சமூகநீதி என்பது... | சுப. வீரபாண்டியன் | Prof. Suba. Veerapandian

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @vpvenkatesh9025
    @vpvenkatesh9025 4 ปีที่แล้ว +5

    மிக சிறப்பான பேச்சு.
    உங்கள் பணி, ஆரிய பார்ப்பானை நமக்கு அடையாளம் காட்டும் சிறந்த ஆயுதம்.
    சுபவீ அவர்கள் பேசிக்கொண்டிருக்க இந்த அரசு ஊழியர்கள் போண்டாவும், டீயும் மும்முரமாக சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள்.
    சுபவீ அவர்கள் பேசுவது அவர்களுக்காகத்தான்.
    இந்த அரசு ஊழியர்கள்தான் நம் குறைகளை தீர்ப்பவர்களா?
    இவர்களுக்கு ஒரு பிரச்சினை என்றதும் கூட்டம் போட்டு கூவத் தொடங்கி விட்டார்கள்.
    நமக்கு ஒரு பிரச்சினை என்று அரசாங்கத்தை அனுகினால் இந்த ஊழியர்கள் நம்மை‌ எவ்வளவு அவமானப்படுத்துகிறார்கள்.

  • @dsharikrishnan4191
    @dsharikrishnan4191 4 ปีที่แล้ว +7

    ஐயா, தங்கள் உரையின் மூலம் குறைந்து 50 புத்தகங்களையாவது படித்த நிறைவை பெற்றேன். நன்றிகள் பல.

  • @rajeswaran8208
    @rajeswaran8208 4 ปีที่แล้ว +3

    மிக அற்புதமான பேச்சு... ஆழமான கருத்துககள்... சுபவீ அய்யா அவர்கள்... வாழ்க... வளர்க...

  • @abdullah6258
    @abdullah6258 4 ปีที่แล้ว +2

    பேராசியர் அவர்களின் சமூகநீதி ஆய்வுரை மிகச் சிறப்பு.

  • @kuppusamypari4412
    @kuppusamypari4412 4 ปีที่แล้ว +7

    Super sir

  • @rajank3480
    @rajank3480 4 ปีที่แล้ว +2

    Very illustrative speech. Hats off.

  • @jothim8017
    @jothim8017 4 ปีที่แล้ว +3

    தந்தை பெரியாரின் வழியில் சாதி ஒழிப்பு போராளி பேர.சுப.வீ. தொடருட்டும் உங்கள் பணி

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 4 ปีที่แล้ว +5

    Super explanation ayya...proud of you....

  • @DivyaShankarlakshmi
    @DivyaShankarlakshmi 4 ปีที่แล้ว +3

    மிக அருமையான விளக்கம் ஐயா! நன்றிகள்!!

  • @srijeganSJ
    @srijeganSJ 4 ปีที่แล้ว +5

    Super speech sir ❤️✌️

  • @muralidharr5886
    @muralidharr5886 4 ปีที่แล้ว +4

    Representative equality & not formal equality is the need of the hour.
    Very nice of you to speak on this.
    🙏

  • @karigalvalavan7686
    @karigalvalavan7686 4 ปีที่แล้ว +8

    We are very happy to listen your speach!

  • @thulasiramanthiruppalli2285
    @thulasiramanthiruppalli2285 2 ปีที่แล้ว

    subavee sir... periyar kalathil neengal illai.... aanaal periyarukkanana thevayil innamum thamizhagathil irukkirathu... antha velayai neengal seithu kondu irukkireerkal unmai... happy... maarum ellam marum oru naal... nandri pala...

  • @maduraiveeran8481
    @maduraiveeran8481 4 ปีที่แล้ว +4

    சிறந்த எளிமையான அரசியல் விளக்கம் ?

  • @sudhakarvasudevan5697
    @sudhakarvasudevan5697 4 ปีที่แล้ว +1

    Subavee sir is a legend

  • @ManiKandan-uq8ro
    @ManiKandan-uq8ro 4 ปีที่แล้ว +4

    போராடுவோம்

  • @vanmam899
    @vanmam899 4 ปีที่แล้ว +6

    ஓட்டபந்திய விளக்கம் அருமை

  • @murugesann5211
    @murugesann5211 4 ปีที่แล้ว +3

    Anaivarum samam samoogha neethy velum onru paduvom thamizh vazha

  • @SriniVasan-ew1ez
    @SriniVasan-ew1ez 2 ปีที่แล้ว

    ஶ்ரீல்

  • @தனஞ்செழியன்.R
    @தனஞ்செழியன்.R 3 ปีที่แล้ว

    தமிழ்நாடு அரசு
    ஒன்றிய அரசு

  • @rajendranrama5587
    @rajendranrama5587 4 ปีที่แล้ว

    கணக்கெடுக்காமைக்கு காரணம்
    நம் தலைவர் கலைஞர் என ரவீந்திரன் துரைசாமி சொல்கிறாரே..உண்மையா..

  • @varshitha6730
    @varshitha6730 4 ปีที่แล้ว

    ஐயா, தமிழகத்தில் இவ்வளவு முன்ன்ரே சாதிய ஒழிப்பு எண்ணம் வித்திடப்பட்டாலும் என்ன என்ன விஷயங்களால் சாதிஒழிப்பு விருட்சிகம் வளர்ச்சி பெற்று தன்னிறைவைஅடையும் நிலைக்கு என்று வரும்??????????

  • @srinivasanr3210
    @srinivasanr3210 3 ปีที่แล้ว

    மனோவியாதி பிடித்த நபர்களில் இவரும் ஒருவர்

  • @gramu5029
    @gramu5029 4 ปีที่แล้ว

    All countries have caste. all religions have caste. sub vee closes his eyes and shouts,. no use sub vee. take some rest.

    • @ganeshram376
      @ganeshram376 4 ปีที่แล้ว

      Exactly. Chettiar closes his eyes. He knows everything. It was chettiars who built vedic brahmiical Hinduism in TN for centuries. Chettiar is behind this brahmin hatred in tamilnadu today. Planting the seed of poison.

  • @rameshrangiem
    @rameshrangiem 4 ปีที่แล้ว

    பேராசியர் அவர்களின் சமூகநீதி ஆய்வுரை மிகச் சிறப்பு.