ஓய்வூதியர்களுக்கு 2-12-2024 இன்று கடைசி வாய்ப்பு முக்கிய அறிவிப்பு
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024
- ஓய்வூதியப் பலன்கள் குறித்து குறைகள் ஏதேனும் இருப்பின், மனு செய்ய விரும்புவோர் படிவத்தில் தெளிவாக எழுதி அதனை தவறாமல் இரட்டைப்பிரதிகளில் வரும் டிசம்பர் 2ம் தேதிக்குள் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்குக் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். ‘ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் கூட்டம் டிசம்பர் 6ம் தேதி கோரிக்கை படிவம், (தவறாமல் கீழ்காணும் அனைத்து விவரங்கள் பூர்த்திசெய்யப்பட வேண்டும்).