இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.... உங்களுக்கு வாழ்த்து சொல்ல வயது இல்லை வணங்குகிறேன்.... நன்றி அய்யா .....இந்த பதிவு எனது அத்தைக்காக பாபா அவர்கள் அருள் புரிந்தது போல இருந்தது.. அவர்களுக்கு தலையில் உள்ள பிரச்சினை முழுவதுமாக சரியாக வேண்டி நானும் எனது மகளும் உங்கள் நிகழ்ச்சியை கண்டோம்... அவர்கள் குணமடைய பாபாவை வேண்டுகிறேன்...
அதிக நாட்கள் கழித்து இந்த பதிவு பார்க்கிறேன் எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் விலகனும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏 என் கணவர்க்காக நல்லதே நினைக்கிறேன் நல்லதே நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசீர்வாதம் வேண்டும் ஓம் சாய் ராம் என் மகன் படிக்க வேண்டும் ஓம் சாய் ராம் என் உடல் நலம் பெற வேண்டும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எனக்கு அற்புதம் பரிசு கிடைக்க வேண்டும்.நான் நினைத்த இடத்தில் இருக்க வேண்டும்.அந்த சொல்ல முடியாத பிரச்சினை தீர வேண்டும்.அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .மாற வேண்டும்.நன்றி.
ஓம் சாய் ராம் எல்லா நலமுடன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் உலகமெங்கும் உங்களின் சேவை வளர்ந்து கொண்டே அற்புதமாக பாபாவின் ஆசிர்வாதத்துடன் எனது குடும்பம் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🎂
ஓம் சாய் அப்பா துணை 🙏🏾 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤ நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல நம் அன்பு தந்தை சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்கின்றேன் நான் வெளிநாட்டில் இருக்கின்றேன் இந்த பூஜையில் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்து கொண்டோம் மிக்க நன்றி அண்ணா ❤ கோடான கோடி நன்றிகள் 🪔💐🙏🏾 சாய் அப்பா ❤ ஷீரடி புர வாசினம் கருணா மூர்த்தி ஸ்வ ரூபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம்
சாய் ராம் என் மகள் நாலாவது வருஷம் படிப்பு முடிய போகிறது கேம்பஸ் இன்டர்வியூ அட்டன் பண்றா ஆனா வேலை கிடைக்க மாட்டேங்குது நீங்கதான் சாய்ராம் வேண்டிக்கொள்ள வேண்டும் சீக்கிரமாக வேலை கிடைக்க வேண்டும் ஓம் சாய் ராம்
நன்றி சாய் அண்ணா🙏🙏🙏🙏🙏. உங்களுக்கு இனிய பிறந்த நாள். நல் வாழ்த்துக்கள் பாபாவின் ஆசி எப்போதும் என்னேன்றும் உங்களுக்கு இருக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 from - pramila.
ஓம் சாய்ராம். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். எங்களுக்கு ஆதரவு, நம்பிக்கை, மணம் தளராமல், positive ஆக இருக்க வருடம் முழுவதும் எங்களுக்கு பக்க பலமாக இருந்து , பாடுபட்டும் எங்கள் கஷ்ட்டத்தைக்கேட்க நேரம் ஒதுக்கியதற்கும், உங்கள் sincerity க்கும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார பாபா விடம் பிரார்த்தனை செய்கிறேன். May Baba bless you and your near and dear with long life, sound health, peace of mind ,happiness and all good things in life.
இனிய பிறந்தநாள் வழ்த்துக்கள் அண்ணா ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழணும் உங்களை போன்ற புனித ஆத்மாக்கள் இந்த கலி யுகத்தில் உலகம் முழுவதும் கடவுள் அனுப்பி வைக்க வேண்டும்
ஓம் சாய் ராம் 🌻🌹🌷🙏🙏❤️ பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐🍬என் பொண்ணுக்கும் இன்று பிறந்த நாள் ஏக முக தீபம் அருமை அண்ணா 👌👌👍👍👍 நன்றி கோபுரம் டிவி & பிரசாத் அண்ணா 🙏🙏வாழ்க வளமுடன் 😊😊
சாயப்பா இழந்த வேலைக்காக மீண்டும் பெற வேண்டி நான் போராடி வருவதை தாங்கள் அறிவீர்கள். எனக்கு ஒரு நல்ல பணிச்சூழலில் வேலை மீண்டும் கிடைக்க ஆசீர்வதியுங்கள் பாபா. எனக்கு கருணை காட்டுங்கள் பாபா. என் குடும்பம் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் பாபா.
Happy birthday Sai Prasad Anna. I lit lamp along with you. Along with my own prayers, I prayed to Sai appa to give you healthy and happy life and to give more and more Sai arputhangal in future too. Happy birthday day Prasad Anna
Om Sai appa thunai om sai ram sathanantham Maria Anitta mama kal pun patha veekkam sariyaganum sai engalukku kulanthai pakkiyam kidaikkanum sai appa 🙏🙏🙏
ஓம் சாய் அப்பா துணை 🙏🙏🌷🌷❤️❤️ அப்பா உங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் அப்பா 🙏🙏🌷🌷❤️❤️
சாய்பாபா பிரியதர்ஷினி உடல் ஆரோக்கியம் கொடுங்க பாபா..... பிரியதர்ஷினி ஐ பிரஷர் இருக்கு பாபா நீங்கதான் பிரஷர் நார்மல் கொண்டு வரணும் சாய்ராம் நீங்கதான் காப்பாத்தணும் ஜெய் சாய்ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா,இன்னும் பலகாலம் தாங்கள் வாழ்ந்து இம்மாதிரி பாபாவின் புகழ் பரப்ப பாபாவின் பாதம் பணிகிறேன்.பாபாவின் நல்லாசியுடன் வாழ்க பல்லாண்டு.
து.குமரகுருபரன் திசையன்விளை.
சாய் பாபா ஐயா என் தலையில் உள்ள பிரச்சனை இருந்த இடம் தெரியாம போய்விட வேண்டும் ஐயா. இதை உங்களால் மட்டுமே நடத்தி காட்ட முடியும் ஐயா. ஓம் சாய் ராம்.
❤
சாய் அப்பா என் கடன் பிரச்சினை எல்லாம் தீர வேண்டும் சாய் அப்பா.
சகல சவ் பாக்கியம் உத்தமாக வேண்டும் சாய் அப்பா..🙏🙏🦚🌺🌹🪔🪷
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா.... உங்களுக்கு வாழ்த்து சொல்ல வயது இல்லை வணங்குகிறேன்.... நன்றி அய்யா .....இந்த பதிவு எனது அத்தைக்காக பாபா அவர்கள் அருள் புரிந்தது போல இருந்தது.. அவர்களுக்கு தலையில் உள்ள பிரச்சினை முழுவதுமாக சரியாக வேண்டி நானும் எனது மகளும் உங்கள் நிகழ்ச்சியை கண்டோம்... அவர்கள் குணமடைய பாபாவை வேண்டுகிறேன்...
Appa நீங்கள் 100 varusam நல்லாயிருக்குனும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அப்பா 🎉🎂🎂🎂ஓம் சாய் ராம் 🙏🙏🙏
அதிக நாட்கள் கழித்து இந்த பதிவு பார்க்கிறேன் எங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள் விலகனும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏 என் கணவர்க்காக நல்லதே நினைக்கிறேன் நல்லதே நடக்கட்டும் 🙏🙏🙏🙏🙏
எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரது உடல் சார்ந்த பிரச்சனைகளும், கடன் பிரச்சினைகளும் விரைவில் சரியாக வேண்டும் சாய் அப்பா❤❤❤❤❤❤❤❤❤
ஓம் சாய் ராம் என் மகளுக்கு திருமணம் நடக்க ஆசீர்வாதம் வேண்டும் ஓம் சாய் ராம் என் மகன் படிக்க வேண்டும் ஓம் சாய் ராம் என் உடல் நலம் பெற வேண்டும் ஓம் சாய் ராம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாய் ராம் 🙏
ஷீரடிபுர வாசினம் கருணாமூர்த்தி ஸ்வரூபம் ஸர்வரோக தோஷ நிவாரணம் ஷீரடி சாய்நாதன் தரிசனம்
ஓம் ஸ்ரீ சாய் சரணம் 🙏🙏🙏
எனக்கு அற்புதம் பரிசு கிடைக்க வேண்டும்.நான் நினைத்த இடத்தில் இருக்க வேண்டும்.அந்த சொல்ல முடியாத பிரச்சினை தீர வேண்டும்.அம்மா ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .மாற வேண்டும்.நன்றி.
ஓம் சாய் ராம் சாய் மகனே இந்த தாயின் ❣️வாழ்த்துக்கள் உங்கள் சேவை தொடர்ந்து செய்ய என் வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம் ❣️❣️❣️🌹🌹🌹🌹🌹
ஓம் சாய் ராம் எல்லா நலமுடன் பல்லாண்டு காலம் வாழவேண்டும் உலகமெங்கும் உங்களின் சேவை வளர்ந்து கொண்டே அற்புதமாக பாபாவின் ஆசிர்வாதத்துடன் எனது குடும்பம் சார்பில் வாழ்த்துக்கள் நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐🎂
ஓம் சாய் அப்பா துணை 🙏🏾 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா ❤ நீண்ட ஆயுள் உடல் ஆரோக்கியமாக வாழ எல்லாம் வல்ல நம் அன்பு தந்தை சாய் அப்பாவிடம் பிரார்த்தனை செய்கின்றேன் நான் வெளிநாட்டில் இருக்கின்றேன் இந்த பூஜையில் உங்களுடன் சேர்ந்து நாங்களும் பிரார்த்தனை செய்து கொண்டோம் மிக்க நன்றி அண்ணா ❤ கோடான கோடி நன்றிகள் 🪔💐🙏🏾 சாய் அப்பா ❤ ஷீரடி புர வாசினம் கருணா மூர்த்தி ஸ்வ ரூபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம்
ஓம் சாய் ராம் மகனுக்கு திருமணம் நடக்க வேண்டும் ஆசிர வாதம் வேண்டும் சாய் அப்பா
பிறந்த நாள் வாழ்த்துகள் ஐயா உங்களுக்கு சாய்நாதர்எல்லா வளமும் அருளட்டும்
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐
சாய் அப்பாவின் கடாட்சம் உங்களுக்கு நிறைந்து கிடைக்கட்டும் 🙌
ஜெய் சாய் ராம் 🙏🙏🙏
சகோதரர் அவர்களுக்கு,வணக்கம் பிறந்தநாள் வாழ்த்துக்கள், சாய்ராம்.
சாய் ராம் என் மகள் நாலாவது வருஷம் படிப்பு முடிய போகிறது கேம்பஸ் இன்டர்வியூ அட்டன் பண்றா ஆனா வேலை கிடைக்க மாட்டேங்குது நீங்கதான் சாய்ராம் வேண்டிக்கொள்ள வேண்டும் சீக்கிரமாக வேலை கிடைக்க வேண்டும் ஓம் சாய் ராம்
ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏 நன்றி கோபுரம் டிவி 🙏 நன்றி சாய் அண்ணா 🙏
Happy birthday Prasad Ganesh God bless you with peace of mind, love, compassion, good health, prosperity and divine Grace always..... om nama sivaya
நன்றி சாய் அண்ணா🙏🙏🙏🙏🙏.
உங்களுக்கு இனிய பிறந்த நாள். நல் வாழ்த்துக்கள்
பாபாவின் ஆசி எப்போதும் என்னேன்றும் உங்களுக்கு இருக்கட்டும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 from - pramila.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா. சாய் அப்பாவின் ஆசிர்வாதத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுகிறேன் அண்ணா.
Sairam
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா.வாழ்க வளமுடன்.
ஓம் ஶ்ரீ சாய் ராம் 🙏 என் பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு நிறைவேற்றி அருள் புரிய வேண்டும் சாய் அப்பா 🙏
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ஓம் சாய் ராம்
வாழ்க வளமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தம்பி. தங்கள் சேவைக்கு கோடி நன்றிகள். 🌺🙏🌺🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்கவளமுடன் 🙏🙏🙏
ஓம் சாய்ராம். இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
எங்களுக்கு ஆதரவு, நம்பிக்கை, மணம் தளராமல், positive ஆக இருக்க வருடம் முழுவதும் எங்களுக்கு பக்க பலமாக இருந்து , பாடுபட்டும் எங்கள் கஷ்ட்டத்தைக்கேட்க நேரம் ஒதுக்கியதற்கும், உங்கள் sincerity க்கும், நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று மனதார பாபா விடம் பிரார்த்தனை செய்கிறேன்.
May Baba bless you and your near and dear with long life, sound health, peace of mind ,happiness and all good things in life.
Many more happy returns of the day anna 🎁🍦🍧🍨🍭🧁🎂🍰
ஓம் சாய் அப்பா சரணம். இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா. சாய் நாதரின் அருளாசியுடன் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் சந்தோஷமும் நிம்மதியும் தங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். வாழ்க வளமுடன். ஓம் சாய் ராம்.
Happy Birthday sai anna 🎉🎉
Vazhga valamudan💐💐
Sai appa asirvatham ungaluku eppothum irukum anna.
Om sai ram🙏🙏
Aum Sai Ram🙏🌹பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
இனிய பிறந்தநாள் வழ்த்துக்கள் அண்ணா ஆரோக்கியத்துடன் பல்லாண்டு காலம் வாழணும் உங்களை போன்ற புனித ஆத்மாக்கள் இந்த கலி யுகத்தில் உலகம் முழுவதும் கடவுள் அனுப்பி வைக்க வேண்டும்
Anna VazhgaVazhamudan...Omsairam
நன்றி அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஓம் சாய் ராம்
அய்யா, உங்களுக்கு, பிறந்தநாள் வாழ்த்துக்கள்
சாய் அப்பா என் மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும்
ஓம் ஶ்ரீ சாய் ராம் என் அன்பான சகோதரர்க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வையகம் ஜெய் சாய் ராம்
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா உங்க ளோடு சேர்ந்து நானும் பூஜை பண்ணி னேன் நன்றி அண்ணா 🙏🙏🙏❤❤❤
❤Om sai appa tanks sai appa tanks sai Anna anivarukkum Eniya kalai vanakkam ❤
Sai appa nandri nandri nandri 🪷🙏🪷
Happy birthday anna ❤
Happy birthday wishes to you dear Prasad sir. Sai is always with you 🎉🎉🎉
பிறந்தநாள் வாழ்த்துகள் 🎂🎂🎂
Om sai ram.Narpavi sai
Wish you a many more happy returns of the day sai Anna.
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா பாபாவின் ஆசியுடன் நீங்கள் நூராண்டுகாலம் நோய் நொடி இல்லாமல் செல்வசெழிப்புடன்வாழ சாய் அப்பாவிடம் வேண்டிக்கொள்கிறேன்
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா வாழ்க வளமுடன்❤
Om sai ram 🙏🏼baba ji 🙏🏼brother happy birthday valzhka valamudan 🌹mantum nalamudan 🥰🙏🏼🙏🏼🙏🏼
Om Sai Ram 🙏. பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா 🎉
இனிய பிறந்த நாள் நல்வழ்த்துக்கள் பிரசாத் அண்ணா 🎉
சாய் அண்ணா உங்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்தநாள் நாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
சீரடி புர வாசினம் கருணாமூர்த்தி சொருபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாயி நாதன் தரிசனம்
ஓம் சாய் ராம் ஓம் ஸ்ரீ சாய் பக்த. ரச்சயா நமக❤
இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணா 🎉🎉🎉
Sai appa enoda udal, manasu sangadam therithu vaikanum.amma appa Nala irukanum.annan thirumanam nadathi vaikanum. Enaku nalla job kedaikum uthavi panunaga. Sai appa❤❤❤❤❤om sai ram❤❤❤thunai
🕉 sai ராம் and Happy birthday 🎉🎉🎉🎉அண்ணா 🙏🙏🙏🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்💐 அண்ணா ஓம் சாய்ராம்🙏🏻
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அண்ணா
அன்பான அண்ணா உங்களுக்கு பிறந்த தினம் வாழ்த்துக்கள்
ஓம் ஶ்ரீ சாய் ராம் அப்பா சரணம்🙏🏼🙏🏼🌷🌷❤️❤️🙏🏼🙏🏼இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉
ஓம் சாய் பாபா ஓம் சாய் ராம் ஓம்.. சாயிபாபா கருணையால் நீங்கள் நீடூழி வாழ்க வேண்டுகிறேன். ஓம் சாய்ராம் ஓம்.💐💐💐💐
அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
தீர்க்க ஆயுளோடும் தேக ஆரோக்கியத்துடனும் வாழ வாழ்த்துகிறேன்
ஓம் ஶ்ரீ சாய் ராம் நானும் இந்த பூஜையில் கலந்து கொள்கின்றேன் ஜெய் சாய் ராம்
Romba nandri appa Romba nandri anna
ஓம் சாய் ராம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா
HAPPY BIRTHDAY 🎉OU ARE A GIFT FOR ALL BABA DEVOTIES
WE ARE BLESSED TO HAVE YOU WITH US. MAY SAI BLESS YOU FOR LONG HAPPY LIFE.
Om Sai Ram
Wishing you very happy birthday with good health and wealth.
Sai Ram will be there always with you.
Thank you for this wonderful program
சாய் அப்பா என் கடன் பிரச்சினைகள் தீர வேண்டும்
ஓம் சாய் ராம் பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் சாய் ராம் 🌻🌹🌷🙏🙏❤️
பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐🍬என் பொண்ணுக்கும் இன்று பிறந்த நாள் ஏக முக தீபம் அருமை அண்ணா 👌👌👍👍👍 நன்றி கோபுரம் டிவி & பிரசாத் அண்ணா 🙏🙏வாழ்க வளமுடன் 😊😊
ஓம்சாய்ராம்
பிறந்தநால்வாழ்த்தூக்கள்அண்ணாநாநூம்செய்தேன்
ஓம் சாய் ராம் 🙏🙏🙏
சாயப்பா இழந்த வேலைக்காக மீண்டும் பெற வேண்டி நான் போராடி வருவதை தாங்கள் அறிவீர்கள். எனக்கு ஒரு நல்ல பணிச்சூழலில் வேலை மீண்டும் கிடைக்க ஆசீர்வதியுங்கள் பாபா. எனக்கு கருணை காட்டுங்கள் பாபா. என் குடும்பம் நிம்மதியாக வாழ வழி செய்யுங்கள் பாபா.
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா ஓம் சாய் ராம்
ஓம் பகவதே சாய் நாதாய நம ஓம் மனம்யெனும் அகல் விளக்கில் எண்னம்யெனும் நெய்யினை ஊற்றி ஞானம் யென்னும் திரியினை போட்டு ஒளி யெனும் வாழ்க்கை பெறுவாய் என் மொழிபடி நடந்துவா என்னுள் ஐக்கியமாகி விடுவாய் நல்லதே நடக்கும் ஜெய் சாய் ராம்
சீரடி புர வாசினம் கருணா மூர்த்தி ஸ்ரூபம் சர்வ ரோக தோஷ நிவாரணம் சீரடி சாய்நாதன் தரிசனம்❤❤❤🙏🙏🙇♀️🌹🌹🌹🌹
Happy birthday Anna eppavum sai appavoda blessing ungalukku irukkum Anna om Sai Sri sai Jaya Jaya sai
Happy birthday Sai Prasad Anna. I lit lamp along with you.
Along with my own prayers, I prayed to Sai appa to give you healthy and happy life and to give more and more Sai arputhangal in future too.
Happy birthday day Prasad Anna
Happy Birthday Many More Happy Returns of The Day
Babas Blessings Always With You
Thanks
Om Sri Sai appa please pray for my family to get a good health and happiness thank you Sai appa for your great support thank you Sai appa 🙏🙏🙏❤❤❤
Om Sai appa thunai om sai ram sathanantham Maria Anitta mama kal pun patha veekkam sariyaganum sai engalukku kulanthai pakkiyam kidaikkanum sai appa 🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா 💐💐🙏
Happy Birthday Sai prasad Anne..🎉🎉 jaisairam
Ganesh Thambi wish you happy birthday. Baba's blessings will be with you always.
Happy Birthday Prasad Anna🎉 Om Sai Ram ❤
ஓம்சாய்ராம்❤ஸ்ரீசாய்ராம்❤ஜெய ஜெய சாய்ராம்❤சாய்அண்ணா பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்❤
Thank you so much Anna 🙏
OM SRI SAI RAM 🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
WISH YOU HAPPY BIRTHDAY ANNA,SAI BLESSINGS ALWAYS WITH YOU ANNA.🎉💐🎉💐🎉
Happy birthday Thambi
Om Sai Ram Appa thunai
Padmavathi B
சாய் அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் 🎉🎉
om sai ram...brother i am also doing this vilaku பூஜா now in singapore 🇸🇬 🙏🙏🙏🙏🙏
ஓம் சாய்ராம் ❤
பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார் 🙏🙏🙏🙏🙏
ஓம் சாய் ராம் அப்பா துணை🙏🙏🙏🙏
Wish you Happy birthday Anna🎊🎂🎊
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா 🎂🎂🎂🍫🍫🍫 ஓம் சாய் ராம் 🙏🏻🙏🏻🙏🏻
Om sai ram
Iniya pirandhanaal nal vaazhthukal Anna
Vazha valmudan
Vazha valmudan
Vazhga valamudan
இனிய பிறந்தநாள் வாழ்த்துககள் அண்ணா 💐💐💐💐💐💐💐💐💐
அண்ணா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் 💐💐💐 ஓம் சாய் ராம் 🙏 ஜெய் ஜெய் சாய் ராம் 🙏 சாய் பாதம் சரணம் சாய் அப்பா 🙏🙏🙏
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Omsai ram 🙏 🙏 🙏 om sai ram 🙏 🙏 om sai ram 🙏 🙏
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள அண்ணா ஓம் சாய்ராம்