Paattukku Paatteduthu Song Padakotti

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 830

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar ปีที่แล้ว +2

    ♥️ படகோட்டி பாடல்கள்
    ♥️ பனங்கற்கண்டு
    ♥️ பசும்பால்
    ♥️பாதாம் ஹல்வா
    ♥️பால் பாஸந்தி
    ♥️பதர் பேணி
    ♥️வேறு என்ன சொல்ல!

  • @ramanp5760
    @ramanp5760 2 ปีที่แล้ว +3

    அடடா அடடா கேட்க கேட்க திகட்டாத அருமையான குரல் கொண்ட இனிமையான ராகம் தாளம் கொண்டு மனதை கிரங்க உறங்க வைக்கும் ஒரு காதல் பாட்டு

  • @sivashankar2347
    @sivashankar2347 ปีที่แล้ว

    ஒளி பதிவாளரின் மதி நுட்பம் பாராட்டுக்கு உரியது. தண்ணீரில் தெரியும் சரோஜா தேவியின் உருவமே நேரில் பார்ப்பது போல் உள்ளது

  • @padmaraomohankumar5587
    @padmaraomohankumar5587 4 ปีที่แล้ว +29

    அருமையான நடிப்பு தலைவர் ஒரு காதல் ஓவியத்தை படகோட்டி மூலம் கொடுத்து அவரின் ரசிகர்களை பரவசப்படுத்திவிட்டார்.ஆண்டுகள் நூறு போனாலும் ரசித்து கேட்க கூடிய பாடல்

  • @shortsmyfamily7153
    @shortsmyfamily7153 4 ปีที่แล้ว +13

    இந்தப் பாடலைக் கேட்கும் பொழுது ஒருவிதமான சோக அன்பு தெரிகிறது

  • @venkitapathirajunaidu2106
    @venkitapathirajunaidu2106 4 ปีที่แล้ว +5

    படகோட்டி......வாலியின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்....அவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது....

  • @jeyaphuvanes5709
    @jeyaphuvanes5709 6 ปีที่แล้ว +175

    அந்த கால உண்மையான காதல் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அருமையான காதல் பாட்டு சூப்பர்

  • @subashfarmer
    @subashfarmer 2 ปีที่แล้ว +2

    MSV வாலி TMS P சுசீலா இவர்கள் கூட்டணியில் பல பாடல்களில் இதுவும் ஒன்று ஆனால் இதெல்லாம் எப்படி உருவாக்கினார்கள் என்று வியப்பாகவே உள்ளது சினிமா பாடல்கள் இவர்களோடு முடிந்தது

  • @karthilovem2595
    @karthilovem2595 4 ปีที่แล้ว +104

    அருமையான பாடல்🎤🎶🎵 என் பெற்றோர்கள் மிகவும் ரசிக்கும் பாடல்🎶🎤🎵 2021 யாராவது இருக்கீங்களா 😍😍

  • @cvdpallavan3092
    @cvdpallavan3092 4 ปีที่แล้ว +34

    வரலாற்றுலேயே சிறந்த நூற்றாண்டு 20 ஆம் நூற்றாண்டு தான் பல தலைவர்கள் பல போராளிகள் பல திறமைச்சாலிகள் பல நல்ல மனிதர்கள் பல நல்ல எழுத்தாளர்கள் என பலரை உலகிற்கு தந்து இருக்கிறது 20 ஆம் நூற்றாண்டு என்ன அருமையான பாடல் வரிகள் அட டா அருமை எந்த ஒரு ஆபாச வார்த்தைகளும் இல்லாமல் அனைவரும் ரசிக்கும் படி அருமையான காதல் வார்த்தைகள் கேட்டாவே காதலிக்கனுமும் போல தோணுது

  • @kutty7817
    @kutty7817 3 ปีที่แล้ว +44

    மை எழுதும் கண்ணாலே பொய் எழுதி போனாலே
    ஆசைக்கு ஆசைவச்சேன் நான் அப்புறம் தான் காதலிச்சேன்

  • @helenpoornima5126
    @helenpoornima5126 4 ปีที่แล้ว +7

    இது ஒரு அபூர்வமான ராகம் கொண்டப் பாடல்!! அதாவது இடையிடையே சரணங்களாக தொகையறாவும் வரும் ! இதுதான் இதற்கு அழகு சேக்குது!! டிஎம்எஸ் சுசீலா உணர்ந்துப் பாடிருப்பாங்க!!எம்ஜிஆரும் சரோம்மாவும் அழகா நடிச்சிருப்பாங்க!! சோகத்தை ரெண்டுபேருமே நல்லா காமிச்சிருப்பாங்க!! இருவல்லவர்களின் மியூசிக் அற்புதம்!! இதுமாதிரி இந்த ஒருப் பாட்டுத்தான் அவர்களேப் போட்டிருக்காங்க!!இதன் ராகமும் மியூசிக்கும் நம்மை இளக்கும்!!!! என்ன ஒரு அருமை!! எம்ஜிஆர் பாடல்கள்தான் எப்பவுமே நல்லாயிருக்கு!அந்தளவுக்கு அவர் அக்கறை எடுத்துக்கிட்டதனாலதான் இன்றுவரை ஜொலிக்கின்றன!!

  • @senthamizhselvank8769
    @senthamizhselvank8769 4 ปีที่แล้ว +49

    எம் ஜி ஆர் படங்கள் மற்றும் படங்களில் இடம் பெற்ற பாடல்கள் அனைத்துமே கேட்பதற்கு இனிமையாக உள்ளது

  • @peteramutha8921
    @peteramutha8921 4 ปีที่แล้ว +7

    புதிய இசை என்கிற பேரில்
    இதுபோன்ற அருமையான
    பாடல்களை கொலை செய்து
    விடாதீர்கள் ..அன்புடன்.
    தலைவர். ...ரசிகன்

  • @VinothVinoth-md6lr
    @VinothVinoth-md6lr 3 ปีที่แล้ว +10

    இந்த பாட்டு எத்தனை முறை கேட்டாலும் அலுத்து போகாது

  • @sheelas915
    @sheelas915 3 ปีที่แล้ว +67

    மதிகெட்ட மரணம் மறந்துபோய் எம்.ஜி.ஆரை அழைத்துசென்றுவிட்டது, அவர் இன்னும் எங்கள் இதயகோவிலில் தெய்வமாக வாழ்வதை மறந்து..

    • @balakrishnan199
      @balakrishnan199 2 ปีที่แล้ว +2

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @AMANULLAH-se2ji
      @AMANULLAH-se2ji 2 ปีที่แล้ว +1

      உடலைமட்டும்தான்கொண்டுபோகமுடிந்ததுஅந்தமதிகெட்டமரணத்தால்.

    • @jayachandiran559
      @jayachandiran559 2 ปีที่แล้ว +1

      @@AMANULLAH-se2ji ண

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +2

    23.10.2021.
    இந்த பாடல் கேட்கிறேன்.
    என் அபிநயம் சிரிக்கும் அழகு பார்க்கும் எனக்கு இந்த பாடல் சோகமாக இருக்கும் போது மனதில் சோர்வு. பதிவுக்கு நன்றி.

  • @சிவசன்னாசிதோழன்
    @சிவசன்னாசிதோழன் 3 ปีที่แล้ว +1

    என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல் நான் கேட்ட நாளிலிருந்து அவரை விட அதிகமாக இந்த பாடலைக் கேட்கிறேன்

  • @SenthilKumar-yv1kl
    @SenthilKumar-yv1kl 4 ปีที่แล้ว +26

    வாலி.அய்யா. முழு பாடலும் எழுதி இருக்கிறார். படகோட்டி யில் .

  • @stalinkanagaraj8454
    @stalinkanagaraj8454 2 ปีที่แล้ว +8

    22 வயது இளைஞரையும் ஈர்க்கும் தன்மை உடைய , ஆகச்சிறந்த பாடல் ........

  • @krishnamadhesu
    @krishnamadhesu 4 ปีที่แล้ว +96

    ஈடுஇணையற்ற இலக்கிய தரம் வாய்ந்த பாடல். இது போல பாடல்கள் மீண்டும் வர வாய்ப்பே இல்லை

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 ปีที่แล้ว +6

      இந்த பாடலை கொலை செய்வார்களே தவிர இப்படி பட்ட பாடல்களை எதிர் பார்க்க வேண்டாம்

  • @devapvm46
    @devapvm46 5 ปีที่แล้ว +46

    Susheela Amma voice mathiri intha ulagathil soulful voice yarukum illai.

  • @kboologam4279
    @kboologam4279 2 ปีที่แล้ว +3

    துள்ளிவிழும் வெள்ளலையே
    தூதுசொல்லமாட்டாயோ
    தூக்கிநிலைநிறுத்திய பாடல்

  • @vigneshponnusamy6155
    @vigneshponnusamy6155 6 ปีที่แล้ว +272

    ஆசைக்கு ஆசை வைச்சேன்... நான் அப்புறம் தான் காதலிச்சேன்... 😍😍😍👌👌👌

  • @thangapushpam3561
    @thangapushpam3561 4 ปีที่แล้ว +43

    தலைவரின் பாடலில் இருக்கும் இலக்கண நயம் அருமை வாழ்க தலைவர் நாமம்

  • @msd608
    @msd608 2 ปีที่แล้ว

    காதலனை பிரிந்து வாடும் கன்னியும், தலைவியை பிரிந்து தவிக்கும் தலைவனும் உருகி பாடும் உயிரோட்டமான காவியம் 😘

  • @abdulmajeed8208
    @abdulmajeed8208 5 ปีที่แล้ว +18

    പഴയ കാലം ഓർമ്മപ്പെടുത്തുന്ന ഒരു ഗാനം, എത്ര കേട്ടാലും മതിവരാത്ത ഒരു പാട്ട് ...

  • @Kkumar33
    @Kkumar33 3 ปีที่แล้ว +6

    சங்ககால "அகநானூறு" இலக்கியத்தை பிரதிபலிக்கும் பாடல்.. மிகவும் அருமை.. தலைவர் நடிப்பு..

  • @booologanathan7990
    @booologanathan7990 4 ปีที่แล้ว +28

    ஆசை க்கு ஆசை வச்சேணன் நா அப்புரந்தா காதலீச்சேன் nice

  • @subburajp2963
    @subburajp2963 4 ปีที่แล้ว +4

    கவிஞர் வாலியின் பாடல் எனக்கு மிகவும் பிடித்தது

  • @veeravel8737
    @veeravel8737 4 ปีที่แล้ว +8

    எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது உண்மை

  • @manisms6681
    @manisms6681 2 ปีที่แล้ว +2

    தலைவன் தலைவிக்கு தூதுவிடும் பாடல் எத்தனை முறைகேட்டாலும் தெவிட்டாது

  • @nanthi.mnanthi.m3238
    @nanthi.mnanthi.m3238 4 ปีที่แล้ว +2

    ஊரெங்கும் தூங்கையிலே நான் உள் மூச்சு வங்கையிலே ஓசையிடும் பூங்காற்றே நீ தான் ஓடிப்போய் தூதுவிடு 💞💞💞💞💞💞🥰🥰🥰🥰

  • @ThulasiramN
    @ThulasiramN 3 หลายเดือนก่อน

    என்றுமே மறக்க முடியாத பாடல்கள் நம் புரட்சி தலைவர் MGR அவர்களின் பாடல்கள் அது எந்த பாடல்களாக இருக்கட்டும் தத்துவ பாடல் மற்றும் டூயட் பாடல்கள் இவை அனைத்தும் அருமை எக்காலத்திலும் அழியாது Thulasiram Bangalore

  • @jeevipoovarasan2591
    @jeevipoovarasan2591 4 ปีที่แล้ว +10

    உண்மையான காதல் வழி உள்ள
    பாடல். 💗💗💗💗
    அமைதியா இந்த பாடலை கேட்டால்
    கண்ணீர்வந்துடும்

  • @navinsabee599
    @navinsabee599 3 ปีที่แล้ว +39

    பெண் : { பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    துள்ளி வரும் வெள்ளலையே
    நீ போய்த் தூது சொல்ல
    மாட்டாயோ } (2)
    ஆண் : { கொத்தும் கிளி
    இங்கிருக்க ஓய் கோவைப்
    பழம் அங்கிருக்க } (2)
    ஆண் : { தத்தி வரும்
    வெள்ளலையே நீ
    போய் தூது சொல்ல
    மாட்டாயோ } (2)
    ஆண் : கொத்தும் கிளி
    இங்கிருக்க கோவைப்
    பழம் அங்கிருக்க ஹோய்
    ஆண் : தத்தி வரும்
    வெள்ளலையே நீ
    போய் தூது சொல்ல
    மாட்டாயோ
    பெண் : இளம் வாழம்
    தண்டாக எலுமிச்சம்
    கொடியாக இருந்தவளைக்
    கைப் பிடிச்சு இரவெல்லாம்
    கண் முழிச்சு இல்லாத
    ஆசையிலே என் மனச
    ஆடவிட்டான்
    பெண் : ஆடவிட்ட
    மச்சானே ஓடம் விட்டு
    போனானே ஓடம் விட்டு
    போனானே ஓ ஓ ஓடம்
    விட்டு போனானே
    பெண் : ஊரெங்கும்
    தூங்கையிலே நான்
    உள்மூச்சு வாங்கையிலே
    ஹோய் ஓசையிடும்
    பூங்காற்றே நீதான் ஓடி
    போய்ச் சொல்லி விடு
    ஆண் : மின்னலாய்
    வகிடெடுத்து மேகமாய்த்
    தலைமுடித்து பின்னலாய்
    ஜடைபோட்டு என் மனச
    எடைபோட்டு
    ஆண் : மீன் புடிக்க
    வந்தவள நான்
    புடிக்க போறேனே
    ஆண் : மை எழுதும்
    கண்ணாலே பொய்
    எழுதிப் போனாளே
    ஆண் : ஆசைக்கு
    ஆசை வச்சேன்
    நான் அப்புறந்தான்
    காதலிச்சேன் ஹோய்
    ஓசையிடும் பூங்காற்றே
    நீதான் ஓடிப்போய்
    சொல்லிவிடு
    பெண் : வாழைப்பூ
    திரி எடுத்து வெண்ணையிலே
    நெய் எடுத்து ஏழை மனக்
    குடிசையிலே ஏத்தி வச்சான்
    ஒரு விளக்கு
    பெண் : ஏத்தி வச்ச
    கைகளிலே என் மனச
    நான் கொடுத்தேன்
    பெண் : நெஞ்சு மட்டும்
    அங்கிருக்க நான் மட்டும்
    இங்கிருக்க நான் மட்டும்
    இங்கிருக்க ஹோ ஹோ
    ஹோ நான் மட்டும்
    இங்கிருக்க
    ஆண் : தாமரை அவளிருக்க
    இங்கே சூரியன் நானிருக்க
    ஹோ சாட்சி சொல்லும்
    சந்திரனே நீ போய் சேதி
    சொல்ல மாட்டாயோ
    ஆண் & பெண் :பாட்டுக்குப் பாட்டெடுத்து
    நான் பாடுவதைக் கேட்டாயோ
    சாட்சி சொல்லும் சந்திரனே
    நீ போய் சேதி சொல்ல
    மாட்டாயோ
    பெண் : ……………………….

  • @jothipriya9607
    @jothipriya9607 4 ปีที่แล้ว +21

    எங்கள் தாத்தாவுக்கு மிகவும் பிடித்த பாடல் நன்றி

    • @muthurajmuthusamy4435
      @muthurajmuthusamy4435 2 ปีที่แล้ว

      என் வாழ்க்கையில் ‌மறக்க‌ முடியாத பாடல் வணக்கம் நண்பர்களே சிவகாசி யிலிருந்து பெயிண்டிங் காண்டிராக்டர் எம் ஆர் முத்துராஜ் பெயிண்டர்

  • @krishnankrishnan59
    @krishnankrishnan59 3 ปีที่แล้ว

    என் இதயங்களை இளகச்செய்த வாலிப கவிஞன் வாலியின் வரிகள்இழவாழந்தன்டாக எலுமிச்சங்கொடியாக , இருந்தவளை , இரவெல்லாம் கை பிடிச்சு

  • @rajagovindan3154
    @rajagovindan3154 2 ปีที่แล้ว

    அன்புதலைவரின் அருமையான படம் படகோட்டி இந்த படத்தில் காலில் செருப்பு அனியாமல் நடித்த படம்....!

  • @sivasankar6078
    @sivasankar6078 5 ปีที่แล้ว +9

    என் மனச நான் கொடுத்தேன்
    நெஞ்சு மட்டும் அங்கிருக்க நான் மட்டும் இங்கிருக்க
    நான் மட்டும் இங்கிருக்க ...நான் மட்டும் இங்கிருக்க
    தாமரை அவளிருக்க இங்கே சூரியன் நானிருக்க
    சாட்சி சொல்லும் சந்திரனே நீதான் ஓடிப்போய் தூது சொல்லு
    பாட்டுக்குப் பாட்டெடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ
    சாட்சி சொல்லும் சந்திரனே நீ போய் தூது சொல்ல மாட்டாயோ

  • @meiyappan8665
    @meiyappan8665 5 ปีที่แล้ว +51

    இது போன்ற ஒரு அழகான பாடல் வரிகள் மற்றும் வாத்தியாரின் காணொளிகள் என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்றிருக்கிறது.
    இனி இது போன்ற பாடல்கள் எந்த கொம்பாதி கொம்பனாலும் கொடுக்க முடியாது

  • @muthamizhanpalanimuthu1597
    @muthamizhanpalanimuthu1597 4 ปีที่แล้ว +17

    இத்தனை அழகான காவிதை பாட்டாக இப்போது முடியவில்லையே...தமிழ் கவிதை குறைவோ,கவிகள் குறைவோ...? என்ன அருமையான நடிப்பு மக்கள் திலகம்,சரோஜாம்மா அழகு உடல் மொழி அற்புதம்..அமுத கானங்கள்..! இப்போது உடல் மொழியும்,உருப்படியாய் மொழி பேசுவோரும் இல்லையோ?

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 ปีที่แล้ว +1

      இப்போ தமிழ் தட்டுப்பாடு கொரோனா கலம் தானே கடவுளே 2000 பிறகு வந்த பாடல் எல்லாம் தமிழ் தட்டுப்பாடகாத்தான் வந்து கொண்டு இருக்கிறது

  • @jayaprakash3856
    @jayaprakash3856 2 ปีที่แล้ว +2

    உலக அழகி சரோஜாதேவி. தபேலா அடி சூப்பர்

  • @sekarshanthi6339
    @sekarshanthi6339 4 ปีที่แล้ว +68

    எத்தனை முறைக் கேட்டாலும் சலிக்காது இந்த பாட்டு

    • @jokerplays6682
      @jokerplays6682 3 ปีที่แล้ว

      வவ்ஐந் வந்த மேல் வந்த ை_#👍👍ங சப்ப சப்ப (

    • @sathishs4494
      @sathishs4494 3 ปีที่แล้ว

      Love you bro ❤️❤️❤️

    • @perumalvasugi7476
      @perumalvasugi7476 3 ปีที่แล้ว

      Mm

  • @RAMKUMAR-qc6lr
    @RAMKUMAR-qc6lr 3 ปีที่แล้ว +1

    அந்த காலத்தில் பிறந்து இருந்திருந்தால் நல்ல இருந்திருக்கும் அருமையான வரிகள்

  • @Selvakumar-ci3vy
    @Selvakumar-ci3vy 4 ปีที่แล้ว +50

    Dr. T.M. சவுந்தரராஜன் மற்றும் P. சுசீலாவின்
    காந்தகுரலில் படகோட்டியின் அணைத்து பாடல்களும் அருமை...

  • @ramarperumal4892
    @ramarperumal4892 ปีที่แล้ว

    எளிமையான தமிழ் வார்த்தைகளில் பிரிந்திருக்கும் காதலர்கள் பாடுவதாக அமைந்த பாடல். இரவில் அமைதியான சூழலில் கேட்கத்தூண்டும் பாடல் !!🤔😀

  • @ayyanarayyanar6127
    @ayyanarayyanar6127 5 ปีที่แล้ว +82

    கொத்துங்கிலி இங்கிருக்க கோவைப்பழம் அங்கிருக்க அருமையான காணம்

  • @ramanathansubramanian6283
    @ramanathansubramanian6283 3 ปีที่แล้ว +12

    Too nice a song. The performance by MGR nd Sarojadevi is very elegant. Tjnks for the song

  • @peteramutha8921
    @peteramutha8921 4 ปีที่แล้ว +86

    கேட்க. கேட்க. தெவிட்டாத. அருமையான. காதல். பாடல். 👌👌👌👌

  • @kowsalyaramasamy8738
    @kowsalyaramasamy8738 3 ปีที่แล้ว +84

    எனது அப்பா கைப்பேசியில் எதார்த்தமாக கேட்டேன் அன்றிலிருந்து இந்த பாட்டுக்கு அடிமை ஆகி விட்டேன்.. ஒரு நாளைக்கு நான்கு முறையாவது இந்த பாடலை கேட்பேன்.. I addict this song ❤️💕❤️💕

  • @msramu7043
    @msramu7043 4 ปีที่แล้ว +160

    நான் 2kidsஇருந்தாலும் இந்த பாடலை அடிக்கடி கேப்பன் மிகவும் அறுமை

    • @masedhuraman7679
      @masedhuraman7679 3 ปีที่แล้ว +4

      nanum

    • @கலைஎழிலி
      @கலைஎழிலி 3 ปีที่แล้ว +5

      நானும்.2கே கிட்.எல்லா பழைய பாடல்களும் கேட்பேன்

    • @speedavoor
      @speedavoor 3 ปีที่แล้ว +1

      அறுமை இல்லை Bro அருமை

    • @cvdpallavan3092
      @cvdpallavan3092 3 ปีที่แล้ว

      Naanum 2k kids naanum keppen

    • @divyaiyyappan5858
      @divyaiyyappan5858 3 ปีที่แล้ว

      Ennaga 2k kids kalathal aa ella saga tha porem...

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว

    இக்கரையில் இருந்து அக்கரையில் இருக்கும் நாயகியை அக்கறையாக தூது விடும் புரட்சித்தலைவர் காதலை காதலிக்க கற்றுத்தரும் வாலியின் வரிகள் அதை வாரி வழங்கும் புரட்சித்தலைவர் அவர்முன் வாழ்க

  • @amarnatha6059
    @amarnatha6059 4 ปีที่แล้ว +6

    நான் சோகத்தில் கூட இன்பம் கண்டேன் என்றால் இந்த பாடலை கேட்டால் மட்டுமே 🥰🥰🥰🥰😍😍😍😍🤩🤩🤩🤩🤩🥳🥳🥳🥳🥳🌊🌊🌊🌊🌊🌊🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🦜🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️🌶️

  • @Dhanyasworld
    @Dhanyasworld 3 ปีที่แล้ว +8

    First time intha song kekaren...heart melting song.......I love this song 🤗🤗

  • @sinclairs7304
    @sinclairs7304 ปีที่แล้ว

    வாலி அவர்களின் வைர வரிகளே இந்த படத்திற்கு வைரம் மகுடம்...

  • @jothipriya9607
    @jothipriya9607 4 ปีที่แล้ว +35

    எங்க மாமனார் ஆறுமுகம் அவர்களுக்கு பிடித்த பாடல்கள்

  • @jayapramila1851
    @jayapramila1851 6 ปีที่แล้ว +218

    அன்றுமுதல் இன்று வரை அனைவரும் ரசித்துக் கொண்டு இருக்கும் தலைவரின் பாடல் வாழ்க தலைவர்

  • @revathirevathi2538
    @revathirevathi2538 3 ปีที่แล้ว

    எங்கள் ஊரில் நடந்த திருவிழாவில் நடைபெற்ற இன்னிசை கச்சேரியில் தான் இந்த பாடலை முதன்முதலில் கேட்டேன் கேட்ட உடனே மனதை தொட்ட பாடல் ❤️❤️🥰🥰🥰

  • @sivakumar9414
    @sivakumar9414 4 ปีที่แล้ว +94

    ஒரு படத்தின் அனைத்து பாடல்களையும் முதன்முதலாக வாலி அவர்கள் எழுதிய படம் படகோட்டி

    • @udayasooriyan191
      @udayasooriyan191 4 ปีที่แล้ว +6

      நன்றி நண்பா சிவகுமார் உங்கள் தகவல்களுக்கு

    • @firetamizhanswith_pronagul1296
      @firetamizhanswith_pronagul1296 4 ปีที่แล้ว +1

      Rengasamy

    • @peteramutha8921
      @peteramutha8921 4 ปีที่แล้ว +2

      நன்றி. நண்பா சிவகுமார்

    • @ramank5733
      @ramank5733 3 ปีที่แล้ว +3

      even earlier Valee has written all songs for Karpagam movie.

    • @mohan1771
      @mohan1771 3 ปีที่แล้ว

      @@ramank5733 No he was talking about MGR films

  • @vemiv5658
    @vemiv5658 2 ปีที่แล้ว +13

    வந்தார் வென்றார கவர்ந்தார் ஆண்டார் சென்றார் மக்கள் மனதில் நிரந்தரமாக வாழ்கிறார் That is the great MGR

  • @gopinathnk2470
    @gopinathnk2470 3 ปีที่แล้ว +2

    எந்த காலாத்திலும் இனிக்கும் பாடல் இன்று என்னவருக்கு❤️❤️

  • @srimurugantraders8942
    @srimurugantraders8942 4 ปีที่แล้ว +51

    இரவினில் கேட்டால் மிகவும் அருமையான பாடல்

  • @malaichamyn5778
    @malaichamyn5778 3 ปีที่แล้ว +5

    காலத்தால் அழியாத கானங்கள் TMS காந்தகுரல் என்றும் நிலைத்து இருக்கும்

  • @thamilselvam5827
    @thamilselvam5827 4 ปีที่แล้ว +29

    எங்கள் காலத்தில் இப்பாடல் திரையில் ஓடும்போது கைத்தட்டலால் தியேட்டரே அதிரும்.அந்த சுகானுபவம் இனி எப்போது கிடைக்கும்.M A Thamilselvam Valluvar Agro chemical Perambalur

    • @subasubac6420
      @subasubac6420 4 ปีที่แล้ว

      Super🤗🤗🤗🤗🤗🤗🤗👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👍👍

    • @alagirisamys5426
      @alagirisamys5426 4 ปีที่แล้ว

      உண்மை. அந்த சுகானுபவம் எந்த காலத்திலும் எவருக்கும் கிடைக்காது.

    • @கோவிந்தராஜூ
      @கோவிந்தராஜூ 4 ปีที่แล้ว

      இனி கிடைக்காதுங்க

    • @dhasschristy8537
      @dhasschristy8537 4 ปีที่แล้ว +1

      இந்தப்படம் பார்த்ததிலிருந்துதான் என் இனிய மனைவி என்னை அத்தான்,என்று ,அவங்க இறக்கும் வரை அழைத்தார்கள்,அவள் பறந்து போனாளே. !

    • @Z.Y.Himsagar
      @Z.Y.Himsagar 2 ปีที่แล้ว

      நல்ல இனிய ஆத்மார்த்தமான பதிவு

  • @tcmahendran7589
    @tcmahendran7589 4 ปีที่แล้ว +46

    படகோட்டி படத்தின் அனைத்து பாடல்களும் தேனாக, கற்கண்டாக இனிக்கிறது.

  • @manomani9972
    @manomani9972 3 ปีที่แล้ว +2

    nankalam 2kids ka irunthalum yenakku mekayum pitiththa song super song dailyum kekkum song

  • @craju3549
    @craju3549 3 ปีที่แล้ว +1

    Kannadathu paingili arumai.
    Super song. Evergreen song.

  • @v.muralichintha1208
    @v.muralichintha1208 3 ปีที่แล้ว

    Enna Ku Indha song romba pudikum. Indha song kettu kitte irukalam.

  • @sundaramr9188
    @sundaramr9188 3 ปีที่แล้ว +1

    17.12.2021.இன்றும் பாடலை கேட்கிறேன் மனம் புரிந்து கொள்ள வேண்டும் மனிதன்.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 4 ปีที่แล้ว +3

    ஊரெங்கும் தூங்கையிலே நான்
    உள்மூச்சு வாங்கையிலே
    ஓசையிடும் பூங்காற்றே நீதான்
    ஓடிப்போய் சொல்லிவிடு.
    வாலிப கவிஞரின் நயம்மிக்க கற்பனை.

  • @santhipriyate2724
    @santhipriyate2724 6 หลายเดือนก่อน

    All songs in Padakotti are superb! Lyricist Vaali sir great. MSV ayya ever great.

  • @gunasekaranramaswamy8964
    @gunasekaranramaswamy8964 3 ปีที่แล้ว +7

    Fantastic song.
    MSV , TMS, P.Susheela & Vaali combination .

  • @santhisanthi4147
    @santhisanthi4147 5 ปีที่แล้ว +106

    காலத்தால் அழியாதது. அருமையான வரிகள்,,,

    • @svpprinting5500
      @svpprinting5500 4 ปีที่แล้ว +2

      Supar

    • @hariharaninteriors8728
      @hariharaninteriors8728 3 ปีที่แล้ว +4

      Unmai...

    • @hariharaninteriors8728
      @hariharaninteriors8728 3 ปีที่แล้ว +1

      மனதை பறிகொடுத்து பின்னர் ஏங்கி அந்த இடத்தை தேடி அலையும் பாடல்... மனதுக்கு பிடித்த பாடல்...

    • @Sujeevan-ic9xm
      @Sujeevan-ic9xm 3 ปีที่แล้ว

      Unmayhan

    • @AkbarAli-fc1hz
      @AkbarAli-fc1hz 3 ปีที่แล้ว

      @@hariharaninteriors8728
      0
      .
      0
      ,
      I
      .

  • @siddiquemohamed8731
    @siddiquemohamed8731 3 ปีที่แล้ว +1

    பாட்டுக்கு இருந்தவனை பாட்டுக்கு இழுத்து பரவசப்படுத்த வைத்த அற்புதம் இன்று வரை தொடர்கிறதே..
    இலங்கையில் இருந்து நட்புடன்.....

  • @MaduraiPerfectTravels
    @MaduraiPerfectTravels 3 ปีที่แล้ว +9

    My dad favourite song now he is no more when i hear this song I get his memories please come my dad to this earth atleast to hear this songs

    • @karthikiyer1313
      @karthikiyer1313 2 ปีที่แล้ว

      Your dad always be with you dont worry..

  • @kalaiselvan1731
    @kalaiselvan1731 6 หลายเดือนก่อน

    எனக்குப்பிடித்தமான பாடல். சங்கர் கனேசின் நடிப்பு.

  • @senthilm1611
    @senthilm1611 3 ปีที่แล้ว

    காலத்தில் வெல்ல முடியாது இந்த பாடல்.அருமை

  • @hpsarathsharma5435
    @hpsarathsharma5435 6 ปีที่แล้ว +13

    aasaikku aasai vaichi naan apram thaan kadhalichen semma line wow semma song thalaivar na thalaivar thaan

  • @nandhinielavan6170
    @nandhinielavan6170 4 ปีที่แล้ว +28

    ஏத்தானை தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @pandurvk1
    @pandurvk1 4 ปีที่แล้ว +37

    What a music 🎧!
    What a composition!
    What a background score!
    What a wonderful picturization!
    Celluloid wonder!
    Hats off to TMS anna gaaroo and Suseela akka gaaroo!
    Hats off to the invincible MGR gaaroo and legendary beauty B Saroja Devi!
    Thanks 🙏 to the music director producer and director of the film who conceived all this scenario!
    Thanks 🙏

    • @nagasubramanianvenkatasubr7599
      @nagasubramanianvenkatasubr7599 4 ปีที่แล้ว

      Is same song available in Telugu also

    • @pandurvk1
      @pandurvk1 4 ปีที่แล้ว

      Nagasubramanian Venkatasubramanian gaaroo
      I don’t think 🤔 💭 unfortunately
      In Telugu we had an exact equivalent in the Great Ghantasala master Annayya gaaroo to our beloved TMS the Great Annayya Gaana Gandharva Raaja!
      Thanks 🙏

  • @vasudevancv8470
    @vasudevancv8470 5 ปีที่แล้ว +63

    M S V - has put in his clean signature in any genre of music you may name it. This exemplary folk Melody only strengthens that belief. The "Thogayaraa" / "Virutham" Mode MSV has used in between the song with a mild rhythm is something unusual, which is normally heard either in the beginning or closing portion of a song. Brilliant use of Jaladharangam & flute for the interludes. A perfect haunting folk Melody to listen to during late nights. TMS & Susheela have put in their heart & soul rendering Vaalee's nice lyrics Beautifully, especially that Closing Parallel Humming by Susheela when TMS sings @ the other end.

    • @sathishkumar2209
      @sathishkumar2209 4 ปีที่แล้ว

      MJ

    • @sugunachakravarthy443
      @sugunachakravarthy443 3 ปีที่แล้ว

      Sorry சார்

    • @rram4772
      @rram4772 3 ปีที่แล้ว +1

      100 % true what you said about invention of MSV.

    • @karunanandamparamasivam3769
      @karunanandamparamasivam3769 3 ปีที่แล้ว

      Actually T. K Ramoorthi is the creator not MSV.

    • @rram4772
      @rram4772 3 ปีที่แล้ว +1

      @@karunanandamparamasivam3769 If aso see how many movies and hits MSV gave & compare with the number given by TKR.

  • @dhanushmohan9120
    @dhanushmohan9120 3 ปีที่แล้ว +1

    12/10/2021... இந்த பாடலை கேட்டு ரசித்தவர்கள் உண்ட ..

  • @mohammedismoil1994
    @mohammedismoil1994 ปีที่แล้ว

    Oh my GOD TMS & Susilamma Voices are Very Super & Great. MSV Musics and KAVINGAR KANNADASAN Lyrics are Very GREAT in Indian Cinema History. These Songs will be Alive Still 1000 Years....

  • @rajasekaransekaran1714
    @rajasekaransekaran1714 5 ปีที่แล้ว +1

    இப்படி பட்ட பாடலை இவ்விருவருடன், msv மற்றும் டி.கே. ராம மூா்த்திக்கு மட்டுமே சொந்தம், அப்படி ஒரு ராகம், மெய்சிலிக்குது.

  • @mohamedrabeek5837
    @mohamedrabeek5837 6 ปีที่แล้ว +17

    அருமையான பாடல் நன்றி வாலி ஐயா

  • @aarontitus7234
    @aarontitus7234 3 ปีที่แล้ว

    I just 24yrs old...but ts song touch my young heart..wt a lyric wt ah composition....specially ts line aasaiku aasa vachean na apuram dhan 😘😘😘

  • @menonmohan4524
    @menonmohan4524 6 ปีที่แล้ว +65

    பாட்டுக்கு படகோட்டி...எம்.ஜி.ஆர் மற்றும் சரோஜாதேவி அழகோ அழகு 😍😍😚😚

    • @nallasamys7811
      @nallasamys7811 5 ปีที่แล้ว +2

      Menon mohan என்தலைவனுக்குகேற்றஒரேசோடி

    • @sudalairaja7438
      @sudalairaja7438 5 ปีที่แล้ว

      Menon mohan

    • @peteramutha8921
      @peteramutha8921 4 ปีที่แล้ว +1

      @@nallasamys7811 .நண்பா
      ஜெயலலிதா.. 👌

    • @abdulhameedsadique7805
      @abdulhameedsadique7805 4 ปีที่แล้ว +3

      @@peteramutha8921
      @Peter Amutha
      MGR-க்கும் சரோஜாதேவிக்கும் chemistry workout ஆன மாதிரி வேறு எந்த ஜோடிக்கும் workout ஆகல!
      MGR - சரோஜாதேவி
      சிவாஜி - பத்மினி
      ஜெமினி - சாவித்திரி
      இந்த ஜோடிகள் திரையுலகின் எழுதப்படாத விதி! மற்ற ஜோடிகள் எல்லாம் அதற்கப்புறம்தான்!
      MGR - உடன் மட்டுமில்லை! சிவாஜி, ஜெமினியுடன் இணையாக நடித்தாலும் சரோஜாதேவியின் காதல் நடிப்பு தனித்தன்மையோடு நடிப்பென்றே தெரியாமல் உண்மையான காதல் இப்படித்தான் இருக்கும் என்று எண்ணும் அளவுக்கு இயல்பாக வெளிப்படக்கூடிய ஒன்று! சிவாஜி, ஜெமினியுடன் character role அதிகமாக (பாகப்பிரிவினை, விடிவெள்ளி, பாலும்பழமும், வளர்பிறை, குலமகள்ராதை, இருவர்உள்ளம், தேனும்பாலும், கல்யாணபரிசு, கைராசி, பனித்திரை, ஆடிப்பெருக்கு, வாழ்க்கை வாழ்வதற்கே, பெண்என்றால்பெண், தாமரைநெஞ்சம், பணமாபாசமா, குலவிளக்கு, தங்கமலர், சிநேகிதி, மாலதி, கண்மலர்) நடித்ததால், அவர்களோடு இணைந்து சரோ வெளிப்படுத்திய காதல் நடிப்பு MGR - சரோஜாதேவி காதல் நடிப்புப்போல், சிவாஜி - சரோ, ஜெமினி -சரோ காதல் நடிப்பு, பேசப்படவில்லை!
      MGR படத்தில் காதல் காட்சிகளுக்கும், பாடல் காட்சிகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்டதால் MGR - சரோ இருவரின் காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் மிகுந்த ரசனையோடு அமைந்து மிகுந்த பாராட்டுதலைப் பெற்றன!
      அதனால்தானே இத்திரையுலக மூவேந்தர்களுடன் வேறெந்த நடிகையும் நடிக்காத அளவுக்கு ஏறத்தாழ 65 படங்களில் ஜோடியாக மட்டும் சரோஜாதேவி நடித்துள்ளார்! (ஜெமினியுடன் ஜோடியில்லாமல் நடித்த பூலோகரம்பை, திருமணம், பார்த்திபன்கனவு, சக்திலீலை -
      சிவாஜியுடன் ஜோடியில்லாமல் நடித்த சபாஷ்மீனா, இரும்புத்திரை, எங்கள்குடும்பம் பெரிசு) படங்கள் இதில் சேர்க்கப்படவில்லை!
      சரோவின் காதல் நடிப்பு அந்த ஜோடியை உண்மையான காதலர்களைப் போலவே காட்சிப்படுத்துவதால் எம்ஜிஆருடன் அவர் நடித்த படங்களில் இடம்பெற்ற காதல் காட்சிகளும், பாடல் காட்சிகளும் சிறப்பாக அமைந்து, எம்ஜிஆருடன் எத்தனை கதாநாயகிகள் நடித்திருந்தாலும் சரோஜாதேவியைத் தனியாக அடையாளம் காட்டி எம்ஜிஆருக்கு ஏற்ற ஒரே ஜோடி சரோஜாதேவி தான் என்று கூறும்நிலை உருவானது!

  • @bowciabegam9705
    @bowciabegam9705 2 ปีที่แล้ว

    காலங்கள் கடந்து விடும்
    காவியங்கள் நிலைத்து நிற்கும்
    காதலில் காவியம்
    படைத்த
    அற்புத
    அழியாத ❤️
    கானங்கள்
    இதயத்தில்
    இனம்காணத
    வலியை உணர வைக்கும்
    காதலர்களின்தவிப்புஇது
    மனதில் என்றும் வாழும்
    இனிய கீதம்
    வர்ணனையில்காதலியை
    வர்ணிக்கும்
    கவிஞரின் கலைநயம்
    சொல்லிமாளாது
    சொன்னாலும் தீராது
    வற்றாத ஜீவநதி போல்
    வாரிவழங்கியகவிஞர்
    வார்த்தைகளில் லை எங்களிடம்
    அனைத்தும் சொற்களும்
    உங்களிடமேகவிஞரே

  • @Baby-wy5nz
    @Baby-wy5nz 2 ปีที่แล้ว +1

    தினமும் தூங்கும் முன் கேட்பதே ஒரு சுகம்!

  • @kirubanadhan9336
    @kirubanadhan9336 4 ปีที่แล้ว +5

    இவ்வளவு அழகான கதாநாயகன் எங்களுக்கு எப்பொழுது கிடைப்பார

    • @princeliving
      @princeliving 4 ปีที่แล้ว

      we miss everybody from 80s....

  • @honesthonestraj4346
    @honesthonestraj4346 3 ปีที่แล้ว

    Nan en thalaivar valntha kalathil porakalanu kastama iruku enna padal vali sir you r great

  • @ramachandran5298
    @ramachandran5298 4 ปีที่แล้ว +2

    மரக்கமுடியாதபாடல்
    படகோட்டிஉலகத்தின்தந்தைM.G.R🍀🍀🍀🍀🍀💐💐💐💐

  • @velmurgan7077
    @velmurgan7077 2 ปีที่แล้ว +2

    காலத்தால் அழியாத பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @padminiganesan....6481
    @padminiganesan....6481 3 ปีที่แล้ว

    Old is gold all movie songsum supero super enga appavoda favourit but my appa is death i am very sad pls seekrama vanga appa i love my appa and i miss u 😭😭😭

  • @SenthilKumar-kb3cb
    @SenthilKumar-kb3cb 3 ปีที่แล้ว +1

    என் அம்மாவுக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்.

  • @ramasubramanian599
    @ramasubramanian599 4 ปีที่แล้ว +28

    வாலி ஐயா அவர்களின் அருமையான வரிகள்

  • @rksamiji1996
    @rksamiji1996 3 ปีที่แล้ว

    படகோட்டி பாட்டு கேசட்டை அத்துட்டேன் என்னா அடி எங்க அய்யாகிட்டா😂😂😂 அருயான பாடல்

  • @jothilakshmisekar6568
    @jothilakshmisekar6568 2 ปีที่แล้ว

    Amma kku favorite song🎵 nice👏😊👍 karuthu

  • @musicmu1050
    @musicmu1050 6 ปีที่แล้ว +18

    Wonderful ! Ms Viswanathan 👍👏👌🙏🇮🇳