பொதுவேட்பாளர், சிவமோகன் உட்பட பலரை இடைநிறுத்தியது - தமிழரசுக்கட்சி! அதிரடி தீர்மானம்!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 71

  • @tsiam9509
    @tsiam9509 13 ชั่วโมงที่ผ่านมา +16

    மன்னிக்கனும் ஐயா சுமந்திரன் அவர்களே ஏன் இன்னமும் அரசியலை விட்டு ஒதுங்கவில்லை என்பதற்கு காரணம்தரமுடியுமா …
    தரித்திரங்களால் தமிழன் தமிழனையே வெறுக்கவேண்டிய நிலமை …படித்தவர் விளங்கும் என்று நினைக்கிறேன் …😢

    • @RameshVivekanandarajah
      @RameshVivekanandarajah 13 ชั่วโมงที่ผ่านมา

      That is MAS power

    • @mangamotion
      @mangamotion 11 ชั่วโมงที่ผ่านมา

      To demolish N&E?

  • @MathanVelu-ys8nt
    @MathanVelu-ys8nt 13 ชั่วโมงที่ผ่านมา +7

    இதெல்லம் உம்முடைய ettpaadu தான் என்பதும் மக்களுக்கு தெரியும்

  • @thasansellathamby-zx9uy
    @thasansellathamby-zx9uy 14 ชั่วโมงที่ผ่านมา +12

    மீண்டும் மீண்டும் ஏன் மக்களால் நிராகரித்தவன் நிற்கிறான் என்றால் எவ்வளவு கேவலமாக இருக்கிறது...

  • @NzdxThreesixty
    @NzdxThreesixty 13 ชั่วโมงที่ผ่านมา +6

    வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போது உங்கள் இந்த செப்படி சொப்படி வித்தைகள் செல்லுபடியாகாது... கட்சியை சீர்குலைக்கும் முகமாக தமிழரசு கட்சியில் உள்ளவர்கள் செயல்படுவதால் தமிழரசு கட்சியை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை மக்கள் இணைந்து நீதிமன்றத்தில் வாதாட வேண்டி வரும் எச்சரிக்கை

  • @Thruka12Kiru13
    @Thruka12Kiru13 14 ชั่วโมงที่ผ่านมา +12

    உங்கள் முழுப்பேருக்கும் சூப்பியில் பால் தரப்போகிறார் Dr அர்ச்சுனா.

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 13 ชั่วโมงที่ผ่านมา

      அர்சனாவிடம் கேளுங்க
      வைத்திய சாலை ஊழலுக்கான ஆதாரம் எங்க
      என்று
      பொய் சொல்லி
      சிறைத்தண்டனை பெற்றும் அறிவு வரவில்லை

    • @mangamotion
      @mangamotion 11 ชั่วโมงที่ผ่านมา

      We should send all these position seeking tamil politicians home soon. They are liable only to hold on to their leadership post and not suitable to work on political agenda and to work for people like Archuna.
      All these years what they have done other than fighting for the post only.

  • @NithurshaKisoth
    @NithurshaKisoth 14 ชั่วโมงที่ผ่านมา +12

    பதவி ஆசையின் விளைவு பாராளுமன்ற தேர்தலில் மக்கள் காட்டியும் இன்னும் திருந்தவில்லை யா?நீங்கள் எல்லாம் படித்தவர்கள்?

  • @sivalingamravindranathan6479
    @sivalingamravindranathan6479 13 ชั่วโมงที่ผ่านมา +8

    வேறவேலை இல்லைபோலும்

  • @shivasarvananthan9637
    @shivasarvananthan9637 13 ชั่วโมงที่ผ่านมา +6

    Rip

  • @thirukumaransubramaniam-vd6xc
    @thirukumaransubramaniam-vd6xc 14 ชั่วโมงที่ผ่านมา +7

    முடியலை சாமி

  • @LatestView20
    @LatestView20 14 ชั่วโมงที่ผ่านมา +11

    அழிந்த கட்சிக்கு ஒரு தீர்மானமா

  • @tharumarethinamthamilventh8695
    @tharumarethinamthamilventh8695 13 ชั่วโมงที่ผ่านมา +6

    ஐயா நீங்கள் திருந்த மாட்டீங்களா

  • @RawunsonJasmin
    @RawunsonJasmin 13 ชั่วโมงที่ผ่านมา +2

    கட்சிக்கு எதிராக வழக்கு போட்டவனுக்கு என்ன தீர்மானம் எடுக்கபோறீர்

  • @saminatharbastiampillai8234
    @saminatharbastiampillai8234 15 ชั่วโมงที่ผ่านมา +7

    Sumanthiran most of the public rejected you. Shame on you.

  • @appadad3106
    @appadad3106 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Tamil people please don't vote tna

  • @elampoornan
    @elampoornan 13 ชั่วโมงที่ผ่านมา +2

    See how people STOOP DOWN TO this level. Time has come. People have ti reject totally this "FALSE thesium kadchi".

  • @appadad3106
    @appadad3106 13 ชั่วโมงที่ผ่านมา +5

    Sumanthiran already rejected by people

    • @mangamotion
      @mangamotion 11 ชั่วโมงที่ผ่านมา

      Utter shame!

  • @kidsworld2999
    @kidsworld2999 12 ชั่วโมงที่ผ่านมา +1

    பாவம்
    6:47 இடைக்காலத் தலைவரும் இடைக்கால காரியதரிசியும்

  • @sivapathamsujendran4390
    @sivapathamsujendran4390 12 ชั่วโมงที่ผ่านมา +1

    மக்களுக்கு ஒரு மயிரும் செய்யாதவர்களுக்கு உங்கள் கட்சி வைக்கும் பெயர் தான் பெரும் தலைவர்.நீங்கள் எல்லாரும் பெரும் தலைவர்கள் தான்டா

  • @gayatheesgaya7906
    @gayatheesgaya7906 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Jokes news

  • @nagalingamsivabalan9319
    @nagalingamsivabalan9319 13 ชั่วโมงที่ผ่านมา +2

    I thought cvk retire.

  • @MangaleswaryRagupathy
    @MangaleswaryRagupathy 13 ชั่วโมงที่ผ่านมา +3

    வடமாகாண சபை இயங்காத நிலையில் யாருய்யா அந்த உபதலைவர்.

  • @appadad3106
    @appadad3106 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Sathiya lingams fox

  • @rl5914
    @rl5914 12 ชั่วโมงที่ผ่านมา

    70 களில் நான்கு தலைவர்களிடமில்லாத தலமைத்துவத்தின் ஒற்றுமையின்மையின் தொடர்ச்சி😢
    ஒற்றுமையாக ஒரு கட்சியாக எப்பொழுது தேர்தலை சந்திக்கிறார்களோ அன்றுதான் விடிவு🤦🏾🤔😳🙏

  • @pavanpavan5257
    @pavanpavan5257 13 ชั่วโมงที่ผ่านมา +1

    கடைசிவரை வடமாகாணத்தில் இனி கஸ்டமடா முடிக்கிட்டு போ

  • @kunamthavaseelan6385
    @kunamthavaseelan6385 13 ชั่วโมงที่ผ่านมา +1

    What i say. No any comments 😢

  • @jsivatharshini1893
    @jsivatharshini1893 13 ชั่วโมงที่ผ่านมา +1

    அ ரு ச் சு னா தான் கெ த் து

  • @nagarasajegatheesan5021
    @nagarasajegatheesan5021 13 ชั่วโมงที่ผ่านมา +2

    Adey ninkal sakamaddinkala????? please savunkada

  • @Thilu544
    @Thilu544 12 ชั่วโมงที่ผ่านมา

    தேர்தலில் தோன்றும்,உணக்கு,இந்தவேலை

  • @GowriGowri-z2p
    @GowriGowri-z2p 11 ชั่วโมงที่ผ่านมา

    இலங்கை தமிழ் அரசுக் கட்சி. என்ற பெயரை மாற்றி வடகிழக்கு தமிழ் அரசுக் கட்சி என்று பெயர் வைக்கலாம். வழிநடத்துபவர் புத்திசாலிகள் என்று நினைக்கிறேன் உங்கள் அரசியல் வடகிழக்கில் தானே இருக்கு அப்ப ஏன் இந்த பெயர்

  • @shamanthemahesan9992
    @shamanthemahesan9992 14 ชั่วโมงที่ผ่านมา

    Super 👌

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Most people like sunanthiran….Basitian who are u .. are u a president

  • @NaganSrithar
    @NaganSrithar 12 ชั่วโมงที่ผ่านมา

    😊😊😊

  • @thayavairavanathan4581
    @thayavairavanathan4581 14 ชั่วโมงที่ผ่านมา +1

    இது

  • @SS.Thanigaasalam
    @SS.Thanigaasalam 14 ชั่วโมงที่ผ่านมา +1

    Correct decision and keep it up to maintain discipline in the party at least in the future.

  • @AmarasingamSivaneasharahah
    @AmarasingamSivaneasharahah 15 ชั่วโมงที่ผ่านมา +1

    Mr.sumanthiran..Mr.sathiyaligam and
    Mr.cvk.Sivaganam are the more important person…now

  • @K.sivarajahRaja
    @K.sivarajahRaja 14 ชั่วโมงที่ผ่านมา

    இடைக்கால தலைவர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்