"15 பாலங்கள் இடிந்து விழுந்த மாநிலத்திற்கு, எதற்கு இத்தனை கோடி?.. அப்போ இது அப்படி தானே?"

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2024
  • "15 பாலங்கள் இடிந்து விழுந்த மாநிலத்திற்கு, எதற்கு இத்தனை கோடி?.. அப்போ இது அப்படி தானே?" கேள்விகளை அடுக்கிய ஆர். கே | Malai murasu Netrikann | PM Modi | CM Stalin | BJP | DMK | Budget2024 | Nirmala Sitharaman | Malai murasu Seithigal
    #malaimurasunetrikann #pmmodi #modi #mkstalin #budget2024 #nirmalasitharaman #dmk #bjp #malaimurasuseithigal ‪@tamilheadlinesnews‬
    Watch Malai Murasu Seitthigal, Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from villages, towns, cities. Stay updated on the latest stories and headlines today from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more.
    Subscribe to our News Channel for trusted and unbiased news. Watch now!.
    youtube : / malaimurasutv24x7
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @tamilheadlinesnews
    #malaimurasu | #seithigal | #morning | #news | #evening | #breakfast | #afternoon |#tamilnews | #tamilive | #livenews | #latestnews | #headlinestoday | #morningnews |#topheadlines | #tamilheadlinesnews | #breakingnews | #24x7news | #Dailynews| #topnews |#DMK | #tamil |#seeman | #tamilnadu | #inctamilnadu| | #rainfall | #weather | #rainfall | #tngovt | #cmstalin | #election | #election2024 | #naamtamilar | #annamalai | #bjp | #rahulgandhi | #goldrate | #naamtamizharkatchi | #petrolprice | #pongal | #malaimurasuseithigal | #lokshbaelection2024 | #electionheadlines | #dailyheadlines | #vijaykanth | #PMModi | #tamilnewsheadlines | #tamilnaduelection | #dmkvsadmk | #bjpvsdmk | #admkvsbjp | ntkvsdmk | #ipl | #electioncomminision | #electionupdates | #katchatheevu | #katchchatheevuissue | #தேர்தல்ஆணையம் | #votingday | #DMDK | #MNM |#kamal | #OPS | #EPS | #AMMK | #TTV | ##மக்களவைதேர்தல் | ##நாடாளுமன்றதேர்தல்2024 |
    #electionbreaking | #PMK | #electionbreaking | #tamilisai |

ความคิดเห็น • 40

  • @rajalm7820
    @rajalm7820 2 หลายเดือนก่อน +16

    நான் பதவியில் தொடர்ந்து இருக்க வேண்டும் .....மற்றபடி எதுவும் தெரியாது .....மக்களிடம் ஓட்டு வாங்கும் வித்தையும் தெரியும் ....அப்புறம் என்ன?

  • @sanaafifa9549
    @sanaafifa9549 2 หลายเดือนก่อน +17

    15லட்சம் தரவில்லை ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    10 கோடி வேலை வாய்ப்பு தரவில்லை...! ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    ருபாய் மதிப்பு கூடவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெட்ரோல் விலை குறைய வில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கருப்பு பணம் மீட்கப்படவில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பொருளாதாரம் வளரவில்லை..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பெண்களுக்கு பாதுகாப்பில்லை...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மதக்கலவரம் நடக்கிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வங்கிகள் திவாலாகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    லாபத்தில் இயங்கும் பொதுத்துறை ஏலம் போகிறது.. ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கார்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடிகள் தள்ளுபடி செய்யப்படுகிறது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    மாநில உரிமைகள் பறிபோகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    கல்வி நிலையங்கள் தாக்கப்படுகின்றன..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    ஜனநாயகம் நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    வன்முறை பேயாட்டம் ஆடுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    நீதிபதிகள்..பந்தாடப்படுகிறார்கள்..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    பத்திரிக்கைகளின் குரல் வலை நசுக்கப்படுகிறது...ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    25 வருஷம் ஆட்சி செய்த குஜராத்தில்.. குடிசையை மறைக்க.. தடுப்பு சுவர் கட்டப்பட்டது..ஆனாலும் பிடித்திருக்கிறது..!
    இத்தனைக்கு பிறகும் ஏன் எனக்கு பிடித்திருக்கிறது..!!??
    ...
    ...
    ...
    ஏனென்றால் ''மதம் என்ற பெயரில் பாஜக ஊட்டிய போதை'' பிடித்திருக்கிறது...!!!
    பாஜக இந்து மக்களுக்காக என்ன செய்தது ?.
    ஒன்றுமே செய்யவில்லை என்பது தான் கசப்பான உண்மை !!!.
    மசூதியை இடித்து கோவில்கட்டுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    முத்தலாக் தடை சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மாடுகளை உணவுக்காக கொல்வதை தடை செய்ததால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    காஷ்மீரின் தனி அந்தஸ்து நீக்கத்தினால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    CAA, NRC சட்டத்தால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    இனியும் இடிப்போம் என கூறும் மசூதிகள் இடிக்கப்படுவதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    மதக்கலவரங்களை உருவாக்கி சிறுபான்மையினரை கொன்றொழிப்பதால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    7 வருடமாக ஆட்சியில் இருந்தும் ஏழை இந்து மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை கூட வழங்காத வக்கற்ற அரசால் இந்து மக்களுக்கு என்ன நன்மை ?.
    *பாஜக இந்துக்களுக்கு செய்த ஒரு நன்மையையாவது கூற முடியுமா? உங்களால் முடியாது இருந்தும் ஆதரிக்கிறீர்கள் என்றால் அதுக்கு காரணம் என்ன ?.
    நமக்கு ''கரண்டு பில்'' 1000ரூபாய் அதிகம் வந்ததை கண்டு வருத்தப்படாமல் பக்கத்துவீட்டு கரண்டுபில்லில் 5000 ரூபாய் கூடுதல் வந்ததை அறிந்து குதூகலிப்பது போன்ற ஒருவித மனநோய் தான் அது,
    அதாவது நமக்கு நன்மையில்லாவியிட்டாலும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நிம்மதி இழக்கிறார்களே என்கிற சந்தோச மனோவியாதிதான் அது! முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் கொன்றொழிக்கபாடுவதில் சுகம் காணும் மனோவியாதிதான் அது! முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு அரசியல் சாசனம் வழங்கிய உரிமைகளை பறிக்கப்படுவதை பார்த்து பரவசம் கொள்ளும் மனோவியாதி

    • @ravisk6156
      @ravisk6156 2 หลายเดือนก่อน +4

      அருமையான கருத்துகள். கண்ணை மூடிக்கொண்டு இந்துத்துவா வை ஆதரிப்பவர்கள் இதை கவனமாக படித்து தெளிவு பெற வேண்டும். Logic ஆன பேச்சு. இந்திய மக்கள் அனைவரும் படிக்கும் படியாக விளம்பரம் செய்ய வேண்டிய பேச்சு.

    • @anburaja2266
      @anburaja2266 2 หลายเดือนก่อน +1

      Support. U 👍

  • @dinakaranm9530
    @dinakaranm9530 2 หลายเดือนก่อน +15

    தமிழ் மக்களின் நலன்களை புறக்கணித்த நீ சீராமன் துண்ட காணோம் துணி காணோம் என்று மக்களால் விரட்டபடுவார்

  • @sanaafifa9549
    @sanaafifa9549 2 หลายเดือนก่อน +10

    தமிழ்நாட்டை வஞ்சிக்கும் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்
    ..
    Chief Minister of Tamil Nadu
    M. K. Stalin

  • @MuniappanMuniappan-oc3zt
    @MuniappanMuniappan-oc3zt 2 หลายเดือนก่อน +4

    Dr ராதா கிருஷ்ணன் அவர்களின் விவாதம் அது கள்வியாகவும் உள்ளது ,தெளிவான விளக்கமாகம் உள்ளது நன்றி

  • @ShanmugamKuppuswamy-r6n
    @ShanmugamKuppuswamy-r6n 2 หลายเดือนก่อน

    Exactly. To save his chair.

  • @anbazhagana3714
    @anbazhagana3714 2 หลายเดือนก่อน +1

    ஐயா எது எப்படியே!!மோடி,அமித்ஷா,ராஜ்நாத்சிங்,நிர்மலா போன்றவர்களுக்கு "நாற்காலி"குர்ச்சி மட்டும் தான் குறிகோள்!! "பாலக் புத்தி"பட்ஜெட்!!

  • @krishnasamyv5343
    @krishnasamyv5343 2 หลายเดือนก่อน +1

    நம்ம பரட்டை பட்ஜெட் பற்றி விரிவாக மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்

  • @rajutm9422
    @rajutm9422 2 หลายเดือนก่อน

    We support modi

  • @manoharm4336
    @manoharm4336 2 หลายเดือนก่อน

    என்ன நித்தியின் காவி சட்டை பச்சையா மாறியிருக்கு.....?

  • @ramaguruswamy1502
    @ramaguruswamy1502 2 หลายเดือนก่อน +1

    Tamilnadu's MONEY in Others pocket. Can't take it lightly.

  • @benjaminselin1677
    @benjaminselin1677 2 หลายเดือนก่อน

    எல்லாமே Contract தான் என்றால் பிரதமரும் பேசாமல் Contract முறைப்படி தேர்ந்தெடுக்கலாமே. ஒரு வருஷம் நீ இருந்து விட்டு ஒடிப் போ அடுத்த வருடம் வேறு யாராவது வந்து தொலையட்டும் என்று விட்டு விடலாம் அவர்கள் கட்சிக்குள்ளே மோதிக் கொள்ளட்டும். அப்பறம் வளர்ச்சி இனி ஒரு BJP காரர்கள் ஒருவர் கூட இங்கு வந்து பேச யோக்கியதை கிடையாது வந்தால் விரட்டுங்கள். மோடி இனி தமிழ்நாட்டுக்கு வர யோசிப்பார் ஏனென்றால் வேடிக்கை பார்க்க வந்தவன் கூட அவருக்கு வாக்களிக்கவில்லை அந்த காயம் அவர் நெஞ்சில் ஆழமாக பதிந்து விட்டது. இங்கு மாற்றம் வர வேண்டும் என்றால் இப்போதிருக்கும் கட்சிகளை தமிழ் நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள தயாராக இல்லை. காரணம் ஒருவர் கூட யோக்கியன் இல்லை. தனியாக வர வேண்டும் என்றால் தன்னிடம் உள்ள சொத்துக்களை விற்று மக்களுக்கு நன்மைகள் செய்தவன் தான் வர வேண்டும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து அதன் மூலம் சொத்துக்களை சேர்ப்பவன் தலைவனுக்கு லாயக்கற்றவன். மோடியால் இனி தமிழ்நாட்டுக்கு எந்த பிரயோஜனமும் கிடையாது. தமிழ் நாட்டு மக்களால் அவருக்கு எநத பிரோயஜனமும் இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு விட்டார். மத்திய அரசு திட்டங்களை தங்கள் திட்டங்கள் போல காண்பிப்பதில் திமுக வை அடித்துக் கொள்ள இந்தியாவிலே கட்சி கிடையாது. திமுக என்பது தில்லாலங்கடி கட்சி என்பது தமிழ் நாட்டு மக்களாகிய எங்களுக்குத் தெரியும் இதே கட்சியையும் எப்படி அதிமுகவை தட்டி உட்கார வைத்திருக்கிறோமோ அதே போல் திமுகவையும் தட்டி உட்கார வைப்போம்.

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 หลายเดือนก่อน +1

    Paalankal mattum alla bihar paathi azhintheaa ponadhu aalntha irangkalai theriviththu kolkireaan 😂😢😮😅😊

  • @SaraswathiN-sp8gw
    @SaraswathiN-sp8gw 2 หลายเดือนก่อน

    Athu kali pottilukku ettana vanki kanabathibat maganukku kodutha atchidba

  • @ramachandran427
    @ramachandran427 2 หลายเดือนก่อน

    Neriyalan
    Nafunilaiya

  • @SubramanianMani-yo5qs
    @SubramanianMani-yo5qs 2 หลายเดือนก่อน

    Vaail vadai suduthal

  • @santoshr4212
    @santoshr4212 2 หลายเดือนก่อน

    Award begger RK. Who is getting 44lakh crores??

  • @ramachandran427
    @ramachandran427 2 หลายเดือนก่อน

    Dmk
    Adivarudi
    Fellow

  • @durai2309
    @durai2309 2 หลายเดือนก่อน +7

    மோடி மக்களின் தூரோகி.கார்ப்பரேட் நண்பர்.

  • @rajsaran3139
    @rajsaran3139 2 หลายเดือนก่อน

    ₹200அடிமை கிருஷ்ணாதமிழ்நாட்டை கள்ள சாராயம் குடிச்சு 10 லட்சம் பேர் வாங்குனாங்கஇது எந்த விடியல் டா 😂

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x 2 หลายเดือนก่อน +1

    அதில் பாஜக வுக்கும் பங்கு இருக்கே.

  • @saravanans6632
    @saravanans6632 2 หลายเดือนก่อน

    RK paid by dmk
    ..
    Don't put his name as journalist...put as dmk supporter..😂

    • @amirtharasu
      @amirtharasu 2 หลายเดือนก่อน

      Where is the development? Just borrowed 152 lakh crore in 10 years alone to lead country.?????

  • @subaramaniampalaniapan201
    @subaramaniampalaniapan201 2 หลายเดือนก่อน

    அண்ணாமலை கொடுக்கும் விளக்கம் தெளிவாக உள்ளது.திமுக மக்களை மடை மாற்றாதீர்கள்