தசாபுத்தி இயங்கும் விதமும் அதில் பாவத்துள் பாவகத்தின் பங்களிப்பும் - திரு.ஜெய துரைராஜ்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 101

  • @balasubramanianpalanisamy4890
    @balasubramanianpalanisamy4890 2 ปีที่แล้ว +7

    ஜெயராஜ் ஐயாவை வெளிக்கொணர்ந்த சின்னராஜ் ஐயாவிற்கு முதல் வணக்கம்!! பசு மரத்தாணி போன்ற விளக்கங்களும் உதாரணங்களுடன்!! சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் இருவரையும்! பாலசுப்ரமணியன். பொள்ளாச்சி.

  • @msd0907
    @msd0907 2 ปีที่แล้ว +10

    இன்று தான் இந்த காணொளியை பார்த்தேன், இந்த காணொளியில் உள்ள எந்த ஜோதிடரையும் நான் பார்த்ததில்லை,திரு ஜெயராஜ் ஐயா அவர்கள் ஒரு ஜோதிட முத்து ,பேர் புகழ் ,பிரபலம் ஆகியவை இந்த ஜோதிடரை அணுக இறைவனை வேண்டுகிறேன்

  • @MariappanChokkalingam-yz6ou
    @MariappanChokkalingam-yz6ou ปีที่แล้ว +3

    🙏"தாமின்புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர் கற்றறிந்தார் "💐ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் ஐயா!! 💐💐💐💐💐💐🙏

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px ปีที่แล้ว +1

    அய்யா அவர்களுக்கு வணக்கம் நான் ஜாதகம் கொஞ்சம் கற்று வருகிறேன் உங்கள் ஜோதிட பாடம் மிகவும் நன்றாக இருக்கிறது நன்றி

  • @radhaeswar776
    @radhaeswar776 10 หลายเดือนก่อน

    Explained very well. After seeing this video only I could really understand how to predict horoscope. Superb superb superb!!!
    Examples are very excellent!!!

  • @g.roshanthroshanthg-6alpha368
    @g.roshanthroshanthg-6alpha368 2 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு , யாரும் வெளிப்படையாக செல்லாத விவரம் உடைத்து சொன்னீர் 🙌

  • @p.senthilp.senthil4429
    @p.senthilp.senthil4429 2 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா.அருமையன பாடம்,.(பதிவு)

  • @ஆன்மீகஜோதிடம்
    @ஆன்மீகஜோதிடம் 2 ปีที่แล้ว +3

    என் குருநாதர் திரு ஜெய துரைராஜ் ஐயா அவர்களுக்கு பணிவான வணக்கங்கள்.
    தங்களுடைய எளிமையான பாடத்தின் மூலமாக என்னை போல பல ஜோதிட மாணவர்களை ஜோதிடர்களாக மாற்றும் திறமை படைத்த குருநாதருக்கு மிக்க நன்றி

  • @களைத்துளி
    @களைத்துளி 11 หลายเดือนก่อน

    அருமை ஐயா திருவடி வணக்கம்

  • @vivekmallika7783
    @vivekmallika7783 2 ปีที่แล้ว +1

    Jeyam jeyam jeyam super arumaiyilum arumai sir 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว +4

    நன்றி துரைராஜ் ஐயா அவர்களுக்கு

  • @sundharams6444
    @sundharams6444 ปีที่แล้ว

    ஜெய துரைராஜ் ஐயா மிகவும் எளிமையாக பாடம் நடத்துகிறீர்கள் உங்களிடம் ஜோதிடம் கற்க ஆசைப்படுகிறேன் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @vengaiveeraveerasamy7772
    @vengaiveeraveerasamy7772 2 ปีที่แล้ว

    இந்த விளக்கம் கிடைத்தது எனக்கு வரப்பிரசாதம்

  • @karthikeyankrishnamurthy4764
    @karthikeyankrishnamurthy4764 2 ปีที่แล้ว +7

    Thiru. Jeya durairaj sir is very practical & will conduct class in a fun way. nice person. thanks for this session

  • @anandaraj3366
    @anandaraj3366 2 ปีที่แล้ว +6

    என் முதல் ஜோதிட ஆசிரியர் எளிய முறை ஜோதிடர் ஐயா துரைராஜ் அவர்களுக்கு வணக்கம் 🙏

  • @viswanathanmuthurangam2759
    @viswanathanmuthurangam2759 2 ปีที่แล้ว +2

    Very excellent speech

  • @agdharma10
    @agdharma10 2 ปีที่แล้ว +3

    Vvvvv good 👍 👌 👏 super

  • @sureshkumar.k9186
    @sureshkumar.k9186 2 ปีที่แล้ว +3

    அருமை ..

  • @p.masilamani7084
    @p.masilamani7084 ปีที่แล้ว

    very good explanation for arriving at the results.

  • @padmanabanpadhu8754
    @padmanabanpadhu8754 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கங்கள் அற்புதம் இந்த தெய்வீக கலையை அறிய உதவும் வகையில் அமைந்தது
    ஸ்ரீ குருப்யோ நம:

  • @saraswathyg9416
    @saraswathyg9416 2 ปีที่แล้ว +3

    அருமை! நன்றி!!

  • @jayaramanram-g6b
    @jayaramanram-g6b ปีที่แล้ว

    Nandriiyya🙏🙏🙏🙏

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 2 ปีที่แล้ว

    ஐயா நீண்ட நாள் ஆசை நிறைவேறியது நன்றி ஒருசின்ன அடியேன் அபிப்பிராயம் நீங்கள்போட்ட மூன்றாவது ஜாதகத்தில் ஆதித்ய குருஜி சொன்னதுபோல ராகுவுடன் சேர்ந்த சனி இரட்டைஅசுபர் அவர் மூன்றாமிடத்தை பார்க்கிறார் 7மிடத்தையும்கெடுத்து 10பார்வையாக உச்சம்பெற்ற சந்திரனையும் கெடுக்கிறார் உங்களுடைய மற்றும் ஆதித்ய குருஜியின் கூற்றுபடி குரு தன் 5ம்வீட்டுக்குமறைந்து 8ம் வீட்டுக்கு கோணத்தில் இருப்பதால் 8ம் அதிபதியாகி பலம் பெற்று 12ல் 6ம் அதிபதி சனியின் பார்வை 6/8/12 /சுக்ர அந்தரம் மாரகம் +3மிடஅதிபதி தூக்கிவிட்டது

  • @thiagarajan1496
    @thiagarajan1496 2 ปีที่แล้ว +5

    அருமை அய்யா 🙏

  • @saravanakumar0072
    @saravanakumar0072 2 ปีที่แล้ว +1

    Sir, you are a example King.

  • @vasusakthisuresh2785
    @vasusakthisuresh2785 2 ปีที่แล้ว +2

    ஐயா வணக்கம் தங்கள் விளக்கம் அருமை நன்றி புதிய அனுபவம் என் மானசீக குரு திரு சின்னராஜ் அவர்களுக்கு நன்றி

  • @srinivasanramkumar3702
    @srinivasanramkumar3702 2 ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம்

    • @muthukrishnanm2237
      @muthukrishnanm2237 2 ปีที่แล้ว

      எது ஆண்டுகள் கூடி மடம் கட்டுவதா?

  • @kmeenakshi31
    @kmeenakshi31 2 ปีที่แล้ว +3

    Exceptional sir

  • @saravanan.msaravanavaasan.3653
    @saravanan.msaravanavaasan.3653 2 ปีที่แล้ว +1

    Very good explanation sir, thank you very much sir

  • @muruganknmg8621
    @muruganknmg8621 ปีที่แล้ว

    Sir super speech Sir God bless you Sir

  • @mohancr3565
    @mohancr3565 2 ปีที่แล้ว +2

    good and detail explanation

  • @Saran45r
    @Saran45r 2 ปีที่แล้ว +2

    Excellent 🔥🔥🔥

  • @vetri1527
    @vetri1527 2 ปีที่แล้ว +1

    Super super super , you are great boss ,

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว +3

    ஐயா அண்ணாமலை, காஞ்சிபுரம். Dob : 14.1.84; Time: 1.45.pm., மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்? எப்போது கோட்டீஸ்வரன் ஆவேன்? எப்போது அரசியல் வெற்றி?

  • @d2713440
    @d2713440 2 ปีที่แล้ว +1

    Sir, Super....,

  • @meenakshir3834
    @meenakshir3834 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @srinivasanmuthukrishnan6223
    @srinivasanmuthukrishnan6223 ปีที่แล้ว

    Super speech
    Two and half hour speech
    Unbelievable
    Great
    God will bless you
    Clear explanation

  • @nagappanjayaraman3186
    @nagappanjayaraman3186 ปีที่แล้ว

    Very nice

  • @ssuganthi2537
    @ssuganthi2537 ปีที่แล้ว

    🙏

  • @lakshmibalaji8294
    @lakshmibalaji8294 2 ปีที่แล้ว +3

    Wonderful Analysis. Such a knowledgeable person.

  • @radhaeswar776
    @radhaeswar776 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @thangarasua9262
    @thangarasua9262 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏

  • @maneeshss562
    @maneeshss562 2 ปีที่แล้ว

    Super sir. 🙏🙏🙏 Thank you sir

  • @manivannanmanivannan9432
    @manivannanmanivannan9432 2 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @Muthu_491
    @Muthu_491 8 หลายเดือนก่อน

    ❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @umasankarib5659
    @umasankarib5659 2 ปีที่แล้ว +7

    சின்னராஜ் சார் நீங்க ஒருமுறை திசா பலன நடத்துங்க

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 ปีที่แล้ว

    Vanakkm

  • @ramarao331
    @ramarao331 6 หลายเดือนก่อน +1

    Inmyyouththerewillbesathsangandpyranaswillbetold

  • @suriyaM1993
    @suriyaM1993 2 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா 07/07/1993 10.18 காலை மன்னார்குடி எனக்கு 28 வயது ஆகுது எனக்கு எப்போது திருமணம் சொந்தத்தில் ல அல்லது தூரத்தில் ல திருமண காலம் எப்போது என்னுடைய ஆயுளைப் பற்றி கூறவும்

  • @Gaju-qk8zd
    @Gaju-qk8zd ปีที่แล้ว

    D R முறைப்படி சனி தசா சனி புத்தி ஒரு பதிவு இடுங்கள் ஐய்யா

  • @malaradhakrishnani8822
    @malaradhakrishnani8822 2 ปีที่แล้ว +7

    White boardஐ ஒதுக்கிய கரும் பலகைக்காக ஒரு சபாஷ்! முத்துமுத்தாக முன் கூட்டியே எழுதிவைத்த தயாரிப்புக்கு ஒரு சபாஷ்! "பாடத்தைப் பற்றி பேசு"...? வாழ்த்த (ஜோதிடத்தில்) வயதில்லை; வணங்குகிறேன்.

  • @kavithaammu8057
    @kavithaammu8057 2 ปีที่แล้ว +7

    Start 10:20

  • @balaruban7694
    @balaruban7694 10 หลายเดือนก่อน

    27 நட்சத்திரத்தின் நாழிகை விபரம் அனுப்புங்கள்

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 2 ปีที่แล้ว +2

    அய்யா வணக்கம்.
    தங்களின் பாவாத்பாவ தசாபுத்தி அந்தர விளக்கங்களில் ஆதிபத்ய வீடுகள் உள்ள கிரக தசாபுத்திஅந்தர பலனெடுப்பை விளக்கினீர்கள். அதே நேரம் ஆதிபத்ய வீடுகள் இல்லா கிரகங்கள் ராகு கேதுவின் தசாபுத்திஅந்தரங்களுக்கு இதனை எவ்வாறு கணிப்பது என்பதையும் ஒரே ஒரு எடுத்துக்காட்டுடன் விளக்கியிருந்தால் முழுமையான பாடமாய் இருந்திருக்கும்.

  • @muthuselvammuthuselvam9796
    @muthuselvammuthuselvam9796 2 ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம்.ஜோதிட பலன் கூறும் இரகசியங்களை உள்ளபடி வஞ்சகமின்றி கூறி என்போன்றோர்க்கு குருவாகி அருளீர்கள்.நன்றி.வணக்கம்.

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm., Birth place: kanchipuram. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்?அரசியலில் வெற்றி எப்போது? தற்போது எனக்கு குரு திசை ஆரம்பித்துவிட்டது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு.,

  • @vijayalakshmiravi2781
    @vijayalakshmiravi2781 2 ปีที่แล้ว +2

    சார் எங்களுக்கு போடு தெரியவில்லை சார்.. யார், யார் கவனிக்கிறார்கள் இவர்களின் முகத்தை பார்க்கவா நாங்கள் நெட்டு செலவு செய்து பார்க்கிறோம் அதை சரிசொய்யுங்கள் சார்...

  • @MariaAnderson-e4i
    @MariaAnderson-e4i หลายเดือนก่อน

    Thomas Michael Lewis Kenneth Thompson Jose

  • @m.elangovangovan204
    @m.elangovangovan204 2 ปีที่แล้ว +1

    Introduction is very lengthy also laborious

  • @r.m.muruganr.m.murugan3470
    @r.m.muruganr.m.murugan3470 ปีที่แล้ว

    ஐயா எதிரணி கிரகங்கள் சுபத்துவமாக இருக்கும்போது நன்மைசெய்யும்என்கிறார்களே அப்படி நன்மைசெய்யும் எதிரணி கிரக தசைக்கு பாவத்பாவம் நட்பாக பார்க்கணும்தானே

  • @chelliahduraisamy7781
    @chelliahduraisamy7781 ปีที่แล้ว

    Lagnam differs from panchayat to panchayat what is your idea ?

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., அண்ணாமலை, காஞ்சிபுரம்., யாரேனும் ஒருவர் பதில் தருக. ஆய்வுக்கு என் ஜாதகத்தை எடுங்கள் அனைவரும். எப்போது வி.ஐ.பி.ஆவேன்., எப்போது தொழில் & அரசியல் வெற்றி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்.

    • @jothipragasamlakshmanan9214
      @jothipragasamlakshmanan9214 2 ปีที่แล้ว +2

      38ஆண்டு களுக்கு முன் உள்ள....
      14.1.1984--ம்தேதி யானது ருத்ரோத்காரி வருடம் மார்கழி மாதம்30--ம்தேதி சனிக்கிழமை யில் வந்திருக்கிறது. சிறிது நாழிகை கடந்ததும் போகிப்பண்டிகை நாளான அன்று சூரியன் மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆவதால்.. இந்த நாளும் அடுத்த நாளும் சேர்த்து ள்ள60நாழிகை பொழுது அவ்வளவு சுபமானதல்ல. மேலும் அன்று வளர்பிறை சர்வ பீஷ்மர் ஏகாதசி யாகவும் நடந்து தனுசு. மீனம் ஆகிய இரு ராசிகளை சூன்ய ராசிகளாக்கி இருப்பதால் குரு ஒரு சூன்ய கிரகமாகி சூன்ய தோஷ பலன்களையே தருகிறதாகும். தற்போது இந்த நேர அமைப்பு படி.. கார்த்திகை நட்சத்திர நிலையில்5--வது தசையாக இந்த சூன்ய தோஷம் நிரம்பிய குரு தசையே நடைபெறும் என்று தெரிகிறது. ஆக சுப வாழ்க்கை என்று பிறர் சொல்வதைக் காதால் கேட்கலாமே தவிர அனுபவிக்க முடியுமா என்றால் அனைத்து சுபச் செயல்களெல்லாம் எதிர்பார்த்த படி நடக்காது .அப்படி யே பெரும் பிரச்சினை களோடு ம் போராட்டங்களோடும் நடந்தாலும்.. அவைகளால் ஏற்படுகின்ற பிரச்சினை களின் கழுத்துப் பிடியில் இருந்து தப்பித்தால் போதும் என்ற நிலைகளையே உருவாக்கி விடும் சாத்தியக்கூறுகள் தான் அதிகம். சுபங்களை அனுபவிக்க செய்கிற வாய்ப்புக்கள் இந்த நாளைப் பொறுத்தவரை சொற்பமே. கார்த்திகை விரதம்.. ஏகாதசி விரதம்.. திருச்செந்தூர் முருகன் கோவிலில் முருகனையும்.. அப்படி யே மூலஸ்தானத்தின் கீழ் உள்ள சிவலிங்கங்களையும் வணங்கி வருவதோடு திருமணம் மற்றும் சமுதாய உயர்நிலை போன்ற வாழ்வு வேண்டின்.. திருமணம் நடக்கலாம் என்ற காலம் வருகிற நிலையில் பிரமச்சாரி தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்து விரதம் அப்போதைய தசாபுக்தி அந்தரம் அந்தராந்தரம்.. சூட்சுமம் கிரக நிலைகளுக்குட்பட்டுஉரிய முறையில் ஆலயங்கள் சென்று வழிபடுதல் மிகவும் அவசியம். ஆனால் திருமணம் நடக்க உறுதி செய்யும் முன் பாக பிரம்மச்சாரி ய்ய தோஷம் நீங்க விரதம் அனுஷ்டித்தால் அது வேறுவகை சிக்கல்களை உருவாக்கும். ஆக முயற்சிகள் எடுக்கிற ஒவ்வொரு சுப காரியங்கள் நிகழ்வதற்கும் முன் உரிய பூஜைகள் செய்து கொள்வது நலம் பயக்கும். விளக்கம் வேண்டினால் வினவுங்கள். விடையளிப்பேன்.

    • @rajdevannamalai7811
      @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

      @@jothipragasamlakshmanan9214 Thank you sir. I got married and have 2 kids. But no job. Kindly explain about my job.

    • @ramyasatish4756
      @ramyasatish4756 ปีที่แล้ว

      Any one has phone no of sir

  • @thangaraji9394
    @thangaraji9394 11 หลายเดือนก่อน

    மீனத்தில் அமர்ந்த சுக்கிரன் துலாமிற்கு 6 ஆம் பாவம் ஆக இருப்பதால் துலாம் ஆதிபத்தியத்தை செய்யுமா?

  • @astrobaskar3362
    @astrobaskar3362 2 ปีที่แล้ว

    ,🙏🙏🙏🙏👍👍👍👌👌👌👌

  • @ajay-xx9jb
    @ajay-xx9jb ปีที่แล้ว

    Appo saaranaathan ?

  • @king-power
    @king-power 2 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா 🙏உங்கள் youtube மாணவன் dindigul 🙏🙏

  • @RajaGopal-uz6gn
    @RajaGopal-uz6gn 11 หลายเดือนก่อน

    Please this is not political stage

  • @kalyanaramanv9109
    @kalyanaramanv9109 2 ปีที่แล้ว +1

    Prayer song?

  • @soundraveluk3238
    @soundraveluk3238 2 ปีที่แล้ว

    Sir ,long time yu have been serving common people.,it's time to get fame thro prediction for big shots and as well natural calamities

  • @SathyaSathya-zv8dz
    @SathyaSathya-zv8dz 2 ปีที่แล้ว

    Sir sukeren thisai first 10 years and next ten years vera vera palan tharuma

    • @AstroSureshLive
      @AstroSureshLive ปีที่แล้ว

      Yes kandipa.....sani im paarvai 6 il eruku...so sukra dasa oru 50-50 than... sukran will act 1 and 6 th lord benefits

  • @sprabhakaran9289
    @sprabhakaran9289 2 ปีที่แล้ว

    முதல்வர் தசா புத்தி எவ்வாறு உள்ளது.

  • @umasankarib5659
    @umasankarib5659 2 ปีที่แล้ว +3

    சின்னராஜ் சார் உங்க வழி வராது

  • @sundharamsundharam2164
    @sundharamsundharam2164 2 ปีที่แล้ว

    துரைராஜ் ஐயா அவர்களை யாரும் குறை சொல்ல வேண்டாம் அவர்‌ படித்த ஜோதிட அனுபவத்தை வைத்து தசா புக்தி பாவத்துல் பா வத்தில் பலன் எடுக்கும் விதத்தை எடுத்து காட்டு மூலம் விளக்கினார் ஒரு‌ஊர் செல்ல பலவழிகள் உள்ளது அங்கு செல்ல டூ வீலர் கார் பஸ் எதில் வேண்டுமானாலும் செல்லலாம ஜோதிட த்தில் பலன் எடுக்கபாறம்பாறைய முறையில் ஏதாவது ஒரு முறையில் நீங்கள் படித்து இருக்கலாம் அதனால் ஜெயராஜ் குடுத்த விளக்கத்தை குறை கூற வேண்டாம்

  • @Seegameover
    @Seegameover 2 ปีที่แล้ว

    Horoscope is wrong ... please Check time again நவாம்சம் லக்னம் is wrong.

  • @devanr5854
    @devanr5854 2 ปีที่แล้ว +1

    10 பைச சரிபடது

  • @umasankarib5659
    @umasankarib5659 2 ปีที่แล้ว

    எதிர்பாக்கறோம் டாபிக்க மட்டும் பேசுங்க please

  • @m.vivekanandanmuruga
    @m.vivekanandanmuruga 2 ปีที่แล้ว +3

    1.பாவத்பாவா என்பது கிரகங்கள் ஆட்சி,உச்சம்,நீச நிலை இருந்தால் மட்டுமே வேலை செய்யும்...
    2.கிரகம் தான் நின்ற வீட்டு பலனை முதலிலும் தன் வீட்டில் கிரகம் இல்லாத பொழுது அந்த வீட்டு பலனை செய்யும்...
    சின்ராஜ் சார்...
    எப்படி இவருடைய கருத்தை ஏற்று கொள்வது சார்....
    (குறை சொல்லவில்லை சார் ...இவரின் கருத்து அனுபவத்தில் ஏற்புடையதாக இல்லை)

  • @astrobaranibalan3850
    @astrobaranibalan3850 2 ปีที่แล้ว +1

    சின்னராஜ் ஐயா
    நீங்கள் பேசி பெயர் பெறுவது ஒரு வகை
    மற்றவர்கள் பேசி உங்களுக்கு பெயர் கிடைப்பது இன்னொரு வகை
    மனதை பட்டதை சொன்னேன் மற்றவர்கள் மன்னிக்கவும்

  • @umasankarib5659
    @umasankarib5659 2 ปีที่แล้ว

    டாபிக்க மட்டும் பேசுனா கேக்க நல்லாயிருக்கும்

  • @muthukrishnanm2237
    @muthukrishnanm2237 2 ปีที่แล้ว +2

    ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் உள்ளது

  • @umasankarib5659
    @umasankarib5659 2 ปีที่แล้ว +2

    Waste

  • @umasankarib5659
    @umasankarib5659 2 ปีที่แล้ว

    அடிப்படையவே பேசி irritate ஆகுது

  • @karthika1717
    @karthika1717 ปีที่แล้ว

    Total wrong concept

  • @venkateshvs2829
    @venkateshvs2829 2 ปีที่แล้ว

    Very confusing,not simple explanation.predictions not possible on this basis

  • @p.r.s.narayana2639
    @p.r.s.narayana2639 2 ปีที่แล้ว

    Very nice , may God bless you sir
    P R S Narayana
    M.com.MBA M.L
    Advocate and Astrologer
    Hyderabad

  • @SaravananSubbaiah-h3j
    @SaravananSubbaiah-h3j หลายเดือนก่อน

    Thank you sir

  • @dmsmani1962
    @dmsmani1962 2 ปีที่แล้ว +2

    மிக அருமை

  • @Jayaram_Venkatachalam
    @Jayaram_Venkatachalam ปีที่แล้ว

    அருமையான விளக்கம்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm., Birth place: kanchipuram. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்?அரசியலில் வெற்றி எப்போது? தற்போது எனக்கு குரு திசை ஆரம்பித்துவிட்டது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு.,

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம். DOB: 14.1.84; Time: 1.45.pm., அண்ணாமலை, காஞ்சிபுரம்., யாரேனும் ஒருவர் பதில் தருக. ஆய்வுக்கு என் ஜாதகத்தை எடுங்கள் அனைவரும். எப்போது வி.ஐ.பி.ஆவேன்., எப்போது தொழில் & அரசியல் வெற்றி கிடைக்கும்? பதிலுக்கு காத்திருக்கும் உங்கள் வாசகன் அண்ணாமலை காஞ்சிபுரம்.

    • @AstroSureshLive
      @AstroSureshLive ปีที่แล้ว

      வணக்கம் நண்பரே
      கடந்த ராகு தசையில், சுக்கிரன் மற்றும் வளர்பிறை சந்திரன் தொடர்பில் உள்ள ரிஷப ராகு திருமணம் குழந்தை வாய்ப்பு மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தி வைத்திருக்கும். உங்களுக்கு நிச்சயம் ஆண் குழந்தை பிறந்திருக்கும்.. நீங்கள் அரசியலில் சிறந்த ஆலோசகராக இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்..அரசியலில் உங்களுக்கு நிச்சயம் ஒரு தலைமை இடம் உண்டு...வாழ்த்துக்கள்

  • @rajdevannamalai7811
    @rajdevannamalai7811 2 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம். அண்ணாமலை காஞ்சிபுரம். Dob: 14.1.84; Time : 1.45.pm., Birth place: kanchipuram. ஐயா எனக்கு எப்போது தொழில் அமையும்?அரசியலில் வெற்றி எப்போது? தற்போது எனக்கு குரு திசை ஆரம்பித்துவிட்டது. மேஷ லக்னம், ரிஷப ராசி, கிருத்திகை நட்சத்திரம். லக்னத்திற்கு 2ல் சந்+ராகு, 7ல் சனி+ செவ், 8ல் சுக்+ கேது, 9ல் சூரியன்+ புதன்+குரு.,