Hi sir na kombai valakuran innaiyoda 60 nal aguthu chicken skin kodutha konja nal nalla sapduthu ippa pudikala pola ippa curd la egg potu kudukura Vera enna kudukalam solluga pls
சகோதரரே நாய்களுக்கு கோழி கழிவுகள் போடவே கூடாது. முடிந்தால் நல்ல கறி போடுங்கள் இல்லை என்றால் சாதாரண உப்பு இனிப்பு இல்லாத வீட்டு உணவே போதும்......கம்பு கேப்பை கோதுமை சோளம் கொள்ளு ஃப்ளெக்ஸ் சீட் நிலக்கடலை பொட்டுக்கடலை வெள்ளை சோயா சிவப்பு சோயா கொண்டைக்கடலை மீல் மேக்கர் மற்றும் பெடிகிரி போன்ற நாய் உணவு அனைத்தும் அரை கிலோ வீதம் வறுத்து அரைத்து பொடி செய்து வைத்து உணவில் கலந்து தினமும் கொடுத்தால் நாய்கள் அனைத்து சத்தும் பெற்று திடகாத்திரமாக வளரும். இதைத்தான் என் நாய்களுக்கு கொடுக்கிறேன் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன.
அண்ணா என்னிடம் ஒரு சிப்பிப்பாறை puppy உள்ளது, இன்றுடன் 26 days ஆகிறது, 7 days ல இருந்து பாக்கெட் milk தான் 4 வேலை குடுத்து வருகிறேன், இனிமேல் எப்படி என்னவெல்லாம் கொடுக்கவேண்டும், healthy ஆக சொல்லுங்கள் அண்ணா உங்களுடைய puppy 25 days la இருக்கும் போது என்ன உணவு குடுத்தீங்கள் ஷேர் பண்ணுங்கள் அண்ணா plz
I tried today for my country puppies. Really they liked that very much. Thannks bro
Sir .v good to see this
👌super Vedeo Arun
Bro sup🔥 na middle class ithu correct for my 🐕 thanks bro🔥🔥
super bro very nice
Super Nanba
👍👍👍👍👍
Bro naan naattu naai dhaan valakkiren.correct aa oru varusham oru maasam aagudhu.enna maari food adhukku kodukkalaam??naan egg rice,curd rice,eppo vaavadhu ghee rice koduppen.idhu ok vaa? Illa vera edhum correct pannanumaa bro?vera food edhaavadhu? Pls reply bro
Ena soap use pandrenga
Hi sir na kombai valakuran innaiyoda 60 nal aguthu chicken skin kodutha konja nal nalla sapduthu ippa pudikala pola ippa curd la egg potu kudukura Vera enna kudukalam solluga pls
I am having 55day chipparai puppy my puppy is afarid my home going up steps for bathroom how to train our nadu naikal super
7:38 good music 🔥🔥🎶
anna chola maavu kudukalama
Is it chippipara puppies
Intha dog chipi paraya parthi solunga pls
0:00 to 0:07 correct
Faf
Please put your chipparai puppy video
15குட்டிக்கு என்ன குடுக்கலாம்
ஒரு நாளைக்கு ஒரு வேலை மட்டும் தான் உணவு கொடுப்பீங்களா?
சகோதரரே நாய்களுக்கு கோழி கழிவுகள் போடவே கூடாது. முடிந்தால் நல்ல கறி போடுங்கள் இல்லை என்றால் சாதாரண உப்பு இனிப்பு இல்லாத வீட்டு உணவே போதும்......கம்பு கேப்பை கோதுமை சோளம் கொள்ளு ஃப்ளெக்ஸ் சீட் நிலக்கடலை பொட்டுக்கடலை வெள்ளை சோயா சிவப்பு சோயா கொண்டைக்கடலை மீல் மேக்கர் மற்றும் பெடிகிரி போன்ற நாய் உணவு அனைத்தும் அரை கிலோ வீதம் வறுத்து அரைத்து பொடி செய்து வைத்து உணவில் கலந்து தினமும் கொடுத்தால் நாய்கள் அனைத்து சத்தும் பெற்று திடகாத்திரமாக வளரும். இதைத்தான் என் நாய்களுக்கு கொடுக்கிறேன் மிக ஆரோக்கியமாக இருக்கின்றன.
ஒரு நாளைக்கு எத்தனை தடவ உணவு கொடுக்க வேண்டும் அண்ணா
அண்ணா கோதுமை தவுடு போடலாமா
Really true
Anna oru naalaiku ethana vaati saapadu vaipinga ?
2 times
Ungada dog melinju irukke why?
Bro enta 35 days pubby iruku athuku ena feed kudukalam.na verum milk mattumtha ippo varaikum kudukiren...vera yethachum kudukalama
Watch full video
bro I have a chicken and mutton shop
anna engalodathu puppy kutty avlava sapdave mattuthu enna kuduthalum ennatha kuduka
Deworming syrap 3 ml
@@royalarunt.v7308 ok na
Bro puppy iruka chippiparai??
Yes
How many puppies u want
Contact -7904007229
Veg mattum podalama
Podalam .. காய்கறிகளை நன்கு வேக வைத்து சாதத்துடன் கலந்து கொடுக்கலாம்... கத்தரிக்காய் முருங்கைக்காய் வேண்டாம்
Nanga brahmin athunala kudukamudiyathu bro
Ok ... காய்கறிகளும் பழங்களும் சிறந்த உணவுதான்.. நாய்களுக்கு
Bro Fish rice kudukalama...
With out bone
Anna n dog ku Urine Pora Place la Blood rmba Varuthu Ena Bro Panrathu Male Dog
Must go pet hospital
அண்ணா பால் காய்ச்சி கொடுக்கனுமா இல்லை பச்சையாக குடுக்கலாமா
காய்ச்சி ஆராவைத்து கொடுங்கள்.. but milk அதிகமா கொடுக்க வேண்டாம்
Ur place bro
Dindigul Nilakottai
Ninga nilakottai ya
Enga anna anga tha irukanga
நாய் சுறுசுறுப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும் என் நாய்க்குட்டி தூங்கிக்கிட்டே இருக்கு
My Dog Apdi tha?
மூன்று வேலை உணவு கொடுங்கள் bro பாவம் 💔
Just one meal a day?? Paavam.. Give it atleast twice!
Enga dog katti potu ipo yaru vandhalum kadikiran enna panna sir
Free ya vidunga
அண்ணா என்னிடம் ஒரு சிப்பிப்பாறை puppy உள்ளது, இன்றுடன் 26 days ஆகிறது, 7 days ல இருந்து பாக்கெட் milk தான் 4 வேலை குடுத்து வருகிறேன், இனிமேல் எப்படி என்னவெல்லாம் கொடுக்கவேண்டும், healthy ஆக சொல்லுங்கள் அண்ணா உங்களுடைய puppy 25 days la இருக்கும் போது என்ன உணவு குடுத்தீங்கள் ஷேர் பண்ணுங்கள் அண்ணா plz
Contact my WhatsApp 7904007229
@@royalarunt.v7308 how much u sell chippilarrai and rajapalayam puppies
bro milk kudukka kudathunu sollranga neenga yennadana milk vaikinga
50 ml kudukalam with rice 150Gram
@@royalarunt.v7308 but nanga yenga dog kku kuduthom athukku loos motion ayitu athan sonna bro
Stop milk..
Give solid food only
அண்ணா எங்க நாய்க்குட்டி வயிறு ஊதி காணப்படுது நல்லா சாப்பிடுது ஆனால் ரொம்ப வயிறு பெரிதாக இருக்கு ஏன்?
Give Deworming syrup
Bro first dogkku nalla sapdu podunga pakkavey elumbutholuma erukku pavam
Good joke bro
Chippiparai ..apaditan irukum
Forget about what food you give, you have the dogs segregated on the terrace like they are unwanted!!
What's wrong about it!
There is nothing wrong in that
உன்னி போறதுக்கு டிப்ஸ் ப்ளீஸ் நாங்களும் நாட்டு நாய்தா வழக்க ஆரம்பித்துருக்கிரோம்
I put next Video ... wait
@@royalarunt.v7308 👍
எங்களது நாய் கல் மண் போன்றவை உண்ணாமல் இருக்க என்ன செய்வது
Calcium pathala thaan apdi sapduvanga bro egg shell powder thanga and eggs
அண்ணா தயிர் சாப்பாடு கொடுக்கலாமா
தாராளமாக கொடுக்கலாம்
Anna packet curd kutukalama
No problem kudukalam👍
Chinna kutty ku kodukkalaam ah
Don't post to give packed food..havg native breed ,,we shud give raagi kanjii,,
Dog 5000
mobile no
Brother intha video yepadi
th-cam.com/video/r1la0oHspZo/w-d-xo.html
Anna dog vomit pannuthu
Contact my WhatsApp - 7904007229
Seekrama thodachirunga ne
@@parthibanv3899 sago ippo sari aagituchi
@@paramua9823 apdina okay sahothraa
@@paramua9823 epadi bro
bro i want to contact you telegram link not working please give telegram username