உங்கள் அறியாமைக்காகப் பரிதாபப்படுகிறேன்..துஆ செய்கிறேன்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 116

  • @ShailaSyed
    @ShailaSyed 3 หลายเดือนก่อน +1

    Allah ungalukku arul purivanaga aameen

  • @lifelonglovinghakkim
    @lifelonglovinghakkim 9 หลายเดือนก่อน +26

    அல்லாஹ் உங்களோட புரிதலை எங்களுக்கும் தந்து அருள்புரிவானாக!!

  • @akbarthahasanakutty944
    @akbarthahasanakutty944 9 หลายเดือนก่อน +1

    Masha Allah.. Allahu Akbar.. ❤❤❤

  • @shiningstarfaizal9875
    @shiningstarfaizal9875 9 หลายเดือนก่อน +1

    Sister ungala enaku romba pudikum allahvirkaga....kulapavadhegal erundhu konduthan erupargal avargalai ellam thagarthuvittu sellungal allahvin pathaiel..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @fayazahamed5269
    @fayazahamed5269 9 หลายเดือนก่อน +18

    எதை செய்தலும் குற்றம் சொல்வதைற்காகவேய் சில கூட்டம் இருக்கு. அல்லாஹ் அவர்களிடம் நல்லோர் களை காப்பாட்ருவான்

  • @dawoodsheiksithar2310
    @dawoodsheiksithar2310 9 หลายเดือนก่อน +48

    சகோதரி, உங்கள் சேவை மிகவும் புனிதமானது. சமுதாயத்திற்கு தூய எண்ணத்துடன் பணி புரிகிறார்கள். உங்களை யாராவது குறை சொன்னால் அது அவர்களின் தவறான புரிதல் என்பது தான் உண்மை. உங்கள் கரங்கள் தூய்மையானது. எதற்கும் கவலை பட வேண்டாம். இவர்களும் செய்ய மாட்டார்கள், செய்பவர்களையும் விட மாட்டார்கள். தூய்மையான நேர்மையானவர்களின் மனதை புண் படுத்துவார்கள்.

  • @fathimasanakitchen3132
    @fathimasanakitchen3132 9 หลายเดือนก่อน +17

    அக்கா நீங்க 💯💯 உண்மையைத்தான் பேசுறீங்க மாஷா அல்லாஹ்

  • @kohkalm8742
    @kohkalm8742 9 หลายเดือนก่อน

    AssalamAlaikum Sagothree Fathima sabarmala,
    Good answers, you are right 100% Sisters.
    Valga valamudan.
    Jazzakkallahou kayren

  • @mohamedriyal9782
    @mohamedriyal9782 9 หลายเดือนก่อน +1

    வாஅலைக்கு முஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு ❤❤❤❤❤😢😢

  • @bharathis8374
    @bharathis8374 9 หลายเดือนก่อน +1

    அல்லாஹு அக்பர் ❤

  • @meeraibbu8776
    @meeraibbu8776 9 หลายเดือนก่อน +1

    வஅலைக்கும் சலாம் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரி நீங்க சொன்ன பதில் அருமையான பதில் எப்படி நம் கிழிந்த துணியை உடுத்தி விட மாட்டோம் அதே போன்று தான் மற்றவர்களும் கிழிந்த உடையை உடுக்க மாட்டார்கள் என்ற புரிதல் கூட இல்லாதவர்கள் தான் கிழிந்த உடையை பிறருக்கு தருவார்கள் நம்மகிட்ட இருக்கக்கூடிய சிறந்த பொருளை ஒருத்தருக்கு கொடுத்தால் தான் அது சிறந்த தர்மம்மாக இருக்கும் அல்லாஹ்வைப் பற்றிய பயம் கண்டிப்பாக ஒவ்வொரு மனிதருக்கும் இருக்க வேண்டும் இறைவனைப் பற்றி பயம் உல்லவர்கள் தான் நம் செய்வது அனைத்தும் இறைவன் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அச்சத்தில் தவறு செய்யாமல் தம்மை பாதுகாத்துக் கொள்வார்கள் இந்த புரிதல் கூட இல்லாதவர்கள் இப்படி குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்கள் அல்லாஹ் தான் இதுபோன்ற மனிதர்களுக்கு நல்ல சிந்தனையை நல்ல எண்ணத்தை தர வேண்டும் ஆமீன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வ பரகாத்துஹு

  • @samiyousuf2035
    @samiyousuf2035 9 หลายเดือนก่อน +9

    அக்கா நீங்கள் நீடுடி வாழா எல்லாம் வல்ல இறைவனிடம் துவா செய்கிறேன்...

  • @mohamedfirdaus2478
    @mohamedfirdaus2478 9 หลายเดือนก่อน +5

    அல்லாஹ் அருள் புறிவானாக ஆமீன்...
    அல்ஹம்துலில்லாஹ்..அல்லாஹ் அக்பர்

  • @kajaali-fq5xt
    @kajaali-fq5xt 9 หลายเดือนก่อน +1

    இறைவன் மிகப்பெரிய பெரியவள் இந்த உலகத்திற்கு அந்த இறைவனுக்கே இணைவைத்து சிலர் இறைவன் இதுதான் சிலை வைத்து அதில் சம்பாதிக்கும் சில கூட்டம் இப்போது அதில் அரசியலும் சேர்ந்துவிட்டது மக்களை பிரித்து ஓட்டு சம்பாரிக்கும் சிலர் ஆனால் முஸ்லிம்கள் அந்த உருவமற்ற இறைவனை ஒவ்வொருவரும் ஐந்து வேளை வணங்கி அவரவர் பாவமன்னிப்பு கேட்டு உண்மையாக வாழ்கிறார்கள் எத்தனையோ புத்தகங்கள் படிக்கிற மக்கள் அந்த இறைவேதம் குர்ஆனை படிக்க ஆரம்பித்தால் உண்மையான இறைவனை நீங்களே அவனிடம் நேரடியாக பிரார்த்தனை செய்து பாவமன்னிப்பு கேட்கலாம் நம் மரணம் அடைந்த பிறகு எங்கு இருக்கும் உருவ சிலைகள் அங்கு இருக்காது ஏனென்றால் இறைவன் நீண்ட உலகத்திற்கும் மிகப்பெரியவன்

  • @abrarashif
    @abrarashif 9 หลายเดือนก่อน +9

    ❤மாஷா அல்லாஹ்❤ அருமையான விளக்கம் சகோதரி❤தனக்கு விரும்பியதையே தன் சகோதரனுக்கும் விரும்புபவனே உண்மையான முஸ்லிம் என்ற ஹதீஸின் கீழ் ஃபாத்திமா சபரிமாலா அவர்களின் வாழ்க்கையில் வெளிப்படுத்துகிறார்கள்❤ அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அல்லாஹ்வையும், ரசூலையும் தன் வீட்டில் வைத்து விட்டு ஒட்டுமொத்த பொருளையும் அல்லாஹ்வின் பாதையில் கொடுத்தார்கள்❤ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தன்னுடைய இல்லத்திலுள்ள பாதி பொருட்களை அல்லாஹ்வுடைய பாதையில் கொடுத்தார்கள்❤நம்மால் அபூபக்கர் சித்திக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்று தியாகம் செய்ய முடியாது ❤ உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களைப் போன்றாவது தியாகம் செய்ய கற்றுக்கொள்வோம்❤ இன் ஷா அல்லாஹ்❤ எல்லாம் வல்ல அல்லாஹ் சுப்ஹானஹுதஆலா நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக ❤🤲 ஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன் 🤲❤

    • @zeenathhaseena7499
      @zeenathhaseena7499 9 หลายเดือนก่อน +1

      ஆமீன், ஆமீன் யாரப்பல் ஆலமீன்🤲🤲🤲🤲🤲🤲

  • @ashabanu-j4v
    @ashabanu-j4v 9 หลายเดือนก่อน +2

    அல்லாஹ் உதவி செய்வான் நீங்கள் கவலை படாதீங்க அம்மா... நான் உங்களுக்காகவும் உங்க மன அமைதிக்காகவும் இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பா துஆ செய்றேன் அம்மா ❤️

  • @ShailaSyed
    @ShailaSyed 3 หลายเดือนก่อน

    S

  • @carolpraveen3014
    @carolpraveen3014 9 หลายเดือนก่อน

    உங்கள் அறியாமைக்காகப் பரிதாபப்படுகிறேன்

  • @SyedAli-py5kb
    @SyedAli-py5kb 9 หลายเดือนก่อน +1

    ஒருவரை சந்தேகத்தோடு பார்த்தால் இந்த வாசகம் தான் வரும் நாம் இரைவனுக்காக செய்கிரோம் என்ரு என்னி விட்டாலே அதர்கான கூலி கிடைத்து விட்டது அல்ஹம்து லில்லாஹ்

  • @asanrahmathnisharahaman168
    @asanrahmathnisharahaman168 9 หลายเดือนก่อน +5

    அல்லாஹ் உங்கள் பணி மை மென்மேலும் தொடர இன்ஷாஅல்லாஹ் உதவி செய்வானாக ஆமீன்

  • @afshanabdullah5740
    @afshanabdullah5740 9 หลายเดือนก่อน +5

    Ungaludaiya seivai migaum punithamanathu. Ivargalum entha vuthaivigalum seiyamaatargal aanal seibavargalaiyum Kurai koorikondei iruppargal agaiyal Naam seivathu allahvuku therinthal pothum. Ivargal maarka arrive illathavargal. Neengal kavalai Kolla vendam. Ungaludaiya pathivugal ennudaiya imanai valupaduthikondethan irukirathu. Naanum romba maarivitten. Migaum magilchiya irukirathu. Alhamdullilah. Ungalai Kurai kurubavargalelam ungal meethu Ulla poramai.

  • @sharifirthous2961
    @sharifirthous2961 9 หลายเดือนก่อน +2

    Assalaamualaikum..Anbu sakothari Fathima avargaluku..Allahu virkga ungalai Naan Athigam nesikiren.Alhamdhulliah ungaludaiya indha markapani sirakka Allah Udhavi seivanaga Ameen.

  • @jabirjabir5725
    @jabirjabir5725 9 หลายเดือนก่อน

    👌👌👌❤❤❤

  • @ashwakashif2392
    @ashwakashif2392 9 หลายเดือนก่อน +4

    Masha Allah ❤️❤️🤲

  • @inamasulaiman
    @inamasulaiman 9 หลายเดือนก่อน +2

    masha allah

  • @baabs8021
    @baabs8021 9 หลายเดือนก่อน +7

    May allah bless you
    Your video has motivated to donate more
    Keep up the good work

  • @rabias8283
    @rabias8283 9 หลายเดือนก่อน

    Mashaallah barakallah alhamdulillah ❤

  • @Raafiq332
    @Raafiq332 9 หลายเดือนก่อน

    Masha allah

  • @Salman-xu7jp
    @Salman-xu7jp 9 หลายเดือนก่อน

    Tharmam seyvaadal Allah vin peyraal kudhupaadal selvam oru podhum kuraaiyaadhu adiham ma kudhutaal Allah adihama taruvaan in Shaa Allah

  • @jarinabegam3708
    @jarinabegam3708 9 หลายเดือนก่อน

    Ungaluku emmaiyulum marumayelum Allah barakath seivanaga amma.. Dua seinga amma yanakaga

  • @abcd-mh5kz
    @abcd-mh5kz 9 หลายเดือนก่อน

    Ma sha allah👍💯👍❤ 🇱🇰

  • @alhamthulillah841
    @alhamthulillah841 9 หลายเดือนก่อน +2

    புரியாம பேசுறவங்க நெறைய பேர் இருக்குறாங்க சகோதரி... உங்கள் பேச்சில் அருமையான தெளிவை அல்லாஹ் தந்துருக்கான்.. உங்களோட பணி மென்மேலும் தொடறனும். அல்லாஹ் துணை நிற்பான்.. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி..

  • @kalithaafila4231
    @kalithaafila4231 9 หลายเดือนก่อน

    Ithuku elllam vilakkam sollla vendiya avasiyama ingaluku kidaiyathu . mashallah neengal ethananai peruku inspiration aha irukireerhal endru avarhalukkum allah hukku mattum daan therium. Keep on going

  • @ZemzemAysha
    @ZemzemAysha 9 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ... அன்பு சகோதரி உங்களது சேவைகள் மென்மேலும் சிறக்க வல்ல ரஹ்மானிடம் .. துவா செய்கிறேன் ....யாரையும் பற்றி நீங்கள் கவலை கொள்ள வேண்டாம் அனைத்தையும் படைத்தவன் அறிவான்.. குறை சொல்லும் கூட்டம் குறை கூறிக் கொண்டுதான் இருக்கும் தானும் செய்ய மாட்டார்கள் பிறரையும் செய்ய விட மாட்டார்கள்.. உங்களது சேவை ஏழை எளிய மக்களுக்கு தேவை... இதுபோன்று தேவைகள் செய்வதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவியாக
    இருக்கும். உங்களுக்காக நாங்கள் துவா செய்கிறோம்.. இன்ஷா அல்லாஹ்

  • @fathimanuha1998
    @fathimanuha1998 9 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @aseesaaseesa7772
    @aseesaaseesa7772 9 หลายเดือนก่อน

    இஸ்லாம் சொன்ன கொடுங்கள் வாங்கல் பற்றிய மிகத்தெளிவா ன விளக்கம், எதிர் கேள்வியே வராது வாழ்த்துக்கள் அல்லாஹ் நம் அனைவருக்கும் தெளிவான நேர்வழி காட்டுவான் இன்ஷா அல்லாஹ் அமீன் sri Lanka

  • @dangergamerff5189
    @dangergamerff5189 9 หลายเดือนก่อน

    Mashallah

  • @aasifaaasifa8962
    @aasifaaasifa8962 9 หลายเดือนก่อน +1

    உன்மையாக சொ ன்னி க ல் 👌👌♥️💞♥️மாஷா அல்லாஹ்

  • @sareefdeenabdul-er8wb
    @sareefdeenabdul-er8wb 9 หลายเดือนก่อน +1

    Allàh ungalukku KERUBAY SEYWANAHA SAHODREYE UNGAL SEWAY wrwetkattakkadu..tan.eday werumbuomo adeyye tan prasahodrarukkum werumbfawane UNMAY wesuwase enawe nalladayye drumam seyyanum ..YAR EDAY SONNALUM prawaellay allah ungaludan erkkendran UNGAL pane ey TODRUNGAL awanendre anum asayyadu sister good

  • @shamshidabegum4311
    @shamshidabegum4311 9 หลายเดือนก่อน

    👌

  • @jarinabegam3708
    @jarinabegam3708 9 หลายเดือนก่อน

    Inum muhamadiya ummmath anaivarukum

  • @malikibm
    @malikibm 9 หลายเดือนก่อน

    Sister really appreciate your work may Allah reward for your efforts

  • @farhanbaari5201
    @farhanbaari5201 9 หลายเดือนก่อน +3

    Sister ungaludaya imaanin urudhi
    Balahineena imaan udaiyavarhalukku thappa than purium..
    Sister vimarsipar halalin imaanin balaheenam enaku puriudhu...
    Allah ungalukku kuduthathai pola urudhiyana imaanai engal anaivarukkum tharuvanaha..ameer🤲 🤲🤲

  • @afrinsulthana5872
    @afrinsulthana5872 9 หลายเดือนก่อน

    Kavalaadathanga fathima sis .

  • @allisgood3046
    @allisgood3046 9 หลายเดือนก่อน

    Nabi kooda kanaku Kaati thaan sevai saivaargal and namala tarmam saiye sone maarkam thaan neege adigama tarmam saithu eelindha nilamaiku aalagi vidatirkal endru kuri ulaathu. Palaya thuni tandavargalum avargalaal endrathai thandu ullargal avar kalin emaan namai Vida adigamaage iruke kudum yaaraiyum elivaage pesatirgal.

  • @manazirbinnoohu1258
    @manazirbinnoohu1258 9 หลายเดือนก่อน

    sister we are with you dont worry

  • @noorulSumaiya-s4x
    @noorulSumaiya-s4x 9 หลายเดือนก่อน

    இவர்கள்எப்படிப்பட்டவர்கள்என்றாள்தானும்முயற்சிசெய்யமாட்டா🎉ர்கள்பிறர்முற்சியை தடுப்பார்கள்தானும்தர்மம்செய்யமாட்டார்கள்யிறர்தர்மம்செய்வதைதடுப்பார்கள்இவர்கள்அலாஹ்வின்விரோதிகள்😢😢😢😢

  • @noornishanisha227
    @noornishanisha227 9 หลายเดือนก่อน +2

    Alhamdulillah

  • @fathimuthu...
    @fathimuthu... 9 หลายเดือนก่อน +1

    Allah nallarul purivanaga ameen ❤❤❤

  • @seihai1974
    @seihai1974 9 หลายเดือนก่อน +1

    alhamdulillah arumai

  • @sivakumarnarayanasamy9772
    @sivakumarnarayanasamy9772 9 หลายเดือนก่อน +1

    தயவு செய்து முகத்தையும் மூடிவிட்டால் புண்ணியம். பார்க்க ரொம்ப கஷ்டமா இருக்கு.....

  • @mohamedameen2035
    @mohamedameen2035 9 หลายเดือนก่อน +11

    சகோதரி பாத்திமா சொல்லிய ஒவ்வொரு விஷயமும் உண்மைதான் ஒரு சில புரியாத சகோதரிகள் புரிந்து கொள்ளுங்கள் சகோதரி பாத்திமா அனுதினமும் தீனுக்காக மட்டும் இல்லை அனைத்து மக்கள் நலனுக்கும் உதவி கேட்கிறார்கள் நாம் அவர்களை மேலும் மேலும் ஆதரிக்கணும் நீங்களே தவர்தளாக பேசவேண்டாம்

  • @ishrathjahan5294
    @ishrathjahan5294 9 หลายเดือนก่อน +2

    Askm
    How to contact Sabreen Fathima

  • @appu1sundaram
    @appu1sundaram 9 หลายเดือนก่อน +3

    I have huge respects for Sister Fathima Sabarimala. But andha letter la kandippa sila sariyana vishayangalukkum irukku. Kandippa aduthavanga panathuku kannaku kudukathan vendum. Aduku paer sandegam illai. Naam yaarum nabiyo nabi thozhargalo illai. Islam always adopts a moderate way. We should always encourage people to do more good instead of demotivating them. Sister Fathima Sabarimala, your eman is of a different level and your enthusiasm is commendable. Not all can be at your level and it is not fair to expect that. May Allah keep us all steadfast and make us of the saabiqunal awwaloon.

    • @allisgood3046
      @allisgood3046 9 หลายเดือนก่อน +1

      Yes you are r8! Nabi kooda kanaku Kaati thaan sevai saivaargal and namala tarmam saiye sone maarkam thaan neege adigama tarmam saithu eelindha nilamaiku aalagi vidatirkal endru kuri ulaathu. Palaya thuni tandavargalum avatgalaal endrathai thandu ullargal avar kalin emaan namai Vida adigamaage iruke kudum yaaraiyum elivaage pesatirgal.

  • @mshafikmshafikhan3515
    @mshafikmshafikhan3515 9 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் என் அக்கா மாஷா அல்லாஹ் ‌மிக பெரிய இறைவன்

  • @IrfanAmien-dn6ze
    @IrfanAmien-dn6ze 9 หลายเดือนก่อน +1

    Nalladhai seivatharkuthan ethanai vimarsanagal,kutrachaatugal, Allahu akbar. Muhammed Nabi (sal) maranithapiragu vari seluthamatomnu andru makkal mudiveduthabodhu abubakar(rali) miga kanipodu vari panathai vasoolithargal .indru tharmam seiyungal endru sonnal ipadiyana fithnaakalai parapugirargal..ipadi peasubavargal idhu varai ALLAHUKAGA MAKKALUKAGA naam enna seidhirukirom endru suya parisodhanai seidhu kollavendum.nanmaiyai yevi theemayai thaduka salaithu Vida vendam Fathima akka. ALLAH UNGALODU IRUKIRAN. HASBUNALLAHU WANIQMAL WAKEEL.

  • @omarkhattab1695
    @omarkhattab1695 9 หลายเดือนก่อน

    Madam thodaruttum unkal sevai pls

  • @aadhils8937
    @aadhils8937 9 หลายเดือนก่อน +1

    கட்டுரை ,பேச்சுபோட்டி பாட்டு இதோட certificate என்ன ஆச்சு சகோதரி

  • @mohamedsiheik4183
    @mohamedsiheik4183 9 หลายเดือนก่อน

    Super V.nice speech excellent 👏 👌

  • @samsunnisa2580
    @samsunnisa2580 9 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum muham sripodu erupatai kandu sandosam ungal udal nalama

  • @tajmd007
    @tajmd007 9 หลายเดือนก่อน

    Skip this letter darling...We all love you...I love you too❤❤ don't bother ...

  • @Isamasheik
    @Isamasheik 7 หลายเดือนก่อน

    அலலாஹ்உங்களுக்குஉதவிசெய்வான்சகோதரிஅல்லாஹ்அக்பர்

  • @daeffiya2543
    @daeffiya2543 9 หลายเดือนก่อน +1

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி அக்கா நேத்தா காலையில் தெரியல நீங்க நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் இருங்க அல்லாஹ் உங்களுக்கு ஆயிஷா போட்டு வைக்கணும்னு என்னுடைய துஆவை அல்லாஹ் காபூல் செஞ்சுட உங்களை நிறைய சிரிக்க வச்சுட்டான் பாத்திங்களா ஜாலியா என்ஜாய் பண்ணுங்க அப்புறம் எங்க ஊர் பக்கமா போயிருக்கேன் சொன்னீங்க அங்கிருந்து வரும்போதும் எங்களுக்கு நிறைய வாங்கிட்டு வந்துருங்க சரியா கிப்ட்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும் அதனால நிறைய எனக்கு கிப்ட் வாங்கிட்டு வந்துருங்க 😊😊😊😊ok

  • @shahidshaaru625
    @shahidshaaru625 9 หลายเดือนก่อน

    Really nice reply my sweet sister 👍🤲🤲

  • @haniudeen3691
    @haniudeen3691 9 หลายเดือนก่อน

    நீங்களும் எங்களுக்கு கிடைத்தது அல்லாஹ்வின் அருள் தான் மேடம் தூவ செய்ங்க

  • @allahoruvane9706
    @allahoruvane9706 9 หลายเดือนก่อน

    Sis ithai pathi kavalaipadathinga ivargal seiyyavum matrgal seiyaravangala kuraium soluvanga

  • @abdurraheem9936
    @abdurraheem9936 9 หลายเดือนก่อน +1

    Zarathukkum sadakkavukkum vearupadu theriyathavarkal.sister don't worry Allah with u

  • @humanity5444
    @humanity5444 9 หลายเดือนก่อน +4

    உண்மையில் இந்த சகோதரியின் பதிவு புரிதலில்லாமல் தான் இருக்கிறது.
    ஆரம்பத்திலேயே உங்கள் பெயரையே தவறாக புரிந்து கொண்டுள்ளார். அந்த சகோதரி ,ஸக்காத் எது சதகா எது என்பதைக்கூட புரியாமல் பேசியிருக்கின்றார்கள்.ஸக்காத்தை தான் அல்லாஹ் வருடத்துக்கு ஒருமுறை பணக்காரர்கள் மீது விதித்துள்ளான்.ஆனால் சதக்காவுக்கு எந்த வரையரையும் இல்லை.
    அள்ளி அள்ளிக் கொடுத்த எமது சஹாபாக்களின் வரலாற்றைப்பற்றி அந்த சகோதரிக்கு தெரியாதோ?
    பாத்திமா சபரிமாலாவின் பணிகளைப் பார்த்து நான் சில நேரம் பொறாமை கொள்வேன்.அவர்களையுடைய தியாகம் சஹாபிய பெண்களின் வரலாற்றை நினைவூட்டுகிறது. முஸ்லீமாக பிறந்த நான் எந்த செயலை வைத்து மறுமையில் அல்லாஹ் வின் முன்னிலையில் தலைநிமிர்ந்து நிற்பேன் என்று அடிக்கடி நினைக்கத் தோணுது.அவர்களுடைய பணிகளில் எனக்கு ஒத்தாசை யாக இருக்கமுடியாமல் ஏதோ ஒரு நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கு துஆ செய்வதன் மூலமாவது அதில் எனக்கு பங்கு இருக்குமா என்று நினைத்து அடிக்கடி துஆ செய்வேன்.
    சகோதரி,உங்களுடைய பணி தொடர்ந்து நீடிக்கனும். எல்லா சமூகத்திற்கும் முன்மாதிரியாக இருக்கும் வீரப்பெண் நீங்கள்.
    எல்லாம் வல்ல அல்லாஹ் என்றும் உங்களுக்கு துணை நிற்பானாக. உயர்ந்த சுவனத்தை நபிகளார் உடன் இருக்கும் பாக்கியத்தை தருவானாக.ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @PLANETBOOK115
    @PLANETBOOK115 9 หลายเดือนก่อน +1

    Don't worry sister. Allah is sufficient for you

  • @aneesakadar7643
    @aneesakadar7643 9 หลายเดือนก่อน

    Sister u will get reward from Allah itself and may Allah grant u jannathull firdose. AMEEN

  • @dr.b.fathimakani4276
    @dr.b.fathimakani4276 9 หลายเดือนก่อน

    Don't worry mam... Allah Pothumanavan...

  • @syedimran1825
    @syedimran1825 9 หลายเดือนก่อน

    Dear Fathima Appa just leave it

  • @ebushobby6288
    @ebushobby6288 9 หลายเดือนก่อน

    Very good💚💚💚

  • @cbmgamingfamily7718
    @cbmgamingfamily7718 9 หลายเดือนก่อน

    Super ❤

  • @shabana4151
    @shabana4151 9 หลายเดือนก่อน

    Alhumdulillahi Rabbilalamin Subhanallah Allah is great Allah is always with us. your going to do good motivation us.Allah is knows best.jazakallhukair sister pls dua for my family.👌👌👍👍☝🤲🤲

  • @Salman-xu7jp
    @Salman-xu7jp 9 หลายเดือนก่อน

    Ungala pool yella pengalum vandhu Vida mudiyaadhu Amma
    Inda pure heart irukuravanga than manidargaluku udavi seyya mudiyum ma

  • @rameezamohiadeen3558
    @rameezamohiadeen3558 9 หลายเดือนก่อน

    Assalamu alaikum sister don’t worry sister take care of your health sister

  • @amwithonegod
    @amwithonegod 9 หลายเดือนก่อน

    உங்கள் கண்ணீயம் இறைவனிடம் மேலானது. உங்களை போல் உள்ள எண்ணத்தை உடையவானாக இறைவன் எங்களை மாற்றுவாயாக‌ .இறைவா எங்களை இன்னும் நேர்வழியின்பாள் அதிகபடுத்து வாய்யாக .தானத்தினை பற்றி இறைவன் அல் பகரா அத்தியாயத்தில் பேசுவதை பார்த்தால் என் மனம் நடுங்குகிறது. குறைந்தது தானம் கேட்பவரிடம் தானம் பண்ண முடியவில்லை என்றால் கண்ணியமான முறையில் அவர்களிடம் பேச வேண்டும். என்ன பாவகணக்கு நாச்சும் ஏராம இருக்கும்.

  • @zkatheeja7790
    @zkatheeja7790 9 หลายเดือนก่อน

    Assalamualaikum
    Sagothari neengal illai endral nivaram ivalo thooram poi iruka mudyathu ...epadi kudukanm nu yosichea time poi irukum...Allah ungal sevaigalil barakath seivanaga Ameen

  • @hajbeethaju1258
    @hajbeethaju1258 9 หลายเดือนก่อน +2

    Mashallah 🤲 Explain is good 👍 your help is most welcome...inshalla don't worry sister take care of your health,we r support fr you Allah give barkath to all....,live it foolish messages....,we r support to all .🤲🤲🤲

    • @shamshadbegum6366
      @shamshadbegum6366 9 หลายเดือนก่อน

      Assalamu alaikum don't worry panaperasayal um poramayaalum pesuhiraargal more than hundred times Allah is telling in Quran give to poor people and naan ACHAMOOTY YECHARIKAI SEIHIRAEN yendru Allah Qur'an il solli irukiraan

  • @SaifullaRasool
    @SaifullaRasool 9 หลายเดือนก่อน

    Always We support you sister

  • @ruhaniyabegum8184
    @ruhaniyabegum8184 9 หลายเดือนก่อน

    நீஙகள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் நம்மமகூட அல்லாஹ் இருக்கிறான் ஆமீன்

  • @MarliyaFathima-wh2lj
    @MarliyaFathima-wh2lj 9 หลายเดือนก่อน

    Good job ❤❤❤

  • @Homeu629
    @Homeu629 9 หลายเดือนก่อน

    பொது வழியில் பயணிக்கும் போது இது போன்ற விஷயங்கள் ஒருவர் சகஜம் தான் அது உங்களுக்கு தெரியும் ஆகையால் இது போன்ற விஷயங்களை நீங்கள் பெரிதாக கருத வேண்டாம். அவர்களுக்கும் நீங்கள் பதில் சொல்லி அவர்களையும் சேர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்று நினைத்து பதிவிட்டுள்ளீர்கள் நல்லதுதான். இது உங்கள் பணியில் தோய்வு ஏற்படுத்தவோ அல்லது அறியாமையிலோ கேட்ட கேள்வியாக இருக்கும் அதை அல்லாஹ் தான் அறிவான்

  • @kamilayussuf109
    @kamilayussuf109 9 หลายเดือนก่อน

    Assalamu a'laikum ma,
    Let her learn Islam properly.
    அரைகுறை
    She is unable to do good things and not allowing others to do
    May Allah subuhanatha'ala bless more power to you to do good deeds.
    Leave her.
    Feeamaanillah

  • @rahamathganimaricar1953
    @rahamathganimaricar1953 9 หลายเดือนก่อน

    தருமம் என்பது விருப்பப்பட்டு செய்வது தேவை இல்லாத குப்பையில் போடுவதை கொடுப்பதல்ல

  • @MohamedRuwais-f9y
    @MohamedRuwais-f9y 9 หลายเดือนก่อน

    ❤❤❤👍👍👍🤲🤲🤲🇱🇰

  • @ummuabdhullah1597
    @ummuabdhullah1597 9 หลายเดือนก่อน

    எல்லோருக்கும் பதில் சொல்லி கொண்டிருக்க தேவையில்லை சகோதரி...

  • @shabeergingee846
    @shabeergingee846 9 หลายเดือนก่อน

    சகோதரியே தூய்மையான உங்கள் சிந்தனை மற்றும் சேவையை களங்கம் கற்பிக்கும் நபர்களின் சிந்தனையில் ஷைத்தான் குடி புகுந்து விட்டான்.... இவர்களை பற்றி சிறிது கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. நீங்கள் உங்கள் பாதையில் இன்னும் வேகமாக பயணம் செய்து கொண்டே இருங்கள் அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணை இருப்பான்.....

  • @lkhadeera
    @lkhadeera 9 หลายเดือนก่อน

    Assalamualaikum madam you are precious gift to islam pls avoid these kind of idiotic peoples message and dont take hard to escalate these fools madam Allah is there for you.Your efforts will be praised and evaluated in aqira inshaallah keep up the good work madam wassalam

  • @MohammedFaazeeth-yn6vc
    @MohammedFaazeeth-yn6vc 9 หลายเดือนก่อน +1

    Assalamu alaikum, you are correct, islathai mattum parga vendum,islamiyarkalai parga vendam , avakal appatithan, leave it, islamiyargal anaivarum innum mulumaiyaga islathukul nulaiya villai ,so keep it up your social work

  • @nsyedirfan
    @nsyedirfan 9 หลายเดือนก่อน +6

    300 வருடங்களாக ஒரு நம்பிக்கையில் இருக்கும் மக்களை 3 வருடத்திற்கு முன்பு அந்த நம்பிக்கையில் சேரும் ஒருவர் நான் சொல்வதுதான் சரி என்று பாடம் எடுப்பதற்கு பெயர்தான் ஆன்மீகம்.

    • @MPSSaiju
      @MPSSaiju 9 หลายเดือนก่อน +1

      Enna solla varreenga ? Allah ku yar piravi muslim yar new. Muslim endru parpadhillai Maraha yar islathil paripoorana maha irukkiraar enru dhan parpan

    • @nsyedirfan
      @nsyedirfan 9 หลายเดือนก่อน

      @@MPSSaiju காலம் காலமா பேகன் வழிபாட்டில் இருந்த அரபு மக்களை நான் சொல்வதுதான் சரியான மதம் என்று பாடம் எடுத்ததைப் பற்றி சொல்கிறேன். எல்லா மதங்களிலும் இதான் நடக்கும்

  • @bashakhan1769
    @bashakhan1769 9 หลายเดือนก่อน +1

    உங்கள் மீது நம்பிக்கை உள்ளதால் தான் உலகத்தில் உள்ள எங்கோ உள்ள சகோதரர் சகோதரிகள் உங்களுக்கு பணம் அனுப்புகிறார்கள்

  • @aadhils8937
    @aadhils8937 9 หลายเดือนก่อน +1

    சகோதரி ...நீங்க பெண்கள் போட்டி வைத்தீங்க அது என்ன ஆச்சு சகோதரி

  • @subuhan1987
    @subuhan1987 9 หลายเดือนก่อน

    Your help is most welocme dont degarde yourself because of these rubbish message ....inshalla your objective will spread international level and soon you will get good credit form duniya and jannath ....

  • @shamshath654
    @shamshath654 9 หลายเดือนก่อน

    அம்மா ex muslim tamilan youtube channel avan overa Muhammad saw avarmela avathura parappitu irukaan plse neenga ungala suththi irukara muslims sernthu complaint pannuga ivanuga Manipur kalavarathai earpaduthana maari ingeyum creat pannranuga

  • @4069Mohamedarif
    @4069Mohamedarif 9 หลายเดือนก่อน +3

    Allah ungalukku arul purivanaga aameen

  • @ummuhaninasuha4140
    @ummuhaninasuha4140 9 หลายเดือนก่อน

    Alhamdulillah