👌👌
    சூப்பர் தோழி 👌👌

  • @premalathaloganathan6631
    @premalathaloganathan6631 ปีที่แล้ว +1

    ரொம்ப alaga🎉 பூ கட்டிருக்கீங்க சூப்பர் 👌

  • @baskaranmaharajan9870
    @baskaranmaharajan9870 ปีที่แล้ว +2

    Super

  • @kaliyammalpalanisamy1935
    @kaliyammalpalanisamy1935 ปีที่แล้ว +1

    wow azhagu azhagu

  • @gayathridevi3756
    @gayathridevi3756 ปีที่แล้ว +1

    அருமை.சூப்பர்.

  • @ushabondre8533
    @ushabondre8533 ปีที่แล้ว

    😘😘😘

  • @sangeethav711
    @sangeethav711 ปีที่แล้ว

    Ungaa video all like it sister, ungaa la parathu neriya try panna sister 👍

  • @sasidharan2566
    @sasidharan2566 ปีที่แล้ว

    Super akka... Evening Poo korthu ready panidu morning kovil ku kondu pona fresh ah irukuma akka any tips solunga...

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  ปีที่แล้ว +2

      ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு தண்ணீர் தெளிக்காம பிரிட்ஜில் வைக்கலாம் (சம்பங்கி பூ வாங்கும் போது fresh flowers அ பார்த்து வாங்குவது நல்லது ) துளசி இலை வைத்துக் கோர்த்த மாலையை 1 நாள் மட்டும் பிரிட்ஜில் வைங்க அதுக்கு மேல வைத்தால் துளசி இலை கருத்துவிடும் 👍👍👍

  • @varigalinvalimai7758
    @varigalinvalimai7758 ปีที่แล้ว

    இது என்ன இலை sister

    • @Indiannaturalflowers
      @Indiannaturalflowers  ปีที่แล้ว

      மாலை கட்டும் இலை பூ மார்க்கெட்டில் ஈசியாக கிடைக்கும்👍