இரண்டாவது கல்யாணம் - திரு. க. நா. சுப்ரமணியம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • 1944 - இல் திரு. க. நா. சுப்ரமணியம் அவர்கள் எழுதிய சிறுகதை

ความคิดเห็น • 61

  • @jegapriyaj9719
    @jegapriyaj9719 ปีที่แล้ว +96

    எனக்கு ஒன்றை வயசு இருக்கும் போது எங்க அம்மா உடம்பு சரி இல்லாம இறந்து போயிட்டாங்க. அப்போ என்னோட அக்காக்கு நால்ற வயசு.அதுக்கப்புறம் ஒன்றை வருஷம் கழிச்சு எங்க ரெண்டுபேருக்காக எங்க அப்பா இரண்டாவது கல்யாணம் பண்ணிகிட்டாங்க.அப்போ என்னோட அக்காக்கு ஏழு வயசுங்கறதுனால அவளுக்கு ஓரளவுக்கு விபரம் தெரியும். சுத்தி இருக்கிறவங்க பேச்சை கேட்டுட்டு சித்தி வந்தா நம்மள கொடும படுத்துவாங்கனுநெனச்சுக்கிட்டு அவ எங்க அப்பாவ second marriage செஞ்சுக்க விடாம அழுதுருக்கா. அதுனால எங்க அப்பா அந்த கல்யாணத்துக்கு எங்களை கூட்டிட்டு போகாம வீட்லயே விட்டுட்டு போயிருக்காங்க. Marriage முடிச்சு எங்க அப்பாவும் அம்மாவும் வரும் போது எங்க சொந்தகாரங்க எல்லோரும் எங்க ரெண்டு பேரையும் சித்தினு கூப்ட சொன்னாங்களாம். வெரும் 3வயசே ஆன நா ஓடி போயி சித்துனு கூப்டாம அம்மானு கூப்டுகிட்டே அவங்க காலை கட்டி புடிச்சிக்கிட்டேனாம். அன்னைக்கு என்ன தூக்கி அவங்க இடுப்புல சுமந்தவங்கதா இன்னைக்கு எனக்கு 37 வயசாகுது இன்னைக்கு வரைக்கும் என்னையும் என் அக்காவையும் கீழ இறக்காம அவங்க நெஞ்சுல சுமந்துட்டு இருக்காங்க. எங்களுக்கு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க. அவங்க ரெண்டு பேரும் இந்த அம்மாவுக்கு பொறந்தவங்கதா. இருந்தாலும் எங்க அம்மா எங்களுக்குள்ள எந்த வித்தியாசமும் பாக்கல..இவ்வளவுக்கும் எங்க அப்பா ஒரு மெக்கானிக்தொழில் தா பாத்தாங்க .. அந்த வருமானதுல தா எங்க 4 பேரையும் படிக்கவச்சு ஆளாக்கி சீர் சனத்தி 4பேருக்கும் ஒரே மாதிரி செஞ்சு நல்லபடியா கல்யாணம் பண்ணி வச்சு எங்க புள்ளைங்களுக்கு செய்ய வேண்டிய எல்லாத்தயும் இப்போ வரை செஞ்சுட்டு இருகாங்க. எங்க அம்மா உயிரோட இருந்துருந்தா கூட எங்களை இப்படி வளத்திருக்க மாட்டாங்க. எங்களை பெத்த தாய்க்கு ஒரு படி மேல எங்க அம்மா எங்களை வளத்துருக்காங்க. இப்படி பட்ட எங்க அம்மாக்கு எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த நன்றி கடனை எங்களால அடைக்க முடியாது. ஆனாலும் இந்த பிறவியில அக்கா தங்கச்சிங்க நாங்க 4 பேரும் ஒற்றுமையா வாழ்ந்து காட்டி எங்க அம்மா காலத்துக்கு அப்றம் கூட எங்க அம்மா ஸ்தானத்தில் இருந்து எங்க தங்கச்சிங்களுக்கு எல்லாம் செய்து எங்க நன்றி கடனை கொஞ்சம் கொஞ்சமாவது அடைக்கனும் . இது தாங்க எங்க ஆசை. இந்த உலகத்தில் இலட்சத்துல ஒருத்தவங்கதா எங்க அம்மா.

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว +15

      மெய்சிலிர்த்தது. உங்கள் அம்மாவிற்கு என்னுடைய வணக்கங்கள்.

  • @venkatesan5058
    @venkatesan5058 ปีที่แล้ว +8

    நானும் என் அக்காவும் சின்ன வயசுல பொம்மையோடு விளையாடி இருக்கிறோம்.❤️❤️❤️❤️❤️

  • @babym1731
    @babym1731 ปีที่แล้ว +1

    என்னோட அப்பா திருப்பதியில் இருந்து கண்சிமிட்டும் பொம்மை வாங்கிட்டு வந்தார் நீங்க சொன்ன எல்லாத்தையும் நான் அந்த பொம்மைக்கு செய்து இருக்கிறேன் தோழி

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      அருமை 🙌🙏

  • @meeravk6558
    @meeravk6558 ปีที่แล้ว +1

    Ungal karuthu dhan highlight indha kadhai ku 👏🏼👏🏼👏🏼👏🏼

  • @Muthushanmugam1992
    @Muthushanmugam1992 ปีที่แล้ว +2

    இதோ வந்துட்டேன்..கதை கேட்க ❤

  • @deivamc3006
    @deivamc3006 ปีที่แล้ว +1

    Super ma

  • @chitraramasubramanian8602
    @chitraramasubramanian8602 ปีที่แล้ว +1

    Neengal cholvathu sarithan nanum bommai kuzhanthaiyode vilaiyadiyirukkiren nalla kathai neengal chollum vithamum oru cinema katchikalponru kannil therinthana super

  • @Hariraman526
    @Hariraman526 ปีที่แล้ว +1

    விளையாடியதாக ஞாபகம் இல்லை....கதை அருமை

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @arunasharma795
    @arunasharma795 ปีที่แล้ว +1

    Good story. Narration also good

  • @soniyamathuram5282
    @soniyamathuram5282 ปีที่แล้ว +2

    ❤ நானும் பொம்மையோடு விளையாடியிருக்கேன்

  • @gracedominic9764
    @gracedominic9764 ปีที่แล้ว +1

    Nice story and voice

  • @subhaboomisubha322
    @subhaboomisubha322 ปีที่แล้ว +3

    Super

  • @divyarajesh7580
    @divyarajesh7580 ปีที่แล้ว +6

    ❤❤❤❤ நானும் பொம்மையோடு விளையாடி இருக்கேன்

  • @banubashabanubasha9569
    @banubashabanubasha9569 ปีที่แล้ว +1

    Super sis arumaiyana 👏👏kathai nanu vilayaadi eruken sis

  • @prahanyam3973
    @prahanyam3973 ปีที่แล้ว +4

    நானும் பொம்மைக்கு அலங்காரங்கள் செய்து விளையாடி இருக்கிறேன்😀.

  • @kalyanichandramouli6852
    @kalyanichandramouli6852 6 หลายเดือนก่อน

    🙏👍🙂

  • @dimplehimay8184
    @dimplehimay8184 ปีที่แล้ว +2

    Yes 👍 played for long years

  • @shanthimurali2129
    @shanthimurali2129 ปีที่แล้ว +1

    Nice story

  • @sathiyamakima7942
    @sathiyamakima7942 ปีที่แล้ว +1

    ❤🎉 super story mam please daily podunga.

  • @IraiIrai-d2k
    @IraiIrai-d2k ปีที่แล้ว +1

    Very nice and interesting story akka ending advice is very nice everyone must want little kindness

  • @deathgamer5606
    @deathgamer5606 ปีที่แล้ว +2

    Very good story and your suggestion and opinion everything right matching pakka to the author's concept. Very good narration and your dialog deliveries and iyer bashai slang is absolutely matching amazing. Congrats dear. In those days 2nd marriage is common to all the people who ever it may be. But the problem is 2nd wife should take care of her husband's 1st wife children. If it happens means life is heaven. Congrats dear to select this type of story.

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      Thank you so much madam. I was eagerly waiting for your comments. So nice of you madam. Thank you for encouraging me. Thanks a lot madam.

  • @Sha_making
    @Sha_making ปีที่แล้ว +3

    நானும் பொம்மையோடு விளையாடியது உண்டு 😊

    • @tamilvanoli
      @tamilvanoli  ปีที่แล้ว

      மகிழ்ச்சி

  • @annamannam4641
    @annamannam4641 ปีที่แล้ว +1

    ❤❤❤நிறைய மா

  • @ashakodee2545
    @ashakodee2545 ปีที่แล้ว +2

    I still love to play with the dolls ❤and I am a mother of 3😂

  • @ramanivenkataramana7084
    @ramanivenkataramana7084 ปีที่แล้ว +1

    Yes

  • @thilagavathi.ganeshbabu7820
    @thilagavathi.ganeshbabu7820 ปีที่แล้ว +1

    புரிந்துகொண்டாள் அவள்

  • @suganya13
    @suganya13 ปีที่แล้ว +1

    Nanum velayadiruken❤❤

  • @rahamathnisha2892
    @rahamathnisha2892 ปีที่แล้ว +1

  • @mahalakshimi3923
    @mahalakshimi3923 ปีที่แล้ว +1

    saree jadailam pottu jollya vilaiyadi irruken