#SOUTH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #SOUTH EAST) தென்கிழக்கு மூலை(அக்னி)இப்படி இருந்தாலே உங்களுக்கு எல்லா அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்

ความคิดเห็น • 8

  • @dharmaraj561
    @dharmaraj561 6 วันที่ผ่านมา +1

    ஐயா வணக்கம் தெற்கு வாசல் வீடு கட்டியுல்லோம் தெற்கு அக்கினி போட்டிகோ காம் பொவுன்ட் சுவற்றில் கை கழுவும் பேசன் வைத்துள்ளோம் இது சரியா

  • @balajianbazhagan451
    @balajianbazhagan451 19 วันที่ผ่านมา +1

    நல்ல விளக்கம் ஐயா

  • @SaranyaSaranya-uj3um
    @SaranyaSaranya-uj3um 13 วันที่ผ่านมา

    Ayya... Enaku marriage aai 1 year aguthu.. thenkizhakku moolai la bedroom iruku . 1 baby hearbeat ila nu abortion panna sollitanga. Vastu problem ah ayya?

  • @guessing777gudd8
    @guessing777gudd8 18 วันที่ผ่านมา +1

    வடக்கு பார்த்த வீட்டில் வீட்டின் பின்புறம் செப்டிங் டேங்க் வரலாமா கொஞ்சம் சொல்லூங்க ஜயா.அதாவது சரியாக பின்கதவிற்க்கு நேராக உள்ளது.நாங்கள் இருப்பது வாடகை வீடு

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  18 วันที่ผ่านมา

      வரக்கூடாது ஐயா

    • @guessing777gudd8
      @guessing777gudd8 18 วันที่ผ่านมา

      @@baraniastroworld6761 நன்றி ஜயா. நாங்கள் இருப்பது வாடகை வீடு இப்ப என்ன செய்வது என்று புரியவில்லை. வீடு பார்த்துக்கொண்டுயிருக்கிறோம் ஒன்றும் அமையவில்லை. இதற்கு எதுவும் மாற்று வழி உண்டா ஜயா

  • @durairaj6319
    @durairaj6319 19 วันที่ผ่านมา +2

    அதில்ஒருகடைஅமைக்கலாமாசார்

    • @evanjarnashtar
      @evanjarnashtar 10 วันที่ผ่านมา

      என்னுடைய கேள்வியும் இதேதான். நான் இருக்கும் என் அம்மா அப்பாவுக்கு சொந்தமான வீட்டில் இருக்கும் ஒரு அறையை கடையாக மாற்ற தென்கிழக்கு பக்கமாக வாசல் வைக்கலாமா?