Old Tamil Lyrics Vs New Tamil Lyrics | Tamil | Vaai Savadaal |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ส.ค. 2024
  • Do subscribe if you like our content.
    If you think our video should still need some improvisations in Video/Audio then do comment.
    ENTERTAINING YOU IS OUR EXCITEMENT .
    DO SUBSCRIBE AND SUPPORT OUR CHANNEL.
    Fair use:
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purpose such as criticism,comment,news,reporting,teaching,scholarship,and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing.
    We do not own all material we're posting on this channel .If you are a copyright owner and want your work to be removed from our channel PLEASE contact us via facebook or instagram or leave us a comment here and we will remove your material right away . PLEASE do not opt for a youtube strike
    VAAI SAVADAAL

ความคิดเห็น • 509

  • @jegansrinivasanjeghu
    @jegansrinivasanjeghu 2 ปีที่แล้ว +173

    நேற்று நடந்த காயத்தை எண்ணி நியாயத்தை விடலாமா?
    நியாயம், காயம் அவனே (இறைவன்) அறிவான்.... அவனிடம் அதனை விட்டுச்செல்
    வாலி❣❣❣❣

    • @dharungamingsquad8723
      @dharungamingsquad8723 2 ปีที่แล้ว

      yenna song bro idhu?

    • @jegansrinivasanjeghu
      @jegansrinivasanjeghu 2 ปีที่แล้ว +9

      @@dharungamingsquad8723 எல்லா புகழும் ஒருவன் ஒருவனுக்கே.... (அழகிய தமிழ் மகன்)

  • @sunshinerahul88
    @sunshinerahul88 2 ปีที่แล้ว +135

    இதை பத்தி யாருமே பேசல... நீங்க பேசுனதுக்கு நன்றி.... Old lyrics is best.... ❤

  • @powerstar1146
    @powerstar1146 2 ปีที่แล้ว +274

    If Na Muthukumar sir still alive.. lyrics will be still gem..

    • @m.vishnuvaradhan9158
      @m.vishnuvaradhan9158 2 ปีที่แล้ว +16

      What abut kavingar vaali . He can give lyrics to this generation as well . Eg . Ethir neechal adi .

    • @TechMagazine
      @TechMagazine ปีที่แล้ว +1

      💯💙

    • @jhjkofvhjiig
      @jhjkofvhjiig ปีที่แล้ว +1

      Yes

  • @theycallmekk5
    @theycallmekk5 2 ปีที่แล้ว +45

    Even im a 2k kid .💎 முத்து, வாலி , நா.மு ,
    போல அழகான தமிழ் ல deep meaning la யாரும் எழுத முடியாது .
    அதுவும் அந்த புரியாத lyrics ku கஷ்டப் பட்டு meaning கண்டுபுடிக்கும் போது ஒரு pure bliss ✨

    • @user-vy6jk3ls1b
      @user-vy6jk3ls1b ปีที่แล้ว +3

      தம்பி இவங்க எல்லாத்துக்கும் தலைவரா கண்ணதாசன் இருக்காரு பா.... பழைய பாட்டுனு சொல்லி அதெல்லாம் தள்ளி வச்சிடுறோம். அவர் பாட்டையும் கேட்டு பாருங்க. எ. கா : ஒரு கோப்பைலே என் குடியிருப்பு (அவர பத்தி அவரே எழுதுன பாட்டு), கண்ணே கலை மானே....

    • @Dr.Kikki_07
      @Dr.Kikki_07 ปีที่แล้ว

      Kannadasan : Enna pa anga satham 😄

    • @jhjkofvhjiig
      @jhjkofvhjiig ปีที่แล้ว

      Ippo vara song la English words romba mix panraanga

  • @abmmovies5697
    @abmmovies5697 2 ปีที่แล้ว +370

    இப்போது முத்துக்குமார் மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அனிருத் இருக்கும் நிலையில் U1 இருந்திருப்பார்... GV also...♥️

    • @benihind8502
      @benihind8502 2 ปีที่แล้ว +12

      Aadhangam bro same to me

    • @d_luffy.__
      @d_luffy.__ 2 ปีที่แล้ว +17

      Harris jeyaraj 💥💥

    • @mrscience9373
      @mrscience9373 2 ปีที่แล้ว +13

      Unmai bro 🔥🔥U1 most underrated music director 😔

    • @Ashokkumar-fn5de
      @Ashokkumar-fn5de 2 ปีที่แล้ว +1

      Very true

    • @knightrowdy4798
      @knightrowdy4798 2 ปีที่แล้ว +5

      Ippo yethuku comparison

  • @matrictony2302
    @matrictony2302 2 ปีที่แล้ว +41

    Even though I'm a 2k kids....i honestly enjoy old tamil songs....

  • @SL-qq6zz
    @SL-qq6zz 2 ปีที่แล้ว +24

    Melliname and kann mudi thirukum bodhu 🥹
    Such a lovely song with melting lyrics

  • @hariprakash4604
    @hariprakash4604 2 ปีที่แล้ว +21

    வாலி, புலமைப்பித்தன், முத்துலிங்கம்,பிறைசூடன்,வைரமுத்து, அறிவுமதி, பழனிபாரதி, நா.முத்துக்குமார்,யுகபாரதி,பா.விஜய், கபிலன், விவேகா, தாமரை & மதன்கார்க்கி போன்ற கவிஞர்கள் எழுதினால்தான் பாடல்கள் ரசிக்கும்படி இருக்கும் 🔥❤🙏🏻😍

  • @nedumaaranrajangam7710
    @nedumaaranrajangam7710 2 ปีที่แล้ว +64

    Soorarai pottru song lyrics are pretty meaningful and good. 😀😀😀

  • @Shanmugapriyxn
    @Shanmugapriyxn 2 ปีที่แล้ว +102

    Kollywood is really missing the legend Na Muthukumar ❤️🥺

  • @Srjramesh
    @Srjramesh 2 ปีที่แล้ว +45

    And I'm a 2k kid even I don't like the songs which is releasing currently .I'm waiting for your upcoming Video about 2k kids vikram POV.I love 90's kamal. It was so relaxing that you mentioned the songs that irritated me too. We have similar taste

  • @gurupandithurai9893
    @gurupandithurai9893 ปีที่แล้ว +9

    ஏர் கிழிச்ச தடத்து வழி நீர் கிழிச்சு போவதுபோல் நீ கிழிச்ச கோட்டு வழி நீளுதடி என் பொழப்பு.... வைரமுத்து.

  • @HemanthKumar-pl9mp
    @HemanthKumar-pl9mp 2 ปีที่แล้ว +20

    As an early 2k kid Ipo recent aa vara tamil paatu lam kandraviya iruku,Tamil dubbed telugu,kannada,hindi songs lam kooda super aa iruku eg:-Bahubali 2,kgf1,2 songs,Atrangi re,99 songs lam vera league la irukum
    But recent aa vandha nalla tamil songs na adheera,kaalathukum nee venum,maayava thooyava(vandhadhe yaarukum theriyadhu aana blissful aa irukum)

  • @aravindmuthu95
    @aravindmuthu95 2 ปีที่แล้ว +48

    Controversial statement: As of my knowledge, all the good lyrics for songs are in Tamil dubbed(good) other language movies.
    For example: if you could see Bahubali 1,2, pushpa(srivalli mattum), RRR, KGF1,2. The lyrics in those song are reminiscent of the late 90's and 2k period songs

    • @pranaovpradeep4929
      @pranaovpradeep4929 2 ปีที่แล้ว +13

      lyrics are wirtten by Our Karky and Viveka(RRR and Pushpa)

    • @aravindmuthu95
      @aravindmuthu95 2 ปีที่แล้ว

      @@pranaovpradeep4929 yeah IKR

    • @janu_prasee
      @janu_prasee ปีที่แล้ว +5

      True ... Sita ramam la kurumugil , oh sita , kanukkule , piriyathe , uraiyum theeyil lyrics la inaiku irukura original Tamil song lyrics ah vida 10000 times better.

  • @Jeevactmca
    @Jeevactmca 2 ปีที่แล้ว +40

    Missing Na. Muthukumar badly.. Thamarai is also good, but nowadays she is not writing lyrics.

  • @jegannaathk1705
    @jegannaathk1705 2 ปีที่แล้ว +11

    Edhirthu Nill Song Motivation Song la Oru Super Song 💥🛐

  • @AyyanarLost
    @AyyanarLost 2 ปีที่แล้ว +4

    நான் 2k kid..எனக்கு தூய தமிழ் அதிகமா இருக்குற பாடல்கள் தான் ரொம்ப பிடிக்கும். இந்த டான், பீஸ்ட், டாக்டர், எதற்கும் துணிந்தவன் மாதிரி படங்களில் வந்த சில பாடல்களை நான் கேட்பதில்லை. நான் அதிகமாக கேட்கும் பாடல்கள் எல்லாம் 2019 க்கு முன்பே வந்த படங்களில் உள்ள பாடல்கள் தான். 90ஸ் கிட் லாம் இசையை தெரிந்து ரசிக்க தெரிந்தவர்களும் இல்லை 2கே கிட் லாம் இசையை ரசிக்க தெரியாதவர்களும் இல்லை. இதுல 90ஸ் 2கே னு பேச வேண்டிய அவசியமும் இல்லை..ஏன்னா இப்போ lyricist யாரும் 2கே கிட் ம் இல்லை. 80 களிலும் 90 களிலும் பிறந்தவர்கள் இப்போ lyricist ஆகி இப்படி lyrics எழுதுறாங்கன்னா அதுக்கு காரணம் 2கே கிட் இல்லை. 90ஸ் கிட் உம் இப்போ வர பாடல்களை ரசிச்சு கேக்குறதை நானே பாத்திருக்கேன்..அதனால மறுபடியும் சொல்றேன் இப்போ வர்ற பாடல்களை எல்லாரும் தான் கேட்டு ஹிட் ஆக்குறாங்க..அதனால இதுல 90ஸ் 2கே னு வேறுபாடு பாக்க வேண்டியதே இல்லை..

  • @sachinsomasegar2745
    @sachinsomasegar2745 2 ปีที่แล้ว +2

    Bro ellam 2k kids uum neenga nenaikura maadiri illa, solla pona naan manasula vachirundha ellathaiyum neenga kotitinga thanks for that

  • @baby_jana
    @baby_jana 2 ปีที่แล้ว +3

    என் மனசுல உள்ள பாரமே குறைஞ்சி போச்சு
    கொஞ்சம் கூட யோசிக்காமல் எழுதி வைக்கறாங்க
    இப்போ எந்த பாட்டும் ரிபிட் மோடு சாங் இல்லை
    மனசுல நின்ற வரிகள் என்று எதுவும் இல்லை
    தமிழ் சினிமாவில் கவர்ச்சியாக எழுதுவதற்கு பதிலாக
    கவித்துவமான கவிஞர்
    எழுத்தாளர்களுக்கு வாய்ப்பு தர வேண்டும்

  • @br3759
    @br3759 2 ปีที่แล้ว +14

    naan pizhai is one recent song with good lyrics imo

  • @sanjaykaw3601
    @sanjaykaw3601 2 ปีที่แล้ว +15

    9:20 valuable point, have to be followed in tamil cinema
    By 2k kid

  • @rahuldravidmb0308
    @rahuldravidmb0308 2 ปีที่แล้ว +11

    Ippo trend aagara song lan adutha adutha trend la kaanama poidum yaa ..
    But namba rasicha song lyrics lan "காலத்தால் அழிக்க முடியாதவை"

    • @ChindhanaiChudar
      @ChindhanaiChudar 5 หลายเดือนก่อน

      💯💯

    • @ChindhanaiChudar
      @ChindhanaiChudar 5 หลายเดือนก่อน

      Pudikudho illayo..reels la repeated ah varavairaikum dhan ippo vara paata kekuranga😑
      Adhuku aprom vibe pannavanguluke marandhidum😂😂

  • @Ibrahim-ee1vu
    @Ibrahim-ee1vu 2 ปีที่แล้ว +50

    Songs with good lyrics are rare these days💯

  • @buddy_buddy
    @buddy_buddy 2 ปีที่แล้ว +1

    Goosebumps when you said ஆதி அந்தமும் மறந்து..... உன் அருகில் கரைந்து நான் போனேனே.....😍💥💥

  • @itubeuniverse4156
    @itubeuniverse4156 2 ปีที่แล้ว +1

    God's grace neega sonna anth list 90 percent songs na pathathu illa athula enaku entha eerpum illa Sila songs la 2 line nama accidentally kettu irupom it feel good atha search panni kepom but intha list of songs adikadi chinna chinnatha kekrom no feelings trending la poguthe namaku keka pudikalaye nu weird ha feel panna after see ur video I'm so satisfied myself thanks bro.

  • @aryaramachandhran7965
    @aryaramachandhran7965 2 ปีที่แล้ว +4

    Soorarai Pottru la manurunda and nallu nimisham song lyrics my fvrt in recent time

  • @dhaya9299
    @dhaya9299 2 ปีที่แล้ว +1

    இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
    ஆண் : ம்ம்ம்ம் ….ம்ம்ம்…ம்ம்ம்…
    உன் பதில் வேண்டி
    யுகம் பல தான்டி
    உன்மத்தம் கொண்டே
    காத்திருப்பேனோ
    ஆண் : உன்னிரு பார்வை
    விழுகின்ற தொலைவில்
    வாழ்கின்ற யோகம்
    நானடைவேனோ
    ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாற தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ……
    ஆண் : உனக்காக நானும்
    கடல் தாண்டி போவேன்
    மலைமேலொரு கடல் வேண்டுமா
    மழைக்கொண்டு செய்வேன்
    ஆண் : கடல் நீளம் சேர்த்து
    கனவள்ளி கோர்த்து
    என் மூச்சினை நூலாக்கியே
    நகை ஒன்று செய்வேன்
    ஆண் : யாரும்……
    நம்பாத கதைகள்
    நீ சொல்லு பெண்ணே
    நிஜம் ஆக்கி வைப்பேன்
    ஆண் : வேறாரும் எங்கும்
    இல்லாத பூமி
    பார்க்காத வானம்
    நாம் வாழ போவோம்
    ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    ஆண் : இளைப்பாறல் முடிந்ததும்
    போதும் போ என்கிறாய்
    புலன் ஐந்தையும்
    கொல்கிறாய் கொல்கிறாய் நீ……
    பெண் : வருகின்ற காற்றில்
    புதிதான வாசம்
    நொடி நேரத்தில் எனை மாற்றியே
    மாயங்கள் செய்தாய்
    பெண் : எதிர் பார்த்த எல்லாம்
    கைவிட்டு போக
    பொய் என்பதா மெய் என்பதா
    கை நீட்டி வந்தாய்
    பெண் : காணல் நீரோடுதானே
    மீன் தேடி தானே
    நான் இன்று போனேன்
    ஆண் : குறை ஒன்றுமில்லை
    பிறைமீதும் கரைகள்
    உண்டென்று சொல்லி
    நீ இங்கு வந்தாய்
    ஆண் : வழிப்போக்கனின் வாழ்விலே
    நிழலாக வருகிறாய்
    நான் கேட்கும் முன்னமே
    இளைப்பாறல் தருகிறாய்
    தருகிறாய்……… நீ
    பெண் : விடியாதொரு நாளிலே
    அடடா என் வானிலே
    வெளிச்சம் போல் வருகிறாய்
    வாழ்க்கையே நீ……

  • @keshavv5344
    @keshavv5344 2 ปีที่แล้ว +2

    Naanum 2k kid dhan aana neenga solra adhe feeling dhan enakkum neraya 90s paata ketu ippa vara paathu ellam kekamudiyala neraya

  • @rimonshareef6857
    @rimonshareef6857 2 ปีที่แล้ว +16

    Bro I am a 2k kid
    School than padikkiren
    Vikram padathuku na rombave hyped ah irukken
    Aandavar,fahadh matrum vjs combo la lokesh epdi execute panna poraru nu hyped ah irukken
    Waiting for the next video bro
    Master la iruntha maari theva illatha commercial elements illama oru out and out raw aana padam ah irukkanum

  • @jayashrees5858
    @jayashrees5858 ปีที่แล้ว +4

    Na 2k kid da irrunthalum ennaku 90s songs romba pidikum

  • @mariaxavier1437
    @mariaxavier1437 2 ปีที่แล้ว +32

    Deep meaningla vara songslam ippo ullavanga support panna mattikanga athaan inga problem, We missed Vairamuthu, vaali, Na. Muthu Kumar, Thamarai songs badly 😢, Ungaluku niyabagam irukka we Vibes with ARR,HJ songs ippo vara ARR oda nalla songslam underrated aagiduchu 🥺

    • @HarishrCe
      @HarishrCe 2 ปีที่แล้ว +7

      Ama bro example adeera song

  • @user-up6iy3pf1z
    @user-up6iy3pf1z 2 ปีที่แล้ว +6

    இந்திய சினிமாவில் உள்ள அனைத்து துறைகளிலும் ஆண்களைவிட பெண்கள் குறைவாகவும்,சிறப்பின்றியும்,முக்கியத்துவமின்றியும் இருப்பதை குறித்தும் ஒரு வீடியோ போடுங்க நண்பா

  • @sriraman2356
    @sriraman2356 2 ปีที่แล้ว +15

    7:55 madan karky oda vesum velichathile song lyrics um tharama irukkum🔥🔥

  • @anbualagan2832
    @anbualagan2832 2 ปีที่แล้ว +5

    பாட்டு எழுதி அதன் மூலம் வரும் சம்பளத்த நா. முத்துக்குமார் குடும்பத்தினருக்கு தந்து உதவ போறேன்னு S.K சொன்னாரு. அந்த கவிஞரை இதை விட யாரும் அவமானப் படுத்த முடியாது.😑

    • @Anu_wish
      @Anu_wish ปีที่แล้ว

      💯 ithan enaku thonuchi

  • @roniekbinny3269
    @roniekbinny3269 2 ปีที่แล้ว +19

    Majority of latest Tamil trend songs were written by either sivakarthikeyan or Vignesh Shivan 🤣

  • @Tamil-56
    @Tamil-56 2 ปีที่แล้ว +6

    Lyrics parthi na kuda yosichu irukan.... motivation kaga old songs dhan ipa poi pakuran like kannadhasan ,marutha kasi,vali,vaira muthu old songs...

    • @hariprakash4604
      @hariprakash4604 2 ปีที่แล้ว +2

      நீ மனுஷன் யா ❤🔥

  • @kethakichelliKs
    @kethakichelliKs 2 ปีที่แล้ว +7

    U said my inner emotion bro ,i wish Muthu would be alive ,Tamil industry songs would be nice

  • @kavinkumar8051
    @kavinkumar8051 2 ปีที่แล้ว +2

    Mudhal nee mudivum nee song oda lyrics kettu paarunga....One of the best in recent times....
    "Nee ketkavae en padalai
    Un aasai raagathil seidhen
    Un punnagai pon minnalai
    Naan korthu aangaangu neidhen"
    Lyrics by thamarai...

    • @hariprakash4604
      @hariprakash4604 2 ปีที่แล้ว +1

      அடடா கவிஞர்கள் எழுதினால் பாடல் நன்றாகத்தான் இருக்கும் ❤
      ஆனால் SK எழுதினால்????????

  • @whoareyou2681
    @whoareyou2681 2 ปีที่แล้ว +14

    music heels but lyrics kills...
    miss u na muthukumar sir

  • @tyldur69
    @tyldur69 2 ปีที่แล้ว +3

    when i pressed this vid i got "antha kaalam athu athu athu athu vasanth and co kaalam " ad ...nice coincidence

  • @mrtakiiii3570
    @mrtakiiii3570 2 ปีที่แล้ว +10

    Enjoy enjami song kuda lyrics creative ah irukkum but adha yaarum vibe pannalaye 😏😏😏

  • @sureshk1065
    @sureshk1065 2 ปีที่แล้ว +6

    Lyric God na.muthukumar sir

  • @Commentman123
    @Commentman123 2 ปีที่แล้ว +5

    I badly miss 💎muththu sir lyrics
    Oru deivam thantha poove song la daughter ah pathi happy and sad ah portray pannirupaaru Namma thalaivan
    🖤கிடைத்த கவிதை நீ, எழுத்து பிழையும் நீ❤️

  • @kavicelin7402
    @kavicelin7402 ปีที่แล้ว +6

    90's kids are lucky,,,, such a beautiful days that was....

  • @Theflimcreator
    @Theflimcreator 2 ปีที่แล้ว +5

    4:32 muthukumar sir 😭why you left us soon illana neegalum oru periya ala aiurupinga

  • @deepiskitchen903
    @deepiskitchen903 2 ปีที่แล้ว +6

    missing na. muthukumar ❤

  • @jaisonchetty1802
    @jaisonchetty1802 2 ปีที่แล้ว +15

    Why vetrimaran is most celebrated director in today's generation in kollywood .

  • @common_man-mc7je
    @common_man-mc7je 2 ปีที่แล้ว +14

    Na puluthi illa, but I stopped hearing new songs (mostly) for past 3years

  • @CRK_thoughts
    @CRK_thoughts 2 ปีที่แล้ว +16

    "கருணை தாயின் நினைவினிலே
    கல்லும் கொஞ்சம் அழுது விடும்
    கண்ணீர் துளிகள் வேகத்திலே
    கண்ணின் மணியும் விழுந்துவிடும் " - I'm always thinking and amazed how "VAIRAMUTHU ❣️" fabricate this line 🥺🥺
    I love ❤️VAIRAMUTHU❣️ 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @theran.one23
    @theran.one23 2 ปีที่แล้ว +8

    05:46 semma bro ❤️‍🔥

  • @dharshan3441
    @dharshan3441 2 ปีที่แล้ว +5

    Bro na 2k kid dha, yenakku kamal sir old films like Guna, Thevar magan, Mahanadi, virumandi, mumbai express, Sathya, Hey Ram, vettaiyadu vilayadu etc films yelam romba pudikum.
    As naan oru kamal kanni I'm extremely hyped for Vikram

  • @agokulrao6964
    @agokulrao6964 2 ปีที่แล้ว +11

    it is very sad that we lost na muthukumar so soon

  • @sk__army8100
    @sk__army8100 2 ปีที่แล้ว +4

    Yenakk Sk lyrics romba pudikkum...
    And romba jolly type lyrics...

  • @jaishree.a5886
    @jaishree.a5886 2 ปีที่แล้ว +4

    Patha eluthurathelaam 90s uncles aana trigger aagurathu 2k kids aam……Nalla irukuthu la unga olu

  • @marychinnappan4833
    @marychinnappan4833 2 ปีที่แล้ว +5

    Vaali sir's secret of success is a good example for all motivation songs Thala......🔥🔥🔥🔥🔥

  • @MUSIC-qs5hj
    @MUSIC-qs5hj 2 ปีที่แล้ว +13

    Semma content bro goosebump ❤️

  • @mathivikram4480
    @mathivikram4480 2 ปีที่แล้ว +1

    Vaalee. NaMuthukumar🔥

  • @lovechaneel3242
    @lovechaneel3242 2 ปีที่แล้ว +3

    எந்தப் பாடல்கள் இருந்தாலும் இலக்கியம் நயத்தோடு இருந்தால் நன்றாக இருக்கும் இப்போது வரும் பாடல் சும்ம வசனம் மாரி இருக்கிறது

  • @sabareeshmuralidharan635
    @sabareeshmuralidharan635 2 ปีที่แล้ว +6

    Pa Ranjith and Vetrimaaran comparison is very simple. Pa Ranjith makes social issues movie with commercial touch, Vetrimaaran makes commercial movies with social issues touch.

  • @thejokersknight4989
    @thejokersknight4989 2 ปีที่แล้ว +7

    I agree to you. Now a days lyrics are not that much getting close to the heart.

  • @MDHEERAN25
    @MDHEERAN25 2 ปีที่แล้ว +26

    Inspired vs copy video podunga ❤️
    Shankar vs AR Murugadoss 🤔

    • @anandand3865
      @anandand3865 2 ปีที่แล้ว

      Shankar vs murugadoss.. Dei murugadoss lam oru aaalu nu

  • @GT-yt9xq
    @GT-yt9xq 2 ปีที่แล้ว +12

    We want that pure Tamizh lyrics back( atleast for few songs) without other language words😿

  • @sathyanarayanamoorthy8726
    @sathyanarayanamoorthy8726 2 ปีที่แล้ว +3

    Ipothanya oruthan unmaya pesi irukan hats off to you thala 🌚🌚💥❤️❤️

  • @aparnathiyagarajan5015
    @aparnathiyagarajan5015 2 ปีที่แล้ว +1

    Ippa vara songs lam kekurathe vittuten irritating ah iruku etho kadamaiku nu pottutu irukanga but 90s early 2k songs innum fav ah iruku fresh ah iruku. Thanks for the vedio yaarume itha pathi pesalaye nu romba sad ah irunthuchu. Now u did it.En manasula ulla baarame koranchidichu😃😃

  • @switchbox3523
    @switchbox3523 2 ปีที่แล้ว +2

    Bro naanum 2k but neenga soldrathu 1000% unmai en audio track la kooda ippa vantha song ethume irukathu trend aachu na Mattum verum TH-cam vanthu paathu tu poiduvan but ippa vantha song ethume touch ahh irukathu

  • @saymyname528
    @saymyname528 2 ปีที่แล้ว +17

    ''Perfectly placed songs in movies'' and ''imperfectly placed songs in movies'' nu oru topic sei thala....

  • @lsr7769
    @lsr7769 2 ปีที่แล้ว +27

    Compare video podu nanba🙏
    Marana waiting 🔥
    Ranjith and vetrimaaran compare paana semma deep knowledge ah irukkum👍
    Like - dmk and ntk

    • @Shanmugapriyxn
      @Shanmugapriyxn 2 ปีที่แล้ว +2

      Ntv means bro

    • @maxbuy5553
      @maxbuy5553 2 ปีที่แล้ว

      Athu ntk bro

    • @lsr7769
      @lsr7769 2 ปีที่แล้ว

      @@maxbuy5553😂 corrected👍

  • @bhargavanvignesh639
    @bhargavanvignesh639 2 ปีที่แล้ว +3

    As a 90's kid , Who said am A 90's kid that person is the real boomer
    Yenda 1995-2003 la puranthathunga than real enjoymentah oathu irukum
    Matathunga elam valarakulaye boomerah vazhnthu irukum
    ipa 90's kiduku elam 30 vasaaha pothu
    But namah innum amaturuity ode ve irukam 2k kids are pulthis but we are mega pulthuis

  • @AbhiShek-ci1kv
    @AbhiShek-ci1kv 2 ปีที่แล้ว +2

    Bro nee sonnathu unmailaye 💯👍 correct uh ipa vara songs vibes ku vena nalla iruke thavira lyrics avalova nalla illa atha nee sonniye thalaivan Na. Muthukumar oru ponnu ah sight adichu athula vetkame oru aan oda love uh nu 💯 fact ya and kavignar vaali, kaviperarasu diamond💎 muthu ivangalam nee sonna mari legends ya

  • @mddass9047
    @mddass9047 2 ปีที่แล้ว +2

    வைரமுத்து முத்துகுமார் வரிகள் இசையோடு பயனிக்கு குழந்தை 🤔

  • @sujithkumar8033
    @sujithkumar8033 2 ปีที่แล้ว +22

    Recently Adheera song from Cobra movie has great lyrics and the song is awesome as well

    • @hariprakash4604
      @hariprakash4604 2 ปีที่แล้ว +11

      Because Lyrics Penned By Kavingar Pa.Vijay 🔥❤

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 2 ปีที่แล้ว +3

      Could feel the different when listening to Adheera from other songs, Just imagine what would happen when Vivek did the lyric to Adheere

    • @hariprakash4604
      @hariprakash4604 2 ปีที่แล้ว +2

      @@brunthavanitharmanathan6097 But Not Beated Pa.Vijay Lyrics 🔥❤

    • @brunthavanitharmanathan6097
      @brunthavanitharmanathan6097 2 ปีที่แล้ว +1

      @@hariprakash4604 that's why told, if Vivek did the lyric then it'll ruin the tune & change this song into worst. Like Vera Level Sago & Singapenne

    • @hariprakash4604
      @hariprakash4604 2 ปีที่แล้ว

      @@brunthavanitharmanathan6097 Absolutely Right ❤

  • @ahmedashif3881
    @ahmedashif3881 2 ปีที่แล้ว +4

    2k kids on vikram movie podunga bro I am a 2k kid but I like old kamalahassan movies 👦🏻👦🏻👦🏻

  • @TrendingThalaiva
    @TrendingThalaiva 2 ปีที่แล้ว +4

    Nee solrathum correct than bro old songs maari new song lam ella.
    Enna than na oru 2k kid aha eruthalum i like old song🥰🥰🥰

  • @yuvasri8704
    @yuvasri8704 2 ปีที่แล้ว +3

    I'm also 2k kid but I heared old songs

  • @schoolkid1809
    @schoolkid1809 2 ปีที่แล้ว +2

    வேற ❤மாரி ⚡ நா.முத்துக்குமார் ஐயா 💔🙏💔

  • @zenxmengaming4094
    @zenxmengaming4094 2 ปีที่แล้ว +2

    Sivakumar Pondati Greatest Song in The World

  • @anlivarshan9894
    @anlivarshan9894 2 ปีที่แล้ว +3

    Miss you na MuthuKumar sir...............🥲

  • @user-fy8sl9ev2h
    @user-fy8sl9ev2h 2 ปีที่แล้ว +3

    *Vintage Ajith Acting pathi oru video podunga* ❤️
    #LikeVaaliVillainVaralaruMugavari🔥🔥🔥
    #YethukunaAjithnaveMankathathaanApdinuOrusilaKootamSuthikituIrukuAthungaluku🤔
    #AjithodaActingPathiSolliVideoPodunga👍👍👍

  • @gcumeshwarthi5335
    @gcumeshwarthi5335 2 ปีที่แล้ว +7

    Being a SK fan, I can agree your POV

  • @ulalaraj6911
    @ulalaraj6911 2 ปีที่แล้ว +6

    Muthukumar always semmaqq

  • @sarujan4979
    @sarujan4979 2 ปีที่แล้ว +5

    Bro enakku 15 vayasu bro! Basically Thalapathy fan..
    Lockdown la entha velayum illayentu palaya padangal paaka start pannen, appo tha Kamal ndra oru kalaignanara fulla realize pannen! Virumandi, Hey Ram, Anbe Sivam patta padangal lam epdi flop aachu nu ippovum enakku puriyala, apdi tha konja naal munaddi Vikram trailer release aachu. Naan onnum Kamal fan illa aana antha trailer pathathum Kamal sir varra scene la fire a irunthuchu appo tha purinjikitten Kamal sir enakku favourite actor ayitarnu.. Takkunu pasanga kitta Vikram fdfs povomnu sonna, yaaru antha bigg boss host pannavar thane ntu solranga! Kadaisiya sonningale 2k kids on Vikram nu video pannanum nu, kandippa antha video va pannunga bro! Kamal sir mathiri orutharoda arumaiya avar saavura vereikkum inga yaarum ariya matanga, atha oru sad aana unma! Ellarume commercial heroes ku tha ippo fans a irukkanga, kandippa Vikram padam blockbuster avanum, neenga antha video pannunga bro

  • @Whoisnishanth2008
    @Whoisnishanth2008 2 ปีที่แล้ว +3

    im a 2k kid and i like valli and vairamuthu lyrics. pls dont underestimate 2k kids

  • @channel12381
    @channel12381 2 ปีที่แล้ว +2

    well said ,
    indha SK'va adichu veliya paththunga!

  • @futurecreations8502
    @futurecreations8502 ปีที่แล้ว +3

    90's old Naa 60's - 80's ennadu 😂, adan true legend

  • @captainjacksparrow6301
    @captainjacksparrow6301 ปีที่แล้ว +5

    Na.muthukumar lyrics ❤️

  • @rmuhibalan4100
    @rmuhibalan4100 2 ปีที่แล้ว +6

    THIS VIDEO IS super... அண்ணா அடுத்த வீடியோ போடுங்க.. போடலாம்.. போட்டே ஆகனும்🥲❤️ #KAMAL SIR ❤️

  • @-Stephen-nk1sm
    @-Stephen-nk1sm 2 ปีที่แล้ว +3

    Yov naane 2k kid ah porandhu 90s kids songs la vibe panniru iruken indha video enna trigger pannathu 😒

  • @tharshan7398
    @tharshan7398 2 ปีที่แล้ว +4

    5:59 super ji 💗

  • @balajisubramanian5767
    @balajisubramanian5767 2 ปีที่แล้ว +5

    5:09 Amma Sentiment... 😂😂😂

  • @powerstar1146
    @powerstar1146 2 ปีที่แล้ว +5

    Brother Tamil cinema before 2010 and after 2010 ethu better nu unga personal opinion Le oru video podunga bro

  • @jeromeofficial9569
    @jeromeofficial9569 2 ปีที่แล้ว +7

    Sk fan me ennakae sk lyrics pudikala🙂

    • @hariprakash4604
      @hariprakash4604 2 ปีที่แล้ว +3

      மனுஷன் யா நீ 🙏🏻❤

  • @nidishvaradarajan6995
    @nidishvaradarajan6995 2 ปีที่แล้ว +14

    10:46 naa oru 2k kid and veri pidicha cinema fan, that's all. So obvly i am a kamal "admire-er" since kamal's act in naayagan his writing in dhasavathaaram and many more 80s and 90s films have made me to blow my mind. Every movie of his showed me something new, by tech or by cine aspects(Which include writing story screenplay and dialouges.). So you can count me in as a kamal fan.

  • @RameshRaja_93
    @RameshRaja_93 2 ปีที่แล้ว +6

    2k kids on vikram video podunga bro👏

  • @HariharanC-qk5px
    @HariharanC-qk5px 2 ปีที่แล้ว +8

    Super bro ... ellama ok ..nega super ra sonniga...let's create your own song bro ...now your the lyricist make a song and also atleast make it as 1 million views... Song is not a easy thing 😭... Nega sonna sk (sivakarthikanyan).. ellama unemai

  • @gowthamdepictions2102
    @gowthamdepictions2102 2 ปีที่แล้ว +2

    2k on Vikram venu bro ✨ but end ultimate; I’m not have sin pa 🌪

  • @dineshkumaranvello7524
    @dineshkumaranvello7524 ปีที่แล้ว +5

    I think this happens due to lyricist think that nowadays people like trend songs..

  • @SuryaPrakash-xr7tz
    @SuryaPrakash-xr7tz 2 ปีที่แล้ว +4

    My favorite Vaazhi sir ❤️🙏 , Happy Sunday bro ❤️👍

  • @introvertextended9916
    @introvertextended9916 2 ปีที่แล้ว +13

    இத சொன்னா boomer நு சொல்றாங்க 😕😜

    • @appuabhimani01
      @appuabhimani01 ปีที่แล้ว

      Boomer ah irukkuradhe better bro
      Matured ah vida😂

  • @jasmin8281
    @jasmin8281 3 หลายเดือนก่อน

    Romba nala ha yanku hetha thought irunchi but nega videova poitiga thank u very much❤️😁👍

  • @vishnusivadasan3965
    @vishnusivadasan3965 2 ปีที่แล้ว +19

    Bro na ita notice Pana start panatu Kolaveri song ku apram (Anta song enaku pudikum) , ana Lyrics elama first thought la vanta matri irukum, think pani ezhutuna matri irukatu , old song lyrics la naraya metaphors irukum 4-5 times keta ta ena sola varanga ne teriyum, itu good or bad sola mudiyatu depends on audience taste.