தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம் - கெட்ட பழக்கங்களுக்கு தீர்வு | Conquering Bad Habits | Episode - 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2024

ความคิดเห็น • 275

  • @chandrasrinivasan120
    @chandrasrinivasan120 8 หลายเดือนก่อน +19

    ராதே க்ருஷ்ணா. நமஸ்தே. மிக நல்ல தொடக்கம் உங்கள் சமுதாய அக்கறைக்கு இறை அருளும் குரு அருளும் துணை நிற்கட்டும். நமது பாரத பூமி ஆன்மீகத்திலும் நல் ஒழுக்கத்திலும் சிறந்து விளங்கட்டும்! வெல்க பாரதம் 🙏🙏🙏

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 8 หลายเดือนก่อน +7

    ஸ்ரீ ஸ்ரீ அண்ணா அவர்களின் பாத கமலத்திற்க்கு நமஸ்காரம்.
    பிராமணர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் மற்றும் இந்த உபாயத்தை அனைத்து இடங்களிலும் பட்டி தொட்டி முதல் செயல்படுத்த யோகி கிருஷ்ணா அருள் செய்ய வேண்டும்.
    சந்தோஷம் மகிழ்ச்சி 🙏💐

  • @swaminathans59
    @swaminathans59 8 หลายเดือนก่อน +28

    ஒழுக்கமான குழந்தைகள், ஒழுக்கமான மனிதர்கள் தான் இப்போதய தேவை.

  • @thangamk2967
    @thangamk2967 8 หลายเดือนก่อน +1

    அருமையான உபதேசம் அம்மா. உங்கள் பாதங்களை வணங்குகிறேன். இந்த அமிர்தம் எங்களுக்கு மீண்டும் மீண்டும் வேண்டும்.

  • @APKoilNSapthagireesanjaya
    @APKoilNSapthagireesanjaya 8 หลายเดือนก่อน +3

    I may like to share two more points in alignment with what respected Smt Visakha Hari has suggested viz When a bad thought tries to make us do bad actions, to bring before our eyes the image if our Guru and how it will stop us from proceeding on the bad actions.
    Our kanchi Paramacharyal has suggested...that young boys at the age of 5 or 7 or 9 be ushered in to the fold of Upanayanam and the Trisandhya routine may make Gayatri enter into the minds before Kama enters.
    Second suggestion was we should follow the habit of wearing our customary forehead mark as applicable viz holy ash ( vibhuti) or / and Red kumkum/ thiruman . Any object becomes purest when burnt to ashes and when that remains on our forehead, our thoughts will not allow impure thoughts to enter. Likewise red colour always indicates goodness and positivity. We all should not fight shy of displaying our mark on our forehead. It protects the wearer from thinking evilnbut also the onlooker not to draw the wearer wearer of tilak to bad ways. Regards.

  • @krisanyagowsi9255
    @krisanyagowsi9255 8 หลายเดือนก่อน +2

    நல்ல தொடக்கம் ஓம் நமோ நாராயணா❤ ஹாரே கிருஷ்ணா ஹாரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே❤

  • @gayathriv3859
    @gayathriv3859 8 หลายเดือนก่อน +10

    நன்றி மன்னி, மிக்கமகிழ்ச்சி. குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் பணத்தையும்,பெருமையும் பிள்ளைகளை சார்ந்து எண்ணாமல் தர்மத்தில் அவர்கள் வாழ்ந்து குழந்தைகளை அதில் கொண்டு வர வேண்டும்.ராம்,ராம்.

  • @shanthymukundan1730
    @shanthymukundan1730 8 หลายเดือนก่อน +4

    இன்றைய குழந்தைகள் நாளைய பாரதீயர்கள். இதுவே நல்ல தருணம்.குருவருள் இருந்தால் எதையும் எதிர்த்து போராடி ஜெயிக்கலாம் என்பது குழந்தைகளுக்கு உணர்த்துவது நமகடமை. மிக அருமை

  • @ValliNayagiSambandam
    @ValliNayagiSambandam 8 หลายเดือนก่อน +1

    உங்களுடைய சமூக அக்கறைக்கு நல்வாழ்த்துகள்.வாழ்க ...வளர்க...❤

  • @ambikalsrajesh
    @ambikalsrajesh 8 หลายเดือนก่อน +8

    Namaskarams
    Felt very blessed to receive this
    I live in Uk and I am a doctor
    Recently in mornings when I start cooking before going to hospital I started getting bit irritable
    Forced myself to say krishnarpanam
    Now it is a routine automatically like an auto pilot I start chanting
    But one more thing I need to change
    Sometimes when I get crossed when no one is around ( god is always there. But manusha Buddhi )I would mutter my anger out with some words
    I need to change that
    I will try this
    Namaskarams
    Dr Ambika Rajesh

  • @vanithaswamy1181
    @vanithaswamy1181 8 หลายเดือนก่อน

    மிக அருமையான பதிவு இன்றைய இளைய சமுதாயத்திற்கு மிக முக்கியமான ஒன்றாக அறிய வேண்டிய விஷயம்....ராம் ராம் ஸ்ரீராம் ஜெயராம் 🙏🌹🙏....தங்களின் இந்த மாபெரும் முயற்சிக்கு அடியேனின் நமஸ்காரங்கள்🙏🌹🙏ஸ்ரீ குருப்யோ நம:🙏🌹👣🌹🙏

  • @hemasmsf1srinivasan289
    @hemasmsf1srinivasan289 7 หลายเดือนก่อน +1

    Ram Ram
    Krishna Krishna
    நல்ல தகவல் நல்ல துவக்கம்
    நல் வாழ்த்துக்கள்

  • @radhekrishnameenu685
    @radhekrishnameenu685 8 หลายเดือนก่อน +1

    Adiyen gurunaathar thiruvadigaley saranam Radhe Krishna Thank you Amma🙇🙏💕

  • @subramanianj141
    @subramanianj141 8 หลายเดือนก่อน +1

    குருப்யோநம:நல்ல தொடக்கம்.ஓவ்வொருவர் பூஜை அறையில் இருந்தும்,வீட்டு நுழைவு வாயில் இருந்தும்,தனக்கும்,தன்னை சார்ந்த உறவுகளுக்கும்,சமுதாயத்திற்கும் இன்றைய உடனடி தேவை.தங்களுக்கு ஆனந்த கண்ணீருடன் கலந்த ஆத்மார்த்த நமஸ்காரங்கள்.🎉

  • @vasanthisubramanian7392
    @vasanthisubramanian7392 8 หลายเดือนก่อน

    Excellent talk by Smt. Vishaka Hari to younger generation
    . Hats off

  • @bharathikalyansmbharathika2154
    @bharathikalyansmbharathika2154 8 หลายเดือนก่อน +3

    நல்ல விஷயம் இன்றைய நிலையில் அவசியமான ஒன்று நம் பாரதத்தின் கலாச்சாரம் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் போற்றப்பட வேண்டும் முயற்சி திருவினையாக்கும் 🙏👏💐

  • @shabarisairam1499
    @shabarisairam1499 8 หลายเดือนก่อน

    If I can say anything...the only thing I want to say..."No words to thank you enough". God bless you ....long live and fill the universe with this very spirit ❤

  • @harilakshminarayanan2005
    @harilakshminarayanan2005 8 หลายเดือนก่อน +2

    Hope this changes into biggest bhakti movement... Making the young generation the happiest, peaceful and productive citizens of Bharath... All the best Amma, I will socialize as much as I can ... Pranams

  • @nithyanandana.r7414
    @nithyanandana.r7414 8 หลายเดือนก่อน

    🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேனின் நமஸ்காரங்கள் 🙏 இது போன்ற நல்ல சிறப்பான கேள்விகள் மற்றும் அதற்கான பதில்கள் வழங்கி தெய்வீகத்தின் வழிமுறைகள் சார்ந்த பழக்க வழக்கங்கள் பற்றி இந்தக்கால மற்றும் வரும் காலத்திற்கும் ஏற்றவாறு நல்ல கருத்துக்களை வழங்கி நம் சனாதன தர்மத்தின் ஆணிவேராக உள்ள பாரதத்தின் பெருமையை உணர்ந்து வளர்ந்து சிறந்திடவும் உலகம் முழுவதிலும் நம் பாரதத் தாயின் பெருமையை அறிந்திடவும் சிறந்த தெய்வீக பதிவு மிகவும் அருமையாக மனதிற்கு நிறைவாக பயனுள்ளதாக சிறப்பாக உள்ளது மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏 சீதா ராமா சீதா ராமா 🙏 அடியேன் 🙏

  • @saminathanvaithilingam7044
    @saminathanvaithilingam7044 8 หลายเดือนก่อน

    எப்படி மரங்களும்,ஆற்றுநீரும் மற்றவர்களுக்காக பரோபகாரம் செயகிரதொ
    அது போல தங்கள் முயற்சியும் உள்ளது.நல்ல
    முயற்சி.💐🙏

  • @r.m.sundaram8892
    @r.m.sundaram8892 8 หลายเดือนก่อน +1

    நல்வாழ்த்துக்கள். இளைஞர்கள் இளைஞிகள் நல்வழிப்படுத்த வேண்டும். மிக்க நன்றி.

  • @2001prathibanand
    @2001prathibanand 8 หลายเดือนก่อน +2

    Hare srinivasa . Excellent initiative. Koti koti dhanyavadah

  • @jayashreekannan3213
    @jayashreekannan3213 8 หลายเดือนก่อน +1

    🕉️🙏🙏🌹🌹Sri Gurubyo Namaha. "Awakening Hinduism to Hindus" This began almost 75 years ago by a great Visionary Sw. Chinmayanandaji & still followed by his Chinmaya Mission. Wishing success in all your endeavours.Hari om

  • @santhanalakshmi9238
    @santhanalakshmi9238 8 หลายเดือนก่อน

    ஆ.வஞ்சுளவல்லி
    மிக அருமை
    இந்த காலகட்டத்திற்கு தேவையான
    ஒரு அற்புதமான செய்தி
    நன்றி

  • @mahalaskhmisridhar6755
    @mahalaskhmisridhar6755 8 หลายเดือนก่อน

    Namaskarams. A much needed topic to discuss.
    I feel extremely irritated and angry when I see elders using mobile inside the temple, some when they are standing in the queue, some after doing namaskaram they sit in the same spot and talk for long time as if they are in a park, not able to do namskaram properly. Pradakshinam podhu kooda phone ..yaaru kekaradhu. They know it s wrong... elders ipadi irunda youngsters who follow these elders also will do..
    Very sad

  • @kalyanisankaran8092
    @kalyanisankaran8092 8 หลายเดือนก่อน +1

    Excellent , hands-off to
    Smt. Visagahari மாமி I LOVE IT🎉🎉

  • @nappinnairangarajan5342
    @nappinnairangarajan5342 8 หลายเดือนก่อน +1

    Radhe krishna. Dheervai nokki beginning very excellant

  • @vibesofsai
    @vibesofsai 8 หลายเดือนก่อน +1

    Romba,santhosham.Naanun as an iyer and being a Sai Devotee doing my bit here at Hosur .Parents are equally responsible for kids habits .Up bringing poyindu irukku .Varuthama irukku .

  • @swaminathans59
    @swaminathans59 8 หลายเดือนก่อน +3

    It's a big thing maatha Ji. Very nice initiative. And very bold initiative. Your actions are highly appreciated. There's a planned attack on Bharat culture by many vested interests. Let's fight jointly against all these bad things.

  • @kannans1251
    @kannans1251 8 หลายเดือนก่อน

    Sri Gurubyo Namah! Very Good Beginning

  • @lakshmisivaswami4707
    @lakshmisivaswami4707 8 หลายเดือนก่อน

    Excellent Solution .God Bless Visaka Hari Amma.

  • @chitraiyer6456
    @chitraiyer6456 8 หลายเดือนก่อน +1

    Excellent service... God bless our Madam Vishaka...

  • @satsangh4987
    @satsangh4987 8 หลายเดือนก่อน

    Radhe Krishna.. Rajeswari romba santhosham! My wishes! என்னோட ரொம்ப நாள் ஆதங்கமும் இதுதான்..நம்ப பாரத தேசத்தை , குறிப்பாக குழந்தைகளை மீட்டு எடுக்க வேண்டும்..நான் இங்கு சென்றாலும் எதயே வலியுறுத்துவேன்.. நான் இதற்கு எந்த விதத்திலும் உதவி செய்ய தயார்...

  • @latharajan7639
    @latharajan7639 8 หลายเดือนก่อน +1

    The most needed guidance to the young ones. We are living in a world filled with filth in the name of modernity and advanced technology. The moral science should become the very foundation in families, schools to produce good citizens for a better world. Love is God and God is Love!

  • @mahalakshmikousalya
    @mahalakshmikousalya 8 หลายเดือนก่อน +4

    Namaskaram
    This is Mahalakshmi aged 46. Working as yoga instructor.
    I'm getting irritated when I see people smoking and just give them advice without any hesitation. Also asking non vegetarian to become vegetarian reminding them about Pulaal marutthal Thiruvalluvar and Thirumandhiram etc.,
    I'm an ardent devotee of Mahaperiyava. I worship Lord Sri Rama. When I heard Lord Rama had Mamsaahaar I felt really painful no idea why... and also got upset with the person who had spread this message in social media. Please kindly help me in this.

  • @vasantham696
    @vasantham696 8 หลายเดือนก่อน

    Excellent. Ungalaiye guruvaga ninaithu samudhayam inimaiyagha malarattum. Namasthe visakaji...

  • @BALAJIRamanathan-qc8es
    @BALAJIRamanathan-qc8es 8 หลายเดือนก่อน +2

    A true Reformation. But jagadguru must give us enough strength to overcome this big distress. Good initiative. Wish all success. Next generation atleast get fullest benefit of our Santana

  • @kannand4181
    @kannand4181 8 หลายเดือนก่อน +1

    🙏🏼 ஸ்ரீ குருப்யோ நமஹ தீர்வை நோக்கி யுத்தம் செய்வோம். நாமும் அதற்கு தோல் கொடுப்போம். 🙏🏼🙏🏼

  • @6a37shanthini.a4
    @6a37shanthini.a4 8 หลายเดือนก่อน +1

    உண்மைதான் மண்ணி இது மாதிரி நிறைய உள்ளது எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்தது அதற்கு ஒரு தீர்வு குரு கிருபை தான் ஒரு தீர்வு உங்களை போல் உள்ள பெரியவர்கள் சொல்லும் போது தனி மரியாதை வரும் வழி நடத்தி வரனும் உங்களுக்கு எப்போதும் நாங்கள் உங்கள் பக்கம் இருப்போம் உங்களை நான் நேரில் பார்த்தேன் மண்ணி கோவையில் உள்ள R.S புரம் தில் பார்த்தேன் பாரத தேசத்தில் உள்ள குழந்தைகள் மீட்போம் ஜெய் ஸ்ரீராம் ஜெய் சீதாராம்

  • @MadhavanGamerpro
    @MadhavanGamerpro 8 หลายเดือนก่อน

    I am in coffee adict...amma
    Now i got the faith krishna krupa..
    Thank you Thank you Think you sO much amma.. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenaa57
    @meenaa57 8 หลายเดือนก่อน

    Very much needed for the hour . I know many parents who r living with me here in US are helpless whose kids go astray of our culture and tradition. But see it is the same in India too. Hard to digest.

  • @lalithabalaji8757
    @lalithabalaji8757 8 หลายเดือนก่อน

    Very nice one what we require in the modern world. As u said kids don't listen to elders when we say some good things. This kind of programs may change the young minds. First what we require is guru. But it is lacking everywhere. Parents give importance to academic than moral and religion. Even they don't know the value of it. I honestly thank my gurus who made my children to follow the good path.

  • @slnarasimhan4639
    @slnarasimhan4639 8 หลายเดือนก่อน +1

    Namaskaram Very nice உபன்யாசம் ராம் ராம்

  • @mayajagannathan130
    @mayajagannathan130 8 หลายเดือนก่อน

    Great need of the hour, to awaken and bring the youth into the fold of Sanatana Dharma❤🙏🙏

  • @vramakrishnan8179
    @vramakrishnan8179 8 หลายเดือนก่อน +1

    Namaskarams, excellent initiative. This is very much the need of the hour. And there cannot be a better place than schools where hundreds of children can be informed about the DOs and DON'Ts

  • @AarathiKumar
    @AarathiKumar 8 หลายเดือนก่อน

    Hari Om
    True need of the hour Manni!
    Great initiative indeed! God Bless You! People like you are like Hanuman in Ramayana!
    We are in tears of Joy & goose bumps as we hear you talk and sing!
    Victory be unto You(us)!
    RadheKrishna

  • @usharavi9872
    @usharavi9872 8 หลายเดือนก่อน

    Excellent job. Very Much needed now. I asked my son who is in plus 2 now to watch the episode. I appreciate your intention of social response towards the Indian citizen especially children. Kudos to effortless efforts.

  • @Mrs.AmbuluVenkatesan
    @Mrs.AmbuluVenkatesan 8 หลายเดือนก่อน

    ராதே ராதே அருமையான முயற்சி🙏🏻🙏🏻🙏🏻

  • @Chennaivasi80
    @Chennaivasi80 8 หลายเดือนก่อน

    Madam I am with u in this dharma யூதம் to reform our younger generation and spread your words..Jai hind..long live Bharat

  • @syes7281
    @syes7281 8 หลายเดือนก่อน

    Wonderful..and thanks for mentioning srila prabupada here, about his Nama prachara seva🙏 Hare Krishna

  • @sharadaramakrishna7880
    @sharadaramakrishna7880 8 หลายเดือนก่อน

    Hari om
    Namaskaram, Vishaka Hari.
    A very good beginning for the present teens, also to adults. Unimaginable bad habits can be erased by Namas Smaranam. Great indeed!
    Jai Shree Ram.

  • @preethinatarajan6208
    @preethinatarajan6208 8 หลายเดือนก่อน

    My heart felt happy when you say vittal vittal 🙏 vittal Maharaj ki Jai 🙏🪷

  • @srimathilak
    @srimathilak 8 หลายเดือนก่อน

    Radhae krishna...that's a brilliant solution made so simple to follow with the apt and convincing examples...may this dharmic yuddham win the war and let dharmic thoughts and practices flourish rhe world and nourish the minds ... Jai Sita ram..

  • @MouliVenkatramanIyer
    @MouliVenkatramanIyer 8 หลายเดือนก่อน

    Anega namaskaram, Manni. You had taken the need-of-the-hour sankalpam with Sri Sri Anna's paripoorna anugraham. #SayNoToBadHabits is a must social media campaign right now. The things mentioned by you is presumably prevailing in many schools. It had taken me and my wife by huge surprise, when we moved back to Chennai to live together with our Parents. How do we stop those Vidwans / Artists, who presumably have their "peg" either before or after the Kutcheri / Concert? It is pretty sad that, Organizers are not able to take that bold call and say "good bye" to those, who can't adhere to basic discipline and stay way from those bad habits at least for few days before and after the event. In my opinion, people comfortably come to a state of contentedness that, it is perfectly alright ("cool" in youngsters jargon) to have these bad habits occassionally. Sad state of affairs. Eashwara kaapathu...

  • @maragathampichumani7030
    @maragathampichumani7030 8 หลายเดือนก่อน

    Nala vizayam bahavan namam bad habits larundhu veili vara.bakthi irundha namam sonna bahavan kudaveye iruponu solaradhum .puriya vaipudum this programme super manni namaskaram radhey krishna🙏🙏

  • @balasubramaniana320
    @balasubramaniana320 8 หลายเดือนก่อน

    Good beginning. Now a days our kids are following western culture leaving our traditional life and whereas westerners have realised values in our culture and following it. Parents should inculcate good habits in our kids right from their childhood. No use blaming them later.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 8 หลายเดือนก่อน

    Adiyaen Namaskarams. Excellent explanations. A good topic. Super. Messages. Jai Shree Ram. Radaey krishna. Shree Gurupyo namaha.
    Alwar. Acharyan thiruvadikalae Saranam🙏🙏

  • @ranganc
    @ranganc 8 หลายเดือนก่อน

    Beautiful and very practical suggestion

  • @sharadams7836
    @sharadams7836 8 หลายเดือนก่อน

    Nandri Manni🙏 We all need this now. My only humble suggestion is pls put this video in English. Many known people to me having children in Bangalore do not know Tamil.

  • @umachandrasekhar4107
    @umachandrasekhar4107 8 หลายเดือนก่อน

    Well said my dear sister let's spread this message far and wide
    I PRAY GOD GIVE YOU STENGTH TO SPREAD THIS MESSAGE

  • @umakumar6329
    @umakumar6329 8 หลายเดือนก่อน

    Namaskarams Vishakhaji🙏Good move. Very well appreciated! Hope youngsters benefit seeing this. Radhe Krishna 🤘

  • @rajanichakravarthy7728
    @rajanichakravarthy7728 8 หลายเดือนก่อน

    Hari Om. Namaskaram. As Sri Krishna has promised that He would always be there to destroy the evil, He is continuously coming to us in the form of great Gurus of your kind, and helping the people to fight against the negative, evil forces that exist in us. Thank you very much. God bless you with health and longevity to help this suffering humanity. Hare Rama.

  • @choodamanip6779
    @choodamanip6779 8 หลายเดือนก่อน

    Namaskaram
    Well said Swamini
    A novel initiative to enlighten the young ones who are going to hold on our Mother India.

  • @sriramr1873
    @sriramr1873 8 หลายเดือนก่อน

    Great initiative ji.
    God bless all.. Humble pranams to thy Lotus feet of Sri Sri Anna.. Harerama Harekrishna lokha samastha sukinho bavanthu thanks adiyen so blissful.. Our Prayers for all for joyful healthy peaceful life filled with bhakti always

  • @lalithakandasamy9688
    @lalithakandasamy9688 8 หลายเดือนก่อน

    Jai Srila Prabhupada 🙇🏻‍♀️🙏🏼Thank you Vishakaji🙏🏼

  • @LAKSHMANSSSS
    @LAKSHMANSSSS 8 หลายเดือนก่อน

    Wonderful initiative !! Need of the hour !!! Thank you for doing this. Sadhguru nath maharaji ki jai 🙏🙏

  • @mohanpoondii1988
    @mohanpoondii1988 8 หลายเดือนก่อน

    adiyen ramanuja dasan simply superb explanation for creating awareness to be good for every one ❤🎉 thanyosmi dasosmi anugrahosmi adiyen pallaandu pallaandu pallaandu poliga poliga poliga neeveer dasan thankyou soooooooooo much for nice 👍 sharing pranaams 🎉❤Sri paranur mahathma thiruvadigalil pallaandu pallaandu pallaandu dasan 🎉❤🎉

  • @lakshmichandrasekar7380
    @lakshmichandrasekar7380 8 หลายเดือนก่อน

    To be human is the need of the time.wish the present generation get benefited by this program.As you said Moral science should start from family and from school

  • @jayashreesaiye5500
    @jayashreesaiye5500 8 หลายเดือนก่อน +1

    நமஸ்காரம். எந்த நாமம் ஜபிப்பது என்று குழம்புகிறது எனக்கு. ராம நாம மகிமை கேட்டால் அந்த நாமம் ஜபிக்க தோன்றுகிறது. சில நாள் விட்டல நாமம் சொல்லுகிறேன். என் இஷ்ட தெய்வம் சிவன் ஆனால் ஜபம் வேறு கடவுள் நாமம் ஜபிக்கலாமா என்று குழப்பமாக உள்ளது. இதனால் சிவநாமம் மட்டுமில்லை எந்த ஒரு நாமமும் தொடர்ந்து ஜபிக்க முடியவில்லை.
    தயவுசெய்து தெளிவுபடுத்துங்கள் எனக்கு. உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன். என் மனதையும் சுத்தபடுத்தி இறை சிந்தனையுடன் வாழ விரும்புகிறேன்.

  • @jayalakshmi6047
    @jayalakshmi6047 8 หลายเดือนก่อน

    Vow. Beautiful. Very noble cause . Really we need solution . Radhe Krishna🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @sowmyaravi8784
    @sowmyaravi8784 8 หลายเดือนก่อน

    Namaskaram manni🙏 Radhe Krishna 🙏 intha yudham series kandipa society ku tevai 😊 ungal itha muyarchi ku romba romba nadri 😊

  • @TheKishor99
    @TheKishor99 8 หลายเดือนก่อน

    Sri gurubhoyo namaha.
    Fine inspiring msg for younger generation in holistic approach

  • @garuvahijaiganesh7290
    @garuvahijaiganesh7290 8 หลายเดือนก่อน

    Excellent move mam, the world's largest youth population shoud get better day by bay to reach the goal as to get a blessed life and happy life more than winning in first place happiness and health is important...thank you for the initiative🙏🙏🙏

  • @ushakumar617
    @ushakumar617 8 หลายเดือนก่อน

    Well done for the efforts / responsibility u put towards caring our social culture through guru bhakthi. Radhe Krishna 🙏🙏 our pranams to Sri Sri Anna 👃👃

  • @sriramkumar8936
    @sriramkumar8936 8 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி மாதா ஜி

  • @rambus3535
    @rambus3535 8 หลายเดือนก่อน

    Good initiative;
    This generation is very rational ; They need evidence and role models for everything ..All references are given only of the past which are unverifiable ..Current evidences and references will be more relevant ;

  • @visalakshisivaramakrishnan3689
    @visalakshisivaramakrishnan3689 8 หลายเดือนก่อน

    Fantastic starting of the series . Continue your work with the guidance of your Guru .

  • @MouliVenkatramanIyer
    @MouliVenkatramanIyer 8 หลายเดือนก่อน

    Excellent initiative. Dhanyosmi. ram ram

  • @bhuvaneswaribalan8066
    @bhuvaneswaribalan8066 8 หลายเดือนก่อน

    Radhekrishna 🙏
    Manni, How/what to teach a 8 year old :
    1. Why should we pray to god
    2. Why should we learn/think/speak/do only goods deeds
    3. Why should we study

  • @sivakumarps6246
    @sivakumarps6246 8 หลายเดือนก่อน

    Cheerful smile. Pleasing presentation. Clarity is in high order. Vazha.

  • @varunravichander1401
    @varunravichander1401 8 หลายเดือนก่อน

    Super madam. Oru margadarshiyaaga neenga engallukkaga Indah startup is very excellent. Thank you so much ma

  • @gomathyradha5002
    @gomathyradha5002 8 หลายเดือนก่อน

    Correct step,taken by Correct person.
    Good, madam.

  • @Raj-bi7xp
    @Raj-bi7xp 8 หลายเดือนก่อน

    Nice mam! I am yr fan as you r v intelligent, an auditor, musician other than Harikatha expert!
    It is so nice that you started this!
    Youngsters will listen to you more and this will reach all over India n world if you also telecast it in English! Humble request! I am lady ex teacher and appreciate your concern for society!

  • @lalitharajappa6844
    @lalitharajappa6844 8 หลายเดือนก่อน

    Namaskarangals. Thanks for the speech ! Religious leaders. like you start such wonderful project. Definitely people will-listen& improve.

  • @indunathan7612
    @indunathan7612 8 หลายเดือนก่อน

    A good start

  • @tharand123
    @tharand123 8 หลายเดือนก่อน

    Radhe Radhe Vishaka Ma, Blessings and Best wishes, What a brilliant way to bring out the Importance of Nama Smaranam you have imparted to our Youth and the Next generation in beautiful Tamil... Can you also bring out a English Version of this to spread it across the globe. It must also be spread in all Indian languages if possible. Looking forward to more such topics.Jai Shri Ram Hare Krishna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Thara Narasimhan- President Hindus of Greater Houston

  • @yogamayaa
    @yogamayaa 8 หลายเดือนก่อน

    Excellent initiative mam. Please make such short videos for us younsters on a regular basis. We all need your wisdom to live this life with peace and happiness.

  • @TheSastrikal
    @TheSastrikal 8 หลายเดือนก่อน

    Easiest way to get rid of negativity is to tune in to channels like Yours... Mahodaya.... Add more water of bhakti to get rid of salinity of Kali...... कलौ केशवसंकीर्तनम्।

  • @krishnamurthim7969
    @krishnamurthim7969 8 หลายเดือนก่อน +1

    My pranams to you Mam...divine...🙏🙏🙏🙏🙏🙏

  • @susheelav8666
    @susheelav8666 8 หลายเดือนก่อน

    Welcome for the initiative,pray for the well being of the future generation

  • @indunathan7612
    @indunathan7612 8 หลายเดือนก่อน

    Wishing it a great success manapoorvama

  • @bharathinagaraj9071
    @bharathinagaraj9071 8 หลายเดือนก่อน

    Namaskaram.very very good initiative.very much needed for all indians.

  • @venkateshraom180
    @venkateshraom180 8 หลายเดือนก่อน

    I wholeheartedly Thank you manni for making this series 🙏 please bless me and pray for me
    M Venkatesh rao

  • @swaminathans59
    @swaminathans59 8 หลายเดือนก่อน +3

    ஜெய் ஸ்ரீ ராம்

  • @chari.lakshmi.iyengariyeng4074
    @chari.lakshmi.iyengariyeng4074 8 หลายเดือนก่อน

    Exactly. Rtly said. Hope youngsters watch this channel.

  • @priyamahalingam935
    @priyamahalingam935 8 หลายเดือนก่อน

    Humble Namaskarams.Right topic at the right time.Thank you

  • @raja070973
    @raja070973 8 หลายเดือนก่อน

    Sitaram Manni. Excellent initiative. Request you to reach out to as many schools as possible.

  • @ramachandranseetharaman6159
    @ramachandranseetharaman6159 8 หลายเดือนก่อน

    Namaskaarams - My younger daughter learns music and is leaning towards learning our traditions and culture. Her question to me and putting forth to you is
    1. Why don't girls wear Poonal/Janeu?
    2. Should she feel less empowered without the sacred thread?
    Looking forward to your response 🙏🙏🙏

  • @radharamesh7199
    @radharamesh7199 8 หลายเดือนก่อน

    Beautiful message mam🎉ur voice and known songs also gives positive vibes to us. Keep encouraging us to keep sanathana dharmam alive

  • @aaradhanapraveen
    @aaradhanapraveen 8 หลายเดือนก่อน

    Radhe Krishna manni🙏🏼 Right series at the right time manni🙏🏼