🔴 சமயபுரம் மாரியம்மன் கதை : th-cam.com/video/VMHh5-MBS8c/w-d-xo.html 🔴 மாரியம்மன் பிறந்த கதை : th-cam.com/video/tVzMJfHhP9k/w-d-xo.html ❤️ திகிலூட்டும் 4 உண்மை கதைகள் : th-cam.com/video/4Dqm_WwBB_U/w-d-xo.html 🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : th-cam.com/video/jQCwO47-Yto/w-d-xo.html 🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : th-cam.com/video/RPY15PCIZCY/w-d-xo.html 🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : th-cam.com/video/u3Qlh1iUzm0/w-d-xo.html 🔴 காசி பற்றிய வரலாறு : th-cam.com/video/FeoMoTthO3I/w-d-xo.html 🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : th-cam.com/video/8jzlf9U7dMI/w-d-xo.html 🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : th-cam.com/video/Q16jhlxEsG4/w-d-xo.html 🔴 சத்தியவான் சாவித்திரி கதை : th-cam.com/video/WbBbgSwn2hY/w-d-xo.html 🔴 மகா சிவராத்திரி வரலாறு : th-cam.com/video/g73uyzxummU/w-d-xo.html 🔴 உலகின் முதல் சிவன் கோவில் : th-cam.com/video/ubAfpkL86DI/w-d-xo.html 🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : th-cam.com/video/-O-z3ICKDZ8/w-d-xo.html 🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : th-cam.com/video/g_C82v8cKc8/w-d-xo.html 🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : th-cam.com/video/LPTjn7-o5iQ/w-d-xo.html 🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : th-cam.com/video/1FtXJtcNOKk/w-d-xo.html 🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : th-cam.com/video/2FPBGRUnF2I/w-d-xo.html 🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : th-cam.com/video/5sol0NYVUAc/w-d-xo.html 🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : th-cam.com/video/YH-DvJ-Dloc/w-d-xo.html 🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : th-cam.com/video/airV0yj8YE0/w-d-xo.html 🔴 24 avatars of lord vishnu : th-cam.com/video/-rFGeQ41R-Y/w-d-xo.html 🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : th-cam.com/video/Fs3wCE_PIdk/w-d-xo.html 🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : th-cam.com/video/si9RvixcEdY/w-d-xo.html
மதுரை mgr bus stand வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடி வந்து அங்கிருந்து உத்திரகோசமங்கை செல்லலாம் இல்லை ராமநாதபுரம் சென்றால் அதிகம் அவ்வூருக்கு பேருந்துகள் உண்டு... 😍
கேள்விபடாத ஒரு வரலாற்றை தெரிந்து கொண்டேன். உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பணி சிறக்க மீண்டும் மனதார வாழ்த்துகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் சென்று தரிசிக்கிறேன்.தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான தகவல்கள் தெரியபடுத்தியதர்க்கு மிக்க நன்றி🙏💕 இது வரை நான் போனதில்லை இந்த ஊரை கேள்வி பட்டதும் இல்லை இந்த காணொளியை கண்ட பிறகு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று உள்ளம் ஏங்குகிறது.
New Video Link : th-cam.com/video/-O-z3ICKDZ8/w-d-xo.html New Video Link : th-cam.com/video/-O-z3ICKDZ8/w-d-xo.html ❤️ உலகின் முதல் விஷ்ணு கோவில் மற்றும் திருச்சி ஶ்ரீரங்கம் கோவில் பற்றிய பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கொண்ட வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது காணத்தவறாதீர்கள் ❤️🙏🏻
I born and brought up here. Glad to hear the history from you and it is absolutely valid. Most of the people do not know and still it is not so popular as Rameshwaram temple. Thanks for highlighting special about the place with this video..
நாங்கள் இந்த கோவிலுக்கு சென்று ஐயனை, அம்மன் தரிசனம் செய்து 4 நாட்களில் ஒரு சந்தோஷமா விசியம் நடந்துச்சு உங்கள் பதிவு பார்த்த பிறகு தான் இந்த கோவிலுக்கு சென்றது நன்றி
Iam already went to this temple twice iam very lucky. Ennaku anga erukum mangaleshwarar lingam meal erukum malaiya en kaluthumeala pootanga I was blessed by god shivan om namah shivaya 🙏🙏🙏🙏
எங்க அப்பா சிவபெருமானுடைய கதையையே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீனவப் பெண்ணை திருமணம் செய்வது போல் திரைக்கதை எடுத்துள்ளார் ஓம் நமசிவாய ஓம் ஆதி சக்தியே போற்றி
@@ஒளியும்ஒலியும்-வ4ர திராவிட சொல் ஆங்கிலேயர்கள் வந்த பின்பு தான் உருவானது. தமிழர்களின் வரலாற்றை அனைத்தும் திராவிடர், பிராமணர்கள் திருடி விட்டு இப்போது யார் தமிழர்கள் என்று கேட்கிறார்கள். 😧😦
@@ஒளியும்ஒலியும்-வ4ர. தமிழகத்தில் உள்ள கோயில்கள் எல்லாம் பிறகு என்னது? அந்த கட்டடக்கலைக்கு பெயர்தான் தமிழக கட்டடக் கலை. தஞ்சை பெரிய கோயில் திராவிட கட்டடக்கலை நீங்கள் சொல்வதுதான் சரி என்று எதுவும் கிடையாது சகோ, தவறை உரக்கச் சொன்னாலும் தவறு தவறுதான். வரலாறு தெரியாமல் தவறாக பதிவிட வேண்டாம். ஆதிகுடி யிலேயே மூத்த குடி தமிழ் குடி, அது திராவிட கூடிய அல்ல.
when I can worship this holy temple, that is the purpose of my birth .By Gods grace I have this precious chance to hear and see yr vidio.TQ sister. God bless U for the longer life.
T ,N , TRENT, you 💗 News Video Great,MAM 🙏 OM NAMATSIVAYAM SIVASACKTHI, AMMA 💗 29 ,9 ,24 ,Uthragosamanki govil ,, Ulavarapani, Selvam,poivangim. OMG super govil ❤
Om Namah Shivaya.....I don't know what to say, India is really amazing country with lots and lots of mysteries. I'm Malaysian and I upset not born there. So many historical temples and places.😱 Omg. Shiva shankara when I will get blessed from u to visit your temples, eagerly waiting 😔. Om Namahshivaya
As per sages, Malaysia is a part of barath or akanda barath. Everyone in barath is blessed to be born near a ancient place of divinity. U r blessed to be born near langavi. I'm born in kanyakumari 🙏 Hope u appreciate everyones existence in this vasudevakutumbam. Om namo nama shivya 🙏🙏🙏
இந்த மாதிரி ஏராளமான அற்புதமான திரு கோவில்கள் நிறைந்த மாநிலம் தான் நமது தமிழ் நாடு, இது அறிவியல்புரமாக நிருப்பிக் கப்பட்டுள்ளது . இதை முறையாக நல்ல சுற்றுலா தலங்களாக ஆக்க நமது திராவிட அரசாங்கம் செய்ய வில்லை. இதன் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் நமது தமிழ் நாட்டிற்கு. இதன் மூலமாக நமது தமிழ் மொழி எவ்வளவு முக்கியமான மொழி என்று பிற மாநிலங்கள் மக்களுக்கு ம் , பிறநாட்டு மக்களுக்கும் புரியவரும். தமிழ் மொழி தனகவே வளர்ச்சி அடையும், ஏன் என்றால் இது ஒரு கடவுள் மொழி, தமிழ் மொழியை யாரும் அழிக்க முடியாது 👍👍👍👍👍🕉️🙏💐
ராவணன் போல் ஒரு சிவ பக்தனும் கிடையாது..அதே நேரம் உலக அழகி மன்டோதரி போல் சிவ பக்தையும் கிடையாது...... அந்தளவுக்கு ராவணையும் மன்டோதரியையும் சிவனுக்கு மிகவும் பிடித்தவர்கள்
Yes yes my appa use to tell abt this temple full of goosebumps moment 4 me while watching this video. All God's grace blessing near our native.🔥🎊😍. எல்லாம் சிவா மயம்🔥
என் சொந்த ஊர் நான் ஒருமுறைதான் மரகதலிங்கம் தரிசனம் கிடைத்தது பிழைப்புக்காக வெளிநாட்டு வேலைக்கு வந்துவிட்டோம். சரியான நேரத்தில் மரகதலிங்கம் காணமுடிய வில்லை மனம் ஏங்கு கிறது ஓம் நம சிவாயா🙏🙏🙏🙏
நான் ஒரு சுற்றுலா துறை ஓட்டுநர். இராமநாதபுரம் சென்று விட்டு கன்னியாகுமரி செல்லும் போது வழியில் இந்த ஊரின் பெயரை பார்த்தும் என் வாகனத்தை அந்த நந்தி தேவரே ஓட்டி வந்தார். அதுவும் பத்து கிலோ மீற்றருக்கு மேல்... மரகத நடராஜரை தரிசனம் செய்துவிட்டு வந்தோம். தமிழகம் வந்த சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் அடுத்த முறை என் குடும்பத்துடன் உத்திரகோசமங்கை சிவபெருமானை தரிசிக்க வேண்டும்... ஓம் நமசிவாய போற்றி... தென்னாட்டுடைய சிவனே போற்றி. எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🙏🙏🙏🙏
🔴 சமயபுரம் மாரியம்மன் கதை : th-cam.com/video/VMHh5-MBS8c/w-d-xo.html
🔴 மாரியம்மன் பிறந்த கதை : th-cam.com/video/tVzMJfHhP9k/w-d-xo.html
❤️ திகிலூட்டும் 4 உண்மை கதைகள் : th-cam.com/video/4Dqm_WwBB_U/w-d-xo.html
🔴 காகத்திற்கு உணவு வைப்பதால் கிடைக்கும் நன்மைகள் : th-cam.com/video/jQCwO47-Yto/w-d-xo.html
🔴 பாம்பை ஏன் நம் முன்னோர்கள் வணங்கினார்கள் : th-cam.com/video/RPY15PCIZCY/w-d-xo.html
🔴 நாரத முனி ஏன் விஷ்ணு பகவானை சபித்தார் : th-cam.com/video/u3Qlh1iUzm0/w-d-xo.html
🔴 காசி பற்றிய வரலாறு : th-cam.com/video/FeoMoTthO3I/w-d-xo.html
🔴 கடலுக்குள் கிருஷ்ணர் வாழ்ந்த துவாரகா : th-cam.com/video/8jzlf9U7dMI/w-d-xo.html
🔴 கலியுகம் பற்றி 5 கசப்பான உண்மைகள் : th-cam.com/video/Q16jhlxEsG4/w-d-xo.html
🔴 சத்தியவான் சாவித்திரி கதை : th-cam.com/video/WbBbgSwn2hY/w-d-xo.html
🔴 மகா சிவராத்திரி வரலாறு : th-cam.com/video/g73uyzxummU/w-d-xo.html
🔴 உலகின் முதல் சிவன் கோவில் : th-cam.com/video/ubAfpkL86DI/w-d-xo.html
🔴 உலகின் முதல் விஷ்ணு கோவில் : th-cam.com/video/-O-z3ICKDZ8/w-d-xo.html
🔴 திருப்பதி தங்க கிணறு ரகசியங்கள் : th-cam.com/video/g_C82v8cKc8/w-d-xo.html
🔴 ஐயப்பன் பிரம்மச்சாரி இல்லை : th-cam.com/video/LPTjn7-o5iQ/w-d-xo.html
🔴 மருதாணி செடியின் முன்ஜென்ம வரலாறு : th-cam.com/video/1FtXJtcNOKk/w-d-xo.html
🔴 துளசி செடியின் முன்ஜென்ம வரலாறு : th-cam.com/video/2FPBGRUnF2I/w-d-xo.html
🔴 வேப்பிலையின் முன்ஜென்ம வரலாறு : th-cam.com/video/5sol0NYVUAc/w-d-xo.html
🔴 சந்திரனுக்கும் குருபகவான் மனைவிக்கும் பிறந்தவரா புதன் : th-cam.com/video/YH-DvJ-Dloc/w-d-xo.html
🔴 18ம் படி கருப்பசாமி வரலாறு : th-cam.com/video/airV0yj8YE0/w-d-xo.html
🔴 24 avatars of lord vishnu : th-cam.com/video/-rFGeQ41R-Y/w-d-xo.html
🔴 நரசிம்மரை ஏன் சிவபெருமான் வதம் செய்தார் தெரியுமா : th-cam.com/video/Fs3wCE_PIdk/w-d-xo.html
🔴 சிவபெருமானை ஏன் காலால் மிதிக்கிறாள் காளி தேவி : th-cam.com/video/si9RvixcEdY/w-d-xo.html
மாரியம்மன் பிறந்த கதை
Aàaaàà0000àaaaaaaaaaàaaaaaa
❤
AAQAAQAAAQAQAQQQAQAAAAAQAQAAQQAQAAQQAAQQAAQQAAQAAQQQQQAAQAAAQQQAAQQAQQQQAQAAQQQQAQQAQQAQAQAQQAAQQAQQQQQQAQQQAAQAQQAQQAQQAQQQQAQAQQAAQQQQQAAQQQAAQAQQQQQAAQAQQQQQQQQQAQAAAQQQAQQAAQQQQAQAAAAQAAQAAQAQQAQAQAAQQAAQQQQQAQQAQAQQAQQAAQAQAQAQAQAQQAAAAQAQQQAQQQAQQAQQAAQAQQAQQQQQAQAAQAAAQQAQAAAQAQAQQAQQQQQQQAAQQAQAQQQAAQQAQAQAAAQQQAAQQAQAQQQQAAQQAAAQQAAQQQAQAAAAQQQQQQAAQQQAQAAQAQQAAQQQQAQAQAAQQQQAQQQQQAQAQQQAAQAQQQQAAAQAAQAQQAQAQAAAQQQQQAAAQQQAQAQAAAQAAQAQAQQQAQAQAAQQQQQAQAQAQQQAQQAQAQQQAQQAQQAQQAQAQQAAQQAQQAQQQAQAAQQQQQQQAQAQQQAQAQQQAQAAQQQQQAQQAQAQAQAQAAAQQQAQQQAQAQAAQQAQAQAQQQQQAAQAQAAQAQAAQQQQAQQAQAQAQQQQAQAQQAQAQAAQQQQQQQQQQAQAQAQQAAAQQQAQQAAQQAAAAQAQQQQQQQQQAAAQQQAQQQAQQQQQAAAAAQQQAAQAQQQAQQAQQQQQQAQQQAQQQQAAAAQQAQQQQQAQAQAQQAQQQAQAQQQQAQAAQQQQQAQQQAQQQQAQQAAAQQAAQAAAAQQQAQAQQAQAQAQQAQQAQAAQAAAQQQQAAAAQAQAQQAQQAAAAQQQAQAAQAAQQQQAQQQQQAQQAQQQAQQQQQAAQQQQAAQQQQQQQAQQQAQAAQQAAQAQQQAQQQAQAQQQQAAQAQAQQAQQQQQAQQAAQQQQAQAQAQQQAQQQQAQAQQQQAAQQQAQAQAAQQAQQAQQAAQQAQAAQAQAQQAQQAAAQQQQAQAAAQAQWQQQAQQQQAQQQQQAQQQAQQQQAQAQQQQQAAAQAQQQAQQAQQQAQQQAQAQQQQQQAQAQQQAQAQQQQQQQQAQQAQQQQQAQQAQQQAAQQQQQAQAQQQQAAAQQQAQQAQAQAQAQAAAAAQAQQQAQAQAQQQQQQQQAAQAQQQQAAAAQQQAQAAAAAQQQQAQQAQAQQQQQAAQQAQQQAQAQQAQAQAQQQAQQAAQQQAQQAAAAAQQQAQAQQQQAQAQQQQAAQQQAQAQAAQQAQQQAQAQQQQQQQAAAQAQQQQQAQQAQQQAQQAAQQAQQQQAAAQQQQQQQAQAQQQAQAQQQAQQQQQAQQAQQQAQAQQQAQQQAQAQQAQQQQAQQAQQAQAQQQQQAAQQQQAQQQQQQQAAAAQQQQAAAAQQQAQQAQAQQAAQQQQQQQAQAQQQAQQQQQAQAQQAQQQQAQQQAQQAAQQQAAAAAQQQQQAQQAAAQQAQAQQQQAQAAAQQQAQQQQAAAQQQQAQQQQAQQAAAQAQQAQQQQAAQQQQQQQQQAQQAAAQQAQQQAQQQAQQAAQQQQAAAQAQQQQAQAQAAQQQAQQQQAQAQQAQAQAQQAQQQQAQQQAAAAQAQQQQQQAQAQAQAAQQQQAQQQQAAAQQAQAQQQAAQQQQQAAAAQQAQAQQQQQAQQAQQQQAQAQQQQAQQAQAQQQAQQQAAQQAQAQQQAQQAQAQQAQQAQQAQQQAQQQQQQQQQQAQQAQQQQQQAQQQQAAQAQQQAQQQAQAQQAAQQQQAQAAQAQQQAAQAQQQQAQQQQAQAQAQQQQQQAQQQAAQQAQAQQQQQAAQQQQQAQAAAQQAQQAQQQAQAQAQQQQQAQQQAQQQAAQQQQAAQQQQAQQQQQAQQQAQQAQQQAQQQQAQAQQQQQQAQQQQAQQAQQAQAQQAQQQQAAQQQAQQQAQQAAQAQQQAQQQQAAQQAQQAAQQQAAAQQQQQQQQAQQAQAQQAQQAAQQQAQQQQAQQQQQAQQQQQQAQAAQAQQQQQQQQAQQQAQQAQQAAAAQQAQAQQQAQQQQAQAQQQQQQQAQQAAQQAAQQAQAAQQQQQAAQQQAQQQAAQQAQQQQQAQAQAAQQQQAQQQQQQAAQAQAQQQQAQAQAQQAQQAQAQQQQQAAQQQQQQAAQQQQQQQAQQAQQQQAQAQQAQQAQQQQAAAQQQQQQQAQAQQQQAAQQAQQAQQQQQAAAQAQQAQQQQQQQQQAQQAQQQQQQAQAQQQQQQAQAQQAQAQAQAQQQAQQQQAQQQQAQAQAAQQAQQQQAQQQQQQQQQQQQQQAQAQQQQAQQQQQQQQQAQQAQQQQQAQQQAQAQAQQQAQAQAQQQQQAQAQQQQAQAAQQQQAQAQQAQQQAQAQQAAAQQAQAQAQAQQQAQQAQAAQAAQQQQQAQQQQQQQQQQAQQAAQQQQQAQQQQAQAQAQQQQAAQQQQQQQQQAQQQQAQQQAAAAQQQQQQAQQAQQQQQQAQQQQQQQQAQQQQAAQAQQAQAQAQQQQQQQQAQQAQQAQQQAQQAAQQQQAQAQQQQQQQAAAQAQQQAAQQQQQQAQQQQQQQAQQQAAQQQAQQAQQQQQAAAQQQAQAQQQQAQAQAQQQAAAQAQQQAQQAQQAQAQQQQAQAAQQQAQQQAQQAQQAQAQQAQQQQQQQQAQQQAAQAQQWQQAQAQAQQQQQQQQQQQAQQQQAAQQQQQQQQQAAAQQAQQQQQAQAAQQQQQQQQQAQAQAAQAQQQQQQQAQQAQAQQAQQQQQAQQQQAQQQQQQQQQQQAAQQQAQAQQQQQQAQAQQQQQQQAAAQAQQQAQQQAQQQQQQQQQAQAQAQAQAQAQQQAQQAAQQQQAQAQAQQQAQAQQQQQQAQAQQQQAQAQAQAQQAQAQQQAQQQQAQQQAQQAQQQQQQQQQQQQAQQQAQQQAQQAQQQQAQAAQAQAQQQQQAQQQQAQQQQAQQQAQQQAAQAAQAQQQAQAAAQQQAQQQQQAQQQQAAQQQQAQQAQAQAQAQAQAQAQQQAQAQQQQQQQAQQQQQAQAQQAQQQQQAQQAAQQQAQQQQAQAAAAQQQQQQAQAAQQQAAQQQQQQQQAAQQQQQQQAAQQAQQAQAQAQQAQQQQQAQAAQQQQAQQAAAQQAQQQQQAQQQAQAQQAQQAQAAQAQQQQQAQAAAQAQQQQQAQAQQAQQQQQQQAAQQQAQQAAQQQQQQAQQAAQQQQAQQQAAAQQQAQQQQQQAQQAQQQAQQQQQQQQQQAQQQAQAQQQQAQAQQQQQQAQQAAAQQAQQQAQQAQAQQQQQAQQQQQQQAQQQQQQQQAQQQQQAQQAQQQAQQQAQAAQQQAQQAQQQQQQQQQAQQQQQQQQQQQQQAQQQAQAAAQAQQQQAQQQAAQQQQAQQAQAQAAQAQAQAQAQQQQQQQAAQQAQAQAQQQQAAQQAQQQQQQQAQQQQQQQQQAQQQQAQQAQAAAQQAQQQAQQAAQQAQQQQAAQQAQQQQQQAQQQAQQQAQAQQQAQAQAQQAQQQAAAAAQQQQQQQAQAQAQAQAQAAAQQAQQQQQQAQQAQAQQQAQQQQQQAQAQAQQQQAQAAAAQQAQQQAQQAQQAAQQQQQQAAAAQQQQAQQQAQQQQQQAQQQAQQQAQQQAQAQAQQAQQQAAQAQQQQAAQAQAQQQQAQAAAQQQQQAQAQQAQQAQQQQQAAQQAQQQQQAQQAAAQAQQQAQQQQAAQQQQQQQQAQAQQQQQQAQQQAQQAQQAQQQQQAQQAAQQQQQAQQQAQAQQQQQAQQQQAAQAQQQQQQQAQQQQQQQQAQAQQQQAAQQQQAQQQAQQQQAQQQQQAQQAQQQQQQQQQQQAQAQAQQQQAQQQQQAAAQAQAQAQAQQAQAQAQAQQQQQQAQQAQQAQQQQAQQQAQQAQAQQQQQQQQQAQQQQQQQAAAQQAQQQQQQQQAQAAQAQQQQAQQQQAQQAAQQAQQAAQQQQQAQQAAQQQQQQQQQAQQQQQQQQAQAAAAAQQQQQQQQQQQAAQAQQQQQQQAQAAQQQQAQQQQAQQQQQAQQAQQAQQAQQQQAQAAQAQQQQQAAQQQQQQQQQAAQQQQAQQAQQQAAQAQAQQQQQQAQAQQAQAQQQQAAQQQQQQQQQAQQAQQQAQAAQAQQAAQAQQQQQQAAQQAQQQQAQQQQQQQQQQQQQQQAQQQQAQAQQQQAAQAAQAQQQQAQQQAQQAQAQQQQQAAQAQQQQQAQQQAQQAQAQQAAAQAQAQAQAAQQAQQQQAAQQQAQQAQAQQQQAAQQQQAQQQAQAQAAQQQQQQAQQQAAQAAQQQQQQQQQAQQQQAAQAQQQAQQQQAQQAAAAQQQAQQQQQQQQQQQQQAAAQQQQQQAQAAQAQAQQQQQQQAZQQQQQQAAQQQQAQAQQQQQQQQQQQAQQQQQAQQQQQQQQQAQAQQQQQQAQAAQQQQAQQAQQQQQQQAQQQQQQQQQQAQQQAQQZQQQAAQAQQQQQAAQQAAAQQQQAQAQQAQAQQQQQQQZQQQQAQQQAQQAQQQAQAQQAAAQAQQQQQQAAAQQQQQQAQQQAAQQQQQQQAQQQAAAQAQQQQAQQQQQQQAQAQAQQAQQQQQQQAAAQAAAQQQQQQQQQQAQQAAQQAQQQAQQQQQQAQAAAAQQQQQQQQQAAAAQAQQQQAQQAQAQQAQQQQAAQQQQAQQQAQAAQAWQQQQQQQAAQQQAQQQQQQAAAAQQQQQAQQQAQAQAAQQAQQQQAQQQQQQQQAQAAQQQQAQQQQQAAAAQQAQQQAQAQQAAAAQQQQQQQAAAQQAQQQQQAQQAAAQAQQQQQAQAQQAAQQQQQAAQQAAAQQQQQAQQAQAQQAQQAQQAQAQAAAAQAAAQQAQAAAQAQQAAQQQQAAAQQQQQAQAQAQAAAQQQQAQQQQAQQQQQQAAQQQAQAQAQAAQQQQQQQQAQQAQQQAQQAQAQQQAQAQQZQAAAQQQQQQQAQAAAAAQQAAQQQAAQQQQQQQAQQQAAQQQAQQQAQQQAAQQQQQAQQQQAAQQQAQQQQAQQAAAQQQQAQQQQAQAAQAQQQQQQQQAQAAAQQQQQQQQAAAAQQQQQQQQQAQQQQQQQQQQAQQQQQAQAQQAQQQQQAAQAQAQAQAQQQQQQQAQAAAQQQQQQQQQAQAQQQQAQQAQAQQQQQAQQAQAQQAAAQQQQQQQQQAQAAAAQQQQAQQQAQAQAQQQAQQQAQQQAAQQQAQQQAQQQQQAAAAQQAQQQQAQQQQQAQAQQQQQQAQAAQAAAQAQQQAQQQAAQQQAQQQQQQQAQAAAQQQQQQAQQQAAAQQQQQAQQQAQQQQQQQQQAQQAAAQQQQQQQQQQAAQQAQQQQQQQQQQQQQQQAAAQQQQZQQQQQAQAQQAQQQQQQQQQAAAQQQQQQAQQQQQAAQQQQQAQAQAAaqqqqqaQQAQAQQQQQQAQAQQQQQQQQQQQAQAQQQQAQAQQAQQQQQQAAQAQQQQQQAQAQAQQAQQQQAQAQQQQQQQQAAQAQQQQQQAQQAAQQQQQQAQQAQAQQQQQQQQQQQQQQQQQAQQAQQAQQAAQQQQAQQQQQAQQQAQAQQQAQQQAAQQQQQQQQQQAAQQQQQQAAAQQQQQQQQQQQQQQQAQAQQQQQQAAQAQQQAQQQQQQQQQAQAQAQQQQAAAQQAAQQQQAAAQQQQAQQAAQAQQQAQQAAQQQAAAQQQAQQQAQQQAQQQQQAQAAQAQAAAQQQQAQQQAAAQQQQQAQQQQAQQQQQQQQQAAAQQQQQQQQQQAAAAQQQQQQQQQAQQQQQQAAQQQQQQQQQQQQAQQQQQQQQQQQAQAQQQQQAQAAQAQAQQQQAQQAAAAQQQAQQAAQQQQAAAQQQQQAQQQAAAAQQQQQQQAQQAQAAAQQQQQQAQQAQQAQQQAQQAQQAQQQAQQAQQQQAAAQQQAQQAQQQQAQQQQQQQQQAQAQQQAQQQQAQAAAQQQQQQQQQAAQAAQQQQQQQQQQQAAAQQQQQQAQQQAQQQQQQQQQAQQQQAQQQQAQQQAQQAAQQQQQQQQAQAQQQAQQAWQQAQAAQAQQQQQQQQAQQAAQQQQQQQQQAAQAQAQQQQQAQWAAQQQQQQQQQQQQAAQQQQQAAQAQQAAAQQQQQQQQAQAAAAQQQQQAQAWQAAAQQQQQAQQQQAQQAQQQQQQQQQQQQAAQQQQQQWAAQQQQQQAQQQQQQQAAQAAQAQAQQQQQQAQAAQAQAQQQQQqqqqQqqaqaqAqaqqQqaqQaqQqqqQqqqaqaaAaqqqaqAaaqqqqqqqqaaaqqqqQqqaQAqaaqaqaaqqqqqqqAaqqqaqqqqaqqqqqqaqqqaaaQqqqaqqqqqqAaaq😊😅😊
❤
கண்டிப்பாக வாழ்வில் ஒருமுறையாவ்து போக வேன்டும் என்று தோன்றுகிறது👍 🙏 இது ஒரு நல்ல பதிவாக இருந்ததற்கு நன்றி
என் அப்பன் சிவனுக்கு எங்கேயும் எப்போதும் பெருமைதான்
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏🙏🙏🙏🙏
அருமையான தகவல் நீண்டவருடமாக இந்த கோவிலுக்கு செல்லவேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன் கூடிய சீக்கிரம் செல்வேன் நன்றி
kandipa shivan arulal kandipa nadakum
😊 ஓம் நமச்சிவாயம் ஓம் நமச்சிவாயம் ஓம் நமச்சிவாயம் ஒரு முறையேனும் உன்னை தரிசிக்க அருள் புரிய அப்பா
சூப்பர் வாழ்வில் ஒரு நாளாவது சென்று வரக்கூடிய கோவில்
சூப்பர்சிங்கர் நேரில் சென்று சாமி தரிசனம் செய்ததுபோல் இருந்தது.நன்றிவணக்கம்
🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🥰
ஓம் நமசிவாய என் வாழ்நாள் முடியரதுக்குள்ள கண்டிப்பா இந்த கோவிலுக்கு போயிட்டு என் அப்பனை வணங்குவேன்
இராமநாதபுரம் மாவட்டம் வாங்க
Custom bro
Nan entha area
2 kovil ullathu uthiragasamangai .varaki Amman 2deivom ullathu
நானும்
கண்டிப்பாக இந்த கோவிலுக்கு செல்ல ஆசை அதற்கு சிவபெருமான் எப்பொழுது ஆசி அளிப்பார் என்று இருக்கிறேன்
அன்பு சகோதரிக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். மிக அருமையான தகவல்களை சொல்லியிருக்கிறீர்கள். அந்த பழமையான சிவன் கோவிலுக்குச் சென்று வர ஆவலாக உள்ளேன்.
No no
@@petchimuthu9638 puriyala. Ethukku no சொல்றீங்க நு தெரியல
ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்துகொண்டு இப்பொழுதுதான் இக்கோவிலின் பெருமையை உணர்ந்துகொண்டேன்....... 😍😍.. ஓம் நமசிவாய🙏🙏🙏🙏....
🙏🏻🙏🏻🙏🏻
Iyya intha Kovil adress anuppunga
மதுரை mgr bus stand வந்து அங்கிருந்து ராமேஸ்வரம் செல்லும் வழியில் பரமக்குடி வந்து அங்கிருந்து உத்திரகோசமங்கை செல்லலாம் இல்லை ராமநாதபுரம் சென்றால் அதிகம் அவ்வூருக்கு பேருந்துகள் உண்டு... 😍
இந்த இடம் எங்க இருக்குனு சொல்லுங்க pa
@@r.abiramir.abirami8736 Ramanathapuram varanum...rameshwaram
கேள்விபடாத ஒரு வரலாற்றை தெரிந்து கொண்டேன். உங்கள் முயற்சிக்கு எங்கள் வாழ்த்துக்கள் வணக்கங்கள் பணி சிறக்க மீண்டும் மனதார வாழ்த்துகிறேன். கண்டிப்பாக ஒரு நாள் சென்று தரிசிக்கிறேன்.தகவலுக்கு மிக்க நன்றி🙏🙏🙏🙏🙏
தென்னாட்டுடைய சிவனே போற்றி எண்ணாட்டவர்க்கு இறைவா போற்றி ஓம் நமச்சிவாய 🙏 சதுரகிரி ஈசனே❤️
சிவனின் பிள்ளைகள் பயம் அற்றவர்கள்
தென்னாடுடைய சிவனே போற்றி.என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று திருத்தம் செய்தால் சரியாக இருக்கும்.
@@mnallusamy2327 சிவபுராணம் மின்
ஸ்3வ்வெனம்
@@mnallusamy2327 ll
புதிய தகவல்களை கொடுத்தமைக்கு நன்றி சகோ....🙏🙏🙏😍🔥
thank you so much bro ❤️🙏🏻
மிகவும் அருமையான தகவல்கள் தெரியபடுத்தியதர்க்கு மிக்க நன்றி🙏💕 இது வரை நான் போனதில்லை இந்த ஊரை கேள்வி பட்டதும் இல்லை இந்த காணொளியை கண்ட பிறகு ஒரு முறையாவது சென்று வர வேண்டும் என்று உள்ளம் ஏங்குகிறது.
மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️🙏🏻
நன்றி.என் ஊர் இராமநாதபுரம்.நிறைய அதிசயங்களை தெரிந்து கொண்டேன்.நன்றி வணக்கம்.ஓம்நமச்சிவாய
நன்றி. அருமையான முறையில் விளக்கம் கொடுத்தீர்கள். God bless you 👍🙏🏻
New Video Link : th-cam.com/video/-O-z3ICKDZ8/w-d-xo.html
New Video Link : th-cam.com/video/-O-z3ICKDZ8/w-d-xo.html
❤️ உலகின் முதல் விஷ்ணு கோவில் மற்றும் திருச்சி ஶ்ரீரங்கம் கோவில் பற்றிய பல ஆச்சரியமூட்டும் தகவல்கள் கொண்ட வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது காணத்தவறாதீர்கள் ❤️🙏🏻
U
Super
Q
.
.kcwCrop
Oo
🙏 அருமை வாழ்த்துக்கள் 💝🙏 தகவல் தந்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 💝😍🤝
Migavum arumai ah irunthathu arputham om namah shivaya namah Om sakthi parashakti... Thiruchitrambalam🕉️🌺🙏
இப்போது சிமெண்ட் மூலம் கட்டப்பட்டு கோவில் வளர்வதை விட அரசு மக்களின் எண்ணங்கள் புரிந்து பழைய கல் கட்டணங்களை காப்பாற்ற வேண்டும்.
I born and brought up here. Glad to hear the history from you and it is absolutely valid. Most of the people do not know and still it is not so popular as Rameshwaram temple. Thanks for highlighting special about the place with this video..
thank you ❤️🙏🏻
Thangakani patri theriyamal than irukkum.ethu theiva rgasiyam
எல்லாவற்றிற்கும் ஆதியாக இக்கோவில் எனக்கு தோண்றுகிறது 😊
ஈசா போற்றி 🙏
நாங்கள் இந்த கோவிலுக்கு சென்று ஐயனை, அம்மன் தரிசனம் செய்து 4 நாட்களில் ஒரு சந்தோஷமா விசியம் நடந்துச்சு
உங்கள் பதிவு பார்த்த பிறகு தான் இந்த கோவிலுக்கு சென்றது நன்றி
அருமை யா சொன்னீங்க நானும் சென்றருக்கிறேன் நீங்கள் சொல்லும்போது இன்னும் ஆவலாய் உள்ளது தெய்வங்களை பற்றி பேசினாலே பாரமானந்தம் தான் ஓம் நமசிவாய
🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய
🙏🙏🙏🙏🙏
நான் அடிக்கடி சென்று தரிசிக்கும் சிவன் கோவில் உத்திரகோசமங்கை, இன்றும், நேற்றும் கூட அய்யனையும் அம்மாவையும் தரிசனம் செய்து வந்தேன்
நீங்கள் மிகவும் கொடுத்து வைத்தவர். எனக்கு இன்னும் அவரை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்க வில்லை.
நல்லது மகராசி, எனக்குத் தெரியாத சிறந்த தகவலைக் கொண்ட அருமையான பதிவு
8
Super super super inga unga video ellame miga sirappu.romba payanulla thagaval ellarukum.thank u so much.Ranjani
இந்த கோயிலுக்கு பல ஆண்டுகளாக போக வேண்டும் என்று நினைத்து கொண்டு இருக்கின்றேன். ஆனால் அதற்கு இன்னும் நேரம் வரவில்லை 🙏
வரவேற்கிறோம் இருக்கும் இடத்தில் தரிசிக்க
Engalathu vooru than uthira kosa mangai,, itharku perumai kollkirean
Enaku last month poga chance kidaichuthu sir.. romba super ah irunthanga..
Neega எந்த ஊரு
அருமையான தகவல்களை கொண்ட பதிவுக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி🙏🙏, வாழ்க வளமுடன்🙏🙏, ஓம் நமசிவாய நமஹ🙏🙏
நல்ல பதிவு தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்
Yes. இந்த திருக்கோவில் தரிசனம் செய்ய வேண்டும் என்று மிகவும் ஆவலாக உள்ளேன்
சிவபிரான் அருள் இருந்தால் மட்டுமே நடக்கும்
🙏🏻🙏🏻🙏🏻
எம்பெருமான் கூப்பிட்டால் மட்டுமே நாம் செல்ல முடியும்....
அருள் தருவாய் எம்பெருமானே 😘😘😘
மிக நன்றாக இருந்தது
புதிய தகவல்
Iam already went to this temple twice iam very lucky. Ennaku anga erukum mangaleshwarar lingam meal erukum malaiya en kaluthumeala pootanga I was blessed by god shivan om namah shivaya 🙏🙏🙏🙏
Thank you for your sincere fa me
A bout the temple sir
நான் உத்திரகோசமங்கை சென்றவந்துள்ளேன் மிகவும்அருமை மன அமைதி கிடைக்கும்.
Address sollunga bro
Indha tempel enga iruku
@@raj-re9xx ராமநாதபுரம் District பரமக்குடி பக்கம் bro
அருமையான வீடியோ பதிவு ஓம் நமச்சிவாய போற்றி
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டு🙏🌄👍💪
🙏🏻🙏🏻🙏🏻
Ramanathapuram ❤️ திரு உத்திரகோச மங்கை ❤️ my native place
super
Yatha uiru
Ella sannadhiyum parthu irukkingala
@@umathaker8693 ama bro enga voorunu solren ellam சன்னதியும் pathurukken bro
Pls send Google map. And address
Om nama shivaya
Arumayana thagaval ,ungal azhagiya kuraliley,theriyatha vatrai therithukondom
அந்த சிவன் அருள் எல்லோருக்கும் கிடைக்கவேண்டும். ஓம் நமசிவாய. அந்த பெண்னின் குரல் ஸ்பீட் அருமை.. நானும் அங்கு செல்ல வேண்டும் என்று ஆர்வமாக உள்ளது
🙏
@@thanusu3026 அந்த பெண்னை பார்பதற்காவா?
Rama,samay@@thanusu3026
உத்தர கோச தலவரலாறு எடுத்தியம்பிய சகோதரியின் குரல் அருமை!!தங்களுக்கு சிவனருள்கிட்ட வாழ்த்துக்கள்!!!!!
I visited 2 times with my family..super temple..I search this from google and then went this temple in 2019..God bless me and all
1st comment waiting karthik anna 😍
thank you so much bro ❤️🙏🏻
அருமையான பதிவு. விளக்கம் நல்ல முறையில் இருந்தது . நன்றி மகளே
எங்க அப்பா சிவபெருமானுடைய கதையையே நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மீனவப் பெண்ணை திருமணம் செய்வது போல் திரைக்கதை எடுத்துள்ளார் ஓம் நமசிவாய ஓம் ஆதி சக்தியே போற்றி
சிவ. சிவ. ஓம் நமசிவாய. மிக. மிக. சிறப்பாக. உள்ளது
Listened to this audio saveral times. Each time got a new information.
Thanks for all the hard work in bringing valuable information.
அருமையான பதிவு ஒரு முறை சென்று வர உள்ளேன்
ஓம் நமசிவாய🙏🙏🙏 Hi sisters our team gone to his temple 2years back, its very super ஓம் நமசிவாய🙏🙏🙏🌸🌸🌸🐚🐚🐚
Sivan
மெய் சிலிர்க்க வைத்த தகவல். அரிதான பொருளை அறிய வைத்ததற்கு மிக்க நன்றி!
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய அன்பே சிவம் என் உயிரே சிவம்🙏 சித்தன் போக்கு சிவன் போக்கு🙏 சித்தன் வாக்கு சிவன் வாக்கு 🙏திருச்சிற்றம்பலம்🙏
🙏🏻🙏🏻🙏🏻
Perumalpattunutthiettu
uttrakosa mangai vera levela irukkum full awesomeness
அருமையாகச் சொன்னீர்கள், ஒரே ஒரு பிளை மட்டும் திருத்திக் கொள்ளுங்க, திராவிடக் கட்டடக் கலை அல்ல, தமிழக கட்டடக் கலை. 🙏
🙏🏻🙏🏻🙏🏻
இதை தான் நானும் நினைத்தேன்
தமிழகக் கட்டடக் கலை என்று ஒன்று இல்லை
@@ஒளியும்ஒலியும்-வ4ர திராவிட சொல் ஆங்கிலேயர்கள் வந்த பின்பு தான் உருவானது. தமிழர்களின் வரலாற்றை அனைத்தும் திராவிடர், பிராமணர்கள் திருடி விட்டு இப்போது யார் தமிழர்கள் என்று கேட்கிறார்கள். 😧😦
@@ஒளியும்ஒலியும்-வ4ர. தமிழகத்தில் உள்ள கோயில்கள் எல்லாம் பிறகு என்னது? அந்த கட்டடக்கலைக்கு பெயர்தான் தமிழக கட்டடக் கலை. தஞ்சை பெரிய கோயில் திராவிட கட்டடக்கலை நீங்கள் சொல்வதுதான் சரி என்று எதுவும் கிடையாது சகோ, தவறை உரக்கச் சொன்னாலும் தவறு தவறுதான். வரலாறு தெரியாமல் தவறாக பதிவிட வேண்டாம். ஆதிகுடி யிலேயே மூத்த குடி தமிழ் குடி, அது திராவிட கூடிய அல்ல.
அருமையான பதிவு மேடம் 🙏 ஓம் நமச்சிவாய வாழ்க 🙏 வாழ்க வளமுடன்
மண்ணுக்கு முன் பிறந்த மங்கை உத்தர கோச மங்கை. சிவன் பிறந்த ஊர். எங்க ஊர்.
Enga bro irugu
Eantha Maa vattam bro
ramanathapuram@@dhrunsri7004
அருமையான பதிவு அந்த கோவிலுக்கு செல்ல வேண்டும்
when I can worship this holy temple, that is the purpose of my birth .By Gods grace I have this precious chance to hear and see yr vidio.TQ sister. God bless U for the longer life.
T ,N , TRENT, you 💗 News Video Great,MAM 🙏 OM NAMATSIVAYAM SIVASACKTHI, AMMA 💗 29 ,9 ,24 ,Uthragosamanki govil ,, Ulavarapani, Selvam,poivangim. OMG super govil ❤
அருமையான தெளிவான பதிவு.. நன்றி தோழி 🥰
Nan intha koviluku poirukiren aanaal intha kovilin mulu perumaiyai ippothuthaan therinthu konden . Thanks for channel
பழமையான சிவன் கோயிலின் அருமையான தகவல்கள்
மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️🙏🏻
ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாய ஒம் நமசிவாயஒம் நமசிவாய ஒம் நமசிவாய
இது உண்மை எனக்கு தரிசனம் கிடைத்தது 🙏 ஓம் நமசிவாய🙏
arumai ❤️🙏🏻
இந்த பிரபஞ்சமே என் அப்பன் ஈசனின் திருவிளையாடல் 🙏ஓம் நம சிவாய வாழ்க 🙏வாழ்க 🙏
Om Namah Shivaya.....I don't know what to say, India is really amazing country with lots and lots of mysteries. I'm Malaysian and I upset not born there. So many historical temples and places.😱 Omg. Shiva shankara when I will get blessed from u to visit your temples, eagerly waiting 😔. Om Namahshivaya
As per sages, Malaysia is a part of barath or akanda barath. Everyone in barath is blessed to be born near a ancient place of divinity. U r blessed to be born near langavi. I'm born in kanyakumari 🙏
Hope u appreciate everyones existence in this vasudevakutumbam. Om namo nama shivya 🙏🙏🙏
@@ajanthk9531 beautifully said. 🙏
ஓம் நமசிவாய 🙏🙏🙏
🕉️நான் போயிருக்கேன் இனியும் போய் வழிபாடுவேன் சிவ சிவ🕉️
Very beautiful story and description. Never knew about this temple until now. Thanks to this video.
Semma ka kandippa ponum..😍😍
🙏🏻🙏🏻🙏🏻
ஓம் நமசிவாய நமக ஓம் நமசிவாய நமக
நீங்கள் கூறும் அனைத்தும் உண்மையே நான் சேலம் மாவட்டம் நான் அங்குள்ள சிவன் கோவிலை நேரில் சென்று தரிசித்து உள்ளேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️🙏🏻
இந்த மாதிரி ஏராளமான அற்புதமான திரு கோவில்கள் நிறைந்த மாநிலம் தான் நமது தமிழ் நாடு, இது அறிவியல்புரமாக நிருப்பிக் கப்பட்டுள்ளது . இதை முறையாக நல்ல சுற்றுலா தலங்களாக ஆக்க நமது திராவிட அரசாங்கம் செய்ய வில்லை. இதன் மூலமாக நல்ல வருமானம் கிடைக்கும் நமது தமிழ் நாட்டிற்கு. இதன் மூலமாக நமது தமிழ் மொழி எவ்வளவு முக்கியமான மொழி என்று பிற மாநிலங்கள் மக்களுக்கு ம் , பிறநாட்டு மக்களுக்கும் புரியவரும். தமிழ் மொழி தனகவே வளர்ச்சி அடையும், ஏன் என்றால் இது ஒரு கடவுள் மொழி, தமிழ் மொழியை யாரும் அழிக்க முடியாது 👍👍👍👍👍🕉️🙏💐
அற்புதம். ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான பதிவு நன்றி மெய்சிலிர்த்துவிட்டது ஓம் நமசிவாயா 🙏🙏🙏
Romba romba nandry. Let god bless you. Very good information. Very soon i must go to this temple.
thank you so much ❤️🙏🏻
Defenetly I will go this siva temple.
Good Explanation.
தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏 சிவசிவ சிவசிவ
ராவணன் போல் ஒரு சிவ பக்தனும் கிடையாது..அதே நேரம் உலக அழகி மன்டோதரி போல் சிவ பக்தையும் கிடையாது...... அந்தளவுக்கு ராவணையும் மன்டோதரியையும் சிவனுக்கு மிகவும் பிடித்தவர்கள்
🙏 🙏 🙏 🙏 Excellente nandri sivan kovil
I really lucky to ones have been there.. wonderful temple. God will bless me to go some more times...om namasivaaya..
🙏🏻🙏🏻🙏🏻
Yes yes my appa use to tell abt this temple full of goosebumps moment 4 me while watching this video. All God's grace blessing near our native.🔥🎊😍. எல்லாம் சிவா மயம்🔥
🙏🏻🙏🏻🙏🏻
Kovil address tell me
Yes exactly. I went to this temple and it's history was extraordinary 🙏
தென்னாடுடைய சிவனை போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி🙏 ஓம் நமசிவாய🙏 திருச்சிற்றம்பலம்🙏
வணக்கம் சகோ 🙏🙏🙏🙏🙏 மிகவும் இனிமையாக சொன்னீர்கள்..... மகிழ்ச்சி .. செல்லவேண்டும் என்ற ஆவல்... இறைவன் அ௫ளால் ..அது நடக்கவேண்டும்.... ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏❤❤❤❤ அன்பே சிவம் 🌺🌺🌺🌺
மிக்க மகிழ்ச்சி நன்றி ❤️🙏🏻
உண்மையில் நல்ல கருத்து ஓம் நமச்சிவாய
அன்பு சகோதரியின் பெயரை நான் தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நீங்கள் அனைத்து தகவல்களையும் அருமையாக சொல்கிறீர்கள். மேலும் வளர வாழ்த்துக்கள்
channel admin & content writer name karthik... voice artist swathi
@@TNTREND ok sir. அருமை. மேலும் வளர மனமார்ந்த வாழ்த்துகள்
@@sivaguru7212 ❤️🙏🏻
அந்த சிவன் அருளால் இந்த ஸ்தலங்கள் எல்லாம் போய் சேவித்து வந்த இடம் மனம் மகிழ்ச்சி அடைந்தது 🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻
Fantastic information about lord Thiru sivaperumaan
இந்த கோவில் செல்ல வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது.
Vanga bro andha feel ungaluku romba pidikum
அந்த பணத்தை இயலாதவர்களுக்கு கொடுங்கள்
@@gnanasekar3802 neenga evlo peruku koduthurukeenga maha prabhu
Padhi sannadhi poottiye irukkum. VIP mattum than Ella sannadhiyum parka mudiyum. Idhu en sondha anubhavam
But,why
என் சொந்த ஊர் நான் ஒருமுறைதான் மரகதலிங்கம் தரிசனம் கிடைத்தது பிழைப்புக்காக வெளிநாட்டு வேலைக்கு வந்துவிட்டோம். சரியான நேரத்தில் மரகதலிங்கம் காணமுடிய வில்லை மனம் ஏங்கு கிறது ஓம் நம சிவாயா🙏🙏🙏🙏
சிவன் அருள் இருந்தால் மீண்டும் நல்ல நிலையில் சொந்த ஊரில் வாழ்வீர்கள் ❤️🙏
@@TNTREND ஓம் நமசிவாயா🙏🙏🙏🙏
இந்த.கோயிலுக்கு பேகனும்பேல.இருக்கு
ரொம்ப.நன்றி
thank you ❤️🙏🏻 shivan arulal sekram nadakum
அருமையான விளக்கம் சொல்லிய விதம் மிகவும் அருமை , நல்ல தகவலுக்கு மிக்க நன்றி
நான் ஒரு சுற்றுலா துறை ஓட்டுநர். இராமநாதபுரம் சென்று விட்டு கன்னியாகுமரி செல்லும் போது வழியில் இந்த ஊரின் பெயரை பார்த்தும் என் வாகனத்தை அந்த நந்தி தேவரே ஓட்டி வந்தார். அதுவும் பத்து கிலோ மீற்றருக்கு மேல்... மரகத நடராஜரை தரிசனம் செய்துவிட்டு வந்தோம். தமிழகம் வந்த சுற்றுலா பயணிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள். நான் அடுத்த முறை என் குடும்பத்துடன் உத்திரகோசமங்கை சிவபெருமானை தரிசிக்க வேண்டும்...
ஓம் நமசிவாய போற்றி...
தென்னாட்டுடைய சிவனே போற்றி.
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...🙏🙏🙏🙏🙏
Kandipa indha koviluku poganum, valga valamudan. Om Nama shivaya om❤
I am very impressed by this video.
Thank you for present this. I am planning to go Uthira kosamangai.
மிகவும் அருமையான பதிவு நன்றி
Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻.
❤️🙏🏻
நல்ல தகவல்... நன்றி..
ஓம் நமசிவாய ஓம் நமோ நாராயணா ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் நமோ நாராயணா ஓம் நமசிவாய 🌄💞👍👍💞💪🙏🙏💞🌄💞👍🙏🙏🌄🌄💪🙏🙏ஓம் ஆஞ்சிநேயா போற்றிஅய்யா உண்டுஓம் கிருஷ்ணா ராதா போற்றி🙏🙏🙏🙏🙏🙏👍🌄🌄💞💞💪💪💪💪💞👍👍💞💞💞💪🌄🙏🌄💞💪💞ஓம் முருகா போற்றி💪👍🌄👍🌄🌄🙏🙏🙏👍💪💞👍🌄🌄👍🙏🌄💞🙏🌄💪👍💞