Amma enakku oru doubt..nanum veetalaye soap make sale pannalam nu irukka.aparam masala powder ma. Government aproval edhana vangunuma amma.lap la test pannanuma
ரெண்டுக்குமே பொருளு ஒரே மாதிரி தான் சேப்பா காஸ்டிக் சோடாவுல நிறைய நுரை வரும் bass la நுரை கம்மியாக வரும் அவ்வளவுதான் வித்தியாசம் எதுவேனாலும் வாங்கிக்கலாம்
Amma nan veetula soap try panninen.Athai use panni soap dapala vachathukku appuram athil irunthu vadium thaneer padum edam white aga erukkirathu en endru solla mudiuma.
இது நீங்க யூஸ் பண்றத பொறுத்து தான் இருக்குது நிறைய பேருக்கு இரண்டு வாரத்துக்கு வரும் ஒரு ஆளுக்கு நான் வாரத்துக்கு வரும் இது ஒரு வருஷத்துக்கு இந்த சோப்பு யூஸ் பண்ணலாம்
இரண்டரை கப் தண்ணீரை வாளியில் எடுத்துக் கொண்டு, அதில் காஸ்டிக் சோடாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பதே பாதுகாப்பான முறை. காஸ்டிக் சோடா வில் தண்ணீரை ஊற்றும்போது தெறித்து நம் மேலே பட வாய்ப்பு உண்டு…….
மாசற்ற மாணிக்கமே இனிய மாலை வணக்கம்
இயற்கை முறையில் சோப்பு செய்து காட்டியது அற்புதமான முறையில் இருந்தது
🙏🏽🙏🏽🙏🏽🤣🤣
Amma aduthu irukkum
Cup measurement
250ml cup aah.
Nice video.
I like it ❤
Aluvura ukundhu soap evvalavu vilai mathaa?
கீழ வாட்சப் நம்பர் கொடுத்து இருக்கிறோம் அதுல கால் பண்ணி கேட்டு வாங்கிக்கோங்க
Oil ewwalavu gram amma poduwada
கப்பு அளவு தான் ஒரு கப் காஸ்டிக் சோடா மூணு கப்பு தண்ணி ஏழு கப்பு என்ன இது தான் அளவு
Hii,mam veppalai soap, kuppameni soap, alovera gel soap, padiparruppu soap video podunga mam nd measurements fr all soap sollunga
விரைவில் செய்து காட்டுகிறேன்
@@Rajamanisamayal ok sister nandri
Naan soap bar wagi senjan sis bt kallagudhu illa melt aguramai loos ah iruku
Amma indha soap veetla namale senji udane use panalama.illa one month aparam dha use pannanuma
One month apram than use pananum nenga ostic soda sekama use panunga
Before and after videos podunga...
🙏🙏🙏👍👍👍👍
@@Rajamanisamayal when can we expect??...
How many days we can store it
இது வருஷம் ஆனாலும் நன்றாக இருக்கும்
Aunty kuppaimeni soap saira apo thickness varala.. Varathuku arisi mavu sekalama
Total la spoil ariaimavu mix panna
Wow, much awaited soap making video, Sis. Very patiently explained and made skin friendly soaps, Sis. Super Sis 👌👌👌😍🎉🎉🎉🎉🎉🌹🌹🌹🌹🌹🌹
ரொம்பவும் நன்றி
Sope base la செய்யலாமா அம்மா ple rpy
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Amma enakku oru doubt..nanum veetalaye soap make sale pannalam nu irukka.aparam masala powder ma. Government aproval edhana vangunuma amma.lap la test pannanuma
Amma caustic soda soap best ah illa soap bass soap seiyurathu best ah sollunga amma
ரெண்டுக்குமே பொருளு ஒரே மாதிரி தான் சேப்பா காஸ்டிக் சோடாவுல நிறைய நுரை வரும் bass la நுரை கம்மியாக வரும் அவ்வளவுதான் வித்தியாசம் எதுவேனாலும் வாங்கிக்கலாம்
I@@Rajamanisamayal
@@Rajamanisamayalp😮
Costik soda gram evalavu amma?
காஸ்டிக்சோடா 1kg ₹100 (சுமார்)
Amma nan veetula soap try panninen.Athai use panni soap dapala vachathukku appuram athil irunthu vadium thaneer padum edam white aga erukkirathu en endru solla mudiuma.
நல்ல முழுமையான வீடியோ. சூப்பர்
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
I need this soap
கீழ வாட்ஸ்அப் நம்பர் கொடுத்திருக்கிற அதுக்கு கால் பண்ணி கேட்டு வாங்கப்பா
We want to know the measurement
நிறைய சோப் வீடியோ போட்டு இருக்கிற அதுல பாருங்க நான் அளவுகள் நிறைய சொல்லி இருக்கிறேன் எல்லாத்தையுமே பார்த்து அதே மாதிரி செய்யுங்க
Ma soap tight aa ve agala soft aa irukku ma enna problem nu theriyala please reply to me
சோப்புக்கு எடுக்கிற அளவுகள் கரெக்டா இருந்தா தப்பட்ட கெட்டியா வரும் சோப்பு அப்பறம் கலக்குறது நல்ல கலக்கி கெட்டியா நம்ம கடைக்கு ஊத்தணும்
Vasaiku ena porul sarkanum
முல்லைப்பூ வாசனை
Super ma...❤
🙏🏼🙏🏼
Rate
HOW MUCH SHOP
Ninga preservatives add pannalaiye soap sikirama kettu poidum skin damage aagume
Yarum usepanningala
Cup alawu sollama gram alawu sonna innum nalla irukum amma
Vanakkam amma... neenga soap making class padichengala....
ஆமாங்க கத்துக்கிட்டு தான் செய்கிறேன்
Ulunthu and sothukathalai soap how much
எல்லாமே ஒரே ரேட் தான் பா
இந்த சோப் எவ்வளவு நாட்களுக்கு குளிக்கலாம் அம்மா?
இது நீங்க யூஸ் பண்றத பொறுத்து தான் இருக்குது நிறைய பேருக்கு இரண்டு வாரத்துக்கு வரும் ஒரு ஆளுக்கு நான் வாரத்துக்கு வரும் இது ஒரு வருஷத்துக்கு இந்த சோப்பு யூஸ் பண்ணலாம்
இந்த சோப்பு ஒரு ஆளுக்கு குளிக்கிறதுக்கு நான்கு வாரம் வரும் நிறைய பேரு இருந்தால் இரண்டு வாரம் தான் வரும்
@@Rajamanisamayal தங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி அம்மா 🙏🏻
How to buy ma..
Whatsapp நம்பர் கீழே கொடுத்திருக்கிறார் நீங்க அதுல கால் பண்ணி எல்லா மெசேஜ் பண்ணி வாங்கிக்கலாம் நன்றி வாழ்க வளமுடன்
அருமையான சோப் செய்முறை அம்மா
நன்றி
Costic soda yenge kidaikum
கெமிக்கல் கடையில கேட்டீங்கன்னா கிடைக்கும் வாங்கிக்கோங்க
Amma super ah vanthurukku anaa nurai kammiya varuthu Amma
இதுல நுரை கம்மியா தப்பா வரும்
how much
Music and.eco sound is too much please adjust.
நன்றி பா
Potato juice add pannuveengala mam
ஆமா
Really super amma
🙏🏽🙏🏽🙏🏽
हिन्दी भाषा में बताईये
எங்களுக்கு இந்தி தெரியல உங்களுக்கு யாராவது தமிழ் தெரிந்தால் அவங்க கிட்ட கேட்டு தெரிஞ்சுக்கோங்க நன்றி வாழ்க வளமுடன் நன்றி
Please mention the measurement in English
goatmilk soap solithanga
👍👍👍
Soap Rs.evvalavu
Whatsapp நம்பர் கொடுத்து இருக்கிறான் கேட்டு வாங்கிக்கங்க அதுல
அம்மா இந்த சோப்பு செஞ்ச உடனே பயன்படுத்தலாமா பயன்படுத்தக்கூடாதா அம்மா
எந்தச் சோப்பு ஒரு மாசம் கழித்து தான் யூஸ் பண்ணனும்
சோப்பு + பாடல் நன்று
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
Price ???
கீழ வாட்சப் நம்பர் கொடுத்து இருக்கிறோம் அதுல கேட்டீங்கன்னா ஃபுல் விவரம் சொல்லுவாங்க கேட்டு வாங்கிக்கோங்க
Soap sales pantringala ?
ஆமா வேணும்னா கீழ கொடுத்து இருக்கிற whatsapp நம்பருக்கு கேட்டு வாங்கிக்கங்க
Castic
2yrs baby ku use pannava
ஐந்து வயது குழந்தைகளுக்கு யூஸ் பண்ணலாம்
Rate evalo
கீழ இருக்கிற நம்பருக்கு கால் பண்ணி கேட்டு வாங்கிக்கோங்க
Naanga 7 years ah coconut oil soap homemade senjuttu irukom
Many varieties available
130 to 140 gram Rs.50
කුවුරු හරි සින්හලට පරිවර්තනය කරලා දන්නකෝ
😅 slowly why are you running slowly phone number why are you running fast phone
Why are you running fast phone number please slowly display
போன் நம்பரை நிறுத்திப் பாருங்கள்
ஒரு Soap எவ்வளவு காலம் பாவிக்கலாம். And காலாவதிக்காலம் யாது????
இந்த சோப்பு தயாரிக்கப்பட்டு 40 நாள் கழித்து யூஸ் பண்ணனும் ஒரு வருஷத்துக்கு யூஸ் பண்ணலாம்
இரண்டரை கப் தண்ணீரை வாளியில் எடுத்துக் கொண்டு, அதில் காஸ்டிக் சோடாவை கொஞ்சம் கொஞ்சமாக சேர்ப்பதே பாதுகாப்பான முறை. காஸ்டிக் சோடா வில் தண்ணீரை ஊற்றும்போது தெறித்து நம் மேலே பட வாய்ப்பு உண்டு…….
🙏🙏👍
I am 11year old ennaku unga whatsApp number venum please neenga chennai ah ethu appa mobile