ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Mithunam Rasi 2024 | அடுத்த மூன்று மாதம் எப்படி இருக்கும் ?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 มิ.ย. 2024
  • Discover how the stars align with your ambitions and guide you towards success in this captivating session and Join 5% believers Club.
    Join Here - bit.ly/ytpayR
    Save the date and mark your calendars! 🗓️ Don't miss out on this enlightening opportunity to delve into the mysteries of the universe and unlock your true potential.
    Date : July Month 2024
    3 months rasipalan in tamil ,
    June matha rasipalan,
    June month rasipalan 2024,
    July madha rasipalan in tamil,
    July madha rasipalan,
    mithunam rasi June madha rasipalan in tamil ,
    June madha rasipalan 2024 ,
    mithunam rasi in tamil,
    June month rasipalan ,
    July month rasipalan 2024,
    mithunam rasi guru peyarchi,
    mithunam rasipalan in tamil ,
    mithunamrasipalan today,
    Today rasipalan,
    mithunam rasi 2024 ,
    mithunam rasipalan today ,
    mithunam rasi

ความคิดเห็น • 120

  • @user-qu7iv3wh5o
    @user-qu7iv3wh5o หลายเดือนก่อน +43

    ஐயா வணக்கம். இப்போது நீங்கள் சொல்லும் மிதுன ராசிக்கான பலன் ஜுன், ஜுலை, ஆகஸ்ட் மாத பலன்களில் ஜுன் மாதமே முடிந்து விட்டது.இப்போது தான் சொல்கிறீர்கள்.கொஞ்சம் முன் கூட்டியே சொல்லவும்.நன்றி

  • @dineshkumarsadhasivam7797
    @dineshkumarsadhasivam7797 หลายเดือนก่อน +9

    ஐயா நீங்கள் ஜாதகம் சொல்லும் விதமே மிக இன்பமாக இருக்கின்றது கேட்கும் பொழுது மக்களுக்கு நிறைய நல்லதே நடக்கட்டும் வாழ்த்துக்கள் ஐயா நாங்களும் வாழ்கிறோம்

  • @drsk9976
    @drsk9976 หลายเดือนก่อน +2

    Hi sir,i hope you are busy and best Astrologer, kindly share the prediction before the month sir 😊😊 Thank you for your prediction sir😊😊

  • @ponnusamypalanisamyi8832
    @ponnusamypalanisamyi8832 หลายเดือนก่อน +4

    Vaalga valamudan

  • @velutheni8352
    @velutheni8352 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா

  • @mohanasakthivel409
    @mohanasakthivel409 หลายเดือนก่อน +2

    நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻

  • @gopijayaraj1562
    @gopijayaraj1562 หลายเดือนก่อน +2

    நன்றி

  • @babuajaykumar84
    @babuajaykumar84 หลายเดือนก่อน +2

    Hi Sir,
    By the time you post for mesham , i think June month will be over, is there any way , it can be uploaded atleast a month in advance , so that it will be very useful for us.
    Apologies for my comment

  • @BalaramanSir-dn5pu
    @BalaramanSir-dn5pu หลายเดือนก่อน

    🎉🎉Better predictions. நன்றி நல்வாழ்த்துக்கள்

  • @user-fx6uk5ie9x
    @user-fx6uk5ie9x หลายเดือนก่อน +2

    ஐயா வணக்கம்
    நான் மிதுனராசி சிம்மலக்னம்
    நடப்பு சனி தசை சந்திர புக்தி
    கடனால் தொழிலை மூடீவிட்டேன்.
    கடனை அடைத்து விட்டு மீண்டும் தொழில் தொடங்கலாமா?
    கடன் அடைய சொந்த வீட்டை விற்க முடிவு செய்து கடந்த 6 மாதகாலமா முயற்சிக்கிறேன் .ஆனால் விற்க வில்லை.
    அடிமட்ட விலைக்கு கேட்டால் எப்படி தர முடியும்
    சாமிநாதன்
    28.11.1977
    சேலம் மாவட்டம்
    நேரம் 1.00am
    தங்களின் மேலான ஆய்வும் ஆசியும் தேவை ஐயா
    தங்களுக்கு தட்சணை குடுக்க கூட வக்கில்லாதவனாக இருக்கேன்.
    தங்களின் பதிலை ஆவலுடன் உற்று நோக்கும் /அடியேன்

  • @KarunanithiErusan
    @KarunanithiErusan หลายเดือนก่อน +1

    Thanku 🎉

  • @karthikeyan-kc2py
    @karthikeyan-kc2py หลายเดือนก่อน

    ரொம்ப நன்றிங்க 🙏

  • @paramasivam4695
    @paramasivam4695 หลายเดือนก่อน +1

    Arumai.supev. valhavalamutan ❤❤

  • @shanthinipunniyaraj1520
    @shanthinipunniyaraj1520 หลายเดือนก่อน +1

    சார் எனக்கு மிதுனம் ராசி.புனர்பூசம் நட்சத்திரம்.எனது மகள்க்ம் மிதுனம் ராசி திருவாத்திரை நட்சத்திரம் இதனால் ஏதும் பிரச்சனை உன்டா

  • @SGayathri1969
    @SGayathri1969 หลายเดือนก่อน

    நன்றி ஜயா🙏

  • @nikkipriya4027
    @nikkipriya4027 หลายเดือนก่อน +1

    Nan mithuna laknam.
    ..ragu dasa nadakuthu.....will it good or bad for investment? Lot of health issues currently happening...

    • @nikkipriya4027
      @nikkipriya4027 หลายเดือนก่อน

      Please reply sir...

  • @balasubramanian7730
    @balasubramanian7730 หลายเดือนก่อน +2

    Good well done thanks

  • @annamalaia7687
    @annamalaia7687 หลายเดือนก่อน +1

    Yours very truly great

  • @sunderasane.8842
    @sunderasane.8842 หลายเดือนก่อน +2

    Om Namo Narayanaya 🙏

  • @creativecowshi
    @creativecowshi หลายเดือนก่อน +1

    Thank you so much sir

  • @kushalenterprises2464
    @kushalenterprises2464 หลายเดือนก่อน +2

    om sai ram 🙏

  • @kesavvipradoss9261
    @kesavvipradoss9261 หลายเดือนก่อน

    Hello Sir,
    After 3 years நான் இப்பதான் என்னோட software business launch பண்ணிருக்கேன், இப்போ வரைக்கும் நல்ல response and கொஞ்சம் satisfying-அ இருக்கு but marriage commitment இந்த time பண்ண ரொம்ப தயக்கமாகவே இருக்கு and இப்ப வரைக்கும், எனக்கேத்த life partner-அ meet பண்ணவே இல்ல, இது இப்படியே போயிடுமா என்று யோசனையாக இருக்கு. இதுக்கு என்னதான் வழி?

  • @sarassaro1101
    @sarassaro1101 หลายเดือนก่อน +1

    Thanks 🙏

  • @MuthuLakshmi-si3vr
    @MuthuLakshmi-si3vr หลายเดือนก่อน +1

    Mithuna rasi thiruvathira nakchathram 😢.en thambi Marriage agi 10 days aguthu.ponuku 18 vayathu agalanu yaro compilent Pani Payam Pathatam police case nu eluthu vitu brain la nerve vedichitu hospital poi 4days eruntha Ana avaga sariyana treatment kodukama uyir Poitu neram sari ilaya pressure high agita teriyala.......pavam

    • @shermilaathulyageo989
      @shermilaathulyageo989 หลายเดือนก่อน +1

      En akka payyan...25 yrs..next year marriage..Tuesday bike tree la mothi..sethu poitan... avanga ragu திசை நடக்குது..கவனமாக இருங்க sollirukanga ஜோசியர்...poi senthutan..mithuna rasi

  • @VIJAY-ub9ls
    @VIJAY-ub9ls หลายเดือนก่อน +1

    Rishabham rasi ku podunga sir
    .plzzz

  • @user-yd5cr7pd7s
    @user-yd5cr7pd7s หลายเดือนก่อน

    thanks iya

  • @harishraghav9467
    @harishraghav9467 หลายเดือนก่อน +1

    Sir maasam eh mudinjrum pola konjam fast ah matum panunga

  • @muruganantham.tthangavelu5244
    @muruganantham.tthangavelu5244 หลายเดือนก่อน +1

    நன்றி மிகவும் தெளிவாக தங்களுடைய கருத்துகளை அறிய முடிகிறது

  • @dinepathi6042
    @dinepathi6042 หลายเดือนก่อน

    Sir nan muthuam rasi thiruvatherai 2 mm patham nan own business startup pannalama Ele shop metriol shop open pannama

  • @paramasivam4695
    @paramasivam4695 หลายเดือนก่อน

    Sir.vanakkam.valhavalamutan ❤❤❤

  • @vinodk6654
    @vinodk6654 หลายเดือนก่อน

    Sir wil this apply to miduna lakunam also?

  • @gopir2370
    @gopir2370 หลายเดือนก่อน

    EXCELLENT I WISH YOU HAPPINESS SIR

  • @srinivasankrishnamoorthy7974
    @srinivasankrishnamoorthy7974 หลายเดือนก่อน

    Thank you sir,

  • @ponkamaraj79
    @ponkamaraj79 หลายเดือนก่อน

    ஐயா எனக்கு ஜாதகம் இல்லை பிறந்த தேதி TC இல் 07.02.1969 ஆனால் நான் கடந்த 8 வருடங்களாக மிகவும் நஸ்டமாக உள்ளது

  • @kalpanasivasubramanian7606
    @kalpanasivasubramanian7606 หลายเดือนก่อน

    Thanks sir...

  • @paramasivam4695
    @paramasivam4695 หลายเดือนก่อน

    Thankyou sir valhavalamutan ❤❤

  • @kumaragurud6786
    @kumaragurud6786 หลายเดือนก่อน +1

    நான் உடுமலைப்பேட்டை, எனக்கு எந்த ஜாதகமும் சொல்ல மாட்டீங்களே சார்

  • @UmashankarS-si2nk
    @UmashankarS-si2nk หลายเดือนก่อน +2

    எனக்கு உதவி பண்ணுங்கள் ஐயா எனக்கு கேன்சர் வந்து விட்டது கேரண்டி குடுக்கவில்லைபயமாயிருக்கு

    • @tamilnadujobs360
      @tamilnadujobs360 หลายเดือนก่อน

      payam vendam kankanda theivam ayyan Ayyapan Samy ye vendungal ellam Sari agitum

  • @jackiescricketview
    @jackiescricketview หลายเดือนก่อน

    மிதுன ராசி சனி வக்ர பெயர்ச்சி video போடவும்

  • @vinothkrish7890
    @vinothkrish7890 หลายเดือนก่อน

    Thanks sir

  • @pusparanikalimuthu3244
    @pusparanikalimuthu3244 หลายเดือนก่อน

    Hi Sir. My husband age 61. His rasi mithunam punarposam. Recently he face on fiances problems

  • @user-yr7tc9vj8d
    @user-yr7tc9vj8d หลายเดือนก่อน

    Sir enaku jathagam ellai star matum solli marriage panitanga thiruvathirai star enaku enna nadakum

  • @UthayaKumar-jo8yh
    @UthayaKumar-jo8yh หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்🎉🎉🎉🎉

  • @vetriselvan2604
    @vetriselvan2604 หลายเดือนก่อน

    Sir june month romba kasta pattuten job illa kadan kudutavunga tircher onnum panna mudila sir

  • @kamalavenisridaran342
    @kamalavenisridaran342 หลายเดือนก่อน

    Me from malaysia can C for my son how much need to pay?? will give his date of birth but need to pay ah..

  • @VetrivelVg-wy9lq
    @VetrivelVg-wy9lq หลายเดือนก่อน

    Anna yenakku mithunam rasi tha na oru ponna love panne antha ponnu kuda yeppa sruvannu solla mudiuma pleez

  • @ShanmuganathanShathurjeyan
    @ShanmuganathanShathurjeyan หลายเดือนก่อน

    I am a srilankan. I couldn't find a job to do since 2018.

  • @jeynthraakutty69
    @jeynthraakutty69 หลายเดือนก่อน

    நன்றி..

  • @paramasivam4695
    @paramasivam4695 หลายเดือนก่อน

    Gathering

  • @csbclinic7050
    @csbclinic7050 หลายเดือนก่อน

    Nice

  • @abilashprateendra9741
    @abilashprateendra9741 หลายเดือนก่อน +1

    June mudinjittu now july comimg

  • @manivelj8598
    @manivelj8598 หลายเดือนก่อน

    ஐய்யா வணக்கம் தங்கள் செல் நெம்பர் அனுப்புங்கள் ஐய்யா

  • @tharanidheera5769
    @tharanidheera5769 หลายเดือนก่อน

    astrological guidance um free ah sir

  • @paramasivam4695
    @paramasivam4695 หลายเดือนก่อน

    Sir.unha.atvaish.supev.valhavalamutan ❤❤❤

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 หลายเดือนก่อน

    என்னால் yanda mudiyum நிலையாக யடுக்க முடியல yan

  • @jayalakashmi4465
    @jayalakashmi4465 หลายเดือนก่อน

    En husband enkuda sernthu vazha vainga please sir, engaluku divorce nadakku enaku en kanavar vendum sir

  • @rajavenirajaraman8304
    @rajavenirajaraman8304 หลายเดือนก่อน

    Sir marriage agi 1 year aguthu innu pregnant agala

  • @user-xw3rh2ei9z
    @user-xw3rh2ei9z หลายเดือนก่อน

    ஐயாமிதுன்ம்மிருகசீரிடம்இலங்கை இருந்துவருகின்றன 1வருடம்14.5.1955

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 หลายเดือนก่อน

    எங்க.சங்கபூரீல்இருந்து.இல்லைசீனாவில்இருந்தா

  • @chinnapasangaoffical
    @chinnapasangaoffical หลายเดือนก่อน

    On time la podunga

  • @panneerselvam7257
    @panneerselvam7257 หลายเดือนก่อน

    ஜாதகம் என்பது உல்டா
    போட்டி போட்டுகொண்டு
    பொய் சொல்கிறாா்கள்

  • @kashifakashifa4173
    @kashifakashifa4173 หลายเดือนก่อน

    Hw contact u sir

  • @SivamShakthi234
    @SivamShakthi234 หลายเดือนก่อน

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @thirumalanandh2844
    @thirumalanandh2844 หลายเดือนก่อน

    வண்டி கடை போடலாமா

  • @devendranvedhachalam7663
    @devendranvedhachalam7663 หลายเดือนก่อน

    Thank you sir .oungala ranga parkalam phone number pls

  • @srit7241
    @srit7241 หลายเดือนก่อน

    Will Vakra Sani lead to death in mithunam rasi ? Please explain sir

  • @sharmilakarthi9004
    @sharmilakarthi9004 หลายเดือนก่อน

    ❤ super 💯

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 หลายเดือนก่อน

    We expect this on time sir

  • @natarajp6811
    @natarajp6811 หลายเดือนก่อน

    செல் நெம்பர் வேண்டும் ஐயா நன்றி

    • @RadhanPandit
      @RadhanPandit  หลายเดือนก่อน

      Mail to alliswellvettrivel@gmail.com

  • @ranganathan2739
    @ranganathan2739 หลายเดือนก่อน

    anagu an kasdam thirava ella

  • @Kkuppuvel-tc2dc
    @Kkuppuvel-tc2dc หลายเดือนก่อน +2

    ஐய்யா உங்க செல் நம்பர் என்ன

    • @RadhanPandit
      @RadhanPandit  หลายเดือนก่อน

      Mail to alliswellvettrivel@gmail.com

  • @annajaya6991
    @annajaya6991 หลายเดือนก่อน

    Iya .🙏. Plz give me call

  • @srinivasanpv1609
    @srinivasanpv1609 หลายเดือนก่อน

    Sir yor are not Astrologer ❌ Doctor ✅

  • @PremKumar-tw5fz
    @PremKumar-tw5fz หลายเดือนก่อน

    Already jun 23 now haa

    • @RadhanPandit
      @RadhanPandit  หลายเดือนก่อน +1

      Cross check whether what I said is matching or not..Haa

    • @keerthiphysicst2552
      @keerthiphysicst2552 หลายเดือนก่อน

      Crt sir thungraku thenarathu , tired on june , but velai poivitathu inthavaram,

    • @shyamalaramesh5061
      @shyamalaramesh5061 หลายเดือนก่อน

      Sir it is true june month is very hard going

  • @trichysureshkumar1058
    @trichysureshkumar1058 หลายเดือนก่อน

    அவங்க அவங்க பங்குக்கு கொளுத்தி போட்டு போங்க 😢

  • @saranyamanoharan2433
    @saranyamanoharan2433 หลายเดือนก่อน

    He is marketing himself lot... 😅😅😅 Feel irritate to hear again and again

  • @balasubramaniams3766
    @balasubramaniams3766 หลายเดือนก่อน

    என்ன நடத்தால் உனக்கு என்ன

  • @LathaGopi-bc4bf
    @LathaGopi-bc4bf หลายเดือนก่อน

    How to contact you sir

    • @RadhanPandit
      @RadhanPandit  หลายเดือนก่อน

      Join 5% believers in the description

  • @UmashankarS-si2nk
    @UmashankarS-si2nk หลายเดือนก่อน

    என் பெயர் உமா பிறந்த நாள் 13=06=1972 அப்பா செல்வராஜ் அம்மா அபிராமி பிறந்த ஊர் சிதம்பரம் நேரம்காலை10 30

  • @nagarajannaga7313
    @nagarajannaga7313 หลายเดือนก่อน

    Maximum dr advise, not need.

  • @MurugesanMurugesan-tw2en
    @MurugesanMurugesan-tw2en หลายเดือนก่อน

    என்னை வாழவைங்க ஐயா ஒரு மகன் உண்டு 13 வயது குடும்பம் இல்லை அப்பா இல்லை அம்மா தான்

    • @dpwkp6675
      @dpwkp6675 หลายเดือนก่อน

      They t

  • @henrisonsoosai4600
    @henrisonsoosai4600 14 วันที่ผ่านมา

    Fon number

  • @AjithKumar-gr7hg
    @AjithKumar-gr7hg หลายเดือนก่อน

    Scam..

  • @gselvakumaar9627
    @gselvakumaar9627 หลายเดือนก่อน +1

    Loosu oavar peaci unna kaukiar

  • @SankarKathiresan
    @SankarKathiresan หลายเดือนก่อน

    அடுத்த 3 மாசத்துள என்ன நடக்கும் மயிரு நடக்கும்

  • @kumars9951
    @kumars9951 หลายเดือนก่อน +2

    இதுக்கு சொல்லாமலே இருக்கலாம் timing

  • @sathishkumar-wq1ew
    @sathishkumar-wq1ew หลายเดือนก่อน +1

    Sir phone number kudunga Thank you

    • @RadhanPandit
      @RadhanPandit  หลายเดือนก่อน

      Mail to alliswellvettrivel@gmail.com

  • @kumarsarath1618
    @kumarsarath1618 หลายเดือนก่อน

    Sir unga mail id

    • @RadhanPandit
      @RadhanPandit  หลายเดือนก่อน

      alliswellvettrivel@gmail.com

  • @shaiguru757
    @shaiguru757 หลายเดือนก่อน

    Sir unga mail id suluga

    • @RadhanPandit
      @RadhanPandit  หลายเดือนก่อน

      alliswellvettrivel@gmail.com

  • @gopiraj6733
    @gopiraj6733 หลายเดือนก่อน

    No job.

  • @kavithasendhil6733
    @kavithasendhil6733 หลายเดือนก่อน

    Thank you so much sir