பூசம் நட்சத்திர பலன்கள் மரபணு ஜோதிடம் Poosam Natchathiram | DNA Astrology | Vishal Lokeshwaran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 248

  • @sivakumarpazhani657
    @sivakumarpazhani657 2 ปีที่แล้ว +7

    Vishal sir solrathu apdiye enga kudumbathula iruku...naan sathyam natchathiram, lagnam poosam Thula iruku....enga appa railway employee,mama vum harbour la velai seithu retire aanavaru.... atheymathiri enga family la agaala maranamum nadanthuruku...suicide um nadanthuruku...kalyanam aagma iranthavangalum irukanga..... perfect ah iruku sir!!!!!

  • @malathiramdoss6483
    @malathiramdoss6483 8 หลายเดือนก่อน +6

    என் மகன் பூச நட்சத்திரத்தில் பிறந்தவர் இந்த பதிவை பார்த்த பின்பு நான் தெரிகிறது என் என் கணவர் உடன்பிறந்த சகோதரர் குழந்தையில் இறந்து விட்டார் அவருக்கு இதுவரை நாங்கள்திதீ கொடுத்தது இல்லை முன்னோர்கள் மட்டும் தான் நினைவில் வரும் இந்த வீடியோ பதிவில் இதை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 ปีที่แล้ว +18

    எனது மகள் பூசநட்சத்திரத்தில்
    பிறந்துள்ளார்.எங்கள் குடும்பத்தில் தயாதிகள்
    சிலரும் அடியேனும்
    அரசு உத்யோகத்தில்
    பணியாற்றியுள்ளோம்.
    நீங்கள் கூறியது
    முற்றிலும் உண்மை.
    நன்றி.

  • @balasubramaniand7058
    @balasubramaniand7058 4 ปีที่แล้ว +14

    100/100 முற்றிலும் உண்மை ஐயா.உங்கள் வாழ்த்துக்கு நன்றி.உங்கள் சேவை மென்மேலும் தொடர வாழ்த்துக்கள்.நன்றி !

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 ปีที่แล้ว +18

    கர்மாவை அடிப்படையாகக் கொண்டே செய்தொழிலானது
    தேர்வு செய்யப்படுமானால்
    ஒருபோதும் தோல்விஏற்படாது
    என்ற உண்மையை தெளிவு
    படுத்தியவிதம் வெகுவாகப்
    பாராட்டப்பட வேண்டியது.
    நன்றி.

  • @umaumas943
    @umaumas943 4 ปีที่แล้ว +20

    நன்றி சார் நீங்கள் கூறும் அனைத்து விஷயங்களும் உண்மையே. சிறப்பு 💐

  • @prabha809
    @prabha809 4 ปีที่แล้ว +2

    He is hard spoken person...not friendly...

  • @suganguru6512
    @suganguru6512 2 ปีที่แล้ว +2

    100 💯 per crct sir neenga sonnathu....

  • @srisudarsan1672
    @srisudarsan1672 3 ปีที่แล้ว +3

    Hastham. Meena. Lagnam
    Vedio bodunga sir

  • @vishvanathvishva1213
    @vishvanathvishva1213 4 ปีที่แล้ว +9

    நான் பூசம் நட்சத்திரம் என் மகன்சதயம் நட்சத்திரம் எங்கள் வீட்டில் அரசாங்க வேலை யில் யாரும் இல்லை. எல்லோரும் உணவு சம்பத்தபட்ட தொழில் செய்கிறோம்

    • @guruprasadanantharam4048
      @guruprasadanantharam4048 3 ปีที่แล้ว +1

      லக்கணம் நிற்கும் நட்சத்திர பாதம்?

    • @vishvanathvishva1213
      @vishvanathvishva1213 3 ปีที่แล้ว +1

      @@guruprasadanantharam4048 rohini.1

  • @RajiV-l5p
    @RajiV-l5p 2 หลายเดือนก่อน +1

    Nanri

  • @sreerajoo7411
    @sreerajoo7411 4 ปีที่แล้ว +5

    me and wife kadagarasi poosa natchatiram..my 2 kids mithuna rasi punarpoosam..neenge sonnathu ethuvum othupogalai brother

    • @tharuns1090
      @tharuns1090 5 หลายเดือนก่อน

      Brother lagan Puli laagnathi pathi and rasi nakshtram check pannunga guru and 9th lord oda parvai irruka nu parunga

  • @deviakash5425
    @deviakash5425 ปีที่แล้ว +1

    Yes correct sir thankyou

  • @jayanthi-eq8jd
    @jayanthi-eq8jd 3 ปีที่แล้ว +3

    Sir fantastic 100% currect enga 4 family la sathayam natchatram iruku enga family la EB , army,police,Tnstc, Textile ellathilum oruvar work panranga super sir

  • @dineshkrishnan6358
    @dineshkrishnan6358 ปีที่แล้ว

    How it possible????? I am sathayam. End dad and brother govt job! And my son is poosam. Now I am preparing to civil Judge exam! Ennaku job kidaikuma? Exam clear pannidoven na? And 2 years back I started textile business also!

  • @moorthiasok5701
    @moorthiasok5701 7 หลายเดือนก่อน

    எனக்கு பூசம் தான் சார் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை நீங்க சொன்ன அனைத்தும் உண்மை

  • @haribabuvaishnav6727
    @haribabuvaishnav6727 4 ปีที่แล้ว +8

    விஷால் ஜீ, மிகவும் நன்றி. எனக்கு சரியான நேரத்தில் கிடைத்த, சரியான பதிவு.

  • @kavivarshini4668
    @kavivarshini4668 4 ปีที่แล้ว +2

    மிகவும் உண்மை sir.
    எங்கள் வீட்டில் 3 பேர் govt job sir.

    • @kavivarshini4668
      @kavivarshini4668 4 ปีที่แล้ว

      உண்மை sir. எங்கள் தாத்தாவிற்கு திதி கொடுப்பதில்லை. நான் தனுசு லக்னம்.

  • @SankarSankar-kh1pq
    @SankarSankar-kh1pq 4 ปีที่แล้ว +13

    என் மகன் பூசம் நட்சத்திரம் நீங்கள் சொல்வது சரி என் கணவர், என் அப்பா என் தம்பி அரசாங்கம் வேலை செய்கிறார்கள்

  • @premalatha82
    @premalatha82 ปีที่แล้ว

    Sir namaste Astha nakshtra which karma palan sir please kindly reply me sir thank you

  • @rajaramadoss2832
    @rajaramadoss2832 4 ปีที่แล้ว +1

    Super ji . Live long happily.

  • @vinokumar7512
    @vinokumar7512 4 ปีที่แล้ว +1

    வணக்கம்,
    எனக்கு எப்பொழுது அரசு வேலை கிடைக்கு.
    பிறந்த தேதி - 07/03/1990.
    நேரம் - 2:26 பிற்பகல்.
    ராசி - கடகம்.
    நட்சத்திரம் - பூசம் 1 பாதம்.
    லக்கனம் - மிதுனம்.

  • @DDjoy7
    @DDjoy7 2 ปีที่แล้ว +2

    Whatever you said is true. I am poosam. My grandfather is sadhayam and he is govt headmaster. My periyappa also govt Teacher.

  • @saravananm9843
    @saravananm9843 4 ปีที่แล้ว +2

    Super all are true

  • @subarnaramesh7001
    @subarnaramesh7001 4 ปีที่แล้ว +1

    Vanakkam ji, my son poosam but ennoda daughter vera star neenga solradhu marudhey

  • @Alliswell12-u9p
    @Alliswell12-u9p หลายเดือนก่อน +1

    Nan, en ponnu poosam but enoda family la yarume govt job um illa ivar solra entha job um illa

  • @வலியவன்உங்கள்தோழன்

    Prefect na poosam , enga ammachi cancer.la irandhanga , enga appa.voda athai paiyan enaku annan accidentla irandhar, na car vangi tha taxi ottunen but adha continue panna mudiyala aanalum na driving.la velaila tha iruken, car vachu loss tha aachu aana driver.ah nalla sambarikiren. Amma appa ammachi , appavoda appa athai mama yellarum gov job tha...

  • @Banumathi-ni1tu
    @Banumathi-ni1tu 5 หลายเดือนก่อน

    Super sir, 100 percent correcta solrenga

  • @nathiyanathiya2635
    @nathiyanathiya2635 7 หลายเดือนก่อน +2

    Kadaga rasi poosam nachathiram muthuna lakinam mbbs kedaikuma

    • @sathiyabalanshanmugam7985
      @sathiyabalanshanmugam7985 26 วันที่ผ่านมา

      Sir please make a DNA topic about utthirathi natchaththiram kumbam lagnam

  • @manivannanravichadhiran739
    @manivannanravichadhiran739 2 ปีที่แล้ว

    Penkalukku thithi eppadi kodukka mudiyum? Sir angalukkuthane thithi kodupparkal?pls answer me

  • @tamilselvi4010
    @tamilselvi4010 3 ปีที่แล้ว +2

    Naanthaan kumbam rasi sataiya Natchatiram correct enga family government

  • @ahilas1026
    @ahilas1026 3 ปีที่แล้ว

    அருமை சார் பதிவு வாழ்த்துக்கள்
    உணர்ந்து செயல்பட வேண்டும் என்று.
    உண்மை தான் ஒவ்வொரு
    வார்த்தை யும்.

  • @mohanaraninagarajan3004
    @mohanaraninagarajan3004 3 หลายเดือนก่อน

    Poosam by birth will be connected to people of govt, jobs, in the family in which they are born or they will marry into a family having govt. jobs? Or the person having poosam as their star will marry a person with govt. job?

    • @kym1445
      @kym1445 3 หลายเดือนก่อน

      Neega govt job ha

  • @KapilSarvesh-r5k
    @KapilSarvesh-r5k 11 หลายเดือนก่อน

    True sir super

  • @rajamani3922
    @rajamani3922 2 ปีที่แล้ว

    En magal poosam natchathiram, she has 15 years , 10 th STD padikkiral. Aval appa amma iruvarume coolivelaithanseigirargal. Antha pennin D.o.b: 19.2.2008,3.50 pm.

  • @mahalingamrathinam
    @mahalingamrathinam 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் கருத்துக்களை வரவேற்கிறேன். மீண்டும் மீண்டும் நாம் பாரம்பரிய ஜோதிட கருத்துக்களை பற்றி விமர்சனம் வேண்டாமே. அவர்கள் என்ன செய்தால் என்ன. நம்ம கருத்துக்களை திறம் பட பதிவேற்றம் செய்யலாமே. மற்றவர்கள் இவருடைய கருத்துக்களை உயர்வாக சொல்ல பாரம்பரிய ஜோதிடம் தேவைப்படுகிறது என்று கூறுவார்களே.

  • @revathishiva6433
    @revathishiva6433 ปีที่แล้ว

    As u said poosam must avoid export, import but can we do tailoring at home or shop with less investment.

  • @LakshmiLakshmi-iw2bs
    @LakshmiLakshmi-iw2bs ปีที่แล้ว

    Hello sir when will ypu conduct yr class at coimbatore.

  • @vasanthpitchairam3939
    @vasanthpitchairam3939 4 ปีที่แล้ว +3

    🙏அண்ணா அருமை நீங்கள் சொன்னது சரிதான் 👌

  • @ramasamychidambaram4062
    @ramasamychidambaram4062 4 ปีที่แล้ว

    Yes Very True Sir. Pithru Dosham. Will rectify . Valgah Valamudan

    • @astrologera3768
      @astrologera3768 4 ปีที่แล้ว

      Astrologer +91 9900123088
      Arrange marriage horoscope match.
      It is said that marriages are made in heaven. God makes a person perfect by giving them a life partner who can transform their life. The togetherness of a society depends on the strength of the marriages.
      Marriage compatibility or Kundli matching of the bride and groom
      To determine marriage compatibility, the following details are essential.
      +91 9900123088
      Date, time, and place of birth.
      Life events - Considering one or two past life events of a person’s life, a reverse astrological calculation should be done to know the accuracy of birth time if any difference or mismatch astrological rectification for accurate interpretation should be done.
      Marriage time - In jataka, 7th place indicates marriage with 2nd and 11th houses supporting better family and happiness in life. Using both traditional and western techniques for predicting marriage time ensures accuracy. Further, the life in the next five years and pleasure in marriage can be known.
      Love and tradition - The combination of both love and marriage is also predicted by the 5th and 11th houses of planets. Different combinations indicate variations in love life like breakups, inconsistent relationships, etc.
      Parameters contributing to a successful marriage
      Attractions - Shukra (Venus) and Kuja (mars) are responsible for the attraction between the partners. For example, Venus in mesha of one partner and mars in midhuna, simha or dhanur, makes ardha-kona or tri-kona between the grahas which leads to attractions in the relationship.
      Exchange of views - Exchange of views indicates both partners understanding with each other. Budha (Mercury) is responsible for understanding and exchange of views. Good planetary aspects with Shani (Saturn), chandra (moon), and Brihaspati (Jupiter) supports the matching of wavelengths.
      Bonding / Supporting each other in critical situations - Solar and lunar planets Ravi (Sun) and chandra (moon) should be in good angle when we compare both horoscopes together which results in matured thoughts and makes partners support each other in crucial situations.
      7th house is related to marriage, comparison by overlapping boy and girl horoscopes together 7th house should not be connected to any malefic, as it will give negative results based on the planet.
      Sun connected to the 7th house results in ego problems.
      Mars connected to the 7th house results in quarrels.
      Saturn connected to the 7th house results in disappointments.
      Though the guna ponthana and other aspects match, both should have upcoming 5 years of positive progressive aspects in their chart as per western astrology to ensure happy and stress-free marital life,
      horoscope arrange marriage future prediction In tamil.
      +91 9900123088
      ஜாதக பொருத்தம்:
      பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 2, 7, 8-ம் இடம் இந்த இரண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க.
      அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும்.
      முக்கிய திருமண பொருத்தம்
      பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு பார்க்குறது நல்லது.
      அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ இருக்கற இரண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.
      திருமண பொருத்தம்
      நட்சத்திர பொருத்தம்:
      நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு.
      நட்சத்திர பொருத்தம்
      ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும்.
      மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
      Contact call, message +91 9900123088
      th-cam.com/channels/biIMmjl9xa13gtRJ1yT5Ag.html

  • @தோழி-ர7ட
    @தோழி-ர7ட 2 ปีที่แล้ว

    Enaku Poosam natchathiram thanusu lagnam sir.neenga solra ellamey en family la correct a iruku.but thatha kooda pirandha pen chinna vayasula irandhutanga.naan female a irukurathunala thithi kudukamudiyuma?akka mela saami vandhu andha pen theivama irukuratha sonnanga,avungaluku padaiyal poda sonnanga,chinna ponnuku dress vaangi kuduka sonnanga. Apram than thatha kooda pirandha sagothari irandhathu therinjukitom.naan thithi kudukalam sir?enaku reply pannunga sir.

  • @lalithluckshan9105
    @lalithluckshan9105 ปีที่แล้ว

    Nan poosam star enga vetla appa amma 4 childran .6
    Perum govt job la irukurom

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว

    Poosam natchathram guru rendavathu vitil iruntha intha kulanthai gv job kitakuma.Ranjani

  • @lavanyanarayanan6097
    @lavanyanarayanan6097 6 หลายเดือนก่อน

    Yes my Amma government job my 9th lord sun in 4 th place

  • @boomerang_samayal68
    @boomerang_samayal68 4 ปีที่แล้ว +7

    Sir am poosam. I got government job. Still no child. As you said my mamanar had died in accident. Lot of things you said match in my life. Need to contact you.

  • @saichandra1538
    @saichandra1538 2 ปีที่แล้ว

    poosam nakshatram means pushyami nakshatram is it correct some one please let me know allthe stars from Ashwini star iam from andhra

  • @Aniover7
    @Aniover7 ปีที่แล้ว

    லக்ன புள்ளி சதயமா இருந்தால் நீங்க சொல்றது சரியா

  • @priyangaprakash8212
    @priyangaprakash8212 ปีที่แล้ว

    En paiyan sathayam but yarum government Jobla ilaiye .two side um ila

  • @senthamaraikanagaraj9009
    @senthamaraikanagaraj9009 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா இன்று தான் நான் இந்த வீடியோ பார்க்கும் வாய்ப்பினை எனக்கு இறைவன் அருளினார். தாங்கள் சொல்வது அனைத்தும் என் வாழ்வில் 100% நடந்து உள்ளது. உண்மை. நான் பூசம் தனுசு லக்கினம். நன்றி நமசிவாய

  • @shamugamsomiah8363
    @shamugamsomiah8363 2 ปีที่แล้ว +1

    Hi sir excellnt analyse and clarification sir.thank you so much sir 😃👍. Ranjani

  • @bala_1992
    @bala_1992 3 ปีที่แล้ว +11

    எனக்கு பூசம் நட்சத்திரம் எங்கள் குடும்பத்தில் யாரும் படிக்கவில்லை.
    நான் மட்டுமே படித்திருக்கிறேன்.
    அரசாங்கவேலை என்பது எங்கள் குடும்பத்தில் யாருக்கும் இல்லை

    • @jaro1032
      @jaro1032 2 ปีที่แล้ว

      Nenkal அரச வேலையா

    • @bala_1992
      @bala_1992 2 ปีที่แล้ว +2

      @@jaro1032 இல்லை சுய தொழில் செய்கிறேன்

    • @ashwinlifestyle187
      @ashwinlifestyle187 2 ปีที่แล้ว +1

      Same to me, no Gov job in my family

    • @rajamani3922
      @rajamani3922 2 ปีที่แล้ว

      Iam magam,en kanavar bharani,en magal poosam. She has 15 years now. But we have no govt job.

  • @sowrirajans9210
    @sowrirajans9210 2 ปีที่แล้ว +3

    ஒவ்வொரும் தனது ஜாதகத்தின் மூலம் தன்னை வாழ்நாள் முழுவதும் வழிநடத்தும் கர்மப்பதிவைக்
    கண்டறிந்து சரியான வழியில்
    செயல்படுவதன்மூலம் வாழ்க்கையில் வெற்றியடைய
    இயலும்.

  • @sampathkumarp5514
    @sampathkumarp5514 4 ปีที่แล้ว

    Sir my son 3years old daughter 10 years old daughter ku heart problem put in the pacemaker normal airuma pls reply sir

  • @tamilselvi4010
    @tamilselvi4010 3 ปีที่แล้ว +2

    Correct

  • @சிலம்பரசன்-ட9ள
    @சிலம்பரசன்-ட9ள ปีที่แล้ว

    கடகராசி பூசம் நட்சத்திரம் தனுசு லக்னம்
    விருச்சிகத்தில் ராகு பகவான் ராசியில் இருந்து
    8ல சுக்கிரன்
    வாழ்க்கை யே நரகமா இருக்கு

  • @ugapriya6628
    @ugapriya6628 4 ปีที่แล้ว +2

    Thank u ஜி

  • @SriniRs-li7zw
    @SriniRs-li7zw 2 ปีที่แล้ว

    Ayya romba nandri

  • @npmadhavanmadhavan323
    @npmadhavanmadhavan323 2 ปีที่แล้ว +3

    No body in my father's family or father- father family (Thatha) knew for whom thithi is missed. How to give thithi to unknown. Kindly explain please.🙏

  • @chandra6576
    @chandra6576 2 ปีที่แล้ว

    சார் ரிசபம் கா ர்த்திகை நட்சத்திரம் தனுசு மூலம் விளக்கம் அளிக்க வேண்டும் please sir please,

  • @hemanaidu4077
    @hemanaidu4077 4 ปีที่แล้ว +1

    Thanks a lot ji.

  • @kym1445
    @kym1445 3 หลายเดือนก่อน

    Nan poosam enakku kadaikatha sir

  • @kandasamymuthusamy686
    @kandasamymuthusamy686 4 ปีที่แล้ว +1

    Vishal sir.. Karthigai star pothu video poduinga sir.

  • @Mehandi-artist369
    @Mehandi-artist369 4 ปีที่แล้ว +1

    Yes en sister visagam enaku 21 07 2020 kuzhandhai pirandhal aval poosam my sister govt
    pc ana Ava engalavittu oodi poitta

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว +5

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @psarathy6936
    @psarathy6936 4 ปีที่แล้ว +1

    Mutrilum unmai sir en son kumba rasi sadhayam star en husband oda grandpa than police la irundhangha its true en husband thuni kadaiyil velai pakurar

  • @mvenkatesh6184
    @mvenkatesh6184 3 ปีที่แล้ว

    Nakshatram kadaga Rasi Kanya Lagna Karma Palan tell me sir

  • @shantielangovan3802
    @shantielangovan3802 2 ปีที่แล้ว +6

    என் கணவர் பூசம் அந்த குடும்பத்தில் விசாகமோ சதயமோ யாரும் இல்ல. யாரும் அரசாங்க உத்யோகத்திலும் இல்ல

    • @umasankarib3941
      @umasankarib3941 ปีที่แล้ว +1

      Not only rasi... Lagna falls on these star.. Or lagna lord falls star

  • @manimegalai6148
    @manimegalai6148 4 ปีที่แล้ว

    Vanakkam guru currecta solringa rombha nandri brother nalladhe solreenga nadakkanum. ....en sonku vrutchigarasi anusham nama Mano 1986 July 18th morg 9.30 villupuram tamilnadu indha year marriage pannanum nadakkanum please sollunga thambi.....paiyan ok nu sollavillai thalli poduraru edhukkunu theriyala. ...sir. ...paathu sollunga plz 🙇 👍 👌 🌷 ❤

  • @aadhira_sarees
    @aadhira_sarees ปีที่แล้ว +1

    200% correct I'm poosma nakastra
    What he said each word had happened

  • @GaneshG0212
    @GaneshG0212 2 ปีที่แล้ว

    Sir i am posam star I am working share market it's good for me

  • @hemaladevi2307
    @hemaladevi2307 4 ปีที่แล้ว

    Nan. 07.05.95 kadagam raasi. Poosam star. Sathayam Laknam. Epothu thirumanam amaium. Reply me sir. Horoscope la sani lakanathil 1st place irukirar

  • @saravananps4512
    @saravananps4512 3 ปีที่แล้ว

    Ennudaiya nachatram poosam paiyan nachatram sathayam super sir

  • @jerungmas1651
    @jerungmas1651 2 ปีที่แล้ว +25

    ராகுவினுடைய கர்ம வினையம் பேராசை கொண்டது. இவர் சொல்வதைப் போல ராகு டெக்ஸ்டைல் லாஜிஸ்டிக் ஷேர் மார்க்கெட் எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக் இதை சார்ந்து இன்வெஸ்ட்மெண்ட் பண்ணும் பொழுது பேராசை கொண்டு பண்ணினால் அது தீமையில் முடியும் அதுவே ஆசியோடு ஒரு அளவோடு பண்ணினால் அது நன்மையில் முடியும் இதுதான் ராகுவின் தீமை நன்மைகள்.

    • @nappisview8821
      @nappisview8821 ปีที่แล้ว

      ஓகே ஐயா பரிகாரம் என்ன கர்மவினை தீர்ப்பது

    • @jerungmas1651
      @jerungmas1651 ปีที่แล้ว +2

      @@nappisview8821 ராகு கர்மா என்பது Logistic, Transport, electric electronics மற்றும் முன்னோர் வழிபாடு தடை இது போன்ற எல்லாம் ராகு கர்மாவை சார்ந்தவை அதற்கு கர்மாவை தீர்ப்பதும் அதே வழி தான் Logistic என்றால் ஒரு பாசலை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது, Transport என்பது ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வது, இதில் மற்றவர்கள் ஏதாவது ஒரு பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்ல உதவி கேட்டாலும் அல்லது யாராவது டென் Transport உதவி தாருங்கள் என்று கேட்டாலும் அவர்களுக்கு உதவுவது மற்றும் யார் வீட்டில் ஆவது electric electronics பொருட்கள் பழுது கடந்தாலோ அவர்கள் உங்களிடம் இதை சரிப்படுத்தி தர முடியுமா என்று கேட்டால் அந்த உதவியை எடுத்து செய்வது அது போன்று மற்றும் முன்னோர் வழிபாடு தடை அதாவது இறந்தவர்களுக்கு முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது இதை தெரிந்து செய்தாலும் அந்த கர்மாவை ஒரு அளவு நாம் குறைக்க முடியும் அதனுடைய வேகத்தை ஒரு அளவு (முழுமையாக இல்லை) ஓரளவு குறைக்க முடியும்.

    • @tgbashwin6942
      @tgbashwin6942 ปีที่แล้ว +1

      @@jerungmas1651 hi

  • @love-cs8iw
    @love-cs8iw 2 ปีที่แล้ว +1

    Very very true sir. I m poosam and my father is an electrical manager and my dad is government employee also my mom is poosam and her brother is government employee

  • @indhuvibes7396
    @indhuvibes7396 ปีที่แล้ว

    S sir yannoda chithi gov.job Hm teacher

  • @sriramj.8744
    @sriramj.8744 2 ปีที่แล้ว

    100சதவீதம் உண்மை சார். என் மைத்துனர் Share marketing முதலீடு செய்து பெரும் தொகையை இழந்துள்ளார்.

  • @kym1445
    @kym1445 3 หลายเดือนก่อน

    Crt

  • @UmaMaheswari-iy8xb
    @UmaMaheswari-iy8xb 3 ปีที่แล้ว

    Sir my son poosam my daughter is poounr poosam how sir it's possible

  • @jothisingamsullan3200
    @jothisingamsullan3200 3 ปีที่แล้ว

    Excellent sir.I want to meet you.

  • @-tamilguru7492
    @-tamilguru7492 3 ปีที่แล้ว +2

    சரியான விளக்கம்

  • @snagalakshmichandran3051
    @snagalakshmichandran3051 7 หลายเดือนก่อน

    Sathayam, yes

  • @kishoremummy7545
    @kishoremummy7545 4 ปีที่แล้ว

    Nan sathayam enakku 12l guru poosam and chithappa son poosam but ithuvara yarum government job la illa

  • @preetharajendran1404
    @preetharajendran1404 3 ปีที่แล้ว

    உண்மை..... ஸார்

  • @indradevabhakt6244
    @indradevabhakt6244 4 ปีที่แล้ว +6

    Sir,..what is the big deal in knowing, whether poosam/chadayam/visakam nakshatra people's family will/may/can have govt job person or not ??? What big significance does it hold ??? The whole world is getting to globalisation and the only worry will be to get a good job,..In what way is a poosam or chadayam or visakam going to benifit if there are govt job people in their families ??? Sometimes your DNA astrology does jot make any sense,.you need to streamline and make sense.

    • @robustloki
      @robustloki 2 ปีที่แล้ว +2

      Exactly what even i was thinking. Why shud i see who was what in family lineage. Have to tell more about do's and don'ts for the native

  • @hemalathakarthik2263
    @hemalathakarthik2263 2 ปีที่แล้ว

    Oh my God... it,s true

  • @K1119-t3s
    @K1119-t3s 4 ปีที่แล้ว

    Do you predict horoscope for kids

  • @Hemalatha-yu7ht
    @Hemalatha-yu7ht 4 ปีที่แล้ว +4

    U are correct a sir nan poosam, my daughter visagam and neenga sona mathri my husband's younger brother was died 100 %correct what u have told

  • @samuelnithyanantham6477
    @samuelnithyanantham6477 2 ปีที่แล้ว +1

    Have blessed December 2022. I am Samuel Nithyanantham, aged 71. My daughter is mithuna laganam, kataga rasi, Pusa natchatram. I have two grandsons. The elder is Rishaba laganam, mithuna Rashi, thiruvathirai natchatram. The younger is kumba laganam, thulam rasi, vishaka natchatram.
    Sir, I want to have your guidance, regarding, my two grandsons studies and their future guidelines.
    Sir, I will pay the consultation fees
    I am living in Hosur.
    You are busiest astrologer, please, I am humbly requesting you, please find some time for my request. Kind of you sir.
    .

  • @cookwithjanu3156
    @cookwithjanu3156 ปีที่แล้ว

    Sir na poosa nakshatram but enga veetla yarrum govt job la illa 😢

  • @vskkpm6505
    @vskkpm6505 4 ปีที่แล้ว

    I am government jop trying so, கிடைக்ககுமா Solugka Sir.

    • @astrologera3768
      @astrologera3768 4 ปีที่แล้ว

      Astrologer +91 9900123088
      Arrange marriage horoscope match.
      It is said that marriages are made in heaven. God makes a person perfect by giving them a life partner who can transform their life. The togetherness of a society depends on the strength of the marriages.
      Marriage compatibility or Kundli matching of the bride and groom
      To determine marriage compatibility, the following details are essential.
      +91 9900123088
      Date, time, and place of birth.
      Life events - Considering one or two past life events of a person’s life, a reverse astrological calculation should be done to know the accuracy of birth time if any difference or mismatch astrological rectification for accurate interpretation should be done.
      Marriage time - In jataka, 7th place indicates marriage with 2nd and 11th houses supporting better family and happiness in life. Using both traditional and western techniques for predicting marriage time ensures accuracy. Further, the life in the next five years and pleasure in marriage can be known.
      Love and tradition - The combination of both love and marriage is also predicted by the 5th and 11th houses of planets. Different combinations indicate variations in love life like breakups, inconsistent relationships, etc.
      Parameters contributing to a successful marriage
      Attractions - Shukra (Venus) and Kuja (mars) are responsible for the attraction between the partners. For example, Venus in mesha of one partner and mars in midhuna, simha or dhanur, makes ardha-kona or tri-kona between the grahas which leads to attractions in the relationship.
      Exchange of views - Exchange of views indicates both partners understanding with each other. Budha (Mercury) is responsible for understanding and exchange of views. Good planetary aspects with Shani (Saturn), chandra (moon), and Brihaspati (Jupiter) supports the matching of wavelengths.
      Bonding / Supporting each other in critical situations - Solar and lunar planets Ravi (Sun) and chandra (moon) should be in good angle when we compare both horoscopes together which results in matured thoughts and makes partners support each other in crucial situations.
      7th house is related to marriage, comparison by overlapping boy and girl horoscopes together 7th house should not be connected to any malefic, as it will give negative results based on the planet.
      Sun connected to the 7th house results in ego problems.
      Mars connected to the 7th house results in quarrels.
      Saturn connected to the 7th house results in disappointments.
      Though the guna ponthana and other aspects match, both should have upcoming 5 years of positive progressive aspects in their chart as per western astrology to ensure happy and stress-free marital life,
      horoscope arrange marriage future prediction In tamil.
      +91 9900123088
      ஜாதக பொருத்தம்:
      பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 2, 7, 8-ம் இடம் இந்த இரண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க.
      அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும்.
      முக்கிய திருமண பொருத்தம்
      பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு பார்க்குறது நல்லது.
      அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ இருக்கற இரண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.
      திருமண பொருத்தம்
      நட்சத்திர பொருத்தம்:
      நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு.
      நட்சத்திர பொருத்தம்
      ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும்.
      மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும்.
      Contact call, message +91 9900123088
      th-cam.com/channels/biIMmjl9xa13gtRJ1yT5Ag.html

  • @revathyiyengar1330
    @revathyiyengar1330 4 ปีที่แล้ว +1

    Cancer true👍👍

  • @Kandasamy7
    @Kandasamy7 2 ปีที่แล้ว

    அரசாங்க ration card உரிமம் கணக்குப்படி குடும்பம் என்றால் தாய், தந்தை,அவர்களின் குழந்தைகள் உள்ள குடும்ப அட்டைகளே 98% உள்ளன.மக்களும் குடும்ப அட்டை என்றால் அதன் பயனாளிகள் மேற்சொன்ன நபர்கள் மட்டுமே என்று பழக்கப்படுத்தி வாழ்கின்றனர் . அப்பா,பெரியப்பா,சித்தப்பா,அம்மா அவர்களின் உடன் பிறந்தோர் என்று வாழும் வாழ்க்கை நடைமுறையில் இருந்து பிரிந்து சில தலைமுறைகள் கடந்துவிட்ட நிலையில்,இன்றைய நடைமுறை பின்பற்ற வேண்டிய நிலை உள்ளது.அதன்படி நான் பூச நட்சத்திரத்தில் பிறந்த நபர். எங்கள் வீட்டில் அண்ணன்,அக்கா வேறு நட்சத்திரம்.அப்பா,அம்மா நட்சத்திரம் தெரியாது.அவர்கள் 2 பேரும் அரசு வேலை செய்தவர்கள். எங்கள் வீட்டில் விசாகம்,சதயம் இல்லை என்று தான் கருதமுடியும்.அம்மா, அப்பா நட்சத்திரம் எப்படி கண்டுபிடிப்பது.

  • @ssatishkanth24
    @ssatishkanth24 5 หลายเดือนก่อน

    Athu Ebdinga Neenga Enth video laum Positive pathi Sollavaymatringa Verum Negetive pathumattum solldringa Ellathulayum Positive Negative Rendum irukkum but Vayathoranthalya Accident Athu ithunu Mattum tha solluvingala Positive sideum Sollunga

    • @Alliswell12-u9p
      @Alliswell12-u9p หลายเดือนก่อน

      Especially ivar kadagam and neer raasi means full negative than..

  • @grpdr7634
    @grpdr7634 4 ปีที่แล้ว +3

    Sir good evening.
    I am Dr.Palanisamy .veterinarian from Salem.
    How can I analyse my horoscope?
    Can you please fix my birth time exactly?

  • @vani8322
    @vani8322 2 ปีที่แล้ว +1

    என் மகள் பூச நட்சத்திரம். என் அண்ணனும், அப்பாவும் மத்திய அரசாங்க வேலை செய்கிறார்கள்👍

  • @chemsolarul6059
    @chemsolarul6059 4 ปีที่แล้ว +4

    It is not proved in my case. Mine is Poosam but none of my kith and kin were/are from any of the fields which you have mentioned in this video.

    • @vishalvishnu7847
      @vishalvishnu7847 4 ปีที่แล้ว +4

      I've already mentioned in this video.... That Lagna point have to be checked..... Not only Raasi nakshathira.... First listen with patience and observe anything with out coming to a conclusion all of a sudden.... 👍

    • @SaibalajiL
      @SaibalajiL 4 ปีที่แล้ว

      @@vishalvishnu7847 I am poosaam and my wife sadhayam

  • @psarathy6936
    @psarathy6936 4 ปีที่แล้ว +1

    Revathi star padhivu podungha sir

  • @achushathupositivevibescha3618
    @achushathupositivevibescha3618 2 ปีที่แล้ว

    Nan poosam star poosam laknam en ammavoda anna sathayam ana yarum govt job illa

  • @chithurakesh6742
    @chithurakesh6742 3 ปีที่แล้ว +2

    Please reply pannunga

  • @girijasag6425
    @girijasag6425 4 ปีที่แล้ว +1

    Superb 👌 👌 / percent true