Really if you see hcl ceo his ctc increased almost 2.5 times compared to last year, but for employees they are giving 1.5 percent, internally we have forum, where everyone is trolling like anything but no reply from hr department and in last oct 2024 hcl released a statement saying they are giving on an average 7% percent, but in reality nothing given to employees only at director level they are enjoying.
என்ன தியாகு IC சிப் உற்பத்தி செய்யும் நம்ம ஊரு தாம்பரத்தில் உள்ள SGS SYRMA கம்பெனிய மறந்து போய்ட்டிங்களா ...அதை உச்சத்தில் வாங்கி நான் பட்ட பாடு சொல்லி மாளாது ...இப்பதான் CG பவர் வாங்கி நஷ்டத்தில் இருந்து வெளியில் வந்தேன் ...
Share market la kasu pottathuku pathila kaikari market la kadai open panniruntha inneram potta kasuku profit kedachu irukum...illena bro neenga ippadi thittunga "nee oru ambalaiya irunthan 22k va da papom nu " neenga thittuna nifty kettukuran.
Wipro Q3 is good & they are going to give dividend also. Reliance Jio helped Reliance shares. Defense stocks bounced back today. Many might have missed to see it. 😂
EVENING 3.30 PM VARAI RELIANCE PAARKKALAAM INFY SUPER P[ERFORMANCE TODAY ADANI GROUPS ALL VERY GOOD KUMBA , ENAKKU ORU YOSANAI, BROTHER ADANI IS A VERY GOOD ADMINISTRTOR PESAAMAA NAATTAIYE AVARUKKU KODUTHU GST COLLLECTION ELLAM KODUTHUTTA , NALLAA IRUKUMLA BROTHER . NAADU UNDER ADANI SUPER CAMPAIGN AND PROGRESS WIL BE VERY GOOD
தலைவரே பொங்கல் விடுமுறை விட்டு 7நாள் ஆச்சு சனி ஞாயிறு தான் வீட்டுக்கு வந்து மெதுவா வேலைய ஆரமிக்கனும்.தலை பொங்கல் அருமை மாட்டு பொங்கல் மிக அருமை காளையின் ஆட்டம் தொடர்வது மகிழ்ச்சி ஆக உள்ளது
Valuation yetha madiri sales+ profit growth illaina, entha stock adipaanga. Ini 8-10% eranum illaina irakanum. Oru varusam kazhichi than new orders execute panni profit kaata mudiyum, vantha orders ku ellam stock ah yerina eppadi. Only traders will participate. Long term investors ignore this high valuation stocks.
6Laks Carக்கு,14yrs 130000 km க்கு,(130000km/20km=6500 Ltrs)6500 Ltr petrol போட்டாச்சு. 😅6500Ltrs*80Rs னு வச்சா கூட, Rs 5L20K க்கு petrol போட்டாச்சு (Rs6L carக்கு😂)🎉🎉🎉 இனி Petrolபோடும் போதெல்லாம், அத்தனை Ltrக்கும்,அத்தனை ioc share Buy பண்ணிடனும்😂
UPL Limited has approved the allotment of 33,326 Rights Equity Shares at ₹360 per share, including a premium of ₹358 per share. The allotment has been made to eligible applicants in compliance with the order passed by the Hon’ble Special Court. The paid-up Equity Share Capital of the Company will be updated accordingly.
Good afternoon Sir மேக்கப் போட்ட பெண்களுக்கும் அல்லாவுதின் அற்புத விளக்குக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு சார் என்னவெனறால் இரண்டையும் தேய்த்தால் பூதம் வரும் .
Thalaivara, benares hotels is a subsidiary of Indian hotels, fantastic result, if you benares hotel in future it will be merged with Indian hotels, similarly we have tajgvk which will also be merged with Indian hotels
Sir ரெம்ப நாள் கழிச்சி சின்னதா ஒரு shopping பண்ணுனேன் pnc infratech 25 at 304rs and tata power 50 at 370 வர வர என்ன அடிச்சாலும் தாங்குறானுக weekly basis ல Pnc infra double weekly bottom மும் tata power 100 day weekly sma support எடுக்கிறது இரண்டும் recent low வை break பண்ணுனா close பண்ணிர வேணாடியதுதான்
@@rkrk3721 Good point agree with you sago. Thank you. we should not depends one share or one strategy but this is one of the strategy going to try with tata steel and tata steel dividend equal to bank saving account, in-case this plan not work then need to wait for couple of years with dividend. Anyway this plan lessthan 5% for my portfolio.
infosis employees ku increment kuduthirukangalaam, next quarter profit reduce aagumaam companyla irunthu Q4 target reduce pannurathaa statement vittirukanga so irakkivittutanga.
3yrs ha oru increment tum ilaa,iduvum kan thudaipuuu
So sad Bro.. My personal view, only capitalism is best for all.
@@narensnaren oh.. new information bro. So sad, without increment working for 3 years.
@@gurunathanmohanarajan7651 Covid batch
Really if you see hcl ceo his ctc increased almost 2.5 times compared to last year, but for employees they are giving 1.5 percent, internally we have forum, where everyone is trolling like anything but no reply from hr department and in last oct 2024 hcl released a statement saying they are giving on an average 7% percent, but in reality nothing given to employees only at director level they are enjoying.
14:05 ஆண்கள் இயற்கையிலேயே அழகா..... பெண்கள் இயற்கையிலேயே அழகா....... பட்டிமன்ற தலைவர் தியாகானந்த சுவாமிகள்😂😂😂🤣😂🤣 உங்கள் பின்னால் பூரிகட்டையோடு 🤣🤣😂🤣😂🤣😂
😂
😀
ராமு : மார்க்கெட் ஏண்டா ஏறவே மாட்டேங்குது.
சோமு : மார்க்கெட்டில் "மார்க்" இருப்பதால் நாம மார்க் வாங்குறமாதிரி ஏறாதுடா.
ஹி...ஹி...ஹி...சிரிங்க, சிரிங்க, சிரிச்சிகிட்டே இருங்க. (முத்துராஜ் ஸ்டைலில் படிக்கவும் அல்லது மார்க்கெட் தியாகு ஸ்டைலில் படிக்கவும்).
you are good in using tamil cinema dialogues for stock marlet review which is in tune with times.
❤️
Vanakkam Thalaivarey, intha market yen ipdi vizhaiyaaduthunu Theriyala, orey Confusion... But idhuvum nalla irukku.....
Thalaivarey neenga token laam poda venam, ipa unga power increase aagirukku, munnalaam neenga entha share vaanguringalo, next day Kumbha 😂, but ipa laam entha share pathi pesuninganavey podhum negative ah iruntha positive, positive ah iruntha kumbha 😅😅😅🎉
Ungalukku megapower thiyaganadha Swami avargaley 😂😂😂❤
Good afternoon thiYagu
Inimel nanum eppothellam Ola Uber book panni pona udane oru IOC share vangalamnu decided. Iniku 2 shares vangi account started
என்ன தியாகு IC சிப் உற்பத்தி செய்யும் நம்ம ஊரு தாம்பரத்தில் உள்ள SGS SYRMA கம்பெனிய மறந்து போய்ட்டிங்களா ...அதை உச்சத்தில் வாங்கி நான் பட்ட பாடு சொல்லி மாளாது ...இப்பதான் CG பவர் வாங்கி நஷ்டத்தில் இருந்து வெளியில் வந்தேன் ...
இன்ஃபோசிஸ் டிவிடெண்ட் இல்லை. இதுவும் ஒரு காரணம்
Infosys ADR falls
Market ஏறினா என்ன இறங்கின என்ன, என் portfolio 5 % up...😊
I am holding BSE share 50 qty average price is 250❤❤❤❤
Vera level Bro.
@tiruppurbulls thanks 👍
நா நெதே சொன்ன இன்னைக்கு கும்பா னு (-300, )ஆனா கம்மி கும்பா ஆச்சி 💥🔥
Share market la kasu pottathuku pathila kaikari market la kadai open panniruntha inneram potta kasuku profit kedachu irukum...illena bro neenga ippadi thittunga "nee oru ambalaiya irunthan 22k va da papom nu " neenga thittuna nifty kettukuran.
😀 Thittarom done pandrom.
Very nice thank you Sir, meantime you shown all nyka products
Bro, infosys அவன் january முதல் employeeக்கு 6% சம்பள உயர்விற்கு... மார்ச் quarter கணகில் கொண்டு இறக்கிடாங்ப்பா....
Wipro Q3 is good & they are going to give dividend also. Reliance Jio helped Reliance shares. Defense stocks bounced back today. Many might have missed to see it. 😂
Forget about the content, I like the way you narrate the share information😊😁
Thank you very much @muthusamim3630 Bro
EVENING 3.30 PM VARAI RELIANCE PAARKKALAAM INFY SUPER P[ERFORMANCE TODAY ADANI GROUPS ALL VERY GOOD KUMBA , ENAKKU ORU YOSANAI, BROTHER ADANI IS A VERY GOOD ADMINISTRTOR PESAAMAA NAATTAIYE AVARUKKU KODUTHU GST COLLLECTION ELLAM KODUTHUTTA , NALLAA IRUKUMLA BROTHER . NAADU UNDER ADANI SUPER CAMPAIGN AND PROGRESS WIL BE VERY GOOD
Head nd shoulder pattern bro
தலைவரே பொங்கல் விடுமுறை விட்டு 7நாள் ஆச்சு சனி ஞாயிறு தான் வீட்டுக்கு வந்து மெதுவா வேலைய ஆரமிக்கனும்.தலை பொங்கல் அருமை மாட்டு பொங்கல் மிக அருமை காளையின் ஆட்டம் தொடர்வது மகிழ்ச்சி ஆக உள்ளது
Superb
Good morning Anna, Thank you so much 🙏
வணக்கம் @shalinijeyasuthagar5007 Sis.
Anne inda tumppp vandu enna pandraro teriala monday 😢😢😢😢
Valuation yetha madiri sales+ profit growth illaina, entha stock adipaanga. Ini 8-10% eranum illaina irakanum. Oru varusam kazhichi than new orders execute panni profit kaata mudiyum, vantha orders ku ellam stock ah yerina eppadi. Only traders will participate. Long term investors ignore this high valuation stocks.
இனிய மதிய வணக்கம் தலைவரே.....
வணக்கம் @srisrikanth2843 சகோ.
🎉 good evening sir 🎉🎉
வணக்கம் @ARUMUGAMAru-d7f சகோ.
Nalla velai, I came out from motilal mid cap funds recently before kalyan crash.
6Laks Carக்கு,14yrs 130000 km க்கு,(130000km/20km=6500 Ltrs)6500 Ltr petrol போட்டாச்சு. 😅6500Ltrs*80Rs னு வச்சா கூட, Rs 5L20K க்கு petrol போட்டாச்சு (Rs6L carக்கு😂)🎉🎉🎉
இனி Petrolபோடும் போதெல்லாம், அத்தனை Ltrக்கும்,அத்தனை ioc share Buy பண்ணிடனும்😂
தலீவரே என்னோட portfolio-ல reliance & dr.reddy தான் அப்போ அப்போ தாங்கி புடிச்சுட்டு இருக்கானுங்க....
இவனுங்க மட்டும் இல்லைனா portfolio தெரிச்சுடும்..
குவைத்திலிருந்து விசிறி
Kumba thalaivarae
Kasaragod kerala.👌👌👍👍🙏🙏🙏🙏
Thank you very much Bro. Kerala, God's own country.
Unga short term strategy la ippo irukkura market sentiment la real money trading panni success ahgutha sir,,,just oru doubt,, reply tamil la pannuga
bro market bear varatum nu pray panuga bro oru 800 points
Swsolar and MHRIL pathi discuss pannunga
வணக்கம் சகோ.,
நல்ல வேலையா reliance என்னோட portfolio வ காப்பத்திடுச்சு.. ❤❤❤.
UPL Limited has approved the allotment of 33,326 Rights Equity Shares at ₹360 per share, including a premium of ₹358 per share. The allotment has been made to eligible applicants in compliance with the order passed by the Hon’ble Special Court. The paid-up Equity Share Capital of the Company will be updated accordingly.
என்னது பல் டாக்டர் பல் விலக்கி விடுவாங்களா?என்னங்க சொல்றிங்க?!?!
அன்பான மனைவியா இருந்தா அது கூட பண்ணி விடுவாங்க நண்பரே
Online order pathi peasum bothu oru idea.
10min la Ambulance book pannura mathri kondu vanta nalla irukum.
Already zomato and swiggy planning this😂
This is implemented already on trial basis Bro.
Good afternoon Sir
மேக்கப் போட்ட பெண்களுக்கும் அல்லாவுதின் அற்புத விளக்குக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு சார் என்னவெனறால் இரண்டையும் தேய்த்தால் பூதம் வரும் .
😀 Nice one Sir. Humourous.
Apollo pipe 500 போகணும்.. ஆண்டவா.. ரொம்ப நாளா move ment இல்ல 😢
Nifty weekly candle la meen mandai pattern la varaan
Hi, Am holding BSE shares more than 1 year with good profit. Bought at 1800..
Thanks 🙏🙏🙏
😂 Thalaivar BSE ku kuri vachutaru era viluguto illayo share price vilum. Kumbaya namaha.
Thalaivara, benares hotels is a subsidiary of Indian hotels, fantastic result, if you benares hotel in future it will be merged with Indian hotels, similarly we have tajgvk which will also be merged with Indian hotels
பல் doctor ஐ கல்யாணம் பண்ணி இருந்தா, நாம பேசற பேச்சுக்கு தூங்கும் போதே பல்ல புடிங்கி விட்டுருப்பா 😁
😀. No, as long as my experience, Dental doctors are joyful.
polymatech electronics .only semiconductor manufaturer india. unlisted share patri unga karuthu konjam chollunga sir
Unlisted means dubakor that's it😂 soli mudunji
Narayan Murty please work 90 hours l&t chairman pathu learn pankio
🎉🎉🎉🎉🎉🎉🎉
Thalaiva Hindenburg romba nallavar nu sollaranag apdiya 😮
Hero motor 52week low varan avana konjam parunga bro
India no good semiconductor...wipro tata elxi hcl are doing design on services in semiconductor..Dont go for small semi...
IF ANYBODIES GET ITC HOTEL SHARES. THIYAGU AYYA KONJAM SOLLUPA
2 naal munnadiyar vanthudchinga
FII aa vaanga sollunga bro
Next week Pre budget rally starting, Fii short covering starts
Acquation என்று ஒரு வார்த்தை ஆங்கிலத்தில் இல்லை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்😊
Okay Bro.
Good afternoon❤❤
வணக்கம் @dhesingpushpadhesingpushpa3066 சகோ.
Julien micro cap stock from 9.75 to 14 reached in two days.
Sir ரெம்ப நாள் கழிச்சி சின்னதா ஒரு shopping பண்ணுனேன் pnc infratech 25 at 304rs and tata power 50 at 370 வர வர என்ன அடிச்சாலும் தாங்குறானுக weekly basis ல Pnc infra double weekly bottom மும் tata power 100 day weekly sma support எடுக்கிறது இரண்டும் recent low வை break பண்ணுனா close பண்ணிர வேணாடியதுதான்
Best wishes.
Infy எதிர்பார்ப்பு அதிகம் (Rupee )
💐
Vanakam Thambi
Vanakkam Anna
Will tata son ipo come
I didn’t not get my itc hotel share 😂😂
வணக்கம் அண்ணா 🙏
வணக்கம் @organicagrarian9278 சகோ.
Wipro dividend rs.6/-
தியாகு அய்யா வணக்கம் ஐயா
வணக்கம் @d.s8040 சகோ.
Ipove BSE 1% iranguthu bro...😅
😅
I told you to buy BSE 😂, yes better buy NSE and hold for 10 yrs
😭 A great chance missed.
Heritage food swaga after june
Vanakkam Sago
வணக்கம் @andusiva சகோ.
Semiconductor us market la iruku
Itc hotel not credited
Demat account check bro
zerodha use panna console-> portfolio->holding la irukum ...
This month end only will settle
Yennu kekka mudiyadunga.
😀 kusumbunga ungalukku
Aether 850 to 900 to 850...
நாம நினைக்கிறது தான் நடக்காதே 😂
வீட்டம்மாகிட்ட இன்னைக்கு பூசை நிச்சயம்😀
😀😀, went to their home for pongal
Infosys selari increment 6to8 '/.Employees
my portfolio 3 % up today
Vera level Bro.. which stocks has most weightage?
@@tiruppurbulls HAL, HUDCO and NBCC
please give suggestion about IRCON and Valor estate stock
Good morning Bossman🫡🙏💫
வணக்கம் @manikannan8968 சகோ.
🙏🖐😂🙋♂️😊
ஒன்னு தெரியாத வெங்காய கண்ண😂
😀
Hi
வணக்கம் @hariman30 சகோ.
Antha velakku poojai venah panrom epdiyavathu mela poidu moment 😂😂
Makeup company ah pathi pesurathula etho ull nokkam iruko 😂😂
😀. No.
@tiruppurbulls ha ha 😂😂
Total kumba,,, simbly waste
😀
அது என்ன, ஒன்னும் தெரியாத வெங்காயம்
😅
Good afternoon bro thanks 🎉
வணக்கம் @vaithiyanathansv8702 சகோ.
😂
சகோ.,
நேத்து நீங்க சொன்ன Tata steel idea நல்லாதா இருக்கு.., நா அத்த idea வ கொஞ்சம் மாத்தி.., Tata steel daily 20 share வாங்கலாம் நு இருக்க.. மாசத்துக்கு 1 லட்சம் தேவைப்படும்.. தொடர்த்து 3 மாசம் வாங்கி 6 மாசம் பொருத்தோ இல்ல 10% லாபம் கிடைச்சா வித்துலாம்னு நினைக்குற… என்கிட்ட ஏற்க்கவே 1350 share இருக்கு… இன்னும் 2 quarterly result குள்ள ஒரு 150 வத்துடுவானு நினைக்குற.., China GDP நல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க.. metal share மேல வருவானு நினைக்குறேன்
நீங்க மனசுல நினைக்கிற லாஜிக் கரெக்டா தான் இருக்கு மார்க்கெட்ட அதுக்கு சப்போர்ட் பண்ணுமா அப்படின்னு தெரியல
50% கீழ போனா due to some global or local issues ... Never be too hopeful in stock market