வாழைப்பூ பொரியல் செம்ம ருசியா இருக்க இப்படி ட்ரை பண்ணுங்க | Vazhai poo poriyal| Valai poo poriyal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ม.ค. 2025

ความคิดเห็น • 119

  • @ChefCircle
    @ChefCircle  2 ปีที่แล้ว +3

    வாழைப்பூ நார்ச்சத்து நிறைந்தது மட்டுமன்றி நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவும். சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. குறிப்பாக பெண்களின் கருப்பையை வலுசேர்க்க உதவும்.
    *நேரடியாக வேக வைக்காமல் பொரியல் செய்தால் வாழைப்பூவின் அதிகப்படியான துவர்ப்பு சுவை வயிற்றை கெடுத்துவிடும்.*
    வாழைப்பூவில் நடுவில் உள்ள நரம்பு நீக்கி கீழ் காணும் முறைகளில் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்
    * 1.ஒரு முறை மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து பயன்படுத்தலாம் ( பின்பற்ற பரிந்துரைக்கப்படுகிறது)*
    2..மோர் கலந்த தண்ணீரில் ஊற ஊறவைத்து 15 நிமிடம் கழித்து நன்றாக வடித்து பயன்படுத்தலாம்.
    3.வினிகர் கலந்த தண்ணீரில் ஊற ஊறவைத்து 15 நிமிடம் கழித்து நன்றாக வடித்து பயன்படுத்தலாம்.

  • @arumugampr8042
    @arumugampr8042 4 ปีที่แล้ว +2

    Super akka எங்க அம்மா இந்த வாழைப்பூ பொரியல் வீட்டில் செய்தார்கள் நன்றாக இந்தது. நன்றி 👌 👌 👌 👌 🙏🙏🙏🙏🙏👌🍉🍎🍓🍍🍒🍊🍏🥝🍆🥥🥥🍑🍆🥒🥓🥪🌭🥩🍞🥪🥪

    • @arumugampr8042
      @arumugampr8042 4 ปีที่แล้ว

      That's Hf f

    • @arumugampr8042
      @arumugampr8042 4 ปีที่แล้ว

      Hgsfj😙😎😙😄😄😅😅😅😋😅😅😄😄😅😆😉😉😉😅😂🤣🤣🤣😂😂😁😀😀😅😙🤩😙😚☺😋😋😍😘☺☺😚😚😙😸👾👾👹👻🤪😵😱🤯😦😰😙😚☺🤔🤩😙☺☺😆😋😋🎁😂🤣🤣🤣🤣🤣🤣😂😂😂😆😆😆😅😅😄😃😃😃

  • @annamaria4333
    @annamaria4333 3 ปีที่แล้ว +1

    Thank you sissy

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 4 ปีที่แล้ว +3

    ரொம்ப நன்றி

  • @vasantharaj5488
    @vasantharaj5488 5 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு சகோதரி, இந்த வாழைப்பூ பொரியல் , முருங்கை பூ பொரியல் எல்லாம் ரச சாப்பாட்டுக்கு செமயா இருக்கும். அப்படியே சாப்புடுவேன்.

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      நன்றி...😍🎉🎉🎉🎉👍

  • @poothathans9511
    @poothathans9511 4 ปีที่แล้ว +1

    Valaipoo poriyal super tasty madam

  • @balapriya1796
    @balapriya1796 5 ปีที่แล้ว +1

    Ipo tha try pana super ah iruku vazha poo poriyal

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      Thank you so much😍🤗💐

  • @antonyrooba4587
    @antonyrooba4587 2 ปีที่แล้ว +1

    Super we tried

  • @villagefoodntravel4759
    @villagefoodntravel4759 5 ปีที่แล้ว +2

    Arumaiyana side Dish for vatha kozhambu👌👌👍

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      yeah correct😋😋thank you 🎉💐💐

  • @freefirefrose2932
    @freefirefrose2932 4 ปีที่แล้ว +3

    Thank you so much 💕

  • @sumitasinha7626
    @sumitasinha7626 5 ปีที่แล้ว +3

    Nice recipe.. thanks for sharing..

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      thank you 🎉💐💐

  • @deepikaarumugam1684
    @deepikaarumugam1684 4 ปีที่แล้ว +2

    Semma

  • @sabi6954
    @sabi6954 5 ปีที่แล้ว +1

    Thanks

  • @ssspillathi1415
    @ssspillathi1415 5 ปีที่แล้ว +2

    Arumai

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      thank you 🎉🎉

  • @loganathanm5165
    @loganathanm5165 5 ปีที่แล้ว +4

    Good preparations Thanks for sharing

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      thank you 🎉💐💐

  • @anushuyasubramanium593
    @anushuyasubramanium593 5 ปีที่แล้ว +1

    Easy a solli kuduthiteenga. Pakavae taste a eruku. 🤗

  • @pothuvanvanvan9802
    @pothuvanvanvan9802 4 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @ChefCircle
      @ChefCircle  4 ปีที่แล้ว +1

      நன்றி 😍

  • @CookInTimeAmuReceipes
    @CookInTimeAmuReceipes 5 ปีที่แล้ว +1

    Urad dhal,chana dhal ooda narunarunu saapida aiyo rushiyoo rushi sis..vazlai poo poriyal healthy tasty cleaning,boiling supetb sis

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว +1

      thank you sis 😍😍

  • @tp.govindaraj7218
    @tp.govindaraj7218 4 ปีที่แล้ว +2

    First time I am cooking this samayel kadavule kappatthu 🔱⛄

    • @shajakhankhan6745
      @shajakhankhan6745 2 ปีที่แล้ว +1

      யாரை காப்பாற்ற சொல்கிறீர்கள்???🤣🤣🤣

  • @vinopoorni5517
    @vinopoorni5517 4 ปีที่แล้ว

    Nice recipe naanum epti tha pannuve spr ah erukkum ennoda husband kum romba putikkum but ethula konjam poondu add pannuna ennum romba spr ah erukkum

    • @chitrakumar3288
      @chitrakumar3288 4 ปีที่แล้ว

      You will add garlic in this too?

    • @chitrakumar3288
      @chitrakumar3288 4 ปีที่แล้ว

      There r certain recipes where garlic is not used.

  • @ushapadmanabhan9630
    @ushapadmanabhan9630 4 ปีที่แล้ว +3

    not necessary to cook in the cooker; should not waste the boiled water;we never use onion with வாழைப்பூ, still it's very tasty.

  • @gethsisherlin5579
    @gethsisherlin5579 4 ปีที่แล้ว

    Super taste

  • @palanipunitha7670
    @palanipunitha7670 4 ปีที่แล้ว +1

    Na pannan super irunthathu

  • @thangavelusha386
    @thangavelusha386 4 ปีที่แล้ว +2

    Tengay podalina poriyal nalla varuma

    • @ChefCircle
      @ChefCircle  4 ปีที่แล้ว

      Nalla irukum but coconut will give you more taste....

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 ปีที่แล้ว +18

    வாழைப்பூ சாப்பிடுவதே அந்த துவர்ப்பு சுவைக்காகத்தான்.தண்ணீரை திட்டமாக வைத்து வேக வைக்கலாமே.சத்துக்களும் போகாது.

    • @ChefCircle
      @ChefCircle  4 ปีที่แล้ว +3

      நீங்கள் சொல்வதும் சரிதான்

    • @mariselvi5822
      @mariselvi5822 4 ปีที่แล้ว

      @a@@a@a@a@@@
      Àà

  • @HomeCooking22
    @HomeCooking22 5 ปีที่แล้ว +3

    i love this cooking process

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      thank you 🎉💐💐

  • @muhmeen--2949
    @muhmeen--2949 4 ปีที่แล้ว

    👍👍

  • @hersheysvlog7648
    @hersheysvlog7648 4 ปีที่แล้ว +1

    Hi sending back the love and support. keep safe and God Bless you. I have done.

  • @thiruarunthiruarun7565
    @thiruarunthiruarun7565 3 ปีที่แล้ว

    Thanni kammiya unthunga sis 2 cup thevai padathu oru cup pothum ena valaipoo sattunnu venthudum illa sathu thannila poidum konjma water iruntha nammba porikkum pothu athula Oothala sis

  • @sathiyabavani4608
    @sathiyabavani4608 5 ปีที่แล้ว +2

    Nice

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      Thank you 😊😊

  • @selvisivajothi8315
    @selvisivajothi8315 3 ปีที่แล้ว +1

    Very porr

  • @sanasahana3845
    @sanasahana3845 4 ปีที่แล้ว +1

    Night valai poo vai clean pannitu morning samaikalama madam

    • @ChefCircle
      @ChefCircle  4 ปีที่แล้ว

      Fresh ah paninigana it will be better.... Ilati color black aagidum....

  • @prathinaaliston9008
    @prathinaaliston9008 4 ปีที่แล้ว +4

    no need to cook in cooker

  • @rameshnarayanan8281
    @rameshnarayanan8281 4 ปีที่แล้ว +1

    Super sister

  • @vahitharahman7619
    @vahitharahman7619 4 ปีที่แล้ว +1

    Sis sathu poidum

    • @ChefCircle
      @ChefCircle  2 หลายเดือนก่อน

      Thanks for the feedback,but Rawva Samaithal silarukku ajirana kolaru erpadum

  • @iamsuccessmagnet151
    @iamsuccessmagnet151 5 ปีที่แล้ว +24

    ஆரோக்கியத்தைதான் வடிச்சிட்டீங்களே🙄

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      vazhai poo vadikavittal thuvarpaga irukum....

    • @iamsuccessmagnet151
      @iamsuccessmagnet151 5 ปีที่แล้ว +6

      வாழை ரகங்களுக்கு ஏற்ப சுவை மாறும் தோழி.ஆனாலும் அதன் துவர்ப்பில் தான் சத்துக்கள் உள்ளது.

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว +2

      kandipaga aduthamurai thaneerai vadikamal seithu parkiren....

    • @GlitchGaming075
      @GlitchGaming075 5 ปีที่แล้ว +2

      Poovan vaalaipoo thuvarkathu so athula pannunga sis

    • @அன்பேசிவம்-ப7ள
      @அன்பேசிவம்-ப7ள 3 ปีที่แล้ว +1

      Thuvarppavai adikka inji poondu konjamaga serkalaam . Adhodu kadaisiyill elumichchai pizhindhal rusi arumaiyaaga irukkum...sathukkalai waste pannaamal use pannikalaam..

  • @ismailmydeen9624
    @ismailmydeen9624 5 ปีที่แล้ว +9

    வாழைப்பூ சக்கை பொரியலா?

  • @prathinaaliston9008
    @prathinaaliston9008 4 ปีที่แล้ว

    toomucj water and turmeric

  • @meenarishi5287
    @meenarishi5287 4 ปีที่แล้ว +3

    Evlo slow va video poturiga...... video romba slow a iruku..... konjam fast a potalam a ....

  • @NPSV3006
    @NPSV3006 5 ปีที่แล้ว +9

    Vega vacha thani la tha sathukkal ullathu.... pls dond waste vega vacha thanni

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว +3

      sure .. next time la irundhu neenga sonnatha follow panren.... nandri 💐💐

  • @RajePargunan
    @RajePargunan ปีที่แล้ว

    0:20

  • @sumathiv8894
    @sumathiv8894 5 ปีที่แล้ว +2

    வாழைப்பூ குக்கர்ல வேகவைக்கலாமா மேடம்

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว

      vaikalam sis....

  • @kavithabtechit
    @kavithabtechit 4 ปีที่แล้ว +2

    Lengthy video and too slow ..

  • @ananthykulasingam945
    @ananthykulasingam945 4 ปีที่แล้ว

    8

  • @IamVkmom
    @IamVkmom 4 ปีที่แล้ว +3

    vegavaika cooker thaalika mann chattiya !!! wat is the logic ? very funny wake up people..

  • @nalinikanniappan8272
    @nalinikanniappan8272 4 ปีที่แล้ว

    Cooker also not good for health

  • @anverbasha7
    @anverbasha7 5 ปีที่แล้ว +5

    பாசிபருப்பு சேர்த்துகொள்ளவும் ருசியாக இருக்கும்

    • @ChefCircle
      @ChefCircle  5 ปีที่แล้ว +1

      கண்டிப்பாக அடுத்த முறை செய்யும் போது சேர்த்து செய்கிறேன்..... நன்றி 😍😍

    • @ksamsudeen3822
      @ksamsudeen3822 4 ปีที่แล้ว

      In

  • @jbenchris
    @jbenchris 4 ปีที่แล้ว +1

    All the best nutrition is lost in this method

  • @mohammedmusthafa9355
    @mohammedmusthafa9355 2 ปีที่แล้ว +1

    சத்துபூரா கீழ ஊத்தியாச்சு

    • @ChefCircle
      @ChefCircle  2 ปีที่แล้ว

      மன்னிக்கவும், நேரடியாக வேக வைக்காமல் பொரியல் செய்தால் வாழைப்பூவின் அதிகப்படியான துவர்ப்பு சுவை வயிற்றை கெடுத்துவிடும்.

  • @kothairavi5728
    @kothairavi5728 2 ปีที่แล้ว +1

    Very slow

    • @ChefCircle
      @ChefCircle  2 ปีที่แล้ว

      Thanks for the valuable feedback, we will improve

  • @malakumarmala5929
    @malakumarmala5929 4 ปีที่แล้ว

    I don't don't q3

  • @viswanathanpr9443
    @viswanathanpr9443 4 ปีที่แล้ว

    தோவக்குது என்ன பண்றது madam

  • @manjulamaheswari7862
    @manjulamaheswari7862 4 ปีที่แล้ว

    தண்ணிய வடிக்கிறது மகா தப்பு இப்ப உள்ள சமையல் முறை ஒன்னும் விளங்கள

  • @NavinKumar-rr7pp
    @NavinKumar-rr7pp 3 ปีที่แล้ว +1

    இதெல்லாம் தெரியும் என்ன. Dead slow

  • @manimegalaikrishnan7872
    @manimegalaikrishnan7872 4 ปีที่แล้ว

    wasting the water

  • @nithyamani8603
    @nithyamani8603 4 ปีที่แล้ว

    Poi vera velaiya paarunga

  • @jayachandran4314
    @jayachandran4314 3 ปีที่แล้ว +1

    Sema

  • @nalilasnekalet8533
    @nalilasnekalet8533 5 ปีที่แล้ว +1

    Super

  • @kingkohlifan5641
    @kingkohlifan5641 4 ปีที่แล้ว +2

    Super Akka

  • @deepas8913
    @deepas8913 ปีที่แล้ว +1

    Super sis

    • @ChefCircle
      @ChefCircle  3 หลายเดือนก่อน

      thank you!...

  • @karnakarna1199
    @karnakarna1199 4 ปีที่แล้ว +1

    Super

  • @akvkfamily9931
    @akvkfamily9931 4 ปีที่แล้ว +1

    Super

  • @merving7232
    @merving7232 4 ปีที่แล้ว +1

    Super

  • @vasanthal5798
    @vasanthal5798 4 ปีที่แล้ว +1

    Super