comedy paaa , please read the judgment paaa. Still civil court is there and election commison is their .its a long game ..eps is crying inside , after reading the full judgement
அரசியல் களத்தை பொருத்தவரைக்கும் அதிமுக எப்பொழுதும் பரபரப்பாக கிளைமாக்ஸ் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது மக்கள் செல்வாக்கு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்கள் நிரந்தர பொதுச் செயலாளர் என்று அந்தஸ்து கிடைக்கும்
சிறப்பு. தேர்தலில் திமுக/ அதிமுக கொலுசு, வேட்டி, பாத்திரம் கழுவும், வடை சுடுதல், ஊடகத்தை அடித்தல் என்று சமூக நீதியை சிறப்பாக செய்கிறார்கள். நீங்களும் நடுநிலையுடன் நியாயமாக கண்களை, ..... , ..... மூடிக்கோள்கிறீர்கள்.
ஜெயலலிதா பாணியில் சொல்லப்போனால் நீங்கள் எல்லாம் உதிர்ந்த காய்ந்த இலைகள் எனவே பண்ருட்டி ராமச்சந்திரன் நால்வர் அணியுடன் தனியாகப் போகும்போது ஜெயலலிதா சொன்னது தலையிலிருந்து உதிர்ந்த மயிர்கள் இன்று அதே நால்வர் பண்ருட்டி ஓபிஎஸ் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன்
ஆமா இவரு தர்மயுத்தம் நடத்தி தர்மத்தை நிலைநாட்டப்போறார் . போன தர்மயுத்தத்துல உங்களுக்கு ஆதரவா இருந்தேன் இவரு நல்லவரு வல்லவரு நு ,அப்புறம் தான் தெரியுது , தோல்விய ஒத்துகிட்டு ஒதுங்கி போக தெரிய வேண்டும்
சதாசிவத்தின் துனை. இருக்கும் வரையில் எந்த நீதி. மன்றத்திற்கு சென்றாலும் எடப்பாடிக்கு தான் வெற்றிமேல்வெற்றிதான் இது கவுண்டர்கள் ஆட்டம் எதுவும் சில காலம்
இவர்கள் சொல்வது தவறு.பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றால் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும். இவர்கள் சொல்வது போல் தீர்மானங்கள் செல்லும் என்று சொல்ல வில்லை என்பது தவறு. அப்படியே பார்த்தாலும் செல்லாது என்றும் தீர்ப்பில் இல்லை. Ops தவறாக வழிநடத்தப்படுகிறார்.
அனைத்து அ.தி.மு.க கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து இருந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றினைந்தோ அல்லது கூட்டணி Ops.Eps Dhinakaran Sasikala) வைத்து மற்றும் சில கட்சிகள் பாமக தேமுதிக.இன்னும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி இட்டால் 39 நாடாளுமன்ற தொகுதியில் ஜெயிக்க முடியும்
OPS the master , Eps is really crying inside after reading the full judgement .Still eps is not the mid term secretaty .Supreme court played with EPS and co
பொறுமைக்கும் எல்லை உண்டு.....
😂😂😂😂வெளிய சிரிக்கிறேன் உள்ளுக்குள்ள அழுகிறேன் Moment ops ku...
comedy paaa , please read the judgment paaa. Still civil court is there and election commison is their .its a long game ..eps is crying inside , after reading the full judgement
தமிழ்நாடு மக்கள் won't believe OPS
Super sir
அட போங்கப்பா செல்லாக்காசு
ஐயா ஓபிஎஸ்🌱🌱🌱🌱🌱 வாழ்த்துக்கள் ஐயா ஓபிஎஸ் அணி வெற்றி கிடைக்கும் ஐயா ஓபிஎஸ் வாழ்த்துக்கள்
அரசியல் களத்தை பொருத்தவரைக்கும் அதிமுக எப்பொழுதும் பரபரப்பாக கிளைமாக்ஸ் நோக்கி போய்க்கொண்டிருக்கிறது மக்கள் செல்வாக்கு யாருக்கு அதிகமாக இருக்கிறதோ அவர்கள் நிரந்தர பொதுச் செயலாளர் என்று அந்தஸ்து கிடைக்கும்
சிறப்பு.
தேர்தலில் திமுக/ அதிமுக கொலுசு, வேட்டி, பாத்திரம் கழுவும், வடை சுடுதல், ஊடகத்தை அடித்தல் என்று சமூக நீதியை சிறப்பாக செய்கிறார்கள்.
நீங்களும் நடுநிலையுடன் நியாயமாக கண்களை, ..... , ..... மூடிக்கோள்கிறீர்கள்.
படுத்திட்டு போர்த்துதல் போர்த்திட்டு படுத்தாலும் என்பது இதுதானா
GOOd gang
பாவநிவாரனம் வேண்டும்
அம்மா தாயே.தர்மம்பண்ணுங்கோ
வாழ பழ ஜோக் போரு
முதல்ல இருந்து பரோட்டா சாப்பிடுரது தான் இப்ப ட்ரண்டிங்
OPS ❤️🙏
Correct sir
O PS. ஒன்றும் செய்ய முடியாது.அந்த அளவுக்கு ஓப்ஸ் க்கு மாசாலா இல்லை.
நாட்டாண்மை தீர்ப்பு முடிஞ்சது.எல்லாம் கிளம்புங்க
OPS M PANDIYAN 👌👍
இவ்வளவு துக்கத்திலும் எப்ரா சிரிக்கிறிங்க
EPS ikku thaan innum problem , irukku .They are laughing at the judgement means you nned to know the plot .You cant understand that
😂😂😂😂😂😂😂😂
@@intadepa no no f VPN no
M n Cc Sasuke and x c Dr to Liz Zim llc so back feels like I am not going o n BBK no Kampman frozen z
Ops👍👍👍
72 கேள்விகளுக்கும் பதில் தெரியாது என்று சொன்னவர்தானே ஓபிஎஸ்
ஏங்க பொதுக்குழு
செல்லும் தீர்மானம்
செல்லாது ஹலோ மிஸ்டர் மனோஜ்
இன்னா இது😀😂🤣
O p s ayya poruthathu pothum ponghee uelunghal ayya
ஒரு நாலு தொண்டர்கள் கூட இல்லை. ஆனால் இவர் தலைவராம் ? யாருக்கு ? தமாஷ் பண்ணாதீங்க ஓ.பி.எஸ்.
Plus one dead man walking (pannu)
Epskku yaru irkka illai illma jaida aadi maikkaravane
ஜெயலலிதா பாணியில் சொல்லப்போனால் நீங்கள் எல்லாம் உதிர்ந்த காய்ந்த இலைகள் எனவே பண்ருட்டி ராமச்சந்திரன் நால்வர் அணியுடன் தனியாகப் போகும்போது ஜெயலலிதா சொன்னது தலையிலிருந்து உதிர்ந்த மயிர்கள் இன்று அதே நால்வர் பண்ருட்டி ஓபிஎஸ் வைத்தியலிங்கம் மனோஜ் பாண்டியன்
Ops🙏🙏🙏🙏🙏
கொடநாடு வழக்கை தோண்டினால் எடப்பாடி உள்ளே சென்றுவிடுவார்
OPS will win final match 😎🙏
உங்கள் ஆட்சி காலத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி தான் மோடி அரசு செய்து வரும் அட்டூழியம்
Ops singam
OPS good 👍
As we heard in past always there is loop force in judgement writing.. even judgement fears to give strong straight decision..
தொண்டர்கள் பன்னீர் செல்வத்துக்கு ஓட்டு போட்டு தேர்ந்தேடுக்கவில்லல
EPS MASS
Eps mairu
Opsmas
ஆமா இவரு தர்மயுத்தம் நடத்தி தர்மத்தை நிலைநாட்டப்போறார் . போன தர்மயுத்தத்துல உங்களுக்கு ஆதரவா இருந்தேன் இவரு நல்லவரு வல்லவரு நு ,அப்புறம் தான் தெரியுது , தோல்விய ஒத்துகிட்டு ஒதுங்கி போக தெரிய வேண்டும்
Mappilai senthil enkira eps katchi yangaluthu ops yankira super star
அந்த விளையாட்டின் பயன் ஒன்றும் இல்லை மிக விரைவில் Admk முடிவு விழா வரும்.....
பண்ருட்டியார் நகைச்சுவை வரவேற்கத்தக்கது.
Ethukkaga nanga poradaram....Kasa kaappathathaan tea kadadaikkararey..
சதாசிவத்தின் துனை. இருக்கும் வரையில்
எந்த நீதி. மன்றத்திற்கு
சென்றாலும் எடப்பாடிக்கு தான்
வெற்றிமேல்வெற்றிதான்
இது கவுண்டர்கள் ஆட்டம்
எதுவும் சில காலம்
Poda eps thiruda
Yes, you are right. Everyone hear understanding the same ..
Kavundanna enna kommba?Poda thambi po
ஆமா அவரு என்ன சேர்ல உக்காந்து இருக்காரா இல்ல நின்னுட்டு இருக்காரா
சேரில் மேல் ஸ்டுல் போட்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்
அப்போ சூப்பர் ஸ்டார் அவருதான். நீங்கள் என்னைக்கும் செந்தில்நாதன்
இவர்கள் சொல்வது தவறு.பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றால் அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும். இவர்கள் சொல்வது போல் தீர்மானங்கள் செல்லும் என்று சொல்ல வில்லை என்பது தவறு. அப்படியே பார்த்தாலும் செல்லாது என்றும் தீர்ப்பில் இல்லை. Ops தவறாக வழிநடத்தப்படுகிறார்.
தீர்ப்புக்கு ஒரு பொது குழு கூட்டிடலாமே
Eps : இவன் எவ்ளோ அடிச்சாலும் தாங்குறன்யா , ஒரு வேலை திருப்பி அடிச்சா நாம தாங்குவோமா 🤔🤔
அனைத்து அ.தி.மு.க கட்சிகளும் தனித்தனியாக பிரிந்து இருந்தாலும் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றினைந்தோ அல்லது கூட்டணி Ops.Eps
Dhinakaran
Sasikala) வைத்து மற்றும் சில கட்சிகள் பாமக
தேமுதிக.இன்னும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டி இட்டால் 39 நாடாளுமன்ற தொகுதியில் ஜெயிக்க முடியும்
கிராமங்களில் கீழ்த்தரமாக பேசுவார்கள். ஓபிஎஸ் ஈபிஎஸ் கூட்டங்கள் எவளுக்கோ..... தெவசம் கொடுப்பார்கள். இது தான் உண்மை😐😐
வாயை தொரக்காத ops வாய் தொரந்திட்டாரு !
OPS the mass daa , inthae savukku sankar , sarakku shamu , kappu swamy and co wil reap it
ஊரரிந்த ரகசியத்த சொல்லாதீங்க
Ammavin.aanmaa. .edappadikku. Appu .vaikkum. Throgi. Edappadi. Thappa. .mudiyathu
OPS is becoming mad now a days not adjusting with EPS.
opsmaass
Ops❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉Ops.singam 🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🌱🌱🌱🌱🌱🌱🦁🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🦁🦁🌱🌱🌱🦁🌱🌱🌱🌱🌱🌱
கோர்ட் யை நம்பும் நீங்கள் மக்கள் யய் நம்பவில்லை.
Law point pesikkonde irukkavendiyadhuthaan
இனிமேல் ஜெயலலிதா மரணம் வெளிவரும்
ஆமாம் ஆமாம் நீங்கள் கூறுவது உண்மைதான் அம்மாவின் மர்மமான மரணத்துக்கு இன்னும் விடைகள் கிடைக்க வில்லை இதை பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை ஐயா
The ultimate leadership of Admk will be held by Ops only. Eps will go down soon
கல்யாணம் செல்லும் ஆனால் தாலி கட்டியது செல்லும்மா செல்லாதா என்பதை சிவில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யுங்கள்...அட அடா அருமையானா.. தீர்ப்பு வழங்கியது
Ops ayya unganaladhan admk2021 election tholvi.neenga admk,ku thevai illa.eps ayya entrum mass
Ops
ஓபிஎஸ் சட்டமன்றத் தேர்தலில் ஈபிஎஸ் ஆட்ட தீவிர பிரச்சாரம் செய்து ஆட்சி ஆ திமுக தொண்டன் இபிஎஸ் பக்கம் 100
பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா
இவர் ஒரு செல்லாகாசூ
Civil valakkai neengal pottal case 20.30.varudangalukku pogum adhivarai nee ga uyirudan irukka.
ops is the mass
சட்டை உங்களோடது தான்
சாட்டை. யாருடையது??
டேய் உங்களுக்கு கொள்கையும் கிடையாது, அறிவும் கிடையாது...எது நடந்தாலும் ஒரே டயலாக் தான் " தர்மத்தின் வாழ்வு தனை சூது கவ்வும்..
Epskku irukka kodanadu kollaiyan
Eps thuroki 😢😢😢😢😢😢😢😢
sari epdi EPS ah veliyethuvinga?!!
பைத்தியங்கள் வரிசை கட்டி அமர்ந்து அழுகுரல் விடுகிறது......
Nahi enge pogirathu kadalai ops e gepo
Our sunihum humbaba mudiyadhu
It's all DMK plan 😂😂😂😂
அடுத்த முதல்வர் முக்குலத்து சிங்கம் OPS அவர்கள் தான்
Appo Panrutti😂
Courts at i kkaranvilivadhai Ida ssndaikkarankalil vilalambest
நாட்டாம தீர்ப்ப பாத்தி சொல்லு என்ற சினி கூத்தாக இருக்குது
PH PANDIYAN TELLING
DEAR MANOJ MY SON
EVANALLUM OPS
PLEASE COME EPS
PLEASE COME EPS
MY SON MANOJ
BY
PH PANDIYAN
யோவ் வைத்தி ஏய்யா கொந்தளிக்கிற
Mr ops, 2017 what is your demond?? Forget it?, but, cader not forget it, your demond was sasikala and her family dismiss from party, remaining you,!
OPS wesdu
Panrutiyan pona Edam uruippadathu
OPS the master , Eps is really crying inside after reading the full judgement .Still eps is not the mid term secretaty .Supreme court played with EPS and co
Vadivel dialogue: Ivan Manda kolambi mental aitana..
Edapadi thuroki thuroki thuroki thuroki thurokathin mukavari edapadi
Ennama...langara kattaiya urutturanya manushan..😂😂
Ops💪💪👣👣👣✍️👍👍👍👍🤜eps🤗👞👞👞👞👢👢👢👢🤣🤣🤣🤣🤣🤣🤣😜😜😜😜🤑🤑🤑🤫
OPS சார்
விட்டதீங்க
இவனுக கவுண்டர்கள் கட்சி ஆகிட்டயானுங்க
Correct
தொண்டரா எங்கே எங்கே
நாலு பேரு நாற்பது தொண்டன்
eps kirkkaenaaa , ops yennae ippadee sollittaaaru
🤣🤣🤣🤣
Unaku enna pa ne paithiyam enna vena pesuva
Admk failure
Poda chipsu neenga enda ivanukku muttu kudukkuringa
L
கோமாளி கூடாரத்துக்கு ஏன் சப்போர்ட் பன்றீங்க நக்கீரரே..
Kadddmmkplega
Innummaa theliyala ..
Ivarkalukku padhavi EPS kuduthal amaithi aavarkal.
Ops savari seiyya oru kudhirai the vai athu
Simply waste!