நான் ஒரு வாரம் உங்க வீடியோ பாக்கல ஊருக்கு போயிட்டேன். திரும்பி போனா வேலைக்கு வந்துட்டேன் இப்போ டெய்லி உங்க வீடியோ பார்க்கிறேன் உங்க வீடியோ பார்க்கும்போது என் சொந்தக்காரங்க எல்லாம் என் பக்கத்துல இருக்குற மாதிரி தோணுது சந்தியகபர் festival meet பண்ணுவோம் அக்கா அண்ணன்
Hi sis today in our home also fish kulumbu like your method only. Really good taste .😋😋 nice vedio. outer cooking looks so nice to watching 😊 today Really I enjoyed your vedio 😊
Sister sry sister.. ungal family ya pathu na romba Santhosha patta sister nega ela ona irukiga joint family ya appudinu.. anna nega epa sonnathu enaku varutha ma iruthuthu.. adhu enga mams veedu idhula engaluku share iruku appudinu nega sonnathu I feel sister.. epavuma namba oru example la irukanum sister na ungala apudi tha patha sister..sry sister sry thapairutha🙏🙏
எங்க அம்மாவும் இப்படிதான் வைப்பாங்க செம ருசியா இருக்கும் ❤❤❤
சூப்பர் அண்ணி .பெரும்பாலும் எங்கவீட்டில் வஞ்சரம் மீன் தான் வாங்குவோம் .குழம்பு வச்சா சூப்பராக இருக்கும் அண்ணி.
நான் ஒரு வாரம் உங்க வீடியோ பாக்கல ஊருக்கு போயிட்டேன். திரும்பி போனா வேலைக்கு வந்துட்டேன் இப்போ டெய்லி உங்க வீடியோ பார்க்கிறேன் உங்க வீடியோ பார்க்கும்போது என் சொந்தக்காரங்க எல்லாம் என் பக்கத்துல இருக்குற மாதிரி தோணுது சந்தியகபர் festival meet பண்ணுவோம் அக்கா அண்ணன்
TQ sis கண்டிப்பா
அருமை சகோதரி
Super delicious
Really very nice sumi your Thaliepu 👌👌👌👌
❤ super yummy ❤️
Arach maave araikramaatheri eruku vethyaasama ethachum pannunga
Sumi unka samayal soooooo delicious 😋😋😋😋
உங்கள் குழந்தைக்கு தேவையானமரியாதை கற்று கொடுக்க வேண்டும்
Superakka👌👍👌👌👍🌟🌟🥰🥰
Very nice fish 🐟 fry and gravy cooking video sister sumitra super video nanba Anthony 😋😋😋😋😋😋😋👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Pakave tempting sumi🤤🤤🤤🤤❤❤pavi
indha adupum virtual vitu kidakku
Super resepi Akka vanjaram meen ennaku romba pedikum nanga chennai tha sumi Akka oru nail chennai ku vanga
enga veetu ku vanga Akka familya❤❤❤
Super Sumithra
Super
Kushambu vachia atha plate potu close pannitu sapitunga
Hi sis today in our home also fish kulumbu like your method only. Really good taste .😋😋 nice vedio. outer cooking looks so nice to watching 😊 today Really I enjoyed your vedio 😊
சுமி கூட சாப்பிடும் அவங்க யாரு பேர் என்னப்ப சிரித்த முகம் எனக்கு றொம்ப பிடிக்கும் பழநியில் இருந்து
அந்தோணியின் அண்ணா wife அவங்க (பெரிய அண்ணா,
Vancharam supera irukkum fry panna
நீங்கள் எந்த ஊர்
குழம்பு க்கு வெறும் தேங்காய் அரைத்து கலந்துthingala
Puli evalavu podanum
வஞ்ரமீன்குழம்புபொரியல்அருமைசகோதரிவாழ்த்துக்கள்
Sister sry sister.. ungal family ya pathu na romba Santhosha patta sister nega ela ona irukiga joint family ya appudinu.. anna nega epa sonnathu enaku varutha ma iruthuthu.. adhu enga mams veedu idhula engaluku share iruku appudinu nega sonnathu I feel sister.. epavuma namba oru example la irukanum sister na ungala apudi tha patha sister..sry sister sry thapairutha🙏🙏
Sis அந்த வீடு கட்டும்போது enga yaarukkume mrge aagala sis... Mam's kaasuna மூணு பேரும் கட்டுணது அது... இப்போ நாங்க mrge pannittom..enga பங்கும் இருக்குனு சொன்னேன் sis...naanga ellarum ஒண்ணுதான்
Coconut kuda Enna sethu araikiringa
Garlic and small onion pa
எங்கள் அம்மா வைத்த குழம்பு போல் இருக்கும் மண் சட்டியில் மீன் குழம்பு வைத
enke puthu idathill eruntha samayal seikirerkal sutri vara panai marangal nitkuthe
Ithu mathiri senjichi paarthen taste ila akka
Madhini akka cooking style la samaikireenga... Neenga samaicha place um apadi thaan irukku
Sis ithu மீனவர்கள் ஸ்டைல் மீன் குழம்பு எல்லாரும் iptithaan vappoam..
வீடியோவில மரியாதை இல்லாமல் பேசுகிறார்கள்
Sumi anthe lady kuda sapdathinga.. Avanga neat vae ela... Nega matum video pannuga...
இப்படி எல்லாம் pesathinga அவங்க நல்லவங்க
You are heartless person
Yes avangala velila patthu pesathinga
யாரும் தயவுசெய்து வெளி தோற்றத்தை வைத்து எடை போடாதீங்க😡😡😡😡