நன்றி தம்பி, நான் யாழ்ப்பாணத்தில் வளரும்போது. நாங்கள் எப்போதும் காத்தாடி விளையாடுவோம். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளியை பார்க்கும் போது பழைய நினைவுகளை கொண்டு வருகிறது. அது ஏக்கத்தை உணர்கிறது
நாங்களும் நெல்லியடிதான்,சின்ன வயதில் கடைகளுக்கு சின்ன பட்டம் கட்டி குடுத்து காசு சேர்த்து பெரிய பட்டம் வாங்கி தைப்பொங்கலுக்கு போட்டிக்கு விடுவோம், இப்ப பிரான்ஸில் இருந்து உங்கள் videoவை பார்த்து நாங்களும் பட்டம் விட்டவங்கள்தான் என்று ஞாபகம் வருது.
யார்ட பட்டம் அருந்து விழும் ஓடிப்போய் எடுத்து ஏத்துவோம், ஜயா கூறியது பழைய நினைவுகள் வந்து சென்றது நண்பா | ஐயாவின் உரையால் நெகிழ்ச்சியான பல உண்மையான விடையங்களை சாதாரணமாக கூறியுள்ளார். சிறப்பு😀👍👌👌👌
your stories about pattam like mine, my past lovely memories ,I know its not going to come back. when I visit next time Sri lanka I will come to your store and buy a KOKU pattam or I like 8 moolai pattam.
சின்ன வயசிலை நான் வாலாக்கொடி செய்து கடைக்கு கொடுத்த ஞாபகத்தை கொண்டு வந்திட்டீங்கள் தம்பி😄வீட்டு விளக்குமாறில் உள்ள ஈக்குகளை பிச்சுத்தான் பட்டங்கட்டி வீட்டிலை பேச்சு வாங்கின ஞாபகம் வருகுது😜
தம்பி அருமையான பட்ட கடைகள். அந்த ஐயாவின் கதைகள் வரலாறுகளை சொல்லுகிறது. பட்டத்தின் Drone காட்சிகள் அருமையாக உள்ளது .
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கடை நம்பர்
பட்டம் ஏற்றுவது சலிக்கவே சலிக்காத விளையாட்டு 👍🏼
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
என்ன ஒரு விளக்கம்.. சிறப்பான காணொளி .. தம்பி தவகரன் உங்கள் மிகப் பெரிய ரசிகன் கனடாவில் இருந்து.. வந்ததும் சந்திக்க வாய்ப்பு தாருங்கள்..
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நன்றி தம்பி, நான் யாழ்ப்பாணத்தில் வளரும்போது. நாங்கள் எப்போதும் காத்தாடி விளையாடுவோம். நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளியை பார்க்கும் போது பழைய நினைவுகளை கொண்டு வருகிறது. அது ஏக்கத்தை உணர்கிறது
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நாங்களும் நெல்லியடிதான்,சின்ன வயதில் கடைகளுக்கு சின்ன பட்டம் கட்டி குடுத்து காசு சேர்த்து பெரிய பட்டம் வாங்கி தைப்பொங்கலுக்கு போட்டிக்கு விடுவோம், இப்ப பிரான்ஸில் இருந்து உங்கள் videoவை பார்த்து நாங்களும் பட்டம் விட்டவங்கள்தான் என்று ஞாபகம் வருது.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமையான காணொளி😍
வாழ்த்துக்கள் ❤
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
செம பட்டம் அடுத்த வருடம் நான் order எடுக்கிறேன்
பழைய நினைவுகளை ஞாபகபடுத்தியதிற்கு நன்றி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
யார்ட பட்டம் அருந்து விழும் ஓடிப்போய் எடுத்து ஏத்துவோம், ஜயா கூறியது பழைய நினைவுகள் வந்து சென்றது நண்பா | ஐயாவின் உரையால் நெகிழ்ச்சியான பல உண்மையான விடையங்களை சாதாரணமாக கூறியுள்ளார். சிறப்பு😀👍👌👌👌
தம்பி ஐயாவின் கதைக்கு நான் அடிமை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
பேட்டி மிகவும் நன்றாக இருந்தது.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
மலரும் நினவுகள் அருமை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Vera Level video Anna . Unexpected ..👌👌👌👌😍😍😍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Great brother remember childhood please we need this type of video
Thanks 🇬🇧
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Keep rocking dude as always ❤️💪
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
பண்ணியாச்சப்பா subscribe 💪💪 🔔 ம் அமத்தி பலமாதமாச்சி நீ சந்தோசமா பண்ணு தம்பியா🥰🥰 வாழ்த்துக்கள்
Arumai arumai thava, Anthea iya very good experience and good explain, ur video is so great
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமையான பதிவு. வரலாற்று நோக்கில் இருக்கிறது..
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
பட்டங்கள் பற்றிய விளக்கமும் வீடியோ பதிவின் வர்ணனையும் அருமை அருமை
வாழ்த்துக்கள் தம்பி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
விண் .. நல்லா இருக்கு.. சூப்பர்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அருமையான காசி& அய்யாவின் அனுபவம் நன்றி 🙏🙏💐💐💐 1987 கல பகுதில 1 பட்டம் 1 ரூபா 🇨🇦👍🇨🇦👍🇨🇦
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சூப்பர் சகோ
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள் அண்ணா 🙏♥️👍
First time I seen a kite shop
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
நல்ல தகவல்கள்.
பழைய நினைவுகள்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
ஐய்யா நல்ல பலைய காய் ஒண்டு தான்👍😂
i just heard from another video that this legend has passed away, sad to hear :( and thank you for your knowledge sir.
Hello bro 👋 கொக்கு பட்டம் கட்டுவது எப்படி என்று ஒரு வீடியோ போடுங்கள் அண்ணா please
பட்டம் கட்டுரமாதிரி video podunga anna
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Nalla anupavam iya 👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Super ❤ 👌 👍
உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
அண்ணா நீங்கலும் இந்த முறை 2023 எத்தலாமே
Super Anna👍👍👍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
பட்டத்தின் விண், அந்த விண்ணினுடைய சத்தம் என்றீர்களே, அந்த சத்தம் எப்படியிருக்குமென்று போட முடியுமா??
காணொளியில் கடைசி பகுதியில் போட்டு இருக்கிறேன்..
@@ThavakaranView thanks bro
@@ThavakaranView அண்ணா பட்டத்தின் விண் எப்படி செய்வது?
பார்சல் நார் எடுத்து வாட்டி ஒரே பக்கமாக முறுகாமல் பட்டத்தில் மேலே வேண்டும்.
@@ThavakaranViewthanks anna
பருத்தித்துறை பட்டக் கடையின தொடர்பிலக்கத்தை தற்போது பதிவேற்றம் செய்வீங்களா?
your stories about pattam like mine, my past lovely memories ,I know its not going to come back. when I visit next time Sri lanka I will come to your store and buy a KOKU pattam or I like 8 moolai pattam.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
bro inum neraya videos podunga pattatha pathi
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Iyavin vilakkam arumai,ungal kanoli super .
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Hi brother super verry nice video 🙏🙏🙏🤝👍👍👍😍
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
@@ThavakaranView welcome bro
Super Anna
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Beautiful
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கடக்கரைப்பக்கம் பொலித்தீன் பட்டம் ஓகே வதிரி நெல்லியடி பக்கம் konsam கஷ்டம் ருசு பட்டம் தான் சரி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
😊😉
கோனேஷ் அண்ணா கதைக்கிறது அப்படியே எனது அனுபவம்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Bro patam kattura moreya podunga bro
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Hello konehs neer siththevenayakar padasalaigel padiththera aennai nenaivu erunthal pathel podum naan odakkarai point pedro
எந்த இடம்
பருத்தித்துறை ஓடற்கரை
ill love to buy one from him...
நன்று
நன்றி
உங்கள் கருத்திற்கு மிக்க நன்றிகள். 🙏 Subscribed உடன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
தம்பி அழகாய் சொல்லுகிறாய்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Anna nanum srilanka than enda TH-cam cennal kkum support pannunkalan Anna
மிக்க நன்றிகள் ♥️😍
Super ❤️🌹🎉👍
மிக்க நன்றிகள் ♥️😍
Amazing video!
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சரியான பதிவு . விளக்கமான பதிவு.. நன்றி
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Please take care of the land. Use the enviamental friendly things
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Anna kathiravetpili vethi,tambasidy,pointpedro kuvanga anns
vana anna
Varan . மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
கோனேஷ் அன்னாரின் கதை 100 வீதம் உண்மை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Brother go check Trinco also , in padda season
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
பட்டம் ஏத்துற videos இன்னும் போடுங்க அண்ணா
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
👌👌👌
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
சின்ன வயசிலை நான் வாலாக்கொடி செய்து கடைக்கு கொடுத்த ஞாபகத்தை கொண்டு வந்திட்டீங்கள் தம்பி😄வீட்டு விளக்குமாறில் உள்ள ஈக்குகளை பிச்சுத்தான் பட்டங்கட்டி வீட்டிலை பேச்சு வாங்கின ஞாபகம் வருகுது😜
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Neengalaavathu careful la pattam vidunga bro
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
நானும் பருத்திதுறைதான்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அண்ணா entha பட்ட கடை எங்க இருக்கு
கடற்கரை, பருத்தித்துறை. உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
Y one go university n colleges while u cn gt all the paddem in jaffna…
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
அண்ணா இதில் உங்கள் தொடர்பிலக்கம் தான் இருக்கிறது.
பட்டம் தயாரிப்பவரின் தொடர்பிலக்கம் இல்லை அண்ணா.
அண்ணா எனக்கு இந்த பட்டம் விற்பவரின் தொடர்பிலக்கம் அவசரமாக வேண்டும்.எனக்கு அதை இப்போது பெற்று தர முடியுமா?
(077) 969 8994
பட்ட கடை ?
பட்டக்கடை?
பட்டக் கடை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
இப்பவும் பட்டம் இருக்கா அண்ணா ஐயாட Number இருக்க
கண்டிப்பா பொங்கலுக்கு லைவ் போடு
நிச்சயமாக. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
paddam kaduravareinda numper enna ann
0779698994. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Enakku oru paddam
கொக்கு பட்டம் என்ன விலை
1600 - 7000 வரை இருக்கும். உங்கள் கருத்திற்கு, ஆதரவிற்கும் உங்கள் அன்புக்கும் மிக்க நன்றிகள்
கொக்கன், பிராந்து, சானத்தான், எட்டு மூலை, என்று எத்தனை விதமான பட்டங்கள். நாங்கள் பட்டத்தை கொடி என்று தான் சொல்வோம்.
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
how $$
பார்சல் நார் கெதியா ஈன்சு போம் வடலி மட்டை நார் நாலு நாளுக்கும் கூவும்
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Anna evdam plz
பருத்தித்துறை. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
பட்டக் கடை
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Intha vilaikku paddam vaanki yaarum ethuvaana 😂
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
Evdam
பருத்தித்துறை. மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
numper enna anna
antha paddakadaei numper enna anna
மிக்க நன்றிகள். உங்கள் கருத்திற்கு 🙏 தொடர்ந்து ஆதரவு தாருங்கள் ♥️😍
ஐயாவின் நம்பர் வேணும்