சீமானால் நிம்மதி இழந்த கட்சிகள்! விஜய் தனித்து போட்டி! TVK VIJAY] NTK SEEMAN] ADMK ]LATEST NEWS] DMK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 69

  • @ramananyogarasa
    @ramananyogarasa 11 วันที่ผ่านมา +38

    நான் தீவிர தளபதி ரசிகன் ஆனால் என்னோட ஓட்டு அண்ணன் சீமானுக்குத்தான் ஏனென்றால் அவர்தான் கொண்ட கொள்கையில் மாறாமல் சமரசமில்லாமல் சண்டை செய்வார்💪🏿🐅🔥

    • @vijaysuresh24
      @vijaysuresh24 11 วันที่ผ่านมา +3

    • @jeyasekarjeyasekar4929
      @jeyasekarjeyasekar4929 11 วันที่ผ่านมา +1

      Super❤❤

    • @JegatheeswaryMohanathas
      @JegatheeswaryMohanathas 11 วันที่ผ่านมา +4

      நாம் தமிழர் கட்சியின் வெற்றியை தடுப்பதற்காகத்தான் தேர்தலுக்கு தேர்தல் ஒவ்வொரு நடிகர்கள் புதியகட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட முன் வருகிறார்கள். அதனை. மக்கள் புரிந்து உங்கள் வாழ்க்கையை வளமோடு வாழும் வழியை பாருங்கள். நடிகர்களை வாழ வைத்து விட்டீர்கள்.அது போதும்.

    • @SivaKumar-vw1yc
      @SivaKumar-vw1yc 10 วันที่ผ่านมา +1

      தம்பி உங்கள் புரிதலுக்கு நன்றி வாழ்த்துக்கள்

    • @rajaarunachalam6509
      @rajaarunachalam6509 10 วันที่ผ่านมา

      Nandri ❤

  • @devasahayam9479
    @devasahayam9479 11 วันที่ผ่านมา +15

    நாம் தமிழர் வெற்றி காலத்தின் கட்டாயம்.

  • @sumithrakavingar9391
    @sumithrakavingar9391 11 วันที่ผ่านมา +20

    கொஞ்ச நாள் தான்.விஜய் காணமல் போய்விடுவார்

    • @PradeepKumar-lw1hv
      @PradeepKumar-lw1hv 2 วันที่ผ่านมา

      Ippadi than 1992 avar nadikka varumbodhu sonnanga ippo sonnavanga illa avar irukaar so 🤫

  • @EswaranLic
    @EswaranLic 11 วันที่ผ่านมา +7

    நன்றி நாம் தமிழர் ❤❤❤❤❤தம்பி முத்துப்பாண்டி ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Johnpaul-zr2ti
    @Johnpaul-zr2ti 10 วันที่ผ่านมา +4

    நான் தீவிர விஜய் ரசிகன் ஆனால் என் ஓட்டு நாம்தமிழர்க்கே

  • @chandrakumaranvallipuram4093
    @chandrakumaranvallipuram4093 11 วันที่ผ่านมา +6

    முத்துப்பாண்டி அருமை 👍👍👍👍👍

  • @mani1992-n4f
    @mani1992-n4f 11 วันที่ผ่านมา +3

    NTk

  • @spsampathkumar4294
    @spsampathkumar4294 11 วันที่ผ่านมา +17

    விஜய் ஒரு கூத்தாடி மட்டுமே அவர் பிறர் எழுதிக் கொடுக்கும் வார்த்தைகளை வசனமாக மட்டுமே பேசத்தெரிந்தவர் என்பதில் மாற்று கருத்தில்லை... இத்தனை பேர் பேசுகிறோமே வெளியே வந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த முடியுதா பார்த்தீர்களா

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 11 วันที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் என் அன்புத்தம்பி,,,,,,,,,

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 11 วันที่ผ่านมา +10

    சிறப்பு அண்ணா🎉

  • @KannanpaviB
    @KannanpaviB 10 วันที่ผ่านมา +2

    நாம் தமிழர் ❤❤❤

  • @s.azhagusundaram1484
    @s.azhagusundaram1484 11 วันที่ผ่านมา +3

    நாம் தமிழர்❤💪💪💪🤝🙏

  • @jackyjacky7821
    @jackyjacky7821 10 วันที่ผ่านมา +1

    சிறப்பு ❤️❤️

  • @தமிழணங்குவலையொளி
    @தமிழணங்குவலையொளி 11 วันที่ผ่านมา +6

    இன்றைக்கு மதுரை பரவையில் காட்டுநாயக்கர் சாதிக்கு சாதி சான்றிதழ் வழங்காமல் இருப்பதற்கு ஆதரவு கொடுத்து நாம் தமிழர் கட்சியை பொறுப்பாளர்கள் ஆதரவு கொடுத்து அண்ணன் அருண் ஜெயசீலன் அவர்கள் பேசினார்

  • @PeriyaSaamy-eg7jf
    @PeriyaSaamy-eg7jf 9 วันที่ผ่านมา

    Ntk❤🎉❤

  • @Aravindhan-xi2kw
    @Aravindhan-xi2kw 11 วันที่ผ่านมา +6

    My family vote to seeman❤❤❤

  • @பாண்டியன்இரா
    @பாண்டியன்இரா 10 วันที่ผ่านมา +1

    அண்ணா விஜய் அவர்களை போரட்டகளத்துக்கு கொண்டுவாருங்கள் அப்போது அவரது பலம் தெரிந்துவிடும்

  • @psatheswaransrtkpsatheswaransr
    @psatheswaransrtkpsatheswaransr 6 วันที่ผ่านมา

    சிந்திக்கக் கூடிய அருமையான பதிவு கடைசி வரைக்கும் நடித்துக் கொண்டே இருப்போம் tvk நாம் தமிழர் வெற்றி நிச்சயம்🎉

  • @senthilkumar-ze4cr
    @senthilkumar-ze4cr 11 วันที่ผ่านมา +11

    அண்ணா நீங்கள் சொல்வது உண்மை நாம் தமிழர் கட்சி வாக்கு குறைக்கவே தவெக

  • @PsMANIYAN-ek6mn
    @PsMANIYAN-ek6mn 11 วันที่ผ่านมา +2

    அவருக்கு அதெல்லாம் தெரியாது தெரிந்தால் சொல்லமாட்டாரா? அல்லது எழுதிகொடுப்பவர் தாமதமாகும் போல அரசியல் என்பது பொழுது போக்கு ஜாலியாக இந்த ரசிகர்களை

  • @JenshiJashmika
    @JenshiJashmika 9 วันที่ผ่านมา

    நான் தீவிர விஜய் ரசிகன் ஆனால் என்னுடைய ஓட்டு அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவருக்கே. வளர்க நாம் தமிழர் வெல்க தமிழ் தேசியம்

  • @fearismotherofgod8461
    @fearismotherofgod8461 9 วันที่ผ่านมา

    தமிழர்கள் நிலம் வேற்று மொழிக் காரர்களுக்கு பத்திரம் பதிக்க தடை வித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் .

  • @meethak2611
    @meethak2611 11 วันที่ผ่านมา

    SUPPER SPEECH BR0

  • @radhamani9208
    @radhamani9208 10 วันที่ผ่านมา

    💯👌

  • @Sathees2024
    @Sathees2024 11 วันที่ผ่านมา

    ஜயா விஜயை பற்றி பேசாமல் விடுவதே சிறப்பு

  • @KandasamySinniah-y1o
    @KandasamySinniah-y1o 10 วันที่ผ่านมา

    விஜய் அரசியல் பேராசை துன்பத்தை தரும்

  • @baskarana6694
    @baskarana6694 10 วันที่ผ่านมา

    ❤💛💪

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 11 วันที่ผ่านมา +2

    Vijay will join dmk soon

  • @martinjohn1870
    @martinjohn1870 11 วันที่ผ่านมา +1

    அண்ணே என்னை ஒரு பேட்டி எடுக்கவேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

  • @krishnanbharathi8496
    @krishnanbharathi8496 11 วันที่ผ่านมา +4

    திரும்பவும் அரசியலுக்கு வந்துட்டு ...போய்டுவாரு அண்ணே

  • @சுப.லார்ஸன்
    @சுப.லார்ஸன் 10 วันที่ผ่านมา

    விஜய் இன்னொரு கமல்!

  • @PANNEERSELVAMUNUSAMY
    @PANNEERSELVAMUNUSAMY 11 วันที่ผ่านมา

    💪💪💪💪💪

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 10 วันที่ผ่านมา

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @protamilgaming2707
    @protamilgaming2707 8 วันที่ผ่านมา +1

    Thamilina thorogi manangangtta yachagala nai thalunganukku vilakku pidikkum manangangtta yachagala nai vijikku puthi varathu anna 😮😢😅😊😂

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 11 วันที่ผ่านมา

    Vijay will do anything for power want to be next cm

  • @deenadayalanmurugesan1821
    @deenadayalanmurugesan1821 10 วันที่ผ่านมา

    அவன்,அவன் ரசிகர்களை நம்பி
    இறங்குகிறான், அவனுக்கு கொள்கை என்ன என்று கேட்டால் பதில் சொல்ல தெரியாது, சினிமாவில் வசனங்களை பேசுவான்...மக்களுக்கு மாணவர்களுக்கு ரசிகர்களுக்கு என்று அவன் ஒன்றும் பேச மாட்டான் ,பேச தெரியாது..திமுக வின் ஆள்தான் இவன்...பொறுத்திருந்து பார்த்தால் புரியும்...பார்க்கலாம்.

  • @lakshmanpuvirajasinghe1530
    @lakshmanpuvirajasinghe1530 10 วันที่ผ่านมา

    அவனை பற்றி பேசி, பேசு பெரிய அளக்க வேண்டாம்

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 11 วันที่ผ่านมา +1

    Vijay is like kamal won't do anything for tamils but protect his money and want his movies supported by red giant dmk

  • @satsan4580
    @satsan4580 11 วันที่ผ่านมา

    திருப்பூரில் ஸ்டாலின் மருமகன் சபரீசன் கோடிக்கு பெரிய இடம் ஒன்று அவர் பெயரில் வாங்கிய பத்திர நகலை சவுக்கு காண்பித்தார். சபரீசன் உழைத்து சம்பாதித்தானா? சபரீசனுக்கு எப்படி அந்தப் பணம் வந்தது? காமாட்சியிடம் கேளுடா தம்பி.

  • @selvarajurajuk8336
    @selvarajurajuk8336 10 วันที่ผ่านมา

    Next time don't use he is name brother

  • @tjoysheelaprema3894
    @tjoysheelaprema3894 10 วันที่ผ่านมา

    மர்ம நபர்கள் என்று ஏன் போடுகிறீர்கள்.

  • @sathiyak6855
    @sathiyak6855 7 วันที่ผ่านมา

    நான் சொல்றேன் உன்ன மாதிரி வெட்டிப் பேச்சு வீணாப்போன தண்டம் பேசுறது எல்லாம் ஒருபோது எடுபடாது

  • @GnanaseelanSivakumar
    @GnanaseelanSivakumar 10 วันที่ผ่านมา

    Bro vijai oru thirudan thiruttu thiravida echcha wait and see ❤❤❤❤

  • @Koppan11
    @Koppan11 11 วันที่ผ่านมา

    சைமன் சீமான் ஆன கதை...
    1982-1985
    1986- 1988 அதிமுக
    1988 - 1991 கே
    1992 - நான் மலையாளி சைமன் செபாஸ்டியன் (பிரபாகரனை சந்திக்கும்
    முன்)
    1993 - 1995 கே
    1996 - நான் தமிழன் சீமான் (பிரபாகரனை சந்தித்த பின்)
    1996 - 2004
    2005 - 2007 தேமுதிக (அப்போது விஜயகாந்த் தமிழன்)
    2007 - 2009 மதிமுக ஆதரவு
    2009 - 2011 அதிமுக ஆதரவு
    2012 - நாம் தமிழர் (பெரியார் வழி-திராவிடன்)
    2014 - நாம் தமிழர் (பிரபாகரன் வழி-தமிழ் தேசியம்)
    2015 - நாம் தமிழர் (வீரத்தமிழர் முன்னணி)
    2016- 2020 நாம் தமிழர் (முப்பாட்டன் முருகன் வழி)
    2021- நாம் தமிழர் (தேவர் பாட்டன் வழி)
    2022 -நாம் தமிழர் (பாட்டி வேலுநாச்சியார் வழி)
    2023 - நாம் தமிழர் (தம்பி விஜய் அரசியலுக்கு வர வேண்டும்)
    2024-நாம் தமிழர் (விஜய் லாரி மோதி சாவு)
    2025 - ????

    • @tamilarasan9623
      @tamilarasan9623 11 วันที่ผ่านมา

      Ada hommala telunga, visil adichan kunjungala anilsugala Inga enada umbura velai hommala 👉🔥🔥🔥🤕🤕🤕