நண்டு குழம்பு Nandu Kuzhambu |Crab Curry

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • தேவையான பொருட்கள் நண்டு - 1/2 கிலோ, வெங்காயம் - 100 கிராம், தக்காளி - 100 கிராம், இஞ்சி, பூண்டு விழுது - 50 கிராம், தேங்காய் விழுது - 100 கிராம், பச்சை மிளகாய் - 6, கறிவேப்பிலை - 1 கொத்து, மஞ்சள் தூள் - 5 கிராம், மிளகாய்த்தூள் - 10 கிராம், மிளகுத்தூள் - 5 கிராம், சீரகத்தூள் - 5 கிராம், புளி தண்ணீர் - 50 மிலி, எண்ணெய் - 150 மிலி, கொத்தமல்லி - சிறிதளவு உப்பு - தேவைக்கு.செய்முறை நண்டை நன்றாக சுத்தம் செய்து இரண்டு துண்டாக வெட்டிக்கொள்ளவும். வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். தேங்காய் விழுது, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள் அனைத்தையும் சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும். #foodblogger #cooking #crabgravy #tamilshorts #trending #trendingshorts

ความคิดเห็น • 1

  • @Piggybjorn
    @Piggybjorn 2 วันที่ผ่านมา

    Crab curry cooked on the clay pot, very interesting. 🦀🦀🦀🦀🦀🦀