MDMK - VCK : Is it reasonable anger to be provoked?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • MDMK - VCK : Is it reasonable anger to be provoked?
    தலித்துகளுக்கு திராவிடக் கட்சிகள் ஒன்றும் செய்யவில்லை என வேண்டுமென்றே பிரசாரம் செய்கிறார்களா? தொலைக்காட்சி பேட்டியில் கோபமடைந்த வைகோவை மீண்டும் சீண்டியது சரியா? தனக்கு எதிரான விமர்சனம் தூண்டப்பட்டது என வைகோ சொல்வது ஏற்புடையதா? முகநூல் விமர்சனப் பதிவை நீக்கிய பின்னும் பிரச்சனையை பெரிதுபடுத்துகிறாரா வைகோ? இது குறித்து இன்றைய காலத்தின் குரல் நிகழ்ச்சியில் நாம் விவாதிக்க இருக்கிறோம்...
    பங்கேற்பாளர்கள்:
    வன்னி அரசு ( வி.சி.க )
    கனகராஜ் ( மார்க்சிஸ்ட் )
    அருள் மொழி ( திராவிடர் கழகம் )
    மாலன் ( பத்திரிகையாளர் )
    ப்ரியன் ( பத்திரிகையாளர் )
    மற்றும் நெறியாளர் ஆஷ்லி பி ஜாய்
    Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18Ta...
    Connect with Website: www.news18tamil...
    Like us @ / news18tamilnadu
    Follow us @ / news18tamilnadu
    On Google plus @ plus.google.co...
    About Channel:
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

ความคิดเห็น • 297