நானும் இந்த கிராமத்தை சார்ந்தவர் தான். தந்தி சேனல் இங்கு வரவில்லை என்றால் இங்கு இப்படி ஒரு கிராமம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும். தந்தி சேனல் ல வீடியோ அப்லோட் செய்த பின்பு தான் எங்களுக்கு அனைத்து நிவாரணமும் கிடைத்தது. அதன் பின்னர் தான் அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். அவர்கள் அங்கு வந்து no use. எல்லாம் முடிந்த பின்பு வந்து எதர்க்கு? எனவே தந்தி செய்தி ஒலிபரப்பாலர்களுக்கு அகரம் மக்கள் சார்பாக மிக மிக மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
அட நீங்க வேற எங்க வீட்டுக்குள்ளேயும் தண்ணி வந்திருச்சு தண்ணீர் வடிஞ்சதுக்கப்பறம் எங்க பொண்ணுங்க மாடில ஷு புக் காய வெச்சதுக்கு மேல் வீட்டுக்காரங்க ஒரே சண்டை நீங்க எப்படி இங்க காய வைக்கலாம்னு இது எங்க போய் சொல்ல
🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரணம் சரணம்..என் அப்பனே முருகா.பூமித்தாயே எப்படியாவது ஆக்கிரமிப்பகளை இயற்கையான முறையில் எடுக்க....இது போன்ற ஏழை மக்களின் வாழ்க்கை நிலை பாதுகாக்க எங்க அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்..... மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கை நிலை பாதுகாக்க படவேண்டும்.......
அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று சொல்லுங்கள்.தீண்டாமை, பட்டியல் இனத்தவர், சாதி கொடுமை இப்படி தலைப்பு வைத்து எத்தனையோ கட்சிகளும், ஊடகங்களும் சம்பாதிக்க சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதிர்கள் .மக்கள் சமத்துவமாக இருந்தாலும்கூட கடைசி வரை இந்தமாதிரியான தலைப்புகளை மாற்றமாட்டீர்கள்.
அரசிடம் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் பற்றிய புரிதல் இருக்கிறதா அல்லது அதுபற்றிய திட்டமிடலே இல்லையா என்பது புரியவில்லை அல்லது திமுக இதிலும் கணக்கு காட்டி ஊழல் செய்கிறதா???
மிருகம் யிருக்கும் தமிழ்நாடு ஒரு நாள் அழியும் மழை வெள்ளத்தில் அவன் இவன் ஜாதி அப்போது உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி அழியும் கடவுள் மனித நேயம் உள்ள வரை மட்டும் இந்த பூமியில் வாழ விடும் 😢😅😅😅😂
எதுக்கு எடுத்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்களே உங்களை தாழ்த்தி சொல்லாதீர்கள் உங்களுக்காகவே அரசும் அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் என பல இந்நாட்டில் உங்களுக்கு உதவுவதற்காகவே உள்ளனர் அவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்
பாட்டாளி மக்களே இனி திமுக அதிமுக தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் அனைத்து செல்வம் இவர்களிடம் இருக்கிறது உங்களுக்கு நல்ல வாழ்க்கை தரமான வாழ்க்கை தர மாட்டார்கள் இறைவா இந்த மக்களின் பசி தீர்த்து வையுங்கள். அருட்பெருஞ்ஜோதி🔥 ராமலிங்கம் வள்ளலார்🔥.
வர வருடம் இதைவிட மோசமாக இருக்கும், ஆதலால் 6000 பணம் வாங்கிக்கிட்டு வரலாறு மறந்து அதே தவறு செய்யாதீங்க ஆதலால் இன்ச் பய இன்ச் யாரால இந்த மக்கள காப்பாத்த முடியுமென எண்ணி பாத்து வாக்கு செலுத்துங்கள் ஏன் என்றால் ஒற்ற உரிமை வாக்கு மட்டுமே!
உங்கள யாரும் ஒதுக்கல உங்க மனநிலை அப்படி யாரும் பார்க்க வரல னு_இன்னும் நிறைய பட்டியலினம் அல்லாத சாதியினரும் தெருவில் தான் நிற்கிறார்கள்..மாவட்டமே இங்க தலைகீழாக கிடக்கு இங்க சொந்த பந்ததிற்கு உதவ வழியிலாமல்நிறைய மக்கள் அனைத்தும் இழந்து நிற்கிறார்கள்..நீங்க யாருக்கு ஆதராவ ஒட்டு போட்டீர்களோ கவுன்சிலர் MLA னு போய் முறையிடுங்கள்...
Yenga porattam panna solra 😂it is not Chennai to block the road and make traffic jam for our cause it is a village already they are starving only thing they can do is to sit infront of collector office or government office but they won't care about it
Why not only TWO quota.. Government school quota AND Private school quota.. Quota is used by the family who used quota previously .. No use for poor students.... 😡
வெறும் செய்தி மட்டுமே போடாமல் நீங்களும் இந்த மக்களுக்கு உதவி செய்யலாமே........உங்கள் மக்களில் பலர் பெரும் வர்த்தகர்களாகவும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாகவும் இருக்கின்றனரே....அவர்களின் மூலமாக இந்த ஏழை மக்களுக்கு உதவலாமே......ஏன் நீங்கள் இந்த பணியை முன்னெடுத்து செய்யக்கூடாது
அட சொத்து கேட்டா கூட பரவாயில்லை.. இவனுங்க பொண்ணு இல்ல கேக்கறானுவோ...வாங்கடா அண்ணன் தம்பியா பழகலாம்னா நாங்க மாமன் மச்சானாத்தான் வருவோம் என்கிறானுவோ அப்புறம் எப்படி நமக்கு ஈவு இரக்கம் வரும்
மாரி செல்வராஜ் பட்டியல் இனத்திலும் சாதிய பாகுபாடு பார்க்கிறார்.... அவர் சார்ந்துள்ள சாதிக்கு மட்டும் உதவுகிறார்.... இவர்களுக்கு உதவ திருமா அண்ணா தான் வரவேண்டுமா...
Mari Selvaraj intha idatha pathi sonnaru. Yeral la rescue mudichutu, aduthathu agaram thaan poganum. Niraya thanni iruku nu sonnaru. Video paarkavum. Feeling bad for people. Hope govt provides new houses and relief items soon
தயவு செய்து அனைவரும் உதவ வேண்டும். நம் மக்கள். மனிதனை மனிதனாக மதிப்போம். நாளை யாருடைய நிலைமையும் மாறலாம் அது புரியல இங்க யாருக்கும்.
எஸ்🙏
பட்டியல் சமூகம் MLA .MP மற்றும் சாதி அரசியல் அமைப்புக்கள் எங்கே...??? இவர்களுக்கு பாடமாக ஒன்று சேர்.... உறவுகளே! சிந்திப்பீர்!செயல்படுவிர்!!!...
பறவைகளும் விலங்குகளும் சாதி மதம் பார்ப்பதில்லை. மனிதர்களே சகமனிதர்களை மனிதர்களாக மட்டும் பார்போம் .
இந்த TVகாரனுக கேமராவ தூக்கீட்டு பேரானுகளே. மக்களுக்கு ரொட்டி, பன் கொடுத்த சரித்திரம் உண்டா? எங்கேயும் வசூல், எதிலும் வசூல் தானா?
நானும் இந்த கிராமத்தை சார்ந்தவர் தான். தந்தி சேனல் இங்கு வரவில்லை என்றால் இங்கு இப்படி ஒரு கிராமம் இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாமல் போய்விடும். தந்தி சேனல் ல வீடியோ அப்லோட் செய்த பின்பு தான் எங்களுக்கு அனைத்து நிவாரணமும் கிடைத்தது. அதன் பின்னர் தான் அதிகாரிகள் வந்து பார்த்தார்கள். அவர்கள் அங்கு வந்து no use. எல்லாம் முடிந்த பின்பு வந்து எதர்க்கு? எனவே தந்தி செய்தி ஒலிபரப்பாலர்களுக்கு அகரம் மக்கள் சார்பாக மிக மிக மிக மிக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻
நம்ம மக்கள் நாம் தான் உதவி செய்யனும்
பவம் இந்த மக்கள் கேடு கட்ட அரசுகள் இந்த மக்களை காப்பாற்றுமா?
மச்சுவீடு,குச்சுவீடு,படித்தவன், படிக்காதவன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என எல்லாரையும் ஏங்க வைத்திருக்கிறதே இயற்கை.இன்னுமா மாறவில்லை மனிதம்.
அட நீங்க வேற எங்க வீட்டுக்குள்ளேயும் தண்ணி வந்திருச்சு தண்ணீர் வடிஞ்சதுக்கப்பறம் எங்க பொண்ணுங்க மாடில ஷு புக் காய வெச்சதுக்கு மேல் வீட்டுக்காரங்க ஒரே சண்டை நீங்க எப்படி இங்க காய வைக்கலாம்னு இது எங்க போய் சொல்ல
Chennai is common to everyone
But other area , caste is number 1 ,
கடவுள் எவ்ளோ உணர்துநாலும் திருந்தாத மக்கள்
மிகவும் கொடுமையான சம்பவம் ; அரசு உடனடி நிவாரணம் தரவேண்டும்.
தூத்துக்குடி ஆட்சியர் இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 🤔🤔🤔🤔🤔🤔🤔🤔
என்னதான் எவ்ளோ அழிவு வந்தாலும் திருந்தமடிங்க
தீண்டாமை பாக்குற நிலைமல இங்க யாரும் இல்ல எல்லாம் மக்களும் பாதிக்கப்பட்டு தெருவில் நிற்கிறார்கள் 😢
🙏🙏 ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா சரணம் சரணம்..என் அப்பனே முருகா.பூமித்தாயே எப்படியாவது ஆக்கிரமிப்பகளை இயற்கையான முறையில் எடுக்க....இது போன்ற ஏழை மக்களின் வாழ்க்கை நிலை பாதுகாக்க எங்க அப்பன் முருகன் அருள் புரிய வேண்டும்..... மக்களின் சராசரி இயல்பு வாழ்க்கை நிலை பாதுகாக்க படவேண்டும்.......
தாழ்த்தப்பட்ட மனிதர்கள் என்று சொல்லவேன்டாம் இந்த பூமியிலிருந்து நாம் அனைவரும் ஒருதாய்மக்கள
If you are human you must love others as you love yourself
கேவலமான மக்கள், அவர்கள் மனிதர்கள் பட்டியல் இனம் இல்லை
Fack news
அரசு நடவடிக்கை எடுக்க வில்லை என்று சொல்லுங்கள்.தீண்டாமை, பட்டியல் இனத்தவர், சாதி கொடுமை இப்படி தலைப்பு வைத்து எத்தனையோ கட்சிகளும், ஊடகங்களும் சம்பாதிக்க சமுதாயத்தில் பிளவுகளை ஏற்படுத்தாதிர்கள் .மக்கள் சமத்துவமாக இருந்தாலும்கூட கடைசி வரை இந்தமாதிரியான தலைப்புகளை மாற்றமாட்டீர்கள்.
தயவு செய்து மனித நேயத்துடன் வாழுங்கள்
எல்லாமே அதிகளவு மீனவ கிராமங்கள் தினம் வேலை பார்த்தால் தான் சாப்படு என்ற நிலையில் மீன் பிடிக்க கடலுக்கும் செல்ல முடியாத நிலைமை
அனைவரும் முதலில் மனிதர்கள்.நம் மண்ணின் உறவுகள்.இனியும் எத்தனை காலம்தான் வேற்றுமை பார்ப்பது ?
சென்னை மழையில் பாதிக்கப்பட்ட மக்கள் இவர்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்
எந்த டிவி மீடியா பார்த்தாலும் யாருமே எங்களை பார்க்கவே இல்லை என்ற வசனத்தை மனப்பாடமாக கூறுகின்றனர். எப்படி வருவார்கள்? யார் வருவார்கள்?
அன்பே சிவம்
அண்ணாமலையாரே
இவர்களுக்கு கருணை
காட்டும் ஐயா
மனிதம் காக்கும்
மனங்களை காப்போம்
மானுடம் வெல்லும்
இத பருக்கும்போது மனம் ரொம்ப வேதனையாருக்கு
அரசிடம் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் பற்றிய புரிதல் இருக்கிறதா அல்லது அதுபற்றிய திட்டமிடலே இல்லையா என்பது புரியவில்லை அல்லது திமுக இதிலும் கணக்கு காட்டி ஊழல் செய்கிறதா???
அய்யா முதல்வர் அவர்களே கவனித்து உதவிபண்ணுங்கள்.
மிருகம் யிருக்கும் தமிழ்நாடு ஒரு நாள் அழியும் மழை வெள்ளத்தில் அவன் இவன் ஜாதி அப்போது உயர்ந்த ஜாதி தாழ்ந்த ஜாதி அழியும் கடவுள் மனித நேயம் உள்ள வரை மட்டும் இந்த பூமியில் வாழ விடும் 😢😅😅😅😂
இதுதான் திராவிட மாடல் திமுக மாடல் இவர்கள்தான் இந்த தமிழகத்தை பாக்க வந்த இரட்சகர்
ADMK katchi kizhiththu vidum popa
எதுக்கு எடுத்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் என்று நீங்களே உங்களை தாழ்த்தி சொல்லாதீர்கள் உங்களுக்காகவே அரசும் அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் என பல இந்நாட்டில் உங்களுக்கு உதவுவதற்காகவே உள்ளனர் அவர்களோடு தொடர்பு கொள்ளுங்கள்
உதவி கிடைத்தது இருந்தால் ஏன் அவர்கள் சொல்ல போகிறார்கள்
வருவாங்க CM MP. MLA அமைச்சர் தமிழகத்தில் இருந்து பார்க்க வருவாங்க
ஒரு வேலை மழை வெள்ளம் அவர்கள் ஊருக்குள் மட்டும் வந்தாலும் அதைத்தான் சொல்வார்கள்...கவலையின் ஆதங்கம் என்ன பேசம் வேண்டும் என்று தெரியவில்லை
@@chinnadurai485யாருக்கும் இன்னும் குடிக்க தண்ணி கூட கிடைக்கல அதுல பாதிக்கபட்டது எல்லாம் சமுகமும் தான்...இந்த நேரத்தில் யாரால் என்ன பண்ண முடியும்
பாட்டாளி மக்களே இனி திமுக அதிமுக தேசிய கட்சிகளுக்கு ஓட்டு போடாதீர்கள் அனைத்து செல்வம் இவர்களிடம் இருக்கிறது உங்களுக்கு நல்ல வாழ்க்கை தரமான வாழ்க்கை தர மாட்டார்கள் இறைவா இந்த மக்களின் பசி தீர்த்து வையுங்கள்.
அருட்பெருஞ்ஜோதி🔥
ராமலிங்கம் வள்ளலார்🔥.
😥😥கொடுமை இறைவா😢😢😢
இங்கு யாரும் தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை உன்னை தாழ்த்தியது யார் என்ற கேள்வியை கேள் ? எல்லோரும் இங்கு சமம்
அந்தக் கேள்வியதான் கேட்டுட்டு இருக்காங்க மக்கள்...
கடவுளே யாராச்சும் உங்களுக்கு உதவி செய்யுங்கப்பா
ஜாதி மதம் பாகுபாடு இல்லாமல் அத்தனை மக்களும் பாதிக்கபட்டு இருக்காங்க நிறைய பேருக்கு உதவி கிடைக்கல அதில் நானும் உதவி கிடைக்கல எனக்கு தூத்துக்குடி
இது தான் திராவிட மாடல்,, இதுதான் பெரியாரின் சமூகநிதி அரசு.
Oh God, kindly help these people 🙏🙏🙏
உள்ளூர் இளைஞர்களே இதுபோன்ற நேரங்களில் குழுக்களாக இணைந்து முடிந்த செயல் பாடுகளை உருவாக்க வேண்டும்.அரசு இயந்திரங்கள் செயல் படாது.🤔🤔🤔🤔😇😇😇😇
Don't show discrimination , help these poor people, govt must help these people.
News anchor soooo cute.. Love ❤ you akka
😢😢😢 rompa kastama iruku
அரசு நிர்வாகம் சரியில்லை. இதில் ஜாதியை புகுத்த வேண்டாம்
வெள்ள நிவாரண மையமாக 240 கட்டிடமாக குஜராத் மாநிலத்திலுள்ளது .தமிழகத்துக்கு 1 மத்திய அரசு கட்டவில்லை.
தமிழக அரசு தான் பதில் சொல்லணும்.... வீன் செலவில் கலை அரங்கம் கட்டி சும்மா இருக்கிறது....
All respected person don't trust politicians... We must help each other in order to survive
அரசு ஏன் இன்னும் அங்கு சென்று உதவவில்லை
அதுதானே திருட்டுத் திராவிட ஜமுக்காள நீதி மாடல் மண் மகிமை
தந்தை பெரியார் ஜாதி ஒழித்து விட்டார் 😂 தந்தை பெரியாரால் ஒழிக்கப்பட்ட ஜாதி இருக்குது என்று சொன்னால் யார் நம்புவார்கள்? பொய் பொய் அனைத்தும் பொய்
சிறுத்தையாக இருந்தது போதும் புலியாக மாறுங்கள் மாற்றம் வறும்
முதலில் மனுசனா மாருங்கபா, எல்லா சாதிக்காரணும் பாதிக்கப்பட்டு இருக்கிறான்
சிறுத்தை சிறுத்தைதான்
@@veerasamy9199appa sanku sankuthan
❤❤❤நாம் தமிழர் ❤❤❤
வர வருடம் இதைவிட மோசமாக இருக்கும், ஆதலால் 6000 பணம் வாங்கிக்கிட்டு வரலாறு மறந்து அதே தவறு செய்யாதீங்க ஆதலால் இன்ச் பய இன்ச் யாரால இந்த மக்கள காப்பாத்த முடியுமென எண்ணி பாத்து வாக்கு செலுத்துங்கள் ஏன் என்றால் ஒற்ற உரிமை வாக்கு மட்டுமே!
Volunteers from kovilpatti. provided food to all . No discrimination . Don't split the people.
இதுதான் 50ஆண்டுகால திராவிட சித்தாந்தம்.
இந்த. காலத்தில் எங்கே ஜாதி வெறி என்று சொல்லுகிறவர்களுக்கு சாட்சி செய்தி
அரசும் அதிகாரிகளும் என்ன செய்கிறார்கள்
உங்கள யாரும் ஒதுக்கல உங்க மனநிலை அப்படி யாரும் பார்க்க வரல னு_இன்னும் நிறைய பட்டியலினம் அல்லாத சாதியினரும் தெருவில் தான் நிற்கிறார்கள்..மாவட்டமே இங்க தலைகீழாக கிடக்கு இங்க சொந்த பந்ததிற்கு உதவ வழியிலாமல்நிறைய மக்கள் அனைத்தும் இழந்து நிற்கிறார்கள்..நீங்க யாருக்கு ஆதராவ ஒட்டு போட்டீர்களோ கவுன்சிலர் MLA னு போய் முறையிடுங்கள்...
முட்டாள்களின் கண்ணுக்கு அவர்கள் புலம்பல் தெரியாது. இங்க சாதிதான் பேசும் மனிதும் போது
Unbearable to see their situations God should give them immense strength help should come to them very soon
மக்களே. இரங்கி. போராட்டம் பண்ணுங்கா
Yenga porattam panna solra 😂it is not Chennai to block the road and make traffic jam for our cause it is a village already they are starving only thing they can do is to sit infront of collector office or government office but they won't care about it
Why not only TWO quota.. Government school quota AND Private school quota..
Quota is used by the family who used quota previously .. No use for poor students.... 😡
திரவிட மண் (திராவிட மாடல் அரசு)😮😮😮
வீசும் காற்றில் விஷம் பரவட்டும் சுனாமி பூகம்பம் வரட்டும்
Povm sister help you sir 🙏🙏🙏
எங்கடா அந்த சமூகநீதி..???
தந்தி T V அந்த கிராமத்திற்கு உதவி செய்யவும் புண்ணியம் கிடைக்கும் நன்றி
பட்டியல் இனம் என்பவர்கள் யார்?
People who have been categorised as scheduled caste by govt
Sc
MBC BC BCM OC SC எல்லாமே பட்டியல் தான் எஸ்ஸி மட்டும் தான் பட்டியல் இனம் இல்லை சகோ
Ithnalathan ulagamey azhithu ipokooda thirunthatha jenmanga yena padu pada potho naragathuku poi, God is watching
வெறும் செய்தி மட்டுமே போடாமல் நீங்களும் இந்த மக்களுக்கு உதவி செய்யலாமே........உங்கள் மக்களில் பலர் பெரும் வர்த்தகர்களாகவும் பொருளாதாரத்தில் மேம்பட்டவர்களாகவும் இருக்கின்றனரே....அவர்களின் மூலமாக இந்த ஏழை மக்களுக்கு உதவலாமே......ஏன் நீங்கள் இந்த பணியை முன்னெடுத்து செய்யக்கூடாது
மனிதர்களாய் பாருங்கள்
ப்ளீஸ்.......
திமுக வுக்கு ஓட்டு போட்டதுக்கு இயற்கை கொடுத்த தண்டனை
காலம் காலமா திமுக தான் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி ல ஜெயிக்கும் அதுக்கான பலன்
குருமா எங்கே?
Thiruma ponam vizhuntha than povaru....inga ellam povara.. pavam😢
😭😭😭😭😭 god please save people
மத்திய அரசுக்கு இது பேரிடர் இல்லையாமா. கொஞ்சம் ஏதாவது செய்யுங்கடா. மாநில அரசையும்தான் சொல்லறேன். முதல்லே விசாரிக்காம 6000 கொடுங்கடா.
Eppa Mike eduthutu poriye….soru eduthutu polamala
What is the headline? It means
Here government helped oneside.
Is it correct?
Dont give false information.
Where is humanity
Oh God
Please save them
All are equal. All are same. God is every where and in every heart of living beings and abiotics. If we discriminate it is evil. Not nice or fair.
டேய்இதுக்குமாடாசாதியைசொல்லுவீங்களாஏப்பவும்எல்லாசலுகையும்உங்களுக்குதான்அதனால்தான்இப்பொழுதுஅனுபவிக்கவும்
நீங்க மனிதந்தானா? எந்த நிலையில எதை பேசறீங்க? உங்களுக்கு இந்த நிலை வராதுன்னு உங்களுக்கு கடவுள்.உறுதி கொடுத்திருக்காரா? மனிதாபிமானத்தோடு பேசுங்கள் கற்பகம்.
இது தான் திராவிட மாடல்... ஸ்டாலின் எங்க
Thathi...
Ellarum manithar thana ethuku intha theendamai varuthamaka iruku
காசுவாங்கி ஓட்டு போடாதே சாபம் வாங்காதே
தந்தி தொலைக்காட்சி உரிமையாளர் ஏதாவது ஒரு உதவி செய்திருக்கலாமே. அதை செய்து விட்டு ஒரு செய்தியாக நீங்க போடலாமே அத
இது பெரியார் மண்ணுல
Pattiyal inam endru yar la sonna avagalum nam nattu makkal than da
My ooru😔😔😔
சோத்துல பங்கு கேட்டா…
அட இலயப்போடு இலய…
சொத்துல பங்கு கேட்டா…
அவன் தலயப்போடு தலய…
அட சொத்து கேட்டா கூட பரவாயில்லை.. இவனுங்க பொண்ணு இல்ல கேக்கறானுவோ...வாங்கடா அண்ணன் தம்பியா பழகலாம்னா நாங்க மாமன் மச்சானாத்தான் வருவோம் என்கிறானுவோ அப்புறம் எப்படி நமக்கு ஈவு இரக்கம் வரும்
பிரிவினை பேசும புலிகுட்டிகளாவது உதவுமா
😭😭
Govt should help help them
பாவம்ட
தமிழ் நாட்ட வளர் chi
து எவனும் Sollathinga
நாம் sotha thingirom ma
இல்ல பிய thingiroma.
Theriyala.
தவறான தகவல்
Avalavu chendruvandha marisamy in the janagal vaalum hoorgaluku poierundhal nakladha erundhigikkum in the sadhi veriyargal udhayanidhi koodavevan (marisamy ) edhukuvandhan endru kettu parparapu suedhuvarigirargal.
Intha time la kudava ipti vetrumai parpinga , kutti pillaikala parthuma manam valikala,
Adutha Varum Election Evanayum Vara vida kudathu. ...
மாரி செல்வராஜ் பட்டியல் இனத்திலும் சாதிய பாகுபாடு பார்க்கிறார்.... அவர் சார்ந்துள்ள சாதிக்கு மட்டும் உதவுகிறார்.... இவர்களுக்கு உதவ திருமா அண்ணா தான் வரவேண்டுமா...
Mari Selvaraj intha idatha pathi sonnaru. Yeral la rescue mudichutu, aduthathu agaram thaan poganum. Niraya thanni iruku nu sonnaru. Video paarkavum. Feeling bad for people. Hope govt provides new houses and relief items soon
Avaru avanga makkala pakka vanthathu kuthama ni enna oombura velaya pakkura ponda
Apparam ean idhupola iyarkai alivugal varathu sollunga ipo kooda yaarum thiruntha porathu illa
😢😢😢😢😢😢
Kekumpothey kanner varukerathu
Yaarum SC caste naala illa.Actualla mudhal 3 naal yaarum yaaraiyum paaka varala.Ithan unmai.
மாரி செல்வராஜ் இருக்க பயம் ஏன் தட்ஸ் உதயநிதி
😢😢😢😢😢😢😢😢😢😢😢
Andha kulamdhai voice 😢
Eppadi pannathinga da pavam manithan yavarum onu nam ellorum onu help pannunga
எல்லா இடத்திலும் மதம், ஜாதி பாகுபாடு இருக்க தான் செய்கிறது
😢😢😢😢😢