Sampangi Vallarpu | Begging to Harvest | Step By Step | Complete Guide

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • #Sudagarkrishnan #SampangiPoo #TuberRose #MexiconTuberRose
    In today's video,
    👉how to Grow {Sampangi flower Plant} Mexicon Tuber Rose?
    👉The best soil mixture for sampangi flower to thrive,
    👉the best fertilizers to flower more flowers in the sampangi flower plant and
    👉pesticides to cure diseases affecting the sampangi flower plant.
    You can know from beginning to end.
    This video will be a complete guide for you in Mexicon Tuber Rose (sampangi flower) Cultivation.
    இன்றைய வீடியோவில்,
    ♦️சம்பங்கி பூவினை எப்படி வளர்க்கலாம்? என்பதையும்,
    ♦️சம்பங்கி பூ செழித்து வளர சிறந்த மண்கலவை தயாரிப்பதையும்,
    ♦️சம்பங்கி பூ செடியில் அதிக பூக்கள் பூக்கச் செய்ய சிறந்த உரங்களையும், ♦️சம்பங்கி பூ செடியினை பாதிக்கும் நோய்கள் மற்றும் அவற்றை சரிசெய்ய பூச்சி கொல்லி மருந்துகளையும் ஆரம்பம் முதல் முடிவு வரை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
    இந்த வீடியோ சம்பங்கி பூ செடி வளர்ப்பில் உங்களுக்கு முழுமையான வழிகாட்டியாக அமையும்.
    __________________________________________________________________________________________
    உடல் எடையை குறைக்க வீட்டிலேயே தயாரிக்க கூடிய எளிமையான ஊட்டசத்து பானங்கள். WEIGHT LOSS DRINGS 👇
    www.sudagarkri...
    பச்சை சுண்டைக்காய் காரக்குழம்பு செய்வது எப்படி??👇
    www.sudagarkri...
    அம்மான் பச்சரிசி மூலிகை சமைப்பது எப்படி? பயன்கள், பயன்படுத்துவது எப்படி?👇
    www.sudagarkri...

ความคิดเห็น • 45

  • @sathyasiva1988
    @sathyasiva1988 3 วันที่ผ่านมา

    Naan sammangi kilangu nattu 1 1/4 years achu. Chedi nalla valaruthu. Poo vaika thandu varave ilai. yena seivathu sir

  • @krishnaveniranganathan6138
    @krishnaveniranganathan6138 4 หลายเดือนก่อน

    சென்ற தடவை நட்ட பூத்த பூக்களுக்கு பின் எதுவுமே 6 மாதங்களுக்கு எதுவுமே வரவில்லை. எனவே, அதை எடுத்து விடலாம் என நினைத்து மேலே உள்ள இலைகளை எல்லாம் அப்புறப் படுத்திய பின் bag - ல் பார்த்தால் உள்ளே நிறைய கிழங்குகள் இருப்பது தெரிந்தது. அப்படியே விட்டதில் 15 நாட்களுக்கு பின் எல்லா கிழங்குகளிலும் முளைக்க ஆரம்பித்தன. எனவே, அதை எல்லாம் எடுத்தால் 40, 45 கிழங்குகள் பெரிதும் சிறிதுமாக இருந்தன. அதை நன்கு கழுவி ஒரு இரவு வைத்து விட்டு மறுநாள் பஞ்சகவ்யாவில் 1/2 மணி நேரம் ஊறவைத்து கிழங்குகளை எடுத்து வைத்திருக்கிறேன். சிலவற்றை தவிர மற்றவை அனைத்தும் இளம் கிழங்குகளாக இருக்கின்றன. அவற்றை ஒரு அகலமாக கூடையில் 15, இருபது நட்டு வைத்து விடலாமா? காய வைத்தால் சிறு கிழங்குகள் எல்லாம் மிகவும் சுருங்கி விடுமோ என நினைக்கிறேன். வெயிலிலேயே வைத்து நட்டு விடலாமா? நிழலில் வைக்க வேண்டுமா? சந்தேகங்கள் உள்ளதால் மிக நீளமாக விட்டது. தயவு செய்து முடிந்தால் பதிலளிக்குமாறு கேட்டுக் கொள்ளுகிறேன். நன்றி. வணக்கம்..

  • @Nìvíiiii12
    @Nìvíiiii12 3 หลายเดือนก่อน

    😂😂😂indha plant vangiyachu 💃💃💃❣️😂🤣😁👍👍👍👍👌😊

  • @ananthyselvan8933
    @ananthyselvan8933 ปีที่แล้ว

    Entha poo yathana varusathuku oru morai pokum plse say

  • @gokulkandan
    @gokulkandan 3 ปีที่แล้ว

    Which place you purchase the plants please tell me 🙏

  • @ramyasyresh2437
    @ramyasyresh2437 5 ปีที่แล้ว

    Sir yenaku without sunlight yena mathri plants valarkalam flowers r vegetable

  • @augnessolomon3818
    @augnessolomon3818 2 ปีที่แล้ว

    Thank u

  • @kulivelai8699
    @kulivelai8699 2 ปีที่แล้ว

    Kilangu kidaikum edam sollunga

  • @tannushrie3401
    @tannushrie3401 5 ปีที่แล้ว

    Anna flower ellam poothu mudichathum .antha height erukura stem ah cut pannidanuma?

  • @prabhavathir8181
    @prabhavathir8181 3 ปีที่แล้ว

    If don't get the sudomonos why to do

  • @priyankamahi2147
    @priyankamahi2147 10 หลายเดือนก่อน

    Leaf oodachu poiruthu anna

  • @shalinikarthi8213
    @shalinikarthi8213 4 ปีที่แล้ว

    Oru cheri Oru time than pookuma.. second time vera chedi vazhakanuma

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 ปีที่แล้ว

      பக்கத்தில் வரும்

  • @lifeonearth4139
    @lifeonearth4139 5 ปีที่แล้ว

    After 3 months same condition-can we grow this in full sun or shade?

  • @sakthimuthu7392
    @sakthimuthu7392 4 ปีที่แล้ว +1

    Seed shop la vangalama sir

  • @gnanamalar7638
    @gnanamalar7638 5 ปีที่แล้ว

    Sathamage pesavum.thanks for msg

  • @manigandan358
    @manigandan358 5 ปีที่แล้ว +1

    Andha kiyangu Enga epdi vangarthu

  • @marylawrence7391
    @marylawrence7391 2 ปีที่แล้ว

    Can you give me one kelungu. I am from Hyderabad. How much it will cost pl do tell me. Thank you.

  • @sweetsri6981
    @sweetsri6981 4 ปีที่แล้ว

    Sir indha chedi kizhankku enge kidaikum

  • @lovesongs7148
    @lovesongs7148 4 ปีที่แล้ว

    Anna,
    Oru kilangin vilai evvalavu irukkum?

    • @ProTecTor.
      @ProTecTor. ปีที่แล้ว

      Mother bulb can be around 200-400rs....normal small bulbs 20-100rs

  • @hemalatha500
    @hemalatha500 5 ปีที่แล้ว

    அதே போல மணத்தக்காளி இலையின் அடிப்பகுதியில் உள்ளது அதற்குபம் இதையே செய்யலாமா.

  • @banurm7294
    @banurm7294 5 ปีที่แล้ว

    Buds are coming but not blooming why and what to do? Pls advise

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 ปีที่แล้ว

      வேப்ப எண்ணெய் காதி‌ சோப் உடன் கலந்து தெளிக்கவும்

  • @tamilselvan152
    @tamilselvan152 5 ปีที่แล้ว +1

    Poovae varalA 1year aguthy chedi vachu

  • @hemalatha500
    @hemalatha500 5 ปีที่แล้ว

    சங்குப்பூ இலையில் வெள்ளை பவுடர் தூவியது போல் உள்ளது மாவு பூச்சி இல்லை என்ன செய்வது

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 ปีที่แล้ว

      டிரைக்கோடெர்மாவிரிடி தண்ணீரில் கரைத்து தெளிக்கவும்

    • @hemalatha500
      @hemalatha500 5 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

  • @shrishanmugastationary4115
    @shrishanmugastationary4115 4 ปีที่แล้ว +1

    இந்த கிழங்கு எங்கு கிடைக்கும் தயவுசெய்து தகவல் தரவும்

    • @suthagarsuthagar3761
      @suthagarsuthagar3761 4 ปีที่แล้ว

      உங்கள் போன் நம்பர் எந்த மாவட்டம்

    • @shrishanmugastationary4115
      @shrishanmugastationary4115 4 ปีที่แล้ว

      நான் கோயம்புத்தூர் 641029.....எனது போன் நம்பர் 9345944793

    • @shrishanmugastationary4115
      @shrishanmugastationary4115 4 ปีที่แล้ว

      அண்ணா எனது போன் நம்பர் 9345944793

  • @vinothkrishnav9480
    @vinothkrishnav9480 5 ปีที่แล้ว

    9 inch height bag la valarkalaama sir

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 ปีที่แล้ว +1

      Okay

    • @muthuguru5118
      @muthuguru5118 4 ปีที่แล้ว +1

      Sir nan sampanki kilangu vaithu one year aaguthu onnum poo pookavillai tips kudunga sir.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  4 ปีที่แล้ว

      கடலைப் புண்ணாக்கு வேப்பம் புண்ணாக்கு தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும்

  • @hemalatha500
    @hemalatha500 5 ปีที่แล้ว

    வேறு என்ன செய்ய வேண்டும்.

    • @SUDAGARKRISHNAN
      @SUDAGARKRISHNAN  5 ปีที่แล้ว

      வேப்ப எண்ணெய் தெளிக்கவும்