இந்த சேனல் எடுத்த அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த ஒப்பாரி பாடலை கேட்டவுடன் அழுகை வந்துவிட்டது எனக்கு 20 வயசுல டாக்டர் படித்து விட்டு ஒரு பெண் இறந்து விட்டாள் மூளை காய்ச்சலாக 1:11 2016 இல் என் மகள் இறந்தாள் இந்த இடுப்பை என்னால பறக்கவே முடியாது இந்த அம்மா பாடுன பாடலைக் கேட்டு என் சரித்திரமே ஆகிவிட்டது நானும் ஒரு பாடகி தான் இருந்தாலும் எத்தனை பாடல் பாடி இருக்கிற இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்தது என்னை மாதிரி நிறைய பேர் பிள்ளை எழுந்து நிக்கிறாங்க எங்க அம்மா பாடுன பாடல் என்னை மாதிரி அம்மாக்களுக்கு எல்லாம் அந்த அம்மா பாடல் ஒரு சமர்ப்பணம் அந்த அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் அந்த பாடலை திரும்பத் திரும்ப நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நன்றி அம்மா ஒவ்வொரு வரிகளும் அப்படி இருக்கிறது எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை அம்மா நன்றி அம்மா
ஆத்தா உனக்கு நான் கோடி நன்றி சொல்வேன் எனக்கு இன்று 40 வயதாகிறது எனக்குத் தெரிந்து ஒரு அஞ்சு ஆறு வயது இருக்கும் போது கேட்ட ஒப்பாரி பாடல் என்று என்னால் மனதில் தோன்றுகிறது உங்களுக்கு என் பாதம் படிந்த வாழ்த்துக்கள் என் பழைய நினைவுகளை ஒரு முறை பார்க்க வைத்ததற்கு
இறந்தவரைப் பற்றி சுற்றியிருந்த அழும்போது பு வர் வரும் ஒரு ஒரு கருத்தைச் சொல்லி அழும் போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது கேட்போருக்கு இறந்தவர் செய்த நன்மைகள்மனதில் தோன்றும் போது சுற்றி இருந்தவர்களும் அழுவார்கள் இதெல்லாம் நடந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே
நல்லது. சுத்தி சுவரெலுப்பி சொருவுகல்லை மேல்பதிச்சி, - என்ன பெத்த அம்மா நான் துரௌபதியாள் பக்கருந்தேன். அங்கே தூண்டி கயித்தோடு தொனண்ணாயிரம் சேனையோடு என்ன பெத்த அம்மா உன்னை துஷ்டமுள்ள மாதுன்னு தொடர்ந்து வந்து எலுப்பயிலே - உன்னருகே துனையிருந்த நான் துரௌபதையாள் என்செய்வேன். பக்கம் சுவரெலுப்பி பலுங்கிகல்லால் மேல்பதிச்சி என்ன பெத்த அம்மா நான் பார்வதியாள் பக்கருந்தேன், - அங்கே பாச கயித்தோட பத்தாயிரம் சேனையோடு என்ன பெத்த அம்மா உன்னை பதட்டமுள்ள மாதுன்னு பறந்து வந்து எலுப்பயிலே. என்ன பெத்த அம்மா உன்னருகே பக்கருந்த நான் பார்வதியாள் என்செய்வேன்... வெள்ளை குதிரை கட்டி என்ன பெத்த அப்பா நீங்க விளையாட்டா தீனி வச்சி விரலை நொடிச்சி விட்டால் - அங்கே வெள்ளி மலையோரம் வெள்ளாத்து பாரோரம் வெகுதூரம் போயிஎரங்கும். அந்த வெள்ளி மலை தேவடியா வீசை அழகரும்பாள், விரலை பிடிச்சேனும்பாள், விருந்தாக்கி வச்சேனும்பாள், என்ன பெத்த அப்பாவுக்கு வெளி தாழ்ப்பாள் போட்டேனும்பாள்.... அப்பா நீங்க வேசி உறவாடி வெளி தாழ்ப்பாள் ராசிபன்னி நான் பிறந்த வீடு வர போறதேப்போ?.... கருப்பு குதிரை கட்டி என்ன பெத்த அப்பா நீங்க கச்சிதமா தீனி வச்சி கையை நொடிச்சி விட்டால் அது கல்லு மலையோரம் கல்லாத்து பாரோரம் கணதூரம் போயிஇரங்கும்... அந்த காசி மலை தேவடியா கையை பிடிப்பேனுன்னா, கரியாக்கி வப்பேனுன்னா என்ன பெத்த அப்பாவுக்கு கை தாழ்ப்பாள் போட்டேனுன்னா... என்ன பெத்த அப்பா நீங்க காசி உறவாடி கை தாழ்ப்பாள் ராசிபன்னி நான் பிறந்த காசி வர போறதெப்போ...
ஆத்துக்கு அந்த அல்லைங்கோ அஞ்சு லேச்சம் மான் மேயோ அந்த அஞ்சு லேச்சம் மானுக்குள்ளே நான் இன்னைக்கு அம்பு பட்ட மானானே என்ற அருந்த பிறப்பு இருந்தால் அருங்கிளியும் தாய் இருந்தால் அம்மி மருந்து அறச்சு அம்பு காயம் ஆத்திடுவா இன்னைக்கு அருந்த பிறப்பும் இல்லே அருங்கிளியும் தாயும் இல்ல இன்னைக்கு நா அம்மி மருந்து இழந்தே அம்பு காயம் ஆத்த ஆள இழந்தே
இந்த சேனல் எடுத்த அண்ணனுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் இந்த ஒப்பாரி பாடலை கேட்டவுடன் அழுகை வந்துவிட்டது எனக்கு 20 வயசுல டாக்டர் படித்து விட்டு ஒரு பெண் இறந்து விட்டாள் மூளை காய்ச்சலாக 1:11 2016 இல் என் மகள் இறந்தாள் இந்த இடுப்பை என்னால பறக்கவே முடியாது இந்த அம்மா பாடுன பாடலைக் கேட்டு என் சரித்திரமே ஆகிவிட்டது நானும் ஒரு பாடகி தான் இருந்தாலும் எத்தனை பாடல் பாடி இருக்கிற இந்தப் பாடலைக் கேட்டவுடன் எனக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்தது என்னை மாதிரி நிறைய பேர் பிள்ளை எழுந்து நிக்கிறாங்க எங்க அம்மா பாடுன பாடல் என்னை மாதிரி அம்மாக்களுக்கு எல்லாம் அந்த அம்மா பாடல் ஒரு சமர்ப்பணம் அந்த அம்மாவுக்கு கோடான கோடி நன்றிகள் அந்த பாடலை திரும்பத் திரும்ப நான் கேட்டுக்கொண்டே இருக்கிறேன் நன்றி அம்மா ஒவ்வொரு வரிகளும் அப்படி இருக்கிறது எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை அம்மா நன்றி அம்மா
ஆத்தா உனக்கு நான் கோடி நன்றி சொல்வேன் எனக்கு இன்று 40 வயதாகிறது எனக்குத் தெரிந்து ஒரு அஞ்சு ஆறு வயது இருக்கும் போது கேட்ட ஒப்பாரி பாடல் என்று என்னால் மனதில் தோன்றுகிறது உங்களுக்கு என் பாதம் படிந்த வாழ்த்துக்கள் என் பழைய நினைவுகளை ஒரு முறை பார்க்க வைத்ததற்கு
சேனல் 4 என் மனமார்ந்த நன்றி இப்படி பழைய நினைவுகளை நினைக்க வைத்ததற்காக கோடான கோடி நன்றி சேனல் 4
நெஞ்சுருக வைக்கும் ஒப்பாரி பாடல்...கண்ணீர் வர வைத்து விட்டது..
.9
உண்மையிலேயே ரொம்ப அழுகை வந்தது அம்மா அம்மா உங்கள ரொம்ப miss பண்றேன் அம்மா
கண்கழங்க வைத்த பாடல் வரிகள்...
Rose colour saree Amma unga voice super u continue oppari padal ps
இறந்தவரைப் பற்றி சுற்றியிருந்த அழும்போது பு வர் வரும் ஒரு ஒரு கருத்தைச் சொல்லி அழும் போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது கேட்போருக்கு இறந்தவர் செய்த நன்மைகள்மனதில் தோன்றும் போது சுற்றி இருந்தவர்களும் அழுவார்கள் இதெல்லாம் நடந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே
Channel 4 tamil மென்மேலும் வாழ்துக்கள்
நல்லது.
சுத்தி சுவரெலுப்பி சொருவுகல்லை மேல்பதிச்சி, - என்ன பெத்த அம்மா நான் துரௌபதியாள் பக்கருந்தேன். அங்கே தூண்டி கயித்தோடு தொனண்ணாயிரம் சேனையோடு என்ன பெத்த அம்மா உன்னை துஷ்டமுள்ள மாதுன்னு தொடர்ந்து வந்து எலுப்பயிலே - உன்னருகே துனையிருந்த நான் துரௌபதையாள் என்செய்வேன்.
பக்கம் சுவரெலுப்பி பலுங்கிகல்லால் மேல்பதிச்சி என்ன பெத்த அம்மா நான் பார்வதியாள் பக்கருந்தேன், - அங்கே பாச கயித்தோட பத்தாயிரம் சேனையோடு என்ன பெத்த அம்மா உன்னை பதட்டமுள்ள மாதுன்னு பறந்து வந்து எலுப்பயிலே. என்ன பெத்த அம்மா உன்னருகே பக்கருந்த நான் பார்வதியாள் என்செய்வேன்...
வெள்ளை குதிரை கட்டி என்ன பெத்த அப்பா நீங்க விளையாட்டா தீனி வச்சி விரலை நொடிச்சி விட்டால் - அங்கே வெள்ளி மலையோரம் வெள்ளாத்து பாரோரம் வெகுதூரம் போயிஎரங்கும். அந்த வெள்ளி மலை தேவடியா வீசை அழகரும்பாள், விரலை பிடிச்சேனும்பாள், விருந்தாக்கி வச்சேனும்பாள், என்ன பெத்த அப்பாவுக்கு வெளி தாழ்ப்பாள் போட்டேனும்பாள்.... அப்பா நீங்க வேசி உறவாடி வெளி தாழ்ப்பாள் ராசிபன்னி நான் பிறந்த வீடு வர போறதேப்போ?....
கருப்பு குதிரை கட்டி என்ன பெத்த அப்பா நீங்க கச்சிதமா தீனி வச்சி கையை நொடிச்சி விட்டால் அது கல்லு மலையோரம் கல்லாத்து பாரோரம் கணதூரம் போயிஇரங்கும்... அந்த காசி மலை தேவடியா கையை பிடிப்பேனுன்னா, கரியாக்கி வப்பேனுன்னா என்ன பெத்த அப்பாவுக்கு கை தாழ்ப்பாள் போட்டேனுன்னா... என்ன பெத்த அப்பா நீங்க காசி உறவாடி கை தாழ்ப்பாள் ராசிபன்னி நான் பிறந்த காசி வர போறதெப்போ...
எனக்கு என் இறப்பு அன்று எனது பேத்திகள் நால்வரும் ஒப்பாரி பாட வேண்டும். மகள்கள் கிடையாது.
இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் முழுவதும் எடுத்து காட்சி படுத்த வேண்டும்
Nenja urukkudumma
Kanneer pergudamma
Solla vaarthaiyillai
Sokki nikkudamma
Manasu Sokki nikkudamma
Vaalzthukkal vaalzthukkal
periya amma. super
really nice for your try may be future no one know like this song
Thanks for channal 4 valli feel pannatha valli pavam valli nalla lady
ஏ பொன்னு 6வயது இறந்துவிட்டது 😭😭😭😭😭
Vaalthukal patti... Arumaii... Kekumbothu kan kalanguthu pa
Arumaiyana pathivu. Petha thayunu manam...
Super patti
அம்மா உங்கள் ஒப்பாரி பாடலைக் கேட்டபோது எனக்கு அழுகை வந்தது ஏனென்றால் என் அம்மாவும் என் அக்காவை இழந்து இப்படி தான் தினம் தினம் புளம்பராங்க😭😭😭😭
Ooo
இழந்து தவிக்கும் நமக்குத்தான் தெரியும் .......நெஞ்சு பதறுது
Superb Amma, thank you for the song, god bless you.
ீ
Super ga Amma
But rose colour saree Amma unga kural semma super nega or padal paduga pls
சிறந்த பாடகர்கள். இன்னும் உருக்கம் தேவை. Reduce the commercial purposed. Thanks
இந்த அம்மா உண்மையாவே மகளை இழந்துவிட்டார் என்று நான் நினைக்கிறேன்
i realize it's kind of randomly asking but do anybody know a good place to stream new movies online ?
ஆமா
Amma solla vaarthai illa enga Amma niyabagam vanthuchu
I lost my elder daughter. My daughter is MA BEd English. My lovely daughter is no more. We weep for her.
sir neega pesurathu eillama direct a song vara mathiri upload pannuga...appa than songs easya download panna mudiyum..
ரொம்ப நல்ல இருக்கு
Enga amma niyabagam vanthuch
சொல்ல வார்த்தைகள் வல்ல
Arumai
Super amma
நெஞ்ச உருக வச்சுட்டீங்க
Amma 100 das valika .
இப்படி ஒப்பாரிப் பாடல் எல்லாம் அழிந்ததின் காரணம் என்ன என்று நாம்தேடுவது எப்போது இப்படி ஒரு காலமும் இனிமேல் வருமா?
Super Amma
Super super amma
Super oopari amma
கண்ணீர் வரவைக்கும்
super grandma
இதுபோல் இவர்களிடம் அனைத்து ஒப்பாரி பாடல்கள் எடுத்து பதிவிடுங்கள் bro
Enakku etha padal
ஆத்துக்கு அந்த அல்லைங்கோ அஞ்சு லேச்சம் மான் மேயோ அந்த அஞ்சு லேச்சம் மானுக்குள்ளே நான் இன்னைக்கு அம்பு பட்ட மானானே
என்ற அருந்த பிறப்பு இருந்தால் அருங்கிளியும் தாய் இருந்தால் அம்மி மருந்து அறச்சு அம்பு காயம் ஆத்திடுவா இன்னைக்கு அருந்த பிறப்பும் இல்லே அருங்கிளியும் தாயும் இல்ல இன்னைக்கு நா அம்மி மருந்து இழந்தே அம்பு காயம் ஆத்த ஆள இழந்தே
Nice
கண்ணேகளங்கிடுச்சு
Yantha ooru bro
Dindigul bro
Periyamma enaku kannir vanduruchu 😢😢😢
Periyasamy samy .
Super
very nice Amma.
😭😭😭😭😭😭
Very nice .. .
😭😭😭😭😭😭
சூப்பர் பாட்டி வில்லேஜிவ் death song
எந்த ஏரியா bro
@@balamurugan265 ammapatty near by vedasanthoor
Super amma
Arumaiamma
The best... My eyes fills with tears.
I like chennal4
Sir nan oppari and thaayar patal patuven unkalukku thevaina contact pannunka....
Soulful 😭
My sister yapagam varuthu
😭😭😭😭😭
😭😭😭😭😭😭😭😭
Amma an magala nanichie aluthan amma
Hi
Rose amma opari padal ps
Amma arumy
👍👍👍😭👍
D
Ss
Hj
A t ft
😭😭😭😭😭😭