வேட்பாளர் சொன்ன ஒற்றை வார்த்தைக்கு உயிரை கொடுப்பேன் என்று சொன்ன பாட்டி! | Seeman Ntk Abhinaya Speech

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.ค. 2024
  • வேட்பாளர் சொன்ன ஒற்றை வார்த்தைக்கு உயிரை கொடுப்பேன் என்று சொன்ன பாட்டி! | Seeman Sister Ntk Abhinaya Heart Touching Election Campaign. Ntk Candidate Abhinaya Viral Speech Infront Village Grandma. Ntk Abhinaya Best Election Campaign.

ความคิดเห็น • 38

  • @KadalKannan-gt3ey
    @KadalKannan-gt3ey 24 วันที่ผ่านมา +39

    அபிநயா உழைப்புக்கு கண்டிப்பா வெற்றி கிடைக்கும்

    • @suluvaqua344
      @suluvaqua344 24 วันที่ผ่านมา +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

    • @suluvaqua344
      @suluvaqua344 24 วันที่ผ่านมา +1

      தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @devasahayam9479
    @devasahayam9479 24 วันที่ผ่านมา +6

    நல்லவர்களின் மகிழ்ச்சி அதுவே நாம் தமிழர் கட்சி.

  • @proudtamizhan1
    @proudtamizhan1 24 วันที่ผ่านมา +10

    நாம் தமிழர் NTK❤🔥

    • @suluvaqua344
      @suluvaqua344 24 วันที่ผ่านมา +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @tilakshekar6150
    @tilakshekar6150 24 วันที่ผ่านมา +24

    பெரிய கட்சி கிடையாதுமா மாம் பழம் கட்சி பணம் பணம் என்று அலையும் கட்சி. பெரிய கட்சி நாம் தமிழர் கட்சி தான் தமிழ் நாடு முழுவதும் தமிழர்கள் வாழும் நாடு அதனால் நாம் தமிழர் கட்சி தான் பெரிய கட்சி . நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டு வெற்றி பெற செய்யுங்கள்.

  • @sangamuthusangamuthu6717
    @sangamuthusangamuthu6717 24 วันที่ผ่านมา +5

    களப் போராளிகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள்!

  • @suluvaqua344
    @suluvaqua344 24 วันที่ผ่านมา +4

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @ASJeyakumarKamaraj-dm8hs
    @ASJeyakumarKamaraj-dm8hs 24 วันที่ผ่านมา +9

    சிறப்பான களப்பணி

  • @suluvaqua344
    @suluvaqua344 24 วันที่ผ่านมา +6

    நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @tilakshekar6150
    @tilakshekar6150 24 วันที่ผ่านมา +17

    தமிழன் மக்களின் நல்வாழ்வுக்காக போராடும் போது தமிழ் மக்களும் ஆதரவு தர வேண்டும் அதை விட்டு விட்டு திருடன் திமுக அவன் பணத்துக்காக வாயை பொளந்து கொண்டு காத்து கிடப்பது மானமுள்ள தமிழன் செய்யும் செயல் இல்லை நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போட்டுங்கள்.

    • @suluvaqua344
      @suluvaqua344 24 วันที่ผ่านมา +2

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @ponnangansponnangans1735
    @ponnangansponnangans1735 24 วันที่ผ่านมา +7

    நாம் தமிழர் கட்சி உசிலம்பட்டி சட்டமன்றத் தொகுதி💪💪💪💪👌

    • @suluvaqua344
      @suluvaqua344 24 วันที่ผ่านมา

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @selvarajsamuvel4447
    @selvarajsamuvel4447 23 วันที่ผ่านมา

    அன்பு சகோதரர் சகோதரி அவர்கள் இந்த மகளை வெற்றி பெர செய்யுங்கள்

  • @maryjivaraj3182
    @maryjivaraj3182 24 วันที่ผ่านมา +1

    Abinya your campaign really hard. God bless you. All tamils support her. Valka thamil. Vella ntk. Velka abinyya

  • @ptpandian4694
    @ptpandian4694 24 วันที่ผ่านมา +5

    Hard work never fails 👏💪

  • @MuruganMurugan-kd9mt
    @MuruganMurugan-kd9mt 23 วันที่ผ่านมา

    அன்பு தங்கை அபிநயா வெற்றி பெற வாழ்த்துக்கள்... நான் தமிழன் திருநெல்வேலி

  • @kanagaretnam-he7cp
    @kanagaretnam-he7cp 24 วันที่ผ่านมา +6

    🌹♥️🌹🌹🌹♥️♥️ ஈழவன், ஜெரமனி.

  • @appavukrishnan4769
    @appavukrishnan4769 24 วันที่ผ่านมา

    🎉

  • @RaniRaja-ul1mm
    @RaniRaja-ul1mm 24 วันที่ผ่านมา +2

    aiyoo Muruga... innuma inta makkale nambarenga??

  • @user-kc5hw7bg2d
    @user-kc5hw7bg2d 22 วันที่ผ่านมา

    Vetri kadachalum ethir katchi than sattasabaiyil onnumay seiya mutiyathu amma

  • @ramus6188
    @ramus6188 20 วันที่ผ่านมา

    Nallathana Abi kekkudhu

  • @victorjoshva1727
    @victorjoshva1727 23 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி காரனுக்கு வெறும் வாய் மட்டுந்தான்....

    • @MrAbubackar
      @MrAbubackar 22 วันที่ผ่านมา

      Oh vaaya moodunga anne

  • @victorjoshva1727
    @victorjoshva1727 23 วันที่ผ่านมา

    பாப்பா என்ன என்ன பேசுது பாரு.... வேலை கொடுப்பேன். மருத்துவம் கொடுப்பேன்... 😂சொந்த பணத்தை செலவு பன்னுமோ... 😂நான் ஜெயிச்சிட்டா விக்கிரவாண்டி புள்ளா என் கன்ட்ரோல் வந்துடும்😂😂😂

    • @MrAbubackar
      @MrAbubackar 22 วันที่ผ่านมา

      Eh mudiyaathu ??? Oru naal nadakkum

  • @rajkumarj7351
    @rajkumarj7351 21 วันที่ผ่านมา

    Child candidate good speech but paise paise settle waste people

  • @thangaraj6217
    @thangaraj6217 24 วันที่ผ่านมา +4

    💪💪💪💪💪💪💪
    👍👍👍👍👍👍👍
    🙏🙏🙏🙏🙏🙏🙏
    விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி வேட்பாளர் சகோதரி அபிநயா அவர்கள் தவிர்க்க முடியாத சட்டமன்ற உறுப்பினர் தொடரட்டும் நாம் தமிழர் வெற்றிப் பயணம் விக்கிரவாண்டியில் திண்டுக்கல் மாவட்டம் ஆட்டோ ஓட்டுனர் தங்கராஜ்

    • @suluvaqua344
      @suluvaqua344 24 วันที่ผ่านมา +1

      நாம் தமிழர் கட்சி பெற்ற ஒவ்வொரு வாக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் தமிழ் மக்களை, தமிழ் மொழியை, தமிழ் மண்ணை நேசிப்பவரின் வாக்கு🙏🙏🙏நாம் தமிழர் NTK🙏🙏🙏

  • @arockiadass668
    @arockiadass668 23 วันที่ผ่านมา

    நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் வீட்டிற்கு ஒருவருக்கு தமிழ்நாடு அரசு வேலைக் கொடுக்கப்படும் என்று உறுதி மொழியைக் கொடுங்கள்..

  • @SharavanaM-qb5ix
    @SharavanaM-qb5ix 23 วันที่ผ่านมา +1

    உருட்டு ராணி உருட்டு

    • @arockiadass668
      @arockiadass668 23 วันที่ผ่านมา +2

      உண்மையை சொன்னால் உருட்டு.
      கொள்ளையடிப்பவன் உத்தமனா?

  • @ramalingamkulanthaivel2493
    @ramalingamkulanthaivel2493 21 วันที่ผ่านมา

    Wastrel kootam

  • @suluvaqua344
    @suluvaqua344 24 วันที่ผ่านมา +1

    தமிழ் இனம் ஒன்றாவோம்‌! இலக்கை வென்றாவோம்! இலக்கு ஒன்று தான்! தமிழ் இ னத்தின் விடுதலை! நாம் தமிழர் NTK🙏🙏🙏