Minimum Balance: மக்களிடம் கொள்ளையடிக்கும் வங்கிகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 18 พ.ย. 2024
- நமக்கு தெரியாமல் கொள்ளை அடிப்பவர்களை பிக்பாக்கெட் என்று சொல்லுகிறோம் என்றால்
வங்கியில் நமக்கே தெரியாமல் நம்முடைய தொகையை எடுப்பவர்களுக்கு என்ன பெயர் வைப்பது? - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #ModiLies #BJPFailsIndia #MinimumBalance
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திகளைப் பெற தொடருங்கள்...
Follow us on:
_________________________________________________________
▶️TH-cam: / tncpim
▶️Website: cpimtn.org/
▶️Facebook: / tncpim
▶️Twitter: / tncpim
▶️Instagram: / tncpim
▶️Telegram: t.me/tncpim
▶️dailyhunt: profile.dailyh...
▶️Sharechat:
▶️Google Podcasts: bit.ly/3zTBk1g
▶️Spotify : open.spotify.c...
| CPIM | Tamilnadu | Tamilnadu Politics | Political Updates | TNCPIM | Left Politics | Left Parties | Marxist | Marxism | Karl Marx | Marxist Theory | Karl Marx Theory | Neo Marxism | Marxist Party
தோழர் மதுக்கூர் ராமலிங்கம் பதிவு 100% உண்மையானது.
மோசடி மோடி அரசின் வங்கி கொள்ளைகளை சிபிஎம் மாநில தலைவர் தோழர் மதுக்கூறார் தோலுரித்து காட்டிவிட்டார் மக்கள் தான் சிந்தித்து கொதிக்க வேண்டும்
சிறந்த விளக்கம் தோழர்.
Simple and Good explanation of Thozhar Madhukkoor !
Sir you are absolutely correct
✊️✊️✊️✊️✊️✊️✊️❤❤❤
குஜராத் மாநிலத்தில் அங்குள்ள உளவுத்துறையின் வேலை ஒன்றும் நடக்கவில்லை.. அதேபோல் வங்கிகள் இன்று சேமிப்பு செய்தவர்களுக்கு இப்போது வட்டி கொடுக்காமல் பணம் சேமித்தவர்களிடம் வங்கிகள் இன்று எதற்கு எடுத்தாலும் மக்கள் பணத்தை வங்கிகள் கொள்ளை அடிக்கிறது.. இப்படி மக்களை வஞ்சித்து பெரும் முதலாளிகளுக்கு சலுகைகள் வழங்கப்பட்டன
மினிமம் பேலன்ஸ் பற்றி பொது நலன் வழக்கு தொடரமுடியுமா யாராவது நல்லவர்கள் மக்களுக்கு நன்மை செய்ய முடியுமா
மதுக்கூர் ஐயா இது எப்ப நடந்தது சொல்லவேயில்ல அரசியல்ல குதிக்க போறேன்டு. அதற்கு தகுதியான ஆள் குதிக்க வில்லை என்றால்தான் நாட்டுக்கு இழப்பு 🤩💯✔️💐💐💐💐💐⭐⭐⭐⭐⭐. அதுவம் கம்யூனிஸ்ட் இல் இனைந்து 🎉 கலக்குங்கள் மக்கள் அதிகாரம்
தோழர். போலி. நீதி மன்றம்.. போலி. நீதிபதி. விட்டுட்டீங்க.
Vangi kollaya pathi oru 100 padam edukkalam.
3D
👍🏼💯⚖️
ஆதார் updare மற்றும் pan இணைப்பு அரசின் கொள்ளையா இல்லையா
How stop this...Modi government won't bother..a movement was started to close accounts and open post office bank account...it failed.. opposition political parties should take up the issue...😮
Bank makkal pannathai pathukaura kallam poi sollamal kollamal makkal pannathai therudum bank a maripoi erukku
Setharamanan kathulela viillanum samy
சங்கீ model
அதானி பாவம் இல்லையா. நம்மிடம் வசூலித்து அதானி அம்பானி க்கு கொடுக்க வேண்டாமா