ஆரம்ப காலத்தில் இருந்த குரல் வளத்தை விட இப்போது மிகவும் அருமையாக இருக்கிறது , SPB . சரண் அவர்களின் குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !! தொடர்ந்து சாதனை செய்ய வேண்டும் !!!
Priyanka, Even though we are physically different, we are, I mean, in my opinion, we are coming close together, due to your melodious music and marvelous performance! All the best! I don't know when I will be able to see you all!
ஆண் : கண்ணே பெண் : ம்ம்ம்ம் ஆண் : தொட்டுக்கவா கட்டிக்கவா பெண் : ஹ்ஹீம் ஆண் : கட்டிக்கிட்டு ஒட்டிக்கவா பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே பெண் : ம்ம்ம்ம் ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன விட்டு விட்டு துடிக்குது கட்டழகி உன்ன எண்ணி கண்ணு முழி பிதுங்குது பெண் : கொத்தி விட வேண்டுமென்று கொக்கு என்ன துடிக்குது தப்பிவிட வேண்டுமென்று கெண்டை மீனு தவிக்கிது ஆண் : ஹாஹா குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது பசி தாங்குமா இளமை இனி பரிமாற வா ஹ இளமாங்கனி ஆண் : வனிதாமணி வனமோகினி வந்தாடு கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு ஆண் : உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி ஆண் : உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி வந்து ஆடடி ஆண் : வனிதாமணி அ வனமோகினி வந்தாடு கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு பெண் : அணைத்தவன் எனக்குள்ளே குளித்தவன் இருவர் : ஓ…ஓ…ஓ.. ஆண் : சுவைத்தவள் உயிர்வரை இனித்தவள் பெண் : இதயம் ததீம் ததீம் ததீம் போடாதோ ஆண் : இளமை தந்தோம் தந்தோம் என்றே பாடாதோ பெண் : விடியும்வரை மழையோ மழை உன் கலையே கலை கண்ணா ஆண் : கலையின் வகை அறியும்வரை உடையே பகை கண்ணே பெண் : கொஞ்சினாலும் மிஞ்சினாலும் கோடு தாண்டாதே ஆண் : வனிதாமணி அ வனமோகினி வந்தாடு பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம் ஆண் : கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம் ஆண் : விடிந்தது முகம் என்ன வெளுத்தது இருவர் : ஓ…ஓ…ஓ.. பெண் : இரவினில் மன்னன் வந்து வெளுத்தது இருவர் : ஓ…ஓ…ஓ.. ஆண் : இரவில் சச்சம் சச்சம் சச்சம் போதாதோ பெண் : பகலில் மிச்சம் மிச்சம் மிச்சம் வாராதோ ஆண் : இரவொரு விதம் பகல் ஒரு விதம் பருவம் பதம் கண்டேன் பெண் : சுகமோ சுகம் தினம் ஒரு விதம் இதுவே இதம் என்பேன் ஆண் : நான் தொடாத பாகம் தன்னை தென்றல் தீண்டாது ஆண் : வனிதாமணி வனமோகினி வந்தாடு பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம் ஆண் : கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம் ஆண் : உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி ஆண் : உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி என் நெஞ்சிலே தக்கத்திமி தாளமடி வந்து ஆடடி ஆண் : வனிதாமணி வனமோகினி வந்தாடு பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம் ஆண் : கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு பெண் : பம்பிம் பம்பிம் பம்பிம் பம் பிம்பம்
Who ever organise this question/answers/ comments for the songs, can please tell me that actually our comments are reaching to the concerned singers? Please confirm! Thanks
Spb என்னும் தெய்வீக குரல் அவர் மகனுக்கு உள்ளது
I close my eyes to listen to your voice which sings in your father voice everytime. God's gift. You will be blessed by your father everytime
Hats off u..both..
Music Troop is extra ordinary, lovely Charan never gone wrong his performance
அன்பு சகோதரா உமக்கு உயிர் தந்த மகானின் குரலுக்கு ஆயுள் தருவாயா?
சூப்பர் சகோதரா 🎉🎉🎉🎉🎉🎉🎉😢
Gangai Amaran?
அப்பா குரலும் உங்களுக்கு ❤❤❤❤❤👌👌 உள்ளது👌👌👌
ஆரம்ப காலத்தில் இருந்த குரல் வளத்தை விட இப்போது மிகவும் அருமையாக இருக்கிறது , SPB . சரண் அவர்களின் குரல் வளம். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் !! தொடர்ந்து சாதனை செய்ய வேண்டும் !!!
❤ ஒவ்வொரு முறையும் கேக்க தோன்றும் இசை புயல்❤
OUR SPB IS WITH US. BABY PRIYANKA HAS BECOME LADY PRIYANKA, WHAT A TRANSFORMATION 👌👌
Priyanka's voice is so melodious.. Love it
Very nice charan sir
சிறப்பான பாடல் ஜோடி !! வாழ்த்துக்கள் .
அப்பாவின் குரல் உங்களுக்கும் உள்ளது
Very beautiful song sung by both very nicely!
I love you 💕 charan
Very nice voice.sir, sister
Congratulations to both for new song! Very nicely singing Priyanka and Mr. Charan!
@@PBARTS9620 good joke
SPP VAICE APPADIYE SALUTE SARAN SIR
Junior Balu garu 👌👌👌👌👌👌
Charan annaya, how happy you are while singing this song. Very happy to watch you like this. Wonderful. So happy
Charan ji..superb voice
Charan sir super
உங்க அப்பா உயிரோட இருக்கும்போது இந்த மாதிரி பாடி இருக்கியா..? அவர் எவ்ளோ மகிழ்ச்சி அடைந்து இருப்பார்.. சரி நாங்க மகிழ்ச்சி அடைகிறோம் 🙏🙏
Priyanka's voice is romba izighitathu in this song! Superb!
Saran spb sir ❤️❤️❤️❤️❤️❤️❤️
Excellent unga appa voice apdiye erukku kekkave avlo enimai
Same spb sir voice excellent
Wow mind blowing @priyankank ❤❤
Charan your voice really same your father voice keep it up thank you
Super song
Charan appa ❤️❤️❤️❤️
Supper
Both are sema performance
Kanna moodi ketta spb sir padura mathiriye irruku spb charan voice
Priyanka's kuralil pattai ketpathu rombave sugamaga irruku!
Excellent 👍
Superb voice both of you
Excellent 👌👏
❤ super
Very good great legend SP cha rangaru.❤🎉🎉
Hats off Sharan
♥️♥️♥️ nice
Both ❤❤
Singer is super cute !
சூப்பர் சார் அப்பா பாடியது போல இருந்தது
I am your fan Charan bro next to our SPB sir.
Ultimate rendition....... though I cannot understand Tamil.... I appreciate
Spb sir da voice apidiyea iruki.
Wonderful performance
❤❤
Ditto Sri spb
Great effort
SPB is alive in this world anybody dont worry.
Super
Spb alive in his son voice
Wowwwwyyyy
Priyanka,
Even though we are physically different, we are, I mean, in my opinion, we are coming close together, due to your melodious music and marvelous performance! All the best!
I don't know when I will be able to see you all!
I would go back spb before , some time none that time tone great but , you may blame like him, one all remember Mr spb
Exelent
அருமையான பாடல்
Priyanka nk ❤️
Who is singing spb or Charan sir
You can try Vikram song also. Waiting to listen in your voice.
Charan body uyir spb sir
sing this in full-fledged orchestra
without any back tracking tech
You song love dr chellid
இசை கடவுள் எஸ் பி பி யின் குரல் கேட்கிறது
#SupersingerPriyqnka❤
Then and there show the orchestra pls
inadequate co ordination between orchestras musicians....
🥰🥰❤👌💕🌹💋
Appavin adhe dheiviga kural valam🙏🙏🙏
You son of excellent ,but similar surender ,umm your daddy 👍
Makapa and Priyanka singing more enjoyable and entertaining.
இது ஐஸ் மா கா ப இல்லை sp சரண் 🤣
#Saran
Please don't slip out on pronunciation. It's vanithamani not vanithavani
ஆண் : கண்ணே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : தொட்டுக்கவா
கட்டிக்கவா
பெண் : ஹ்ஹீம்
ஆண் : கட்டிக்கிட்டு
ஒட்டிக்கவா
பெண் : தொட்டுகிட்டா பத்திக்குமே
ஆண் : பத்திகிட்டா பத்தட்டுமே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : அஞ்சுகமே நெஞ்சு என்ன
விட்டு விட்டு துடிக்குது
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது
பெண் : கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது
தப்பிவிட வேண்டுமென்று
கெண்டை மீனு தவிக்கிது
ஆண் : ஹாஹா குளிக்கிற
மீனுக்கு குளிர் என்ன அடிக்கிது
பசி தாங்குமா இளமை
இனி பரிமாற வா ஹ இளமாங்கனி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : அணைத்தவன்
எனக்குள்ளே குளித்தவன்
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : சுவைத்தவள் உயிர்வரை
இனித்தவள்
பெண் : இதயம் ததீம் ததீம்
ததீம் போடாதோ
ஆண் : இளமை தந்தோம்
தந்தோம் என்றே பாடாதோ
பெண் : விடியும்வரை
மழையோ மழை
உன் கலையே
கலை கண்ணா
ஆண் : கலையின் வகை
அறியும்வரை
உடையே பகை கண்ணே
பெண் : கொஞ்சினாலும்
மிஞ்சினாலும்
கோடு தாண்டாதே
ஆண் : வனிதாமணி
அ வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : விடிந்தது முகம்
என்ன வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
பெண் : இரவினில் மன்னன்
வந்து வெளுத்தது
இருவர் : ஓ…ஓ…ஓ..
ஆண் : இரவில் சச்சம் சச்சம்
சச்சம் போதாதோ
பெண் : பகலில் மிச்சம் மிச்சம்
மிச்சம் வாராதோ
ஆண் : இரவொரு விதம்
பகல் ஒரு விதம்
பருவம் பதம் கண்டேன்
பெண் : சுகமோ சுகம்
தினம் ஒரு விதம்
இதுவே இதம் என்பேன்
ஆண் : நான் தொடாத
பாகம் தன்னை
தென்றல் தீண்டாது
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
ஆண் : உன் கண்களோ
திக்கி திக்கி பேசுதடி
என் நெஞ்சிலே
தக்கத்திமி தாளமடி
வந்து ஆடடி
ஆண் : வனிதாமணி
வனமோகினி வந்தாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
ஆண் : கனியோ கனி உன்
ருசியோ தனி கொண்டாடு
பெண் : பம்பிம் பம்பிம்
பம்பிம் பம் பிம்பம்
I meant new song for me!
Who ever organise this question/answers/ comments for the songs, can please tell me that actually our comments are reaching to the concerned singers? Please confirm!
Thanks
𝘏
back tracking tech
Appa voice varumaru innum konjam meruhetravum
Spb sir kural mariye irukku
Unnoda riyanka dha paadanum
பக்லா இருந்து உங்க
மாமா சாரேட. அக்கா
பேன் நிங்க
fake voice
Both are singing சூப்பர் .... பிரியங்கா வாய்ஸ் சூப்பர் soopparo சூப்பர்
Priyanka and me going to be couple soon so she is my wife commend good only
❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤