Tuition kodumai😁

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ก.พ. 2025

ความคิดเห็น • 223

  • @kalai8426
    @kalai8426 ปีที่แล้ว +68

    சமூக அரசியல் கலந்த குறும்படம்
    வாழ்த்துகள் சின்னபையா

  • @suryau3374
    @suryau3374 ปีที่แล้ว +111

    தம்பி நீங்க சினிமாவுக்கு வரணும் என்று எதிற் பாக்குறோம்👍🏻 💐

  • @prabhavathi5522
    @prabhavathi5522 5 หลายเดือนก่อน +7

    அம்மா நீங்க வேற லெவல் அதான் டியூஷன் எடுக்கிற மிஸ்சா பண்றீங்க புள்ளைங்க எல்லாம் சிரிக்காம எப்படி இருக்காங்க நைஸ் அம்மா ❤❤❤

  • @vijayamohan8173
    @vijayamohan8173 ปีที่แล้ว +22

    அம்மாவை வீடியோவில் காண்பிங்க.கார்குழலி அழகான தமிழ் பெயர்.கார்குழலி பாடல் அருமை.

  • @sangeethafromArani
    @sangeethafromArani ปีที่แล้ว +48

    குழந்தைங்க நல்லா பேசுறாங்க..நல்லா பாடாறாங்க 🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் செல்லம்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 ปีที่แล้ว +17

    இருந்தாலும் மிஸ் முகத்தை காட்டாம இருக்குறியே பா அவங்க குரல் உன் நடிப்பு அபாரம் 👌👌👌 மிஸ் டியூஷனுக்கு நாங்களும் வருவோம் 😂😂😂😂😅

  • @sangeethafromArani
    @sangeethafromArani ปีที่แล้ว +36

    கார் குழலி.. சூப்பர் பாடறீங்க

  • @shajahanshaji2741
    @shajahanshaji2741 6 หลายเดือนก่อน +16

    ஏழைகளையும் குஷி படுத்தும் நல்ல எண்ணம், சின்ன சின்ன கருத்து அழகான நடிப்பு மென் மேலும் வளர வாழ்த்துக்கள்.

    • @gurumurthy2355
      @gurumurthy2355 2 หลายเดือนก่อน

      ஒவ்வொரு வீடியோவும் அருமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் பணி. அம்மாவையும் வீடியோவில் காண்பியுங்கள். நல்ல குரல் வளம் அவங்களுக்கு. வாழ்த்துக்கள்

  • @anbukarasi8471
    @anbukarasi8471 ปีที่แล้ว +11

    அம்மா குரல் சூப்பர இருக்குபா

  • @IsmailMd-v9o
    @IsmailMd-v9o 9 หลายเดือนก่อน +13

    நல்ல விளக்கம் உள்ள பதிவு இதுக்கு எனது மார்க் 99/100 Thank you

  • @IsmailMd-v9o
    @IsmailMd-v9o 9 หลายเดือนก่อน +31

    தம்பி உனக்கு விலை மதிப்பற்ற அம்மா அந்தஸ்தில் தோழி frnd இறைவனின் வரம் ... மாஷா அல்லாஹ் ...

  • @Single_mom_
    @Single_mom_ ปีที่แล้ว +24

    😂🎉😂 amma vera level Anna 🎉❤

  • @sangeethafromArani
    @sangeethafromArani ปีที่แล้ว +34

    குழந்தைங்க எல்லோரும் அழகா இருக்காங்க..

  • @sasilkalasasikala6532
    @sasilkalasasikala6532 9 หลายเดือนก่อน +12

    சின்ன பையா உன்னோட புரபோமஸ் ரொம்ப நல்லா இருக்கு உங்க அம்மா உண்மையிலே padichavankala😂இ ல்லை படிக்காதவங்கள ஒன்னும் புரியல

  • @rameshrameshr4384
    @rameshrameshr4384 ปีที่แล้ว +23

    உங்க அம்மாவ வீடியோல காட்டுங்க தம்பி😂😂😂😂

  • @sdsk6368
    @sdsk6368 ปีที่แล้ว +26

    Yarukku ellam chinna paiyen anna va amma va pudhikkum 😂😂😂

  • @lifeinchennaivlogs9448
    @lifeinchennaivlogs9448 ปีที่แล้ว +16

    Tuition class yedupor sangam kita yeppa mata poringalo🤣😆😁😂

    • @TharunKushi
      @TharunKushi 4 หลายเดือนก่อน

      Thamasa erkumgo 😅😅😅😅😅

  • @jayavarshininagalingamjaya113
    @jayavarshininagalingamjaya113 ปีที่แล้ว +163

    Kutti paiya vaa yarrukkulam pudikkum ❤

    • @BLADE_67
      @BLADE_67 ปีที่แล้ว

      Dei komali

  • @Don-ty9fk
    @Don-ty9fk 10 วันที่ผ่านมา +1

    Naa kuda intha maathiri tution la work panni iruken😅
    Poo kattivathu, perukavathu 😂😂😂

  • @SabiyaSabiya-ki1qx
    @SabiyaSabiya-ki1qx ปีที่แล้ว +20

    Sathyama srichi srichi mudila da saamy😂😂😂😂😂😂😂

  • @selvama5638
    @selvama5638 ปีที่แล้ว +3

    Chinna பையா vera level content semmmmma 🎉🎉

  • @ChitraDevi-n3i
    @ChitraDevi-n3i 24 วันที่ผ่านมา +1

    😂😂😂 chinna paiya veea level what a talent ya

  • @Arun-od9ws
    @Arun-od9ws 11 หลายเดือนก่อน +1

    Very nice sirippa adakka mudila semma comedy 😂😂😂

  • @gayathrim5519
    @gayathrim5519 ปีที่แล้ว +12

    U r always entertainer...😂

  • @rajaguru74
    @rajaguru74 ปีที่แล้ว +6

    Kids very super congratulations vazhuthugal 👏👏👏 menmalum valara vazhuthugal ❤❤❤

  • @sangeethafromArani
    @sangeethafromArani ปีที่แล้ว +26

    அம்மா ✨ நல்லா பேசுறாங்க... வாழ்த்துக்கள் 💐

  • @ammutharma2092
    @ammutharma2092 ปีที่แล้ว +12

    2 kudumi super

  • @senthilkumarS-x8x
    @senthilkumarS-x8x ปีที่แล้ว +5

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @Kvani562
    @Kvani562 2 หลายเดือนก่อน +1

    Super bro ,,,sila idankalil ipdithaa nadakkuthu,,,,😅😂❤❤❤

  • @stalifestyle123
    @stalifestyle123 11 หลายเดือนก่อน +4

    தம்பி அந்த மாடு யாரு வரைஞ்சது காலுக்கு மட்டும் சத்து போகல போல😂😂😂

  • @vallarasu25852
    @vallarasu25852 ปีที่แล้ว +5

    குட்டி ❤ தம்பி ❤❤❤❤ அழகு

  • @vimala.s672
    @vimala.s672 ปีที่แล้ว +6

    அம்மா சூப்பர்

  • @AngelJsingh-vi1zw
    @AngelJsingh-vi1zw 5 หลายเดือนก่อน +2

    Chinna paiya super❤❤❤❤smile super

  • @arunkumarkumar1658
    @arunkumarkumar1658 ปีที่แล้ว +13

    கார்குழலி என்பது சுத்த தமிழ் பெயர். பெயர் நல்லா இருக்கு.

    • @MrMohan17
      @MrMohan17 11 หลายเดือนก่อน +1

      சுத்தம் இல்லை தூய தமிழ் பெயர் சூத் என்பது சமஸ்கிருத வார்த்தை

  • @VidyaRavi-nw1ky
    @VidyaRavi-nw1ky ปีที่แล้ว +4

    Yenaku amma pesradhu romba pudikum 😊😊😊

  • @muruganthankyoujesus7492
    @muruganthankyoujesus7492 5 หลายเดือนก่อน +1

    Naa ready varavaa song super❤❤❤❤ I love my child

  • @syamalaparamanandham6795
    @syamalaparamanandham6795 21 วันที่ผ่านมา

    Amma voice super chinnapaya great creativity

  • @ValarMathi-c8s
    @ValarMathi-c8s ปีที่แล้ว +9

    Always waiting for your wonderful videos

  • @chennaiexpress2012
    @chennaiexpress2012 9 หลายเดือนก่อน +2

    Vvvvvvvgood super cute👍👍👍👍 channa thambi.

  • @thilagarajan2117
    @thilagarajan2117 ปีที่แล้ว +29

    நீயே உனக்கு நிகரானவன். பத்து வடிவேலாச்சே!.. கலக்குடா ராசா..

  • @Jpeer-c5j
    @Jpeer-c5j ปีที่แล้ว +3

    Intha payan nadippu super

  • @MariyaA-d3z
    @MariyaA-d3z หลายเดือนก่อน +1

    So Sweet 🎉🎉🎉🎉❤❤ Nice very very nice 👍👍💐💐💐💐

  • @bhuvanaraji9955
    @bhuvanaraji9955 ปีที่แล้ว +5

    Thambi un kudumi alaga irugu 😂😂😂
    Ayyoo rashan arishi kuda illa nalla arishi pola super thambi nalla concept 👏👏👏

  • @thanuthanu6443
    @thanuthanu6443 ปีที่แล้ว +2

    Super bro and Amma😍😍♥️♥️👍👍 super super acting

  • @TharunKushi
    @TharunKushi 4 หลายเดือนก่อน +1

    Voise kutukuravanga unga akka thaana nadula nadula yeang girl voice keakuthu amma voice la kavaningapa ❤❤❤❤❤❤

  • @vijayarani9811
    @vijayarani9811 ปีที่แล้ว +6

    சூப்பர் அம்மா 😂😂😂 நம்ம வீட்லயே ரெண்டு பொண்ணு இருக்குமா? நான் அனுப்பி வைக்கிறேன் எவ்வளவு பீஸ் என்று சொல்லுங்க அஞ்சாவது ஆறாவதுக்கலாம் சொல்லவே இல்லையே அம்மா ரொம்ப ரொம்ப நன்றிமா சூப்பரா பண்றீங்க நீங்களும் தம்பியும் ஆனா வந்து உங்க முகத்தை ஒரு வாட்டி காமிச்சீங்கன்னா நல்லா இருக்கும் நானும் டிக் டாக் ல இருந்து கேட்டுகிட்டே இருக்கேன் ஒருவாட்டி கூட காமிக்க மாட்டேங்கறீங்க 🤝👍😭🙏

  • @PushpasasikumarPushpa
    @PushpasasikumarPushpa 5 หลายเดือนก่อน +1

    Super da thambi 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @sundaris5796
    @sundaris5796 4 หลายเดือนก่อน +1

    Vazhthukal thambi🎉

  • @sugumarperumal2860
    @sugumarperumal2860 5 หลายเดือนก่อน +1

    veara leval super.yaaralayum atichika mutiyathu

  • @sweetysasi1160
    @sweetysasi1160 7 หลายเดือนก่อน +1

    Amma voda english 👍🥰🥰🥰👌👌👌

  • @Sibi-u4q
    @Sibi-u4q 3 หลายเดือนก่อน +2

    Super 👌🎉🎉🎉

  • @Priyarishi1509
    @Priyarishi1509 ปีที่แล้ว +1

    Dei chinna paiya vera level amma nenga semma❤sirichu sirichu mudila

  • @VinithVidhyaVaishvika
    @VinithVidhyaVaishvika ปีที่แล้ว +2

    Super chinna paiyaa.🎉❤

  • @meenaraja2753
    @meenaraja2753 9 หลายเดือนก่อน +2

    🤣🤛🤣🤣🙌வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @HemaLatha-qd1rt
    @HemaLatha-qd1rt ปีที่แล้ว +3

    Lol😂😂😂😂 super pa you & mom

  • @SabariSankar-c5p
    @SabariSankar-c5p ปีที่แล้ว +3

    Kutty paiya Awesome da. Ammavum vera level❤❤❤❤

  • @Jeraldsaranya
    @Jeraldsaranya 11 หลายเดือนก่อน +3

    என்னோட டியூஷன் அனுபவத்தை நேரா காட்டின மாதிரி இருக்குற சின்ன பையன் ❤❤ ஸ்கூலுக்கு போனாலும் இப்படித்தான் ❤❤
    படிப்பு என்பது ஒரு பாடம்தான் என்ன பொறுத்த வரைக்கும் அனுபவம் தான் பாடம் அதனால் தான் நான் படிக்கவே இல்லை அனுபவப் படத்தை படிச்சிருக்கேன்

  • @murugavallikengachalam3812
    @murugavallikengachalam3812 2 หลายเดือนก่อน +1

    Super Akka

  • @humanitylover3371
    @humanitylover3371 ปีที่แล้ว +4

    Thalava feeding bottle marandhutiye😅😅😅😅

  • @Jupiter99635
    @Jupiter99635 6 หลายเดือนก่อน +1

    சின்ன பையன் குடுமி அழகு

  • @SaraswathiKrishnan-m3l
    @SaraswathiKrishnan-m3l 3 หลายเดือนก่อน +1

    Amma super counters

  • @youtubeexpress1019
    @youtubeexpress1019 7 หลายเดือนก่อน +1

    Vengadesh super❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ramabalu2715
    @ramabalu2715 ปีที่แล้ว +2

    ❤❤❤dai Thambi mudiyala pa

  • @ksivakumar2076
    @ksivakumar2076 6 หลายเดือนก่อน +1

    You are message is very good

  • @GunasundariBabu-g9j
    @GunasundariBabu-g9j ปีที่แล้ว +1

    Super venkatesh & amma

  • @Ramya.kumar_795
    @Ramya.kumar_795 ปีที่แล้ว +6

    Hii anna❤last ah tution vantha ponnu unga pon ah anna 🤭yenna unga amma last ah Riya Inga vaanu sonnanga 😅 unga kailayum Riya nu name irukum crt ah anna😅😂❤

  • @bairavibairavi3504
    @bairavibairavi3504 ปีที่แล้ว +12

    சாதாரணமா அரசியல் பேசுற❤

  • @lifeinchennaivlogs9448
    @lifeinchennaivlogs9448 ปีที่แล้ว +1

    Tuition la idhu vera nadakudha😅😂😆

  • @s.manikandanm.pongodi5423
    @s.manikandanm.pongodi5423 4 หลายเดือนก่อน +1

    Sema 🎉

  • @fearlesslaughing
    @fearlesslaughing ปีที่แล้ว +5

    Super anna❤
    dressbust video anna😂😂😂

  • @nithya.rnithya.r356
    @nithya.rnithya.r356 ปีที่แล้ว +1

    Bro neenga vera level

  • @shanmugamm7508
    @shanmugamm7508 4 หลายเดือนก่อน +1

    Very nice

  • @sathizkrish9820
    @sathizkrish9820 ปีที่แล้ว +7

    Intha video bloopers venum solravunga like potunga kandipa bloopers potuvinga 💯 😊

  • @vijikumargardenandkitchen665
    @vijikumargardenandkitchen665 ปีที่แล้ว

    Indraya pathivu miga miga arumai amma and bro

  • @sairam-mi5qf
    @sairam-mi5qf ปีที่แล้ว +7

    Cute mom& son 🎉❤

  • @ThavaneshKavinesh
    @ThavaneshKavinesh 5 หลายเดือนก่อน +1

    Reaction super epudi pa

  • @murugananthamdheena4766
    @murugananthamdheena4766 ปีที่แล้ว +1

    solla varthai illai super

  • @Velsamy-e3j
    @Velsamy-e3j 5 หลายเดือนก่อน +1

    Thampi Amma va katupa please pa

  • @RanjaniAmmu-h8w
    @RanjaniAmmu-h8w 6 วันที่ผ่านมา

    👍 superb😂

  • @JayaLakshmi-yu2nd
    @JayaLakshmi-yu2nd 11 หลายเดือนก่อน +1

    Super super😂😂😂😂

  • @kalpana6957
    @kalpana6957 6 หลายเดือนก่อน +2

    Perpamons super

  • @gayuvennila6467
    @gayuvennila6467 ปีที่แล้ว +3

    Super bro😂😂😂

  • @Veeraveera-w4z
    @Veeraveera-w4z ปีที่แล้ว +1

    😂hey ungga amma mucha kamipa ethana thadava kdkurathu rompa panra pa

  • @vasanth.b
    @vasanth.b ปีที่แล้ว +2

    😂super😂anna😂

  • @kavithav4734
    @kavithav4734 ปีที่แล้ว +3

    Super super 👌 ❤❤❤❤

  • @sivac7993
    @sivac7993 ปีที่แล้ว +3

    Super ❤❤ anna

  • @SalmanSalman-rp9rw
    @SalmanSalman-rp9rw 9 หลายเดือนก่อน +1

    Chinna paiyaa😅

  • @dharmavathya6861
    @dharmavathya6861 6 หลายเดือนก่อน +2

    தம்பி இது சிரிப்பதற்கு மட்டும் இல்லை.சிந்திப்பதற்கு.இன்று நிறைய இடங்களில் இப்படித்தான் நடக்கிறது.
    உன் அம்மா நீ செய்யும் ஒவ்வொரு விசயங்கள் உண்மை.நீ சினிமாவில் நடித்தால் தயாரிப்பு,சினிமா கதைக்குள் மட்டுமே உன் திறமைகள் அடக்கப்பட்டு விடும்.
    நீ தனியாக நாட்டிற்கு நன்மை செய்ய பார்.

  • @AutojothiChandhiran
    @AutojothiChandhiran 3 หลายเดือนก่อน +2

    CHana. Paya. With. Weth. G k👍

  • @MageshMagesh-v3f
    @MageshMagesh-v3f 25 วันที่ผ่านมา +2

    Eanakku rompa pudikkum chenna paiyava😊

  • @tamilstatescreation8574
    @tamilstatescreation8574 ปีที่แล้ว +1

    Unga amma va video la kattunga bro❤

  • @Dhanalakshmi-ig5jc
    @Dhanalakshmi-ig5jc ปีที่แล้ว +3

    Super bro ♥️

  • @Kamal-re6pw
    @Kamal-re6pw 7 หลายเดือนก่อน +1

    Super cute

  • @KanikrishnaKanikrishna-g4o
    @KanikrishnaKanikrishna-g4o ปีที่แล้ว +3

    Super 🎉🎉🎉

  • @sivasubramaniyan5353
    @sivasubramaniyan5353 ปีที่แล้ว +3

    அழகான தமிழ் பெயர் கார்குழலி

    • @MrMohan17
      @MrMohan17 11 หลายเดือนก่อน

      தூய தமிழ் பெயர் மற்றதெல்லாம் சமஸ்கிருத பெயர்கள்

  • @ahamedjasimuae1177
    @ahamedjasimuae1177 ปีที่แล้ว +7

    Hindi kaara kulandha 😂😂😂😂😂

  • @rajie9957
    @rajie9957 ปีที่แล้ว +3

    Super 😅😊😊😂😂😂😂

  • @muruganthankyoujesus7492
    @muruganthankyoujesus7492 5 หลายเดือนก่อน +1

    Quite boy

  • @bhuvanabhuvana569
    @bhuvanabhuvana569 10 หลายเดือนก่อน +1

    Actually indha madhiri unmayilaye nadakudhunga indha tuition edukuravanga ipdi avangaloda personal velaiku dha use pannikiranga

  • @kalaiselvimanojkumar3971
    @kalaiselvimanojkumar3971 ปีที่แล้ว +2

    Reaction semma