மிகவும் அருமை உங்கள் மூன்று பிள்ளைகளுக்கும் இது போன்ற ஒரு தனிப்பாடலை கர்த்தர் கொடுக்கவேண்டும் என ஜெபிக்கின்றேன், அதில் பாதி திருப்தி அடைந்தேன் இந்த பாடலை பார்த்ததில். இயேசுவுக்கு புகழ். ஆமென்.
என் நேசரே எந்தன் மணவாளனே என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன் இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர் முற்றிலும் அழகுள்ளவர் உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும் என் நேசர் என்னுடையவர் நான் என்றும் உம்முடையவன் உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன் சாரோனின் ரோஜா பள்ளத்தாக்கின் லீலியே எந்தன் மணவாளியே என் பிரியமே என் ரூபவதியே என்று என்னை அழைத்து என்னை வர்ணிக்கும் என் நாயகனே உம்மையே சார்ந்து கொண்டு பரிசுத்தம் காத்துக் கொண்டு சீயோனில் முகமுகமாய் காண நானும் வஞ்சிக்கிறேன்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. மூன்று பிள்ளைகளும் முத்துக்கள் போன்று ஜொலிக்கிறார்கள். இப்பாடல் ஆண்டவரின் அன்பை நம் நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நம்மை நமது நேசரின் அன்பிற்கு அர்பணிக்க வைக்கிறது.❤
One of my favourite message in my college days.... whatever situation I have gone through I just think I am sulamithi and Jesus is my lover... No need to worry about things like Salomon .... And this first two lines I love it...
என் நேசரே எந்தன் மணவாளனே-2 என்னை நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்-2 இவரே என் சினேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர்-2 முற்றிலும் அழகுள்ளவர் உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும்-2 என் நேசர் என்னுடையவர் நான் என்றும் உம்முடையவன் உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்-2 சாரோனின் ரோஜா பள்ளதாக்கின் லீலியே-2 எந்தன் மணவாளியே என் பிரியமே என் ரூபவதியே என்று என்னை அழைத்து என்னை வர்ணிக்கும் நாயகனே உம்மை சார்ந்து கொண்டு பரிசுத்தம் காத்துகொண்டு சீயோனில் முகமுகமாய் காண நானும் வாஞ்சிக்கிறேன்-2-என் நேசரே
What more joy than to watch my little children grow in Christ and sing songs of praise to their Heavenly beloved Jesus!! Such a beautiful song portrays my beloved's love for me...Come on pass on His love to the world...love to Akka, Mama and en anbu chellangal!!!
ஆமேன் ஆண்டவரே எங்கள் துதிகளின மத்தியில் வாசம்பண்ணுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இராஜா சகோதரனோடு இருந்து இன்னும் அதிக வல்லமையோடு பயன்படுத்துவீராக ஆமேன் ஆமேன் ✝️🛐❤❤❤❤🎉🎉🎉🎉
❤️❤️❤️❤️ என்னை கிறிஸ்துவை நம்ப பண்ணின இயேசப்பாவுக்கும் என்னை நம்பின இயேசப்பாவுக்கும் கோடி நன்றிகள்❤ இந்தப் பாட்டை அற்புதமாக எழுதி பாடி இருக்கும் பாஸ்டர் மற்றும் பாஸ்டர் அம்மா குடும்பத்தினர் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள்❤❤
என் நேசரே எந்தன் மணவாளனே என்னை நம்புகப்பா உமக்காய் வாழுவேன் இவரே என் சினேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர் முற்றிலும் அழகுள்ளவர் உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும் என் நேசர் என்னுடையவர் நான் என்றும் உம்முடையவன் உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன் சாரோனின் ரோஜா பள்ளதாக்கின் லீலியே எந்தன் மணவாலியே என் பிரியம்மே என் ரூபவதியே என்று என்னை அழைத்து என்னை வர்ணிக்கும் நாயகனே வாஞ்சிக்கிறேன் உம்மை சார்ந்து கொண்டு பரிசுத்தம் காத்துகொண்டு சீயோனில் முகமுகமாய் காண நானும் வாஞ்சிக்கிறேன்.
Nice meaningful.... Concept was fantastic... Sharing the rose of Sharon to the need. May god accept all as an offering whoever sings the song...🎉 Glory to God
நல்ல அர்ப்பணிப்பு அருமை குடும்பம் ஒழுங்கு மற்றும் சிறப்பான காட்சி அமைப்பு இசை அருமை உண்மை மறக்க முடியாத வரிகள் ஜீவனில் தேவனை தேடும் தூய தமிழ் மற்றும் அலட்டிக் கொள்ளாமல் அமைப்பு வரவேற்க்கப்பட வேண்டிய பாடல்
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! இப்பாடலில் எல்லா தரப்பும் சிறப்பு! சாத்தானுக்கு உரப்பு! எதிரிக்கு வரும் முறைப்பு! குடும்பம் பாங்கு அருமை! அப்பப்பா எல்லாருக்கும் என்ன திறமை! வெளிப்படுது உங்களின் ஆளுமை! பாடல் கேட்டால் நீங்கும்ஜனங்களின் ஏழ்மை! நீங்கள் செய்யும் செலவு இல்லை வீண்! பலர் கேட்பார் இது ஏன்? அவர்கள் unknown! கவலை வேண்டாம் உங்கள் பாடல் அநேகருக்கு தூண்! இன்னும் தேவனுடைய உறவில் இருந்து புத்தம் புது வெளிப்பாடுகள் நிறைந்த பாடல்கள் வெளி வர வாழ்த்துக்கள்.
Unnadha pattai... , Unnadha Ragathodu...., Unnadha devan Thandha... , Unnadha paadalukkai Kodana Kodi Sthotiram. Blessed to SEE all my beloved ones in this most Heart filling Song. This Song reminds ME - At the last - Its only US and GOD❤.
The highlight of this video is that all the three kids in the family have contributed their voice to the song and the result is awesome.Congradulations to the three budding stars.
Heard this song in ur voice in Trichy meeting. Loved to hear the song on that Women's day meet itself..I still remember the lyrics given by Holy spirit. Glory to God.
Wow... Great joy listening to this wonderful song... Happy for you Anna and Akka.. stay blessed as always... Cyrus great singing... Enna nambungappa umakkai vaazhuven Ummodu yuga yuga mai vaazha nanum vaanjikiren , Love you Lord... Seeyonil muga mugamai kaana nanum vaanjikiren.. Awesome lyrics ....
I enjoy listening to this song that are all connected with God, strengthening our bond with Him and moving us closer to Jesus Christ, bringing new dimensions to our faith with fresh messages from scripture.❤
Your songs music and tone everyone is super and your voice akka unga voice very super neenga ellarum onna senthu padum pothu nalla iruku All glory goes to god
Happy to have arranged and produced this beautiful song for Sis Jacinth David and David Vijayakanth family . Listen , share and be blessed ! ❤
Uncle Your music is always out of the Box ❤…. We love your voice and the way you Produce each and every song 🎶 ……. We Love You 🥰 ❤❤
இயேசுப்பா ❤❤❤என்னை நம்புகப்ப உமக்குக் வாழவே😢😢😢
மிகவும் அருமை உங்கள் மூன்று பிள்ளைகளுக்கும் இது போன்ற ஒரு தனிப்பாடலை கர்த்தர் கொடுக்கவேண்டும் என ஜெபிக்கின்றேன், அதில் பாதி திருப்தி அடைந்தேன் இந்த பாடலை பார்த்ததில். இயேசுவுக்கு புகழ். ஆமென்.
😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊
😊😊😊😊😊😊😊😊
உங்கள் ஊழியம்உண்னமயாதகயிருக்கட்டும்
En nesare pattu super okva aunty eppa sleep well okva good night
என் நேசரே எந்தன் மணவாளனே
என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
இவரே என் சிநேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர்
முற்றிலும் அழகுள்ளவர்
உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும்
என் நேசர் என்னுடையவர்
நான் என்றும் உம்முடையவன்
உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
சாரோனின் ரோஜா
பள்ளத்தாக்கின் லீலியே
எந்தன் மணவாளியே
என் பிரியமே என் ரூபவதியே
என்று என்னை அழைத்து
என்னை வர்ணிக்கும் என் நாயகனே
உம்மையே சார்ந்து கொண்டு
பரிசுத்தம் காத்துக் கொண்டு
சீயோனில் முகமுகமாய் காண நானும் வஞ்சிக்கிறேன்
மிகவும்அருமையான பாடல் ❤❤ கர்த்தர் உங்களை ஆசீர்வாதிப்பார் ❤
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.. மூன்று பிள்ளைகளும் முத்துக்கள் போன்று ஜொலிக்கிறார்கள். இப்பாடல் ஆண்டவரின் அன்பை நம் நெஞ்சில் கொண்டு வந்து நிறுத்துகிறது. நம்மை நமது நேசரின் அன்பிற்கு அர்பணிக்க வைக்கிறது.❤
உம்மையே சார்ந்து கொண்டு
பரிசுத்தம் காத்துக் கொண்டு
சீயோனில் முகமுகமாய் காண நானும் வஞ்சிக்கிறேன் YES AMEN..🙏🙏🙏🙏🙏🙏 GLORY TO LORD JESUS CHRIST
2:31
2:31
Naanum💕
என் மகள் இந்த பாடல் உணர்வுடன் பாடுகிறார் ஆவியானவர் உணர்வின் வரிகள் நன்றி
I'm happy to do video production for this beautiful song by David anna and aka ..
உம்மோடு யுக யுகமாய் நானும் வாழ வாஞ்சிக்கிறேன் ❤❤
கியூபாவிலிருந்து வரும் எனது இந்திய சகோதரர்களை கடவுள் ஆசீர்வதிப்பாராக
One of my favourite message in my college days.... whatever situation I have gone through I just think I am sulamithi and Jesus is my lover...
No need to worry about things like Salomon ....
And this first two lines I love it...
❤
I like this song
3 Mighty warriors added in this ministry of singing song to Jesus. So beautiful!
Ummaiye saarnthukondu, parisuthamai kaarthukondu, seeyonil muga mugamaai kaana naan vaanjikiraen. This line is just.... ❤❤❤
Happy to have arranged and produced this beautiful song for Sis Jacinth David and David Vijayakanth family !
Great Mass song... Glory to Jesus..
என் நேசரே எந்தன் மணவாளனே-2
என்னை நம்புங்கப்பா
உமக்காய் வாழுவேன்-2
இவரே என் சினேகிதர்
பதினாயிரங்களில் சிறந்தோர்-2
முற்றிலும் அழகுள்ளவர் உன் நேசத்தால்
என்னை இழுத்துக்கொள்ளும்-2
என் நேசர் என்னுடையவர்
நான் என்றும் உம்முடையவன்
உம்மோடு யுக யுகமாய்
வாழ நானும் வாஞ்சிக்கிறேன்-2
சாரோனின் ரோஜா
பள்ளதாக்கின் லீலியே-2
எந்தன் மணவாளியே
என் பிரியமே என் ரூபவதியே
என்று என்னை அழைத்து
என்னை வர்ணிக்கும் நாயகனே
உம்மை சார்ந்து கொண்டு
பரிசுத்தம் காத்துகொண்டு
சீயோனில் முகமுகமாய்
காண நானும் வாஞ்சிக்கிறேன்-2-என் நேசரே
முற்றிலும் அழகுள்ளவரே உமக்கு ஸ்தோத்திரம்
What more joy than to watch my little children grow in Christ and sing songs of praise to their Heavenly beloved Jesus!! Such a beautiful song portrays my beloved's love for me...Come on pass on His love to the world...love to Akka, Mama and en anbu chellangal!!!
thank you chithi! praise GOD!
Thx chithi ❤
The song is very super
அனைவரும் இந்த பாட்டு இரட்சிப்பு அனைவரும் இந்த பாட்டு god bless you🛐☦️🙏
All song nice and beautiful😊😊❤❤
Very nice
Praise god🙏🙏🙏
ஆமேன் ஆண்டவரே எங்கள் துதிகளின மத்தியில் வாசம்பண்ணுகிற தேவனே உமக்கு ஸ்தோத்திரம் இராஜா சகோதரனோடு இருந்து இன்னும் அதிக வல்லமையோடு பயன்படுத்துவீராக ஆமேன் ஆமேன் ✝️🛐❤❤❤❤🎉🎉🎉🎉
Dear sister....nice song... this song resembles the second coming of jesus christ.... !!! Nice featuring......
❤️❤️❤️❤️ என்னை கிறிஸ்துவை நம்ப பண்ணின இயேசப்பாவுக்கும் என்னை நம்பின இயேசப்பாவுக்கும் கோடி நன்றிகள்❤ இந்தப் பாட்டை அற்புதமாக எழுதி பாடி இருக்கும் பாஸ்டர் மற்றும் பாஸ்டர் அம்மா குடும்பத்தினர் அனைவருக்கும் இயேசு கிறிஸ்துவின் இனிதான நாமத்தில் வாழ்த்துக்கள்❤❤
என் நேசரே எந்தன் மணவாளனே என்னை நம்புகப்பா உமக்காய் வாழுவேன்
இவரே என் சினேகிதர் பதினாயிரங்களில் சிறந்தோர்
முற்றிலும் அழகுள்ளவர்
உன் நேசத்தால் என்னை இழுத்துக்கொள்ளும்
என் நேசர் என்னுடையவர்
நான் என்றும் உம்முடையவன் உம்மோடு யுக யுகமாய் வாழ நானும் வாஞ்சிக்கிறேன்
சாரோனின் ரோஜா
பள்ளதாக்கின் லீலியே எந்தன் மணவாலியே
என் பிரியம்மே என் ரூபவதியே என்று என்னை அழைத்து
என்னை வர்ணிக்கும் நாயகனே வாஞ்சிக்கிறேன்
உம்மை சார்ந்து கொண்டு
பரிசுத்தம் காத்துகொண்டு
சீயோனில் முகமுகமாய் காண நானும் வாஞ்சிக்கிறேன்.
வாழ்த்துக்கள் என் அன்பு சகோதரா இன்னும் உங்களை உங்க தேவ பணிகளை கர்த்தர் நடத்துவர் உயர்த்துத்துவர்
Glory To God Lord Jesus Christ Holy Spirit AmenAmenAmen🎉
என் சிநேகிதரே... உமக்கு நன்றி...பாடல் அருமை....
Amen hallelujah yesuvin nesam
'En nesarae ' this song expresses the love of Jesus through the Rose🌹 Flower.Suberb love song ❤
Glory to God 🙏😊
Amen👍
அப்பா... நான் உமக்காய் வாழண்ணும் சாட்சியாக வாழண்ணும்
❤🌹🌹என்ன நம்புங்கப்பா உமக்காய் வாழுவேன்
Amen allelujah ✝️🙏
I love you Jesus 💞
Such an amazing song, Blessed family 🥰❤️
Amen Glory to God 😅🎉❤❤❤
Top notch❤🎉
Nice acting 🦋✨
Music,Video productions 💯
VERY NICE SONG AMEN 💙✝️💙
So beautiful ❤ love for your family
IAM HAPPY THISSONGVERYVERYSUPERSONGJESUSISBLESSYOUTHANYOU❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Every word is chosen....touching.....! Scenes make the words so real......
Proverbs 21:21 Whoever pursues righteousness and love finds life, prosperity and honor.
Nice meaningful....
Concept was fantastic... Sharing the rose of Sharon to the need.
May god accept all as an offering whoever sings the song...🎉
Glory to God
supper song
நல்ல அர்ப்பணிப்பு அருமை குடும்பம் ஒழுங்கு மற்றும் சிறப்பான காட்சி அமைப்பு இசை அருமை உண்மை மறக்க முடியாத வரிகள் ஜீவனில் தேவனை தேடும் தூய தமிழ் மற்றும் அலட்டிக் கொள்ளாமல் அமைப்பு வரவேற்க்கப்பட வேண்டிய பாடல்
❤
PRAISE THE LORD super kena super Cyrus song SUPER super karen
Kena you did well and Zyrus you're the hero of the Song 😊❤❤and as Always Karen you Rocked
thanks na!
Amen❤
Glory to Jesus love this song
My Spirit is singing
Sisters voice is very anointed god bless you sister
Enainapunga appa line en eruthaithai thooittathu I love you appa .God pl you family sis bro and kids🤝super song
very good voice for your family
athuvum Kutty Paiyan romba Cute
God bless your family
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை!
இப்பாடலில் எல்லா தரப்பும் சிறப்பு!
சாத்தானுக்கு உரப்பு!
எதிரிக்கு வரும் முறைப்பு!
குடும்பம் பாங்கு அருமை!
அப்பப்பா எல்லாருக்கும் என்ன திறமை!
வெளிப்படுது உங்களின் ஆளுமை!
பாடல் கேட்டால் நீங்கும்ஜனங்களின் ஏழ்மை!
நீங்கள் செய்யும் செலவு இல்லை வீண்!
பலர் கேட்பார் இது ஏன்?
அவர்கள் unknown!
கவலை வேண்டாம் உங்கள் பாடல் அநேகருக்கு தூண்!
இன்னும் தேவனுடைய உறவில் இருந்து புத்தம் புது வெளிப்பாடுகள் நிறைந்த பாடல்கள் வெளி வர வாழ்த்துக்கள்.
Unnadha pattai... ,
Unnadha Ragathodu....,
Unnadha devan Thandha... ,
Unnadha paadalukkai Kodana Kodi Sthotiram.
Blessed to SEE all my beloved ones in this most Heart filling Song.
This Song reminds ME - At the last - Its only US and GOD❤.
என் நேசர் என்னுடைய வர்..
Very meaningful song full of God's presence..
God bless children and use more and more for his glory 🎉🎉🎉
Beautiful lyrics and music. It's an amazing love song to Jesus ❤
Praise the lord Jesus ❤
Beautiful song❤❤❤
Very nice and super song anna 👍👍😇😇
Super song. Praise the Lord Brother and Sister
Very nice and beautiful song God bless you all uncle aunty Akka Anna thambu and the behind scene workers all
The song of Love between us and God ❤❤❤❤
Pastor it's a super song iam was adit this song I love this song ❤❤
God bless your family. Nice song. I love that lyrics verymuch
ஆமென் அல்லேலூயா
God bless you all...🙏
The highlight of this video is that all the three kids in the family have contributed their voice to the song and the result is awesome.Congradulations to the three budding stars.
Thanks you lord for hearing this song Amen
Love your songs so much❤, yesappa enga Mela evlo anba irukanga nu unga Ella songs laiyum unara mudiyuthu😊
Beautiful
Cyrus anna voice Vera level....✨
Who is the music director...❤
Such a adorable music ...😍🤍
அழகான குடும்பம். கர்த்தாவே ஆசீர்வதியும்.
Amen praise the lord appa 💗
Heard this song in ur voice in Trichy meeting. Loved to hear the song on that Women's day meet itself..I still remember the lyrics given by Holy spirit. Glory to God.
Wow... Great joy listening to this wonderful song... Happy for you Anna and Akka.. stay blessed as always... Cyrus great singing...
Enna nambungappa umakkai vaazhuven
Ummodu yuga yuga mai vaazha nanum vaanjikiren ,
Love you Lord... Seeyonil muga mugamai kaana nanum vaanjikiren..
Awesome lyrics ....
Yes praise the lord 🙏 my holy family father Jesus Christ today halleluyah amen amen southerantes southerantes southerantes
Excellent ❤🎉😮😊, great family, amazing singing
I enjoy listening to this song that are all connected with God, strengthening our bond with Him and moving us closer to Jesus Christ, bringing new dimensions to our faith with fresh messages from scripture.❤
Amen ❤jesus என் நேசரே நன்றி இயேசப்பா
Heart touching song ❤😘💝💘
Your songs music and tone everyone is super and your voice akka unga voice very super neenga ellarum onna senthu padum pothu nalla iruku All glory goes to god
அருமையான பாடல் கர்த்தருக்கே ஸ்தோத்திரம் ❤❤❤
Wow such a soulful heart touching song with lyrics 🎉🎉🎉🎉May God bless you 5❤
Super anna akka god bless the ministry
I am from C.S.I gell Memorial Girls Higher Secondary School, Ooty very very super
En nesare 💙💕💜
Very nice song
Wow wonderful 😘 ..
Very nice song 👌 cute family
So happy to be a part of this song...such a wonderful song written by Eva. David Vijayakanth... Kena & Cyrus kallakitinga da 😅😅😅😅 paaahhhhhh......😂
கர்த்தருக்கே மகிமை
Very nice Amen Amen ❤🎉
Nice songs
Beautiful song and lyrics..All Glory to God.Jesus bless your family abundantly
அருமையான பாடல் ❤
Song going in and around me...Let my bday be blessed with this song also.
Nice song .and the youngest boy's voice is 🌹 lovely
Let more songs come for the glory of God