ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

மலை குழம்பு(மட்டன்) | Mutton Hills curry | Mujib briyani.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ส.ค. 2024

ความคิดเห็น • 36

  • @vetrimages9219
    @vetrimages9219 10 หลายเดือนก่อน +1

    சூப்பர் பிரியாணி .அடுத்தவங்க உங்க சமையல் பார்த்து பிழைத்தால் சந்தோஷம்‌ என்று சொல்லும் .சொல்லும் அந்த மனசு சூப்பர். நன்றிகள். வாழ்க வளமுடன்.🎉🎉🎉

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว

    Arumai...

  • @ahmedkabeermehak
    @ahmedkabeermehak ปีที่แล้ว

    உங்கள் வீடியோ எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது

  • @selvisamayalrecipes4788
    @selvisamayalrecipes4788 2 ปีที่แล้ว +1

    Super ji. Apdiyea briyani masala podunga

  • @PalaniSamy-dx7ov
    @PalaniSamy-dx7ov 2 ปีที่แล้ว

    உங்கள் பிரியாணி மிகவும் சுவையானது . கடைசியில் கூறிய அறிவுரை மிகவும் அழகானது.

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Vunga recipe ellam super bro..

  • @vijayabalansivasankaran3686
    @vijayabalansivasankaran3686 2 ปีที่แล้ว

    Ayyanaar Vera level

  • @RajeshKumar-dy6uo
    @RajeshKumar-dy6uo 2 ปีที่แล้ว

    Good soul and keep rocking...next videokku waiting ji

  • @jamunadevi6861
    @jamunadevi6861 2 ปีที่แล้ว

    Superb Anna!...

  • @Saravanakumar-xy4xu
    @Saravanakumar-xy4xu 2 ปีที่แล้ว

    Vera level brooo

  • @DilipKumar-rz8gq
    @DilipKumar-rz8gq 2 ปีที่แล้ว

    Final words was touching Mujib Bhai. Sharing your recipe vere level 🤩🙌 God bless for your good work and reach a good heights 😊🙏
    - Dilip (Bangalore)

  • @gopals1682
    @gopals1682 2 ปีที่แล้ว

    உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்துக்கள் திண்டுக்கல் கோபால்

  • @kumarkumart9695
    @kumarkumart9695 2 ปีที่แล้ว

    Super bro

  • @umamuniappan8637
    @umamuniappan8637 2 ปีที่แล้ว

    Super. Thambi. Gee. Rice. Video. Podunga

  • @don.r.jaiganeshpavitharan1383
    @don.r.jaiganeshpavitharan1383 ปีที่แล้ว

    நெய் சோறு எப்படி தயார் பன்றதுன்னு போடுங்க தம்பி (.. கரூர் ரவி)

  • @vinithkumar1143
    @vinithkumar1143 2 ปีที่แล้ว

    Nainaru video patha matu pathathu like share subscribe panu 😂
    Bro mind voice

  • @arockiamissac9534
    @arockiamissac9534 2 ปีที่แล้ว

    All the video of yours is super Ji. And please upload ghee rice video also…

  • @ajithismtimeline8275
    @ajithismtimeline8275 2 ปีที่แล้ว

    🔥🔥🔥

  • @ultimaterkchannel888
    @ultimaterkchannel888 2 ปีที่แล้ว

    Dindugal Super Star Yaaru, Enga Mujib Anna

  • @mytripmyroute9643
    @mytripmyroute9643 8 หลายเดือนก่อน

    Pattai Krambu Elakai aethu poda matingala bhai?

  • @vijayabalansivasankaran3686
    @vijayabalansivasankaran3686 2 ปีที่แล้ว

    Arisimasvudan enna kalandeal adhai sollamaatingla. Appo neenga....

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Bro, Biriyani masala powder recipe podunga bro...

  • @ndurai2056
    @ndurai2056 ปีที่แล้ว

    Nei soru recipe podunga cheif👨‍🍳

  • @Jaidheepu
    @Jaidheepu 2 ปีที่แล้ว +1

    Bro salnapoduga pls.unga biriyanikku Salna super ah irukkum pls

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 9 หลายเดือนก่อน

    Whole spices ஏதும் சேர்க்கவேண்டாமா பாய்

  • @rameshdamodhar8240
    @rameshdamodhar8240 2 ปีที่แล้ว

    நானும் செய்கிறேன்

  • @mrentertainment6473
    @mrentertainment6473 2 ปีที่แล้ว

    First view

  • @Fortunately8
    @Fortunately8 ปีที่แล้ว

    It is Mutton Leg curry..not Hills

  • @barathg3797
    @barathg3797 2 ปีที่แล้ว

    அருமை அண்ணா👌🔥
    அப்டியே நெய் சோறு.... எப்படி செய்வது சொன்ன நல்ல இருக்கும்....

  • @saisravel3061
    @saisravel3061 9 หลายเดือนก่อน

    சார் குழம்பில் பட்ட கிராம்பு சேர்க்கவில்லையா

  • @sakthignanam4490
    @sakthignanam4490 2 ปีที่แล้ว

    அண்ணா நெய் சோறு செய்து காட்டுங்கள்

  • @Prakash-bp2bd
    @Prakash-bp2bd ปีที่แล้ว

    தம்பி மயில் வாகனம் .nainaru

  • @elangoraju7931
    @elangoraju7931 2 ปีที่แล้ว

    என்ன மிளகாய் தூள் என்று சோல்லவில்லையே